பிரித்தானியாவில் சகோதரிகள் இருவர் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், உண்மையில் அழகு நிலையம் என்ற பெயரில் ச ட் ட வி ரோ த செ யல் ஒன்றில் அவர்கள் ஈ டுபட்டுவந்தது தெரியவந்தது.
பிரித்தானியாவிலுள்ள Bury என்ற நகரத்தில் ‘Beauty Booth’ என்ற பெயரில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்கள் Shazia (43) மற்றும் Abia Din (45) என்னும் சகோதரிகள் இருவர்.
ஆனால், உண்மையில் அவர்கள் Peter (58) அவரது மகள் Natalie என்னும் இருவர் உதவியுடன் ஹெ.ரோ.யி.ன், கொ.க்.கை.ன் மற்றும் amphetamines என்னும் போ.தை.ப் பொ ரு ட் க ளை ச ப் ளை செ ய்துவந்து ள்ளனர்.
போ.தை.க்.கு அ டிமை யானவர் களையும், ஏற்கனவே போ.தை.ப் பொ ரு ள் வாங்கி பணம் செலுத்தாதவர்களையும் போ.தை.ப் பொ ரு ளை யு ம், ப ணத்தையும் க.ட.த்.த அ வர்கள் ப யன்படுத்திக்கொண் டுள்ளனர்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், போ.தை.ப் பொ ரு ள் வி ற்ற ப ணத்தை பரிமாற்றம் செய்யும்போது ச ந்தேகம் வராமல் இருப்பதற்காக அந்த பெண்கள் இருவரும் கு ழந்தை ஒன்றை கையில் வைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
இந்த மா பெரும் போ.தை க.ட.த்.த.ல் ச ம்பவம் தொடர்பாக, இதுவரை 18 பே ர் கை து செ ய்து சி றையில டைக்கப்ப ட்டுள்ளார்கள். அவர்களுக்கு மொத்தமாக 139.5 ஆண்டுகள் சி றை த் த ண்டனை வி திக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து ப.றி.மு.த.ல் செ ய்யப்ப ட்டுள்ள போ.தை.ப் பொ ரு ளி ன் மதிப்பு 3 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்த போ.தை க.ட.த்.த.ல் கு.ம்.ப.லி.ன் மூ ளையாக செயல்பட்ட Abia Dinக்கு 18 ஆ ண்டுகளும், Shazia Dinக்கு 15 ஆ ண்டுகளும் சி றை த் த ண்டனை வி திக்கப்பட் டுள்ளது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்து நிலையில் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.
வவுனியா நகரசபையினால் நகரசபை உறுப்பினர்களின் மாடுகள் உட்பட 50க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், ஆகிய பகுதிகளில் இன்று (05.12.2020) காலை முதல் மதியம் வரையிலான காலப்பகுதியில் 50க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக வவுனியாவில் இக் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை அ ரி வா ளா ல் இ ருவர் சேர்ந்து வெ ட் டி ய ச ம்பவம் தொடர்பில் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாம்பாறு அணை இலங்கை தமிழர் முகாமைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (34). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பி ரச்சினை இருந்து வந்தது.
இதில் ஆ த்திரம டைந்த சசிகுமார் மற்றும் அவரது உறவினா் மதுரை செவலூா் முகாமைச் சோ்ந்த ரூபன் என்கின்ற சத்தியசீலன் (30). இருவரும் சோ்ந்து ரஞ்சித்குமாா் அவரது மனைவி லலிதா (31). அவா்களது மகள் ரோஷினி (8) ஆகிய 3 பேரையும் புதன்கிழமை இரவு கட்டை மற்றும் அ ரிவா ளால் தா.க்.கி.யு.ள்.ள.ன.ர்.
