இலங்கையில் பால்மா இறக்குமதியினை நிறுத்த திட்டம்!!

பால்மா

இலங்கை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பாலில் தன்னிறைவு பெறும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதி செய்வதனை நிறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் பால்மா இறக்குமதியை முற்றாக நிறுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எமது நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பசுக்களில் பால் கறக்கப்படுகின்றன. நம் நாட்டின் பால் உற்பத்தியில் நூற்றுக்கு 35% மட்டுமே செய்கிறோம். ஏனைய அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பால்மா இறக்குமதி செய்கின்றோம். வெளிநாட்டிலிருந்து உட்கொள்ளும் தேசமாக இலங்கை மாறியுள்ளது.

நாங்கள் மில்கோவுடன் இணைந்து, கால்நடைகளுக்குத் தேவையான உதவிகள், உணவுகள், புல் மற்றும் கால் நடைக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் பணியாற்றுவோம்.

3 ஆண்டுகளுக்குள் பாலில் தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். இந்நாட்டிற்குப் பால் இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். நியூஸிலாந்தில் இருந்து அதிக பால்மா இறக்குமதி செய்யும் நாடு இலங்கை தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மடுத் தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் விற்பனை செய்யப்பட்ட போலி தேன் போத்தல்கள் அழிப்பு!!

போலி தேன்..

மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதியில் விற்பனை செய்யப்பட்ட போலித் தேன் போத்தல்கள் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு இன்று(27.09.2020) அழிக்கப்பட்டுள்ளன.

மன்னார், மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதியில் பல இடங்களில் விற்பனை செய்யப்படும் தேன் போத்தல்கள் போலியானவை எனவும், அவை தேன் அல்ல. சீனிப் பாணியை காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதனையடுத்து பொலிசாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து குறித்த வீதியில் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது 5 குழுக்களாக பிரிந்து வவுனியா, மெனிக்பாம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள்,

கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி, தேன் என்பவற்றை கலந்து காய்ச்சி அதனை தேன் எனக் கூறி போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டதுடன், போலி தேன் போத்தல்களும் மீட்கப்பட்டது.

கு ற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையிலும், அவர்களது வயதினைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்கு எ திராக வழக்கு தாக்கல் செய்யாது கடும் எ ச்சரிக்கையின் பின் விற்பனையில் ஈடுபட்ட சிறுவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், போலித் தேன் போத்தல்களும் அழிக்கப்பட்டன.

பி ஞ்சு கு ழந்தையை ஆ ற்றில் வீ சி க் கொ ன் ற த ந்தை : கொ டூ ர ச ம்பவத்தின் பி ன்னணி!!

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பி றந்து 40 நா ள்களே ஆ ன பி ஞ்சு கு ழ ந் தை யை த ந்தையே ஆ ற்றில் வீ சி க் கொ ன் ற ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

கேரள மாநிலம் திருவல்லம் அருகே உ ள்ள பச்சலூர் ப குதியை சே ர்ந்த 26 வ யதான உன்னிக்கிருஷ்ணன் எ ன்பவரே பி றந்து 40 நா ள்களே ஆ ன பெ ண் கு ழ ந் தை யை ஆ ற் றி ல் வீ சி க் கொ ன் று ள் ளா ர்.

கு ழ ந் தை யி ன் பெ யர் சூ ட்டு வி ழா வி யாழக்கி ழமை ந டைபெ ற்ற நி லையில் கு ழ ந் தை யை அ வரது த ந் தை கொ ன் று ள் ளா ர். இ தனைய டுத்து த ந்தையை கை து செ ய் த கா வல்துறை யினர் அ வரிடம் வி சாரணை மே ற்கொண்டு ள்ளனர்.

மு தற்க ட்ட வி சாரணை யில், கு ழ ந் தை யி ன் பெ ற்றோரிடையே பி ரச்சனை நி லவுவதா கவும், கு ழ ந் தை யி ன் தா யிற்கு வே றொரு தி ருமணம் ந டைபெற்று ஏ ற்கனவே கு ழ ந் தை உ ள்ள நி லையில்,

பி றந்து 40 நா ள்களே ஆ ன கு ழ ந் தை யி ன் பெ யர் சூ ட்டு நி கழ்வின்போ து கு ழ ந் தை யை த ந்தை தூ க் கி ச் செ ன்று ள்ளார்.

