கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணப் பெண்ணை வித்தியாசமாக திருமணம் செய்த இளைஞர்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணப் பெண்ணை, மாப்பிள்ளை வித்தியாசமாக கரம் பிடித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பாட்ரிக்-ஜிம்மென்ஸ் ஜோடிக்கு கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

அதன் படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் திருமணம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மணமகள் ஜிம்மென்ஸ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, பாட்ரிக், தனது வருங்கால வாழ்க்கைத் துணைக்கு நம்பிக்கை அளித்ததுடன் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திகதியில் நடத்தியே ஆகவேண்டும் என தீர்மானமாக இருந்துள்ளார்.

ஏனெனில், திருமணம் செய்துகொள்வதற்காக இருவரும் அரசிடம் வாங்கிய திருமண பதிவுச் சான்று குறிப்பிட்ட திகதியுடன் காலவதி ஆகிவிடும் என்பதால், அவர் இந்த முடிவில் இருந்துள்ளார்.

இதனால் எப்படி திருமணம் செய்வது என்று யோசித்த, பேட்ரிக் ஜிம்மென்ஸ் தங்கியிருந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நீண்ட ரிப்பனைக் கொடுத்து, மணவாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

அவர்களின் இந்த மண விழாவில் நெருங்கிய உறவினர்கள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மற்றவர்கள் காரில் அமர்ந்திருந்தவாறே தம்பதியினரை வாழ்த்திச் சென்றுள்ளனர்.

தங்களின் திருமண புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள மணமகள் ஜிம்மென்ஸ், இந்த நாளை எப்போதும் என்னால் மறக்க முடியாது. நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது மிகவும் வேதனையடைந்தேன்.

இருப்பினும் பாட்ரிக் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து என்னை மனைவியாக ஏற்றுக்கொண்டார். திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தோம். கொரோனாவால் அது நடக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாட்ரிக் கூறுகையில், கொரோனாவால் அவள் வேதனையடைந்தாள் என்பது எனக்குத் தெரியும். அதனால், ஜிம்மென்ஸை எப்படியாவது கரம்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மோட்டார் வாகனத்தில் பயணித்த நபருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு : கொ ள்ளையில் ஈடுபட்ட கும்பல்!!

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு…

மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நபரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொ ள்ளையடி க்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் படல்கும்புர – எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொறியிலாளர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக கு ற்ற வி சாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவரது மனைவி மெதகம பிரதேசத்தில் வைத்தியராக பணியாற்றுகின்றார். அவர் புத்தல பிரதேசத்தில் இருந்து தனது வீட்டிற்கு வருகைத்தந்த போது இந்த திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தை அருகில் நிறுத்தி விட்டு பொறியிலாளர் உதவி கோரியுள்ள நிலையில் லொறி ஒன்றில் சென்ற மூவர் அவரிடம் பேச முயற்சித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் அவரால் பேச முடியாமல் போன சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட நபரின் பையில் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொ ள்ளையடித்து ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வேறு சிலர் பொறியிலாளரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கண்டி வைத்தியசாலை இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் க டுமையான நோ ய் பாதிப்பில் இருந்த போதிலும் பொறியிலாளர் சந்தேக நபர்களின் டிப்பர் வாகனத்தை புகைப்படம் எடுத்துள்ளார். அதற்கமைய பொலிஸார் வி சாரணைகளை ஆரம்பித்து ச ந்தேக ந பர்களை கை து செய்துள்ளனர். கை து செய்யப்பட்டவர்கள் 21, 23 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

16 வ யது சி றுமியை 600 பேர் சீ.ர.ழி.த்.த கொ.டூ.ர.ம் : சி றுமியின் உ டல் 70 வயது மூதாட்டி போல தளர்வடைந்த ப ரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெற்றோர் இல்லாத 16 வ.ய.து சி.று.மி.யை 600 பேர் சீ.ர.ழி.த்.த கொ.டூ.ர சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த ஒரு 16 வ.ய.து சி.று.மி த.வ.றா.ன தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விஐபி கார்டன் பகுதிக்கு சென்ற பொலிசார் சி.று.மி.யை மீ.ட்.ட.ன.ர்.

