மகன் முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் : இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் க தறி அ ழுத தாய்!!

சுரேஷ் அங்கடி..

கொரோனாவால் உ யிரிழ ந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், அவரின் கடைசியான மகனின் முகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று க ண்ணீர் வி ட்டு க தறி அ ழுதார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய மந்திரிசபையில், ரெயில்வே இணை மந்திரியாக பணியாற்றி வந்தவர் சுரேஷ் அங்கடி. 65 வயது மதிக்கத்தக்க இவர், கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் திகதி சுரேஷ் அங்கடிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உ யிரிழ ந்தார். இவரின் ம ரணச் செய்தி கேட்டதும் அவரது தாய் சோமவ்வா க ண்ணீர் வி ட்டு க தறி அ ழுதார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர்.

நேற்று டெல்லியில் சுரேஷ் அங்கடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வெறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், சுரேஷ் அங்கடியின் மகள் விமானம் மூலம் மும்பைக்கு சென்று அங்கிருந்து வேறொரு விமானத்தில் டெல்லிக்கு சென்றார்.

அப்போது சுரேஷ் அங்கடியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்கு தானும் வருவதாக, சோமவ் கெஞ்சியுள்ளார், ஆனால் அவருக்கு வயதாகி விட்டதால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், தனது மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று க தறி அ ழுதார். இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வருன்றனர்.

 

அவநம்பிக்கையுடன் வாழ்ந்த தம்பதி : திடீரென அவர்கள் வாழ்வில் நடந்த ஆச்சரியம்!!

தம்பதி..

கனடாவில் தங்களுக்கு அதிர்ஷ்டமே வராது என அவநம்பிக்கையுடன் இருந்த தம்பதி மிகப்பெரிய பரிசு தொகையை லொட்டரியில் வென்றுள்ளனர்.

St. John’s நகரை சேர்ந்த தம்பதி Nicole Parsons மற்றும் Francois-Xavier. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் தம்பதிக்கு இருந்தது. ஆனால் அவர்களுக்கு எப்போதும் பெரிதாக பரிசு விழுந்ததில்லை. இந்த நிலையில் Lotto 6/49 லொட்டரி டிக்கெட்டை இருவரும் வாங்கினார்கள்.

அதன் முடிவுகள் வந்த போதும் இருவரும் சென்று உடனே பார்க்கவில்லை, ஏனெனில் தங்களுக்கு நல்லதே நடக்காது, அதிர்ஷ்டமே கிடையாது என்ற அவநம்பிக்கையில் இருந்தனர்.

பின்னர் ஒரு கட்டத்தில் கடைக்கு சென்று பார்த்த போது நம்பமுடியாத இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் Nicole Parsons மற்றும் Francois-Xavierக்கு லொட்டரியில் $18.2 மில்லியன் பரிசு விழுந்து அவர்கள் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பரிசு விழுந்ததை எங்களால் நம்பவே முடியவில்லை. இனி வேலைக்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம், வேலை தேவைப்படுபவர்களுக்கு இந்த பணி கிடைக்கட்டும்.

பரிசு பணத்தை வைத்து குடும்பத்தை கவனித்து கொள்வதோடு Quebec நகரில் வீடு வாங்கவுள்ளோம் என கூறியுள்ளனர்.

வயிற்று வ லியால் அவதியுற்ற நபர் : கழிப்பறையில் கண்ட திகில் காட்சி!!

கழிப்பறையில்..

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வ லி ஏற்பட்டதையடுத்து கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது Duangchan Dachyoddee (34) என்ற அந்த நபர் தற்செயலாக கழிப்பறைக்குள் பார்க்க, அவரது வயிற்றிலிருந்து புழு ஒன்று வெளியேறியுள்ளது.

ஒரு ஏலியனைப்போல 17 அடி நீளத்தில் வெளியே வந்த அந்த புழுவைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதை ஒரு மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார்.

அதைக் கண்ட அந்த மருத்துவர், அது ஒரு நாடாப்புழு என்றும், பச்சை மாமிசம் சாப்பிடுவதால் அது பரவும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த புழுவின் முட்டைகள் மாமிசத்தில் இருக்குமாம்,

சரியாக வேகவைக்காமல் அல்லது பச்சையாக மாமிசத்தை சாப்பிடும்போது அவை வயிற்றுக்குள் குஞ்சு பொரித்து புழுக்களாக மாறுமாம். அவரது வயிற்றுக்குள் மேலும் புழுக்கள் இருக்கலாம் என்று கூறியுள்ள மருத்துவர், அந்த புழுக்களைக் கொல்வதற்காக அவருக்கு மருந்துகொடுத்துள்ளார்.