கு ழ ந் தை யை மா லைக்குள் கொ ண்டு வ ருவதாக த ந்தை தூ க்கிச் செ ன்ற நி லையில், இ ரவு வ ரை கு ழ ந் தை யை கொ ண்டு வ ராததால், தா யா ர் அ ளித்த பு காரின்பேரில் கா வல்துறை யினர் வி சாரணை மே ற்கொண் டனர்.

உ றவின ர்கள் அ ளித்த த கவலின்ப டி ஆ ற்றில் தே டும்போ து கு ழ ந் தை ச ட ல மா க மீ ட்கப்ப ட்டது. இ து தொ டர்பாக த ந்தையிடம் கா வல்துறை யினர் வி சாரணை மே ற்கொண் டுள்ள னர்.

7 ஆண்டுகளாக கர்ப்பமானாலும் கலைந்து விடும் கரு : தம்பதி எடுத்த வி பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி வி பரீத மு டிவெடுத்து உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் மாரியப்பன் (35). இவர் மனைவி வடிவு (29). இந்த தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தை இல்லை.

வடிவு கர்ப்பமுற்றபோதிலும் க ரு க லைந்து விடுவதால் அது குறித்து மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்

இந்த நிலையில், வடிவு மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் கணவ்ன் மனைவி மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடிவு, 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கீழே வி ழுந்ததில் க ரு க லைந்துள்ளது.

அதனால் குடும்பத்தினர் அ தி ர் ச் சி அ டைந்தனர். இது தொடர்பாக மாரியப்பன், வடிவு ஆகியோர் மிகுந்த ம ன வே தனை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக இருவருக்கும் ச ண் டை ஏ ற்பட்டு வந்த நிலையில் வீ ட்டில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த் துக் கொ ண்டனர்.

இன்று காலையில் வீடு திறக்கப்படாததால் ச ந்தேகம டைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் வந்து பார்த்த போது இ ருவரும் ச ட ல மா க கி டந்தனர்.

அவர்களின் ச ட ல ம் கை ப்ப ற்ற ப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் வி சாரணை நடைபெற்று வருகிறது.

காதலித்து திருமணம் செய்த மருமகனை ஆணவக் கொ லை செ ய்த ப யங்கரம்!!

தெலங்கானாவில்..

தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக் கொ லை செ ய்யப்ப ட்ட சம்பவத்தில், பெ ண்ணின் தந்தை மற்றும் தாய்மாமன்கள் உட்பட 12 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹேமந்த் (29). இவரும், சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த ஜுன் மாதம் 11-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே இருவரும், சங்காரெட்டி பகுதியில் உள்ள கோயிலில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர்.

அதன் பின், தங்கள் திருமணத்தை பதிவும் செய்தனர். இதையடுத்து ஹைதராபாத்தில், வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இவர்கள் வசித்து வரும் இடத்தை தெரிந்து கொண்ட தாய்மாமன் விஜய், கடந்த ஒரு வாரமாக அவந்தியை போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று முன்தினம் அவந்தியின் பெற்றோருடன் சமாதானம் பேசி சேர்த்து வைப்பதாக கூறிய தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா ஆகியோர், தம்பதியை ரங்காரெட்டி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களின் நடவடிக்கையில் ச ந்தேகம் அடைந்த தம்பதியினர், ஓடும் காரில் இ ருந்து கு தித்து த ப் பி க் க மு யன்றுள் ளனர்.

அப்போது, அவந்தியை அங்கேயே விட்டு விட்டு, ஹேமந்த்தை மட்டும் காரில் ஏற்றிச் செல்ல, உடனே அவந்தி, சங்காரெட்டி காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து பு கா ர் அளித்துள்ளார்.

அதன் பின் பேரில், பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வந்தனர். கா ணாமல் போன ஹேமந்தையும் தே டி வ ந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சங்கா ரெட்டி மாவட்டம், நகரம் பகுதியில் ஒரு முட்புதரில் ஹேமந்த் கை, கா ல்கள் க ட்டப்ப ட்ட நி லையில் கொ டூ ர மா ன மு றையில் இ ற ந் து கி டப்பது பொ லிசாருக்கு தெ ரியவந்து ள்ளது.