அப்போது உடன் இருந்த சரவணபிரபு என்ற புரோக்கரை கை து செய்தனர். சி.று.மி.யி.ட.ம் நடத்திய வி சாரணையில் சி.று.மி.யை 600 பேர் சீ.ர.ழி.த்.த கொ.டு.மை வெ ளிச்சத்திற்கு வ ந்தது.

அந்த சி.று.மி.க்.கு 10 வயதாக இருக்கும் போது தா ய் த ந்தையை இ ழந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு உறவினரான ஜெயலட்சுமி என்பவர் படிக்க வைப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

அந்த சி.று.மி 13 வயதில் பூப்படைந்த நிலையில் அப்போது முதல் அவரை மி.ர.ட்.டி த.வ.றா.ன தொ ழிலில் தள்ளிய ஜெயலட்சுமி, சி.று.மி.யை பல புரோக்கர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கை.மா.ற்.றி விட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தனது தோழிகளான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சரவணபிரபு சின்னதம்பி ஆகியோர் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் சி.று.மி.யை மாத வாடகைக்கு விட்டுள்ளார்.

இதனையடுத்து உறவினரான ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா அனார்கலி தங்கம் உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் அ.தி.ர.டி.யா.க கை.து செய்தனர்.

ஓட்டுனர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை என 600க்கும் மேற்பட்டோர் சி.று.மி.யை சீ.ர.ழி.த்.த.வ.ர்.க.ள் பட்டியலில் உள்ள நிலையில் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

இதற்க்கிடையே பா.தி.க்.க.ப்.ப.ட்.ட சி.று.மி.க்.கு நடத்தப்பட்ட ம ருத்துவ ப ரிசோ தனையில் அ.தி.ர்.ச்.சி தகவல் வெளியாகி உள்ளது. க டுமையான அ.த்.து.மீ.ற.ல்.க.ளா.ல் சி.று.மி.யி.ன் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அ.தி.ர்.ச்.சி.த் தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : நிதியமைச்சு அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு..

அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதியை நிதி அமைச்சு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2019 ஆம் ஆண்டிற்காக நிறுவனங்களில் கணக்கறிக்கைகளின் அடிப்படையில் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும் என திறைசேரியின் செயலாளர் ஆட்டிகல்ல தெரிவித்துள்ளார். 3000 – 15000 ரூபாய் வரை மேலதிக கொடுப்பனவுகள் வழங்குவதற்கு திறைசேரி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டில் இலாபங்களை பதிவு செய்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், குறைந்த பட்சம் நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், 2019 ஆம் ஆண்டு நஷ்டம் ஏற்படுத்தாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் அதிகபட்ச கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக கொடுப்பனவுகளுக்கு திறைசேரி அனுமதி வழங்கிய சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களினதும் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளி இரத்தம் விஷமாகி மரணம்!!

கொரோனா..

இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளார். இந்த மரணத்துடன் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

களுத்துறை அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான நபரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 20 ஆம் திகதி பிம்புர ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுடன் இரத்தம் விஷமாக மாறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இதுவரை 39 ஆயிரத்து 231 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 568 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 8 ஆயிரத்து 478 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவில் பொருள் கொள்வனவிற்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு : பொது மக்கள் மத்தியில் அச்சம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும நிலையில், மளிகை விற்பனை மீதான கட்டுப்பாடுகளை டெஸ்கோ, மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, டாய்லெட் பேப்பர் ரோல், முட்டை, அரிசி, சவர்க்காரம் மற்றும் ஹேண்ட்வாஷ் ஆகிய பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பற்றாக்குறையின் எதிர்விளைவு அல்லது வாங்கும் நடத்தை மாற்றத்தை விட, வரவிருக்கும் வாரங்களில் தேவைக்கு சுமூகமாக உதவுவதற்கான முன்கூட்டிய நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் டாய்லெட் பேப்பர் ரோல் ஒரு பொதியினையும், முட்டை, அரிசி, சவர்க்காரம் மற்றும் ஹேண்ட்வாஷ் ஆகியவற்றில் மூன்று மட்டுமே இப்போது வாங்க முடியும்.

மாவு, உலர்ந்த பாஸ்தா, குழந்தைகளுக்கான துடைப்பான்கள்(Baby Wipes) மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு துடைப்பான்கள்(Anti-Wipes) போன்ற பொருட்களுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள.

