மனைவியை க ழுத்தை அ றுத்து கொ லை செ ய்த கணவன் : அ திர்ச்சி சம்பவம்!!

சிந்துஜா..

ந டத்தையில் ச ந்தேகப்ப ட்டு, ம னைவியின் க ழு த் தை அ று த் து க ணவன் கொ லை செ ய் த ச ம்பவம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. வேலூா் மாவ ட்டம், பள்ளிகொண்டாவைச் சே ர்ந்தவர் மணிகண்டன்.

30 வ யதான இ வா் ஒசூா் சிப்காட் வ ளாகத்தில் உ ள்ள ஒ ரு த னியார் நி றுவனத்தில் மே லாளராகப் ப ணிபுரி ந்து வ ந்துள்ளார். இ ந் நி லையில், இ வருக்கும் பெங்களூருவைச் சே ர்ந்த சிந்துஜா எ ன்பவருக்கும், நா ன்கு ஆ ண்டுக ளுக்கு மு ன்பு தி ருமணம் ந டைபெற்று ள்ளது. இ ந்த த ம்பதிக்கு 3 வ யதில் கு ழந்தை உ ள்ளது.

க ணவன், ம னைவி இ ருவரும் கு ழந்தையுடன் ஒசூா், லட்சுமி நாராயண நகரில் வா டகை வீ ட்டில் கு டியிருந்து வ ந்த நி லையில், மணிகண்டனுக்கு, ம னைவி சிந்துஜாவின் ந டத்தையில் ச ந்தேகம் ஏ ற்பட்டது.

இ தனால் இ ருவரு க்கும் அ டி க் க டி த கராறு ஏ ற்பட்டு ள்ளது. இ தையடுத்து, க டந்த செ வ்வாய்க்கி ழமை கா லை க ணவன் ம னைவி இ டையே த கராறு ஏ ற்பட்டது.

த கராறு மு ற்றிய நி லையில் ஆ த் தி ர ம் அ டைந்த மணிகண்டன், சிந்துஜாவின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய்தார். அ தன் பி றகு, மணிகண்டன் ஒசூா் அட்கோ கா வல் நி லையத்தில் ச ர ண் அ டைந்தார்.

மணிகண்டன் சொ ன்னதைக் கே ட்டு ப த றி போ ன பொ லிசார், உட னடியாக ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்து செ ன்று, அ வரின் உ டலை மீ ட் டு பி ரே த ப ரிசோ தனைக்கு அ னுப்பி வை த்து, மணிகண்டனிடம் வி சாரித்த போ து,

ம னைவியின் ந டத்தையில் ச ந்தேகப்பட்டு கொ லை செ ய் த தா க வா க்குமூலம் அ ளித்துள்ளார். இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வி சாரணை மே ற்கொண்டு வ ருகின் றனர்.

 

குழந்தை இல்லாததால் திருமணமான பெ ண்ணுக்கு க ணவனால் நே ர்ந்த க தி!!

அல்பனா..

இந்தியாவில் தி ருமணமான இ ளம் பெ ண்ணை அவர் க ணவர் மற்றும் கு டும்பத்தார் உ யி ரோ டு எ ரி த் து கொ லை செ ய் த ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்தவர் ராம்பாலக் தாஸ். இவர் மகள் அல்பனாவுக்கும் கவுரவ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்னும் கர்ப்பமாகி கு ழந்தை பெறாமல் இருப்பதாக கூறி அல்பனாவை கவுரவ் மற்றும் அவர் கு டும்பத்தார் கொ டு மை ப் ப டு த் தி வ ந்தனர், இதோடு கூடுதல் வ ரதட்சணை கே ட்டும் து ன் பு று த் தி ன ர்.

