வவுனியா செட்டிகுளத்தில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம் : பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம்!!

செட்டிகுளத்தில்..

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வர்த்தகநிலையமொன்று தீப்பற்றியதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று (16.03.2021) காலை செட்டிக்குளம் பகுதியில் உள்ள புத்தகசாலை ஒன்றே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று காலை குறித்த வர்த்தக நிலையத்தினிலிருந்து புகை வருவதினை அவதானித்த பொதுமகனாருவர் அருகில் சென்று பார்வையிட்ட சமயத்தில் குறித்த வர்த்தக நிலையத்திற்குள்ளே தீப்பற்றுவதை அவதானித்துள்ளார். அதன் பின்னர் குறித்த நபர் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார்.

இருப்பினும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலையில் பிரதேச மக்கள் பலர் ஒன்று சேர்ந்து பல மணிநேர போ.ராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் குறித்த வியாபார நிலையத்திற்குள் இருந்த 10 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை செட்டிக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கிக் கடனை செலுத்தாவிட்டால் சொத்துக்களை கையகப்படுத்துவதா? : பிரதமரின் அறிவிப்பு!!

பிரதமரின் அறிவிப்பு..

உயிர்த்த ஞாயிறு தின தா.க்.கு.த.ல் மற்றும் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார்.

வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, தொழில்முனைவோரின் நிதிப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய வங்கிகளுடன் இணைந்து இறுதி முடிவை எட்டுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

இது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எந்தவொரு தரப்பும் பாதிக்கப்படாத வகையில் அவற்றைத் தீர்ப்பது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத எந்தவொரு தரப்பினருக்கும், வங்கி தரப்பிற்கும் இடையில் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்று தெரிவித்த பிரதமர், இது தொடர்பாக சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட அரசு நிறுவனம் அல்லது அதிகாரியை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன் மூலம் லீசிங் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பொருந்தும் கடன் வழங்குநர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதி : வழிமறித்து கணவர் கண்முன்னே ஐவர் கும்பலின் கொ.டூர செயல்!!

ராஜஸ்தானில்..

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் முன்னாள் கணவரின் நண்பர்கள் மற்றும் சகோதரனால், பெண் ஒருவர் கணவரின் கண்முன்னே சீ.ரழிக்கப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பாரன் அத்ரு மாகாண பிரதான சாலையில் அந்த ஐவர் கு.ம்பல் இவர்களை வ.ழிமறித்துள்ளனர்.

பின்னர் வ.லுக்கட்டாயமாக இருவரையும் இ.ழுத்துச் சென்ற அந்த கும்பல், க.ணவரின் கை கா.ல்.க.ளை க.ட்டிப்போட்டுவிட்டு, 30 வயதான அந்த பெ.ண்ணை சீ.ரழித்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து அந்த தம்பதி சாதர் நகர் பொலிசாரிடம் பு.கா.ர் அளித்துள்ளனர். அதில் தமது முன்னாள் கணவன் தினேஷின் நண்பர்கள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஐவர் கு.ம்பல் வழிமறித்து மி.ர.ட்.டி, சீ.ரழித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

பொலிசார், பா.திக்கப்பட்ட பெ.ண்ணின் பு.கா.ரை பதிவு செய்த பின்னர் அவரை மருத்துவ சோ.தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசார் தற்போது அந்த ஐவர் கு.ம்பலை தே.டி வருகின்றனர். குறித்த பெண்ணுக்கும் முன்னாள் கணவருக்கும் இடையே, இவரது இரண்டாவது திருமணத்திற்கு பிறகும் மோ.த.ல் போ.க்.கு இருந்து வந்துள்ளது. பெண்ணின் குடும்பத்தாரும் அந்த முன்னாள் கணவர் தொடர்பில் பொலிசாரை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்குள் சென்று த.ண்ணீர் கு.டித்த முஸ்லிம் சி.றுவனுக்கு நே.ர்ந்த க.தி!!

உத்தரபிரதேசத்தில்..

இந்தியாவில் கோவிலுக்குள் சென்று தண்ணீர் குடித்த மு.ஸ்லிம் சி.றுவனை இந்து மத அமைப்பைச் சேர்ந்த கு.ம்.ப.ல் கொ.டூ.ர.மா.க தா.க்.கி அ.தை வீ.டியோவாக ப.தி.வு செ.ய்.து இ.ணையத்தில் வெளியிட்டுள்ள ச.ம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்திலே இ.க் கொ.டூ.ர ச.ம்பவம் ந.டந்துள்ளது. கு.ம்.ப.ல் சமூக வலைதளங்களில் ப.கிர்ந்த வீடியோவில், இந்த ம.த அ.மைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ எடுக்க மற்றொருவருர் சி.று.வ.னை பி.டி.த்.து, உன் பெயர் என்ன என்று கேட்க, அசிப் என சி.று.வ.ன் கூறுகிறான்.

