லண்டனில் பொலிஸ் அதிகாரியை சு ட் டு க் கொ லை செ ய் த இலங்கை இளைஞன்!!

பிரித்தானியாவில் பொ லிஸ் அ திகாரி ஒ ருவரை, இலங்கை இ ளைஞன் சு ட் டு க் கொ லை செ ய் த ச ம்பவம் ப ர ப ர ப் பை ஏ ற்படுத்தி யுள்ளது. லண்டனில் உ ள்ள குரோய்டன் பொ லிஸ் நி லையத்தில் வை த்து இ ந்த ச ம்பவம் ந டந்துள்ளது.

ச ந்தேக த்தின் பே ரில் வீ தியில் வை த்து பொ லிஸாரினால் கை து செ ய்யப்ப ட்ட இலங்கை இ ளைஞன், பொ லிஸ் நி லையத்துக்கு கொ ண்டு செ ல்லப்பட்டு சோ தனையிட மு ற்பட்டவே ளை து ப் பா க் கி சூ ட் டு ச் ச ம்பவம் இ டம்பெற் றுள்ளது.

த ன்னிடமி ருந்து ஆ யு த த் தை வ ழங்குவத ற்கு மு ன் பொ லிஸ் அ திகாரியை து ப் பா க் கி யா ல் சு ட் ட இ ளைஞன் த ன்னை தா னே சு ட் டு க் கொ ண் டு ள் ளா ர்.

பி ன்னர் பொ லிஸ் அ திகாரி து ப் பா க் கி ச் சூ ட் டு க் கா ய ங் க ளு ட ன் வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்ட நி லையில் உ யிரிழ ந்து ள்ளார். து ப் பா க் கி ச் சூ டு ந டத்திய 23 வ ய து இ ளைஞரை அ திகாரிகள் கை து செ ய்தனர்.

அ வரும் து ப் பா க் கி ச் சூ ட் டு க் கா யத்துடன் வை த்தியசா லைக்கு கொ ண்டு செ ல்லப்ப ட்டு ஆ ப த் தா ன நி லையில் உ ள்ளார்.

இ ந்த ச ம்பவத்தின் போ து பொ லிஸ் து ப் பா க் கி க ள் எ துவும் வெ ளியே கொ ண்டு செ ல்லப்படவி ல்லை எ ன மெ ட் பொ லிஸார் தெ ரிவித்துள் ளனர்.

பொ லிஸ் அ திகாரி ம றைவுக்கு பி ரதமர் போரிஸ் ஜோன்சன் உ ட்பட ப ல ர் இ ரங்கல் தெ ரிவித்து ள்ளனர். இ ந்த ச ம்பவம் கு றித்து லண்டன் பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு ள்ளனர்.

தொலைபேசி ஊடாக நண்பர்களான ஆண்களும் பெண்களும் செய்த மோசமான செயல்!!

தொலைபேசி ஊடாக..

தென்னிலங்கையில் தொலைபேசி ஊடாக நண்பர்களாகிய குழுவினரால் நடத்தப்பட்டு விருந்து நிகழ்வை பொலிஸார் சு ற்றிவளை த்துள்ளனர். காலி, தெலிகட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை நண்பர்கள் நடத்திய விருந்து ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 5 லட்சம் ரூபாய் பெறுமதியான போ தை பொ ரு ள் மற்றும் போ தை மா த்திரைக ளுடன் பெண்கள் உட்பட 9 பேர் சந்தேகத்தின் பேரில் கை து செய்யப்பட்டதாக தெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 160000 ரூபாய் பெறுமதியான 40 போ தை உ ருண்டைகள், 150000 ரூபாய் பெறுமதியான 20 போ தை மா த்திரைகள், 200000 ரூபாய் பெறுமதியான ஹே ஷ் மற்றும் எம்.டீ.எம் என்ற போ தை பொ ருளும் க ண்டுபிடிக்கப்ப ட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கண்டி மற்றும் கொழும்பை சேர்ந்த 25 – 30 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் சுற்றிவளைக்கும் போது அவர்கள் அனைவரும் போ தை பொ ருள் ப யன்படுத்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் ரெிவித்துள்ளனர்.

