திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.
திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது.
ஆனாலும் திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாமல் இருக்கும். இங்கும் அப்படியொரு காட்சியினைக் காணலாம்.
ஆம் மாப்பிள்ளைக்கு பரிசு கொடுப்பதற்கு பெரிய அட்டைப்பெட்டியைப் பரிசாக கொண்டு வந்த நண்பர்கள் இறுதியில் உள்ளே இருந்ததைக் கண்டு, மாப்பிள்ளை மட்டுமல்ல மண்டபமே அதிர்ந்து போய்விட்டது.
கனடாவில் குடும்ப தலைவர் ஒருவருக்கு லொட்டரியில் இரண்டாம் முறையாக மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. ஒன்றாறியோவின் தோர்ன்ஹில்லை சேர்ந்தவர் வின்செண்ட் சார்ல்மேக்ன். இவருக்கு திருமணமாகி மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
வின்செண்டுக்கு கடந்த 2013ல் லொட்டரியில் பெரிய பரிசு விழுந்திருந்தது. இதன்பின்னரும் தொடர்ந்து அவர் லொட்டரி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வின்செண்டுக்கு மீண்டும் லொட்டரியில் $ 1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இது குறித்து வின்செண்ட் கூறுகையில்,
இரண்டாம் முறையாக பரிசு விழுந்தது குறித்து என் மனைவியிடம் சொன்ன போது மீண்டுமா? என ஆச்சரியத்துடன் கேட்டார். பரிசு பணத்தை முதலீடு செய்யவுள்ளேன். அதே போல தொடர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.
இந்தியாவின் கர்நாடகாவில், தலித் குடும்பத்தில் பிறந்து பிரான்சில் ஆடம்பர நிறுவனம் ஒன்றில் பெரும் பொறுப்பை எட்டிப்பிடித்த ஒரு பெண்ணின் கதை இது.
கன்னட மொழி துவங்கி பிரெஞ்சு மொழி வரை சரளமாக பேசும் இந்த பெண்ணின் கதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக உள்ளது.
தீண்டத்தகாதவராகப் பிறந்து, இந்தியாவில் ஒரு கிராமத்தில் பயின்ற மேகா மலாகட்டி, 2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
வாழ்க்கை, திருமணத்தையும் கொடுத்து விவாகரத்தையும் சந்திக்கவைத்தது. தூக்கமில்லா பல இரவுகளுக்குப் பின் அடுத்து என்ன என யோசித்தார் மேகா. பாரீஸிலுள்ள எசெக்ஸ் பிஸினஸ் பள்ளியில் இடம் கிடைத்தது அவருக்கு. ஆனால், கல்விக்கட்டணமோ 65 லட்சம் ரூபாய்.
நுழைவுக்கட்டணத்தை அப்பா செலுத்திய பிறகு, அவரிடம் வேறொன்றும் கேட்கத்தோன்றவில்லை மேகாவுக்கு. ஆகவே, செகண்ட் ஹாண்ட் ஷூக்கள், பாஸ்தாவில் வெண்ணையும் உப்பும் போட்டு சாப்பிடுவதுதான் எப்போதுமே சாப்பாடு.
பகுதி நேர உழைப்பு, கடின உழைப்பு… ஆனால் வெற்றிகரமாக எம்பிஏ படித்து முடித்த பிறகு, அவர் 148 ஆண்டுகள் பழமையான பிரெஞ்சு ஆடம்பர நிறுவனமான டுபோண்டில் சேர்ந்தார். அங்கு அவர் சந்தைப்படுத்தல் இயக்குநராக இருந்தார்.
தயாரிப்புகளின் வளர்ச்சி, வரையறுக்கப்பட்ட பதிப்புகள் உள்ளிட்ட அனைத்து சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளையும் நிர்வகித்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அங்கு பல்வேறு பொறுப்புகள்… மேகா, சமீபத்தில் பாரிஸில் உள்ள எல்’ஓரியல் குழுமத்தில் வணிக மேம்பாட்டு இயக்குநராக பணியில் இணைந்துள்ளார்.
