வவுனியாவை உ லுக்கிய இ ரட்டைக் கொ லை : ந ள்ளிரவு தா ண்டியும் நீ டித்த ம து வி ருந்தால் வ ந்த வி னை!!

ஓமந்தை..

வவுனியா ஓமந்தை பொ லிஸ் பி ரிவிற்கு ட்பட்ட மா ணிக்கர் வ ளவுப்ப குதியில் வீ டொன்றில் இ ருந்து இ ரண்டு பே ரின் ச ட ல ங் க ளை பொ லிசார் மீ ட் டு ள் ள ன ர்.

கு றித்த ப குதியில் உ ள்ள வீ டொன்றில் இ ரண்டு ச ட ல ங் க ள் இ ருப்பதாக பொ லிசாருக்கு த கவல் தெ ரிவிக் கப்பட்டி ருந்தது. ச ம்பவ இ டத்திற்கு செ ன்ற ஓமந்தை பொ லிசார், த லை யி ல் பா ரி ய வெ ட் டு க் கா ய ங் க ளு ட ன் கா ணப்பட்ட இ ரண்டு ச ட ல ங் க ளை மீ ட் டு ள் ள ன ர்.

மே லும் ஒ ருவர் ப டு கா ய ம டை ந் த நி லையில் அ ம்புலன்ஸ் மூ லம் வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டார். அ வரது நி லையும் க வலைக்கி டமாக இ ருப்பதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.

கு றித்த ச ம்பவத்தில் மாணிக்கர் வ ளவு கி ராமத்தின் கி ராம அ பிவிருத்தி ச ங்கத் த லைவரான கோபால் குகதாசன் 40 (4 பி ள்ளைகளின் த ந்தை), ம ற்றும் கரிப்பட்ட முறிப்பை சே ர்ந்த சிவனு மகேந்திரன் (வ யது 34 ) ஆ கிய இ ருவர் ப லி யா ன தா க பொ லிசாரால் அடை யா ள ம் கா ணப்பட்டடு ள்ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் எ ன்ற ந ப ர் கா ய ம டை ந் த நி லையில் வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார். ச ம்பவத் துடன் தொ டர்புடையவர் எ ன்ற ச ந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வ சித்துவரும் இ ளைஞர் ஒ ருவர் ஓமந்தை பொ லிசாரால் கை து செ ய்யப்பட்டு ள்ளார்.

இ ன்று கா லை, கொ லை ந டந்த வீ ட்டிற்கு அ யலிலுள்ள வீ டொன்றி ற்கு செ ன்ற ச ந்தேக ந பர்‌, வீ ட்டிலுள்ளவ ர்களை அ ழைத்து, அ வர்களிடம்‌ வா ங்கிய கா ட் டு க் க த் தி யை ஒ ப்படைத்து ள்ளார்‌. இ தன்போது, “அ ங்கு இ ருவரையும்‌ போ ட்டுள்ளேன்‌. தே வையென்றால்‌ போ ய்‌ பா ருங்கள்‌” எ ன்று கூ றிவிட்டு செ ன்றுள்ளார்‌.

பி ன்னர்‌ ச ம்பவம்‌ ந டந்த வீ ட்டிலிருந்த த னது ஆ டைகள்‌ உ ள்ளிட்ட ப ல பொ ருட்களை எ டுத்துக்‌ கொ ண்டு அ ங்கிருந்து கா ல்நடை யாக பு றப்பட்டு ள்ளார்.

அ வரது த கவலால்‌ அ ச் ச த் து ட ன் அ யலவ ர்கள்‌, ச ம்பந்த ப்பட்ட வீ ட்டுக்கு செ ன்றுள்ள னர்‌. அ ங்கு இ ரு வ ர்‌ உ யி ரி ழ ந் த நி லை யி லு ம்‌, ஒ ருவர் கா ய ம டை ந் த நி லையில்‌ கு ற் று யி ரா க வு ம்‌ கா ணப்ப ட்டு ள்ளார்‌.

இ தையடு த்தே, ஓமந்தை பொ லிசாருக்கு த க வ ல்‌ வ ழங்கப்ப ட்டதுடன்‌, அ ம்புலன்ஸ் மூ லம் கா ய ம டை ந் த வ ர்‌ வவுனியா வை த்‌தியசா லைக்கு அ ழைத்து செ ல்லப்ப ட்டார்‌.

