வன்னிக்கான புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்!

லால் செனவிரத்தின..

வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபராக லால் செனவிரத்தின இன்றைய தினம்(23.09.2020) தனது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பதவி ஏற்பு நிகழ்வு கண்டி வீதியில் அமைந்துள்ள பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது புதிய பொலிஸ்மா அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

வன்னி மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிவந்த தம்மிக்க பிரியந்த களுத்துறை பகுதிக்கு மாற்றமாகி சென்ற நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக கண்டியில் மோப்ப நாய்கள் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்து,

பின்னர் தகவல் தொடர்பாடல் ஊடக்கதுறைக்கு பொறுப்பாக இருந்த லால் செனவிரத்தின நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பஞ்சமில்லா தங்கம் : விலையை பாரிய அளவு குறைக்க நடவடிக்கை!!

தங்கம்..

தங்க பொருட்களின் விலை எதிர்வரும் நாட்களில் குறைய கூடும் என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தங்க இருப்புக்கு பஞ்சமில்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயக்குனர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு வருடத்திற்கு 10 டன் தங்க நகை தேவைப்படுகின்றது. இதுவரையில் நாட்டினுள் தேவைப்படுவதற்கு அதிகப்படியாகவே தங்கம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படிருப்பினும், இதுவரையிலும் 22 கரட் தங்கம் 90000 மற்றும் 92000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை குறைப்பை எதிர்பார்த்து பலர் காத்திருக்கின்றனர்.

தென்னிலங்கையில் திருமணத்தின் போது மாயமான மணமகள்!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் கா ணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. காலி, இமதுவ பிரதேசத்தில் குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்கு கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் திருமண நிகழ்வு ஒன்றின் மூலம் அறிமுகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இரண்டு தரப்பினரினதும் விருப்பத்திற்கமைய திருமண திகதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகளும் மணமகனும் ஒருவருக்கு ஒருவர் பழகியுள்ளனர். அதற்கமைய இவர்களின் திருமணம் கொரோனா காலப்பகுதியில் இடம்பெறவிருந்தது.

எனினும் நாட்டில் காணப்பட்ட நிலைமை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணத்தை நடத்தாமல் பதிவு திருமணம் மாத்திரம் செய்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கொரோனா அவதானம் குறைவடைந்த நிலையில் இரண்டு வீட்டாரினதும் இணக்கத்திற்கமைய கடந்த 17ஆம் திகதி காலி, ஹிக்கடுவ பிரதேசத்தில் இந்த திருமணம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

எப்படியிருப்பினும் 17ஆம் திகதி திருமணத்தின் போது மணமகள் அங்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனை அறியாத மணமகன் திருமணத்திற்கு தயாராகி மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

மணமகளின் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்ட போதிலும் அவர் பதிலளிக்காத காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட வி சாரணையில், மணமகன் பெண்ணின் வங்கி கணக்கு மற்றும் வாகனத்தை கேட்டதாகவும், தேனிலவு செல்லும் இடத்தை தெரிவிக்காமையினால் மணமகளுக்கு திருமணம் பிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அதனால் அவர் த லைம றைவாகி உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்..

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பது மீள் அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

வவுனியா பிரதேச செயலகத்தில் தீ க்குளி க்க மு ற்பட்ட கு டும்பப் பெ ண்!!

குடும்பப் பெண்..

காணிப் பி ரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீ க் கு ளி க் க மு ற்பட்ட பெ ண்ணால் அவ்விடத்தில் ச ற்று ப தற்றநி லை கா ணப்ப ட்டது.

இன்று (23.09.2020) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவிற்குளம் பகுதியில் வசித்து வரும் இலட்சுகாந்தன் ஞானசுந்தரி என்பவருக்கும் அவரது கணவரின் தாயாருக்குமிடையில் காணிப் பி ரச்சனை (பெயர்மாற்றம்) இருந்து வந்துள்ளது.