இரு தினங்களுக்கு முன்னர் அல்பனா தனது பெ ற்றோருக்கு போன் செய்து க ணவர் கு டும்பத்தார் மி கவும் கொ டு மை ப் ப டு த் து வ தா க கூ றி அ ழுதார், மேலும் த ன்னை கொ லை செ ய் து வி டுவா ர்கள் என ப யமாக உ ள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து ம களை கா ண பெற்றோர் அங்கு சென்று போது கவுரவ் கு டும்பத்தார் அ வர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் உள்ளே அனுமதித்த போது வீட்டு அறையில் அல்பனா தீ யி ல் க ரு கி ய நி லையில் ச டலமாக கி டந்ததை பா ர்த்து அ திர்ச் சியடை ந்தனர்.

ச ம்பவ இ டத்துக்கு வந்த பொ லிசார் ச டலத்தை கைப்ப ற்றினா ர்கள், வி சாரணையில் அல்பானாவை க ணவர் ம ற்றும் கு டும்பத்தார் பெ ட்ரோல் ஊ ற் றி உ யி ரோ டு எ ரி த் து கொ ன் ற து தெ ரியவந்தது.

இது தொ டர்பான பு காரை யடுத்து கவுரவை கை து செ ய்துள்ள பொலிசார் மேலும் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

 

ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் : வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!!

அரியானா..

அரியானா மாநிலத்தில் ஒரு வருடமாக கழிப்பறையில் அ டைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீ ட்கப்பட் டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் ரிஷ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்கள் பா துகாப்பு மற்றும் கு ழந்தை திருமண தடை அதிகாரி ரஜினி குப்தா தனது குழுவினருடன் பெண்ணை மீ ட்டுள் ளார்.

“ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெண் கழிப்பறையில் பூ ட்டப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் எனது குழுவுடன் இங்கே வந்தபோது, அது உண்மை என்று நாங்கள் கண்டறிந்தோம். பெண் பல நாட்களாக எதையும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது.” என ரஜினி கூறியுள்ளார்.

மேலும், “இந்த பெண் மனதளவில் பா திக்கப்பட்டவள் என கூறப்பட்டது. ஆனால், நாங்கள் அவளுடன் உரையாடியதிலிருந்து அது உண்மையில்லை என தெரியவந்தது. ஆனால், முழுமையாக நாங்கள் இதை உறுதி செய்ய முடியாது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளோம். காவல்துறை மேற்கண்ட நடவடிக்கையினை எடுக்கும்” என்றும் ரஜினி கூறியுள்ளார்.

இது குறித்து பெண்ணின் கணவர், “அவள் மனதளவில் பா திக்கப்பட்டுள்ளார். நாங்கள் பல முறை அவளை வெளியே வருமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், அவள் வரவில்லை.  இது குறித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லையென” கூறியுள்ளார்.

“நாங்கள் மீ ட்கப்பட்ட பெண் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும், சம்பந்தப்பட்ட பெண் மனதளவில் பா திக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்ததையடுத்து மருத்துவ உதவிகளை நாட அறிவுறுத்தியுள்ளோம். வி சாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மக்களே அவதானம் : விசேட வர்த்தமானியில் கையொப்பமிட்டார் சுகாதார அமைச்சர்!!

விசேட வர்த்தமானி..

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமை அடுத்து அரசாங்கம் சில முடிவுகளை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்காக முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அடங்கிய சட்ட நடவடிக்கை தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார்.

இதனடிப்படையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் மிகவும் இறுக்கமாக பின்பற்றப்படும். இந் நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனடிப்படையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களிற்கு எதிராக கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது சிறந்தது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் முகக் கவசம் அணியாதவர்கள் கைது: 2 லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை!!

முகக் கவசம்..

கொழும்பில் முகக் கவசம் அணியாமல் உணவகத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் தலா 2 லட்சம் சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் பெண் மற்றும் ஆண் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவும் வகையில் மோசமாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாங்கள் நிரபராதிகள் என இந்த இருவரும் நீதிமன்றத்தில் கூறியமையினால் மீண்டும் வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 26ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் உணவு பெறுவதற்காக அவர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்ததாக அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

தற்காலிகமாக மூடப்படும் திரையரங்குகள்!!