கை து செய்யப்பட்டவர்கள், கையடக்க தொலைபேசி ஊடாக நண்பர்களாகி இந்த விருந்தினை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சாரதி அனுமதிப்பத்திரத்தில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறைகள்!!

புதிய நடைமுறைகள்..

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளி வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இப்புதிய சாரதி அனுமதிப்பத்திரத்துக்கமைய சாரதி ஒருவர் இழைக்கும் போக்குவரத்து கு ற்றங்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரதிலுள்ள புள்ளிகள் குறைக்கப்படும்.

புள்ளிகள் குறைவடைந்து பூச்சியத்திற்கு சென்றால் அந் நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் நிராகரிக்கப்பட்ட ஒருவர் புதிய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!!

யாழில்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திடீரென ம யங்கி வி ழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள் ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இன்று(27.09) காலை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 37 வயதான அன்ரன் ஜோர்ஜ் இன்று காலை கிணற்றடிக்கு சென்ற போதே தி டீரென ம யங்கி வி ழுந்துள்ளார்.

உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பி ரேத அறையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பலி!!

கோர விபத்தில்..

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி உ யிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (26.09.2020) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சொகுசு கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதி இன்னுமொரு வாகனம் ஒன்றினை சேதப்படுத்தி உள்ளதாகவும் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உ யிரிழ ந்தவர் திருகோணமலை – சோனக வாடி, மூர் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய நடராசா அனுஷாந்தன் என்பவராவார்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.

வானில் இருந்து வீழ்ந்த ம ர்மப்பொருள் : மக்கள் பெரும் அ ச்சம்!!

திம்புலாகல – தலுகான மற்றும் நாமல்போகுன பகுதிகளில் வானில் இருந்து ம ர்மப்பொ ருள் ஒன்று வீழ்ந்தமையால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அ ச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள் மற்றும் ஏழு மின் இணைப்புகளில் இந்த ம ர்மப்பொ ருள் பொருள் காணப்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை முதல் மாலை வரை இந்த ம ர்மப்பொ ருள் அவ்வப்போது வானத்திலிருந்து விழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் வசிக்கும் சுல்லபந்தலகங்கார தேரர் கருத்து வெளியிட்டுகையில்,

பறக்கும் தட்டுகள், விண்கற்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பல்வேறு கோட்பாடுகள் இப்பகுதி முழுவதும் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த பொருள் சிலந்தி வலைகளைப் போன்றது எனவும், தொடும்போது அவை ஒட்டும் தன்மையை கொண்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், இது என்ன என்பதை தெளிவுப்படுத்தவும், மக்களின் அ ச்சங்களையும், சந்தேகங்களையும் போக்குமாறும் சுல்லபந்தலகங்கார தேரர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த பொருள் மனித மற்றும் விலங்குகளை மோசமாக பாதிக்குமா என்பது குறித்து வி சாரணை செய்து தெளிவுப்படுத்துமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார்!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

சுகாதார பிரிவின் பரிந்துரைகள் கிடைத்தால் 12 மணித்தியாலங்களில் அனைத்து விமான நிலையங்களையும் பயணிகள் செயற்பாட்டுக்காக திறக்க தயார் என இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சுகாதார வசதி மற்றும் எங்களால் ஏற்றுக் கொள்ள கூடிய நோயாளிகளின் அளவுக்கு அமைய விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பிரதான விடயமாக சுற்றுலா துறையாகும். அது முழுமையாக தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மாத்திரம் வைத்து சுற்றுலா துறையை நடத்தி செல்வதற்கு சிரமம். அதற்காக அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய முறையாக சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை திறக்க எதிர்பார்க்கப்படுகின்றது. சில நேரங்களில் அது சிறிய குழுவாக அல்லது தனி நபர்களுக்காக திறக்கப்படலாம். சுகாதார பரிந்துரை மற்றும் உரிய தரப்பின் பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வீரபுரத்தில் 5 வருடங்களாக பாவனையற்று பற்றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு சங்கம்!!