குறித்த காணிப் பி ரச்சனைக்கு பல வருடங்களாக தீர்வு கிடைக்காதமையினால் இலட்சுகாந்தன் ஞானசுந்தரி என்பவர் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் அவரது பயணப்பொதியினுள் ம ண்ணெ ன்னை மற்றும் தீ ப் பெ ட் டி யு ட னு ம் காணிப் பி ரச்சனை தொடர்பான கடிதங்களை தாங்கிய பதாதையினையும் ஏந்தியவண்ணம் போ ராட்ட த்தில் ஈ டுபட்டிருந்தார்.

இதன் காரணமாக அவ்விடத்தில் சற்று ப தற்றமான நி லமை காணப்பட்டதுடன் வவுனியா சி று கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிஸார் அங்கு வருகைதந்து பெண்ணின் பயணப்பொதியினுள் இருந்த ம ண்ணெ ன்னை மற்றும் தீ ப்பெ ட் டி யை யு ம் மீ ட்டெ டுத்தனர்.

அதன் பின்னர் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் அவர்களுடன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெ ண்ணும் பொலிஸாரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கணவரின் தாயாரை அழைத்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு,

காணிப் பி ரச்சனைக்கு தீர்வினை தருவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியியளித்தமையடுத்து பிரதேச செயலகத்தில் காணப்பட்ட ப தற்றநிலை மு டிவுக்கு கொண்டு வரப்பட்டது.

வவுனியா கோவில்குளம் ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா-2020

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன்நேற்று 22.09.2020 ஆரம்பமானது. மேற்படி உற்சவம்  எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது.

காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழா விஞ்ஞாபனத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி சப்பறத்திருவிழாவும், 30 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் இடம்பெறும்.

சமூக ஊடகத்தில் வெளியான செய்தியைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்த உறவினர்கள் : பொலிசார் க ண்ட சோ கக் காட்சி!!

சமூக ஊடகத்தில்..

இளைஞர் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட செய்தியைக் கண்டதும் ஏதோ அ சம் பாவிதம் நடக்கப்போகிறது என உ ஷாரான உறவினர்கள், ப த றி ப் போ ய் பொ லிசாருக்கு த கவலளித்துள்ளனர்.

ஒஹையோவைச் சேர்ந்த Zachary (29) சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்திகளைக் கண்ட அவரது உறவினர்கள், உ டனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

அதன்படி பொலிசார் அவர்களது வீட்டுக்கு விரைந்தபோது, கால தாமதமாகிவிட்டிருந்தது. ஆம், வீட்டுக்குள் Zacharyயும் அவரது மனைவி Mikki Starr(27)ம் உ யிரி ழந்த நி லையில் கி டந்துள் ளனர்.

ஆ ரம்பக ட்ட வி சாரணை யில், Zachary, Mikkiயை சு ட் டு க் கொ ன் று வி ட் டு, த ன்னை த் தா ன் சு ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண் ட து தெ ரியவ ந்தது. த ம்பதிக்கு Ryker Starr (7) ம ற்றும் Ryah Starr (1) எ ன்னும் இரண்டு கு ழந்தைகள் இ ருக்கிறார்கள்.

அவர்கள் எதனால் வா ழ்வை மு டித்துக்கொ ள்ள முடிவு செய்தார்கள், அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்திகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உ யி ரி ழ ந் த இ ருவரின் உ டல்களும் உ டற்கூ று ஆ ய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

பத்து வார காலம் ஊரடங்கால் தவிப்பு : தினசரி பால்கனியில் சந்தித்துக் கொண்ட ஜோடி எடுத்த முடிவு!!

இத்தாலியில்..

இத்தாலியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டின் மொட்டைமாடியில் சந்தித்து காதலை வளர்த்த ஜோடி ஒன்று, தாங்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இத்தாலியின் வெரோனா பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. கொரோனா உச்சமடைந்திருந்த காலகட்டத்தில் இத்தாலியில் கடுமையான ஊரடங்கு விதிகள் அமுலில் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையிலேயே வீட்டு பால்கனியில் 40 வயதான பாவோலா அக்னெல்லி என்பவரும் 38 வயதான மைக்கேல் டி ஆல்பாஸ் என்பவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் வெரோனா பகுதியில் தினசரி மாலை 6 மணியளவில் மொட்டைமாடி இசை நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

சட்டத்தரணியான பாவோலாவின் சகோதரி இந்த இசை நிகழ்ச்சிகளில் வயலில் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பாவோலா உதவியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தான் ஒருமுறை பாவோலா எதிர்வீட்டு பால்கனியில் டி ஆல்பாசை முதன்முறையாக சந்தித்துள்ளார்.

