கிராமத்துக்கு சென்று மனைவியின் அஸ்தியை கரைத்த கணவன் : பின்னர் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மனைவி உ.யிரிழந்த நிலையில் அந்த வே.தனையில் கணவனும், மகனும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன்(58). இவர் தனது மனைவி மீனா (45), மகன் மனோஜ் குமார் (26) ஆகியோருடன் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீனாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மீனா கடந்த மாதம் 16-ந் திகதி சிகிச்சை பலனின்றி இ.றந்தார்.

இதனைத் தொடர்ந்து மீனாவின் இறுதிச் சடங்குகள் அங்கேயே நடந்தது. இந்நிலையில் தன் மனைவியின் அஸ்தியை அவரது சொந்த ஊரில் கரைக்க முடிவு செய்தார் கனகராஜ்.

இதன் காரணமாக மனைவி மீனாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு மகனுடன் தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்துக்கு விரைந்தார்.

மனோஜ்குமாருடன் நரங்கிப்பட்டு கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டது. பின்னர் மீனா இறந்த வேதனை கனகராஜனையும், மனோஜ்குமாரையும் வாட்டி எடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனகராஜன் அவரது மகன் மனோஜ் குமார் ஆகிய இருவரும் வீட்டில் உள்ள தனி அறையில் ச.ட.ல.மா.க கி.டந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ச.டலமாக கிடந்த இருவரது உ.டல்களையும் மீ.ட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட கனகராஜன் தங்கி இருந்து அறையில் ஒரு கடிதம் இருந்ததை பொலிசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.

மீனா சென்ற இடத்திற்கே நாங்களும் செல்கிறோம் என்று கனகராஜன் கைப்பட எழுதி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

பொருட்களின் விலை..

எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய கோவிட் பரவல் நிலைமையில், சரக்கு போக்குவரத்து இடம்பெறாமையினால் ஏற்பட்டுள்ள கொள்கலன் பற்றாக்குறையின் காரணமாக, சரக்கு போக்குவரத்துக்கான செலவும் சர்வதேச ரீதியில் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!!

விபத்தில்..

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணடைந்துள்ளார்.

வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டிவீதி வழியாக பயணித்த டிப்பர் வாகனம் மணிக்குக்கூட்டு கோபுர சந்தியில் சென்றுகொண்டிருந்த போது குறித்த சந்தியால் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இராஜேந்திரம் (வயது 65) என்ற முதியவரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் டிப்பர் வாகனமும், சிறிய ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (21.05) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புகையிரத நிலைய வீதியில் இருந்து சென்ற சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஏ9 வீதியில் திரும்ப முற்பட்ட வேளை,

யாழ் வீதியில் இருந்து கண்டி வீதிக்குள் நுழைந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 வயது மதிக்கதக்க நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த விபத்து இடம்பெற்ற போது வவுனியா நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து பொலிசார் கடமையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை : 654 பேருக்கு தொற்று, 3 பேர் மரணம்!!

கொரோனா மூன்றாவது அலை..

கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலையில் வவுனியா மாவட்டத்தில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கொரோனா தாக்கத்தின் நிலமைகள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று (21.05) இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், அதனை கட்டுப்படுத்த முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் நடைமுறையில் வரும் பயணத்தடையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தற்போது நோய் பரவும் வேகம் கூடுதலாக உள்ளது. மூன்றாவது அலையின் காரணமாக வவுனியாவில் 654 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3 பேர் மரணித்துள்ளனர்.

எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன், பிரதி சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மு.மகேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம்,

வன்னிப் படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டார, சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் திஸால் லாடி சில்வா, சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கணவன் உயிரிழந்த தகவலை அறியாமலேயே இறந்த மனைவி : அனாதையான 2 பிள்ளைகள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கொரோனாவால் பத்து நாட்கள் இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர்களின் இரு பிள்ளைகளும் அனாதையாகியுள்ளனர்.

டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சேத்தன் ஜசல் (45). இவர் கணவர் பவன் குமார்.இருவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் பவன் உடல் நிலை மோசமானது. ஆனால் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

பின்னர் சண்டிகருக்கு கணவரை உறவினர்கள் உதவியுடன் ஜசல் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார். இந்த நிலையில் ஜசல் உடல் நிலையும் மோசமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் பவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை அறியாமலேயே இருந்த ஜசல் நேற்று உயிரிழந்துள்ளார். தம்பதிக்கு 20 வயதில் மகனும், 14 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளனர்.

இது குறித்து ஜசல் பணிபுரிந்த கல்லூரியின் பிரின்சிபால் ஹர்பிரீத் கவுர் கூறுகையில், விரைவில் ஜசலுக்கு கல்லூரில் பதவி உயர்வு கிடைக்கவிருந்தது. அந்த மகிழ்ச்சியான தகவலை அறியாமல் இறந்துவிட்டார்.

பவன் மற்றும் ஜசல் மரணம் அதிர்ச்சியளிக்கிறது, கல்லூரியின் மட்டத்தில், நாங்கள் குடும்பத்திற்கு உதவ முயற்சிக்கிறோம். கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவர், அவர்களின் மகன்களின் கல்விக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார் என கூறியுள்ளார்.

வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்த ஐவர் அதிரடியாக கைது!!

ஐவர் கைது..

வவுனியாவில் இன்று இடம்பெற்ற சோ.தனை நடவடிக்கையின் போது ஐவர் ஹெ.ரோ.யினுடன் கை.து செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (21.05) அதிகாலை 1.30 மணியளவில் இவர்கள் கை.து செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈரட்டை – வூபே பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோ.தனை சாவடியில் வைத்து,

புத்தளத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனத்தை வ.ழிமறித்து சோ.தனை மேற்கொண்ட போது அவர்களிடமிருந்து சிறியளவிலான ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ரு.ளை மீ.ட்.டுள்ளனர்.

குறித்த நபர்கள் 25, 26, 31, 34, 36 வயதுடையவர்கள் எனவும், நெளுக்குளம், கற்பகபுரம், ஈச்சங்குளம், மூன்றுமுறிப்பு, தேக்கவத்தை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும்,

அவர்களிடமிருந்து ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப் பொ.ருளையும், அவர்கள் பயணித்த வாகனமும் மீ.ட்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஐவரிடமும் மேலதிக வி.சாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

வி.சாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாட்டை முடக்குவது குறித்து அரசின் அறிவிப்பு வெளியானது!!

அரசின் அறிவிப்பு..

நாட்டை 14 நாட்களுக்கு முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 14 நாடக்கள் முடக்க நிலை அறிவிக்கப்பட வேண்டுமென பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் இது குறித்து கருத்து வெளியிடுவதனைத் தவிர்த்து ஜனாதிபதி கோட்டபாயவை சந்தித்து இது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

முடக்கம் தொடர்பான கோரிக்கைள் விடுக்கப்படுவது ஜனாதிபதிக்கு தெரியும் எனவும் இது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் முடக்க நிலையை அறிவிப்பதா இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதன் பின்னர் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். மக்களின் ஒத்துழைப்புடனேயே இந்த நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் டிப்பர் வாகனமும், சிறிய ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (21.05) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புகையிரத நிலைய வீதியில் இருந்து சென்ற சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஏ9 வீதியில் திரும்ப முற்பட்ட வேளை,

யாழ் வீதியில் இருந்து கண்டி வீதிக்குள் நுழைந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 வயது மதிக்கதக்க நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த விபத்து இடம்பெற்ற போது வவுனியா நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து பொலிசார் கடமையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 7 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்து 7 கோவிட் பரிசோதனையிலும் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. சுகாதார கொள்கை தொடர்பான நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பீட்டிற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கோவிட் பரிசோதனை அறிக்கைகள் 10 நாட்கள் வரை தாமதமாகும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலைமைக்கு மத்தியில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அச்சுறுத்தலான சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.டீ.குலதிலக்க தெரிவித்துள்ளார்.

