தொழில்நுட்பம்

விரிவுபடுத்தப்பட்டது Google Play Books சேவை!!

எண்ணற்ற இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது Google Play Books சேவையை மேலும் 9 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி இந்தோனேசியா , ஹொங் கொங், மலேசியா,பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து,...

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் விளையாட்டு !!

பெரும்பாலான நபர்களுக்கு கணணி விளையாட்டு விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக Grand Theft Auto(GTA 5) என்ற விளையாட்டு என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லலாம். தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் இந்த...

இணையத்தில் திரிஷா, ஸ்ரேயா பெயரில் பரவும் வைரஸ்!!

நடிகர், நடிகைகள் பெயரில் இணையத்தில் வைரஸ் பரப்பப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இணையதள பாதுகாப்பு நிறுவனமான மக்கபே சமீபத்தில் வைரஸ் பாதிப்புகளான 80க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இந்த ஆய்வை நடத்தியது. இதில் திரிஷா...

HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!!

கணனி உற்பத்தியில் முன்னணியில் திகழும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. 15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை...

வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப்ட்!!

இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவியே Microsoft Internet Explorer ஆகும். உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் ஒன்றான இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Microsoft Internet...

தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3!!

சம்சங் நிறுவனம் கலக்ஸி நோட் 3 மற்றும் கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கலக்ஸி நோட் 3யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும்...

ஃபேஸ்புக், டுவிட்டரில் இருந்து வெளியேறும் மக்கள் : காரணம் என்ன??

இணையத்துக்கு அடிமையாவது, தனிமை பறிபோவது மற்றும் நரம்பு பிரச்சினையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இணையமே கதி...

WhatsApp பாவனையாளரா நீங்கள்?? எச்சரிக்கை!!

Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு...

இதயத்துடிப்பின் அதிர்வால் கணணியை இயக்கும் கைப்பட்டி!!

இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பின் அதிர்வால் கையடக்க தொலைபேசி மற்றும் கணணியை இயக்கும் கருவி கனடாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகைகள் போன்று இதயத் துடிப்பின் வேகம் மற்றும் அதிர்வுகள்...

புதிய வடிவமைப்பில் Lenovo அறிமுகப்படுத்தும் S5000 மடிக் கணணி!!

Lenovo நிறுவனமானது தனது புத்தம் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட S5000 மடிக் கணணியை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கணனிகள் 1280 x...

உலகிலேயே பெரிய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தும் LG!!

உலகளாவிய ரீதியில் மக்களின் நம்பிக்கையை வென்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது பெரிய OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. Ultra High Definition தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது 77 அங்குல...

முதன் முதலாக செவ்வாய்க்கு அனுப்பப்படும் இந்திய விண்கலம்!!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) செயற்கைகோள்...

விண்டோஸ் 8.1 இயங்குதளத்தைக் கொண்ட மடிக் கணணியை அறிமுகப்படுத்தும் டோஷிபா!!

Toshiba நிறுவனமானது 8 அங்குல அளவுடையதும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான மடிக் கணணியை அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடுதிரையானது 1280 x 800 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது. இது தவிர...

அப்பிளின் ரகசியத்தை வெளியிடும் இளைஞர் : அதிர்ச்சியில் நிறுவனம்!!

அப்பிள் நிறுவனத்தின் ரகசியங்களை இளைஞர் ஒருவர் வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பிள் நிறுவனம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு புதிய சாதனங்களையும் வெளியிடாமல் இருந்து வந்தது. வருகிற 10ம் திகதி...

சந்திரனுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் இனி பூமிக்கு திரும்பாது!!

சந்திரனின் வான்வெளி குறித்தும், அதை சுற்றிலும் தூசுகள் மிதப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அதற்காக லாட் என்ற ஆளில்லா விண்கலம் தயாரிக்கப்பட்டது. அது நேற்று விர்ஜீனியா...

சிகரெட் மது போல இணையமும் ஒரு போதை : ஆய்வில் தகவல்!!

இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகரெட், மது போல இணையமும் ஒரு போதை என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்...