இது பல நாள் தொடர்ந்த நிலையில், டி ஆல்பாஸ் பாவோலாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக தொடர்புகொள்ள தொடங்கினார்.

ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடியாத சூழல் இருந்த போதும், மொபைல் வாயிலாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இறுதியில் கடந்த மே மாதம் முதன்முறையாக இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.

எதிரெதிர் குடியிருப்பில் வாழ்ந்து வந்தாலும், கொரோனா ஊரடங்கு தங்களை வாழ்க்கையில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திருமணமான பெண்ணிடம் நெருங்கிப் பழகி இளைஞன் செய்து வந்த கொ டூர செயல்!!

திருமணமான பெண்ணிடம்..

தமிழகத்தில் திருமணமான பெண்ணிடம் நெருங்கி பழகி, அதன் பின் அவரை மி ர ட் டி பா லி ய ல் தொ ல் லை கொடுத்து வந்த இ ளைஞனைப் பற்றி பிரபல தமிழ் ஊடகமான நக்கீரனில் அ தி ர் ச் சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை நாவினிப்பட்டியை சேர்ந்தவர் ரத்தினகுமார். கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை முகப்பேரில் உள்ள ஆய்ஷா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் இணைந்து நடத்தி வந்த பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்வாக சேர்ந்துள்ளார்.

அப்போது ஆய்ஷாவிடம் அவரின் கணவர் பணி நிமித்தம் காரணமாக அடிக்கடி ச ண் டை போட்டு வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட ரத்தினகுமார், ஆயிஷாவிற்கு ஆறுதல் சொல்வது போன்று நட்பாக பழகி வந்துள்ளார்.

அதன் பின் இவர்களுக்கிடையே நடந்த சம்பவம் குறித்து அப்பெண், ஆயிஷா கூறுகையில், என்னுடைய சொந்த ஊர் அந்தமான். நானும், என் கணவரும் ஒரே பீல்டில் இருந்ததால், காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் என்னுடைய கணவர் தான் இரண்டு இன்சூரன்ஸ் சேவை நிறுவனங்களை துவங்கினார். அதில் ஒரு நிறுவனத்தில் என்னை உரிமையாளராகவும், மற்றொரு நிறுவனத்தில் நானும், அவரும் உரிமையாளராகவும் இருந்தோம்.

கம்பெனியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும் என்பதற்காக உழைத்து கொண்டே இருந்தோம். கம்பெனி விஷயம் தொடர்பாக எனக்கும், கணவருக்கும் அடிக்கடி ச ண் டை வரும்.

எங்களுக்குள் நடந்த ச ண்டைகளை பயன்படுத்தி கொண்ட ரத்தினகுமார், எனக்கு ஆறுதல் சொல்வது போல், நட்பாகினான். அவனுடைய கடந்த வாழ்க்கையைப் பற்றி என்னிடம் நிறைய சொன்னான்.

அதாவது, சுதா என்கிற பெண்ணை காதலித்ததாகவும், அவளிடம் மிகவும் கெஞ்சி கெஞ்சி காதலித்ததால், அவள் என்னை உதாசீனப்படுத்தி போய்விட்டாள், அதன் பின் என்னிடம் பழகிய சில பெண்கள் நான் கெஞ்சுவது பிடிக்காமல் விட்டு சென்றுவிட்டதாக அனுதாபத்தை உருவாக்கினான்.

அப்போது தான் நான் தெரியாமல் என்னுடைய பழைய காதல் பற்றி அவனிடம் சொல்லிவிட்டேன். ஒரு கட்டத்தில் என்னை காதலிப்பதாக கூறிய அவன், நீ மட்டும் என்னிடம் தொடர்ந்து பேசவில்லை, சேட் செய்யவில்லை என்றால், என்னுடைய பழைய காதலை கணவனிடம் கூறிவிடுவேன் என்று மி ர ட் டி னா ன்.

