வவுனியாவில் “இருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம்” என பாதாதைகள்!!

பாதாதைகள்..

இருண்ட யுகத்தினை முடிவுறுத்வோம் எனும் கருப்பொருளில் வவுனியாவில் பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

இலங்கை மருத்துவச்சபை ராஜித சேனரத்னவின் இருண்ட யுகத்தினை முடிவுறுத்தி மீண்டும் மருத்துவச் சபையினை சுயாதீனமாக மாற்றும் என குறித்த பாதையில் எழுதப்பட்டுள்ளதுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எனவும் கீழே உரிமை கோரப்பட்டுள்ளது.

குறித்த பாதைதைகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன.

 

வவுனியாவில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலிகள்!!

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலிகள்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் நேற்று (25.09.2020) பகல் 1 மணியளவில் ம ரணமடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று (26.09.2020) வவுனியாவில் பல்வேறு இடங்களில் அஞ்சலி பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக குருமன்காட்டுச்சந்தி, நகர முச்சக்கரவண்டி தரிப்பிடம், சந்தை, வவுனியா நகர் போன்ற பகுதிகளில் பல்வேறு தரப்பினரினால் அஞ்சலி பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவரது உடல் இன்று மதியம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்!!

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்..

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த பின்னர் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றதைத் தொடர்ந்து உடல் அவரது பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் போலீசார் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டது.

பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் மரியாதை செலுத்தினார்.

நேற்று எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நேற்றே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நேற்றே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைப்பாக்கம் பண்ணை வீடு முழுவதும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

2 கி.மீ. முன்பாகவே தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகன தணிக்கை செய்து வாகனங்களை அனுப்பி வருகின்றனர். பாதுகாப்புக்காக 4 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றும் எஸ்.பி.பி. உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜா, அமீர், மனோ, தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு அவருடைய மகன் சரண் மற்றும் உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர். பின்னர் எஸ்.பி.பி.யின் உடல் அங்கிருந்து நல்லடக்கம் செய்யப்பட உள்ள இடத்திற்கு தோளில் சுமந்து செல்லப்பட்டது.

அப்போது அங்கு வந்த நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் எஸ்.பி.பி. சரணுக்கு ஆறுதல் கூறினார். எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன் படி 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம் தலைமையில் 72 முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

போலீசார் 3 முறை வானத்தை நோக்கி து ப்பாக் கியால் சு ட் டு இறுதி மரியாதை செலுத்தினர். 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி து ப்பாக் கியால் சு ட் டு இறுதி மரியாதை செலுத்தினர்.

வவுனியாவை வந்தடைந்த விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப்பயணம்!!

விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப்பயணம்..

எதிர்வரும் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் வருவதை முன்னிட்டு காலியிலிருந்து யாழ் நோக்கி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டிப்பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலியை சேர்ந்த பர்ணாந்து என்ற 73 வயது முதியவரே குறித்த துவிச்சக்கர வண்டிப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த 23 ஆம் திகதி காலியில் ஆரம்பிக்கப்பட்டபயணம், இன்றையதினம் வவுனியாவை அடைந்தது.

வவுனியா மாவட்டசெயலகத்திற்கு வருகைதந்த அவரை சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஶ்ரீனிவாசன் தலைமையில், முதியோர் சங்க பிரதிநிதிகள் வரவேற்றிருந்ததுடன், மாவட்ட அரச அதிபர் சமனபந்துலசேனவுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

தனது உணவு பழக்கவழக்கம் மற்றும், போ தை பாவனையற்ற வாழ்க்கை முறையால் தான் ஆரோக்கியமான உடல்நிலையை கொண்டிருப்பதாகவும், இதனாலேயே நீண்ட தூரம் துவிச்சக்கர வண்டிப்பயணத்தை மேற்கொள்ளவும் முடிந்துள்ளது.

ஒருவர் ஆரோக்கியமான நல்ல பழக்கவழக்கங்களை கொண்டிருந்தால் 70 வயதிலும் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று கூறும் அவர், தனது வாழ்க்கையின் அனுபவங்களை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்குடன் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும்,

சர்வதேச முதியோர் தினம் அன்று ஆரம்பித்த இடமான காலியில் தனது பயணம் முடிவடையவுள்ளதாகவும் தெரிவித்தார். அவரது பயணம் நாளையதினம் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகள் வழங்கி வைப்பு!!

