வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் -2021!!

மகோற்சவ விஞ்ஞாபனம் -2021

கொடியேற்றம்-14.03.2021
சப்பறம்-26.03.2021
தேர்-27.03.2021
தீர்த்தம்-28.03.2021

சிவனடியார்களே! பாலில் நெய்யாக இருக்கும் இறைவனை ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயத்தால் வழிபடும் பொருட்டு உருவத்திருமேனி கொண்டு வவுனியா கோவில்குளம் திவ்விய ஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும்,

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் சுவாமிக்கு நிகழும் மங்களகரமான சார்வரிவருஷம் பங்குனித் திங்கள் மாதம் 01ம் நாள் (14.03.2021) ஞாயிற்றுக்கிழமை பிரதமை திதியும் உத்தராட நட்சத்திரமும் அமிர்தசித்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 12.00 மணிக்கு,

சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக் குருக்கள்(ஆலய பிரதம குரு) தலைமையில் துவஜாரோகணமாகி (கொடியேற்றம்) தொடர்ந்து 17நாட்கள் காலை மாலை உற்சவங்கள் நடைபெற திருவருளும் குருவருளும் கைகூடி உள்ளதால் அடியார்கள் யாபேரும் வந்து தரிசித்து இஷ்டசித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

மாணவியை ஆற்றுக்குள் வீசி கொ.லை செ.ய்.த இளம் காதலர்கள் : கொ.டூ.ர சம்பவம்!

பிரான்ஸில்…

தங்களுடன் படிக்கும் சக மாணவியை அ.டி.த்.து ஆ.ற்.றில் வீ.சிக்கொ.ன்.ற இளம் கா.தலர்கள் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ள ச.ம்பவம் பிரான்ஸ் நாட்டையே ப.ரப.ரப்படையச் செ.ய்.துள்ளது.

பாரீஸுக்கு வெளியே உள்ள Argenteuil என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி Alisha (14). உ.ள்.ளா.டைகளுடன் அவள் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து Alishaவுக்கும் அவளுடன் படிக்கும் ஒரு மாணவன் மற்றும் அவனது காதலியான சக மாணவி ஆகியோருக்கும் இடையே பி.ர.ச்.சி.னை ஏ.ற்.பட்டுள்ளது.

அதாவது அவர்கள் Alishaவை இணையம் வாயிலாக வ.ம்.பு.க்.கி.ழுத்துள்ளார்கள். இந்த தகவலை Alisha தன் தாயிடம் கூறி, ஒரு நாள் அவர்கள் என்னைக் கொ.லை செ.ய்.து.வி.ட.ப்போகிறார்கள் பாருங்கள் என்று கூறியிருக்கிறாள்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, தங்களை சந்திக்க வருமாறு Alishaவுக்கு இருவரும் குறுஞ்செய்தி அனுப்ப, அவளும் அவர்களை சந்திக்கச் சென்றிருக்கிறாள்.

அப்போது, தூண் ஒன்றின் பின்னால் மறைந்திருந்த அந்த பையன் Alishaவை பின்னாலிருந்து கீழே த.ள்.ளி அவளை தா.க்.கி.யி.ருக்கிறான். தனது கைரேகை அவள் மீது படக்கூடாது என்பதற்காக அவன் கை.யு.றையும் அணிந்திருந்திருக்கிறான்.

அவளை கு.த்.தி, அ.டி.த்.து, த.லை மு.டி.யைப் பி.ய்.த்து, பின் அவனும் அவனது கா.த.லியுமாக சேர்ந்து அவளைத் தூ.க்.கி Seine என்ற ஆற்றுக்குள் வீ.சி.யி.ருக்கிறார்கள்.

பின்னர் இருவரும் அந்த வீட்டுக்கு திரும்ப, அந்த பையனின் ச.ட்.டையில் இ.ர.த்.தக்க.றை இ.ரு.ந்திருக்கிறது. அவன் தன் தாயிடம் தான் Alishaவை தா.க்.கி ஆ.ற்.றி.ல் த.ள்.ளி.வி.ட்டுவிட்டதாக கூற, ப.த.றி.ப்போய் அந்த பெ.ண் ஆ.ற்.றுக்கு ஓ.டி.யி.ரு.க்கிறார்.