என்னுடைய கணவர் கோபக்காரர், இந்த விஷயம் அவருக்கு தெரிந்தால், வீட்டை விட்டே து ரத்திவி டுவார், சொந்த வீட்டிற்கும் செல்ல முடியாது, இந்த நெ ருக்கடி காரணமாக அவனிடம் வேறு வழியின்றி காதலிப்பது போன்று சேட் செய்ய ஆரம்பித்தேன்.

அதன் பின் நான் சொல்வதை தான் கேட்கனும் என்று என்னிடம் ஒரு சைக்கோ மாதிரி நடந்து கொண்டான். ஒரு கட்டத்தின் போது, நீ என்னிடம் சேட் செய்த அனைத்தையும் உன் கணவனிடம் சொல்லிவிடுவேன், இதனால் நீ ஒரு முறை உ டை இல்லாமல் நி ர் வா ண பு கைப்ப டத்தை அனுப்பு, அதன் பின் நான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறினான்.

நான் முடியாது என்ற போது, முகம் தெரியாமல் கழுத்துக்கு கீழே மட்டும் அனுப்பு என்று கூறினான். வேறு வழியின்றி போட்டோ எடுத்து அனுப்பினேன், ஆனால் அவன் வீடியோ வேண்டும் என்று கேட்டான்.

அதோடு நிறுத்தாமல், என்னுடைய முன்னாள் காதலனை வீட்டிற்கு அழைத்து அவனுடன் நெருக்கமாக இருக்க வேண்டும், அதன் பின் அந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பு என்று மி ர ட் டி னா ன்.

வேறு வழியில்லாமல் முட்டாள்தனத்துடன் அதையும் செய்தேன். ரத்தினகுமார், ஆயிஷாவிடம் சேட்டில் பேசியது, அவர் அனுப்பிய நி ர் வா ண பு கைப்பட ங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் மெயிலில் சேமித்து வைத்துள்ளான்.

ஆயிஷாவிடம் எல்லாவற்றையும் நீக்கிவிட்டதாக பொய் கூறியுள்ளான். ஆனால் அதன் பின் ஆயிஷாவின் கணவரிடம் உன் மனைவியின் அ ந்தர ங்க புகைப்படங்கள் இருக்கிறது என்று அவரை மி ர ட் ட தி ட்டமிட்டு ள்ளான் ரத்தினகுமார்.

மேலும், ஆயிஷாவே இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உரிமையாளராக இருப்பதால், மற்றவர்களுக்கு வந்த இன்சூரன்ஸ் பணத்தினை, தன்னுடைய பெயருக்கு போடும் படி வ ற்புறுத்தியிருக்கிறான். அதுமட்டுமின்றி இனிமேல் நீ உன் கணவனுடன் நெ ருக்கமாக இருக்க கூடாது, அடுத்த கு ழந்தை உனக்கும், எனக்குமாகவே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்.

இதற்கு ஆயிஷா ஏற்றுக் கொள்ளாததால், ரத்தினகுமார் உன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என்னுடைய நண்பர்களிடம் இருக்கிறது. நான் யாரிடம் எல்லாம் சொல்கிறேனோ அவர்களிடம் எல்லாம் நீ நெருக்கமாக இருக்க வேண்டும் என்று மி ரட்டியு ள்ளான்.

திடீரென்று ஒருநாள் கணவர் இல்லாத நேரத்தில், ரத்தின குமார் தன்னை அனுப்பியதாக நபர் ஒருவர் நுழைந்து அவரிடம் த வறாக நடக்க முற்பட்டுள்ளான்.

இதனால் இதற்கு மேலும் விட்டாள், வேறு மாதிரி ஆகிவிடும் என்று கூறி, தன் காதல் கணவரிடம் அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியுள்ளார்.

ரத்தினகுமாரின் லேப்டாப் மற்றும் செல்போன்களை ஆராய்ந்த போது 1000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடை ந்துள்ளார்.