இந்நிலையில், ஒவ்வொரு வாடிக்கையாளரும் இந்த தயாரிப்புகளில் ஒவ்வொன்றையும் மூன்று வரை வாங்கலாம் – இந்த நடைமுறை பல மாதங்களாக இருந்தபோதிலும் சில மாதங்களின் பின்னர் அவை தளர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் பிரான்ஸ் பிரித்தானியாவுடனான தனது எல்லைகளை மூடியபோது சரக்குப் போக்குவரத்து தடைபட்ட பின்னர், பல்பொருள் அங்காடிகளின் விநியோகச் சங்கிலிகள் குறித்த கவலையின் மத்தியில் புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

சரக்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படாவிட்டால், சாலட் இலைகள், காலிஃபிளவர், ப்ரோக்கோலி மற்றும் சிட்ரஸ் பழங்களின் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பிரான்ஸ் இப்போது அதன் எல்லையை மீண்டும் திறந்துள்ளது.

எவ்வாறாயினும், பல்பொருள் அங்காடிகளும் அதன் போட்டியாளர்களும் தற்போது தயாரிப்பு பற்றாக்குறை இல்லை என வலியுறுத்துகின்றனர், மேலும் வாடிக்கையாளர்களை சாதாரணமாக பொருட்களை கொள்வனனும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு பல பகுதிகளுக்கு நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது பொருள் கொள்வனவிற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திரையரங்குகளை திறக்க அனுமதி : வெளியானது அறிவிப்பு!!

திரையரங்கு..

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீத இருக்கை வசதியுடன் திரையரங்குகள் இயங்கும் என்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து திரையரங்குகளையும் மூட அரசாங்கம் ஒக்டோபரில் முடிவு செய்தது.

கொரோனா தொற்றுநோயால் தேசிய திரைப்பட கூட்டுதானபத்தின் கீழ் இயங்கும் திரையரங்குகள் மூடப்பட்ட இரண்டாவது சந்தரப்பம் இதுவாகும். நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பரவலின் போது திரையரங்குகள் ஆரம்பத்தில் மார்ச் 14 முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்நிலையில், கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் ஜூன் 27 முதல் திரையரங்குகளை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் இருந்து மக்காத ஆறு பொருட்களுக்கு தடை : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

ஆறு பொருட்களுக்கு தடை..

2021 ஜனவரியில் இருந்து மக்காத ஆறு பொருட்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை செய்யும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சச்செட் பாக்கெட்டுகள் (sachet packets), ஊதப்பட்ட பொம்மைகள், பூச்சிக்கொல்லி பாட்டில்கள், cotton buds மற்றும் பிற பொருட்கள் தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், அடுத்த கட்ட முயற்சியின் கீழ் தடை செய்யப்படும் பிற பொருட்களின் பட்டியலைத் தொகுக்க நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – புளியம்பொக்கனை சந்தியில் இருந்து பெரியகுளம் நோக்கி பயணிக்கும் வீதியில் முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டதில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஆறுமுகம் தட்சயன்(வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் வீதியில் சிதறிக் கிடந்த ஏராளமான பணம் : உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!!

வீதியில் சிதறிக் கிடந்த பணம்..

கிளிநொச்சி அம்பாள்புரம் வீதியில் காற்றில் பறந்துசென்ற பெரும்தொகை பணத்தையும் சேகரித்த கிளிநொச்சி இளைஞர்கள் உரியவரிடம் ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று காலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள ATM இயந்திரத்தில் 75 ஆயிரம் ரூபாய்யை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி பாடசாலை ஆசிரியர் வ.புஸ்பராசா என்பவர் திருநகர் ஊடாக பாரதிபுரம் செல்லும் போது கனகபுரம் வீதியடியில் தனது பையைப் பார்த்தபோதுதான் அவரது பணம் முழுவதும் தவறி விழந்துள்ளமை தெரியவந்தது.

உடனே வந்த வழியே திரும்பிச் சென்ற அவர் அவ்வீதியில் இருந்த கடைகளிலும் மாவட்டச் செயலக பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பலரிடம் விசாரித்த போதும் தொலைந்த பணம் கிடைக்கவில்லை.

பின்னர் கிளிநொச்சி சந்தை விளம்பர ஒலிபரப்பு சேவையில் தனது தொலைபேசி இலக்கத்தை தெரிவித்து அறிவிப்புச்செய்துவிட்டு பாரதி புரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்று பணம் தொலைந்தவிடயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மிகக் கவலையுடன இருந்துள்ளார்.

