அதிரடி மாற்றத்திற்கு உட்படும் பேஸ்புக் வசதி!!
பேஸ்புக் கணக்கு ஒன்று உருவாக்கும் போது குறித்த பயனர் என்ன பால் என்பதை தெரிவு செய்வது கட்டாயமாகும். எனினும் இதுவரை காலமும் இந்த வசதியில் ஆண் அல்லது பெண் என்று இலகுவாக தெரிவு...
இருவகையான iPhone-களை அறிமுகப்படுத்துகின்றது அப்பிள்!!
அப்பிள் நிறுவனம் iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 4.7 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரைகளைக் கொண்ட இரு வகையான கைப்பேசிகளை...
ஆபாச கதவை திறந்து விடும் கூகுள் : பரபரப்பு புகார்!!
ஆபாச வலைத்தளங்களுக்கான வாசலை கூகுள் சிறுவர்களுக்கு திறந்து விடுகிறது என்று சமூக ஆர்வலர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக கூகுள், யாஹூ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் கூகுள்...
குறுந்தகவல்களை உளவு பார்க்கும் பேஸ்புக்!!
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது மொபைல் பயனாளர்களின் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.களை உளவு பார்ப்பதாக பிரபல கணிப்பொறி பாதுகாப்பு நிறுவனமான கஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறார்கள்....
யாஹு மின்னஞ்சல் கடவுச் சொற்கள் திருட்டு!!
தனது மின்னஞ்சல் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் கடவுச் சொற்கள் திருடப்பட்டுள்ளதாக யாஹு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த தகவலை தனது இணையதள வலைப்பதிவில் யாஹு வெளியிட்டுள்ளது. இருப்பினும், எத்தனை கணக்குகள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து அந்த...
கூகுளுடன் இணைந்த சாம்சங்!!
இணையதளத்தின் ஜாம்பவான் கூகுளுக்கும், மொபைல் உலகின் ஜாம்பவான் சாம்சங்கிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருநிறுவனங்களான சாம்சங்கும், கூகுளும் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.
அதாவது அறிவுசார் தொழில்நுட்ப சொத்துகளின் மீது...
2017இல் பேஸ்புக்கின் கதை முடிவிற்கு வருகின்றதாம்!!
ஃபேஸ்புக் மீதான மோகம் 2017ஆம் ஆண்டுக்குள் வீழ்ந்துவிடும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இன்று முகநூல் பயனர்கள் நாள்தோறும் வளர்ந்து வருகிறார்கள். நமது எண்ணங்களை பகிரவும், நண்பர்களைத் தொடர்பு கொள்ளவும் இந்தப் பயன்பாடு துணை...
சந்திரனில் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலம்!!
சந்திரனில் வேற்று கிரகவாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் பூமியின்...
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதைத் தடுக்கும் புதிய ஸ்மார்ட்போன்!!
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதைத் தடுக்கும் வகையில் ஸ்மார்ட்போன் எனப்படும் பிளாக்போன் தயார் செய்யப்பட்டு வருகிறது.
பிறரிடமிருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை இந்த வகையான ஸ்மார்ட்போன்கள் வேறு குறியீட்டு வடிவில் மாற்றும் தன்மை கொண்டவை....
மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் iPhone 6!!(வீடியோ)
அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான iPhone-களுக்கு கைப்பேசி சந்தையில் தனி மதிப்பு உண்டு. இதனால் அந்நிறுவனம் புதிதாக ஒவ்வொரு கைப்பேசிகளை வெளியிடும்போதும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவது வழமை.
அதே போலவே தற்போது iPhone...
கம்பியில்லா முறையில் மின்சார இணைப்பை பெறும் வழி : அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!!
கம்பியில்லா முறையில் மின்சாதனங்களுக்கு மின்இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்...
112 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு : திணறும் அறிவியல் அறிஞர்கள்!!
சாதரணமாக ஒரு மின்விளக்குக்கு 500 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன் உண்டு. எதிர்பாரதவிதமாக சில மின்விளக்குகள் அதனுடைய திறனையும் தாண்டி அதிக நாட்கள் ஒளிதந்து கொண்டிருக்கும். அதைக் கண்டே...
ஜிமெயில் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி!!
மின்னஞ்சல் அனுப்புவதில் முதற்தர சேவையை வழங்கும் ஜிமெயில் ஆனது தனது பயனர்களுக்கு புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இரண்டாம் நிலையில் காணப்படும் கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்திலுள்ள நண்பர்களுக்கு ஜிமெயிலில் இருந்தே நேரடியாக...
கைகளின் மூலம் கணனியை இயக்கும் தொழில்நுட்பம் அறிமுகம்!! (வீடியோ)
வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Fin Bluetooth Ring எனப்படும் இச்சாதனத்தினை விரலில் அணிந்துகொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள், கூகுள் கிளாஸ்...
கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் தலையணை!!
கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் தலையணையை கனடாவைச் சேர்ந்த இரு நிபுணர்கள், வடிவமைத்துள்ளனர்.
இந்த சாதனம் பவர் பில்லோ என பெயரிடப்பட்டுள்ளது. இதை சோபா மற்றும் படுக்கையில் வைத்துக்...
விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் : நாஸா நிறுவனம் தெரிவிப்பு!!
எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும்.
அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த...