இ தை ய டு த் து ம க்கள்‌‌ ச ந் தே க ந ப ரா ன இ ளை ஞ னை தே டி ச்‌ செ ன்றனர்‌. இ ளை ஞ ன்‌ ந ட ந் து செ ன் று கொ ண் டி ரு ந் த தை அ வ தா னி த் த ன ர்‌. அ வ ரி ட ம்‌ ஆ யு த ங் க ள்‌ ஏ தா வ து இ ரு க் க லா மெ ன் ற அ ச் ச த் தி ல்‌, அ வ ரை பி ன் தொ ட ர் ந் து செ ன் று, ச ற் று தொ லை வி ல்‌ க ட மை யி லி ரு ந் த போ க் கு வ ர த் து பொ லிசா ரி ட ம்‌ வி ட ய த் தை தெ ரி வி த் த ன ர்‌. இ ளை ஞ னை போ க் கு வ ர த் து பொ லி சா ர்‌ ம ட க் கி ப்‌ பி டி த் த ன ர்‌.

ச ம்பவம்‌ ந டந்த வீ ட்டில்‌ ம து பா ன போ த் த ல் க ள்‌ ப ல கா ணப்ப ட்டன. ம து அ ரு ந் தி ய இ டத்தில்‌ வி ப ரீ த ம்‌ ந டந்திருக்க லாமென்ற தோ ற்றத்தை ஏ ற்படு த்தும்‌ சூ ழல்‌ அ ங்கு கா ணப்பட்டது. கை தா ன இ ளைஞனிடம்‌ ந டத்த ப்பட்ட வி சாரணை யில்‌, கொ லை யை தா னே செ ய் த தா க அ வர்‌ ஒ ப்பு க்‌கொ ண்டார்‌.

இ ளைஞனின்‌ வா க்குமூல த்தில்‌- “நா ம்‌ நா ன்கு பே ரும்‌ நே ற்று இ ரவிலிருந்து ம து அ ரு ந் தி னோ ம்‌. அ வர்க ளுக்கு போ தை ஏ றியதும்‌, எ ன் னை அ டி த் தா ர் க ள். இ தனால்‌ ஆ த் தி ரம டை ந் து இ ர வு 1 ம ணிய ளவில்‌ வீ ட்டை வி ட்டு வெ ளியே றினேன்‌.

வீ ட்டுக்கு வ ந்து சி றிது நே ரம்‌ இ ருந்து வி ட்டு, மீ ண்டும்‌ செ ன்றேன்‌. வீ டொன்றில்‌ வா ங்கிய கா ட் டு க த்‌ தி இ ரு ந் த து. அ தி கா லை 4 ம ணியளவில்‌ அ ங்கு செ ன்றபோ து மூ வ ரு ம்‌ போ தை யி ல்‌ தூ ங்‌ கி க்‌ கொ ண்டிரு ந்தனர்‌. க த் தி யா லு ம்‌, கோ டா ரி யா லு ம்‌ அ வ ர் க ளை வெ ட் டி னே ன்‌” எ ன வா க்குமூல மளித்து ள்ளார்‌.

க ரிப்பட்ட மு றிப்பை சே ர்ந்த சவனு மகேந்‌திரன்‌ உ ழவு இ யந்‌திரம்‌ ஒ ன்றை கொ ள்வனவு செ ய்யவிரு ந்தார்‌. இ ன்று உ ழவு இ யந்திரம்‌ கொ ள்வனவு செ ய்ய ப்படவிரு ந்தது. இ தை மு ன்னிட்டு நே ற் று இ ர வு அ வ ர் க ள் ம து அ ரு ந் தி யு ள் ள ன ர். இ ந் த ம து வி ரு ந் தே அ வர் க ளி ற் கு எ ம னா க அ மை ந் து வி ட் ட து.

எ னினும், இ ளைஞன் கொ லை க் கா க கூ றிய கா ரணம் உ ண்மை யானதா, வே று ஏ தாவது கா ரணங்கள் உ ள்ளதா எ ன்பதை பொ லிசார் தொ டர்ந்தும் வி சாரித்து வ ருகிறா ர்கள்.

நாட்டை முழுமையாக மூட வேண்டிய ஆபத்து ஏற்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்..