கணவனை நெருங்கிய 9 அடி நீள சுறா : இர த்தமான கடல் தண்ணீர் : கர்ப்பிணி மனைவி எடுத்த முடிவு!!

9 அடி நீள சுறா..

கணவனை ப யங்கர சுறா மீன் ஒன்று நெருங்குவதைக் கண்ட மனைவி ஒருவர், தான் கர்ப்பிணி என்பதைக் குறித்துக்கூட கவலைப்படாமல் கடலுக்குள் கு தித்துள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த Andrew Eddy (30), தன் மனைவி Margot Dukes-Eddy மற்றும் அவரது குடும்பத்தினருடன் படகு ஒன்றில் சென்றிருக்கிறார்.

கடலில் நீந்துவதற்காக நீச்சல் உபகரணங்களுடன் Andrewவும் மற்றும் சிலரும் கடலில் இறங்க, கர்ப்பிணியான Margot படகில் இருந்திருக்கிறார். அப்போது திடீரென Andrew நீந்திக்கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் இரத்தமாக மாற, அங்கு ஒரு சுறா மீனின் துடுப்பு தெரிவதைக் கவனித்துள்ளார் Margot.

உடனே, தான் ஒரு கர்ப்பிணி என்பதையும் யோசிக்காமல் கடலில் குதித்திருக்கிறார் Margot. அந்த சுறா Andrewவின் தோளை பலமாக கவ்விப்பிடித்திருக்கிறது.

கடலில் குதித்த Margot, கணவனை அந்த சுறாவிடமிருந்து மீட்டதோடு, தானும் அதனிடம் சிக்காமல் பத்திரமாக கணவனை படகுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். கரைக்கு திரும்பியதும் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் Andrew மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஞாயிறன்று நடந்துள்ள நிலையில், அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. அத்துடன் Margot எத்தனை மாத கர்ப்பிணி என்பதைக் குறித்த தகவலும் இல்லை.

 

விஸ்வரூபமெடுக்கும் போ தை ப் பொ ரு ள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு சம்மன்!!

4 நடிகைகளுக்கு..

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிககைள் வி சாரணைக்கு ஆஜராகும் படி போ தை ப் பொ ரு ள் த டுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

போ தை ப் பொ ரு ள் வி வகாரம் தொடர்பாக தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் அகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

4 நடிகைகளும் 3 நாட்களுக்குள் ஆஜராகும் படி போ தை ப் பொ ரு ள் த டுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. தீபிகா படுகோன் வாட்ஸ்அப்-ல் போ தை பொ ரு ள் குறித்து உரையாடல்கள் இருந்ததை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீபிகா மற்றும் அவரது மேலாளர் கரிஷ்ணா ஆகியோர் வாட்ஸ்அப்-ல் போ தை பொ ரு ள் குறித்து உரையாடியதாக கூறப்படுகிறது.

 

உன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த வி பரீத முடிவு!!

த மிழகத்தில்..

தமிழகத்தில் 13 வ ய து சி று மி உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட வ ழக்கில் தி ருப் பமாக 33 வ ய து ந ப ர் கை து செ ய்யப்பட்டு ள்ளார். சென்னை வேளச்சேரியை சே ர்ந்த 13 வ யது சி று மி க டந்த ஜூ ன் மா த ம் 14- ஆ ம் தி க தி த ன் வீ ட்டில் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.

அ வரின் இ ந்த மு டிவிற்கு கா ரணம் தெ ரியாத நி லையில் சி று மி யி ன் தா யா ர் செ ல்போனை ஆ ய் வு செ ய்ததில் உ ன் பெ ற்றோரிடம் தெ ரிவித்துவி டுவேன் எ ன்ற கு றுந் த கவல் இ ருந்தது.

மே லும் இ தை அ னுப்பி யது சி றுமியின் ப க்கத்து வீ ட்டில் வ சித்த 33 வ யதான குணசீலன் எ ன்கிற ந ப ர் எ ன்பதும் தெ ரிய வ ந்தது. சி று மி வி ப ரீ த மு டிவெ டுத்த அ தே நா ளில் குணசேகரன் மா ய மா னா ர். பி ன்னர் அ வரை கை து செ ய் து வி சாரித்த னர்.