உடனடியாக அப் ப குதிக்கு சென்று ச டலத்தை மீ ட் ட பொ லிசார், பி ரே த ப ரிசோ தனைக்காக சங்காரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அவந்தியின் தந்தை லட்சுமணா, தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா உட்பட 12 பேரை பொலிசார் கைது வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.

17 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளை பெற்ற இளம்பெண் : மறுமணம் செய்ய நினைத்த கணவன் : நடந்த வி பரீதம்!!

ஹேமாவதி..

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் வி பரீத மு டிவெடுத்து உ யிரை மாய்த்துகொண்டுள்ளார். செங்கல்பட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்.

இவருக்கும் கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி (26) என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. அதாவது ஹேமாவதிக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெகநாதனுக்கு ம து கு டி க் கு ம் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

தினந்தோறும் ம து கு டி த் து வி ட் டு வந்து ஹேமாவதியிடம் த க ரா று செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமாவதி தூ க் கு ப் போ ட் டு உ யிரை மா ய்த்துக் கொண்டதாக பொலிசிலும், ஹேமாவதியின் பெற்றோருக்கும் ஜெகநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ஹேமாவதியின் உ ட லை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஹேமாவதியின் தந்தை கண்ணன் பொலிசில் பு கா ர் செ ய்துள்ளார்.

அந்த புகாரில், எனது மகளின் ம ர ண த் தி ல் ம ர் ம ம் உ ள்ளது. ஜெகநாதனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதாகவும்,

அதற்கு இடையூறாக இருக்கும் தனது ம க ளை அ டி த் து க் கொ லை செ ய் து வி ட் டு தூ க் கி ல் தொ ங் கி உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதாக நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் வி சாரணை ந டத்தி வருகின்றனர்.

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால் : சகல துறைகளுக்கும் அழைப்பு!!

நாளைய தினம்..

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது. அரசாங்கத் தரப்பிலோ, பாதுகாப்புத் தரப்பிலோ அல்லது அரசாங்கப் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களிடத்தில் இருந்தோ இந்த ஒற்றுமையை, அரசியல் உரிமையை,

ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற ஒன்றுபட்டு நிற்கின்ற இந்நிகழ்ச்சியைச் சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. மக்கள் இதனைச் செய்பவர்களுக்கு இடமளிக்கக் கூடாது.

தற்போது இணைந்துள்ள பத்துக் கட்சிகளில் உள்ள பல தொழில் துறையைச் சார்ந்தவர்கள், போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள், தனியார் துறையைச் சேர்ந்தவர்கள், இந்த ஹர்த்தால் பொது வேலைநிறுத்தத்தை பூரணமாக, அர்ப்பணிப்போடு முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

த ண்டவாளத்தில் தா யி ன் ச ட ல ம் : அருகே வா யில் நு ரை த ள் ளி யபடி ம க ள்கள் : கா ரணம் என்ன?

விழுப்புரம்..

விழுப்புரம் அருகே தா ய் ஒ ரு வர் த னது இ ர ண் டு ம க ள்க ளு டன் ர யி ல்வே த ண் டவா ள த் தில் ச ட லமா க கி ட ந்து ள் ள து அ தி ர்ச் சி யை ஏ ற் ப டு த் தியு ள்ளது.

வி ழு ப் புர ம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த க ட் டு மா ன தொ ழி லா ளி கஜேந்திரன்(40). இ வ ரது ம னை வி கவிதா(35). பவித்ரா(17) மற்றும் சர்மிளா(13) என்ற இ ர ண் டு ம க ள் களு ம் இ ரு ந் துள் ள னர்.

ம து ப் ப ழ க்க த் தி ற்கு அ டி மை யா ன க ண வ ரால் அ வ தி ப்ப ட் டு வந்த கவிதா, அ க் கம் ப க் க த்தி ன ரிடம் க ட ன் வா ங் கி கு டு ம் ப த் தி னை ந ட த்தி வ ந் துள் ளார்.

