திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் : அவர் சொன்ன காரணம் : சம்மதித்த பெற்றோர்!!

திருநங்கையை காதலித்து திருமணம்..

தமிழகத்தில் திருநங்கையை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தைச் 24 வயது இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறி, தன்னுடைய பெயரை ஹரினா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரினாவின் தாய் மாமாவின் மகனான, கருப்பசாமியும், ஹரினாவும் கடந்த ஓராண்டாகவே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருப்பசாமி, திருநங்கை ஹரினாவைக் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், அதன் பின் இதற்கு சம்மதம் தெரிவிக்க, இரு வீட்டாரின் சம்மதத்துடன், காரியாபட்டியிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஹரினாவுக்கும், கருப்பசாமிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் குறித்து ஹரினா கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னை ஒரு முழு திருநங்கையாக மாற்றிக் கொண்டோன். முதலில் காதலை சொன்னது அவர் தான்,

இப்போது இருக்கும் காலத்தில் திருநங்கையிடம் பேசுவதையே ஒரு சிலர் அவமரியாதையாக பார்க்கும் நிலையில், இவர் காதலை கூறியவுடன், ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், இன்னொரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

காதலித்த சில மாதங்களிலே, அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். அப்போது இந்த சமூகம் என்ன சொல்லும் என்ற எண்ணம் தான் தோன்றியது. இது சரியா, தப்பா என்று பல நாட்கள் யோசிக்க வேண்டி இருந்தது. அப்போது எல்லாம் அவர் தான் எனக்கு தைரியம் கொடுத்தார்.

நான் பெற்றோர் சம்மதம் தெரிவித்தால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினேன், அதன் படியே எங்கள் இருவரின் திருமண்ம நடந்துமுடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார், கருப்பசாமி கூறுகையில், என்னைப் பொறுத்தவரை ஹரினா அமைதி, இரக்கம், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

இது எல்லாம் அவர் மீது காதலை ஏற்படுத்தியது. நான் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்ற போது, என் வீட்டில் ஒத்து கொள்ளவில்லை, அதன் பின் அவர்களிடம் மெல்ல, மெல்ல சொல்லி புரிய வைத்து, பல நாட்கள் காத்திருந்தேன்.

ஒரு சிலர் என்னை ஏளமானமாக எல்லாம் பேசினார்கள். அதன் பின் ஒருவழியாக பெற்றோர் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

அன்பும், அக்கறையும் உள்ள ஒரு திருநங்கையை திருமணம் செய்து கொண்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டா வாழ்ந்து காட்டுவோம் என்று கூறி முடித்துள்ளார்.

கனடாவில் படகு விபத்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் ஒருவர் பலி : 6 பேர் காயம்!!

கனடாவில் ஏற்பட்ட படகு விபத்து இலங்கையை சேர்ந்த ஒருவர் உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரொரன்ரோவில் Woodbine கடற்பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உ யிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என்பவர் உயிரிழந்துள்ளார்.

20 அடி bowrider படகு ஒன்றை 46 வயதான ஆண் ஒருவர் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகில் ஆறு பயணிகள் இருந்தனர்.

படகை இயக்கியவர் கட்டுப்பாட்டை இழந்து, Woodbine கடற்கரைக்கு அருகே கரையிலிருந்து சுமார் 90 மீட்டர் தொலைவில் படகை பாறைகளில் மோதினார்.

படகு பாறைகளில் மோதியதன் விளைவாக, 47 வயதான ஒருவர் உ யிருக்கு ஆ பத்தான கா யங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உ யிரிழந்துள்ளார்.

படகை இயக்கியவரும் மீதமிருந்த பயணிகளும் உ யிருக்கு ஆ பத்தான கா யங்களுக்கு உள்ளானார்கள். இவர்களில் மூன்று பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் 3 பேர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர். படகில் பயணித்த அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர் குறித்த படகு அதிவேகமாக பயணித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து Toronto காவல்துறையின் போக்குவரத்து சேவைகள் பிரிவும் கடல் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரியும் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் ப லி : எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்கக் கடும் முயற்சி!!

எரியும் கப்பலில்..