அங்கே இ.ர.த்.த.க்க.றை படிந்த கையுறை மற்றும் ஒரு கொத்து தலைமுடி ஆகியவை கிடப்பதைக் கண்டு பொ.லி.சாருக்கு த.க.வ.ல.ளித்துள்ளார் அவர். ஆனால், அவர் வீடு திரும்பும்போது அவரது மகனும் காதலியும் அங்கே இல்லை. இதற்கிடையில் தன் மகளை காணவில்லை என Alishaவின் தாய் பொ.லி.சாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

பொ.லி.சார் Seine ஆற்றுக்கு செ.ன்றபோது, அங்கே Alishaவின் உ.யி.ர.ற்ற உ.ட.லைக் க.ண்.டுபி.டித்துள்ளார்கள். அவளை ஆற்றில் தள்ளிய அந்த பையனும் அவனது காதலியும், மற்றொரு நண்பர் வீட்டில் ப.து.ங்.கி.யி.ரு.ப்பதைக் கண்டு பொ.லி.சார் அவர்களை கை.து செ.ய்.து.ள்.ளார்கள். இந்த சம்பவம் பி.ரா.ன்சில் பெரும் ப.ரப.ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான ஒரு சந்திப்புக்குப் பின் பேசிய அ.ரசு செ.ய்.தித்தொடர்பாளரான Gabriel Attal, இந்த பெ.ண்.ணு.க்கு நேர்ந்த விடயம் மிக கொ.டூ.ர.மா.னது, ச.கி.க்க இயலாதது என்று கூறியுள்ளார்.

இந்த கொ.டூ.ர செ.ய.லு.க்கு கா.ர.ண.மா.ன.வர்கள் த.ண்.டி.க்.க.ப்.ப.டு.வார்கள் என்று கூறியுள்ள Gabriel Attal, முன்பெல்லாம் வகுப்பறையில் மாணவர்கள் வ.ம்.பு செ.ய்.வா.ர்கள், சமீப ஆண்டுகளாக, வகுப்பு மு.டி.ந்தும் வ.ம்.பு செ.ய்.வது ஒன்லைனில் தொடர்கிறது என்றார்.

5 வருட போராட்டம்.. தாயாரை கண்டுபிடித்த மாற்றுத்திறனாளி பெண் : நெஞ்சை நெகிழ்ச்சி செய்த சம்பவம்!!

மாற்றுத்திறனாளி பெண்..

சிறுவயதில் பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்ற மாற்றுத்திறனாளி பெண் கீதா 5 வருட தேடலுக்கு பின் மராட்டியத்தில் தாயை கண்டுபிடித்து விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவை சோந்த வாய் பேச முடியாத, காது கேளாத 30 வயதாகும் கீதா கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வழி தவறி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார்.

9 வயது சிறுமியாக லாகூர் ரெயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியாக தவித்து நின்ற அவரை, அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்து வளர்த்தது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்திருந்தார்.

இதனிடையே, அவர் கடந்த 5 ஆண்டுகளாக பெற்றோரை தேடிவந்தார். இதற்காக அவர் உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று இருந்தார்.

இதேபோல பலர் கீதாவை தங்களது குடும்பத்தை சேர்ந்தவர் என உரிமை கோரினர். ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் மனம் தளராமல் கீதா தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் பெற்றோரை தேடிவந்தார்.

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பெற்றோரை தேடி மராட்டிய மாநிலம் பர்பானிக்கு வந்தார். அப்போது பர்பானி மாவட்டம் ஜின்துரை சேர்ந்த மீனா வாக்மாரே என்ற மூதாட்டி கீதாவை தனது மகள் என உரிமை கோரினார்.

மேலும் அவர் கீதாவை முதல் முறையாக பார்த்த போது ஆனந்த கண்ணீர் வடித்தார். மூதாட்டி கீதாவின் பெயர் ராதா எனவும் தெரிவித்தார். கீதாவின் வயிற்றில் ஒரு தீக்காய தழும்பு இருக்கும் என தன்னார்வ அமைப்பினரிடம் மூதாட்டி கூறியுள்ளார்.