கொரோனா வைரஸ் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் நாட்டை மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டு பிரதேசத்தை மூடுவதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் சமூகத்திற்குள் இன்னமும் கொரோனா வைரஸ் பரவி செல்லவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கமவே தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இன்ஸ்டாகிராமில் பழக்கம்… கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன் : 3 நாட்களாக பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

இன்ஸ்டாகிராமில் பழக்கம்..

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான ஆண் நண்பரை சந்திக்க சென்ற இளம்பெண்ணை அந்த நபர் கி ணற்றில் த ள்ளிவிட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், ஆதர்ஷ் என்ற 22 வயது நபரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

ஆதர்ஷின் அழைப்பை ஏற்ற அந்த பெண் அவரை சந்திக்க பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார். சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் தேவனஹள்ளியில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஏ ரங்கநாதபுரம் கிராமத்திலுள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார் ஆதர்ஷ்.

பண்ணை வீட்டிற்கு சென்றபின் ஆதர்ஷ் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார், ஆனால் அவர் அதனை நிராகரித்ததால், அவர் அந்தப் பெண்ணை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு இரவு 7:30 மணியளவில் அங்கிருந்து த ப் பி ஓ டி வி ட் டா ர்.

அவர் கிணற்றுக்குள் த ள்ளப்பட்ட மூன்று நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து அப்பகுதி கிராம மக்களால் கண்டறியப்பட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பிறகு கிரேன் மூலம் அந்த பெண்ணை கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர். உணவின்றி, உடைந்த கையுடன் 60 அடி ஆழ கிணற்றினுள் மூன்று நாட்கள் சி க்கித்தவி த்த அவரை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து வி சாரணை மேற்கொண்ட பொலிசார் கொ லை மு யற்சியில் ஈ டுபட்டதாக இளைஞர் ஆதர்ஷை கைது செய்துள்ளனர்.

 

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் படைத்த சாதனை : குவியும் வாழ்த்துக்கள்!!

ஜீவித்குமார்..

தமிழகத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

இதில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார், மொத்த மதிப்பெண் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த மாணவர் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை நாராயணமூர்த்தி. இவர் சென்னையில் ஒரு பழச்சாறு தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி சொந்த ஊர் திரும்பிய அவர், தற்போது ஆடு மேய்த்து வருகிறார். மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் ‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் அரசுப்பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் தேர்ச்சி பெற்றவர்களில் 1,823-வது இடத்தை ஜீவித்குமார் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவர் ஜீவித்குமாரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

 

பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி : அதன் பின் அவருக்கு விபரீதம்!!

திவ்யா தேஜேஸ்வினி..

கல்லூரி மாணவி காதலரை ரகசியமாக திருமணம் செய்த நிலையில், அவரை க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய் து வி ட் டு, கா தல் க ணவர் த ற் கொ லை க் கு மு ய ன் ற ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், திவ்யா தேஜேஸ்வினி பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவரை ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீ விரமாக காதலித்து வந்த நிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது இருவரின் வீட்டிற்கு தெரியாது. இது போன்ற சூழ்நிலையில் மகளின் நடவடிக்கையில் ச ந்தேகம் அடைந்த திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் த டுத்து வைத்துள்ளனர்.

ஆனால், சின்னச்சாமி இதை தெரியாமல், ர கசியமாக செய்து கொண்ட திருமண உறவை திவ்யா மு றித்து கொண்டதாக கருதி, வீட்டிற்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோ பத்தின் உச்சிக்கு சென்ற சின்னச்சாமி தான் வைத்திருந்த க த் தி யை எ டுத்து திவ்யாவை கு த் தி யு ள் ளா ர். பி ன்னர் அதே க த் தி யா ல் த ன்னைத்தானே கு த் தி க் கொ ண் டு த ற் கொ லை மு யற்சியிலும் சின்னசாமி ஈ டுபட்டார்.

இ ரண்டு பே ரின் அ லறல் ச த்தம் கே ட்டு அ ருகில் உ ள்ள வீ டுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் ஓடிச்சென்று இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு பே ரையும் ப ரிசோதி த்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கெனவே இ றந்து வி ட்டதாக அ றிவித்தனர். சின்னசாமி த ற்போது தீ விர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.

