நாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டில் ஊரடங்கு நீடிக்கப்பட்டது.
எதிர்வரும் 30ம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில், செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (27.08.2021) முற்பகல் நடைபெற்ற கொவிட் – 19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? அல்லது 30ம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கோவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்றைய தினம் கூடி, இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் பதிவாகின்ற கோவிட் தொற்றாளர்கள் மற்றும் பதிவாகின்ற கோவிட் மரணங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே, இன்றைய தினம் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, 30ம் திகதிக்கு பின்னர் நீடிக்கும் சாத்தியம் கிடையாது என்பதே, தனது தனிப்பட்ட கருத்து என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்திருந்தார்.
பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நாடு இம்முறை முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். நாட்டை முடக்கி, முன்னோக்கி செல்வது சிரமமானது என்பதே, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கருத்தாகும். நாட்டை திறந்து வைத்த நிலையிலேயே, கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் இடத்திற்கு உலக நாடுகள் வந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே, தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என சுகாதார தரப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் அரசாங்கத்திடம் வலிறுயுத்தியுள்ளனர்.
எனினும், நாட்டை தொடர்ந்து முடக்காமல், ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்குமாறு அரசின் மூத்த அமைச்சர்கள் பலர் அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றுநோயினால் நாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனை கூறியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
மோசமான நிலை எனும் போது, இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனை சிகிச்சை திறனை விட அதிகமாக உள்ளது. தொற்றுநோய் காரணமாக, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை வசதிகள் என்பன நிரம்பியுள்ளன என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மனித வளங்களில் பாரிய சிக்கல் நிலை எதிர்கொள்ளபடுவதாக, வைத்தியர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
2021ம் ஆண்டிற்கான இளம்கண்டுபிடிப்பாளருக்கான போட்டி(Junior Inventor of the Year). பெறுமதிமிக்க பணபரிசில்களும் அரிய வாய்ப்புக்களும் காத்திருக்கின்றன.
மேற்படி போட்டியானது இலங்கை கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் The Institution of Engineers, Sri Lanka (IESL) அமைப்பினால் 12 தொடக்கம் 19 வரை வயதுடைய பாடசாலை மாணவர்களின் ஆற்றல் மற்றும் புத்தாக்க திறனை (Creative and Innovative Thinking) மேம்படுத்தும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வழமையில் இல்லாத பொருட்களை, சாதனங்களை அல்லது எண்ணக் கருவை புதிதாக உற்பத்தி செய்தலைக் கண்டுபிடிப்பு எனலாம்.
இந்த ஆண்டு போட்டிக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் காணலாம் (https://iesl.lk/JIY_UIY/jiy/). அதில் போட்டி வழிகாட்டி, போட்டி நிலைமைகள் மற்றும் இணைய விண்ணப்பத்தின் இணைப்பு ஆகியவை உள்ளன.
(இணைய விண்ணப்ப காலக்கெடு: 31 ஆகஸ்ட் 2021).
போட்டியில் வெற்றியாளர்கள் முதலாவது பரிசாக “2021 ஆம் ஆண்டிற்கான இளம் கண்டுபிடிப்பாளர்” எனும் மதிப்பிற்குரிய பட்டம், ரூ. 20 000 பெறுமதியான பணப்பரிசில்.
தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், இரண்டாவது பரிசு ரூ. 17 500 பெறுமதியான பணப்பரிசில், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் மூன்றாவது பரிசு ரூ. 15 000 பெறுமதியான பணப்பரிசில்
வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ்,
மற்றும் மாகாணமட்டத்தில் கூடுதல் பரிசில்களும் தேசிய மட்டத்தில் வெவ்வேறு 7 பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்களுக்கு (1வது, 2வது & 3 வது) கூடுதல் பரிசில்களும் வழங்கப்படும்.
சவுதி அரேபியாவில் மனைவியும் பிறந்த பிஞ்சு கு.ழந்தையும் கொரோனாவால் ம.ரணமடைந்த நிலையில், இந்தியா திரும்பிய இளைஞர் குடியிருப்பில் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.