இதை எல்லாம் தெரிந்தும், தன்னுடைய கு ழந்தைகளுக்காக அவரை மன்னித்து ஏற்றுக் கொண்ட கணவன், காவல்நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் ரத்தினகுமார், பொய்யான புகார்(ஆயிஷாவின் கணவர் லேப்டாப் போன்றவைகளை திருடிவிட்டார்) போ லி முகவரியில் கொடுத்து ஆயிஷாவின் கணவரை மி ர ட் டி வந்துள்ளான்.

அதன் பின் ஜே.ஜே.நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இந்த சம்பவம் குறித்து வி சாரித்த பின்னர் உண்மை என்ன என்பது தெரியவர, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இப்படி வழக்கு சென்று கொண்டிருந்த போது, உமா மகேஷ்வரி என்கிற இன்ஸ்பெக்டர் இந்த வழக்கு விஷயத்தில் உள்ளே நுழைய வழக்கு, ஆயிஷாவிற்கு எ திராக திரும்பியுள்ளது. எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல், கட்டப்பஞ்சாயத்து செய்வதில் குறியாக இருந்து வந்துள்ளார்.

மேலும் பெண்கள் மற்றும் கு ழந்தைகளுக்கு எ திரான கு ற்ற த டுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியை பார்க்க சொல்ல, ஆனால் அவரும் எந்த வித நடவடிக்கையும், எடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இவ்வளவு பெரிய பா லி ய ல் புகாருக்கு எப்.ஐ.ஆர் கூட போடாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு என்ன காரணம்? இது குறித்து இன்ஸ்பெக்டர் உமா மகேஷ்வரியை கேட்ட போது, வி சாரணையில் உள்ளது என்று மட்டும் கூறிவிட்டு, அதற்கு மேல் பேச மறுத்துள்ளார்.

ரத்தினகுமாரை தொடர்பு கொண்ட போது, போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது. மேலும் பழகும் பெண்களை பி ளா க் மெயில் செய்து, அவர்களை வைத்து ஆ பா ச ப ட ம் எடுத்து, அதை பல ஆண்களுக்கு விருந்தாக்க முயற்சித்துள்ளான் இந்த ரத்தினக் குமார்.

இவனிடம் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் ஆ பா ச த ளத்தில் பதிவேற்றியிருக்கன? வேறு யாருக்காவது அனுப்பி இருக்கானா? இவனுக்கு பின்னால் யார் யார் எல்லாம் இருந்து கொண்டு இப்படி செய்கிறான் என்பதை பொலிசார் விசாரிக்க வேண்டும், இல்லையெனில் இது போன்ற பா லி ய ல் கொ டூ ர ங் க ள் தொ டர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

 

அதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம் : அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு!!

தேங்காய்..

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாயாக இருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த விலையை விட அதிக விலைக்கு தேங்காய்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், நிர்ணய விலையை விட அதிக விலைக்கு தேங்காய் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய்களை வழங்க அமைச்சகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது 60 ரூபாய்க்கு தேங்காய் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மா ணவி ஒருவர் ச டலமாக மீ ட் பு : பொலிஸார் தீ விர வி சாரணை!!

மா ணவி..

இரத்தினபுரி, பலாங்கொட- பின்னவலவத்த பி ரதேசத்தில் உ ள்ள வீ டொன்றில் ம ர் ம மா ன மு றையில் உ யிரிழ ந்த நி லையில், பா டசாலை மா ணவி ஒ ருவர் ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள் ளனர்.

நே ற்று மா லை கு றித்த ச டலம் மீ ட்கப்பட்டு ள்ளதாக பொ லிஸார் கூ றியுள் ளனர். இ ந் நி லையில், கு றித்த மா ணவியின் ம ரணத்தி ற்கான கா ரணம் இ துவ ரை க ண்டுபிடிக்க ப்படவி ல்லை.

இ ம்மு றை க ல்விப்பொ துத் த ராதர சா தாரண த ரப் ப ரீட்சையில் தோ ற்றவிருந்த 16 வ யதான மா ணவியே இ வ்வாறு அ வரது வீ ட்டில் இ ருந்து ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளார்.