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலில் இருந்து, கா ணாமல்போயிருந்தவர் உ யிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் MT New Diamond என்ற கப்பலில் நேற்றுக் காலை தீ பரவியிருந்தது.

பனாமாவுக்குச் சொந்தமான குறித்த கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற போதே தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கைக் கடற்படையிரால் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் நேற்று முதல் தொடர்கின்றன. இலங்கைக் கடற்படையினரின் உதவிக்கு இந்தியக் கடற்படையினரும் வந்துள்ளனர்.

கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் அவர் உ யிரிழந்துவிட்டார் என்று இன்று காலை தெரியவந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுடன் நேற்று மீட்கப்பட்ட மாலுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஏனைய 21 பணியாளர்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் 2 இலட்சத்து70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய் இருப்பதால், அது கடலில் கலக்குமாக இருந்தால் அது கடல் பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

தற்போது அந்தக் கப்பலில் அனைத்து இயந்திரங்களும் செயலிழந்துள்ளதால், கப்பல் இலங்கைப் பக்கமாக மிதந்து வருகின்றது எனக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அது கரைக்கு வருமாக இருந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அது கரைக்கு வருவதைத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரியான தமிழ் யுவதி பரிதாப மரணம்!!

அமிதா சுந்தரராஜ்..

இலங்கை மத்திய வங்கியின் உதவி இயக்குனராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்திலும் முக்கிய பதவிவகித்து வந்த அமிதா சுந்தரராஜ் (34), நேற்று முன்தினம் மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் உ யிரிழந்துள்ளார்.

லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதித்தடைகளை உடைத்துக் கொண்டு, எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மோதித்தள்ளியதில் இந்த விபத்து நேர்ந்தது.

இலங்கையில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தார். இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான கிருஷாந்தா சில்வா (52) என்பவரும் ப லியானார்.

உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவு இலங்கை ஏற்படும் ஆபத்து : சரியாக 25 ஆண்டுகள் ஆகும் அச்சம்!!

எண்ணய் கசிவு..

இலங்கையில் இருந்து 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் தீ பற்றிய நியூ டைமைன் கப்பல் வெடித்தால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என துறைசார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் நிலை கொண்டுள்ள கப்பலை கரைக்கு கொண்டு வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கப்பலில் நேற்று ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தற்போது வரையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த கப்பல் மூலம் வெளியேறும் எரிப்பொருள் வலய ரீதியாகவும், உலகிலும் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்சினி லஹந்தபுர கூறினார்.

கிரிந்தையில் இருந்து கிழக்கே உள்ள கடற்பகுதிக்கு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அது உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு.

குறித்த கப்பலின் எரிபொருள் களஞ்சியசாலையில் சிறிய துளையொன்று ஏற்பட்டாலும் அதனை தடுக்க காலஅவகாசம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எண்ணெய் கசிவு ஏற்பட்டவுடன், அது திடப்படுத்துகிறது. இது கிரீஸாக மாறி நீரில் மிதக்கிறது. அந்த கிரீஸ் அருகம்பே, நிலாவெளி, வாகரை மற்றும் திருகோணமலை கடற்கரை பகுதிகளை அடையக்கூடும் அவ்வாறுவந்தால் அவற்றை அகற்ற சிறிது காலம் எடுக்கும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் தர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அகற்றினாலும் சுமார் 60 சதவீத கிரீஸை அகற்ற முடியும். எனினும் 40 சதவீதத்தை அகற்ற முடியாது. ஒவ்வொரு மணற்கல்லையும் சுத்தம் செய்ய முடியாது. எண்ணெய் அடுக்கு அதன் உண்மை நிலைக்கு திரும்ப 25 அல்லது 30 வருடங்கள் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் மென்மையாய் இருப்பதால் திமிங்கலங்கள், ஆமைகள் போன்ற விலங்குகள் தண்ணீரிலிருந்து மேல் எழும்ப முடியாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். தீ விபத்து ஏற்பட்டுள்ள கப்பலில் 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு வரலாற்றில் மிகப்பெரிய பேராபத்து!!

எண்ணெய் கப்பல்..