இந்திய மாநிலம் கேரளாவின் ஆலுவா பகுதியில் வசிக்கும் 32 வயதான விஷ்ணு என்பவரே வியாழக்கிழமை ச.டலமாக மீ.ட்கப்பட்டவர். சவுதி அரேபியாவில் கணக்காளராக பணியாற்றி வந்த விஷ்ணு, கத்தீஃப் பகுதியில் மனைவி காதா(27) என்பவருடன் தங்கி வந்தார்.
ஆறு மாதம் கர்ப்பிணியான மனைவியை கேரளாவுக்கு அழைத்துவர முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து கத்தீஃப் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காதா அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கொரோனா பாதிப்பால் காதாவின் உ.டல்நிலை மோ.சமடையவே, கு.ழந்தையை அறுவைசிகிச்சை மூலம் கா.ப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால் அதே நாள் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகமாகவே, காதா சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்துள்ளார். காதா ம.ரணமடைந்த இரண்டாவது நாள், பிறந்த கு.ழந்தையும் மருத்துவமனையிலேயே ம.ரணமடைந்துள்ளது.
மனைவியும் பிஞ்சு கு.ழந்தையும் சில நாள் இடைவெளியில் ம.ரணமடைந்த சம்பவம் விஷ்ணுவை உ.லுக்கியுள்ளது. மனதளவில் கடுமையாக பா.திக்கப்பட்டிருந்த விஷ்ணு,
கடந்த 5ம் திகதி சவுதி அரேபியா பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய நிலையில் கேரளா திரும்பியுள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை தமது குடியிருப்பில் தூ.க்கிட்ட நிலையில் விஷ்ணு ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.
பூரி கட்டையால் அ.டித்து ம.னைவியை கொ.ன்று நாடகம் ஆடிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி காமராஜ் வீதியை சேர்ந்தவர் விஜயன் (35). இங்குள்ள பனியன் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் விஜயன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவிநாசி போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அதில், ‘‘வீட்டில் தனியாக இருந்த எனது மனைவி பிரியாவை ம.ர்ம ந.பர்கள் கொ.லை செ.ய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொ.ள்ளையடித்து சென்றுவிட்டனர்’’ என கூறியிருந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு சோ.தனை நடத்தினர். அப்போது பிரியாவின் தாடை மற்றும் க.ழுத்து பகுதிகளில் கா.யம் இருந்தது. அவர் அணிந்திருந்த நகைகள் மா.யமாகி இருந்தன.
இதனையடுத்து த.டயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பிரியாவின் ச.டலத்தை மீ.ட்ட போலீசார் பி.ரேத ப.ரிசோதனைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீ.விர வி.சாரணை நடத்தி வந்தனர். வீட்டருகே உள்ள க.ண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இது தவிர அக்கம் பக்கத்தினரிடமும் வி.சாரணை நடத்தினர்.
அப்போது கொ.ள்ளையர்கள் வீட்டுக்குள் வந்ததிற்கான எந்த தடயங்களும் சிக்கவில்லை. ஆனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி த.கராறு ஏற்படும் என்று போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து போலீசாரின் சந்தேகப்பார்வை பிரியாவின் கணவர் மீது திரும்பியது. அவரிடம் போலீசார் துருவி துருவி வி.சாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை கொ.லை செ.ய்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.
வழக்கம்போல் சம்பவத்தன்றும் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் த.கராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆ.த்திரமடைந்த விஜயன், அங்கு கிடந்த பூரிக்கட்டையை எடுத்து மனைவியை தா.க்.கி.யு.ள்.ளா.ர்.
இதில் தாடை, க.ழுத்து பகுதியில் பலத்த கா.யத்துடன் பிரியா பரிதாபமாக இ.றந்தார். இதையடுத்து கொ.லை, கொ.ள்ளை நாடகமாடி தப்பிக்க விஜயன் முடிவு செய்தார்.
அதன்படி மனைவியின் க.ழுத்தில் கிடந்த நகைகளை கழற்றிவிட்டு மனைவியை கொ.ன்றுவிட்டு கொ.ள்ளையர்கள் நகையை கொ.ள்ளையடித்து சென்றதாக விஜயன் போலீசில் புகார் அளித்துள்ளார். வி.சாரணையில் விஜயன்தான் கொ.லையாளி என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விஜயனை கை.து செய்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று(26.08.2021) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 244 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், செட்டிகுளம் பகுதியில் இருந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.