ஒருதலைக்காதல் விவகாரத்தில் க த் தி யா ல் சின்னசாமி கு த் தி க் கொ ன் று வி ட் ட தா க பெ ண் வீ ட்டார் தெ ரிவித்தனர். ஆனால், ஏற்கெனவே இருவரும் திருமணம் செய்துவிட்டதாகவும், பெண் வீட்டில் சம்மதிக்காததால் ஏற்பட்ட த கராறில் சின்னசாமி கொ லை செ ய்யும் அ ளவுக்கு வந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வி சாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் பல்வேறு அ திர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எ திர்பார்க்கப்படுகிறது.

 

திருமணமான பெ ண்ணுக்கு நேர்ந்த ப ரிதாபம் : இது தான் உண்மை என க தறல்!!

கனிமொழி..

தமிழகத்தில் கா த ல னை த வி க்க விட்டு, ஜிம் மாஸ்டருடன் ஓ ட் டம் பி டி த்த பெ ண் ச ம் ப வத்தில் பல தி டு க் கி டும் உ ண் மை கள் வெ ளி யா கி யுள்ளன. மதுரை மாவட்டம், பெ ரு ங் கு டியில் வ சி த்து வருபவர் ராஜேஷ்.

26 வயது ம தி க் க த்தக்க இவர் ம து ரை யி ல் இ ரு க்கு ம் வி மா ன நிலை ய த்தில் வே லை பா ர் த் து வ ரு கி றார். இந்நிலையில், இவர் கடந்த மூ ன் று ஆ ண் டு களுக்கு மு ன் பு, க னி மொழி எ ன்ற பெ ண் ணை கா த லித் து தி ரு மண ம் செ ய் து கொ ண்டா ர்.

தி ரு மண ம் மு டி ந்து இ த் தனை ஆண்டுகள் ஆகியும், இந்த த ம் பதிக்கு கு ழ ந்தை இ ல் லாத கார ண த்தி னா ல், ம ரு த் துவ ம னை யை இ ரு வரு ம் அ னு கி யுள்ளனர்.

அப்போது கனிமொழியை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அ வரின் வ யி ற் றில் நீ ர் க்க ட்டி இ ரு ப்ப தா க வும், இதற்கு சரியான உ டற் ப யி ற்சி மே ற் கொண் டா ல், அது கு றை ந் து வி டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, கனிமொழி உ ட ற்ப யி ற் சிக்காக, வில்லாபுரத்தில் இருக்கும் ஜிம் ஒன்றில் சேர்ந்துள்ளார. அப்போது அங்கு கனிமொழிக்கு, யோகேஷ் கண்ணா என்பவரின் ந ட் பு கி டை த்து ள் ளது.

அதன் பின் இவர்கள் இருவரும் கா த லி த்து, கனிமொழி வீட்டில் இருந்த போது, ராஜேஷை தா க் கிவி ட் டு, யோகேஷ் கண்ணா கனிமொழியை அழைத்துச் செ ன்று வி ட் டதாக செ ய் தி வெ ளி யான து.

இது குறித்து ராஜேஷ் கா வ ல் நிலை ய த்தி ல் பு கா ர் கொ டு த்த தால், பொ லி சார் இது கு றி த்து வ ழ க் கு ப தி வு செ ய் து வி சா ரணை மே ற் கொ ண்டு வ ந் தனர். இதில் ச ம் ப ந்த ப்பட்ட க னி மொழி மற்றும் யோகேஷ் கண்ணா இருவரையும் அழைத்து வி சா ரணை மே ற் கொ ண்டு ள் ளனர்.

அதில், கனிமொழி, ராஜேஷ் என்னை அ டி ச் சு து ன் புறு த் துகிறார், எப்படியாவது என்னை கா ப் பா ற்று ம் படி யோகேஷ் இடம் நான் கூறினேன். அதன் பின் யோகேஷ் கண்ணா தான் என்னை அவரிடம் இருந்து மீட்டு, ஒரு ஹோமில் சேர்த்தார்.

எ ன க்கு ராஜேஷ் உடன் வா ழ பி டி க்க வி ல் லை, இதனால் அவரிடம் இருந்து எனக்கு வி வா கர த் து வா ங் கிக் கொ டு ங்க ள் என்று பொ லி சாரி ட ம் கூறி யு ள்ளா ர்.