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கு கடற்கரை தற்போது வரலாற்றில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. 200,000 மெற்றிக் தொன்களுக்கு அதிகமான எண்ணெய் கடலோர நீரில் கலக்கும் சந்தர்ப்பத்தில் கடல், சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதத்தை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேராபத்து காத்திருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற ஜப்பானிய எண்ணெய் டேங்கர் மொரீஷியஸ் தீவுகளில் அருகே மூழ்கியதில் மொரிஷியஸ் கடற்கரையில் 1000-4000 தொன் எண்ணெய் வெளியேறியது.

வளர்ந்த நாடுகளைப் போல அந்த எண்ணெயை உறிஞ்சும் தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லாததால் கடல் நீரிலிருந்து எண்ணெயைப் பிரிக்க உள்ளூர் முறைகளைப் பயன்படுத்தினார்கள்.

மனித தலைமுடி (இது அதிக எண்ணெயை உறிஞ்சுகிறது), வைக்கோல் மற்றும் கரும்பு இழைகள், மீன் வலைகளில் வைக்கப்பட்டு கடல் மேற்பரப்பில் எண்ணெய் பரவுவதைத் தடுக்கவும், எண்ணெயை உறிஞ்சவும் நீண்ட கடற்பாசிகளையும் பயன்படுத்தினார்கள்.

அதனோடு மொரிஷியஸ் மீனவர்கள் தங்களது தலைமுடியை வெட்டி அதன்மூலம் இதற்கு பங்களித்தனர். ஏனென்றால் அவர்களின் முடியை விடவும் அவர்களது பிரதான மீன்பிடி தொழில் அவர்களுக்கு முக்கியம்.

இருப்பினும் இரண்டு மாதங்கள் கடந்தும் பிறகும் இன்னும் எண்ணெய் கசிவின் விளைவுகள் மொரீஷியஸ் கடற்கரையில் இருந்து ஓயவில்லை.
தற்போது அந்த நாடு ஜப்பானிய கம்பனியிடம் 34 மில்லியன் டொலர் பணத்தை இழப்பீடு தொகையாக கோரியுள்ளது.

நமது கிழக்கு கடற்கரையில் எரியும் பனாமா நாட்டிற்கு சொந்தமான இந்திய எண்ணெய் டேங்கரில் மொரீஷியஸ் சம்பவத்தை விடவும் 50 மடங்கு அதிகமான எண்ணெய் உள்ளது.

இன்னும் தீயினை கட்டுபடுத்த முடியவில்லை அப்படி பாரிய அனர்த்தம் நிகழும் சந்தர்ப்பத்தில் அந்த தாக்கம் கிழக்கு,வடக்கு, தென் பகுதி கடலில் பரவும்.

எண்ணெய் கரைக்கு வருவதற்கு முன்பு கரைக்குச் சென்று இந்த மோசமான நிலையை எதிர்நோக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இதில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படம் அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் பற்றி எரியும் கப்பல்

ஜப்பானிய எண்ணெய் டேங்கர் மொரீஷியஸ் தீவுகளில் அருகே மூழ்கிய போது எடுக்ப்பட்டவை..

தன்னை விட 27 வயது மூத்தவரை மணந்து கொண்ட அழகிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

தன்னை விட 27 வயது அதிகமான நபரை திருமணம்..

அமெரிக்காவில் தன்னை விட 27 வயது அதிகமான நபரை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Utahவை சேர்ந்த இளம்பெண் Kelsey Kammeyer Allen (25). இவரும் Paul Allen (53) என்பவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் Paul Allenக்கு உள்ளனர். இதோடு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

தன்னை விட 27 வயது அதிகமானவருடன் வாழ்வது குறித்து Kelsey மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் Paulஐ நான் சந்தித்தேன்.

அவருடன் நட்பாகி பின்னர் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டோம். சாலையில் நாங்கள் கைகோர்த்து செல்லும் போதும், முத்தம் கொடுத்து கொள்ளும் போதும் பலரும் எங்களை வித்தியாசமாக பார்ப்பார்கள். ஏனெனில் எங்களின் வயது வித்தியாசம் தான் அவர்களை அப்படி பார்க்க வைக்கிறது.