விழிப்புணர்வூட்டும் பதாதைகள்..

கொவிட் – 19 இன் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மாணவர்களை பாதுகாக்கும் நோக்குடன் சுகாதார வழிமுறைகளை வெளிப்படுத்திய பதாதைகள் வவுனியா பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அணுசரணையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையினரால் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தாக்கத்தில் இருந்து விடுபட மாணவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் முறை தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதைதைகள் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்று செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட செட்டிகுளம் மகாவித்தியாலயம், அல் – இக்பால் மகாவித்தியலாயம் உள்ளிட்ட பல பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் அநாகரிகமாக செயற்பட்ட இரு நபர்கள் : ஒருவர் கைது!!

தோணிக்கல் பகுதியில்..

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீதியில் அநாகரிகமான முறையில் ஈடுபட்டிருந்த ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தோணிக்கல் அகத்தியர் வீதியில் இன்று (25.09.2020) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த அகத்தியர் வீதி சந்தியில் நின்று அப்பகுதியூடாக பயணிக்கும் மக்களிடம் அநாகரிகமான முறையில் இரு நபர்கள் ஈடுபட்டிருந்தமையுடன் வீதியூடாக பயணித்த முதியவர் ஒருவர் மீதும் தா க் கு த ல் மே ற்கொ ண்டுள் ளனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது ஒருவரை பொலிஸார் கைது செய்ததுடன் மேலும் ஒருவர் த ப்பி யோடியு ள்ளார். இதன் போது பொதுமக்களிடம் அநாகரிகமாக செயற்பட்டனர் என்ற கு ற்றச்சா ட்டில் அப்பகுதியினை சேர்ந்த 38வயதுடைய நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தடம் புரண்ட யாழ் தேவி புகையிரதம் : வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு !!

யாழ் தேவி புகையிரதம்..

அனுராதபுரம் – சாலியபுர பகுதியில் யாழ் தேவி புகையிரதத்தின் இரு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டுள்ளமையால் வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை 6.25 இற்கு புறப்பட்ட யாழ் தேவி புகையிரதம் அனுராதபுரம், சாலியபுர பகுதியில் பயணித்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

புகையிரதத்தின் இரு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்ட போதும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ் விபத்து காரணமாக வடக்கிற்கான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதுடன், அதனை சீர் செய்யும் நடவடிக்கையில் புகையிரத சேவை கட்டுப்பாட்டாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மனைவியின் கனவில் வந்த யானை… பாசக்கார கணவர் செய்த காரியத்தைப் பாருங்கள்!!

யானை…

தன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய்.

வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம் செய்து வரும் சந்திர ராயின் மனைவி தான் திருமதி துளசி ராணி தசி.

துளசி ராணி அவர்களின் கனவில் சில நேரங்களில் மிருகங்களும் வருமாம். இதுகுறித்து தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டால், சந்திர ராயும் தன் மனைபியின் கனவில் வந்த மிருகத்தை கண்முன்னே கொண்டு வந்து விடுவாராம். இதுவரை மனைவியின் கனவில் வந்த குதிரை, அன்னம் மற்றும் ஆடு போன்றவற்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக துளசி அவர்களின் கனவில் யானை வந்துள்ளது. என்ன தான் அதிக செலவு என்றாலும் தன் மனைவியின் ஆசைக்கு இணங்க தற்போது சந்திரா அவர்கள் யானையையும் வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் யானை வாங்க போதிய காசு இல்லாததால், சந்திர ராய் தன்னிடமிருந்த இரண்டு பிகா அளவுள்ள நிலத்தை விற்று பணத்தினைத் திரட்டிக் கொண்டு, மிருகங்கள் விற்பனை செய்யப்படும் மவுல்வி பசார் என்னும் இடத்திற்குச் சென்று மிகுந்த விலை கொடுத்து யானை ஒன்றை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யானை மட்டுமில்லாமல் யானையை கவனிக்க, இப்ராஹிம் மியா என்னும் யானைப் பாகனையும் சம்பளம் கொடுத்து யானைப் பராமரிப்புக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனை அறிந்த ஊர் மக்கள் சந்திரா அவர்கள் தன் மனைவிக்கு காட்டும் அன்பை கண்டும், அவர் கொண்டு வந்த யானையைக் காணவும் தம்பதிகளின் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சந்திரா, துளசி தம்பதிகள் அந்த கிராமத்திலேயே மிகவும் புகழ் பெற்ற தம்பதிகளாக பார்க்கப்படுகின்றனர்.

