வவுனியா நெளுக்குளத்தில் லொறியுடன் 14 எருமை மாடுகளை கைப்பற்றிய பொலிஸார்!!

எருமை மாடுகள்..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட நெளுக்குளம் பகுதியில் 14 எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறியினை நேற்று (05.09.2020) மாலை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி அனுமதிப்பத்திரமின்றி எருமை மாடுகளை ஏற்றி வருவதாக வவுனியா மாவட்ட போ தைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரிவினர் குறித்த லொறியினை ம டக்கிப் பி டிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது குறித்த லொறியினை நெளுக்குளம் பகுதியில் வைத்து ம டக்கிப் பி டித்த வவுனியா மாவட்ட போ தைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் அனுமதிப்பத்திரமின்றி எருமை மாடுகளை எற்றிச் சென்ற லொறியினை பொலிஸார் கையப்படுத்தியதுடன் லொறியின் சாரதி மற்றும் நடத்துனரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் வவுனியா புளித்தரித்தபுளியங்குளம் பகுதியினை சேர்ந்தவர்களாவார்கள். கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் நெளுக்குளத்திலிருந்து இராசேந்திரகுளம் வரை மரங்கள் நாட்டி வைப்பு!!

மரங்கள்..

வவுனியா நெளுக்குளம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் மரங்கள் நாட்டி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நெளுக்குளம் சந்தியில் நேற்று (05.09.2020) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உலக வெப்பமாதலை தடுப்பதுடன் சுற்றாடல் சமநிலையை பேணுதல், பறவைகளுக்கான வாழ்விடங்களை உருவாக்குதல் எனும் நோக்கோடு இம் மரநடுகை திட்டமானது நெளுக்குளம் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளார் து.நடராஜசிங்கம் , கிராம சேவையாளர் சாந்தரூபன், வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர், இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நெளுக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!

இரத்ததான முகாம்..

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குருதிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் இடம்பெற்றது.

நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் நேற்று (05.09.2020) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை குறித்த இரத்தான முகாம் நடைபெற்றிருந்தது.

இரத்ததான முகாம் நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொது அமைப்பான அன்பாலயா அமைப்பின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 30க்கு மேற்பட்ட இளைஞர்கள் , மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

வவுனியாவில் புதையல் தோண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைது!!

புதையல் தோண்டிய..

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபாநகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று(05.09) காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல்தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படும் மண்வெட்டி உட்பட சிலபொருட்களையும், இரண்டு சொகுசு கார்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதாக தெரிவித்த பொலிசார் அவர்கள் அனைவரும் நாளையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் வீதியோர மரங்கள் முறிந்து விழும் அபாயம்!!

வீதியோர மரங்கள்..

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குருமன்காடு – புகையிரத நிலைய வீதியில் வீதியோரங்களில் காணப்படும் பழமைவாய்ந்த சில மரங்கள் பட்டுள்ளதுடன் சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.

வவுனியாவில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் அம்மரங்கள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியூடாக ஆபத்துடன் தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பயணித்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தினை செலுத்தி அவ் மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முதிரைக்குற்றிகளுடன் இரண்டு வாகனங்கள் மீட்பு : சாரதிகள் த ப்பியோட்டம்!!

முதிரைக்குற்றிகள்..

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் ச ட்டவிரோ தமான முறையில் க டத்திச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் மீ ட்டுள்ளனர்.

பாலமோட்டை பகுதியில் முதிரைமரங்கள் க டத்தப்பட வுள்ளதாக பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை குறித்த பகுதியில் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இரண்டு வாகனங்களை வழி மறித்துள்ளனர்.

எனினும் வாகனம் நிறுத்தாமல் சென்றதால் அதனை விரட்டிச்சென்று தடையை ஏற்படுத்தினர். இதனால் நிலைகுலைந்த சாரதிகள் வாகனங்களை வீதியில் நிறுத்தி விட்டு த ப்பி ஓ டியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை க டத்திச்செல்ல பயன்பட்ட இரண்டு கப் ரக வாகனங்களும் மீ ட்க்கப்பட்டுள்ளது. கைப்பற்றபட்ட முதிரை குற்றிகளை வனவளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கும்? காத்திருப்போருக்கு கவலையான தகவல்!!