திரையரங்குகள்..

நாடு முழுவதும் இயங்கும் அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினர் பொது மக்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

 

வவுனியாவில் பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்!!

முறிந்து விழுந்த மரம்..

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று(15.10.2020) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

செட்டிகுளத்திலிருந்து வவுனியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த இ.போ.ச பேருந்து மீதே இவ்வாறு மரம் விழுந்துள்ளது.

எனினும் இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இ.போ.ச பேருந்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அப்பகுதியிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மீதான வ ன்முறையை க ண்டித்து முல்லைத்தீவில் ஆ ர்ப்பாட்டம்!!

ஊடகவியலாளர்கள்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் இ ருவர் மீ து மே ற்கொள்ள ப்பட்ட தா க் கு த லை க ண்டித்து இன்று காலை 10 மணிக்கு க ண்டன ஆ ர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போ ராட்டம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்று அங்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் அ ண்மையில் தா க் க ப் ப ட் டி ரு ந் த ன ர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது க ண்டனத்தை வெளியிட்டு வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்து வி சாரணை நடத்தி அவர்களை கை து செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் : வட மாகாணத்தில் புதிய வைத்தியசாலை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் வைத்தியசாலைகளில், நோயாளர்கள் கட்டில்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 13 வைத்தியசாலைகளில் 170 கட்டில்கள் மாத்திரமே மீதமாக உள்ளதென கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

13 வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 1712 கட்டில்கள் காணப்பட்டன. அதில் 1542 கட்டில்களில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 127 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த கொரோனா நோயாளிகள் ஆகும்.

ஏனைய நோயாளிகளில் 1415 பேர் மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளானவர்கள். இதேவேளை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வட மாகாணத்தில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வீட்டு சமையலறையில் உ யிரைவிட்ட மனைவி : 3வது நாளில் அதே இடத்தில் உயிரைவிட்ட கணவன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதை பா ர்த்ததில் இருந்து சோ கமாக இருந்த கணவன் தானும் உ யிரை மா ய்த்து கொ ண்டுள்ளார்.

சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சத்யா (28). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி நெஞ்சு வ லி காரணமாக ம னமுடைந்து இருந்து வந்த சத்யா வீட்டில் உள்ள ச மையல் அ றையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார்.

இதை கண்ட தியாகராஜன் அ திர்ச் சியடை ந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் தனது மனைவி இ றந்த சோ கம் தாங்க முடியாமல் தியாகராஜன் மிகுந்த ம னஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து மனைவி இ றந்த அதே இடத்தில் ம னைவியின் பு டவையால் நே ற்று தியாகராஜன் தூ க் கிட் டு உ யி ரை மா ய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகிறனர். பெ ற்றோரை இ ழந்து 3 கு ழந்தைகள் அ னாதையானது ப ரிதாபத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

 

வவுனியாவில் மட்டும் வாடகைக் கார் சேவைக்கு தடை விதிக்க முயல்வது ஏன்? வாடகைக் கார் உரிமையாளர் சங்கம் கவலை!!

வாடகைக் கார்..

இலங்கையின் பல பாகங்களிலும் நடைமுறையில் உள்ள வாடகைக்கார் சேவைக்கு வவுனியாவில் மட்டும் தடை விதிக்க முயல்வது ஏன் என வவுனியா மாவட்ட வாடகைக் கார் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட வாடகைக்கார் உரிமையாளர் சங்க தலைவர் ச.சாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் வாடகைக்கார் சேவையில் ஈடுபடுவதற்கு 18 பேர் சங்கமாக ஒன்றிணைந்து இயங்கி வருகின்ற போதும், 5 பேருக்கான அனுமதியை வவுனியா நகரசபை ஊடாக பெற்றிருந்தோம்.