அ ப் போ து கு றுந் த கவல் கு றித்து த னக்கு எ துவும் தெ ரியாது எ ன ம றுத்தார். குணசீலனின் செ ல்போனை, சை ப ர் கி ரை ம் பி ரிவுக்கு அ னுப்பி ஆ ய் வு செ ய் து, அ ழிக்கப்ப ட்ட ப ல கு றுஞ் செ ய்தி த கவல்கள் மீ ட்கப்ப ட்டன.

அ தில் சி று மி க் கு பா லி ய ல் தொ ல் லை செ ய் து மி ர ட் ட ல் வி டு த் த கு றுஞ் செ ய்தி ம ட்டுமில் லாமல், சி று மி யு ட ன் குணசீலன் நெ ரு க் க மா க இ ருக்கும் ப ட ங் க ள் ம ற்றும் சி று மி யி ன் ஆ பா ச ப ட ங் க ள், வீ டி யோ க் க ளு ம் இ ருந்தன.

சி று மி யி ன் பெ ற்றோர் இ ரண்டு பே ருமே வே லைக்கு செ ன்றுவிடுவா ர்கள். இ தனால், ச கோதரர் மு றையில் ப ழகி வ ந்த குணசீலன் தா ன் சி று மி யை ப ள்ளிக்கு அ ழைத்துச் செ ன்று, அ ழைத்து வ ந்துள் ளார்.

அ ண்ணன் போ ல ப ழகி வ ந்த குணசீலனின் ம றுமுக ம் பெ ற்றோரு க்குத் தெ ரியவி ல்லை. இ தனால், அ வர்களுக்கு எ ந்தவி த ச ந்தேக மும் எ ழவி ல்லை. இ ந்த ச ந்தர்ப்ப த்தில் தா ன், வீ ட்டில் த னி யா க இ ருக்கும் சி று மி யி ட ம் த வ றா க ந ட க் க தொ டங்கியு ள்ளான் குணசீலன். அ தைப் ப ட ம் பி டித்து வை த் து, மி ர ட் ட த் தொ டங்கியு ள்ளான்.

நா ளடைவில் ஆ பா ச ப டங்களை ச மூக வ லைதள த்தில் ப திவிடு வதாக மி ர ட் டி பா லி ய ல் ரீ தி யா க சி று மி யை து ன் பு று த் தி யு ள் ளா ன். ஒ ரு க ட்டத்தில் ம ன உ ளைச்சலு க்கு ள்ளான சி று மி த ன து பெ ற்றோரிடம் கூ றப்போவ தாக அ ழு து ள் ளா ர்.

இ தனால், அ தி ர் ச் சி ய டை ந் த குணசீலன், உ ன் தா யா ரி ன் செ ல்போனு க்கு எ ன்னிடம் உ ள்ள ஆ பா ச ப ட ங் க ளை அ னுப்பி வி டுவேன் எ ன்று மி ர ட் டி யு ள் ளா ன்.

இ தனால், ப ய ந் து போ ன சி று மி உ யி ரை மா ய் த் து க் கொ ண்டது வி சாரணை யில் தெ ரிய வ ந்தது. இ தையடு த்து கை து செ ய்யப்ப ட்ட குணசீலனிடம் மே லும் தீ வி ர வி சாரணை ந டத்தப்ப ட்டு வ ருகிறது.

 

13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர் : நடந்த எதிர்பாராத சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 13 வயது சிறுமி தனக்கே தெரியாமல் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்ததால், அதை அவர் தைரியமாக தடுத்து நிறுத்திய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கொரோனா காலத்தில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. ஆனால், இதில் சட்ட விதிமுறைகளை மீறி நடக்கும் திருமணங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அந்த வகையில், உத்திரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியான ப்ரீத்திக்கு அவளுக்கே தெரியாமல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

3 குழந்தைகளைக் கொண்ட அந்தக் குடும்பத்தில் தந்தை ஒருவர் மட்டுமே வருமானத்தைக் கொண்டவராக இருப்பதால், இது நல்ல சமயம் என பெற்றோர்கள், ஊரார்கள் எல்லாம் ஒன்றுகூடி திருமணம் நிச்சயித்துள்ளனர்,