 

எங்கே போனாய் பாலு..உன் வார்த்தை கேட்கவில்லை : இளையராஜா இரங்கல்!!

இளையராஜா இரங்கல்..

உலக வாழ் இசை ரசிகர்கள் அனைவருக்கும் இன்று ஒரு கருப்பு தினம். பாடும் நிலாவையை இழந்தது இசை. பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவை அடுத்து பல பிரபலங்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், “ பாலு எங்க போன, எழுந்துவா என்றேன் நீ கேட்கவில்லையே” என இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் உருக்கமாக இரங்கல் பதிவினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இளையராஜா தனது வீடியோவில், பாலு சீக்கிரம் எழுந்து வா.. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என நான் சொன்னேன்.

நீ கேட்கவில்லை. உன் வார்த்தை கேட்வில்லை.. போய்விட்டாய். எங்கே போனாய்? கந்தவர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா? இங்கு உலகம் ஒரு சூனியமாகிவிட்டது.

பேசுவதற்கு பேச்சு வரவில்லை. சொல்வதற்கு வார்த்தையில்லை. என்ன சொல்வது என தெரியவில்லை. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதுக்கு அளவு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ச டலமாக மீ ட்கப்பட்ட பெ ண் அ டையாளம் காணப்பட்டார்!!

கல்முனை..

கல்முனையிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் க ரையொதுங்கிய பெ ண்ணின் ச டலம் அ டையாளம் கா ணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை இரண்டாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று காலை பெ ண் ஒ ருவரின் ச டலம் மீ ட்கப்ப ட்டிருந்தது.

எனினும் உடனடியாக ச டலத்தை அ டையாளம் கா ண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. இதனால் பொதுமக்களின் உதவியை நாடி ச டலம் தொடர்பாக அ றிவித்து இ னங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.

அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இ றந்த பெ ண்ணின் ம க ள் ச டலத்தை அ டையாளம் கா ட்டியிருந்தார்.

இதனடிப்படையில் கல்முனை – 02 அன்னை வேளாங்கண்ணி வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி நேசம்மா என்பவரே இ வ்வாறு ச டலமாக மீ ட்கப்ப ட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

ச டலமாக மீ ட்கப்ப ட்ட பெ ண் சிறிது காலம் நோ ய்வாய்ப்ப ட்டு கா ணப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ச டலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வி சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

முல்லைத்தீவிலிருந்து ஜனாதிபதிக்கு சென்றுள்ள கடிதம்!!

முல்லைத்தீவிலிருந்து..

விவசாயிகள் மற்றும் வசதியற்ற வறிய மக்களுக்கு அரசாங்கத்தினால் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவிற்கு அதிக வட்டி வீதங்கள் அறிவிடப்பட்டு வருகின்றதாக முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் உலகநாதன் பார்த்தீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நேற்றைய தினம் அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அதில் மேலும்,

வறிய வசதியற்ற மக்களுக்கு வழங்கப்படுகின்ற சமுர்த்தி திட்டத்தை விரிவுப்படுத்தி பாரிய வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளமைக்காக தாங்கள் பாராட்டுக்குரியவராக இருக்கின்றீர்கள்.

நான் தங்களிடம் தயவாக கேட்டுக்கொள்வது தற்போது சமுர்த்தி வங்கிகளில் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி கடன்களுக்காக வழங்கப்படுகின்ற வட்டி வீதமானது ஏனைய தனியார் வங்கிகள், அரச வங்கிகள் என்பவற்றில் அறவிடுகின்ற வட்டி வீதங்களை விடவும் அதிகளவான வட்டி வீதங்களிலேயே வழங்கப்படுகின்றன.

வறிய மக்களின் வாழ்வாதரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக சமுர்த்தி வங்கிகளில் அதிக வட்டி வீதத்தில் வழங்கப்படுகின்ற கடன்களால் மக்கள் சிரமப்பட்டுகின்றார்கள்.

ஆகவே இதனை கருத்திற்கொண்டு இவ்வட்டி வீதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இதனை பரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தெரியப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 15ஆம் திகதி வரை சர்வதேச விமான நிலையங்கள் மூடப்படும்!!

சர்வதேச விமான நிலையங்கள்..

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் விமான நிலையங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி வரை மாத்திரம் மூடப்பட்டிருக்கும் என அறிவித்திருந்தது.