அத்துடன் வாடகைக் கார் போக்குவரத்துக்கான அனுமதியை வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் வழங்கியிருந்தார்.

இதற்கமைவாக வவுனியா நகரசபையால் வவுனியா வைத்தியசாலை முன்பாக எமக்கு ஒரு நேரத்தில் ஒரு வாடகைக் காரினை நிறுத்துவதற்கான இடமும் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது முச்சக்கர வண்டிகள் சங்கம் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எமக்கான அனுமதியை வழங்க கூடாது எனத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் வடக்கின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மாங்குளம் ஆகிய பகுதிகளில் வாடகைக் கார் சேவை நடைமுறையில் உள்ளது.

அவ்வாறு இருக்கும் நிலையில் வவுனியாவில் மட்டும் எம்மை சேவையில் ஈடுபட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் மறுப்பு தெரிவித்து வருகின்றது.

அத்துடன், வாடகைக்கார் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு தா க் கு த ல் ந டத்தப் பட்டுள் ளதுடன், உ யி ர் அ ச் சு று த் த லு ம் வி டுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசில் மு றைப்பாடும் செய்துள்ளோம்.

எமது வாடகைக்கார் சேவையின் ஊடாக முச்சக்கர வண்டிகளுக்கு எந்த பா திப்பும் ஏற்படாது. நாமும் வாழ்வாதாரத்திற்காக போ ராடுகின்றோம். எமது தொழிலை செய்வதற்கு அனுமதி வேண்டும்.

இலங்கையின் பல பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள போதும் வவுனியாவில் மட்டும் அதனை தடுக்க முயல்வது ஏன்..?.

எமக்கு வவுனியா நகரசபை அமர்வில் குறித்த விடயம் விவாதிக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் எமக்கான அ ச் சு று த் த ல் க ள் தொடர்கின்றது. எனவே எமக்கு நீதி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா கதிரேசு வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா கதிரேசு வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – பிக்கப் வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (14.10.2020) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கதிரேசு வீதியூடாக வைரவப்புளியங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது கதிரேசு வீதி 1ம் ஒழுங்கையூடாக வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

திருமணமான 24 நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

அஜந்தா லக்கர்..

இந்தியாவில் தி ருமணமான 24 நா ளில் பு துப்பெ ண் ம ர் ம மா ன மு றையில் உ யிரிழ ந்த நி லையில் க ணவன் தா ன் அ வரை கொ லை செ ய் து வி ட் டா ர் எ ன பெ ண்ணின் கு டும்பத்தார் கூ றியுள்ளனர்.

அசாமை சே ர்ந்தவர் அஜந்தா லக்கர் (27). இ ளம் பெ ண்ணான இ வரும் அபிஜித் (35) எ ன்பவரும் கா தலித்து வ ந்த நி லையில் 24 நா ட்களுக்கு மு ன்னர் தி ருமணம் செ ய்து கொ ண்டனர்.

தி ருமணத்து க்கு பி ன்னர் த ம்பதி டெல்லிக்கு வ ந்தார்கள். இ ந்த நி லையில் அ ஜந்தா த னது வீ ட்டில் தூ க் கி ல் ச ட ல மா க தொ ங் கி ய நி லையில் க ண்டெடு க்கப்ப ட்டார்.

இ து கு றித்த த கவலின் பே ரில் பொ லிசார் ச ட ல த் தை கை ப் ப ற் றி னா ர் க ள். இ து தொ டர்பாக அஜந்தாவின் கு டும்பத்தார் கூ றுகையில், அபிஜித்துக்கு ஏ ற்கனவே தி ருமணமாகிவி ட்டது.

த னது மு த ல் ம னைவியை உ டல் ரீ தியாகவும் ம ன ரீ தியாகவும் அ வர் து ன் பு று த் தி ய தா ல் க டந்த 2004ல் அபிஜித்திடம் இ ருந்து அ வர் வி வாகரத்து பெ ற்று பி ரிந்து ள்ளார். இ ந்த வி டயத்தை ம றைத்து தா ன் அஜந்தாவை அபிஜித் ம ணந்துள்ளார்.