நாங்கள் இருவரும் குழந்தை பெற முயற்சிக்க தொடங்கிய போது என் கணவருக்கு பேரன் பிறந்துவிட்டதாக செய்தி வந்தது.அதாவது நான் தாயாகமலேயே பாட்டியாகிவிட்டேன். வயது என்பது வெறும் எண்ணிக்கை தான், அது பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

பணத்துக்காக தான் வயதானவரை இளம்பெண்கள் மணந்து கொள்வார்கள் என்ற கருத்து உள்ளது, ஆனால் அது முற்றிலும் தவறாகும். என் கணவர் மிகவும் நல்லவர், அவரை நான் மிகவும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.

 

விவாகரத்தால் உலகின் பணக்காரப் பெண் என்ற பெருமையை பெற்ற பெண் : யார் தெரியுமா?

பணக்காரப் பெண்..

விவாகரத்து செய்ததால் உலகின் பணக்காரப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஒரு பெண் . அந்த பெண் வேறு யாருமல்ல, இன்னொருவரின் மனைவியை கவர்ந்து கொண்டு மனைவியை கைகழுவிய அமேசான் நிறுவனரான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட்தான்.

அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ், தனக்கு அறிமுகமானவரும் செல்வந்தருமான Patrick Whitesell என்பவரின் மனைவியான Lauren Sanchez என்னும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக வெளியான தகவல் உலகையே அதிரவைத்தது.

அதைத் தொடர்ந்து இரு தம்பதிகளும் தத்தம் துணைகளை விவாகரத்து செய்தார்கள். ஜெப் பெசோஸ் மெக்கன்சியை விவாகரத்து செய்தபோது அவருக்கு ஜீவனாம்சமாக 19.7 மில்லியன் அமேசான் பங்குகளை, அதாவது 4 சதவிகித பங்குகளை கொடுத்தார்.

அதன் மதிப்பு 37.1 பில்லியன் டொலர்கள்… அதைத் தொடர்ந்து உலகின் 22ஆவது பணக்காரர் என்ற பெருமை மெக்கன்சிக்கு கிடைத்தது. இதற்கிடையில், ஊரடங்கின்போது வீட்டிலிருந்துகொண்டே ஆன்லைனில் பொருட்களை வாங்கியவர்கள் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியதில் மெக்கன்சியின் கணக்கில் மேலும் 30.3 பில்லியன் டொலர்கள் சேர்ந்துள்ளது.

இதனால் மெக்கன்சியின் மொத்த சொத்து மதிப்பு 67.4 பில்லியன் டொலர்களாக்கியிருக்கிறது. தற்போது உலகின் 12ஆவது பணக்காரர் என்ற பெருமையுடன், உலகின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பெண் என்ற பெருமையும் மெக்கன்சிக்கு சேர்ந்துள்ளது.

இதற்கிடையில், அவ்வளவு ஜீவனாம்சம் கொடுத்த பிறகும், உலகின் பணக்கார்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டொலர்கள்.

இந்நிலையில், பணக்கார்கள் மேலும் பணக்கார்களாகிக்கொண்டே செல்ல, அதே அமெரிக்காவில் பல மில்லியன் அமெரிக்கர்கள் வேலையிலிருந்து விரட்டப்பட்டு வாழ வழியின்றி திணறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது.

 

பிரசவத்துக்காக சென்ற இளம்தாய் செய்த அதிர்ச்சி செயல் : 8 மாதங்கள் கழித்து அம்பலமான உண்மை!!

இளம்தாய்..

தமிழகத்தில் 8 மாதங்களாக கணவரை கா ணவில்லை என மனைவி தேடிய நிலையில் காதலனை ஏவி ம னைவியே க ணவரை கொ ன் ற து தெ ரியவந்துள்ளது.

கள்ளக்குறிச்சியின் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பெங்களூருவில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு பெ ண் கு ழந்தைகளும் இருக்கின்றனர், குடும்பத்தினர் ஆத்தூரிலேயே வசித்து வரும் நிலையில் பாலமுருகன் அவ்வப்போது வந்து குடும்பத்தை சந்தித்து விட்டு செல்வாராம்.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில மணிமேகலைக்கு இரண்டாவது கு ழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்ததும், தன்னைப்போல் இல்லை எனவும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்போல் இருப்பதாககூறி தகராறில் ஈடுபட்டு சென்ற பாலமுருகனை அன்றிலிருந்து கா ணவில்லை.