பி ற்பக ல் மா ணவியின் தா யா ர் வீ டு தி ரும்பியபோ து, ​​ப டுக்கை யின் அ ருகே ச டலமாக மா ண வி கி டப்பதை க ண்டு அ ருகில் உ ள்ளவர்க ளுக்கு த கவல் வ ழங்கியு ள்ளார்.

இ தனையடுத்து, பலாங்கொட வை த்தியசா லைக்கு மா ணவி கொ ண்டு செ ல்லப்பட்ட போ து, அ வர் ஏ ற்கனவே உ யிரிழந்துவி ட்டதாக வை த்தியர்கள் கூ றியுள்ளனர்.

இ ந் நி லையில், கு றித்த மா ணவி கொ லை செ ய் ய ப் ப ட் டா ரா அ ல்லது த ற் கொ லை செ ய் து கொ ண் டா ரா எ ன் ற ச ந்தேகத்திற்கு ம த்தியில் பொ லிஸார் வி சாரணைகளை மே ற்கொ ண்டு வ ருகி ன்றனர்.

காணிகளை இரத்துசெய்து, காணி அற்றோருக்கு வழங்குங்கள் : வடமாகாண ஆளுனர் உத்தரவு!!

அரச ஊழியர்களிற்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகளை அமைத்த நிலையில் குடியிருக்காதவர்களது காணிகளை இரத்துசெய்துவிட்டு, காணிவீடு அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுனர் திருமதி சார்ள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைத்தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய காணிஅற்ற 600க்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 131 வீடுகள் யாருமற்ற நிலையில் வெறுமையாக இருப்பதாக வீடமைப்பு அதிகாரசபை அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கருத்து தெரிவிக்கையில்,

ஓமந்தையை போலவே வவுனியா சாளம்பைக்குளம் மற்றும் சிங்கள பிரிவுகளிலும் வீட்டுத்திட்டத்தினை பெற்றபின்னர் பொது மக்கள் வசிக்காத வீடுகள் பல இருக்கின்றன.

அவையும் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தான். எனவே அவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் உள்ள பலருக்கு வவுனியா நகரப்பகுதியிலும் வீடுகள் உள்ளன. அது எனக்கும் தெரியும்.

எனவே வெறுமையாகவுள்ள வீடுகளில் வசிக்காதவர்களது காணிகளை இரத்து செய்துவிட்டு வீடற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுனரால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சாளம்பைக்குளம் மற்றும் சிங்கள பகுதிகளில் இவ்வாறான நிலமை இருந்தால் பிரதேச செயலாளர்கள் அதனை ஆராயுமாறு தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டில் கொ லை செ ய் ய ப் ப ட் ட க ணவன் : இலங்கையில் க த று ம் ம னைவி!!

வெளிநாட்டில்..

மலேசியாவில் அகதி தஞ்சம் கோரி வசித்து வந்த தனது கணவர் சில இ ளைஞர்களினால் அ டி த் து கொ லை செ ய்யப்ப ட்டுள் ளதாக அவரது ம னைவி தெ ரிவித்து ள்ளார்.

மட்டக்களப்பு, கிண்ணியடியை பிறப்பிடமாகவும் செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் போ ராளியான 37 வயதுடைய கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (ராசகரன்) என்னும் நபர் மலேசியாவில் கடந்த மூன்றாம் திகதி மலேசியர்களின் வ ன்மு றைக்கு உ ள் ளா கி ப லியாகியு ள்ளார்.

UNHCR ஊடாக தஞ்சம்கோரி கடந்த 8 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்துவந்த இவர் கடந்த 8 வருடங்களாக மலேசியாவில் ஜோகூர் மாசை எனுமிடத்தில் உணவகமொன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.

இத்தருணத்தில் கடந்த 3ம் திகதி அதிகாலை 2 மணியளவில் உணவகத்தை மூடிவிட்டு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்ததிருந்த வேளை சில மலேசிய இ ளைஞர்களால் வ ன்மு றைக்கு உ ள்ளாகி வை த்தியசாலையில் அ னுமதிக்க ப்பட்டு வீடு தி ரும்பிய நிலையில் கடந்த 6ம் திகதி தி டீரென ம ரணமடை ந்துள்ளார்.

