தமிழகத்தில் சரியாக விசாரிக்காமல் இளைஞனை ஒரு தம்பதி வீட்டு வேலையில் அமர்த்திய நிலையில் அவர் தனது முதலாளியம்மாவைக் கொ.லை செ.ய்.து நகை, பணத்துடன் த.ப்பியது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ரவி (52). இவர், சௌகார் பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி கலைவாணி (47). இவர்களின் மகன் உமேஷ் புனேவில் படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வந்த ராகேஷ் என்பவர், தம்பதிகளுடன் நண்பராக பழகியுள்ளார்.
பெயிண்டிங் வேலை முடிந்த பின்னர் ராகேஷ், தம்பதியிடம் தான் வேலை தேடி வருவதாக கூறினார். எங்கள் வீட்டுக்கே ஒரு ஆள் தேவை, இங்கேயே இருந்துகொள் என்று ரவி கூறியுள்ளார்.
ராகேஷ், விசுவாசமான வீட்டு வேலைக்காரனாக நடந்துகொண்டார். அதற்காக அவரது மனைவி ரேவதி, குழந்தைகளுடன், ராகேஷை தன் குடியிருப்பின் ஒரு பகுதியில் தங்க வைத்தார் முதலாளி அம்மா கலைவாணி.
ரவி காலையில் தனது பைனான்ஸ் கம்பெனிக்குச் சென்றால் நள்ளிரவில்தான் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை பணிக்குச் சென்றவர், வீடு திரும்ப நேரமாகும் என்பதைச் சொல்ல மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் போகவில்லை.
உடனே ராகேஷுக்கு போன் செய்ய அவரும் போனை எடுக்கவில்லை. இதனால் கு.ழப்பமடைந்த ரவி உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீடு வெளியில் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மனைவி கை, கா.ல் க.ட்.ட.ப்.ப.ட்.ட நி.லையில் கி.டந்ததைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் க.தவை உ.டைத்து உள்ளே போய் பார்த்துள்ளார். அங்கே அவர் மனைவி கலைவாணி த.லை.யி.ல் கா.யத்துடன் கி.டந்தார். அவரை சோதித்தபோது அவர் இ.றந்து போயிருந்ததை கண்டு அ.ல.றி து.டித்தார்.
ஆளில்லாததைப் பயன்படுத்திக் கொண்டு ராகேஷ் கலைவாணியைத் தா.க்.கி, அவரது கை, கா.ல்.க.ளை.க் க.ட்.டி.ப்.போ.ட்.டு க.ழு.த்.தை இ.று.க்.கி கொ.லை செ.ய்.து.வி.ட்.டு, அவர் அணிந்திருந்த 15 சவரன் எடையுள்ள தாலி, வளையல்கள், ரொக்கப் பணம் 10 ஆயிரம் ஆகியவற்றைத் தி.ருடிக்கொண்டு குடும்பத்துடன் த.ப்பிச் சென்றுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலாளி வேலைக்கு சேர்ந்த ராகேஷ், வீட்டில் உள்ள நகைக்கு ஆசைப்பட்டு, கலைவாணியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நகைகள், பணத்தை கொ.ள்.ளை.ய.டி.த்.து கு.டும்பத்துடன் த.ப்.பி ஓ.டியது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிசார் கூறுகையில், ஒருவரை வேலைக்கு வைக்கும் முன் அவரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். விசாரிக்காமல் வேலைக்கு வைக்கப்படும் நபர்கள் கு.ற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களாக இருந்தால் நமது இரக்கமே இ.றப்புக்கும் காரணமாக அமைந்துவிடும் என எ.ச்சரித்துள்ளனர்.
தமிழ் திரைப்படத்துறையில் குணசித்திர நடிகராக அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலமானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா – 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், மூத்த மருத்துவர்கள் வரும் முன்பே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உயிர் பிரிந்த தகவலை, பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்திருந்தபோதும், தீப்பெட்டி கணேசனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வறுமை நிலையில் இருந்த அவரது வாழ்க்கை, கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் மேலும் மோசம் அடைந்தது.