இந்நிலையில் திருமண திகதியை குறிப்பதற்காக மணமகன் வீட்டில் இருந்து சிலர் வந்தபோது இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பிரீத்தி துளியும் யோசிக்காமல் அண்ணனுடைய தொலைபேசியில் இருந்து அவளது ஆசிரியரை அழைத்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

இதனால் பிரீத்தியின் வகுப்பு ஆசிரியரான ம து சர்மா உடனே அவளது பெற்றோர்களை நேரில் சந்தித்து இது தவறு எனக் க ண்டித்துள்ளார். இதேபோல பிரீத்தியின் பக்கத்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ரிங்கிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறது.

பிரீத்தி விஷயத்தை கேள்விப்பட்ட ரிங்கி அவளும் தன்னுடைய ஆசிரியருக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். இதனால் ஆசிரியர் காவல் துறை மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரின் உதவியோடு சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

 

முகமாலை பகுதியில் இரண்டாம் நாள் அகழ்வின் போது மண்டையோடுகள் மீட்பு!!

முகமாலை பகுதியில்..

முகமாலையில் இரண்டாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போது இரண்டு மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி – முகமாலைப்பகுதியில் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்ட பகுதியில் நேற்றையதினத்தில் இரண்டாவது நாளாகவும் நீதிமன்றத்தால் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த இவ் அகழ்வுப்பணிகளின் போது விடுதலைப்புலி உறுப்பினர்களின் தகடு ஒன்றும், இரு மண்டையோடுகளும் பல்வரிசைகள்,

விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், சீப்பு, பற்றி, இரு மகசின்கள் என்பன கண்டறியப்பட்டுள்ளன. குறித்த அகழ்வுப்பணிகள் நேற்றையதினத்துடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு விடுதலைப்புலிகளின் சோதியா படைப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் பெண் போ ராளி ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-தமிழ்வின்-

மனைவி உ யிரிழந்த சோ கத்தில் த ற் கொ லை செ ய்து கொ ண்ட க ணவர்!!

நுவரெலியாவில்..

நுவரெலியாவில் ம னைவி உ யிரிழ ந்த சோ கத்தை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் க ணவர் வி ஷமரு ந்தி த ற் கொ லை செ ய்து ள்ளார். ராகல பிரதேசத்தில் சீதா லட்சுமி எ ன் ற அ வரது ம னைவி உ யிரி ழந்த சோ கத்தில் வெ ள்ளையன் கருப்பையா எ ன்ற 70 வ யதுடைய ந ப ரே இ வ்வாறு த ற் கொ லை செ ய்து ள்ளார்.

உ யிரிழ ந்த இ ருவரும் அ ந்த வீ ட்டில் த னியாக வா ழ்ந்து வ ந்துள் ளனர். ம னைவி சில வ ருடங்களாக நோ ய்வாய்ப்ப ட்டுள்ளார். அவரை பார்த்துக் கொண்ட கணவர் இவ்வாறான மு டிவை எடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உ யிரி ழந்த த ம்பதியின் மகள் வெ ளிநாட்டில் தொழில் செ ய்து வ ருகி ன்றார் எ ன வி சாரணைகளில் தெ ரியவந்துள்ளது.

இ ந்நிலையில் நோ ய் தீவிரமடைந்து ம னைவி உ யிரிழந்த நி லையில் அ ன்பாக பா ர்த்துக் கொ ண்ட க ணவர் ம னமுடை ந்த நி லையில் வி ஷமருந்தியு ள்ளார். அத்துடன், ம னைவியின் க ட்டில் மீ து ப டுத்திருந்த நி லையில் அ வர் உ யிரிழந்து ள்ளதாக கு றிப்பிடப்ப டுகின்றது.

 

வீட்டிலிருந்து ச டலமாக மீ ட்கப்ப ட்ட மா ணவி ப டு கொ லை : ப ரிசோ தனையில் உறுதி!!

மா ணவி..

சா தாரண த ரப் ப ரீட்சைக்குத் தோ ற்றவிருந்த மா ணவி ஒ ருவர் ம ர்மமான மு றையில் உ யிரிழ ந்த நி லையில் அ வரது வீ ட்டில் இ ருந்து ச டலமாக மீ ட்கப்பட்டிரு ந்தார். கு றித்த மா ணவியின் ம ர ண ம் கொ லை ச் ச ம்பவம் எ ன பி ரே த ப ரிசோ தனையில் தெ ரியவந்து ள்ளது.

இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட – பின்னவலவத்த பி ரதேச த்தில் நே ற்றுமு ன்தி னம் மா லை பா டசாலை மா ணவி (வ ய து – 16) ஒ ருவர் வீ ட்டில் ச டலம் மீ ட்க ப்பட்டிரு ந்தார்.

இ தையடுத்து பலாங்கொடை ஆ தார வை த்தியசா லையில் மே ற்கொள்ள ப்பட்ட பி ரே த ப ரிசோத னையில் அ வ ர் ப டு கொ லை செ ய்யப்ப ட்டு ள்ளார் எ ன்ற வி டயம் தெ ரியவந்து ள்ளது.

ச ம்பவம் இ டம்பெற் றபோது வீ ட்டில் கு றித்த மா ணவி ம ட்டுமே இ ருந்து ள்ள நி லையில் அ ப்போ து அ வர் கொ லை செ ய்யப்பட்டிரு க்கலாம் எ ன பொ லிஸார் ச ந்தேகம் வெ ளியிட்டு ள்ளனர். ச ம்பவம் கு றித்து பலாங்கொடை பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மு ன்னெடுத்து வ ருகின் றனர்.

தென்னிலங்கையில் சுற்றித் திரிந்த வெளிநாட்டு கொரோனா நோயாளி!!

கொரோனா நோயாளி..

மாத்தறையில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த ரஷ்ய நாட்டவர் மாத்தறை, பொல்ஹேன பிரதேசத்தில் தங்கியிருந்த சுற்றுலா ஹோட்டலின் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்,

முச்சக்கர வண்டி சாரகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோருக்கு இன்று பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி மத்தல விமான நிலையம் ஊடாக இலங்கை வந்த ரஷ்ய நாட்டு குழுவினர் இன்றைய தினம் சீன நோக்கி பயணிக்க விருந்தனர். இந்நிலையில் அந்த குழுவிலுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் நால்வர் ஹோட்டலுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட பல இடங்களுக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் சென்ற இடங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான வெளிநாட்டவருக்கு பணி செய்த ஹோட்டல் ஊழியர்கள் சிலர் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில், அவர்களுடன் நெருக்கமான பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிப்பு : விதிக்கப்பட்ட தடை தொடர்பில் தகவல்!!

வாகனங்களின் விலை..

வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையுயர்வை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடுவெல பகுதியில் நேற்று வாகன விற்பனையகம் ஒன்றுக்கு சென்றிருந்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், இலங்கையின் சந்தையில் உள்ள இரண்டாம் நிலை வாகனங்களின் விலை பாரியளவில் தற்போது உயர்ந்துள்ளது.

எனவே தற்போதைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இந்த தற்காலிக தடை நிரந்தரமானது அல்ல.

பணப்புழக்கத்தை உறுதிப்படுத்த இது விதிக்கப்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள் தளர்த்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அமுனுகம கூறியுள்ளார்.

 

இலங்கையர் ஒருவருக்கு அடித்த பெரும் அதிஷ்டம் : ஒரே நாளில் கிடைத்த 23 கோடி ரூபா!!

பெரும் அதிஷ்டம்..

இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார்.

கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த நபர் வென்ற முழுத்தொகை 236,220,278.35 ரூபாவாகும்.

 

வவுனியாவில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் கு டும்பஸ்தரின் ச டலம் மீ ட்பு!!

மெனிக்பாம் ப குதியில்..

வவுனியா – செட்டிக்குளம் மெனிக்பாம் ப குதியில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் கு டும்பஸ்தரின் ச ட ல ம் ஒ ன்றை பொ லிஸார் மீ ட்டுள் ளனர். நே ற்றைய தி னம் இ ரவு வீ ட்டில் உ றங்கச் செ ன்ற கு றித்த ந ப ர் அ றைக்குள் செ ன்று தூ க் கி ல் தொ ங்கியு ள்ளார்.