அத்துடன், வவுனியா, கற்குழி பகுதியில் வசிக்கும் 76 வயது நபர் ஒருவர் வீட்டில் மரணமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றுடன், வவுனியா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட 86 வயதுடைய சமயபுரம் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்நிலையில் மரணித்த மூவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் (25.08.2021) 177 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று (26.08.2021) 244 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் வவுனியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8000தை தாண்டியுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (25.08) கொரோனா தொற்றினால் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் நாளொன்றில் முதல் தடவையாக 200தை தாண்டிய கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இதேவேளை, கொவிட் தொற்றினால் இன்றைய தினம் 4,597 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொவிட் தொற்றினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,353ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்று சென்றிருந்தார். இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக தனது பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த சரத்சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் தனது பதவியினை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் மனைவியை கொ.லை செ.ய்துவிட்டு நாடகமாடிய கணவரின் உண்மை முகம் பொலிஸ் வி.சாரணையில் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியை சேர்ந்தவர் விஜய்(35).
இவர் அதே பகுதியில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரியா(30) என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளது. சம்பவ தினத்தன்று விஜய் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார்.
குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பிரியா வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி சித்ரா அரை மணிநேரமாக தனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்பதால் அவருக்கு சந்தேகம் வந்துள்ளது.
அப்போது வீட்டிற்கு அருகே உள்ள மளிகை கடைக்கு போன் செய்து சித்ராவிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து சித்ரா வீட்டின் சமையலறை ஜன்னல் பக்கம் எட்டிப்பார்த்த பொழுது பிரியா கொ.லை செ.ய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மி.தந்துள்ளார்.
அவர் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியா க.ழுத்தில் இருந்த நகை மற்றும் காலில் அணிந்திருந்த கொலுசு போன்றவை காணாமல் போனதால் இது திட்டமிட்டு கொ.லையா? அல்லது நகைக்கு ஆசைப்பட்டு நடந்த சம்பவமா என்ற கண்ணோட்டத்தில் பொலிஸ் விசாரித்தது.
இந்நிலையில் தெருவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியை சோ.தனை செய்தபொழுது பிரியா கணவர் சிறிது நேரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்தது பதிவாகி இருந்தது. இதனால் பொலிஸ் அவரை பி.டித்து தீ.விர வி.சாரணை நடத்தினர்.
அப்போது நான் தான் கொ.லை செ.ய்தேன் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார். ஆதாவது அவரது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை பல முறை விஜய் கண்டித்துள்ளார்.
ஆனால் மீண்டும் அதே தவறை பிரியா செய்ததால் ஏற்பட்ட ஆ.த்திரத்தில் அவரை கொ.லை செ.ய்துவிட்டதாக கூறினார். கணவனே திட்டமிட்டு மனைவியை கொ.லை செ.ய்து பின்னர் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கணவர் இறந்த மறுநாளே மனைவி த.ற்கொலை செ.ய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு செல்வகுமார்(26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், செல்வகுமாரும், நித்யா என்பவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,
இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்காத காரணத்தினால், மிகவும் ஏக்கத்திலும், மன உழைச்சலிலும் இருந்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் செல்வகுமார் வீட்டில் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்து கொண்டார். இதைக் சற்றும் எதிர்பார்க்காத நித்யா கடும் அ.திர்ச்சியில் உ.டைந்து போனார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ.டலை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த நித்யா நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 4 மணியளவில்,
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்து கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் நித்யாவின் உடலைப் பார்த்து க.தறி அ.ழுதுள்ளனர்.