தன்னார்வ அமைப்பினர் சோதனை செய்த போது மூதாட்டி சொல்லியது சரியாக இருந்து உள்ளது. எனவே கீதா அவரது தாயை கண்டுப்பிடித்துவிட்டார் என்றே கூறப்படுகிறது. மீனா வாக்மாரேயை அவர் அடிக்கடி சென்று சந்தித்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.

இருப்பினும் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர் கூறுகையில், மீனா வாக்மாரே தான் கீதாவின் தாய் என்பதை உறுதிப்படுத்த எப்போது டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசு அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இதற்கிடையே கீதா அவரது உண்மையான தாயுடன் இணைந்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிறுவயதில் வழிதவறிய கீதா பர்பானியில் இருந்து சச்காந்த் எக்ஸ்பிரசில் அமிர்தரசுக்கும், பின்னர் அங்கிருந்து டெல்லி- லாகூர் சம்ஜதா ரெயிலில் பாகிஸ்தானுக்கு சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.

பூங்காவிற்கு சென்ற பெண்ணுக்கு தீடிரென பிரசவ வலி : உடற்கல்வி ஆசிரியை செய்த செயல்!!

கர்நாடகா…

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் கோணிகொப்பல் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி மல்லிகா. நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு 4 வயதில் மகன் மற்றும் 2 வயதில் மகள் உள்ளனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் குழந்தைகளுடன் மைசூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று விதானா சவுதா பகுதியில் உள்ள சிட்டி பூங்காவிற்கு தனது இரு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட குழந்தைகள் இருவரும் அழத்தொடங்கினர். குழந்தைகளின் அழுகையைக் கேட்டு பார்க்கில் இருந்தவர்கள் கூடினர்.

பெரும்பாலும் அங்கே ஆண்களே இருந்ததால் பிரசவ வலியால் துடித்த மல்லிகாவை கண்டது, ஆம்புலன்ஸ் மற்றும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் பதில் குரல் கொடுக்கவில்லை.

அந்த நேரத்தில் பள்ளிக்கு செல்வதற்காக அரசு நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரியும் ஷோபா பிரகாஷ் என்பவர் பூங்காவில் பொதுமக்கள் கூட்டத்தை நிற்பதை பார்த்து வந்துள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு தெரிந்த மும்பை மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டுள்ளார்.

அந்த மருத்துவர் அங்கு பெண்கள் யாரும் இருக்கிறார்களா என்று கேட்க, அந்த இளைஞர் ஷோபா சக்தியிடம் மொபைலைக் கொடுத்துள்ளார். அவரிடம் பேசிய மருத்துவர், தான் வழிகாட்டுவதாகவும், தைரியமாக வலியால் துடிக்கும் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் படியும் ஊக்கப்படுத்தியுள்ளார்.

அதன்படி மருத்துவர் ஆலோசனை வழங்க, பழங்குடி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் தாயும், சேயும் உயிர் பிழைத்ததோடு, அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு தற்செயலாக வந்த பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றிய உடற்பயிற்சி ஆசிரியை ஷோபா பிரகாஷை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

செய்தியை வாசித்து முடித்ததும் க.த.றி அ.ழு.த செய்தி வாசிப்பாளர் : காரணம் என்ன?

செய்தி வாசிப்பாளர்…

செய்தியை வாசித்து மு டித்ததும் செய்தி வாசிப்பாளர் அ ழுத நிலையில், அவர் எதற்காக அ ழு தார் என்பது தெரிந்ததும் ஒட்டுமொத்த அலுவலகமும் நெ கி ழ் ந்து போ னது. இன்றைய சூழலில் எல்லாருக்கும் எல்லாமும் எளிதில் இங்குக் கிடைத்து விடுவது இல்லை.

தங்களுக்கான இடத்தையும், உரிமையையும் பெறப் பல த டை க ளையும், பல இ ன் ன ல் க ளையும் சந்தித்துத் தான் தனக்கான இடத்திற்கு வர வேண்டியுள்ளது. அப்படிச் சாதித்து வந்தவர் தான் தாஷ்னுவா அனன் ஷிஷிர்.

கடந்த திங்களன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்று செய்தி தொகுப்பாளராக வங்கதேச செய்தி ஊடகத்தில் செய்தி வாசித்து அ ச த் தி னார். அவர் ஒரு திருநங்கை.