சாதாரண நிலையிலிருந்து இவ்வளவு உயரத்தை எட்டிப்பிடித்த பிறகு, தன்னைப்போலவே வாழ்வில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்காக ’From Untouchable To Unstoppable’ என்ற தொண்டு நிறுவனத்தைத் துவங்கி, அவர்களுக்கு இலவச கல்வி கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேகா.
அமெரிக்காவில், பெண் ஒருவருக்கு அரசு வழங்கிய நிதியுதவிக்கான காசோலையை தராததற்காக, அவரது குடும்பத்தில் நா.ன்கு பேரை சு.ட்.டு.க் கொ.ன்.று.ள்.ளா.ர் அந்த பெ.ண்ணின் க.ணவர்.
இண்டியானாவைச் சேர்ந்த Malik Halfacre (25), தனது ம.னைவியான Jeanettrius Mooreக்கு அரசு வழங்கிய 1,400 டொலர்களுக்கான காசோலையைக் கேட்டு க.லா.ட்.டா செ.ய்திருக்கிறார்.
அ.வரது ம.னைவியான Moore, தான் மட்டுமே கஷ்டப்பட்டு உழைப்பதாகவும், Malik எந்த வேலையும் செய்வதுமில்லை என்றும் கூறி அவருக்கு அந்த காசோலையை தர ம.றுத்துள்ளார்.
பிறகு, வேண்டுமானால் 450 டொலர்கள் தருகிறேன் என்று அவர் கூற, Malik, எப்படியாவது அந்த பணத்தை நான் அடைகிறேனா இல்லையா பார் என்று சொல்லிவிட்டு கோ.ப.மா.க சென்றிருக்கிறார்.
மக்கள் பொலிசாரை அழைக்க, Moore ம.ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மறுநாள், மற்றொரு வீட்டில் தனது கு.ழந்தையுடன் ப.து.ங்.கி.யி.ரு.ந்.த Malikஐ பொலிசார் கை.து செ.ய்துள்ளனர்.
அவர் மீது நா.ன்கு கொ.லை.க் கு.ற்.ற.ச்.சா.ட்.டு.க.ளு.ம், ஒ.ரு கொ.லை மு.ய.ற்.சி கு.ற்.ற.ச்.சா.ட்.டு.ம் ப.தி.வு செ.ய்யப்பட்டுள்ளன. 1400 டொலர்களுக்காக ஒருவர் நா.ன்கு பே.ரை கொ.ன்.று கு.வி.த்.த ச.ம்பவம் அ.ப் ப.குதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.
பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்த்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
குறித்த பேருந்தினை செலுத்தி சென்ற சாரதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விபத்தில் சாரதி உயிரிழந்து விட்டதாக இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாரதி ஆசனத்தில் சிக்கியிருந்த நபரை வெளியே எடுக்கும் போது அவர் உயிரிழந்து காணப்பபட்டார். எனினும் அந்த நபர் சாரதி இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.
பேருந்து சாரதி லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் எனவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் பசறை மற்றும் லுணுகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்து தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதகர்களினால் தொழில்நுட்ப பரிசோதகர்கள் பரிசோதிக்கவுள்ளனர்.
எனினும் பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளமையினால் பரிசோதனை மேற்கொள்வதறகு சில காலமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : 14 பேர் பலி, 47 பேர் படுகாயம்!!(CCTV காணொளி)
பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக ஓரமாக சென்ற வேளையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை பசறை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : உடனடியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!
விபத்து..
பதுளை – பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாயை உடனடியாக வழங்க, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி,
பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன், லுணுகலை பிரதேசசபையின் தவிசாளருடன் கலந்துரையாடி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான சவப் பெட்டிகளை வாங்கிக் கொடுக்கவும், அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என தெரியவருகிறது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கான நிதி உதவியை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்தவர்களுக்கான உரிய சிகிச்சைகளை வழங்கவும் தேவையேற்படின் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்புக்கு மாற்ற நடவடிக்கை முன்னெடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு, செந்தில் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஊவா மாகாண போக்குவரத்துக்கு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ள அவர்,
விபத்துக்குள்ளான பேருந்தில் ஜீபிஎஸ் தொழிநுட்பம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதைக் கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் சில நாட்களுக்கு முன் கா.ணாமல் போன Sarah Everard என்ற ஒரு இளம் பெண் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.