இதனால் அவர்கள் அ திர்ச்சியடைந்த நிலையில் ப டுகா யமடைந்த மூவரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் ப டுகாயம டைந்த ரஞ்சித்தை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஊத்தங்கரை பொலிசார் வழக்குப்பதிவு செய்து கு ற்றவாளிகளை தே டி வருகின்றனர். இதனிடையில் காயம்பட்ட ரஞ்சித் க ண்ணீருடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமான இளம்பெண் பிரசவத்துக்கு முந்தைய நாள் குடும்பத்துடன் சேர்ந்து உ யிரை மா ய்த்துக் கொண்டுள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்தவர் ஜிதேந்திரா கவுர். இளம்பெண்ணான இவருக்கும் லவ்ப்ரீத் சிங் என்ற நபருக்கும் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கவுர் – சிங் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்னர் கவுர் தனது மகள் நூர்தீப் மற்றும் தாயார் பிரீத்தமுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் கவுர், ராஜா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் வரதட்சணை கேட்டு மனைவியை ராஜா கொ டுமைப்ப டுத்தி வந்தார். இதனிடையில் ராஜாவுக்கும், அவர் மனைவி கவுரின் முதல் கணவர் சிங்குக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இதன்பின்னர் மனைவியின் நடத்தையில் ராஜா ச ந்தேகப்பட தொடங்கினார். கவுர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ராஜா அவரை மிகவும் கொ டுமைப்ப டுத்தி வந்தார்.
இந்த சூழலில் வெள்ளிக்கிழமை கவுருக்கு பிரசவம் ஆகும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால் கணவரின் செயலால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கவுர் குடும்பத்துடன் சேர்ந்து உ யிரை மா ய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி வியாழக்கிழமை தனது தாயார் மற்றும் மகளுடன் சேர்ந்து அ ழுது கொண்டே வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து தனது அத்தைக்கு அதை அனுப்பினார்.
பின்னர் மூவரும் சேர்ந்து வி ஷ ம் கு டி த் து உ யிரை மா ய்த்துக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் மூவரின் ச டலங்க ளையும் மீ ட்டனர். மேலும் இது தொடர்பாக ராஜாவை கைது செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சென்னையை சேர்ந்தவர் சினேகா (16). பிளஸ்-2 படித்து வந்தார்.
தற்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வெங்கடேசன் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், தனது உறவினர்களான, ரவீந்திரநாத் மகன் கிரீஷ் (5), மகள் நிகிதா (2½), வெங்கடேசன் மகள் மதுஸ்ரீ (14) ஆகியோருடன் அருகில் உள்ள ஏரியில் குளிக்கச்சென்றுள்ளார்.
தற்போது பெய்த பலத்த மழைகாரணமாக ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது. 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது சினேகா ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாகவும்,
மண் எடுத்த பள்ளத்தில் நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த மற்ற 3 பேரும் சினேகா மூழ்கிய பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் அவர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்தபோது சினேகா இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மதுஸ்ரீ, நிகிதா, கிரீஷ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த சினேகாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருணாகல் பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பேருந்தில் தொழிலுக்கு செல்வதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த இளைஞன் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பணி நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து மூன்றாவது பயணத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் சிவில் பொறியியலாளராக பணியாற்றும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் நேற்றிரவு தொடக்கம் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக நல்லூர் கந்தன் ஆலயத்தின் பின் பக்க வீதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நல்லூர் ஆலயத்தை சுற்றியும் நல்லை ஆதீனத்தைச் சூழவும் வெள்ளம் தேங்கிக் கிடக்கின்றதால் ஆலயத்துக்குச் செல்பவர்களும், குறித்த வீதியால் பயணம் செய்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் புரேவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் மாவட்டத்தில் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக யாழ். நகரம் உட்பட தாழ்நிலப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வீதிகளில் பயணம் செய்பவர்களும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் பெய்த கனமழையினால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின.
இதனால் சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நேற்றையதினம்(05.12.2020) மாயமாகியுள்ளார்.
அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது.
இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.
இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் எனும் பதினெட்டு வயது இளைஞர் தனது நண்பர்களுடன் நேற்றையதினம் மதியம் அங்கு சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீரினுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், காணாமல் போன இளைஞனை இன்றும் எட்டு மணி தாெடக்கம் கடற்படையினர், இராணுவம், மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்தும் தீவிரமாக தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக உயரழுத்த மின்சாரத் தூண்களை மின்சார சபை நிறுவ முற்பட்டதால் அப் பகுதியில் மின்சார சபைக்கு எதிராக ஆ ர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (05.12) காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
வவுனியா – மன்னார் வீதியில் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக மின்சார சபையால் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை மின்சாரத் தூண்கள் நிறுவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் ரம்சின், நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் குறித்த இடத்தில் மின்சாரத்தூண் நிறுவ வேண்டாம் எனவும்,
இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், நகரசபை, மின்சார சபை என்பவற்றுக்கு தாம் அவ்விடத்தில் உயரழுத்த மின்சாரத் தூண்களை நிறுவினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியப்படுத்தியுள்ளோம்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதாக மாவட்ட அரசாங்க அதிபரால் எழுத்து மூலம் கடிதமும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் மின்சாரத் தூண்களை நிறுவுவதை கைவிடுமாறு மின்சார சபையினரிடம் கோரியிருந்தனர்.
ஆனாலும் மின்சார சபை தொடர்ந்தும் தமது செயற்பாட்டை முன்னெடுத்தமையால் அவ்விடத்தில் திரண்ட பழைய மாணவர்கள், இளைஞர்கள் மின்சாரசபைக்கு எதிராக வவுனியா – மன்னார் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன், பொலிசார் மற்றும் பிரதேச செயலாளர் ந.கமலதாசன் ஆகியோர் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
வவுனியா மின்சார சபையின் பிரதான மின் பொறியிலாளர் மற்றும் பொறியிலாளர் ஆகியோர் வருகை தந்து இவ்விடத்தில் மின்சாரத் தூண்கள் நிறுவப்படாது என உறுதி மொழி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு ஆகியோர் வவுனியா மின்சாரசபை பொறியிலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியிருந்தனர்.
இருப்பினும் தாம் அதற்கு பொறுப்பில்லை எனவும் வடமாகாண மின்சாரசபை தான் இந்த செயற்பாட்டுக்கு பொறுப்பு எனத் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வவுனியா மின்சாரசபை பொறுப்பதிகாரிகள் சமூகமளிக்கவில்லை.
இதனையடுத்து வடமாகாண மின்சார சபையின் பொறுப்பதிகாரியை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை தொடர்பில் தெரியப்படுத்தினார்.
இதன்போது வடமாகண மின்சாரசபை பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக, குறித்த இடத்தில் மின்சாரத் தூண்கள் நிறுவப்படாது எனவும்,
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திங்கள் கிழமை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் எனவும், அதில் போராட்டகாரர் சார்பில் பிரதிநிதிகளை கலந்து கொண்டு எங்கு மின்சார தூண்களை அமைப்பது என கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாகவும்,
மின்சாரத் தூண்களை நிறுவ வந்த அதிகாரியால் வழங்கப்பட்ட கடிதத்தையடுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், காதர் மஸ்தான் ஆகியோர் தொலைபேசி மூலம் வழங்கிய உத்தரவாதத்தையடுத்தும் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
குறித்த போராட்டம் காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதி போக்குவரத்து 3 மணிநேரம் தடைப்பட்டிருந்தது. ஒரு மணிநேரத்திற்கு பின்னர் பொலிசார் மாற்று வழிகள் ஊடாக வாகனங்கள செல்ல அனுமதி வழங்கியிருந்தனர்.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்களை திறப்பதற்கான ஆரம்ப திட்டங்களை வகுக்க சுகாதார அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்க, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவையான சுகாதார வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதில் கூட்டுக் குழுவுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.