வங்காள மொழி செய்தி தொலைக்காட்சியான போய்சாக்கி நியூஸ் சேனனில் நேரலையில் செய்தியை வாசித்துள்ளார் தாஷ்னுவா. அண்மையில் நடைபெற்ற ஆடிஷன் மூலம் தேர்வான அவர் பலகட்ட பயிற்சிக்குப் பின்னர் இதனைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

செய்தியை வசித்து மு டித்ததும், அந்த ஸ்டூடியோவிலேயே க த றி அ ழு தார் தாஷ்னுவா. அவர் தி டீ ரெ ன அ ழுத தைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் ப த றிப் போ னார்கள். பின்னர் தான், அது ஆனந்தத்தில் வந்த க ண் ணீர் என்பது அவர்களுக்குப் பு ரி ந் தது.

இந்த உ ண ர் ச்சி க ர மான நிகழ்வு குறித்துப் பேசிய தாஷ்னுவா, ”நான் வளரும் போது பா லி ய ல் து ன் பு று த் த ல்களை ச ந் தி த்துள்ளேன். என்னை இந்த சமூகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் சந்தித்த அ வ மா ன ங்கள் எல்லாம் கொஞ்சம் ந ஞ் ச மல்ல. அதோடு பல நி ரா க ரிப்புகளும் சேர்ந்து கொண்டது. ஆனால் இன்று எனது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள்.

இது ஒரு நல்ல தொ டக்கமாக இருக்கும் என நம்புகிறேன். இந்த சமூகம் எங்களைப் பார்க்கும் க ண் ணோ ட்டத்தை மாற்றும் என உ று தி யாக நம்புகிறேன்” எனக் கண்ணில் வடிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தவாறு பேசினார் தாஷ்னுவா.

வீட்டுக்குள்ளிருந்து இ ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிவந்த சிறுமி : நடந்த வி.பரீதம்!!

அமெரிக்கா..

அமெரிக்காவின் அரிசோனாவில் ஒரு சி.று.மி இ.ர.த்.த.ம் சொ.ட்டச்சொட்ட ஓ.டி வருவதைக் கண்ட அவளது பக்கத்துவீட்டுக்கார்கள், ஓடோடிச்சென்று அவளை அணைத்து தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

Andrea Sanchez (12) என்ற அந்த சிறுமியிடம் அவர்கள் என்ன நடந்தது என விசாரித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவள் வீட்டிலிருந்து து.ப்.பா.க்.கி சு.டு.ம் ச.த்தம் கேட்க, அவளை இறுக அணைத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள், அவசர உதவிக் குழுவினர் வரும் வரை.

பொலிசார் வந்து அந்த வீட்டுக்குள் சென்று பார்க்கும்போது, அங்கே Andreaவின் தந்தை Ruben Sanchez (51), தாய் Ana Guerra(49) மற்றும் அவளது அக்கா Amy Sanchez (18) ஆகியோர் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச.ட.ல.ங்.க.ளா.க கி.டந்துள்ளார்கள்.

சமீபத்தில்தான் Andreaவின் தந்தையும் தாயும் விவாகரத்து செய்துகொண்ட நிலையில், ஒருவர் மற்றவர்களை சு.ட்.டு.வி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சு.ட்.ட.வ.ர் யார் என தெரியவில்லை. இதற்கிடையில், Andreaவுக்கு அ.திர்ச்சியில் நடந்த எல்லாம் மறந்துவிட்டது. அவளுக்கு அ.று.வை சி.கிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில், து.ப்.பா.க்.கி.ச்.சூ.டு ச.ம்பவமே அவளுக்கு நினைவில்லை. இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

க.ண.வ.ரை கொ.லை செ.ய்.து வீ.ட்.டு.த் தோ.ட்டத்தில் பு.தை.த்.த ம.னை.வி!!

இந்தியா..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் பெ.ண் ஒ.ருவர் க.ணவரை கொ.ன்.று ச.ட.ல.த்.தை வீ.ட்டு தோ.ட்டத்திலேயே பு.தை.த்.த ச.ம்பவம் வெ.ளிச்சத்துக்கு வ.ந்துள்ளது.