இ ன்று கா லை எ ழுந்திரு ந்த ம னைவி த னது க ணவன் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் இ ருப்பதை அ வதானித்து ள்ளார். அ தனைய டுத்து, பொ லிஸாருக்கு த கவல் தெ ரியப்படுத்த ப்பட்டு ச ட ல ம் மீ ட்கப்பட் டதுடன், உ டற்கூ ற்று ப ரிசோ தனைக்காக வவுனியா வை த்தியசா லையில் ஒ ப்படை க்கப்ப ட்டது.

கு றித்த ச ம்பவத்தில் மெனிக்பாம் ப குதியை சே ர்ந்த சு.நாகேந்திரன் (வ யது-34) எ ன்ற கு டும்ப ஸ்தரே உ யிரிழந்து ள்ளதாக தெ ரிவிக்கப்ப ட்டுள்ளது.

இர த்த வெ ள்ளத்தில் தா ய் : தூ க் கி ல் தொ ங் கி ய த ந்தை : ந ள்ளிரவில் ந டந்த ப யங்கரம் : க தறும் கு ழந்தைகள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ந ள்ளி ரவில் தூ ங்கிக் கொ ண்டிருந்த ம னைவியின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய் த க ணவனின் செ ய ல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

குமரி மாவ ட்டம் இரணியல் ப குதியை சே ர்ந்தவர் ராஜசேகரன்(42). தே ங்காய் வெ ட்டும் தொ ழில் செ ய்து வ ரும் இ வருக்கு தங்கம்(37) எ ன்ற ம னைவி உ ள்ளார்.

இ ந்த த ம்பதி க்கு தி ருமணம் ஆ கி 13 ஆ ண்டுகள் ஆ கும் நி லையில், ராகுல் எ ன்ற 11 வ யது ம கனும், தனுஷியா எ ன்ற 10 வ யது ம களும் உ ள்ளனர்.

ராஜசேகரன் கு டி ப் ப ழக்க த்திற்கு அ டிமை யானதால், தி னமும் ம து அ ரு ந் தி வ ந்து வீ ட்டில் ச ண் டை போ ட் டு வ ந்து ள்ளார். இ து போ ன்ற சூ ழ்நிலை யில், த மிழகத்தில் ஊ ரடங்கு அ முல்படுத்த ப்பட்டதால், ராஜசேகனுக்கு இ ருந்த வே லையும் கி டைக்கவி ல்லை.

அ ப்படி இ ருந்தும், சி ல வே லைகள் கி டைத்தால், அ தன் மூ லம் கி டைக்கும் ப ணத்தால், கு டி த் து வி ட் டு வ ந்து வீ ட்டில் பி ரச்சனை செ ய்து வ ந்துள் ளார். க ணவன் இ ப்படி இ ருப்பதால், கு டும்பத் தில் வ றுமை வா ட்டியது. இ தனால் த ங்கம் வே லைக்கு செ ல்ல மு டிவு செ ய்துள் ளார்.

ஆ னால், ராஜசேகரன் ம னைவியை வே லைக்கு செ ல்ல கூ டாது எ ன்று கூ றிவிட்டார். இ ருப்பினும் பி ள்ளைகளுக்கு சா ப்பாட்டு செ லவு, வீ ட்டுச் செ லவை ச மாளிக்க சி ல நா ட்களாக அ ந்த ப குதியில் உ ள்ள ஒ ரு மு ந்திரி தொ ழிற்சாலை ஒ ன்றிற்கு வே லைக்கு செ ன்று வ ந்துள் ளார்.

இ து வீ ட்டில் பெ ரிய பி ரச்சனை யாக மா றியுள்ளது. ச ம்பவ தி னத்த ன்று த ங்கம் வே லைக்கு செ ன்றுவி ட்டு, வீ ட்டிற்கு தி ரும்பிய அ வர் இ ரவு நே ரத்தில் பி ள்ளைக ளுடன் பே சிக் கொ ண்டிரு ந்தார்.

அ ப்போ து போ தையில் வ ந்த ராஜசேகரன் பி ரச்சனை செ ய் து வி ட்டு வீ ட்டில் உ றங்கியுள் ளார். அ தன் பி ன் தி டீரென்று ந டுராத் திரியில் வி ழித்து, ம னைவி தூ ங்கிக் கொ ண்டிருந்த அ றைக்கு செ ன்று, அ வரை தே ங் கா ய் வெ ட் டு வ த ற் கா க வை த்திரு ந்த க த் தி யா ல் கு த் தி கொ லை செ ய்து ள்ளார்.