மிகவும் வ று மையி ல் சி க் கி ய இ வ ர்க ளின் கு டு ம்ப த் தில் க ஜே ந்தி ரனின் தொ ல் லை தா ங்க மு டி யா ம லும், க ட னைத் தி ரு ப்பி செ லு த் த மு டி யா மலு ம் த வி த்து ள் ளா ர்.

இந்நிலையில் ம க ள் களு ட ன் த ற் கொ லை மு டி வி னை எ டு த்த க வி தா, வீட்டில் கோ வி லுக் குச் செ ல் வதா க கூ றி வி ட்டு செ ன் றநி லை யி ல், வெ கு நேர மா கி யு ம் வீ டு தி ரு ம் பாம ல் இ ரு ந்து ள்ளார்.

பின்பு உ ற வி னர் க ள் தே டி ய போ து, அதே ப கு தியி ல் உ ள் ள ர யி ல் த ண் டவா ள த் தில் க வி தா ச ட ல மாக வு ம், அ ரு கில் இ ர ண் டு ம க ள் கள் வா யி ல் நு ரை த ள் ளியு ம் கா ண ப் பட் டு ள் ளனர்.

இதில் மூ த் த மக ள் உ யி ரிழ ந் த நிலையில் இ ளை ய ம க ள் ம ட் டு ம் உ யி ருக் கு போ ரா டி ய நி லை யி ல் ம ரு த் து வம னை யி ல் அ னு ம தி க்க ப் ப ட்டு ள்ளா ர். அங்கு அ வ ரு க்கு தீ வி ர சி கி ச் சை மேற் கொ ள்ள ப் பட்டு வ ரு கின்றது.

இ து கு றி த் து பொ லி சா ர் வ ழ க் கு ப தி வு செ ய் து வி சா ர ணை ந ட த் தி வ ரு கி ன்றனர்.

 

வவுனியாவின் செயற்பாடுகள் நாளை வழமை போன்று இயங்கும்?

ஹர்த்தாலுக்கு அழைப்பு..

வடக்கு கிழக்கில் ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளால் நாளை திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறும் என வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் உட்பட பல அமைப்புக்களை தொடர்பு கொண்டு வினவிய சமயத்தில்,

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் எம்மிடம் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை அதன் காரணமாக எமது முடிவினை வெளியிடமுடியல்லை.

அத்துடன் இதுவரையில் எமது முடிவின் பிரகாரம் வழமைபோன்று வவுனியாவின் செயற்பாடுகள் நடைபெறும் என மூன்றுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்களின் ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

வவுனியாவில் நாளை தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் : சங்கத்தின் தலைவர்!!

தனியார் பேருந்துகள்..

வவுனியா தனியார் பேருந்துகள் வழமைபோன்று நாளையதினம் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ் ரி.கே.ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளால் நாளை திங்கட்கிழமை கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவைகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு கிழக்கில் கர்த்தால் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவரும் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் விடுக்கவில்லை.

பேருந்து சேவைகள் தொடர்பிலும் எம்மிடம் எந்த கலந்துரையாடலையும் கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்கள் மேற்கொள்ளவில்லை. எனவே எமது சேவைகளை நிறுத்தும் தீர்மானங்களை நாம் எடுக்க முடியாது. வழமைபோல் வவுனியாவில் இருந்து தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளத்திற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர்!!

வெளிவிவகார அமைச்சர்..

வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்தன இன்று வவுனியா- செட்டிகுளத்தில் உள்ள சமூக விதை வங்கிக்கு விஜயம் செய்திருந்தார்.

சமூக விதை வங்கியின் ஊடாக செட்டிகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன் நாட்டின் பசுமை செயற்றிட்டத்திற்காக பங்களிப்பு செய்த பயனாளிகளுக்கு சமூக விதை வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சான்றிதழும் பணப்பரிசும் வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை பயனாளிகளின் வீடுகளிலும் பயன்தரு மரக்கன்றுகளை நாட்டிவைத்திருந்ததுடன் நல்லின விதைகளும் இதன்போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், கு.திலீபன் மற்றும் கே.மஸ்தான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோர விபத்தில் தந்தையும் மகளும் பலி!!

கோர விபத்தில்..

அனுராதபுரம் -குருணாகல் பிரதான வீதியில் ஷாவஸ்த்திபுர பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உ யிரிழந்து ள்ளனர்.