இந்நிலையில், மீண்டும் கா.ணாமல் போன ஒரு இளம் பெண்ணும் கு.ழந்தையும் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டுள்ளதால் கடும் அ.திர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 1ஆம் திகதி Gloucestershireஇல் வசித்துவந்த Bennylyn Burke (25) என்ற இளம் பெண்ணும் Jellica (2) என்ற கு.ழந்தையும், பெயர் வெளியிடப்படாத மற்றொரு கு.ழந்தையும் கா.ணாமல் போனதாக பொலிசாருக்கு பு.காரளிக்கப்பட்டுள்ளது.
Bennylyn இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிலிப்பைன்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. கடைசியாக Bennylyn மற்றும் கு.ழந்தைகள் பிப்ரவரி 17ஆம் திகதி காணப்பட்டுள்ளார்கள். அதற்குப் பிறகு அவர்களை யாரும் பார்க்கவில்லை.
பொலிசார் பிரித்தானியா முழுவதும் அவர்களை வலைவீசித் தே.டிவந்த நிலையில், ஸ்காட்லாந்திலுள்ள Dundee என்ற இடத்தில் Andrew Innes (50)என்பவருக்கு சொந்தமான வீட்டில் Bennylynம் Jellicaவும் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
கா.ணாமல் போன Bennylynஇன் மற்றொரு கு.ழந்தை பத்திரமாக மீ.ட்கப்பட்டுள்ளாள். மென்பொறியாளரான Andrew கை.து செய்யப்பட்டு வி.சாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். கொ.லை.க்.கா.ன காரணம் எதுவும் தெரியாத நிலையில், Bennylynமற்றும் Jellicaவின் உ.டல்கள் பி.ரேத ப.ரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளன.
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் குளியலறையில் இ.றந்து கிடக்க, அவரது வ.யிற்றிலிருந்த கு.ழந்தை மா.யமாகியிருந்தது. நேற்று மதியம், Pamella Ferreira Andrade Martins (21) என்ற அந்த இளம்பெண், கொ.டூ.ர.மா.க தா.க்.க.ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்.யப்பட்டிருந்தார்.
அவரது கு.ழந்தையை பொலிசார் தே.டிக்கொண்டிருக்க, அதே நேரத்தில், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு 22 வயதுள்ள ஒரு பெ.ண், கு.ழந்தை ஒன்றுடன் சென்றுள்ளார். ஆனால், அந்த கு.ழந்தை இ.றந்துவிட்டிருக்கிறது.
வீட்டில், தானே கு.ழந்தை பெற்றுக்கொண்டதாகவும், கு.ழந்தையுடன் படியிலிருந்து இறங்கும்போது த.டுக்கி வி.ழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் அந்த பெண்.
ஆனால், மருத்துவர்கள் அவரை ப.ரிசோதித்தபோது, அவர் கர்ப்பமடையவேயில்லை என்பது தெரியவந்தது. ஆகவே, பொலிசாருக்கு தகவலளிக்கப்பட பொலிஸ் வி.சாரணையில்,
அந்த பெண் கர்ப்பமுற்றிருப்பதுபோல் நடித்துவந்ததும், சம்பவம் நடப்பதற்கு முன்தினம், அவர் Pamellaவுடன் கூட இருந்ததும் தெரியவந்துள்ளது. கு.ழந்தை எப்படி இறந்தது என்பதை அறிவதற்காக, அதற்கு பி.ரேத ப.ரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தனக்கு ஒரு கு.ழந்தை வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து, அவரது வ.யி.ற்.றை வெ.ட்.டி கு.ழந்தையை எடுத்த சம்பவம் அப்பகுதியில் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவை 2004ஆம் ஆண்டு சுனாமி தா.க்.கி.ய.போ.து கா.ணாமல் போனவர்களில் Abrip Asepம் ஒருவர். 16 ஆண்டுகளாக அவர் இ.றந்துபோய்விட்டார் என்றே அவரது குடும்பத்தார் நம்பிக்கொண்டிருந்த நிலையில்,
மன நல மருத்துவமனை ஒன்றில் அவர் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், அவரது குடும்பத்தாரை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது. பொலிசாராக பணியாற்றிய Abrip, சுனாமியின்போது தான் கண்ட கோர காட்சிகளால் மன நலம் பா.திக்கப்பட்டு, மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.
