தமிழகத்தில் இளம் தாயார் தனது கு.ழந்தையை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு தானும் உ.யி.ரை மா.ய்த்து கொண்டுள்ளார். குத்தாலம் பகுதியைச் சேர்ந்த பாத்திபன் என்பவரின் மனைவி செல்வகுமாரி மற்றும் ஒரு வயது லிவிஷா என்ற பெண் கு.ழந்தை நேற்று முன்தினம் ம.ர்மமான நிலையில் உ.யிரிழந்து கி.டந்தனர்.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய வி.சாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலட்சுமி 30 சவரன் வரதட்சணை கேட்டு இ.ரக்கமின்றி து.ன்.பு.று.த்.தி.ய.தா.க.க் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட ம.ன உ.ளைச்சலில் பெண் கு.ழந்தையை கொ.ன்.று தா.யு.ம் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பாத்திபன் மற்றும் அவர் தாயை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர்.
வடஇந்தியாவில் திருமணமான இ.ளம் பெண் தூ.க்.கி.ல் ச.ட.ல.மாக தொ.ங்.கி.ய நிலையில் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளார் என்ற கு.ற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் மஜ்ரா தேரா கிராமத்தை சேர்ந்த ஹரிம் நாயக் என்பவருக்கும் ஆர்த்தி (25) என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
தம்பதிக்கு சிவா என்ற எட்டு மாத கு ழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் ஆர்த்தி தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.யு.ள்.ளா.ர்.
ஆனால் இந்த தகவலை இரவு முழுவதும் அவர் கணவர் குடும்பத்தார் ம.றைத்தனர். அக்கம் பக்கத்தினருக்கு இந்த தகவல் கசிந்த நிலையில் ஆர்த்தி குடும்பத்தாருக்கு போன் செய்து கூறினார்கள்.
இதை கேட்டு அ.திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ஹரீம் வீட்டுக்கு வந்தனர். அப்போது தான் ஹரீம் வெளியூருக்கு சென்றிருந்தது தெரியவந்தது. மேலும் ஆர்த்தி தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக அவர் மாமனார், மாமியார் ஆர்த்தி குடும்பத்தாரிடம் கூறினார்கள்.
இது குறித்து ஆர்த்தி சகோதரர் தீபக் கூறுகையில், ஆர்த்தி உ டலின் முதுகில் கா.ய.ங்.க.ள் உள்ளதை பார்த்து அ.தி.ர்ச்சியடைந்தேன். அவரை அ.டி.த்.து கொ.ன்.று.வி.ட்.டு தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி..ட்.டு.ள்.ள.ன.ர் என அ.ழு.து கொண்டே கூறினார்.
தற்போது ஆர்த்தியின் ச.ட.ல.த்தை பி.ரே.த ப.ரி.சோத.னைக்கு பொலிசார் அனுப்பியுள்ள நிலையில் அதன் முடிவில் ஆர்த்தியின் ம.ரணத்துக்கான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது. ச.ம்பவம் தொடர்பாக பொ.லிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், திடீரென்று தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரீத்தி (20). இவரும் வெள்ளக்குட்டை பகுதியை சார்ந்த அன்பு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, மிட்டூர் பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெயபிரீத்தி தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அதன் பின் பெற்றோர் சமாதானம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். ஆனால், ஜெயபிரீத்தி தி.டீரென்று தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
இது குறித்து ஜெயபிரீத்தியின் வீட்டாருக்கு, கணவர் அன்பு தெரிவித்தார். அதன் பின் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அவரின் உ.ட.லை மீ.ட்.டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் விட்டார், ஜெய பிரீத்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ளவில்லை, கணவர் அன்பு அவரை கொ.லை செ.ய்.து விட்டார் என கு.ற்றம் சாட்டினர். பெண்ணின் உ.ட.லை தர பொலிஸ் காலதாமதம் செய்து வருவதாக கூறி உ.யிரிழந்த பெண்ணின் உறவினர்கள்,
அவரது சொந்த ஊரான வாணியம்பாடி- கல் மண்டபம் பகுதியில் நேற்று சாலை ம.றியலில் ஈடுபட்டனர். பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து வி.சாரணை நடைபெற்று வருகிறது.
கொழும்பில் காணாமல்போன பாடசாலை மாணவனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு – பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலைகயில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரியவருகிறது.
நேற்றைய தினம் காலை முதல் குறித்த இந்த மாணவனை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கறுப்பு நிற ஆடை, அணி பை ஒன்றுடன் இந்த மாணவன் காலை 6.20 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அல்டன் டெவோன் கென்னி என்ற 16 வயது மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மாணவரை காணவில்லை என கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். மாணவனின் நடமாட்டம் தொடர்பில் சிசிடிவி காணொளிகள் மூலமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0773 779850 (தீபிகா – மாணவனின் தாய்) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக இராணுவ சோதனைச் சாவடி நிரந்தரமாக மாற்றப்பட்டு வருகின்றது.