கோவிட் பரிசோதனையின் முடிவுகள் தாமதமாவதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொழில் பயிற்சிக்கு வருகை தந்த 60 பேர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-

இலங்கை முழுமையாக இரு வாரங்களுக்கு முடக்கப்படுகிறதா? இராணுவ தளபதி விளக்கம்!!

இரு வாரங்களுக்கு..

இலங்கையை முழுமையாக 14 நாட்கள் மூடவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக போலித் தகவல் பிரச்சாரம் செய்யப்படுவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 14 நாட்கள் நாட்டை மூடவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக பிரச்சாரம் செய்யப்படும் செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பதிவாகும் போலி செய்திகள் தொடர்பில் ஏமாற வேண்டாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை இரண்டு வாரங்களிற்கு முடக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். பொதுசுகாதார நிபுணர் என்ற நான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளேன். மருத்துவர்களின் அமைப்புகளும் இதே வேண்டுகோளை விடுத்துள்ளன.

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

அடுத்த வாரத்திற்குள் நாடு எதிர்நோக்கவுள்ள பெரும் நெருக்கடி!!

அடுத்த வாரத்திற்குள்…

இலங்கையில் தற்போது ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை 1000 படுக்கைகளுடன் இடை சிகிச்சை மையங்களை திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் தொற்றுக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் , அடுத்த வாரத்திற்குள் நாடு ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்குள் 1,000 படுக்கைகளுடன் புதிய இடை சிகிச்சை மையங்களை திறக்கும் சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கூட இவ்வாறான சூழல் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் உருவான போது அந்த நாடுகளின் நோய் தீர்க்கும் துறை எவ்வாறு செயற்பட இயலாத நிலைக்கு சென்றன என்பது தெளிவாகின்றது என்று செனால் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

மருத்துவமனைகளின் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கோவிட் தொற்றின் தினசரி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த இயலாது. அதிகரித்து வரும் படுக்கைகள் என்றால் சுகாதாரத்துறை அதன் திறனை விரிவுபடுத்துகிறது என்பதே அர்த்தமாகும்.

எனினும் பயிற்சி பெற்ற சுகாதார சேவை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் படுக்கைகளின் எண்களுக்கு இணையாக அதிகரிக்க முடியாது என்று அவர் கூறினார்.

வவுனியாவில் அநாதரவற்ற நிலையில் காணப்பட்ட வயோதிப தாய் : மனிதாபிமான செயற்பாட்டில் வர்த்தக சங்கம்!!

அநாதரவற்ற நிலையில்…

வவுனியா பழைய பேருந்து நிலைய வர்த்தக தொகுதியிலுள் நோயினால் பிடிக்கப்பட்ட அநாதரவற்ற நிலையில் வயோதிப தாயாரொருவர் காணப்பட்டதனையடுத்து வர்த்தக சங்கத்தின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியின் வர்த்தக நிலையங்களுக்கு அருகில் நோயினால் பிடிக்கப்பட்டதுடன் அநாதவற்ற நிலையில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது அவ்விடத்திலிலேயே மலம், சலம் கழித்து சுகாதார சீர்கேட்டுடன் வயோதிப பெண்ணொருவர் நீண்ட காலமாக அவ்விடத்தில் யாகசம் பெற்று வந்துள்ளார்.

அவரின் நிலமையினை கருத்தில் கொண்டும் சுகாதார சீர்கேட்டினை தடுக்கும் முகமாகவும் வர்த்தகர்களினால் வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து வர்த்தக சங்கத்தினர் உரிய தரப்பினருக்கு தகவலை வழங்கியிருந்தனர்.

குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் வயோதிய தயாரின் நிலமைகளை நேரில் அவதானித்துடன் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குறிய நடவடிக்கையில் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் குறித்த வயோதிப தயாருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகளையும் இணைந்து அவரை முதியோர் இல்லத்தில் இணைப்பதற்குறிய நடவடிக்கையினையும் வவுனியா பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் முன்னெடுத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 326 பேருக்கு கொரோனா : 422 ஊழியர்கள் தலைமறைவு!!

ஆடைத்தொழிற்சாலையில்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் கொத்தணி கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றும் 422 பேர் பரிசோதனைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையில் கடந்த 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 266 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆடைத்தொழிற்சாலையில் இதுவரையில் 326 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அங்கு பணியாற்றும் 422 பேர் இதுவரை பரிசோதனைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர்.

இவர்களது விவரங்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அழகான வசதிபடைத்த ஆண்களை மயக்கி திருமணம் செய்து வந்த 30 வயது பெண் பொலிஸ்!!

இந்தியாவில்…

இந்தியாவில் தனியாக வசிக்கும் அழகான வசதிபடைத்த வாலிபர்களை ம.ய.க்.கி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் ப.றித்து வந்த இளம்பெண்ணான பெண் பொலிஸ் வ.சமாக சி.க்.கி.யுள்ளார்.

ஐதராபாத்தில் பெண் காவலராக சந்திரா ராணி (30) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஏற்கனவே 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து கொண்ட நிலையில் பெண் கு.ழந்தையும் உள்ளது.

முதல் இரு கணவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டதாகவும், 3 வது கணவர் சந்தியாராணியுடன் ஏற்பட்ட குடும்ப த.கராறில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 3 திருமணங்களை ம.றைத்து சரண் தேஜ் என்ற வசதியான இளைஞரை 4 வதாக, தனது காதல் வலையில் வீ.ழ்த்திய சந்தியா ராணி, அவரை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி க.ட்டாயப்படுத்தியுள்ளார்.

சந்தியா ராணியின் காதல் லீ.லைகள் குறித்து அறிந்தது அ.திர்ச்சியடைந்த சரன் தேஜ் அவரை விட்டு விலக நினைத்துள்ளார். அதற்கு தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுவேன் என்று சந்தியா ராணி மி.ர.ட்.டியுள்ளார். இதனால் ப.யந்துபோன சரண் தேஜ் சந்தியா ராணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் சரண் தேஜை அவரது வேலைக்கு செல்லவிடாமல் தடுத்ததோடு, தான் சார்ந்துள்ள மதத்துக்கு மாறுவதோடு தேவாலயத்தில் தான் பார்த்து வைத்துள்ள வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறி வ.ற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

இதனை ஏற்க ம.றுத்து அடம்பிடித்த காதல் கணவர் சரண் தேஜை அறையில் பூ.ட்.டி வை.த்து அ.டி.த்.து.ள்.ளா.ர் சந்தியாராணி. சந்தியாராணியால் தொடர்ந்து கொ.டு.மை.யை அனுபவித்த நான்காவது கணவர் சரண் தேஜ் இது குறித்து காவல் ஆணையருக்கும்,வாட்ஸ் அப்பில் பு.கா.ர் கொடுத்து தன்னை கா.ப்.பா.ற்.று.மா.று கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து பொலிசாரின் வி.சாரணையில் சந்தியாராணி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இது போன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வந்ததும், பணத்திற்காக இப்படி செய்யும் சந்தியராணி தங்கள் பேச்சை கேட்பதில்லை என்று அவரது பெற்றோர் கூறி வந்ததும் தெரியவந்தது.

தற்போது சந்தியாராணியை பொலிசார் வி.சாரித்து வரும் நிலையில் அவரால் மேலும் பா.திக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் பு.கார் கொடுக்கலாம் என கூறியுள்ளனர்.

ஆண்களிடம் சிரித்துப் பே சியதால் ம னைவியை கொ.லை செ.ய்.த க.ணவன்!!