பொலிசார் அ தன் பின், கனிமொழியை அவர் தங்கியிருக்க ஹோ மி ற்கு அனுப்பி வைத்து, வி சா ரணை மே ற் கொண் டு வருகின்றனர். இதற்கிடையில், கனிமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராஜேஷ் சொல்வது அ னை த்து ம் பொ ய்.

நானும், ஜிம் மாஸ்டர் யோகேஷூம் நெருங்கி ப ழ கி வீ ட் டை வி ட் டு ஓடி ப் போய் வி ட்டதாக ராஜேஷ் த வறா ன பு கா ரை கொ டு த்து ள்ளார். என் பு கை ப்ப ட த் தை யும் வெளியிட்டு எனக்கு கெ ட் ட பெ ய ரை ஏ ற் படு த்த விட்டார். இப்போது வ ரை நா ன் இந்த ஹோ மி ல் தான் த ங்கி இ ரு க்கி றேன்.

எனக்கு என்று யாரும் இல்லை. அ ர சு வே லை க்கா க ப டி த்து கொ ண் டிருக்கிறேன். அதற்கான சான்றிதழ்கள் எ ன் னிட ம் இல்லை, ராஜேஷ் இ ட ம் தான் இருக்கிறது, அவர் த ர ம று க்கி றா ர், எ ன் பெ ற் றோரு ம் எ ன் னை ஏ ற் றுக் கொள்ள ம று க் கிறா ர் கள், இனிமேல் நான் என்ன செ ய் வே ன் எ ன் று வே த னையு ட ன் க த றி அ ழு கிறா ர்.

மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞரொருவர் உ யிரிழப்பு!!

ராஜசுந்தரம் சஜிந்தன்..

மட்டக்களப்பு கித்துள் ஆற்றுப் பகுதியில் நேற்று மாலை மணல் அகழ்வில் ஈடுபட்ட இ ளைஞரொருவர் உ யிரிழந்து ள்ளார். குறித்த இளைஞர் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண் மேடு இடிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசுந்தரம் சஜிந்தன் 20 வயது என்ற இளைஞரே உ யிரிழந்து ள்ளார். அனர்த்தத்தில் சிக்கிய இளைஞர் ஸ்தலத்திலேயே உ யிரிழந் துள்ள நிலையில்,

ச டலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கரடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான வி சாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 50 பேர் விடுவிப்பு!!

50 பேர் விடுவிப்பு..

வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 50 பேர் இன்றைய தினம் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

வெளிநாட்டிற்கு தொழில் பெற்று சென்று நாட்டிற்குத்திரும்ப முடியாமலிருந்த டுபாய், ஜோர்தான் நாடுகளிலிருந்து 105 பேர் அண்மையில் இலங்கைக்கு விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் இன்று 50 பேர் தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வெளியேறும் நிகழ்வு இராணுவத்தினரினால் எற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட கொழும்பு, மாத்தறை , பொலனறுவை, எம்பிலிப்பட்டிய போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே தன்மைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியேறியுள்ளனர்.

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோதிலும் அச்ச நிலை காணப்பட்டது. எனினும் அரசாங்கம் இராணுவத்தினரின் அரவணைப்பு தனிமைப்படுத்தலை அச்சமின்றி நிறைவேற்றி கொண்டதாகவும் வெளிநாடுகளிலிருக்கும் ஏனைய இலங்கையர்களும் இலங்கைக்கு வருகை தருவதுடன் அச்சமின்றி தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட மேலும் 55 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் உடைந்து விழும் நிலையிலிருந்த மின்சார தூண்களை அகற்றிய மின்சார சபை!!

மின்சார தூண்..

வவுனியா குழுமாட்டுச்சந்தி – மரக்காரம்பளை வீதி 3.40 கிலோமீற்றர் தூரத்திற்கு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் காரணமாக வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலமையில் காணப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தியினையடுத்து மின்சார தூண்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடான இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத்திட்டத்தின் கீழ் சீன அரச கட்டுமாக பொறியியல் நிறுவனத்தினால் 3.40 கிலோ மீற்றர் நீளமான குழுமாட்டுச்சந்தி – மரக்காரம்பளை வீதி செப்பனிடப்படும் பணிகள் கடந்த 2020.03.10 அன்று தொடக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ் அபிவிருத்தி பணியின் போது பயன்படுத்தப்படும் வீதியில் மண் , கற்களை அழுத்தும் இயந்திரத்தின் செயற்பாட்டின் போது வீதியோர பழைய மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதுடன்,