வீரபுரத்தில்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்குடப்பட்ட வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பாவனையற்று பற்றைக்காடாக காணப்படுகின்றது.

பல மில்லின் ரூபா செலவில் கட்டப்பட்ட குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையிலும் மேல் கூரைகள் பழுதடைந்த நிலையிலும் காணப்படுவதுடன் கால்நடைகளின் வசிப்பிடமாகவும் மாற்றமடைந்துள்ளதுடன் பற்றைக்காடாகவும் காட்சியளிக்கின்றது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள இக் கட்டிடம் தற்போது ச ட்டவி ரோத செயற்பாடுகளின் இடமாக மாற்றம் பெற்றுள்ளமை வேதனையளிக்கும் விடயமென பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

உரிய அதிகாரிகள் இக் கட்டிடம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களுக்கு நியமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினை மீண்டும் நிறுவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் பழைய மரங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு!!

பழைய மரங்களை..

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள பழைய மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்படுவதாக அண்மையில் எமது ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் அம் மரங்ளை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுகின்றன.

குருமன்காடு – புகையிரத நிலைய வீதி , ஏ9 வீதி ஆகிய வீதியோரங்களில் காணப்படும் பழைய மரங்கள் சரிந்து விழும் நிலையில் இருந்தன.

அவற்றை அகற்றும் செயற்பாட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபட்டிருந்தனர். குறித்த செயற்பாட்டினை இலங்கை மின்சார சபையின் பாரஉயர்த்தி வாகனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் வீதியோர மரம் முறிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உ யிரிழந்து ள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் 4 மா ணவிகளை து ஷ் பி ர யோ க ம் செ ய் த ஆ சிரியர்!!

தென்னிலங்கையில்..

ஹம்பாந்தோட்ட, வலஸ்முல்ல பி ரதேச த்தில் மே லதிக வ குப்பிற்கு செ ன்ற மு தலாம் வ குப்பு மா ணவிகள் நா ல்வரை து ஷ் பி ர யோ க ம் செ ய் த கு ற்றச்சா ட்டில் ஆ சி ரி ய ர் ஒ ருவர் கை து செ ய்ய ப்பட்டு ள்ளார்.

கை து செ ய்யப்ப ட்ட 36 வ யதான ஆ சிரியர் 9 ஆ ம் தி க தி வ ரை வி ளக்கம றியலில் வை க்கப்பட்டு ள்ளார். மே லதிக வ குப்பு செ ன்ற நி லையில் து ஷ் பி ர யோ க த் தி ற் கு உ ள்ளான சி று மி ஒ ருவர், அ து தொ டர்பில் பெ ற்றோ ருக்கு தெ ரியப்ப டுத்தியு ள்ளார்.

ச ம்பவ இ டத்திற்கு செ ன்ற பெ ற்றோர் கு றித்த ஆ சிரியரை க டு மை யா க அ டி த் த து ட ன், அ ந்தப்  ப குதியில் க ட் டி வை த்துள் ளனர்.

ச ந்தேக ந பரான ஆ சிரியரின் கை யடக்க தொ லைபேசியில், து ஷ் பி ர யோ க ம் தொ டர்பான கா ணொ ளிகள் சி லவற்றையும் பெ ற்றோர் க ண்டுபிடித்து ள்ளனர்.

இ து கு றித்து பொ லிஸா ருக்கு வ ழங்கப்ப ட்ட த கவலை அ டுத்து கு றித்த ஆ சிரியர் கை து செ ய்யப்ப ட்டார். பெ ற்றோரினால் க டு மை யா க தா க் க ப் ப ட் ட ஆ சிரியர் ப டு கா ய ம் அ டைந்த நி லையில் வை த்தியசா லையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார்.