தமிழகத்தில்..

த.மி.ழ.க.த்.தி.ல் ம.னை.வி.யை கொ.லை செ.ய்.த க.ண.வ.ன், அ.வ.ள் எ.ன் ஆ.சை.க்.கு இ.ண.ங்.க.வி.ல்.லை, அ.து.வே நா.ன் கொ.லை செ.ய்.ய கா.ர.ண.ம் எ.ன்.று வா.க்.கு.மூ.ல.ம் அ.ளி.த்.து.ள்.ளா.ர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 42 வயதான இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க உமா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் தி.ருமணம் ந டைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பி ள்ளைகள் உ ள்ளனர்.

கணவர் ரமேஷ் கடை நடத்தி வரும் நிலையில் டெய்லரிங் படித்த உமா வீட்டிலேயே இருந்து தெரிந்த ந பர்களுக்கு து ணி தைத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் உமாவின் வீட்டிற்கு அடிக்கடி வெளிநபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இதனால் ரமேஷ், தனது மனைவி மீது ச.ந்தேகம் அ.டைந்துள்ளார்.

இதன் கா ரணமாக கடந்த சில வருடங்களாக இ ருவருக்கும் அ.டி.க்.க.டி பி.ர.ச்.ச.னை ஏ ற்பட்டு வந்த நி லையில், தி.டீரென்று அ வர் ச ம்பவ தி. னத்தன்று க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.தா.ர்.

இ தையடுத்து த.லை.ம.றை.வா.ன அ.வ.ரை பொ.லிசார் தே.டி வ.ந்தனர். அவர் வெள்ளிமலை பகுதியில் த.லை.ம.றை.வா.க இ.ருந்தை க.ண்.டுபிடித்த பொ.லிசார், அ.வரை பி.டி.த்.து வி.சாரணை மே.ற்கொண்டனர்.

அப்போது, கடந்த ஒரு வருடமாக எனது மனைவி உமா என்னை அ.ல.ட்சியப்படுத்தி வந்தார். என்னிடம் சரியாக பேசுவதில்லை. உறவுக்கார ஆண்களிடம் அவள் சிரித்து பேசி பழகுவது எனக்கு பி.டிக்கவில்லை.

இது மட்டுமல்லாமல் எனது ஆ.சைக்கு இணங்கவும் ம.றுத்து வந்தார். இதனால் உமா மீது எ னக்கு ச.ந்தேகம் ஏற்பட்டது. எனவே அ.வ.ளை தீ.ர்.த்.து.க்.க.ட்.ட மு.டிவு செ.ய்தேன். அ.தன்படி ச.ம்பவத்தன்று அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி ம.னை.வி.யை கொ.லை செ.ய்.தே.ன் எ.ன்று வா.க்குமூலம் அ.ளித்துள்ளார்.

மணமேடையில் புரோகிதர் செய்த கீழ்த்தரமான செயல் : திருமண வீடியோவை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

புரோகிதர்..

இந்தியாவில் திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்கக்கூடிய தங்கமணி குண்டுகளை தி.ருடிச் சென்றது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் கடந்த 16ம் திகதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு புரோகிதர் ஒருவர் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்தார்.

அப்போது பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்கக் கூடிய தங்கமணி குண்டுகள் என அனைத்தையும் மண மேடையில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்த புரோகிதர் தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ஆகும். தாலியில் தங்கமணிக் குண்டுகள் இல்லாததைக் கண்டு திருமண வீட்டார் அ.திர்ச்சி அடைந்தனர்.

திருமண வீடியோவில் புரோகிதர் தங்கமணி குண்டுகளை தனது பாக்கெட்டில் போடுவது தெளிவாக பதிவாகி இருந்ததை பார்த்த குடும்பத்தார் அ.திர்ச்சியடைந்து அவர் மீது பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து த.லைமறைவாக உள்ள புரோகிதரை பொலிசார் வலைவீசி தே.டி வருகின்றனர்.