ஆனால், அவர் அங்கிருப்பதை அந்த மருத்துவமனை அலுவலர்கள் ஏன் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை என்பது தெரியவில்லை. எப்படி அவரை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தார்கள் என்ற விவரமும் கிடைக்கவில்லை.
எப்படியோ, இ.றந்துபோனார் என 16 ஆண்டுகளாக எண்ணிக்கொண்டிருந்த Abrip கிடைத்ததில் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, கடலுக்கடியில் ரிக்டர் அளவில் 9 முதல் 9.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று உருவாக்கிய சுனாமி,
இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிச்சென்றது. அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவில் குறைந்தது 167,000 பேர் வரை உ.யிரிழந்தார்கள்.
கா.ணாமல் போனவர்களின் எண்ணிக்கை சரி வர தெரியாததால், உண்மையில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸின் தாக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் சுகாதார வழிகாட்டல்களில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது நாட்டில் சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப்பகுதிகளில் சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான வர்த்தமானி அறிவிப்பு விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டல்களை மீறியமை தொடர்பில் 3363 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைரவப்புளியங்குளம் குளப்பகுதிக்கு அருகே வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வைரவப்புளியங்குளம் குளத்தின் நீர்பாயும் கால்வாய் மற்றும் வீதியோரங்களில் கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. வீட்டுக் கழிவுகள் , கடைக் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் என அப் பகுதியில் வீசப்படுவதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன் அவ் வீதியால் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அங்கு வீசப்படும் கழிவுகள் ஓடும் நீரினாலும், நாய் மற்றும் காகம் போன்றவற்றினாலும் காவிச் செல்லப்படுவதனால் அயலில் உள்ள வீடுகளிலும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சூழல் மற்றும் நீர் என்பன கழிவுகளால் மாசடைந்து வருவதுடன் தொற்றுநோய் பரவக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவு முகாமைத்துவத்தை மேற்கொண்டு தம்மை நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்தவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
ஒரு கிராமம் ஒரு வங்கி என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வவுனியாவில் பின்தங்கிய வறுமைக் கோட்டிற்குட்பட்ட 10 கிராமங்கள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 10 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு அக் கிராமத்தில் வாழும் மக்களின் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் ஒரு கிராமம் ஒரு வங்கி என்ற செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, தோட்ட செய்கை, கைத்தொழில்கள், பால் உற்பத்தி, விவசாயம் என 224 திட்டங்கள் வகுக்கப்பட்டு அத்திட்டங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் ஒரு கிராமத்திற்கு ஒரு வங்கி என்ற அடிப்படையில் 10 வங்கிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகள் குறித்த பயனாளிகளுக்கு இலகு அடிப்படையில் கடன்களை வழங்கி அவர்களை உற்பத்தியாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
அந்த அடிப்படையில் வவுனியாவின் ஈஸ்வரிபுரம், மறவன்குளம், ஆச்சிபுரம், கள்ளிக்குளம் ஆகிய நான்கு கிராமங்களின் பயனாளிகளுக்கான கடன்கள் தெரிவு செய்யப்பட்ட வங்கிகளால் முதல் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
பதுளை – பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாயை உடனடியாக வழங்க, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி,
பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன், லுணுகலை பிரதேசசபையின் தவிசாளருடன் கலந்துரையாடி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான சவப் பெட்டிகளை வாங்கிக் கொடுக்கவும், அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என தெரியவருகிறது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கான நிதி உதவியை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்தவர்களுக்கான உரிய சிகிச்சைகளை வழங்கவும் தேவையேற்படின் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்புக்கு மாற்ற நடவடிக்கை முன்னெடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு, செந்தில் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஊவா மாகாண போக்குவரத்துக்கு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ள அவர்,
விபத்துக்குள்ளான பேருந்தில் ஜீபிஎஸ் தொழிநுட்பம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதைக் கொண்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
14 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த யுவதிக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (20.03.2021) காலை திருமணம் இடம்பெற்றது.