சில தூண்கள் பாதையிலும் காணப்படுவதுடன் பல தூண்களின் கம்பிகள் வெளியே தெரிவதினால் அதனூடாக மின்சாரம் தாக்கும் ஆபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் மின்சார தூண்கள் வீழ்ந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்னர் இதற்கு தீர்வு கிடைக்குமா? என்ற கேள்விக்குறியுடன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இன்று (17.10.2020) அத் தூண்களை அகற்றும் செயற்பாட்டில் வவுனியா மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார சபையினரின் இச் செயற்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரின் விசேட ரோந்து நடவடிக்கை!!

ரோந்து நடவடிக்கை..

வவுனியா நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளின் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கை விசேட அதிரடிப்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் வவுனியா நகர் பகுதிகள் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளிலும் ரோந்தினை மேற்கொண்டிருந்ததுடன், பிரதான வீதி வழியாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதிக்கு சென்றிருந்தனர்.

அத்தோடு சந்தேகத்திற்கிடமான வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர். மேலும் விசேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

யாழில் வா ள் வெ ட்டு கு ழுவின் அ ட்டகாசம் : கார் ஒன்று சே தம்!!

யாழில்..

யாழ்.கோண்டாவில் கிழக்கு – அரசடி ப குதியில் உ ள்ள வீ டொன்றின் மீ து வா ள் வெ ட் டு கு ம்பல் தா க் கு த ல் ந டத்தியு ள்ளது.

நே ற்று இ ரவு 8.30 ம ணியளவில் இ ரு மோ ட்டார் சை க்கிள்களில் மு கத்தை ம றைத்தவாறு வா ள்களுடன் நு ழைந்த வா ள் வெ ட் டு கு ம்பல் இ ந்த தா க் கு த லை ந டத்தியு ள்ளது.

தா க் கு த லி ல் வீ ட்டின் மு ன்பாக நி றுத்தி வை க்கப்பட்டி ருந்த கா ர் ஒ ன்றும், வீ ட்டின் க தவு, ஜ ன்னல்களும் சே தமாக்கப்பட்டு ள்ளன.

 

பேருந்தில் ஏறிய கொரோனா நோயாளியால் ஏற்பட்ட விபரீதம் : நடத்துனர் வெளியிட்ட தகவல்!!

கொரோனா..

கொரோனா தொற்றுக்குள்ளான தாதி ஒருவரினால் கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேருந்தின் நடத்துனர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முறை தொடர்பில் முதல் முறை ஊடகத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளார். தீபால் வீரவன்ஷ என்ற இந்த பேருந்தின் நடத்துடனரே இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

தினமும் தங்கள் பேருந்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட குழுவினர் பயணிக்கின்றனர். இதன் காரணமாக நாங்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்தோம்.

எப்படியிருப்பினும் எனக்கும் சாரதியினதும் உடலின் சில பகுதிகளில் ஏற்பட்ட வலி தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு சென்ற நான் பீசீஆர் பரிசோதனைகளை செய்துக் கொண்டேன் அதன் மூலம் கொரோனா தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டது.

நாட்டில் வாழும் மக்கள் தங்களுக்கு கொரோனா தொடர்பில் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். எனவே இவ்வாறான தொற்றில் இருந்தில் தப்பித்துக் கொள்வதற்கு பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு : மீறினால் ஆறு மாதம் சிறை!!

முக்கிய அறிவிப்பு..

கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடங்களில், குறிப்பாக பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது 06 மாத சிறைத்தண்டனை என்ற எ ச்சரிக்கையுடன் கூடிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹான, சுப்பர் மார்க்கட் என்ற பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடிகளில் உள்ள பணக்கொடுக்கல் வாங்கல் இடத்திலும் வரிசையில் நிற்கும் மக்கள் சமூக தூரத்தை கடைபிடிக்கவும் 1 மீட்டர் தூரத்தை பராமரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகளில் சமூக தூரத்தை மீறுபவர்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் காவல்துறையினருக்கு அறிவிப்பார்கள்,

இதன்போது சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடியின் நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளின் நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமது நுழைவு இடங்களில் கைகளை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளன.