ஆந்திராவின் ஐதராபாத் பகுதியில் நடந்த இச்சம்பவம் கடந்த புதன் அன்று வெளிச்சத்துக்கு வந்தது. பொலிசார் மே.ற்கொண்ட வி.சாரணையில், கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ந.ப.ரி.ன் பெ.யர் ககன் அகர்வால் என தெரிய வந்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் 38 வயதான ககன் அகர்வால் தமது ம.னைவியை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நவ்ஷீன் பேகம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6ம் திகதி ககன் அகர்வால் தி.டீரென்று மா.ய.மா.ன.தா.க கூ.றப்படுகிறது.

இதனையடுத்து அவரது ச.கோதரர் பொ.லிசாரை நா.டி, இது தொடர்பில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். இதனிடையே, நவ்ஷீன் பேகமும் அகர்வாலுடன் வசித்து வந்த வீ.ட்டை பூ.ட்.டி.வி.ட்.டு, தமது தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வி.சாரணையை முன்னெடுத்த பொலிசார், ச.ந்தேகத்தின் பேரில் நவ்ஷீன் பேகத்திடம் வி.சாரித்துள்ளனர். முதலில் அ.ட.ம்.பி.டி.த்.த அவர், பின்னர் த.ம.து க.ணவரை 6ம் திகதி கொ.ன்.ற.தா.க ஒ.ப்.பு.க்.கொ.ண்.டு.ள்.ளா.ர்.

ந.ண்பரான சுனில் என்பவரின் உதவியுடன் ககன் அகர்வாலை கொ.ன்.று.வி.ட்.டு, வீ.ட்டு தோ.ட்டத்திலேயே ச.ட.ல.த்.தை பு.தை.த்.து.ள்.ள.தை.யு.ம் அவர் பொ.லிசாரிடம் தெ.ரிவித்துள்ளார்.

த.ம.து ம.க.ளை அ.டி.க்.க.டி பா.லி.ய.ல் ரீ.தி.யா.க து.ன்.பு.று.த்.தி வ.ந்.த.தா.லை.யே, க.ணவரை கொ.ன்.ற.தா.க நவ்ஷீன் பேகம் பொ.லிசாரிடம் தெ.ரிவித்துள்ளார்.

நவ்ஷீன் பேகம் கை.து செ.ய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு உ.தவியதாக கூ.றப்படும் சுனில் த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ளா.ர். த.ற்போது ககன் அகர்வாலின் ச.ட.ல.த்.தை மீ.ட்.டு.ள்.ள பொ.லிசார், உ.டற்கூரா.ய்வுக்கு அ.னுப்பி வை.த்துள்ளனர்.

யாழில் இருந்து திருகோணமலை சென்ற இளைஞர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!!

நிலாவெளிக் கடலில்..

திருகோணமலை நிலாவெளிக் கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் யாழ் குப்பிழானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (12.03.2021) ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

இருவர் கா.ணாமல் போயிருந்த நிலையில் நிலையில் ஒருவர் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார். மற்றொரு இளைஞன் கடல் அலையில் அ.டித்துச் செல்லப்பட்டுக் கா.ணாமல் போயுள்ளார்.

இதேவேளை, கடல் அலையில் தத்தளித்த இருவர் மீ.ட்கப்பட்டு திருகோணமலை பொதுவைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழை சேர்ந்த 20 வயதான டினோஜன் மற்றும் வலிகாமம் தெற்கு பகுதியை சேர்ந்த 21 வயதான கபில் என்பவருமே மீ.ட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் குப்பிழான் மற்றும் வேறு இடங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் இணைந்து நேற்றுமுன்தினம் சிவராத்திரி வழிபாட்டிற்காக திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நிலையில் நேற்றையதினம் மேற்படி நிலாவெளிக் கடலில் குளிக்கச் சென்ற போதே குறித்த அனர்த்தம் நடந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் குப்பிழான் தெற்கைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெளதமன் (வயது-21) என்பவரே ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

குப்பிழான் வடக்கைச் சேர்ந்த சிவச்சந்திரன் சிந்துஜன் (வயது-21) என்பவரே கா.ணாமல் போனவராவார். இதேவேளை , மேற்படி சம்பவம் தொடர்பில் குச்சவெளிப் பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

அமேசானில் விற்பனையாகும் இலங்கை தேசிய கொடியுடனான தரைவிரிப்பு : வெளிவிவகார அமைச்சு எடுத்த நடவடிக்கை!!