உன் தந்தை பெயர் என்ன என கேட்க, அபிப் என சி.று.வ.ன் கூறுகிறான். பின்னர் கோவிலுக்குள் எதற்கு சென்றாய் என கேட்க, த.ண்ணீர் கு.டிக்கச் சென்றேன் என சி.று.வ.ன் கூ.றிய உ.டன், அ.ந்த ந.ப.ர் அ.வ.னை ச.ர.மா.ரி.யா.க தா.க்.கு.கி.றா.ன். மே.லு.ம், இ.ந்து மத அமைப்பைச் சேர்ந்த கு.ம்.ப.ல் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் கணவன் : குழந்தையுடன் இளம் தாய் எடுத்த வி.பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கு.ழ.ந்.தை.யை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு தானும் த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.ற இளம் தாயாரின் செயல் ப.ரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (26). இவரும் கவிதா (25) என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஹரிகரன் (1) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் ராம்குமார் வெளிநாட்டுக்கு 4 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றார். இதனால் கவிதா, மாமியார் ராணி வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று காலை ராணி காய்கறி வாங்க சென்றார்.

பின்னர் 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த அவருக்கு அங்கு அ.தி.ர்.ச்.சி கா.த்திருந்தது. வீட்டின் முன் அறையில் கவிதா சேலையில் தூ.க்.கு.போ.ட்.டு தொ.ங்.கி.ய நி.லையில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க்கொண்டிருந்தார்.

இதைகண்டு அ.தி.ர்.ச்.சி அடைந்த ராணி அலறியபடி கவிதாவின் கால்களை பி.டித்து அவரை மீ.ட்.க மு.யன்றார். ராணியின் ச.த்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் விரைந்து வந்து கவிதாவை மீ.ட்.டு கீ.ழே இறக்கினர்.

பின்னர் கு.ழ.ந்.தை அ.சைவற்ற நிலையில் இருந்ததை கண்டும் அ.தி.ர்.ந்.த.ன.ர். இருவரையும் மீ.ட்.டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தை ஹரிகரனை ப.ரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இ.றந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதைகேட்டு உறவினர்கள் க.த.றி அ.ழு.த.ன.ர். கவிதாவுக்கு அங்கு தீ.விர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் தீ.வி.ர வி.சாரணை நடத்தினர்.

வி.சாரணையில், கவிதா கு.ழ.ந்.தை.யி.ன் க.ழு.த்.தை து.ணி.யா.ல் இ.று.க்.கி கொ.ன்.று.வி.ட்.டு தூ.க்கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றது தெரியவந்தது.

கவிதா மாமியாரிடம் பொலிசார் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் இது தொடர்பிலான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

சிவபாக்கியம்..

புதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமணப்பெண் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபாக்கியம் (22).

இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை (33) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் சிவபாக்கியம் தனது கணவருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சிவபாக்கியத்தின் தந்தை இ.றந்துவிட்டார்.

இதற்கு ராஜேஷ் குடும்பத்தினர் சிவபாக்கியத்தை தாமதமாக அனுப்பியுள்ளனர். இதனிடையே, சிவபாக்கியத்திடம் ஏழுமலை, வரதட்சணை கேட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.து.வ.தா.க சிவபாக்கியம் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஏழுமலை, சிவபாக்கியத்தின் உறவினா்களுக்கு போன் செய்து அவா் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.ற.தா.க.வு.ம், அவரை ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை கேட்டு அ.திா்.ச்.சி.ய.டை.ந்.த சிவபாக்கியத்தின் குடும்பத்தார் மற்றும் உறவினா்கள் மருத்துவமனைக்கு சென்று பாா்த்த போது, சிவபாக்கியம் இ.றந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து சிவபாக்கியத்தின் ம.ரணத்தில் ச.ந்தேகம் இருப்பதாகவும், ஏழுமலை வீட்டார் வரதட்சணை கொ.டு.மை செ.ய்.து அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறி,

சிவபாக்கியத்தின் உ.ட.லை வா.ங்க மறுத்து உறவினர்கள் காவல் நிலையத்தை மு.ற்.று.கை.யி.ட்.ட.ன.ர். அவர்களிடம் பொலிசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று உறவினர்கள் கலைந்து சென்றனர்.

