வவுனியா தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துவரப்பட்ட பொதுமக்கள்!!

தனிமைப்படுத்தல் மையத்திற்கு..

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொவிட்19 சந்தேக நபர்கள் 91 பேர் அழைத்து வரப்பட்டனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற்கல்லுாரி கொவிட்19 தனிமைப்படுத்தல் மையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.

இந் நிலையில் கம்பகா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 91 பேர் குறித்த மையத்திற்கு இன்று இரவு 7 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் இராணுவ பாதுகாப்புடன் 03 பேருந்துக்களில் அழைத்து வரப்பட்டதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!

டெங்கு ஒழிப்பு..

வவுனியா மாவட்டத்தில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கூடி டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் டெங்கு ஒழிப்பு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வவுனியா சுகாதாரப்பிரிவினரும் பொலிசாரும் இணைந்து இன்று காலை முதல் வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 22 பேர் உ யிரிழந்து ள்ளனர்.

எனவே, டெங்கு நுளம்பு பரவும் அ பாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள், தமது சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 2,722 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இதேவேளை, வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் சுமார் 2,200 பேர் டெங்கினால் பீடிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 105 பேரும் மன்னார் மாவட்டத்தில் 119 பேரும் வவுனியா மாவட்டத்தில் 233 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 பேரும் இந்த வருடத்தில் டெங்கினால் பீடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவில் வாடகைக் கார் சேவைக்கு நகரசபை அனுமதி: இடம் ஒதுக்கீடு செய்ய விசேட குழு!!

வாடகைக் கார்..

வவுனியாவில் வாடகைக்கார் ஓட்டுவதற்கு நகரசபை அமர்வில் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வாடகைக்கார் ஒட்டுவதற்கு வவுனியா வைத்தியசாலை முன்பாக ஏற்கனவே நகரசபையால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அனுமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை அமர்வில் குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டதுடன், முச்சக்சக்கர வண்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாடகைக் கார் ஓட்டுவதற்கும் சபை அமர்வில் உறுப்பினர்களால் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி இரு பகுதியினரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் செயற்பட வேண்டும் என நகரசபை உறுப்பினர்கள் தீர்மானித்ததுடன்,

வாடகைக்கார் ஒட்டுனர்களுக்கு இடம் வழங்குவது தொடர்பில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்ட பகுதி!!

வவுனியாவில் இருந்து மன்னார் வீதி மற்றும் யாழ் வீதி செல்லும் பண்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டாரவன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நகரசபை உறுப்பினர் ரி. கே. இராசலிங்கம் நகரசபை அமர்வில் முன் வைத்த கோரிக்கையை ஏற்று நகரசபை குறித்த பெயரை சூட்டியுள்ளது.

குறித்த பகுதி இதுவரை காலமும் பெற்றோல் செட் சந்தி என அழைக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பகுதிக்கு பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர் சூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா ? சர்ச்சைகளுக்கு பதிலளித்த முத்தையா முரளிதரன்!!

முத்தையா முரளிதரன்..

நான் ஒருபோதும் அப்பாவி மக்களின் ப டு கொ லை யை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன். எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு தமிழ் மொழி தெரியாது என்பது மற்றுமொரு செய்தி என இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு த வறான பார்வை இருந்து வருகின்றது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்த அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்னும் தமிழ்த் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கக் கூடாது என்று பல்வேறு எ திர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அத்துடன் பல ச ர்ச்சைகளும் எழுந்துள்ளன.

திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் குறித்த திரைப்படத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து வருவதுடன், திரைப்படத்தில் நடிக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதிக்கும் அந்த படத்தில் நடிக்கக் கூடாது என பல அ ழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,

அதி ஆபத்து நிலை தோன்றினால் ஊரடங்கு அமுல்படுத்துவதை தவிர்க்கமுடியாது : இராணுவத் தளபதி!!

ஊரடங்கு..

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா அதி ஆபத்து நிலை தோன்றினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்செய்வதை தவிர்க்க முடியாதுபோகும், என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதி ஆபத்து என்று கருதப்பட்ட பிரதேசங்களில் ஊரங்குச்சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாத்திரம் 68 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.

இவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 46பேர் தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் கண்டறியப்பட்டனர். மினுவாங்கொட, கட்டுநாயக்க மற்றும் கம்பஹா பகுதிகளில் இருந்தே இவர்கள் கண்டறியப்பட்டனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து இரண்டு தொற்றாளிகளும் வத்தளை மற்றும் கந்தானையில் இருந்தும் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

மீன் வியாபாரிக்கு கொரோனா : அவர் சென்ற இடங்கள் தொடர்பான தகவல்!!