அமேசானில்..

இலங்கை தேசிய கொடியுடனான தரைவிரிப்புகள் மற்றும் பாதணிகள் உலகின் முன்னணி இணைய வழி விற்பனை தளம் அமேசானில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து சீனாவில் இருக்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை உடன் தொடர்பு கொள்ளுமாறு பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து கொழும்பில் உள்ள சீன தூதுரகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகம் அமேசான் என்ற விளம்பர தளத்துடன் இந்த விடயம் குறித்து பின்தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் தரைவிரிப்பு ஒன்றை சந்தையில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் தரைவிரிப்பை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

விலைகள் குறைப்பு..

சதோச விற்பனை நிலையங்களில் பெரிய வெங்காயம், சிவப்பு பச்சையரிசி மற்றும் உள்நாட்டு கிழங்கு உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, சந்தையில் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 195 ரூபாவுக்கும், உள்நாட்டு கிழங்கு 150 ரூபாவுக்கும், சிவப்பு பச்சையரிசி 89 ரூபாவுக்கும் சதோச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலைக்குறைப்பு நடவடிக்கையானது நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளன. அத்துடன், கடந்த பெப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட 27 பொருட்களுக்கான விலை குறைப்பானது அதேநிலையில் கொள்ளப்படுமெனவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

யாழில் அதிகரித்துவரும் கோவிட் தொற்று : மீண்டும் விதிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடுகள்!!

யாழ.மாவட்டத்தில் 11 நாட்களில் 101 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளானது சரியாக பின்பற்றப்படாத நிலையில் கோவிட் பரவல் தீவிரமடையுமென அஞ்சப்படுகின்றது.

தீவிரமடைந்துவரும் கோவிட் தொற்று பரம்பல் தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல நடைமுறைகளை இறுக்கமாக செயற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பலர் ஒன்றுகூடும் வகையில் நடாத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியைப் பெற்றபின்பே நடாத்தப்படவேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறப்பட்டு நடாத்தப்படும் நிகழ்வுகளை ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றவேண்டும்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது மண்டபங்களில் நடாத்தப்படும் திருமணங்களில் ஆகக்கூடியது மொத்தமாக 150 பேர் மட்டுமே கலந்துகொள்ளுதல் வேண்டும்.

வீடுகளில் நடாத்தப்படுகின்ற திருமண நிகழ்வுகளை 50 பேருக்கு மேற்படாமல் நடாத்துதல் வேண்டும்.

இறுதிச் சடங்குகள் (கோவிட் இல்லாத உயிரிழப்புக்கள்) ஆகக்கூடியது 50 பேருடன் 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

இறுதிச் சடங்கிற்காக வேறு மாவட்டங்களிலிருந்து உறவினர்கள் வந்து பங்குபற்றுவதை இயன்றளவு தவிர்க்கவும்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் வீட்டில் நிகழ்த்தப்பட வேண்டும்.

மண்டபங்களில் இவ்விழாக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. கட்டாயம் நடாத்தப்பட வேண்டிய பொதுக் கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் மட்டும் சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதியுடன் 150 பேருக்கு மேற்படாது நடாத்தலாம்.

நிகழ்வின் முடிவில் பங்குபற்றியவர்களின் பெயர் விபரங்கள் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

வணக்கஸ்தலங்களில் நடாத்தப்படும் திருவிழாக்கள், வழிபாடுகளில் 50 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் கலந்துகொள்ள முடியும்.

அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றன நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

பாடசாலைகள் மற்றும் பிரதேச செயலகங்களினால் நடாத்தப்படுகின்ற விளையாட்டு நிகழ்வுகளிற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பார்வையாளர்களுடன் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படும்.