தனது கணவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் அவரது மனைவி மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் வசித்து வருகிறார். எட்டு ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பத்து வயது மகனுடன் வசித்து வரும் அவரது மனைவிக்கு தனது கணவர் உ யிரிழந்து வி ட்டார் என்ற செய்தி பெரும் து யரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது க ணவரின் ச டலத்தை தன்னிடமே தருமாறு இ றந்தவரின் மனைவி தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். ம ர ண ம் தொடர்பாக மலேசியப் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைப் பிரஜையான விவேகானந்தனின் கொ லை தொ டர்பாக பொலிஸார் வி சாரணைகளை நடத்த வேண்டுமென மலேசிய உலக மனிதநேய இயக்கதின் தலைவர் டி.கமலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவரது ம ர ண ம் தொடர்பாக செந்தூல் காவல் நிலையத்தில் மு றைப்பாடு செய்திருப்பதாக கமலநாதன் தெரிவித்துள்ளார். த லையில் ஏ ற்ப ட்ட க டு மை யா ன கா ய த் தா ல் ம ர ண ம் ஏ ற்பட்டுள்ளதாக பி ரேத ப ரிசோத னை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கமலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது செங்கலடி சந்தை வீதியில் வசிக்கும் இ றந்தவரின் மனைவி பிருந்தாஜினி எமது செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தான் இச்சம்பவம் தொடர்பாக UNHCR இல் மு றைப்பாடு செய்துள்ளதாகவும், தனது கணவரின் பூதவுடல் தனக்குத்தேவையென்றும், தனது 10 வயது மகன் அப்பா இன்னும் உ யி ரு ட ன் இருக்கின்றார் என நம்பிக்கைகொண்டுள்ளதாகவும் க ண் ணீ ர் ம ல் க தெ ரிவித்தார்.

அத்துடன் இலங்கைத் தூதரகம் ச டலத்தை பெற்றுத்தருவதாகவும், மலேசியாவில் உள்ள சில தன்னார்வ நிறுவனங்களும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கு எப்படியாவது தனது க ணவரின் உ டல் தேவையெனவும், தனது கணவரின் ச டலத்தை இலங்கைக்கு கொண்டு வர உதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கொ லை க் கு கா ரணமாணவ ர்களுக்கு சரியான முறையில் த ண்டனை வழங்க வேண்டும் எனவும் பா திக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுமாறும் பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் உடையும் அபாயத்தில் கட்டடம் : அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்!!

கொழும்பில்..

கொழும்பு, கொள்ளுபிட்டியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை கட்டடத்தின் ஊழியர்கள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டடத்தின் சுவரில் ஏற்பட்ட பிளவு காரணமாக அ ச்சத்தில் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். கட்டடம் தாழிறங்கும் அபாயம் காணப்படும் அச்சத்திலேயே ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய கட்டட நிர்மாண பணிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கூட்டு குடும்பத்துடன் வசித்து வந்த இளம் பெண் எடுத்த வி பரீத முடிவு : தாய் சொன்ன காரணம்!!

திருவாரூர்..

தமிழகத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த பெ ண் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவ த்தில், பெ ண்ணின் தா ய் ம களின் ம ரணத் திற்கு மா மியார் ம ற்றும் ம ருமகன் தா ன் கா ரணம் எ ன்று கூ றியு ள்ளார்.

திருவாரூர் மாவ ட்டம் பேரளத்தை அடுத்த குருங்குளம் வாதண்டூர் கிராமத்தை சே ர்ந்தவர் பானுசந்தர். இ வருக்கும் ராதா எ ன்பவரு க்கும் க டந்த 19 ஆ ண்டுகளுக்கு மு ன்பு தி ருமணம் ந டைபெற் றுள்ளது.