இந்த குழு எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப சுற்றுலா துறையை முன்னேற்ற கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல மாதங்கள் கழித்து சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய கடந்த 3ம் திகதி சிறப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியராச்சி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இலங்கைக்கு வரும் சர்வதேச வணிக பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக மார்ச் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பணத்தாள்களை பயன்படுத்திய உடன் கைகளை நன்கு கழுவுமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பணத்தாள்களில் நீண்ட நாட்கள் வாழக் கூடும் என்பதனால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் உள்ளர்கள் அனைவரும் பணத்தாள்களை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டும். வீட்டில் ஒருவர் அல்லது இருவர் மாத்திரம் பணத்தாள்களை பயன்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
பணம் பயன்படுத்தும் போது உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சூரிய ஒளி படும் இடங்களில் பணத்தை வைப்பதன் மூலம் வைரஸ் விரைவில் அழிந்து போய்விடும் என அவர் கூறியுள்ளார்.
முடிந்தளவு பண கொடுக்கல் வாங்கலைக் குறைத்துக் கொண்டு ஒரே முறையில் பணத்தை செலுத்துவது பொருத்தமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் பணக் கொடுக்கல் வாங்களின் பின்னர் கைகளை கழுவுவது மிகவும் முக்கியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (04) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராஜா லக்சன் (வயது -18) என்ற நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட போத்தல் உள்ளிட்ட கழிவுகளை நண்பர்களுடன் இணைந்து அகற்றிய மாணவன், அதற்குள் குதித்த போது சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் காதல் மணமகன் இ றந்த துயரம் தாளாமல் மணப்பெண் வி ஷ ம் அ ரு ந் தி உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ள சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் கயல்விழி என்பவரே காதல் மணமகன் இ றந்த து யரத்தில் உயிரை மா ய்த்துக் கொ ண்டவர்.
கயல்விழியின் தந்தை ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ம ரணமடைந்த நிலையில், அவரது தம்பி ராமலிங்கம் என்பவரது பா துகாப்பில் வளர்ந்து வந்துள்ளார் கயல்விழி. இவர் பொறியியல் படித்தபோது சங்கேஷ் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
இந்தக் காதல் விவகாரம் இருதரப்பு வீட்டாருக்கும் தெரியவர, இரு குடும்பத்தினரும் சந்தித்துப் பேசி அவர்கள் சம்மதத்துடன் காதலர்கள், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், காதல் மணமகன் சங்கேஷின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார்.
ஆனால், நாளடைவில் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில், திடீரென்று சிகிச்சை பலனின்றி சங்கேஷ் ம ரணமடைந்துள்ளார்.
தான் காதலித்த காதலனே தனக்குக் கணவனாக வரப்போகிறார் என்ற சந்தோஷத்தில் இருந்த கயல்விழிக்கு, சங்கேஷ் ம ரணம் பே ரிடியாக வி ழுந்தது.
இதனால், ம னமுடைந்த அவர், சில நாட்களில் வி ஷ ம் அ ருந்தி த.ற்.கொ.லை மு ய ற் சி யி ல் ஈ டுபட்டு, உ யிருக்கு ஆ பத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி கயல்விழியும் ம ரணமடைந்துள்ளார். காதலித்த காதலர்கள் கணவன் மனைவியாக ஆகப்போகும் நேரத்தில் மணமகள், மணமகன் இருவரும் இ றந்துபோன சம்பவம், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவிக்கு சக மாணவன் வகுப்பறையில் தாலி கட்டிய வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், மாணவிகள் பள்ளிக்கு வந்து சென்றனர்.
இருப்பினும் இந்த பள்ளி திறப்பு காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு (பிளஸ் 1) படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே சக மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இதை மற்றொரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, புகைப்படங்கள் பள்ளி நிர்வாகத்திற்கு சென்றது.
இதன்பேரில் திருமணம் செய்து கொண்ட 2 பேரையும், மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொரு மாணவனையும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து மீது வீதியின் அருகில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் பேருந்தின் கூரைப்பகுதி சேதமாகியுள்ளது.
கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று மாலை 6.00 மணியளவில் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, மக்கள் பொதுநலன் கருதி வைத்தியசாலையின் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் சென்றவர்கள் என பலர் உடனடியாக வீதியை விட்டு மரத்தை அகற்றியிருந்தனர்.