வேறு எந்தவொரு கேளிக்கை நிகழ்வுகளிற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

பாடசாலைகள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்பட வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களில் கோவிட் தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதும், மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளியை தொடர்ச்சியான பேணுவதும் உரிமையாளர்களின் பெறுப்பாகும்.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயமாக முழுநேரமும் சரியான முறையில் முகக்கவசம் அணிவதுடன் பயணத்தின்போது இயன்றளவு சமூக இடைவெளியினைப் பேணி பயண முடிவில் கட்டாயமாக கைகளை முறைப்படி கழுவுதல் அல்லது தொற்றுநீக்கியைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

அத்துடன் இயன்றளவு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் பயணத்தின்போது உரிய சமூக இடைவெளியை பயணிகளுக்கிடையில் பேணுவது நடத்துனர் மற்றும் வாகன சாரதிகளின் பொறுப்பாகும்.

கோவிட் தொற்று அபாயமுள்ள இடங்களான சந்தைகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே வழங்கப்பட்ட சுகாதார தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், சந்தைக் குத்தகைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாற்றுபவர்கள் மற்றும் நுகர்வோர் என அனைவரும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன்ன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

41 வயது பெண்ணால் கணவனுக்கு நேர்ந்த வி.பரீதம் : சி.க்.கி.ய 23 வயது இளைஞன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் க.ணவர் சு.ட்.டு.க் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ச ம்பவத்தில், ம னைவி மற்றும் 23 வயது வா லிபரை பொலிசார் கை.து செ.ய்தனர். தெற்கு டெல்லி இ.ரா.ணு.வ காலனி பகுதியில் தனியார் பஸ் டிரைவர் பீம்ராஜ்(45) என்பவர் காரில் அமர்ந்து இருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ந.பரால் சு.ட.ப்.ப.ட்.டா.ர்.

இதனால் க.ழு.த்.தி.ல் கு.ண்.டு பா.ய்.ந்.த நி.லையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி.கிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து வி.சாரணை மேற்கொண்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கமலாநகர் பகுதியை சேர்ந்த லகான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் பொலிசார் வி.சாரணை மே.ற்கொண்ட போது, அவர் கோவிந்தபுரியை சேர்ந்த ரோகன் என்கிற மணிஷ் என்பவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கி சென்றது தெரியவந்தது.

சிசிடிவிகாட்சிகளிலும் இரு சக்கர வாகனத்தை பார்க் செய்து விட்டு ரோகன் ஹெல்மெட்டை கழற்றி விட்டு செல்வது க.ண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் ரோகனை கை.து செய்து வி.சாரணை மேற்கொண்டனர்.

அப்போது சாலையில் வாகனம் ஓட்டிய போது ஏ.ற்பட்ட மோ.த.லி.ல் பீம்ராஜை கொ.லை செ.ய்.ய மு.யற்சி செ.ய்தாக ரோகன் கூறினார். அதன்பின் அவரது செல்போன் அழைப்புகளை பொலிசார் ப.ரிசோதித்த போது பீம்ராஜ் மனைவியான 41 வயது பபிதா அடிக்கடி போன் செய்து இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி வி.சாரித்த போது பபிதாவுக்கும், ரோகனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக மு.றை.ய.ற்.ற ப.ழக்கம் இருப்பது தெரியவந்தது. இது வெளியே தெரிந்ததால் பீம்ராஜ் தனது மனைவி பபிதாவை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதையடுத்து ரோகன் உதவியுடன் பீம்ராஜை தீ.ர்த்துக்கட்ட பபிதா தி.ட்டமிட்டார். அதன் அடிப்படையில் நா.ட்.டு.த் து.ப்.பா.க்.கி வாங்கி பீம்ராஜ்மீது ரோகன் து.ப்.பா.க்.கி.ச் சூ.டு ந.ட.த்.தி கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். இ.தையடுத்து பபிதாவை பொலிசார் கை.து செ.ய்தனர்.

மொத்தம் 110 பெண்கள் : பிரித்தானியாவை ந.டுங்கவைத்த சம்பவங்கள் : அ.திர்ந்த நாடாளுமன்றம்!!

பிரித்தானியா..