கடந்த வருடம் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில் மக்களை கண்காணிக்கும் வகையில் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சோதனை சாவடி அமைக்கப்பட்டு ஒருவருடம் கடக்கின்ற நிலையில் நிரந்தரமான சாவடியாக அதனை உருவாக்கும் செயற்பாடுகள் கடந்த சில தினங்களாக இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியை அருகில் சீமந்திலான தளம் அமைக்கப்பட்டு, இரண்டு நிரந்தர கொட்டகைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லையற்ற டேட்டா குறித்த தகவல்களை இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என இணைய சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதிக்குள் இந்தத் தரவுகளை இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.
தற்போது இணைய சேவை நிறுவனங்கள் சமர்ப்பித்த டேட்டா பெக்கேஜ் தொடர்பில் மதிப்பிடும் பணிகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவலுக்கமைய எதிர்வரும், ஏப்ரல் மாதத்திற்குள் முதல் சுற்று வரம்பற்ற டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள், மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப் பொருளியல் மற்றும் சித்திரப் பாடங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31-ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலுள்ள www.applications.donets.lk/exam என்ற வலை தளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கமுடியும்.
மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேருந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேருந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.
இதன் போது குறித்த பேருந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார். மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோ.தனைச்சாவடியில் குறித்த பேருந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போதே குறித்த வயோதிபர் பேருந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்டிற்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
பவுண்டிற்கு நிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இந்த அளவு வீழ்ச்சியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென சுட்டிக்காட்டப்படுகிறது. அதற்கமைய பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 272.31 ரூபாவாகவும், விற்பனை விலை 282.24 ரூபாவாகவும் பதிவகியுள்ளது.
இதேவேளை, கடந்த நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதியிலும் பாரிய வீழ்ச்சிய ஏற்பட்டு வருகின்றது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.50 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 195.30 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக யூரோ ஒன்றின் விற்பனை விலை 241.99 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், கொள்வனவு விலை 233.12 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடும் இடங்களுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கொழும்பில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் உள்ளது. எனினும் கொழும்பிற்கு வரும் மற்றும் வெளியேறும் மக்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
அவசியமற்ற இடங்களுக்கு செல்வதனை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்க வேண்டும். கொழும்பு என்பது மிகவும் வேகமாக கொரோனா பரவ கூடிய இடமாகும்.
கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு கொரோனாவை வேகமாக பரப்ப கூடிய ஆபத்து உள்ளது. எனவே பண்டிகை காலப்பகுதியை அவதானமாக கொண்டாட வேண்டும். இல்லை என்றால் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
கொழும்பிற்கு வரும் மக்களை கட்டுப்படுத்த கூடிய விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் க.ஞ்.சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிஸார் நேற்று (18.03) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இ.ர.கசிய தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென்று சென்ற பொலிஸார் அங்கு சோ.தனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது உடமையில் க.ஞ்.சா பொதி வைத்திருந்த கு.ற்றச்சாட்டில் இருவரையும், திருநாவற்குளத்தை சேர்ந்த ஒருவருமாக மூவரை பொலிஸார் கை.து செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4600 மில்லிகிராம் கே.ர.ள க.ஞ்.சா.வி.னை மீ.ட்டுள்ளதாகவும், கை.து செய்யப்பட்டவர்கள் வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 19,23 வயதுடைய இருவரும், திருநாவற்குளத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவருமே கை.து செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கை.து செய்யப்பட்டவர்களிடம் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ச.ந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குளத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையத்திற்குள் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் இடிக்கப்படும் என இன்று இடம்பெற்ற சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (18.03.2021) இடம்பெற்றது. இதன்போது குறித்த சுற்றுலா மையத்திற்குள் சபையின் அனுமதியின்றி மேலதிக நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த கட்டடங்களை அகற்றுவதற்கு சபை தீர்மானம் எடுக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை செயலாளர்,
காலை8 மணியிலிருந்து மாலை 8 மணிவரை சுற்றுலா மையம் திறந்திருக்கப்படவேண்டும் என்ற அறிவுறுத்தல் மீறப்பட்டுள்ளது. ஒரு சிற்றுண்டிச்சாலைக்கே அனுமதி வழங்கியுள்ளநிலையில் அங்கு மூன்று அமைக்கப்பட்டுள்ளது.
எனவே சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஏனைய கட்டடங்களை உடைப்பதற்கு குத்தகையாளருக்கு ஒருவாரம் கால அவகாசம் வழங்குவோம்.
அதற்குள் அந்த கட்டடங்கள் அகற்றப்படாமல், நகரசபையால் உடைக்கப்பட்டால் அவரது குத்தகை உரிமத்தை ரத்துசெய்வோம் என்றார். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
இதன் பிரகாரம் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஏனைய கட்டங்களை உடைப்பதற்கு குத்தகையாளருக்கு ஒருவாரகாலம் அவகாசம் வழங்குவதென்றும், அதற்குள் அவர் அதனை உடைக்கத்தவறி, நகரசபை தலையிட்டு அவற்றை அகற்றினால் அவரது குத்தகை ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என்று ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அதனை இறுக்கமாக கடைப்பிடிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர் கௌதமன், சபையின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் குத்தகையாளர் மீறியிருக்கிறார்.