கொரோனா..

கிரிந்திவல – குட்டிகல பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மீன் வியாபாரியுடன் பழகியவர்கள் என கருதப்படும் சுமார் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தொம்பே பொது சுகாதார பரிசோதகர் டப்ளியூ.ஏ. பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மீன் வியாபாரி குட்டிகல, ரந்தவான, மெத்தேகம, போகாகும்புர, கிரிந்திவல, பெப்பில்வெல ஆகிய பிரதேசங்களுக்கு சென்று மீன் வியாபாரம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது : மக்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் : இராணுவ தளபதி!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பிலும் நோய் அறிகுறிகள் இருப்பினும் உடனடியாக சுகாதார பிரிவிடம் அறிவித்து ஆலோசனை பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் மற்றும் நெருங்கி செயற்பட்டவர்களுக்கு தேவையான வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அவசியமான அளவு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

எதிர்வரும் நாட்களில் அதன் அவசியம் அதிகரித்தால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐடிஎச் வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை வரம்பை எட்டியுள்ளமையினால் பல வைத்தியசாலைகள் சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை எதிர்வரும் வாரங்களுக்குள் சீராகுமா என இராணுவ தளபதியிடம் வினவிய போது, இது தொடர்பில் ஒன்றும் கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை பாதுகாத்துக் கொளள் வேண்டும் என்பதே முக்கியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

முழு நாட்டையும் கொரோனா தொற்று வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளது : அஜித் ரோஹன!!

கொரோனா..

நாட்டின் தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவித்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களை வழமைப் போல் இயக்க முடியும். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நிறுவனங்களின் பிரதானிகள் கடமை.

அதிகளவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தினமும் சேவைக்கு வரக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதேச சுகாதார அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு வரும் ஊழியர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயம் என்பதுடன் அடிக்கடி உடல் உஷ்ணத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் அனுமதியின்றி கிரவல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர்கள் மீ ட் பு : சாரதிகள் கைது!!

டிப்பர்கள்..

வவுனியா நகரில் அ னுமதிப்பத் திரம் இன்றி கிரவல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை வவுனியா பொ லிசார் இ ன்று கை ப் ப ற் றி யு ள் ள ன ர்.

அண்மையில் வவுனியா நகரில் அதிகளவிலான கி ரவல் க ட த் த ல் இ டம்பெறு வதாக தெ ரியவந்த நிலையில் அதனை க ட்டுப்ப டுத்த ந டவடிக்கை எடுக்கும் முகமாக வவுனியா பொ லிஸார் வி சே ட ரோ ந் து ந டவடிக் கையில் ஈ டுபட்டிருந்தனர்.

அதன் போது செட்டிக்குளம் நேரியகுளத்தில் இருந்து அ னுமதியின்றி கி ரவல் ஏ ற்றி வ ந்த இ ரண்டு டி ப்பர்கள் கை ப் ப ற் ற ப் ப ட் டு ள் ள ன. கு றித்த இ ரண்டு டி ப்பர் வா கன சா ரதிகளையும் பொ லிஸார் கை து செ ய்துள் ளனர்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரொருவர் ப லி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உ யிரிழ ந்து ள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி வீதியால் வந்த உழவு இயந்திரமொன்றை நிறுத்தும் படி சைகை காண்பித்துள்ளார்.

இதன்போது உழவு இயந்திரத்தை நிறுத்த முற்பட்ட வேளையில் ஏற்பட்ட வி பத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்து ள்ளார். இதன்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியான 42 வயதுடைய ஒருவரே உ யிரி ழந்து ள்ளார்.

விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது உ யிரிழந்த வரின் ச டலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வை த்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

மார்பக அறுவை சிகிச்சையில் ப ரிதாபமாக உ யிரிழந்த பெண்!!

போனி எவிடா லா..