இதனால் தனக்குத் தெரிந்த புரோட்டா மாஸ்டர் தொழிலில் ஈடுபட்டு வந்தார் கணேசன். சிறு, சிறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தார். அவரது நிலையை அறிந்து, திரைப்பட பாடலாசிரியர் சினேகன், நடிகர் விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.
நடிகர் விஷால் சார்பில் அவரது குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. தீப்பெட்டி கணேசனின் நிஜ பெயர் கார்த்திக். அந்த பெயரைச் சொல்லி தன்னை அழைத்தவர் நடிகர் அஜித் மட்டுமே என ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
தன் மீது பாசமாக உள்ள அஜித்தை நேரில் பார்த்து அவரிடம் உதவி கேட்க பல முறை முயன்றும் அது நடக்கவில்லை என வேறொரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் கூறியிருந்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் தீப்பெட்டி கணேசனை தொடர்பு கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது குழந்தைகளின் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில், தீப்பெட்டி கணேசனின் இறப்புச் செய்தி, அவரது குடும்பத்தினரையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பல் வைத்தியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு வவுனியா அரச பல் வைத்திய அதிகாரங்கள் சங்கமும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று காலை முதல் பல் வைத்தியர்கள் கடமைக்கு சமூகமளிக்காமல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை பல் வைத்திய சேவைக்கு எதிரான சதிகளை முறியடிக்கும் வகையில் குறித்த அடையாள பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழுப்பின் புறநகர் பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்த பேஸ்புக் விருந்து சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர், யுவதிகள் உட்பட 34 பேர் பிலியந்தலை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பிலியந்தலை விடுதி ஒன்று சு.ற்றிவளைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை சோதனைக்குட்படுத்தும் போது 16 பேரிடம் க.ஞ்.சா ப.க்கட்களும், 12 ஐஸ் போ.தை பொ.ரு.ள் மற்றும் ஆ.பத்தான போ.தை பொ.ட்.க.ளு.ம் பொலிஸாரால் கை.ப்பற்றப்பட்டுள்ளன.
இளைஞர், யுவதிகள் குறித்த போ.தை.ப் பொ.ரு.ட்களை அ.ரு.ந்தியுள்ளார்களா என சோ.தனையிட களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விருந்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களுக்குள் விடுதி உரிமையாளரான பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றின் எரிபொருள் தாங்கியின் மூடியை கழற்றி நுகர்ந்து பார்த்த 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தம்புள்ளை, வெலமிடியாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை, வெலமிடியாவ முதன்மை பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி கற்று வந்த சஜித் குமார முணசிங்க என்ற சிறுவனே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது பாட்டியின் இல்லத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளின் மூடியை கழற்றி நுகர்ந்து பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் ம.யக்கம் அடைந்ததாகவும்,பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,சிறுவன் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது உ.யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவனின் பி.ரேத ப.ரிசோதனைகள் தம்புள்ளை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பசறை 13ம் மைல் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், அந்த இடத்தில் இரும்புக் குழாய்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆபத்தானது எனக் கூறப்படும் சாலை அடையாளங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வீதியில் வேகக்கட்டுப்பாட்டு தடைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விபத்து நடந்த இடத்தில் காணப்படும் பாறை இன்னும் அகற்றப்படவில்லை என கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், அந்த சாலையில் இதுபோன்ற பல ஆபத்தான இடங்கள் இருப்பதாக சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசறை கோர விபத்து : பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் உடல்கள் நல்லடக்கம்!!
முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பசறை, 13ஆம் கட்டை கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து பசறை – லுணுகலை நகரங்கள் முழுவதும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு அனுதாபம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் சிலரின் உடல்கள், பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கோர விபத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் : வைத்தியரின் நெகிழ்ச்சியான பதிவு!!
பதுளை – பசறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது மக்களின் மனிதாபிமான செயற்பாடு குறித்து வைத்தியர் ஒருவர் நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளார். பதுளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ என்பவரே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
200 அடிக்கும் கீழே விழுந்த பேருந்தில் இருந்து மக்களை காப்பாற்ற இன பாகுபாடு இன்றி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் மனித சங்கிலியாக மாறி கீழே இறங்கி மக்களை காப்பாற்ற பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் பாலித ராஜபக்ஷ வெளியிட்ட பதிவில்,
“காலையில் வைத்தியர் சமரபந்துவிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வருமாறும் அழைத்தார்.