இ ந்த த ம்பதிக்கு க டந்த 7 மா தங்க ளுக்கு மு ன்பு தா ன் ஆ ண் கு ழந்தை பி றந்து ள்ளது. பானுசந்தர் கோயம்பேட்டில் இ ருக்கும் மா ர்க்கெ ட்டில் வே லை பா ர்த்து வ ருவதால், மா மியார், மா மானார் ஆ கியோருடன் ராதா சென்னையில் கூ ட்டுக் கு டும்பத் துடன் வ சித்து வ ந்துள்ளார்.

இந்நி லையில்,கொ ரோனா ப ரவல் கா ரணமாக சென்னையில் இ ருந்து த ங்களின் சொ ந்த ஊ ரான வாதண்டூர் கிரா மத்திற்கு க டந்த ஏ ப்ரல் மா த ம் இ வர்கள் அ னைவரும் செ ன்றுள் ளனர்.

பி ன்னர், த ந்தை மகாலிங்கம் வீ ட்டில், பானுசந்தர் – ராதா த ம்பதியர் கூ ட்டுக்குடு ம்பமாக வ சித்து வ ந்த நி லையில், ராதா வீ ட்டில் தி டீரென்று தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் டா ர்.

இ ந்த ச ம்பவம் கு றித்து உ டனடியாக பொ லிசாருக்கு தெ ரிவிக்கப்ப ட்டதால், பொ லிசார் இ து கு றித்து வ ழக்கு ப திவு செ ய்து வி சாரணை மே ற்கொண்டு வ ருகின் றனர்.

இ தற்கி டையில், ராதாவின் ம ரணத்தில் ச ந்தேகம் இ ருப்பதாக அ வரின் தா யார் கா வல்நி லையத்தில் பு கா ர் அ ளித்துள்ளார். த னது ம களை வ ரதட்சனை கே ட்டு து ன் பு று த்தி கொ ன்றுவி ட்டதா கவும், இ தற்கு க ணவர் பானுசந்தர், மா மியார் ம ற்றும் கு டும்பத்தினரே கா ரணம் எ ன அ வர் கூ றியுள் ளார்.

இ தையடுத்து திருவாரூர் வ ருவாய் கோ ட்டாட்சியரின் வி சாரணைக்கு வ ழக்கு மா ற்றப்பட்டு ள்ளது. மா மனார் – மா மியார் வீ ட்டில் கு டியிருந்த ம ருமகள், தி டீ ரெ ன தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் திருவாரூரில் ப ர ப ர ப் பை ஏ ற்படுத்தியு ள்ளது.

நிலச்சரிவில் அகப்பட்ட மகனின் உடலை 40 நாட்களாக தே டும் தந்தை!!

நிலச்சரிவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சி க்கி மா யமான 22 வயது மகனை, அவரது தந்தை கடந்த 40 நாட்களாக தே டி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சி க்கி 70 பேர் கா ணாமல் போயுள்ளனர். ஆனால் மீட்புக் குழுவால் இதுவரை 66 பேரின் ச டலங்களை மட்டுமே மீ ட்டெடுக்க முடிந்துள்ளது,

பல நவீன உபகரணங்கள் தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்ட போதிலும் நான்கு பேரின் உடல் இன்னும் க ண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மூணாறு நிலச்சரிவில் ப லியான சண்முகநாதன் என்பவரின் இளைய மகன் நிதீஷ்குமாரின் உ டல் மீட்கப்பட்ட போதும், அவரால் தனது மூத்த மகன் தினேஷ்குமாரை இன்னும் க ண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து சண்முகநாதன் தினமும் காலையில் நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் சென்று தனது மகனின் உடலை மாலை வரை தேடுகிறார்.

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இதுதான் அவரது அன்றாட வழக்கமாக உள்ளது. ஜனவரி 2021 வரை என் மகனைத் தேடுவேன். ஒரு குடும்ப உறுப்பினர் இறந்த 41 வது நாளில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை நான் நடத்தவில்லை.

என் மகனைக் க ண்டுபிடிக்காமல் நான் எப்படி சடங்கை நடத்த முடியும்? அவரது உடலை மீ ட்காமல் என்னால் தூங்க முடியாது என்று சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.