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஒருவரின் பேத்தி ச ட்டவி ரோதமான மார்பக அ றுவை சி கிச்சை மேற்கொண்டபோது ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவின் 31 வது பெரும் பணக்காரரான லா டிங்-பாங்கின் பேத்தியான போனி எவிடா லா, மார்பகங்களை பெரிதாக்க ஏற்பாடு செய்யப்பட்ட பிலாஸ்டிக் அறுவை சிகிச்சையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உ யிரிழந்து ள்ளதாக தென்கொரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லா, தனது 35 வது பிறந்தநாளை கொண்டாட இந்த அ றுவை சி கிச்சையினை மேற்கொண்டதாக தெரிய வருகின்றது. அவரது ம ரணம் ஒரு ம யக்க ம ருந்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்றும், அ றுவை சி கிச்சைக்கு முன்னர் மருத்துவர்கள் அந்த ம ருந்தினை ப ரிசோதிக்காமல் இருந்துள்ளனர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ச ட்டத்திற்கு புறம்பான இந்த அ றுவை சி கிச்சையில் கையெழுத்திடுவதற்கு முன்னர் லா, சட்ட ஆலோசனையை பெறவில்லை என தெரியவருகின்றது. ம யக்க மருந்து நிபுணர்கள் இல்லாமல் உறுதிப்படுத்தப்படாத பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் கங்னம் மாவட்டத்தில் உள்ள சியோல் நகரத்தின் ஒரு கிளினிக்கில் லா ம யக்க நிலையில் மீ ட்கப்ப ட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உ யிரிழந்துவி ட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

லாவின் ம ரணம் துரதிர்ஷ்டவசமானது, தேவையற்றது மற்றும் ச ட்டவிரோ தமானது. இது அவர்களின் முழு அலட்சியம், பேராசை மற்றும் திறமையின்மை ஆகியவற்றின் விளைவாக மட்டுமே இது ஏற்பட்டுள்ளது என லாவின் கணவர் டேனி சி சமீபத்தில் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 7.8 பில்லியன் டாலர் சொத்தின் வாரிசான லா உ யிரிழந்தி ருப்பது பெரும் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நான் பிரசவ விடுமுறையில் இருக்கின்றேன்… ஆனால் எனக்கு குழந்தையில்லை : இறுதிச்சடங்குக்காக தயாராகும் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதை!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவின் Readingஇல் வாழும் Louisa Harris (35)ம் அவரது கணவர் Liam Weekes (33)ம் தங்கள் குழந்தையை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அ திர்ச்சி தரும் செய்தி ஒன்றைச் சொன்னார்கள் மருத்துவர்கள்.

திடீரென வ யிறு வ லி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற Louisaவுக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவரது கு ழந்தை இ றந்துவிட்டதாக தெரிவிக்க, அ திர்ச்சியும் கு ழப்பமும் ஏற்பட்டுள்ளது அவருக்கு.

கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக, தங்கள் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு, திடீரென உங்கள் குழந்தை இறந்துவிட்டது என்று கூறினால் எப்படி இருக்கும்?

ஒன்றும் புரியாமல் தவித்த ஜோடி, இ றந்த கு ழந்தைக்காக அழுதுகொண்டிருக்க, மருத்துவர்கள் குழந்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்து அது இ றந்ததற்கான காரணத்தைக் கூற, மேலும் கோ ப ம் அதிகமாயிற்று Louisaவுக்கு! சில பெண்களின் பிறப்புறுப்பில் Group B streptococcus (GBS) என்னும் ஒருவகை பாக்டீயா இருக்கும்.

இவ்வகை பாக்டீரியா, அந்த பெண்ணை பொதுவாக பாதிப்பதில்லை. ஆனால், சில சமயங்களில் அந்த பாக்டீரியா கருப்பைக்குள் சென்றோ அல்லது கு ழந்தை பிறகும்போதோ கு ழந்தையை பா தித்துவிடும். ஆனால், எளிய ஒரு சோ தனை மூலம் இந்த பாக்டீரியா இருப்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். Louisa விடயத்தில் அதுதான் நடந்திருக்கிறது.

நான் இப்போது பிரசவ விடுப்பில் இருக்கிறேன், ஆனால் எனக்கு கு ழந்தை இல்லை என்று க ண்ணீர் விடும் Louisa, தன் கு ழந்தையின் இ றுதிச்சடங்கிற்காக தான் தயாராகிவருவதாக தெரிவிக்கிறார்.

அவருடைய கேள்வி ஒன்றுதான், எளிய சோதனை மூலம் அந்த பாக்டீரியா இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றால், அதை செய்திருக்கலாமே, நான் அதற்காக பணம் செலவு செய்ய யோசித்திருக்கமாட்டேனா என்று கதறுகிறார் Louisa.

பல நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு இந்த சோ தனை வழக்கமாக செய்யப்பட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் அந்த வழக்கம் இல்லை. தனது து யரம் மற்றும் இழப்பின் மத்தியிலும், எல்லா கர்ப்பிணிகளுக்கும் அந்த சோதனையை கட்டாயமாக்கவேண்டும் என பிரச்சாரம் செய்துவருகிறார் Louisa.