அதன் பின் பொலிசார் உடனடியாக விரைந்து வந்து நித்யாவின் உ.டலையும் மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவருன் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கோழி குழம்பை சரியாக சமைக்காத மனைவியை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.து கணவன் ஏ.ரி.யில் வீ.சி.ய ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது ம.னை.வி ஷெரின் பானு. இருவருக்குள் அ.டி.க்.க.டி ஏற்பட்ட பி.ர.ச்சனைகள் காரணமாக பலமுறை வா.க்.கு.வா.தம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஷெரின் பானுவை காணவில்லை என்பதால் அவர்களது சொந்தக்காரர்கள் பல இடத்தில் தேடியுள்ளனர். அதே சமயம் பானுவின் கணவரும் வீட்டில் இல்லாததால் அவர் மேல் சந்தேகப்பட்ட உறவினர்கள்,
காவல் நிலையத்தில் முபாரக் என்பவரின் பெயரில் பு.கா.ர் அளித்துள்ளனர். இதையடுத்து காவல் அதிகாரிகள் தலைமறைவாக இருந்த முபாரக்கை கண்டுபிடித்து தீ.வி.ர வி.சா.ரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியது, சம்பவ தினத்தன்று பானு வைத்த கறி கு.ழ.ம்பு பிடிக்காததால் இருவருக்குள் பி.ர.ச்னை வெ.டி.த்.தது. இதனால் ஏற்பட்ட கோ.வ.த்.தால் தனது ம.னை.வியை கொ.லை செ.ய்.து ஏ.ரி.யில் வீ.சி எ.றி.ந்.துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து ஏ.ரி.யில் கிடைத்த ச.ட.லத்தை பொ.லி.ஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முபாரக்கை பொ.லி.ஸ் கை.து செ.ய்.து மேலும் வி.சா.ரணை ந.டத்தி வருகின்றனர்.
வவுனியாவில் மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இராணுவத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடு பூராகவும் இதுவரை தடுப்பூசிகள் ஏற்றாத 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு இராணுவத்தினரால் நடமாடும் சேவை ஊடாக வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 800 மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வைரவபுளியங்குளம், பண்டாரிக்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் அஸ்ரா செனக்கா கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் கொவிட் வைரஸ் எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியவர்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர், இலத்திரனியல் அட்டைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு, இரண்டு தடுப்பூசிகளையும் வழங்க முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நபர்களுக்கு இலத்திரனியல் உறுதிப்படுத்தல் அட்டையை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டையின் மூலம் வெளிநாடு செல்லும் போது விமான நிலையங்களில் இலகுவான முறையில் பரிசோதனை செய்ய முடியும். QR எனும் தொழில்நுட்பம் மூலம் எமது தரவுகள் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 210 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் 160 ரூபாய்க்கு ஒரு கிலோ கிராம் சீனி கொள்வனவு செய்ய கூடிய நிலைமை காணப்பட்டது.
எனினும் தற்போது அதன் விலை 210 வரை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நுகர்வோர் மிகவும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். இது மிகப்பெரிய குற்றமாக இருந்த போதிலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்களை கண்டிக்கும் வகையில் அபராத பணத்தை அதிகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை இதுவரையில் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இதன் மூலம் இந்த குற்ற செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த அக்காவை தம்பி ஒருவர் வீட்டை விட்டு துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஒரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு துரத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் 3 நாட்களாக வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள பகுதியில் வசித்து வருகின்றார். தனது ஒரே சகோதரன் தன்னை இவ்வாறு வீட்டிற்கு அனுமதிக்காமையினால் அயலவர்களின் உதவியுடன் அவர் உயிர் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
அந்த பெண் தனது சகோதரனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 நாட்கள் சிகிச்சை பெற்றவர் கடந்த 21ஆம் திகதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் தனது சகோதரன் கதவை திறக்காமையினால் வீட்டிற்கு வெளியே வெயில் மற்றும் மழையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் இறுதியாக சிகிச்சை பெற்ற போது அணிந்த ஆடையுடனேயே தற்போதும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடைகளை எடுப்பதற்கேனும் அறைக்குள் செல்ல தனது சகோதரன் அனுமதி வழங்குவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகள் வேலை செய்யும் இடத்திற்கு செல்வதற்கு பணம் மற்றும் ஆடைகளை எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் தனது சகோதரனிடம் கேட்டுக்கொண்ள்ளார்.
சுகாதார பரிசோதகர்கள் அவ்விடத்திற்கு வந்து அவர் மூலம் இனிமேல் கொரோனா தொற்றாதென்பதனை தெளிவுப்படுத்திய போதிலும் சகோதரன் அதனை நிராகரித்துள்ளார்.