இதனால் ச ந்தேகமடைந்த அவரின் மைத்துனர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் வி சாரணை நடத்தினர். இதில் உண்மைகள் அ ம்பலமாகியுள்ளன, அதாவது மணிமேகலைக்கும், அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கணவர் தன்னிடம் ச ண்டை யிட்டு சென்றதும் மணிகண்டனுக்கு தகவல் அளித்துள்ளார் மணிமேகலை. இதன்படி பாலமுருகனை பின்தொடர்ந்த சென்ற மணிகண்டன் அ டி த் து க் கொ லை செ ய் த து ட ன் சகோதரர் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எ ரி த் த து தெ ரியவந்தது.

மேலும் தங்கள் மேல் ச ந்தேகம் வராமல் இருக்க எ லும்புகளை உ டைத்து சா ம்பலை க ரைத்துவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதனையடுத்து மணிகண்டன் அவரது சகோதரர் தனசேகர், பாலமுருகன் மனைவி மணிமேகலை ஆகிய மூவரை திருநாவலூர் போலீசார் கை து செய்து சி றையில் அடைத்தனர்.

 

அ ண்ணனால் அ டி த் தே கொ ல்ல ப்பட்ட த ம்பி : வி சாரணையில் தெ ரிந்த உ ண்மை!!

த மிழகத்தில் ..

த மிழகத்தில் த ன் ம னைவி யுடன் தொ டர் பில் இ ருந் ததால், த ம்பியை அ ண்ணனே கொ லை செ ய் த ச ம்பவம் இ டம்பெற்று ள்ளது.

செ ன்னை ம யிலா ப்பூர் லா லா தோ ட்ட த் தில் வ சித்து வ ருபவர் செந்தில்(32). த னியார் க ம்பெனி ஒ ன்றில் வே லை செ ய்து வ ருகி றார். இ வருக்கு பழனி எ ன்ற அ ண்ணன் உ ள்ளார். இ ந் நி லையில், செந்திலுக்கு அ வரு டைய அ ண்ணன் பழனியின் ம னைவி யுடன் ப ழக்கம் இ ருந் ததாக கூற ப்படு கிறது.

இ தனால் செந்திலின் மு தல் ம னைவி க டந்த 4 ஆ ண்டுக ளுக்கு மு ன்பு க ணவ னுடன் ஏ ற்ப ட்ட த க ரா றி ல் வி ப ரீ த மு டிவெ டுத்து உ யி ரை மா ய்த் துக் கொ ண்டு ள்ளார். இ தன் பி ன்னர் செந்தில் இ ரண்டா வதாக ஒ ரு பெ ண்ணை தி ருமணம் செ ய்து ள்ளார். இ ந்த த ம்பதிக்கு கு ழந் தைகள் உ ள்ளன.

இ ந்த சூ ழலில் செந்தில் த னது ச கோதரன் பழனியின் ம னைவியுடன் ப ழக்கத்தை கை வி டாமல் இ ருந்து வ ந்து ள்ளார். இ தனால் செந்திலுக்கும் அ வரது மூ த்த ச கோத ரர் பழனிக்கும் இ டையே பி ர ச் ச னை ஏ ற்ப ட்டு வ ந்து ள்ளது.

நே ற்று மு ன் தி னம் இ ரவு செந்தில் த னது அ ண்ணன் ம னைவி யுடன் பே சி கொ ண்டிருந்தி ருக்க, இ தைக் க ண்டு கோ ப ம டை ந் த பழனி, த ம்பி செந்திலை எ ச் ச ரி த் து ள் ளா ர்.

அ ப்போது இ ருவரு க்கும் இ டையே வா க் கு வா த ம் ஏ ற்பட, ஒ ரு க ட்டத்தில் கோ ப த் தி ன் உ ச்சிக்கு செ ன்ற பழனி, த ம்பியை அ டி த் த தி ல், ச ம்பவ இ டத்தி லேயே செந்தில் ப ரிதா பமாக ப லி யா னா ர்.