நான் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்தேன். ஊழியர்கள் 100 பேர் வரை ஆயத்தப்படுத்தினேன். 5, 6 அம்பியுலன்ஸ்களையும் ஏற்பாடு செய்தேன்.
பணிகளை ஆரம்பித்தவுடன் முதலில் கொண்டுவரப்பட்ட அனைத்தும் சடலங்களாகவே காணப்பட்டன. 250 – 300 அடி பள்ளத்திற்கு செல்வதென்பது மிகவும் ஆபத்தாகும். 2 முறை மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் நான். முழங்கால் ஊனமடைந்துள்ளது. ஆனாலும் செல்ல வேண்டிய கட்டாயம்.
25 – 30 கிலோகிராம் நிறையுடைய மருந்து பைகளை தூக்கிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. கற்பாறைகளும் உருண்டு வந்தன.
காப்பாற்ற சென்றவர்கள் பலர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஒருவர் காப்பாற்ற சென்று தனது கால் ஒன்றையும் இழந்தார். 400 – 500 மனித சங்கிலி.. கைகளில் உடல்கள்.. நோயாளிகள் மேல் நோக்கி கொண்டு வரபட்டனர்.
கயிறு ஒன்றில் தொங்கியபடி, கைகளின் உதவியுடன் கீழே சென்றோம். காப்பற்ற கூடிய அனைவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வரபட்டனர். மிகுந்த சிரமத்துடன் நாமும் மேலே வந்தோம்.
தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் எங்கு போனதென்றே தெரியவில்லை. இனம், மதம் பேதமின்றி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது மாத்திரமே நோக்கமாக இருந்தது.
நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடம் இனவாதம் மேலோங்கியுள்ளது. எனினும் சாதாரண மக்கள் மத்தியில் அப்படியான எந்த பிரிவினைகளையும் காணவில்லை.
இந்த விபத்தின் போது உண்மையான மக்களின் மனங்களை பார்த்தேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி” என வைத்தியர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோர விபத்துக்குள்ளான பேருந்தில் கடந்த வாரம் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!!
பசறையில்..
பசறையில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான குறித்த பேருந்தில் கடந்த வாரம் பயணித்த பயணி ஒருவர் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
பண்டாரவளை நகரத்தில் குறித்து பேருந்தில் பயணித்த சுப்புன் நலிந்த என்ற இளைஞனே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
“கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியது.
அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடி பொழுதில் பேருந்து தப்பியது. பின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல இந்த பேருந்து சாரதி முயற்சித்தார்.
இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பேருந்தில் இந்த பேருந்து மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பேருந்து பாரிய விபத்தில் இருந்து தப்பியது.
இதன் போது பேருந்தில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு வாகனம் ஓட்டுவது என நடத்துனரிடம் கேட்டார்.
நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன். வேண்டும் என்றால் இறங்கி வேறு ஒரு பேருந்தில் செல்லுங்கள் என குறித்த பெண்ணிடம் நடத்துனர் கூறினார்.
அதன் பின்னர் பலங்கொட பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பேருந்துடன் போட்டி போட்டு பேருந்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவிருந்த நிலையில் மக்கள் சாரதியை கடுமையாக திட்ட ஆரம்பித்தனர்.
அத்துடன் பேருந்தின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பேருந்திற்குள் எழுதப்பட்டிருந்தது. அதனை தொடர்பு கொண்ட மக்கள், சாரதிகளை உரிய முறையில் வாகனம் ஓட்டுமாறு கூறுங்கள் என கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த சாரதி பேருந்தை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார். இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அதே பேருந்து நேற்றைய தினம் பசறை 13ஆம் மைல் கல்லில் வைத்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : 15 பேர் பலி, 47 பேர் படுகாயம்!!(CCTV காணொளி)
விபத்து..
பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக ஓரமாக சென்ற வேளையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமி்க்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று (22.03.2021) முற்றுகையிடப்பட்டது.
அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை இன்று முற்றுகையிட்டிருந்தனர்.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவரகளின் கல்விச்செயற்பாடுகள் பின்னதங்கி உள்ளது. எனவே ஆசிரியர் வெற்றிடத்தை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முற்றுகையிட்ட மக்கள் பிரதேச செயலகத்தின் நிர்வாக கட்டத்திற்குள் சென்றமையால் சற்றுநேரம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதேச செயலாளர் போராட்டக்காரர்களுடன் முன்னெடுத்த பேச்சு வார்த்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்ததுடன், நிலமை சுமூகமாகியிருந்தது.
இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் அசங்க காஞ்சனகுமார, பாடசாலை விடுமுறை விடப்பட்டதையடுத்தே குறித்த 6 ஆசிரியர்களையும் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைத்திருந்தோம்.
எனினும் ஒருசில நாட்களில் அவர்களை மீண்டும் பாடசாலைக்கு நியமிப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துவிட்டோம். என்றார்.
முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பசறை, 13ஆம் கட்டை கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து பசறை – லுணுகலை நகரங்கள் முழுவதும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு அனுதாபம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் சிலரின் உடல்கள், பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கோர விபத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் : வைத்தியரின் நெகிழ்ச்சியான பதிவு!!
கோர விபத்தின் போது..
பதுளை – பசறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது மக்களின் மனிதாபிமான செயற்பாடு குறித்து வைத்தியர் ஒருவர் நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளார். பதுளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ என்பவரே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
200 அடிக்கும் கீழே விழுந்த பேருந்தில் இருந்து மக்களை காப்பாற்ற இன பாகுபாடு இன்றி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் மனித சங்கிலியாக மாறி கீழே இறங்கி மக்களை காப்பாற்ற பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் பாலித ராஜபக்ஷ வெளியிட்ட பதிவில்,
“காலையில் வைத்தியர் சமரபந்துவிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வருமாறும் அழைத்தார்.
நான் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்தேன். ஊழியர்கள் 100 பேர் வரை ஆயத்தப்படுத்தினேன். 5, 6 அம்பியுலன்ஸ்களையும் ஏற்பாடு செய்தேன்.
பணிகளை ஆரம்பித்தவுடன் முதலில் கொண்டுவரப்பட்ட அனைத்தும் சடலங்களாகவே காணப்பட்டன. 250 – 300 அடி பள்ளத்திற்கு செல்வதென்பது மிகவும் ஆபத்தாகும். 2 முறை மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் நான். முழங்கால் ஊனமடைந்துள்ளது. ஆனாலும் செல்ல வேண்டிய கட்டாயம்.
25 – 30 கிலோகிராம் நிறையுடைய மருந்து பைகளை தூக்கிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. கற்பாறைகளும் உருண்டு வந்தன.
காப்பாற்ற சென்றவர்கள் பலர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஒருவர் காப்பாற்ற சென்று தனது கால் ஒன்றையும் இழந்தார். 400 – 500 மனித சங்கிலி.. கைகளில் உடல்கள்.. நோயாளிகள் மேல் நோக்கி கொண்டு வரபட்டனர்.
கயிறு ஒன்றில் தொங்கியபடி, கைகளின் உதவியுடன் கீழே சென்றோம். காப்பற்ற கூடிய அனைவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வரபட்டனர். மிகுந்த சிரமத்துடன் நாமும் மேலே வந்தோம்.
தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் எங்கு போனதென்றே தெரியவில்லை. இனம், மதம் பேதமின்றி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது மாத்திரமே நோக்கமாக இருந்தது.
நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடம் இனவாதம் மேலோங்கியுள்ளது. எனினும் சாதாரண மக்கள் மத்தியில் அப்படியான எந்த பிரிவினைகளையும் காணவில்லை.
இந்த விபத்தின் போது உண்மையான மக்களின் மனங்களை பார்த்தேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி” என வைத்தியர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோர விபத்துக்குள்ளான பேருந்தில் கடந்த வாரம் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!!
பசறையில்..
பசறையில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான குறித்த பேருந்தில் கடந்த வாரம் பயணித்த பயணி ஒருவர் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
பண்டாரவளை நகரத்தில் குறித்து பேருந்தில் பயணித்த சுப்புன் நலிந்த என்ற இளைஞனே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
“கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியது.
அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடி பொழுதில் பேருந்து தப்பியது. பின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல இந்த பேருந்து சாரதி முயற்சித்தார்.
இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பேருந்தில் இந்த பேருந்து மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பேருந்து பாரிய விபத்தில் இருந்து தப்பியது.
இதன் போது பேருந்தில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு வாகனம் ஓட்டுவது என நடத்துனரிடம் கேட்டார்.
நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன். வேண்டும் என்றால் இறங்கி வேறு ஒரு பேருந்தில் செல்லுங்கள் என குறித்த பெண்ணிடம் நடத்துனர் கூறினார்.
அதன் பின்னர் பலங்கொட பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பேருந்துடன் போட்டி போட்டு பேருந்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவிருந்த நிலையில் மக்கள் சாரதியை கடுமையாக திட்ட ஆரம்பித்தனர்.
அத்துடன் பேருந்தின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பேருந்திற்குள் எழுதப்பட்டிருந்தது. அதனை தொடர்பு கொண்ட மக்கள், சாரதிகளை உரிய முறையில் வாகனம் ஓட்டுமாறு கூறுங்கள் என கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த சாரதி பேருந்தை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார். இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அதே பேருந்து நேற்றைய தினம் பசறை 13ஆம் மைல் கல்லில் வைத்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : 15 பேர் பலி, 47 பேர் படுகாயம்!!(CCTV காணொளி)
விபத்து..
பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக ஓரமாக சென்ற வேளையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தினைக் கொண்ட சம்பா, கீரி சம்பா, நாடு ஆகிய நெல்களை 1 கிலோ 56.50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் முகவர்களிடமிருந்து ஈர நெல் சம்பா – 46 ரூபாவிற்கும், நாடு -44 ரூபாவிற்கும் கொள்ளவனவு செய்யப்படுவதுடன் மேலதிக தகவல்களுக்கு 0212060913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வேப்பங்குளம் நெல் களஞ்சிய சாலை, மின்சார வீதியில் அமைந்துள்ள நெல் களஞ்சிய சாலை ஆகியவற்றில் நெல்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, குருநாகல் , கண்டி, கம்பஹா , கேகாலை , நுவரெலிய , கொழும்பு,களுத்துறை, ரத்னபுரி , காலி, மாத்தறை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னல் ஏற்படும் போது சேதத்தை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்த வெளி நீர் நிலைகள் போன்ற திறந்த பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் கம்பி தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் ஈருருளி ,உழவுயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு மக்களுக்கு நிவாரண பொதி ஒன்றை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ஒன்றை நடமாடும் வாகனம் ஊடாக கொள்வனவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலநறுவை மாவட்ட செயலக அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அரிசி, மா, சீனி, பருப்பு, நெத்தலி உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் இந்த நிவாரண பொதிக்குள் உள்ளடக்கப்படுகின்றன. அத்துடன் இந்த நிவாரண பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வரும் நுகர்வோர் கொரோனா தடுப்பிற்கான சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலான காலப்பகுதியினுள் இந்த நடமாடும் பொதியை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதுளை – பசறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது மக்களின் மனிதாபிமான செயற்பாடு குறித்து வைத்தியர் ஒருவர் நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளார். பதுளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ என்பவரே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
200 அடிக்கும் கீழே விழுந்த பேருந்தில் இருந்து மக்களை காப்பாற்ற இன பாகுபாடு இன்றி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் மனித சங்கிலியாக மாறி கீழே இறங்கி மக்களை காப்பாற்ற பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் பாலித ராஜபக்ஷ வெளியிட்ட பதிவில்,
“காலையில் வைத்தியர் சமரபந்துவிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வருமாறும் அழைத்தார்.
நான் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்தேன். ஊழியர்கள் 100 பேர் வரை ஆயத்தப்படுத்தினேன். 5, 6 அம்பியுலன்ஸ்களையும் ஏற்பாடு செய்தேன்.
பணிகளை ஆரம்பித்தவுடன் முதலில் கொண்டுவரப்பட்ட அனைத்தும் சடலங்களாகவே காணப்பட்டன. 250 – 300 அடி பள்ளத்திற்கு செல்வதென்பது மிகவும் ஆபத்தாகும். 2 முறை மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் நான். முழங்கால் ஊனமடைந்துள்ளது. ஆனாலும் செல்ல வேண்டிய கட்டாயம்.