பாசுகி என்ற யுவதி 14 வருடங்களாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் வசித்து வந்துள்ளார். இவர் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் இடம்பெற்றது.
அன்பகத்தில் வளர்ந்து வந்த பாசுகி என்ற யுவதி மேல்படிப்பினை முடிந்து தற்போது அரச பதவியில் அங்கம் வகிக்கின்றார். குறித்த திருமண நிகழ்வு வேப்பங்குளம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிகள் இந்து அன்பக மண்டபத்தில் நடைபெற்றிருந்ததுடன் சிவசீலன் என்ற இளைஞரே அன்பத்தில் வசித்த யுவதியினை திருமணம் முடித்தவராவர்.
இந் திருமண நிகழ்வில் மணமகன் வீட்டாரின் உறவினர்களும், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்கள், அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இத் திருமண நிகழ்வினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் சிறப்பாக முறையில் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுகல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை 7.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிரே வந்த மற்றுமொரு வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக ஓரமாக சென்ற வேளையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.
தலைமன்னாரில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார்.
தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது. இராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான இராமர் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.
தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.
பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார்.
தொடர்ந்து 1966ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.
தலைமன்னாரில் நேற்று அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.
இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கணையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கோவிட் பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.
பாக் ஜலசந்தியை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என சியாமளா கோலி தெரிவித்தார்.
தாய்லாந்தில் இருந்து பாங்காக் விமானத்தில் சென்னை வந்த பெ.ண் ஒ.ருவரின் மீது ஏற்பட்ட ச.ந்தேகத்தால் சு.ங்கத்துறை போ.லீசார் அவரை சோ.த.னை.ச் சாலைக்கு அழைத்துச்சென்று சோ.த.னை செ.ய்.துள்ளனர்.
சோ.த.னை.யை.த் தொடர்ந்து அவர் தனது உ.ள்.ளா.டை.யி.ல் 46 லட்சம் மதிப்பிலான த.ங்.க க.ட்.டி.க.ளை எடுத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் அந்தப் பெ.ண் சென்னை விமான நிலைய போலீசாரால் கை.து செ.ய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 1385 கிராம் எடையிலான 2 த.ங்.க.க்.க.ட்டிகள் ப.றி.மு.த.ல் செ.ய்ததோடு அவரிடம் அந்த த.ங்கத்தை பெற வந்த மற்றொருவரையும் காவல்துறையினர் கை.து செ.ய்துள்ளனர்.
உ.ள்.ளா.டை.க்.கு.ள் இவ்வளவு தங்கமா என்று அதிகாரிகள் த.லை.சு.ற்.றி.ப் போ.யி.ன.ர். இதேபோல் திருச்சி விமான நிலையத்திலும் சுமார் 15 ல.ட்சம் ம.திப்பிலான த.ங்கத்தை சுங்கத்துறையினர் ப.றி.மு.த.ல் செ.ய்.து.ள்.ள.ன.ர்.
இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ப.யணிகளிடம் சு.ங்கத்துறையினர் சோ.த.னை ந.ட.த்.தி.ய.து. அப்போது இலங்கையைச் சேர்ந்த சவரிமுத்து அந்தோணி செபாஸ்டின் என்பவர் தனது ஆ.ச.ன.வா.யி.ல் 464 கிராம் எ.டையுள்ள 14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள த.ங்கக.ட்டிகளை க.ட.த்.தி வ.ந்.து.ள்.ளா.ர்.
இதனைக் க.ண்டறிந்த திருச்சி சுங்கத்துறை காவல்துறையினர் அவரை கை.து செ.ய்து தங்கத்தை ப.றி.மு.த.ல் செ.ய்.த.ன.ர். பின்னர் அது குறித்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.