எனினும் மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்களை அழைத்து வந்த விமானங்கள், இயந்திர கோளாறு காரணமாக தரையிறங்கும் விமானங்கள், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கும் விமானங்கள், விமான பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக வரும் விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு வரும் இந்த விமானங்களில் ஊடாக நாட்டுக்குள் வரும் அனைவரும் இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை எடுத்துள்ள இந்த தீர்மானம் மிகவும் சிறந்தது என தொற்று நோய் தடுப்பு தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக மோசமாக பரவி வரும் சூழ்நிலையில், இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை திறந்து வைத்திருப்பது கொரோனா வைரஸ் மீண்டும் இலங்கைக்குள் பரவ இடமளிப்பதாக அமைந்து விடும்.

இதனால், யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலானை ஆகிய விமான நிலையங்களை நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடுவது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் விமான நிலையங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி வரை மாத்திரம் மூடப்பட்டிருக்கும் என அறிவித்திருந்தது.

எனினும் மீண்டும் நாடு திரும்பிய இலங்கையர்களை அழைத்து வந்த விமானங்கள், இயந்திர கோளாறு காரணமாக தரையிறங்கும் விமானங்கள், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கும் விமானங்கள், விமான பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக வரும் விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு வரும் இந்த விமானங்களின் ஊடாக நாட்டுக்குள் வரும் அனைவரும் இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை எடுத்துள்ள இந்த தீர்மானம் மிகவும் சிறந்தது என தொற்று நோய் தடுப்பு தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக மோசமாக பரவி வரும் சூழ்நிலையில், இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை திறந்து வைத்திருப்பது கொரோனா வைரஸ் மீண்டும் இலங்கைக்குள் பரவ இடமளிப்பதாக அமைந்து விடும்.

இதனால், யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலானை ஆகிய விமான நிலையங்களை நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடுவது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

 

உலகிற்கு விடை கொடுத்த சங்கீத ஜாம்பவான் : பூதவுடலை மக்கள் அஞ்சலிக்காக வைக்க நடவடிக்கை!!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலாம் இணைப்பு : பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உ யிரிழந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 15ஆம் திகதி மோசமடைந்தது. இதனையடுத்து, வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையிலேயே, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உ யிரிழந்து ள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை, 1946ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1966ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடல் பாடி வருகின்றார்.

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள அவர், உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்திய அரசு இவருக்கு 2001ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011ம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. 2016ம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் வட மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்திருந்ததுடன், இலங்கை தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் சிறப்பான ஓர் உறவை கொண்டிருந்தார்.

இவரின் இழப்பானது அவரது குடும்ப உறுப்பினர்களை தாண்டி இசை உலகையும் அவரது ரசிகர்களையும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ள அதேவேளை, தமிழினத்திற்காக இசை மூலமாக அவர் செய்த சேவை இனி கிட்டாது என்பதை எண்ணி தற்போது தமிழினமே பெருந்துயரில் ஆழந்துள்ளது.

சங்கீதத்தின் ஜாம்பவானாக திகழ்ந்த மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது சக கலைஞர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் தோள் கொடுத்து தன் மனிதத்தை நிரூபித்தவர் என்பதை அனைவரும் அறிவர்.

இவ்வாறான தூய்மை உள்ளம் கொண்ட பாடும் நிலாவின் உயிர் மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்துள்ளமையானது அனைவரையும் பெரும் சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

 

16 வ யது ம களுடன் வசித்து வந்த 40 வ யது ஆ சிரியைக்கு நே ர்ந்த ப யங்கரம்!!

நிவேதா மேஜர்..

இந்தியாவில் 16 வ யது ம களுடன் இ ருச க்கர வா கனத்தில் சென்ற பள்ளி ஆ சிரியையை ம ர் ம ந பர்கள் சு ட் டு க் கொ லை செ ய் து ள் ள ன ர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் நிவேதா மேஜர் (40). இவர் பா டசாலை ஆ சிரியையாக உள்ளார். இ வர் த னது 16 வ யது ம கள் தெல்சியா (16) உ டன் வ சித்து வ ந்தார்.

இந்த நிலையில் தாயும், மகளும் சில தினங்களுக்கு முன்னர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு ம ர் ம ந பர்கள் வேறு இருசக்கர வாகனத்தில் அவர்கள் அருகில் வந்த நிலையில் தா ய் மற்றும் ம களை து ப் பா க் கி யா ல் சு ட் ட ன ர்.