அத்துடன் வாடிக்கையாளர்கள் மற்றும் அங்காடிகளின் பணியாளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை வாடிக்கையாளர்களுக்கு வெப்பநிலை சோதனைகளை மேற்கொள்ளுமாறும் பல்பொருள் அங்காடி நிர்வாகங்களிடம் கோரப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படக்கூடிய வாடிக்கையாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை குறித்து பல்பொருள் அங்காடிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹான தெரிவித்தார்.

உடலில் நீண்ட நாட்கள் வாழும் கொரோனா : ஆபரணங்கள் அணிய வேண்டாம் : இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!!

கொரோனா..

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் கொரோனா வைரஸ் கையடக்க தொலைபேசி, பேனை, இரும்பு போன்றவற்றில் அதிக காலம் உயிருடன் இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் ஆயுட் காலம் தொடர்பில் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் மூன்று வாரத்திற்குள் குணமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது மனிதனின் உடலுக்கு உடல் மாற்றமடைகின்றது. விசேடமாக உடலில் நோய் எ திர்ப்பு சக்தி இதற்கு முக்கிய பங்களிக்கின்றது.

எப்படியிருப்பினும் கொரோனாவுக்கு உறுதியான மருந்து அல்லது தடுப்பூசி இல்லாத போதிலும் எங்கள் சுகாதார பிரிவுகளினால், நோயாளிகளின் நோய் அறிகுறிக்கமைய சிகிச்சையளித்து குணமாக்க முடியும்.

உதாரணமாக இருமல் உள்ள கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்படுகின்றார் என்றால், அவரது நோய் அறிகுறிக்கமைய சிகிச்சையளித்து அவரை குணப்படுத்த கூடிய சக்தி எங்கள் வைத்தியர்களிடம் உள்ளது. அதற்கமைய குணமடைந்த நோயாளிகள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறுவார்கள்.

விசேடமான இந்த கொரோனா வைரஸ், இருமல், தும்மலின் போது பரவுகின்றது. மேலும் யாராவது ஒருவரின் எச்சில் பட்ட இடத்தில் நின்றால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.

விசேடமாக நீங்கள் பெண் என்றால், இந்த நாட்களில் புடவை அணிந்து பணிக்கு செல்ல வேண்டாம். புடவையின் முந்தானை கீழே படக்கூடும். இதன் மூலம் எச்சில் பட்டு கொரோனா தொற்ற கூடும்.

அதனால் அவதானமாக பணிக்கு செல்ல வேண்டும். அத்துடன் தேவையற்ற ஆபரணங்கள் அணிவதனை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிவதனை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

 

வவுனியாவில் ஓமந்தையில் ந டந்த ப யங்கரம் : இ ரட்டைக் கொ லை : ஒருவர் கா யங்க ளுடன் மீ ட்பு!!

ஓமந்தையில்..

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப் பகுதியில் வீ டொன்றில் இ ருந்து இ ரண்டு பே ரின் ச டலங் களை பொ லிசார் மீ ட் டு ள் ள ன ர்.

கு றித்த ப குதியில் உ ள்ள வீ டொன்றில் இ ரண்டு ச ட ல ங் க ள் இ ருப்பதாக பொ லிசாருக்கு த கவல் தெ ரிவிக்கப்பட் டிருந்தது. ச ம்பவ இ டத்திற்கு செ ன்ற ஓமந்தை பொ லிசார், த லை யி ல் பா ரி ய வெ ட் டு க் கா ய ங் க ளு ட ன் கா ணப்பட்ட இ ரண்டு ச டலங் களை மீ ட் டு ள் ள ன ர்.

மே லும் ஒ ருவர் ப டு கா ய ம டை ந் த நி லையில் அ ம்புலன்ஸ் மூ லம் வவுனியா வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டார். அ வரது நி லையும் க வலைக்கி டமாக இ ருப்பதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.

கு றித்த ச ம்பவத்தில் மாணிக்கர் வ ளவு கி ராமத்தின் கி ராம அ பிவிருத்தி ச ங்கத் த லைவரான 4 பி ள்ளைகளின் த ந்தையான கோபால் குகதாசன் (40), ம ற்றும் கரிப்பட்ட முறிப்பை சே ர்ந்த சிவனு மகேந்திரன் (34) ஆ கிய இ ருவரும் உ யிரிழந் ததாக பொ லிசாரால் அ டையாளம் கா ணப்பட்டடுள் ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் எ ன்ற ந பர் ப டுகா யமடைந்த நி லையில் வை த்தியசா லையில் அ னுமதிக்கப்பட் டுள்ளார். ச ம்பவத்து டன் தொ டர்புடை யவர் எ ன்ற ச ந்தேக த்தில் மாணிக்கர் வ ளவில் வ சித்துவரும் இ ளைஞர் ஒ ருவர் ஓமந்தை பொ லிசாரால் கை து செ ய்யப்பட்டு ள்ளார்.