இ து கு றித்து உ டனடியாக ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்து வ ந்த பொ லிசார், செந்திலின் உ ட லை பி ரே த ப ரி சோ த னை க் கு அ னுப்பி வை த்துவி ட்டு, பழனியை கை து செ ய்தனர். பழனியிடம் பொ லிசார் மே ற்கொ ண்ட வி சார ணையில், எ னது த ம்பி செந்தில் எ னது ம னைவி யுடன் மு றையற்ற உ றவில் இ ருந்து வ ந்தார்.

ப ல மு றை க ண் டி த் து ம் அ வர் தொ டர்பை கை வி ட ம றுத்துவி ட்டார். இ ந்த த வறான ப ழக்க த்தால் வெ ளியில் எ ன்னால் த லை கா ட்ட மு டியாத நி லை இ ருந்தது. அ த்துடன். எ னது ம னைவியுடன் செந்தில் இ ருந்ததால் ஆ த் தி ர த் தி ல் கொ லை செ ய் தே ன் எ ன்று வா க்குமூ லம் கொ டுத்து ள்ளார்.

மாணவியின் உ டல் எ ரிக்க ப்பட்ட மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட கூடுதல் எலும்புகள் மற்றும் செல்போன்!!

நித்ய ஸ்ரீ..

தமிழகத்தில் த ற் கொ லை செ ய் த மா ணவியின் உ டல் எ ரிக்க ப்பட்ட மயானத்தில் க ண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அ திர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியின்மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நித்ய ஸ்ரீ சமீபத்தில் த ற் கொ லை செ ய் து கொ ண்டார். வீட்டில் ஒரே ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருப்பதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கும், அவரது இரு சகோதரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் ஏற்பட்ட பி ரச்னையே இதற்கு காரணம் என உறவினர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இதனையடுத்து அக்கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மா ணவியின் உ டல் எ ரியூட்டப்ப ட்டது. ஆனால் நித்யஸ்ரீ எ ரியூட்டப்பட்ட இடத்தில் தற்போது கூடுதல் மனித எலும்புகள், கைக்கடிகாரம், செல்போன் உதிரி பாகங்கள் க ருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அ திர்வலையை கிளப்பியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் அங்கு ஆய்வு செய்து பொருட்களை சேகரித்தனர்.

இதனிடையே, மேட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது மகன் ராமுவை கா ணவில்லை என அண்மையில் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இளைஞர் ராமு த ற் கொ லை செ ய்துகொ ண்ட மா ணவி நித்யஸ்ரீயை ஒருதலையாக காதலித்து வந்தது வி சாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறும் போது நித்யஸ்ரீ உடல் எ ரியூட்ட ப்பட்ட நாளன்று இரவில் இடுகாட்டு பகுதியில் ராமு சுற்றி திரிந்துள்ளான். அனைவரும் சென்றபின்னர் இரவில் இளைஞர் ஒருவரின் அ லறல் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியினர் கூறினர்.

எனவே ஒருதலை காதலாக இருந்தாலும் இளம்பெண் இ றப்பை ஏற்க முடியாமல் மா ணவி உ டல் எ ரிந்துகொண் டிருக்கும் போதே அதில் பா ய் ந் து இளைஞர் ராமு உ யிரிழந்திரு க்கலாம் என ச ந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரத்தில் மாணவியின் வீட்டில் நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கிறது. எனவே மா ணவி த ற் கொ லை செ ய் து கொ ண்டது குறித்தும் வி சாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.

மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர் : 3வது மனைவி வெளியில் சென்றபோது நடந்த அ திர்ச்சி சம்பவம்!!

மூன்று பெண்களை திருமணம்..

இந்தியாவில் மூன்று திருமணம் செய்து கொண்ட நபர் தி டீரென த ற் கொ லை செ ய் து கொ ண்டுள் ளார். கேரளாவை சேர்ந்தவர் சலீம். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிலி தாமோதரன் என்ற பெண்ணை காதலித்து மணந்தார்.

இந்த தம்பதிக்கு அஸ்லின் என்ற மகன் உள்ளான். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிலி நோய்வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஷாம்லா என்ற பெண்ணை சலீம் மணந்தார்.