இதில் மூ ன்று கு ண் டு க ள் நிவேதாவின் நெ ஞ்சுப் ப குதியை து ளை த் த நிலையில் இ ர த் த வெ ள்ள த்தில் இருவரும் கீ ழே வி ழுந்தனர். து ப் பா க் கி கு ண் டு தெல்சியா மீ தும் பா ய் ந் த து. இருவரின் நிலையை கண்டு அருகில் இருந்தவர்கள் அ வர்களை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நிவேதாவை ப ரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ யிரிழந் துவிட்டதை உறுதி செய்தனர். தெல்சியாவுக்கு தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ச ம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொ லிசார் சி லரை பி டி த் து வி சா ர ணை ந டத்தி வருகின்றனர்.

திருமணமான 2 மாதத்தில் காட்டில் த லை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்!!

ப்ரியா சோனி..

இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கொ டூ ர மா க கொ லை செ ய் து த லை யை த னியாக வெ ட் டி யெ டு த் த க ணவனின் செ யல் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியை சேர்ந்த இசாஸ் அகமது என்ற இளைஞனும், ப்ரியா சோனியும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் ப்ரியா மதம் மாறினால் தான் அவரை வீட்டில் ஏற்று கொள்வோம் என அகமதின் குடும்பத்தார் கூறிவிட்டனர். இது தொடர்பில் அகமது தனது மனைவி ப்ரியாவை வலியுறுத்திய போதிலும் அவர் மதம் மாற சம்மதிக்கவில்லை.

இதனால் மனைவி மீது கோ பம் கொண்ட அகமது தனது நண்பர் ஷோயிப் உதவியுடன் அ வ ரை கொ லை செ ய் ய மு டிவெடுத்தார். அதன்படி ப்ரியாவை இருவரும் சே ர்ந்து கொ லை செ ய் து த லை யை த னியாக வெ ட் டி எ டுத்த னர்.

பின்னர் உ ட லை மட்டும் கா ட்டுப்பகுதியில் தூ க்கி போ ட்டனர். ஆனால் பொலிசார் ப்ரியாவின் தந்தை மற்றும் சகோதரி உதவியுடன் ச டலமாக கிடந்தது ப்ரியா தான் என்பதை கண்டுபிடித்து அவர் உடலை மீட்டனர்.

ப்ரியா உடுத்தியிருந்த உடைகள், ஷூ மூலம் இது க ண்டுபிடிக்க ப்பட்டது. ஆனால் அவரின் த லை இன்னும் க ண்டுபிடிக்கப்ப டவில்லை. இதனிடையில் இந்த சம்பவம் தொடர்பாக அகமது, ஷோயிப் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த செயல் : அம்பலமான கொ டு மை!!

இளம் தம்பதி..

மெக்சிகோ நாட்டில் அனாதையான வளர்ப்பு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி ஒன்று தங்கள் வளர்ப்பு பாம்புகளுக்கு இ ரையாக்கிய சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மெக்சிகன் மாநிலமான அகுவாஸ்கலிண்டெஸ் பகுதியிலேயே இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் Kevin Peralta de la Torre என்பவர் அடையாளம் காணப்பட்டு, தற்போது கு ற்றவியல் வி சாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கெவின் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து சமூக ஊடகங்களில் கோரிக்கை வைப்பதாகவும், ஆதரவற்ற வளர்ப்பு நாய்களை தாங்கள் தத்தெடுக்க தயார் என கூறியுள்ளதும் வி சாரணையில் தெரிய வந்துள்ளது.

நாய்களை கைப்ப ற்றிய பின்னர் இவர்கள், உரிமையாளர்களை சமூக ஊடகங்களில் இருந்து மு டக்கி விடுவதாகவும், அதன் பின்னர் அவர்களுடன் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்வதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

கெவினுக்கு சொந்தமாக ஒரு பாம்பு பண்ணை உள்ளதாகவும், அதற்காகவே நாய்களை தத்தெடுப்பதாக கூறி ஏமாற்றி வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், 4 மாத காலத்தில் கெவினிடம் ஒப்படைத்த 11 நாய்கள் மா யமாகியு ள்ளதாகவும் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருப்பினும் கெவின் மீது கு ற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இல்லை எனவும், அவர் வி சாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டுமே தற்போதைய தகவல் என உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.