கடந்த ஓராண்டில் மட்டும் பிரித்தானியாவில் 110 பெ.ண்கள் வ.ன்.மு.றை.க்.கு இ.லக்காகி ஆ.ண்களால் கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ் பட்டியல் ஒன்றை வாசித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்விலேயே தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜெஸ் பிலிப்ஸ்,

கடந்த ஓராண்டில் ஆ.ண்களால் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட பெ.ண்கள் 110 பேர்களின் பெயர்களை வாசித்து, எஞ்சிய உறுப்பினர்களை அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளார்.

இதுவரை நாம் எத்தனை மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் என்பது குறித்து தெரிந்து வைத்திருக்கிறோம், யார் யாருக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறோம்,

நமது தனிப்பட்ட புகழுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்கிறோம், ஆனால் நமது நாட்டில் கொ.டூ.ர.மா.க கொ.ல்.ல.ப்.ப.டு.ம் பெ.ண்கள் தொடர்பில் நாம் எவ்வித க.வலையும் கொள்வதில்லை எனவும் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நாம் க.வலைப்படுவதில்லை என ஜெஸ் பிலிப்ஸ் காட்டமாக பதிவு செய்துள்ளார்.

பெ.ண்கள் கொ.ல்.ல.ப்.ப.டு.வ.து எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வாக இல்லாமல், தற்போது அது பொதுவான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது என்றார் ஜெஸ் பிலிப்ஸ். கடந்த ஓராண்டில் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட 110 பெ.ண்களின் பெயர்களையும் வாசித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெஸ் பிலிப்ஸ்,

கடந்த இரு நாட்களாக நாட்டின் மொத்த ஊடகங்களும் சாரா எவரார்ட் பெயரையே அடிக்கடி நினைவூட்டி வருகிறது. இப்போது வாசிக்கப்பட்ட அந்த 110 பெண்களின் பட்டியலில் சாரா எவரார்ட் பெயரும் இடம்பெறாமல் இருக்க நாம் வேண்டுவோம்.

இந்த பட்டியலில் மீண்டும் யாருடைய பெயரும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் வேண்டுவோம், அதற்காக ஒவ்வொரு நாளும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வலிப்பு நோய் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதேசசபை சிற்றூழியர் மரணம்!!

பிரதேசசபை சிற்றூழியர்..

வலிப்பு நோய் காரணமாக செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதேச சபை சிற்றூழியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் சிற்றூழியராக கடமையாற்றும்,

மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 36) என்பவருக்கு வீட்டில் இருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து குறித்த நபரை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக நேற்று (11.03) கொண்டு சென்ற நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை இடம்பெற்று இன்று (12.03) சடலம் அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுவர்கள் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் உட்பட 6 பேருக்கு இன்று (12.03) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (12.03) இரவு வெளியாகிய நிலையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியாவில் இன்று (12.03) 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையயை சேர்ந்த 21 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட திரிபுபட்ட கோவிட் வைரஸ் தொற்றாளர்கள்!!

கோவிட் வைரஸ்..

தென்னாபிரிக்காவில் பரவும் B.1.351 எனப்படும் கோவிட் மரபணுவினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோய்த்தடுப்பியல் மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் வைத்தியர் ஜீவன்தர இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி டென்சானியாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்துள்ளார்.

இதேவேளை E484K என அழைக்கப்படும் மரபணுவினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மஹியங்கனை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் பரவும் B.1.1.7 மரபணுவினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஐரோப்பாவில் பரவும் B.1 மரபணு தொற்றுக்குள்ளான 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பில் பரவும் B.1.1.103 மரபணுவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் மஹியங்கனை, அவிசாவளை, குருவிட்ட, பியகம, மாத்தளை, ரத்தோட்டை, களுத்துறை மற்றும் கொழும்பு நகர சபை எல்லையினுள் 93 பேரிடம் பெற்ற வைரஸ் மாதிரிகளின் மரபணு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அதில் 81 பேர் இலங்கையில் பரவிய B.1.411 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டது. எப்படியிருப்பினும் அவர்களில் ஒருவர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

அவர் E484K என்ற மரபணுவினால் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளளது. இது மரபணு தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் மரபணுவை சேர்ந்ததாகும். இந்த மரபணு சிக்கலானதென குறிப்பிடப்படுகின்றது. இதற்கு தடுப்பூசியும் பயன்தராதென குறிப்பிடப்படுகின்றது.