25 – 30 கிலோகிராம் நிறையுடைய மருந்து பைகளை தூக்கிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. கற்பாறைகளும் உருண்டு வந்தன.
காப்பாற்ற சென்றவர்கள் பலர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஒருவர் காப்பாற்ற சென்று தனது கால் ஒன்றையும் இழந்தார். 400 – 500 மனித சங்கிலி.. கைகளில் உடல்கள்.. நோயாளிகள் மேல் நோக்கி கொண்டு வரபட்டனர்.
கயிறு ஒன்றில் தொங்கியபடி, கைகளின் உதவியுடன் கீழே சென்றோம். காப்பற்ற கூடிய அனைவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வரபட்டனர். மிகுந்த சிரமத்துடன் நாமும் மேலே வந்தோம்.
தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் எங்கு போனதென்றே தெரியவில்லை. இனம், மதம் பேதமின்றி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது மாத்திரமே நோக்கமாக இருந்தது.
நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடம் இனவாதம் மேலோங்கியுள்ளது. எனினும் சாதாரண மக்கள் மத்தியில் அப்படியான எந்த பிரிவினைகளையும் காணவில்லை.
இந்த விபத்தின் போது உண்மையான மக்களின் மனங்களை பார்த்தேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி” என வைத்தியர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் வி.ர.ச்.சா.வ.டை.ந்.த.வ.ர்.க.ளி.ன் நினைவுத்தூபிக்கு அருகே இன்று (21.03.2021) காலை 7.40 மணிக்கு உ.யி.ர்.நீ.த்.த ம.ற்றும் யு.த்.த.த்.தி.ல் உ.யி.ரி.ழ.ந்.த பொலிசாரின் 157வது பொலிஸ் வீ.ரர்கள் தி.னம் அனுஷ்டிக்கப்பட்டது.
வன்னி பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார், உ.யி.ரி.ழ.ந்.த பொ.லிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உ.யி.ர்.நீ.த்.த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும் பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பசறையில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான குறித்த பேருந்தில் கடந்த வாரம் பயணித்த பயணி ஒருவர் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
பண்டாரவளை நகரத்தில் குறித்து பேருந்தில் பயணித்த சுப்புன் நலிந்த என்ற இளைஞனே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
“கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியது.
அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடி பொழுதில் பேருந்து தப்பியது. பின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல இந்த பேருந்து சாரதி முயற்சித்தார்.
இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பேருந்தில் இந்த பேருந்து மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பேருந்து பாரிய விபத்தில் இருந்து தப்பியது.
இதன் போது பேருந்தில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு வாகனம் ஓட்டுவது என நடத்துனரிடம் கேட்டார்.
நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன். வேண்டும் என்றால் இறங்கி வேறு ஒரு பேருந்தில் செல்லுங்கள் என குறித்த பெண்ணிடம் நடத்துனர் கூறினார்.
அதன் பின்னர் பலங்கொட பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பேருந்துடன் போட்டி போட்டு பேருந்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவிருந்த நிலையில் மக்கள் சாரதியை கடுமையாக திட்ட ஆரம்பித்தனர்.
அத்துடன் பேருந்தின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பேருந்திற்குள் எழுதப்பட்டிருந்தது. அதனை தொடர்பு கொண்ட மக்கள், சாரதிகளை உரிய முறையில் வாகனம் ஓட்டுமாறு கூறுங்கள் என கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த சாரதி பேருந்தை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார். இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அதே பேருந்து நேற்றைய தினம் பசறை 13ஆம் மைல் கல்லில் வைத்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
வவுனியாவில் இடம்பெற்ற வா.ள்.வெ.ட்.டு சம்பவத்தில் தாயும் மகளும் ப.டுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம்(20.03.2021) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,நேற்றையதினம் இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.லு.க்.கு உ.ள்ளாகியுள்ளனர்.
இதனால் ப.டுகாயமடைந்த அவர்கள் மீ.ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
வா.ள்.வெ.ட்.டி.ல் ஈடுபட்ட நபர் த.ப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா காவற்துறையினர் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.