சில மணித்தியாலம் கடந்ததும் தொலைபேசி ஊடாக குறித்த ஆசிரியரைத் தொடர்புகொண்ட இளைஞர் ஒருவர் நீங்கள் தொலைத்த பணத்தினை தானும் நண்பர்களும் கண்டெடுத்ததாகவும் உங்களது முகவரியைத் தெரிவித்தால் அதனை வீட்டுக்கு கொண்டுவந்து ஒப்படைப்பதாகவும் தெரிவித்து முகவரியை பெற்றுள்ளனர்.

சிலநிமிடங்களில் வீட்டுக்கு வந்த இளைஞர்கள், தாம் அம்பாள் புரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தாம் அவ்வழியே வரும்போது முதலில் ஒரு ஐயாயிரம் ரூபாயைக் கண்டதாகவும்,

பின்னர் வழிநெடுகிலும் மொத்த எழுபத்தையாயிரம் ரூபாயும் சிந்திக் கிடந்ததாகவும் அதனைச் சேகரித்த பின்னர் யாராவது தவறவிட்டுள்ளார்களா என்று அப்பகுதியில் விசாரணை செய்தபோது ஆசிரியரின் தொலைபேசி இலக்கம் கிடைத்தாக தெரிவித்து 75ஆயிரம் ரூபாய் பணத்தினை ஆசிரியரிடம் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் இந்த முன்னுதாரணமான செயலால் மிகவும் மனம் நெகிழ்ந்து போன ஆசிரியர் அவர்களுக்கு சன்மானம் வழங்கும் நோக்கில் 10,000 ரூபாய் பணத்தினை வழங்க முன்வந்தபோதும்,

அவர்கள் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து எவ்வித பணத்தொகையினையும் பெற்றுக்கொள்ளாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்களின் நற்செயலை அறிந்த பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் பாலன் பிறப்பு விசேட ஆராதனை!!

பாலன் பிறப்பு..

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் இன்றைய தினம் நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலனின் தலைமையில் அதிகாலை 5,30 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். குறித்த தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

3 திருமணம் செய்த ரவுடிக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் க.த்.தி.யா.ல் கு.த்.த.ப்.ப.ட்.டு, ச.ட.ல.த்.தை சு டுகாட்டில் வை.த்.து எ.ரி.த்.து.ள்.ள ச ம்பவம் கு றித்து பொலிசார் தீ.வி.ர வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியான இவருக்கு சதீஷ்குமார் என்ற 39 வயதில் மகன் உள்ளார்.

ர வுடியான சதீஷ்குமார் மீது சென்னையில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் வ ழக்குகள் உள்ளன. இந்நிலையில், மேலையூர் கிராமப்பகுதியில் சு டுகாடு அருகே ஒரு ஆணின் ச.ட.ல.ம் கி.ட.ப்.ப.தா.க திருப்போரூர் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, பொலிசார் அங்கு வி ரைந்து சென்று பார்த்த போது, அது சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இவருடைய அப்பாவின் சமாதிக்கு காரில் சதீஷ் சென்று கொண்டிருந்த போது, ம.ர்.ம ந.ப.ர்.க.ள் இவரை வ.ழி.ம.றி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

த.லை, க.ழு.த்.து, வ.யி.று, கா.ல் எ.ன மொ த்த இ டங்களையும் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர். அதுமட்டுமின்றி, சதீஷின் ச.ட.ல.த்.தை அவரது அப்பாவின் சமாதிக்கே 500 கி.மீற்றர் தொலைவுக்கு இ.ழு.த்.து செ.ன்.று போ.ட்.டு, அங்கேயே ச.ட.ல.த்.தை.யு.ம் எ.ரி.த்.து.ள்.ள.ன.ர்.

கொ.ல்.ல.ப்.ப.ட்.ட சதீஷ்க்கு 3 மனைவிகள், முதல் மனைவி பிரிந்துவிட, 2-வதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தான் சதீஷ், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். லட்சுமி ஏற்கனவே திருமணமானவர், அவருடைய முதல் கணவர் தான் சதீஷை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர் என்றும் இதற்கு லட்சுமியும் உ டந்தை என்று கூறப்படுகிறது.