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த புதுமாப்பிள்ளை எடுத்த வி பரீத முடிவு!!

தமிழகத்தில்..

வெ ளிநாட்டில் இ ருந்து ஊ ர் தி ரும்பிய பு துமாப்பி ள்ளை ம னைவி ம ற்றும் கு டும்பத்தார் கொ டுத்த தொ ல்லையால் வி ப ரீ த மு டிவெடு த்து உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார்.

தமிழகத்தின் தேனியை சே ர்ந்தவர் கோபிநாத் (30). இ வருக்கும் ஜெயப்பிரியா (23) எ ன்ற பெ ண்ணு க்கும் க டந்தாண்டு தி ருமணம் ந டந்தது. வெ ளிநாட்டில் ப ணிபுரி ந்து வ ந்த கோபிநாத் தி ருமண த்துக்கு பி ன்னர் சவுதி அரேபியாவுக்கு செ ன்றுவி ட்டார்.

இ தையடுத்து ஜெயப்பிரியா த னது தா ய் வீ ட்டில் இ ருந்தார். க டந்த 13 ஆ ம் தி க தி வெ ளிநா ட்டில் இ ருந்து ஊ ர் தி ரும்பிய கோபிநாத் ம னைவியை அ ழைக்க மா மியார் வீ ட்டுக்கு செ ன்ற போ து அ வர் வ ர ம றுத்து ள்ளார்.

இ தோடு கோபிநாத்தின் தா ய் விமலா, அ ண்ணன் நிஜந்தன் ம ற்றும் உ றவினர்கள் சே ர்ந்து கோபிநாத்தை தி ட்டினர். இ தையடு த்து வி ரக்தி யுடன் வீ டு தி ரும்பிய கோபிநாத் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார்.

ச ம்பவம் கு றித்து த கவல றிந்த பொ லிசார் கோபிநாத் ச டலத்தை கை ப் ப ற் றி ய தோ டு அ வர் எ ழுதிய க டிதத்தை யும் மீ ட் ட ன ர். அ தி ல், எ னக்கு வா ழ வி ருப்பம் இ ல்லாததால் நா ன் உ யி ரை மா ய் த் து கொ ள்கிறேன்.

எ ன் சா வு க் கு 7 பே ர் கா ரணம். உ ண்மையான நீ தி கி டைத்த பி றகே எ ன் உ ட லை எ ரி க் க வே ண்டும். எ ன் சா வுக்கு கா ரணமான ஜெயப்பிரியா (ம னைவி), பிரேம்குமார் (மாம னார்), கமலா (மா மியார்), நிஜந்தன் (மை த்துனர்), ஜெயப்பிரியாவின் உ றவினர்கள் விமலா, வாசியம்மாள், நர்மதா ஆ கியோருக்கு உ ண்மையான த ண் ட னை கி டைக்க வே ண்டும் எ ன எ ழுதப்பட்டி ருந்தது.

இ தையடுத்து பொ லிசார் கோபிநாத்தின் ம னைவி, மா மியார் உ ள்ளிட்ட நா ல்வரை கை து செ ய் த நி லையில் மூ வரை தே டி வ ருகின் றனர்.

ச ம்பவம் தொ டர்பான மு தற்கட்ட வி சாரணையில் கோபிநாத்தின் ச ம்பள ப ண ம் கே ட்டு ம னைவி ம ற்றும் அ வருடைய கு டும்பத்தி னர் தொ ல் லை கொ டுத்ததும் அ த ன் கா ரணமாக சவுதியிலேயே அ வ ர் 10 நா ளுக்கு மு ன்னர் உ யி ரை மா ய்த்துக் கொ ள்ள மு யன்றதும் தெ ரியவந்து ள்ளது. தொ டர்ந்து இ து கு றித்து வி சாரணை ந டத்தப்ப ட்டு வ ருகி றது.