து ஷ் பி ர யோ க த் தி ற் கு ள் ளா ன மா ணவிகள் வை த்திய ப ரிசோ தனைக்குட்படுத் தப்பட்டுள்ளதாக தெ ரியவந்து ள்ளது.

O/L பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மா ணவன் ச டலமாக மீ ட் பு : கொ லை செ ய்யப்ப ட்டாரா?

மா ணவன்..

அம்பலங்கொட பிரதான பா டசாலையில் 12ஆம் தரம் கல்வி கற்கும் மா ணவனின் ச டலம் மீ ட்கப்பட்டு ள்ளது. பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் இந்த ச டலம் க ண்டுபிடிக்கப்பட்டு ள்ளதாக அஹுன்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பானு சரித் டி சொய்ஸா என்ற 19 வயதுடைய மா ணவனின் ச டலமே மீ ட்கப்பட்டு ள்ளது. இந்த மா ணவன் கடந்த வருடம் சாதாரண பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று விஞ்ஞான பிரிவில் உயர்தரம் கற்பதற்கு தயாராகவிருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து கா ணாமல் போ யுள்ளார். பெற்றோர் இது தொடர்பில் பொலிஸாரிடம் மு றைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் ச டலமாக மீ ட்கப்ப ட்ட மா ணவன் கொ லை செ ய்யப்ப ட்டாரா என்பது குறித்து பொலிஸார் தீவிர வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

இலங்கைப் பெண்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : அவசரமாக மூடப்பட்ட இலங்கை தூதரகம்!!

47 பேருக்கு கொரோனா..

குவைத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 44 இலங்கை பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்களை தவிர குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிப்புரியும் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இந்த நிலைமை காரணமாக குவைத்தில் உள்ள இலங்கையின் தூதரக அலுவலகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என குவைத்துக்கான இலங்கையின் தூதரகம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் நடந்து சென்றவர் வாகனம் மோதி பலி!!

கனகராயன்குளம் பகுதியில்..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது வாகனம் மோதியதில் மரணமடைந்துள்ளார். நேற்றையதினம் (25.09) இரவு குறித்த நபர் ஏ9 வீதியால் சென்றுகொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த கப் ரக வாகனம் மோதியது.

அதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்!!

தேங்காய்..

தேங்காயின் விலை அதிகரிப்பு காரணமாக வவுனியா சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேங்காய்க்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த விலையில் தேங்காயை பெற்று கொள்ள முடியவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் அத்தியவசியமான விற்பனை பொருளாக சந்தையில் உள்ள போதிலும் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. தேங்காய்கள் அவற்றின் அளவுக்கேற்ப 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையில் வவுனியாவில் விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து வவுனியாவிற்கு தேங்காய் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய்க்கான நிர்ணய விலையானது 25 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காயை 70 ரூபாவுக்கும், 12 முதல் 13 அங்குலம் வரையான தேங்காயை 65 ரூபாவுக்கும்,

12 அங்குலத்திற்கு குறைவான தேங்காயை 60 ரூபாவுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அதியுச்ச நிர்ணய விலையை அறிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்!!

இளம் பெண்..

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை பகுதியில் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் இளம் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்னத்தம்பனை பகுதியில் இன்று (26.09.2020) மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 27 வயது மதிக்கத்த பெண் வீட்டில் நஞ்சருந்திய நிலையில் ஆபத்தான நிலையில் காணப்பட்டதனையடுத்து,

அயலவர்கள் உடனடியான செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி!!

S.P பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி..

மறைந்த தென்னிந்திய பிரபல பாடகர் S.Pபாலசுப்ரமணியத்தின் அஞ்சலி நிகழ்வு இன்று(26.09.2020) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது மரணித்த பிரபல பாடகரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பாலசுப்ரமணியத்தின் வவுனியா மாவட்ட ரசிகர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரபல பாடகர் S.P பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி மரணித்தமை குறிப்பிடத்தக்கது.