வ ரதட்சணை கே ட்டு கொ டு மை ப் ப டு த் தி அஜந்தாவை அ வர் க ணவர் ம ற்றும் கு டும்பத்தார் கொ ன் று வி ட் ட ன ர், அஜந்தாவின் உ ட லி ல் கா ய ங் க ள் உ ள்ளது எ ன கூ றியுள் ளனர். இ தை தொ டர்ந்து அபிஜித்தை பொ லிசார் கை து செ ய் து வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.

 

வவுனியாவில் உடைந்து விழும் நிலையில் மின்சார தூண்கள் : அச்சத்தில் மக்கள்!!

மின்சார தூண்கள்..

வவுனியா குழுமாட்டுச்சந்தி – மரக்காரம்பளை வீதி 3.40 கிலோமீற்றர் தூரத்திற்கு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் காரணமாக வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலமையில் காணப்படுகின்றது.

வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடான இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத்திட்டத்தின் கீழ் சீன அரச கட்டுமாக பொறியியல் நிறுவனத்தினால் 3.40 கிலோ மீற்றர் நீளமான குழுமாட்டுச்சந்தி – மரக்காரம்பளை வீதி செப்பனிடப்படும் பணிகள் கடந்த 2020.03.10 அன்று தொடக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் இவ் அபிவிருத்தி பணியின் போது பயன்படுத்தப்படும் வீதியில் மண், கற்களை அழுத்தும் இயந்திரத்தின் செயற்பாட்டின் போது வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதுடன் சில தூண்கள் பாதையிலும் காணப்படுகின்றன.

பல தூண்களின் கம்பிகள் வெளியே தெரிவதினால் அதனூடாக மின்சாரம் தாக்கும் ஆபாயமும் ஏற்பட்டுள்ளதுடன் மரத்தூண்கள் சரிவடையும் நிலையிலும் காணப்படுகின்றனது.

இதன் காரணமாக அவ் வீதியூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதான மின் பொறியிலாளர் திருமதி மைதிலி தயாபரன் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,

இவ்விடயம் தொடர்பில் இது வரையில் எமக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை.விரைவில் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வினை வழங்குவதாக தெரிவித்தார்.

மின்சார தூண்கள் வீழ்ந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்னர் இதற்கு தீர்வு கிடைக்குமா?

வவுனியாவில் உத்தரவை மீறி திறக்கப்படும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எச்சரிக்கை!!

தனியார் கல்வி நிலையங்களுக்கு..

வவுனியாவில் உத்தரவை மீறி திறக்கப்படும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துலசேன கடுமையாக எச்சரித்துள்ளார்.

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் சில மீள திறக்கப்பட்டமை குறித்து கேட்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அரச உத்தரவை மீறி தனியார் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டால் பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதியின்றி திறக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனவே, கொவிட் – 19இன் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கணவனுக்கு கொரோனா என தெரிந்தும் பணிக்கு சென்ற மனைவியால் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பு!!

கொரோனா..

தனது கணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அறிந்தும் பணிக்கு சென்ற பெண்ணால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலையில் பணியாற்றியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளான பெண்ணின் கணவன் மினுவாங்கொட பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் எனத் தெரிய வந்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 42 பேர் சீதுவ பிரதேசத்தை சேர்ந்த ஒரு விடுதியில் தங்கியிருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் பலர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத ஹொரனை, அனுராதபுரம், ராகம, கனேமுல்ல, இரத்தினபுரி, களுத்துறை, சீதுவ,

களனி, கொழும்பு, குருணாகல், பொலநறுவை, நீர்கொழும்பு, இரத்மலானை, நுகேகொட, கடவ மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று விரைவாக பரவி வருகிறது. இது தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.