முச்சக்கர வண்டியும் மருத்துவர் ஒருவர் ஓட்டிய காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்து ள்ளார்.

வண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த தந்தை, அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தை சேர்ந்த 60வயதான நபரும் அவரது 28 வயதான மகளுமே சம்பவத்தில் உ யிரிழந்து ள்ளனர். சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் இலங்கைக்கு 2வது இடம் : முதலிடத்தில் சீனா!!

தொற்றுநோய் கட்டுப்பாடு..

சீன நிறுவனம் ஒன்று நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் இலங்கை 2வது இடத்தையும், சீனா முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சீனாவின் YICAI ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த சமீபத்திய உலக ஆய்வில் இலங்கைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

YICAI ஆராய்ச்சி நிறுவனம் ஷாங்காயை தளமாகக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய நிதி ஊடக நிறுவனமான Yicai மீடியா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

இந்நிலையில், “இலங்கை எந்தவொரு சார்பு இல்லாமல் உலகளாவிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதியானது.” என கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட் செய்துள்ளது.

பிரான்ஸில் கோடீஸ்வர இலங்கை தம்பதி : இரு மகள்களின் மோசமான செயல்!!

பிரான்ஸில் வாழும் இலங்கை கோடீஸ்வர தம்பதிகளின் மகள்கள் இருவர் போ தை ப் பொ ரு ள் கொண்டு செல்லும் போது கை து செய்யப்பட்டுள்ளனர்.

20 வருடங்களாக பிரான்ஸில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டும் இலங்கை கோடீஸ்வர பெற்றோரினால் இலங்கையில் வாழும் திருமணமான தங்கள் பிள்ளைகள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பணம் அனுப்பி வந்துள்ளனர்.

எனினும் அவர்கள் அனுப்பிய பணத்தில் இரண்டு மகன்களும் போ தை பொ ருளுக்கு அ டிமையாகியுள்ளதுடன், போ தை பொ ருள் விற்பனையில் ஈ டுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் 500000 ரூபாய் பெறுமதியான போ தை பொ ருள் தொகையுடன் குறித்த இருவரும் கொழும்பு பொலிஸாரினால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த இருவரும் கொச்சிக்கடை, பல்லன்சேன பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

அவர்களின் பெற்றோர் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் குடியேறியுள்ளனர். அவர்கள் மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கை காரணமாக கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.

எனினும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் சொகுசு வீடு ஒன்றை நிர்மாணித்து கொச்சிக்கடை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த இருவரும் நாளுக்கு 7000 ரூபாவை போ தைப் பொ ருளுக்காக செலவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இருவரும் சிறிது காலம் விமான நிறுவனத்தில் சேவை செய்துள்ள போதிலும் போ தை பொ ருள் பயன்பாடு காரணமாக தொழிலை இழந்துள்ளனர்.

இதேவேளை, தங்கள் பிள்ளைகளுக்காக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம் ஒன்றையும் பிரான்ஸில் வாழும் பெற்றோரினால் வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர் வழங்கிய மோட்டார் வாகனத்தை பயன்படுத்தி அவர்கள் போ தை பொ ருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக வி சாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் டெங்கு நோயால் இதுவரையில் 30 பேர் மரணம்!!

டெங்கு..

இலங்கையில் டெங்கு நோய் தொற்று காரணமாக இதுவரையில் 30 பேர் உ யிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இயக்குனர் அருண ஜெயசேகர இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் எதிர்வரும் நாட்களில் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடித்தால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்திய கப்பலில் இலங்கை வந்த 17 பேருக்கு கொரோனா!!

கொரோனா..

இந்தியாவில் இருந்து வந்து திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு எண்ணெயை ஏற்றி வந்த கப்பலில் பணியாற்றும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரஜைகளான இவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் இது உறுதியானதாக திருகோணமலை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தொற்று தொடர்பான விசேட மருத்துவ அதிகாரி ரி.திலோஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி வந்த இந்த கப்பலில் தொழில் புரியும் ஊழியர் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, அதில் பணியாற்றிய ஏனையோருக்கும் PCR பரிசோதனை நடத்தப்பட்டது எனவும் மருத்துவர் திலோஜன் குறிப்பிட்டுள்ளார்.