இ தைக் க ண்டதும் அ திர்ச்சி யடைந்த ராஜசேகரன் இ ன்னொரு அ றைக்குள் ஓ டிப்போ ய் தூ க் கு ப் போ ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார்.

ச த்தம் கே ட்டு வி ழித்து வ ந்து பா ர்த்த கு ழந்தைகள் அ லறியு ள்ளனர். அ ம்மா ர த் த வெ ள்ள த்தில், அ ப்பா தூ க் கி லு ம் தொ ங் கு வ தை க ண் டு க த் தி கூ ச் ச லி ட் ட ன ர்.

அ தன் பி ன் அ க்கம் ப க்கத்தில் உ ள்ளவர்கள் ஓ டி வ ந்து பா ர்த்து, பொ லிசாருக்கு த கவல் கொ டுக்க, வி ரைந்து வ ந்த பொ லிசார் 2 பே ரி ன் ச டலங் களையும் மீ ட் டு ம ருத்துவம னைக்கு பி ரே த ப ரிசோ தனை க்காக அ னுப்பி வை த்து வி ட்டு இ ந்த வ ழக்கு கு றித்து வி சா ர ணை மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.

 

வீட்டில் த னியாக இருந்த அழகிய இ ளம் பெ ண்ணுக்கு நே ர்ந்த வி பரீதம்!!

ஷரதா..

இந்தியாவில் வீ ட்டில் த னியாக இ ருந்த இ ளம் பெ ண் உ யி ரோ டு எ ரி த் து கொ லை செ ய் ய ப் ப ட் டு ள் ள ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

உத்தரபிரதேச மாநி லத்தின் பர்சோலி கி ராமத்தை சே ர்ந்தவர் பிரதீப் சிங். இ வர் கு டும்பத்து க்கும் கன்வர் சிங் கு டும்பத்து க்கும் நீ ண்ட கா லமாக பி ரச்சினை இ ருந்து வ ந்தது.

இ ந்த நி லையில் க டந்த ஜூ ன் மா த ம் ந டந்த ச ண் டை யி ல் கன்வர் சிங் அ டி த் து கொ ல் ல ப் ப ட் டா ர். இ ந்த ச ம்பவ த்தில் ப லரு க்கும் கா ய ம் ஏ ற்பட்டது, இ தையடு த்து பிரதீப்பை பொ லிசார் கை து செ ய்தனர்.

இ திலிரு ந்தே பிரதீப் கு டும்ப த்தாரை ப ழி வா ங் க வே ண்டும் எ ன்ற எ ண்ணத்தில் கன்வர் உ றவின ர்கள் இ ருந்தனர். இ ந்த சூ ழலில் சி றையில் இ ருக்கும் பிரதீப்பை கா ண இ ரு தி னங்களுக்கு மு ன்னர் அ வர் ம னைவி செ ன்றார்.

அ ப்போது அ வர்களின் ம க ள் ஷரதா வீ ட்டில் த னியாக இ ருந்தார். பி ன்னர் வீ ட்டு வா சலில் இ ருந்த கு ழாயில் த ண்ணீர் பி டி த் து கொ ண்டிருந்த போ து அ ங்கு மூ ன்று பே ர் வ ந்தனர். அ வர்கள் ஷரதாவின் கை ம ற்றும் கா ல்களை க ட் டி ப் போ ட் டு உ ட ல் மு ழு வ து ம் ம ண்ணெ ண்ணெய் ஊ ற் றி தீ வை த் த ன ர்.

இ தன் பி ன்னர் வ லி யா ல் அ ல றி ய ஷரதாவின் நி லையை க ண்ட அ க்கம்பக் கத்தினர் அ தி ர் ச் சி ய டை ந் த நி லையில் அ வரை மீ ட் டு ம ருத்துவம னைக்கு தூ க் கி ச் செ ன்றனர். அ ங்கு சி கிச்சை ப லனின்றி ஷரதா உ யி ரி ழ ந் தா ர்.

இ றப்பத ற்கு மு ன்னர் அ வர் அ ளித்த வா க்குமூல த்தில் த ன்னை மூ ன்று பே ர் எ வ்வாறு கொ டு மை ப் ப டு த் தி உ யி ரோ டு எ ரி த் த ன ர் எ ன்பதை கூ றினார். இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வ ழக்கு ப்பதிவு செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.