ஷாம்லாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வேறு ஊரில் பணி கிடைத்தது, இதையடுத்து கணவரை உடன் அழைத்தார். ஆனால் சலீம் வர மறுத்த நிலையில் அது தொடர்பில் கணவன் – மனைவியிடையே ச ண் டை ஏற்பட்டு விவாகரத்து பெற முடிவு செய்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 9ஆம் திகதி பசீலா என்ற பெண்ணை சலீம் மூன்றாம் திருமணம் செய்தார். சில தினங்களுக்கு முன்னர் பசீலா தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்த சூழலில் சலீம் தனது ம கனை க ழு த் தை நெ ரி த் து கொ லை செ ய் து வி ட் டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார்.

நேற்று சலீமின் சகோதரி அவர் வீட்டுக்கு வந்த போது இருவரும் ச டலமாக கி டப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் ச டலங்களையும் கைப்ப ற்றிவிட்டு இது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருமண வாழ்வை கனவுகளோடு தொடங்கிய கணவன் : திருமணமான மறுநாளே கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

திருமணமான மறுநாளே..

தமிழகத்தில் திருமணமான மறுநாளில் புதுப்பெண் திடீரென த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (27). இவருக்கும் சுவேதா (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன் தினம் கோவிலில் திருமணம் நடந்தது.

திருமண வாழ்க்கையை பல கனவுகளோடு செல்வக்குமார் தொடங்கிய நிலையில் புதிதாக கட்டிய வீட்டில் புதுமண தம்பதிகள் குடியேறினர். இந்தநிலையில் புதுப்பெண் அவரது கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் உள்ள தனது செல்போனை எடுத்து வரும்படி கூறினார்.

இதையடுத்து போனை எடுத்து வருவதற்காக செல்வக்குமார் சென்றார். அப்போது சுவேதா புதுவீட்டின் கதவை அடைத்துள்ளார். இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த செல்வக்குமார் கதவை திறக்கும்படி ச த்தம்போ ட்டுள்ளார்.

ஆனால் சுவேதா கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வக்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் மி ன்விசி றியில் சே லை யா ல் தூ க் கி டு ம் மு யற்சியில் ஈ டுபட்டுள்ளார்.

இதை பார்த்து செல்வக்குமார் அ திர்ச்சிய டைந்தார், பின்னர் உறவினர்கள் உதவியுடன் அவரை மீ ட் டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் ப ரிசோ தித்த போது, ஏற்கனவே சுவேதா இ றந்துவி ட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பொலிசார் வ ழக்கு ப்பதிவு செய்து, என்ன காரணத்திற்காக சுவேதா த ற் கொ லை செ ய் து கொ ண்டார் என வி சாரித்து வருகின்றனர்.

 

40 கிலோ எடை விண் கல் : ஒரே நாளில் பணக்காரர் ஆன விவசாயி எப்படி தெரியுமா?

விவசாயி..

விண்வெளியிலிருந்து பூமிக்குள் விழும் விண்கற்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. சில நாடுகளில் விண்கற்களின் வகைக்கு ஏற்றார் போல பணம் வழங்கப்படுகிறது.

அப்படி வடகிழக்கு பிரேசிலின் தொலைதூர நகரமான சாண்டா ஃபிலோமினாவில் வசிக்கும் விவசாயிக்கு கிடைத்த அரிய வகை விண்கற்களிற்கு சுமார் 26,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் பணக்காரர் ஆகிவிட்டார்.

விண்கல்லிற்கு இவ்வளவு பெரிய தொகையா என்று அனைவரும் திகைப்பில் உள்ளனர். இதுவரை பல காலகட்டத்தில், நூற்றுக்கணக்கான விண்கற்கள் வானத்திலிருந்து பூமியில் மழை போல பொழிந்துள்ளது.

சில நாடுகளில் விண்கற்களை தேடி எடுத்து விற்பனை செய்யும் வேலையை முழுநேர வேலையாகவே சிலர் செய்து வருகின்றனர். தற்பொழுது அதிக விலை கொண்ட விண்கல் பொருளாகக் குறிப்பிட்ட ஒரு விண்கல் மட்டும் கருதப்படுகிறது.