சீன கடல் எல்லையில் ரோந்து சென்ற அமெரிக்கா : போ ருக்கு தயாராகுமாறு சீன அதிபர் அதிரடி உத்தரவு!!

சீன அதிபர் அதிரடி..

இந்திய-சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக ப தற்றம் தொடர்ந்து வரக்கூடிய நிலையில் சீன இராணுவ வீரர்களை போ ருக்கு தயாராக இருக்கும்படி அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் கேட்டுக்கொண்டுள்ளதாக சின்ஹுவா செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

சாவ்ஜோ நகரில் சீன மக்கள் இராணுவ படையின் வீரர்களை சந்தித்தபோது, “வீரர்கள், முற்றிலும் விசுவாசமாகவும், தூய்மையானவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும்” என ஜிங் கூறியுள்ளார்.

சீன அதிபரின் இந்த கருத்தானது இந்தியாவை குறித்து அல்ல என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாறாக சமீபத்தில் தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போ ர் கப்பல் ஒன்று ரோந்து மேற்கொண்டிருந்த நிலையில் அது குறித்துத்தான் கருத்து தெரிவித்திருப்பார் என சொல்லப்படுகின்றது.

தென் சீனக் கடலில் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் பெய்ஜிங் இறையாண்மையைக் கோருகிறது.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள மீண்டும் மீண்டும் அ த்துமீறலில் ஈடுபட்டு வருகின்றது.

முன்னதாக கொரோனா வைரஸ் சீனாவிலிருந்துதான் பரப்பப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தது பெரும் அ திர்வலைகளை உருவாக்கியிருந்தது.

அதைத்தொடர்ந்து, இந்தோ-பசிபிக் ஜனநாயக நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சந்தித்திருந்து குறிப்பிடத்தக்கதாகும்.

 

தந்தையை திருமணம் செய்யும் மகள் : விசித்திர கலாச்சாரத்தை பின்பற்றும் ஊர்!!

விசித்திர கலாச்சாரம்..

வங்கதேசத்தின் மண்டி என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது.

அந்த கிராமத்தில் உள்ள பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்த போது தந்தை இ றந்து விட்டார். அதன் பிறகு என்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்.

மேலும் இந்த கலாச்சாரத்துடன், இளம் வயதில் கணவன் இ றந்து விட்டால், அந்த பெண், கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் மற்றொரு கலாச்சார பழக்கமும் இருந்து வருகிறதாக கூறப்படுகிறது.

பின் அந்த கணவன் தன்னுடைய மனைவி மூலமாக பெற்ற குழந்தைகளையும், மகள் மூலமாக பெற்றக் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமாம்.

விபத்துக்குள்ளான கார் : உதவச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

விபத்து..

இந்தியாவில் விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு பொலிசார் உதவி செய்ய சென்ற போது, காரின் உள்ளே இருந்த 140 கிலோ க ஞ் சா போ தை ப் பொ ரு ளை க் க ண்டு அ திர்ச்சியடைந்து ள்ளனர்.

ஆந்திரபிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோ தி விபத்துக்குள்ளானது. இதனால் இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், விபத்துக்குள்ளானவர்களை உதவி செய்வதற்காக உள்ளே பார்த்த போது, விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து த ப் பி ச் சென்றுள்ளனர்.

இதனால் ச ந்தேகம் அடைந்த பொலிசார், விபத்துக்குள்ளான காரை சோ தனை செய்து பார்த்துள்ளனர் அப்போது, காரின் இருக்கை பகுதிகளில் 140 கிலோ அளவிற்கு க ஞ் சா இ ருந்ததை க ண்டு அ திர்ச்சியடை ந்தனர்.

கா ர் விபத்துக்குள்ளானதால் பொலிசாரிடம் சி க்கிக்கொள்வோம் என்ற அ ச்சத்தில் க ஞ் சா க ட த் த ல் கு ம்பல் காரை அப்படியே விட்டு விட்டு த ப் பி ச் சென்றிருப்பது அதன் பின் பொலிசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, விபத்துக்குள்ளான காரையும், அதில் இருந்த 140 கிலோ க ஞ் சா வை யு ம் கைப்ப ற்றிய பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து த ப் பி ச் செ ன்ற கு ம்பலை தீவிரமாக தே டி வருகின்றனர்.