இதனால் அதனை உடைப்பதாக சபை உறுப்பினர்களால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன்.
அத்துடன் முன்னர் கமக்கார அமைப்பினால் எமக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பொய்யானது. அதற்கும் இந்தவிடயத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது தனிப்பட்ட விளம்பரத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் போடப்பட்ட வழக்கு என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாரிமங்கலத்தை அடுத்த பட்டமுடையார் குப்பத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). காய்கறி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா (வயது 30). மகள் தனுஜாஸ்ரீ (6), மகன் தருண் (3).
நேற்று ஜெகதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு அருகே உள்ள வீரராகவபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஜெகதீஷ், தருண், தனுஜாஸ்ரீ ஆகியோர் லாரி சக்கரத்தில் சி.க்கி 10 அடி தூரம் வரை இ.ழுத்து செ.ல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். இந்த வி.பத்தில் சங்கீதா லேசான காயத்துடன் உ.யிர் த.ப்பினார்.
இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த சங்கீதாவை மீ.ட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஜெகதீஷ், தருண், தனுஜாஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீ.ட்டு பிரேத ப.ரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார்வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான திருநின்றவூர் அருகே உள்ள கொட்டமேடு கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் மதுரையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் உ.யிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த டாக்டர் அசோக் விக்னேஷ் என்பவர் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் 3 ஆம் ஆண்டு படித்துவந்த நிலையில்,
அதே அரசு ம.ருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறையில் எம்.டி இரண்டாம் ஆண்டு படித்துவந்த மருத்துவர் ஹரிணி(26) என்பவருடன் காதல் ஏற்பட்டு, இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியினர் இருவரும் தங்கள் புது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த நிலையில், ஹரிணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் இருந்தபடியே ஹரிணி சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் ஹரிணிக்கு உடல்வலி அதிகமான நிலையில், அவரது கணவர் மருத்துவர் என்பதால் அவரே தனது மனைவிக்கு வலிநிவாரணி ஊசி போட்டுள்ளார்.
வலி ஊசி போட்ட சிறிது நேரத்தில் ஹரிணி ம.யக்கமடைந்து சு.ருண்டு வி.ழுந்துள்ளார். மனைவி தி.டீரெனெ ம.யங்கி வி.ழுவதை பார்த்த அவரது கணவர், ப.த.றி.ப்போ.ய் உடனே ம.னைவியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹரிணி பரிதாபமாக உ.யிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் திருமணம் ஆகி சில மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரிணி எப்படி உ.யிரிழந்திருக்க கூடும் என மருத்துவர்கள் சில காரணங்களை கூறியுள்ளனர்.
அதன்படி, சில மருந்து மாத்தி.ரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சில நேரங்களில் அதிதீவிர ஒவ்வாமையாக மாறி மூ.ச்சுக்குழல் சுருங்கியும், இதய ஒட்டம் நின்றும் ம.ரணம் நிகழும் அ.பாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் ஹரிணி எப்படி இ.றந்தார் என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று (18.03.2021) கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கின் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 248 பேரின் மாதிரிகளும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இவர்களில் 13 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் யாழ். மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 5 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனுக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார மருத்துவ அதகாரி பிரிவில் வசிக்கும் மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டு கடை உரிமையாளர் கடந்த வாரம் கோவிட் -19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொ.டூரமான முறையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட திருமணமான பெண்ணின் ச.டலத்தை பொலிசார் கை.ப்பற்றியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் கானா கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்பல் சிங். இவர் மனைவி சரஞ்சித் கவுர் (40).
இவர் கடந்த 13ஆம் திகதி கா.ணாமல்போனார். இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் கவுரை தே.டி வந்தனர். இந்த நிலையில் நேற்று கவுரின் ச.டலம் அதே கிராமத்தில் க.ண்டுபிடிக்கப்பட்டது.
அவரின் த.லையின் மேல் பகுதி மற்றும் ஒரு கை வெ.ட்.ட.ப்.ப.ட்.ட நி.லையில் ச.ட.ல.ம் க.ண்டெடுக்கப்பட்டுள்ளது. ச.டலம் அருகில் கூ.ரா.ன ஆ.யு.த.மு.ம், கவுரின் ஆடைகளும் கிடந்தன.
இது குறித்து கவுரின் கொழுந்தன் குர்தீப் கூறுகையில், சுக்விந்தர் என்பவர் தன்னை ஒரு சாமியார் என கூறி கவுரிடம் அறிமுகமானார். பின்னர் அவரின் நம்பிக்கையை பெற்று அடிக்கடி வீட்டுக்கு வர தொடங்கினார்.
இந்த நிலையில் கவுர் மார்ச் 13ஆம் திகதி மா.யமானார், அப்போது எங்களிடம் வந்த சுக்விந்தர், கவுர் குறித்த தகவல் சில நாட்களில் உங்களுக்கு வரும் என கூறினார்.
இதனால் அவர் தான் கவுரை கொ.லை செ.ய்.தி.ருக்கக்கூடும் என்ற அ.திர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்