சதீஷ் ர.வு.டி என்ற நிலையில், தி ருந்தி வாழ்வதற்காக கடந்த ஆண்டு பொலிசாரிடம் சதீஷ் ம னு வழங்கி இருக்கிறார். அதற்கேற்றபடி சமீப காலமாக எந்த த.வ.றை.யு.ம் சதீஷ் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு சதீஷ், அமமுகவில் வர்த்தகப் பிரிவில் ஒரு பதவியை பெற்றார். மேலையூர் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கும் போ ட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார். அதனால், பல்லாவரத்தில் இவரது ஒரு நிலத்தை விற்று ஒரு கோடி ரூபாய் வரை கையில் பணம் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இ ந்த ப ணத்துக்கு ஆ சைப்பட்டு லட்சுமியே சதீஷை கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் எ ன்ற ச.ந்.தே.க.ம் எ ழுந்துள் ளது. அ தேசமயம், வே று ஏ தேனும் மு.ன்.ப.கை கா ரணமாக இ ருக்குமோ எ ன்ற கோ ணத்திலும் வி.சா.ர.ணை ந டைபெற்று வ ருகிறது.

காதலியை தனியாக அழைத்துச் சென்று காதலன் செய்த கொ டூரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 19 வயது இளம் பெண்ணை, அவரது முன்னாள் காதலன் தீ வைத்து எ ரித்த சம்பவம் மிகப் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா.

19 வயதான இவர் தலித் பெண் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகலதா, கொத்தனால் வேலை செய்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலை கிடைத்துள்ளது.. அக்ரிமென்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்திருக்கிறது.

வேலைக்கு போனதில் இருந்தே, ராஜேஷூடன் சினேகா பேசுவது குறைந்து போயுள்ளது. இது போன்ற நிலையில் தான் நேற்று வேலைக்கு சென்ற சினேகா வீடு திரும்பவேயில்லை.

இதனால் ப.த.றி.ப்.போ.ன பெற்றோர் பல இடங்களில் மகளை தே டியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை என்பதால், தர்மாவரம் காவல்நிலையத்தில் பு.கா.ர் அ ளித்துள்ளனர்.

அந்த பு காரின் பேரில் சினேகாவை பல இடங்களில் தே.டி.ய போது, ஒரு புதருக்குள் சினேகாவை ச.ட.ல.மா.க க ண்டுபி டித்துள்ளனர். ச டலத்தைக் கை.ப்.ப.ற்.றி பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்டனர்.

அவரின் செல்போனை ஆ ராய்ந்து பார்த்த போது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ராஜேஷ் இடம் இருந்து 1600-க்கும் மேற்பட்ட முறை தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து ராஜேஷைப் பி.டி.த்.து பொலிசார் விசாரித்த போது, நான் ஒரு வருடமாக அவளை தீவிரமாக காதலித்து வந்தேன்.

ஆனால், அவர் திடீரென்று என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள். என்னால் தா.ங்.க முடியவில்லை. அதுமட்டுமின்றி அவள் பிரவின் என்பவருடன் பழகி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது.

இதனால், சினேகாவிடம் இது குறித்து பல முறை கூறியுள்ளேன். ஆனால் அவள் இதை மதிக்காமலே இருந்தாள். இதன் காரணமாக சினேகாவை தனியாக அழைத்துச் சென்று, து.ரோ.க.ம் செய்ய நினைத்ததால் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ன்.று புதருக்குள் வீசிவிட்டு,

யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது, என்பதற்காக ச.ட.ல.த்.தை தீ வை.த்.து கொ ளுத்தினேன் என்று கூறியுள்ளார். பொலிசார் ராஜேஷை கை.து செ ய்து தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இ ரண்டு கு.ழ.ந்.தை.க.ளை கொ.லை செ.ய்.த இ.ள.ம் தா.ய் எ டுத்த வி பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 2 கு.ழ.ந்.தை.க.ளை கொ.ன்.று தா.யு.ம் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர். க டலூரை சே ர்ந்த த ம்பதி ஐயப்பன் (34) ம ற்றும் சுதா (30). இ வர்க ளுக்கு திலோக்நாத் (4) எ.ன்.ற ம.க.னு.ம், ஐஸ்வர்யா (3) எ.ன்.ற ம.க.ளு.ம் உ.ள்.ள.ன.ர்.

கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்பப் பி ரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இதனால் சுதா ம னமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுதாவின் மாமனார் சண்முகம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு அவரது பேரக் கு ழந்தைகள் இருவரும் ச டலமாக கிடந்துள்ளார்.

மே லும் ம ருமகள் சுதா த.ன.து சே.லை.யா.ல் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி லையில் ச.ட.ல.மா.க கி.ட.ந்.தா.ர். இ தைப் பா ர்த்து அ.தி.ர்.ச்.சி அ டைந்த அ.வ.ர் பொ லிசாருக்கு த கவல் கொ டுத்தார்.

இ தையடு த்து அ.ங்.கு வ.ந்.த பொ லிசார் மூ.வ.ரி.ன் ச.ட.ல.த்.தை.யு.ம் கை.ப்.ப.ற்.றி.யு.ள்.ள.ன.ர். இ.த.ற்.கி.டை.யி.ல் க.ண.வ.ர் ஐயப்பன் வீ.ட்.டை வி.ட்.டு ஓ.டி.ய நி லையில் அ.வ.ரை பொ லிசார் தே.டி வ ருகின்ற னர்.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக சுதாவின் த ந்தை சுப்பிரமணியன் கா வல் து றையில் அ ளித்த பு.கா.ரி.ல், த.ன.து பே ரக் கு ழந்தைகள் ம ற்றும் ம.க.ள் உ.ட.லி.ல் கா.ய.ங்.க.ள் உ ள்ளது.

அ வர்கள் இ.ற.ப்.பி.ல் ச.ந்.தே.க.ம் இ ருக்கிறது. சுதாவை வ ரதட்சணை கே ட்டு கொ.டு.மை செ ய்ததாக வும் க டந்த வா.ர.ம் அ வர் வீ ட்டுக்கு வ ந்து 3 ப.வு.ன் ந கையை வா ங்கிச் செ ன்ற நி லையில்,

க.ண.வ.ன் ம.னை.வி இ.டை.யே மீ.ண்.டு.ம் த.க.ரா.று ஏ.ற்.ப.ட்.டு கு.ழ.ந்.தை.யு.ட.ன் சுதா உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர் எ.ன கு.றி.ப்.பி.ட்.டு.ள்.ளா.ர். அ.த.ன் பே.ரி.ல் பொ.லி.சா.ர் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து சுதாவின் ம.ர.ண.ம் கு.றி.த்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ.ரு.கி.ன்.ற.ன.ர்.

பிள்ளைகளுக்கு கொவிட் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் ஐந்து பிள்ளைகளின் தாய் த.ற்.கொ.லை!!

ஐந்து பிள்ளைகளின் தாய்..

பிள்ளைகளுக்கு கொவிட் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார்.
குறித்த பெண் தீ வை.த்.து த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டுள்ளார்.

73 வயதான ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தமக்கு கொவிட் தொற்று ஏற்பட்டு அதன் ஊடாக பிள்ளைகளுக்கும் தொற்று ஏற்படலாம் என்ற அ ச்சத்தினால் இவ்வாறு உ.யி.ரை மா.ய்.த்.து.க் கொ ண்டுள்ளார்.

வத்தளை – ஹுனுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உ யிரை மா ய்த்துக் கொண்டுள்ளார். வீட்டுக்கு வெளியே சென்று மெழுகுவர்த்தியைக் கொண்டு உ டலுக்கு தீ மூ ட்டிக்கொண்டு உ யிரை மா ய்த்துக் கொண்டுள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த பெண்ணின் ச டலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பி ரேத ப ரிசோ தனையின் போது அவருக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொவிட் தொற்று தொடர்பான பீ தியினால் இந்தப் பெண் இவ்வாறு உ யிரை மா ய்த்து கொண்டுள்ளார்.

வவுனியாவில் பாதுகாப்பற்ற மின் இணைப்பில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலி!!

மகாகச்சக்கொடி..

வவுனியா -மகாகச்சக்கொடி, அலுத்வத்த பகுதியில் மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கியே சிவில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா, மகாகச்சகொடியவில் வசிக்கும் அச்சிந்த திஸாநாயக்க (34) என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் அலுத்வத்த பகுதியில் காட்டு விலங்குகளைத் துரத்திச்சென்றிருந்த போது விபத்து நடந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற மின் இணைப்புகளை அமைத்த நபர் யாரென இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை எனவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை வீரரின் உடல் திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் மாமடுவ பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.