இதற்குக் காரணம் அந்த விண்கற்கள் மிகவும் அரியது என்பதால் தான், சமீபத்திய அறிக்கையின்படி, இந்த விண்வெளி பாறையின் துண்டுகள் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விண்கல்லின் ஒரு பகுதி மட்டும் தற்பொழுது விவசாயி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சூரிய மண்டலத்தின் தொடக்கத்திற்கு முந்தியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அது போல நாம் பூமியில் சிறிய வைரக் கற்களை தான் தோண்டி எடுக்கிறோம். ஆனால் சில கிரகங்களும், விண் கற்களும் முழுக்க முழுக்க வைரத்தால் ஆனவை. அவற்றில் ஒன்று விழுந்தால் போதும். பில்லியனர் ஆகி விடலாம்.

 

வ யிற்றைக் கீ றி கு ழந்தை எ டுக்க ப்பட்ட நி லையில் கி டந்த க ர்ப்பிணி : அ திர்ச்சிப் பி ன்னணி!!

க ர்ப்பிணி..

பிரேசில் நா ட்டில் வ யிறு கீ றப்ப ட்டு, க ர்ப்பத்தி லிருந்த கு ழந்தை அ கற்ற ப்பட்ட நி லையில் ஒ ரு பெ ண் இ றந்து கி டந்த ச ம்பவம் க டும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது.

நி றைமா த க ர்ப்பி ணியாக இ ருந்த Flavia Godinho Mafra (24) எ ன்ற இ ளம் பெ ண்ணை அ வரது ப ள்ளித்தோ ழி ஒ ருவர், வ ளைகா ப்பு ந டத்தலாம் எ ன்று கூ றி அ ழைத்துச் செ ன்ற நி லையில் Flavia வீ டு தி ரும்பவி ல்லை.

Flaviaவைத் தே டிச் செ ன்ற அ வரது க ணவரும் தா யும், ஒ ரு இ டத்தில், Flavia வ யிறு கீ றப்ப ட்டு இ றந்து கி டப்பதைக் க ண்டு அ திர்ச்சி யடைந்து ள்ளார்கள்.

ஆ னால், Flaviaவின் வ யிற்றி லிருந்த கு ழந்தையைக் கா ணவில்லை. பொ லிசாருக்கு த கவல் அ ளிக்கப்பட்ட நி லையில், கு ழந்தையை Flaviaவின் தோ ழியும் தோ ழியின் க ணவரும் ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்றிருப்பது தெ ரியவந்து ள்ளது.

வி சாரணையில், த னக்கு க ருச்சி தைவு ஏ ற்பட்டுவி ட்டதால், தோ ழியின் கு ழந்தையை தி ருட தி ட்டமி ட்டு, அ வருக்கு வ ளைகாப்பு ந டத்துவதாக ஏமாற்றி அ ழைத்துச் செ ன்று, த ன் க ணவர் உ தவியுடன் Flaviaவின் த லையில் க ல்லால டி த் து கா யப்படுத்தி,

வ யிற்றைக் கீ றி கு ழந்தையை தி ருடிக்கொ ண்டதாக ஒ ப்புக்கொ ண்டார் அ ந்த பெ ண். அ ந்த பெ ண் கை து செ ய்யப்ப ட்டுள்ள நி லையில் Flaviaவின் உ டல், உ டற்கூ று ஆ ய்வு க்காக அ னுப்பப்பட்டு ள்ளது.

 

இலங்கை மக்களின் பொறுப்பற்ற செயற்பாடு : இராணுவத் தளபதி எச்சரிக்கை!!

இராணுவத் தளபதி..

கொரோனா வைரஸ் பரவலின் தன்மையை இலங்கையர்கள் மறந்தமையானது மிகவும் ஆபத்தானதென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிலர் அவ்வாறான தொற்று ஒன்றே இல்லாததனை போன்று செயற்படுவது வருத்தமளிப்பதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று கருத்து வெளியிடும் போதே இராணுவ தளபதி அவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் கொண்டு சென்ற புதிய வேலைத்திட்டத்தினால் கொரோனா தொற்றில் இருந்து நாட்டு மக்கள் காப்பாற்றப்பட்டனர். எனினும் கொரோனா ஆபத்து முழுமையாக நாட்டில் இல்லாமல் போகவில்லை.

இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படும் இலங்கையர்களினால் கொரோனா பரவும் ஆபத்துக்கள் உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அதன் ஆபத்தை மறக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-