கிளிநொச்சி வட்டக்கச்சியில் வீடு தீ.க்.கி.ரை : க.த்.தி.க் கு.த்.தி.ல் இ.றந்தவரின் மனைவி, சகோதரிகள் மீது பொலிஸார் தா.க்.கு.த.ல்!!

வட்டக்கச்சி பகுதியில்..

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 10.03.2021 அன்று இடம்பெற்ற க.த்.தி.க் கு.த்.து.ச் ச.ம்பவத்தில் ப.லியான அருளம்பலம் துஷ்யந்தன் மீ.து க.த்.தி.யா.ல் கு.த்.தி.ய ந.பரின் வீ.ட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, இ.றந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது பொலிஸார் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று (15.03.2021) காலை பத்து மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் ச.ந்தேக நபர்களின் வீட்டில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு உறவினர்கள் பொலிஸாரின் பா துகாப்புடன் சென்ற நிலையில்,

இ.றந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து இ.றந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்து பொலிஸாருடன் த.ர்க்கத்தில் ஈ.டுப்பட்டனர்.

இதன் போதே பொலிஸார் அ.வர்கள் மீ.து தா.க்.கு.த.லை மே.ற்கொண்டுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் க.த்.தி.க் கு.த்.து மே.ற்கொண்டவரின் வீட்டின் மீ.து தீ வை.க்கப்பட்டுள்ளது. தீ.யினை பொலீஸார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை பொ.லிஸாரின் தா.க்.கு.த.லு.க்.கு உ.ள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் வழங்குவதில் தாமதம் : பா. உ. திலீபன் திடீர் விஜயம்!!

பா. உ. திலீபன்..

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, குறித்த இடத்திற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சனைகள் தொடர்பில் பொது மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தேசிய போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் இயங்கும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிலையத்திற்கு உரிய நேரத்தில் வைத்தியர் வருவதில்லை எனவும்,

அங்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறச் செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும், அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் மாவட்ட அபிவிவிருத்திக் குழுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று (15.03) காலை 11.00 மணியளவில் குறித்த மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிலையத்திற்கு சென்ற மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அதுவரை நேரமும் வைத்தியர் வராமைக்கான காரணம் தொடர்பில் கடமையில் இருந்த உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன், அங்கு நின்ற மக்களிடம் குறித்த நிலையத்தில் எதிர்நோக்கும் அசளகரியம் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

இதனையடுத்து குறித்த திணைக்களத்தின் செயற்பாடுகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளதால் நேரடியாக குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய முறையில் குறித்த திணைக்களம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது மக்களுக்கு உறுதியளித்தார்.

இதேவேளை, அரச திணைக்களங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க இன்று (15.03) முதல் நாடு முழுவதும் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா நகரசபையினரினால் 4 மணிநேரத்தில் 125 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!!

கட்டாக்காலி மாடுகள்..

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்து நிலையிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.

நகரில் அதிகரிக்கும் வாகன நெரிசலினால் கட்டக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல், விபத்துக்களை குறைக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட இந் நடவடிக்கையில் வவுனியா நகரசபையினால் நகரசபை உறுப்பினர்களின் மாடுகள் உட்பட 125 க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், கோவிற்குளம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (14.03.2021) இரவு 4 மணிநேர காலப்பகுதியில் 125க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் நகரசபை வளாகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 1000 ரூபா, தண்டம் 1000 ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300 ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மடு பொலிஸ் நிலையம் முன்பு குடைசாய்ந்து விபத்திற்குள்ளான பேருந்து!!

மன்னாரில்..

மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மடு பொலிஸ் நிலையம் முன்பு இன்று(15.03) காலை குடைசாய்ந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மடு ரோட் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நாய் ஒன்று குறுக்கிட்ட நிலையில் பேருந்து பள்ளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது.

பேருந்தில் பயணித்தவர்கள் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வு!!!

சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினம்..

“Zero Accidents” எனும் தொனி ப்பொருளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒழுங்கமைப்பில் விசேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்சித் திட்டம் வவுனியா நகரப் பகுதியில் இன்று திங்கட்கிழமை(15.03.2021) காலை 9 மணியளவில் இடம் பெற்றது.

வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கத்துடனும் போக்குவரத்து பயணங்களின் போது தரமான தலைக்கவசங்களை அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக மேற்படி விழிப்புணர்வு நிகழ்சி திட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

அதே நேரம் இலங்கை தரச் சான்று நிறுவனத்தின் அனுமதி அற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தலைக்வசங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அது தொடர்பான விழிப்புணர்வும் அவ்வாறான தலைக்கவசங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் துண்டு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை ஊழியர்கள் வீதி போக்குவரத்து பொலிஸார் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

வாகனங்கள்..

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை, இடைநிறுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதற்கு, வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என நிதி அமைச்சின் செயலாளர், எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவிக்கின்றார்.

கோவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்தது.

இந்த நிலையிலேயே, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி என்பன வழமைக்குத் திரும்பியதன் பின்னர், ஏனைய வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த விடயம் குறித்து வாகன இறக்குமதியாளர்களுடன் தாம் கலந்துரையாடியதாகவும், இதன்போது அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும், நிதி அமைச்சின் செயலாளர், எஸ்.ஆர் ஆட்டிகல மேலும் தெரிவித்துள்ளார்.

இ லங்கை பொ.லிஸாரால் தே.ட.ப்.ப.ட்.ட மு.க்.கி.ய கு.ற்.ற.வா.ளி வெ.ளிநாட்டில் ம.ர.ண.ம்!!

கெசெல்வத்தை தினுக..

இலங்கை பொ.லிஸாரினால் தே.ட.ப்.ப.ட்.டு வ.ந்த மு.க்கிய ச.ந்தேக ந.ப.ர் டுபாயில் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். கை.து செ.ய்வதற்காக ச.ர்வதேச சி.வ.ப்.பு எ.ச்.ச.ரி.க்.கை வி.டுக்கப்பட்டிருந்த பா.ரி.ய கு.ற்.ற செ.ய.ல்.க.ளு.க்.கு தொ.டர்புடையவர் எ.ன க.ருதப்படும் கெசெல்வத்தை தினுக எ.ன்பவர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.

டுபாயில் இ.டம்பெற்ற வி.ருந்தின் போ.து மா.ர.டை.ப்.பு கா.ரணமாக அவர் உ.யிரிழந்துள்ளதாக த.கவல் கி.டைத்துள்ளதாக பொ.லிஸ் த.லைமையக பே.ச்சாளர் தெ.ரிவித்துள்ளார்.

எனினும் இந்த தகவலை இராஜதந்திர ரீதியில் உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.து.ம் வ.லை.ய.மை.ப்.பை இ.ய.க்.கி.ய கெசெல்வத்தை தினுக, கொழும்பு மற்றும் அ.தனை அ.ண்டிய ப.குதிகளில் இ.டம்பெற்ற ப.ல்வேறு கு.ற்.ற.ச்.சா.ட்.டு.க.ளு.ட.ன் தொ.டர்புபட்டுள்ளார்.

அ.வர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.தா.க த.கவல் கி.டைத்த பி.ன்னர் கெசெல்வத்தை பி.ரதேசத்தில் உ.ள்ள அ.வரது வீ.ட்டில் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு நேற்று (14.03.2021) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,

அவர்களுடன் தொடர்புடையவர்கள், ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தோர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார துறையினரால் பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் ஒரு தொகுதி முடிவுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியாவில் உள்ள மரக்காலையில் பணியாற்றும் இருவருக்கும், கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவருக்கும் என நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளின் கணவர்மார் உயிரிழப்பு!!

சிறுநாவற்குளம் பகுதியில்..

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று(14.03.2021) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீதியூடாக மோட்டார்சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குறித்த நபரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

செட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த 36 மற்றும் 38 வயது நபர்களே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இரட்டை குழந்தைகளின் இளம் தாய் விபத்தில் பலி!!

விபத்து..

இரத்தினபுரி, பெல்மடுல்ல வீதியின் ரில்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார பணியகத்தில் பணியாற்றும் 29 வயதுடைய உத்பலா செவ்வந்தி என்ற இரட்டை பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வெளிவிவகார பணியகத்தின் ஊடக பிரிவின் செய்தி வாசிப்பாளராக செயற்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது கொரியா தொழில் இணைக்கும் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவருக்கு மேலதிகமாக இரட்டை குழந்தைகள், கணவர் மற்றும் தந்தை ஆகியோர் பயணித்துள்ளனர். வாகன விபத்தில் ஏனையவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.