விமான நிலையம் எப்போது திறக்கும்?..

கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு மேலும் தாமதமாக கூடும் என சுற்றுலா அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்திற்குள் சுகாதார பா துகாப்பு நிபந்தனைகளின்றி நாட்டிற்கு நுழைவதற்காக காலப்பகுதியை உறுதியாக கூற முடியாதென சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பபினும் இதற்கு முன்னர் ஒக்டோபர் மாதம் விமான நிலையத்தை திறப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைக்கமையவே விமான நிலையம் முழுமையாக திறக்கப்படும் என சுற்றுலா அமைச்சின் செயலாளர் தெரிவிக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் தகவலுக்கமைய கொரோனா வைரஸ் தீவிரம் இன்னமும் நீங்கவில்லை எனவும் மேலும் இரண்டு வருடங்களாக கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இது தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளை தளர்த்துவது சிரமம் என செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவை வந்தடைந்த சமூக ஒற்றுமையை வலியுறுத்திய நடைபயணம்!!

நடைபயணம்..

இலங்கையில் இனநல்லுறவையும் சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது.

குறித்த நடைபயணம் இன்று (05.09.2020) மதியம் 1.30 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்திருந்தது.

காலியினை சேர்ந்த 40வயதுடைய சுப்பிரமணியம் பாலகுமார் என்பவரினால் கடந்த (08.08.2020) அன்று காலியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் இம்மாதம் 2ம் திகதி யாழ்ப்பாணத்தினை வந்தடைந்திருந்தார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து 2ம் திகதி மாலை மீண்டும் காலி நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்திருந்தார். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தில் மூன்றாம் நாளான இன்று (05.09.2020) வவுனியா நகரை வந்தடைந்திருந்தார்.

வவுனியா ஓமந்தையில் பெண் ஒருவர் கைது!!

பெண் ஒருவர் கைது..

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்றுமுறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரள க ஞ் சா வுடன் பெண் ஒருவரை நேற்று மாலை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓமந்தை விசேட பொலிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான பொலிஸ் குழுவினர்,

ஓமந்தை பாலமோட்டை பகுதியில் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளின் கீழ் பகுதியில் இரண்டு கிலோ கேரள க ஞ் சா வினை கொண்டு சென்ற பெ ண்ணை கை து செய்துள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கை ப்பற்றி யுள்ளனர்.

நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு கை து செய்யப்பட்டவராவார். கைது செய்யப்பட்ட பெண்ணை ஏழு நாட்கள் பொலிஸ் த டுப்பு கா வலில் வை த்து வி சாரணைகளை மேற்கொண்ட பின்னர், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மா ணவிகளை கழிப்பறைக்குள் து ஷ்பிர யோகம் செ ய்யும் கு ம்பல்!!

பாடசாலை மா ணவிகளை..

கண்டி நகரில் பொது க ழிப்பறைக்குள் பா டசாலை மா ணவிகளை பா லி ய ல் து ன்புறு த்தல் மே ற்கொள்ளும் கு ம்பல் ஒ ன்று கை து செ ய்யப்பட்டு ள்ளது. கண்டி பொலிஸ் தலைமை அதிகாரிகளினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கண்டி பிரதேச பாடசாலைகளில் கற்கும் மா ணவிகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் பொது கழிப்பறைக்கு செல்லும் போது இந்த குழுவினர் மா ணவிகளை அ ச்சு றுத்தி ப லவந் தமாக து ஷ்பிர யோகம் செ ய்துள் ளதாக தெ ரியவந்து ள்ளது.

இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த மா ணவிகள் சிலர் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய 6 பேர் கொண்ட கு ம்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்குள் ஆ சிரியர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படகின்றது.

 

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : தற்போதைய நிலை!!

தீப்பிடித்து எரிந்த கப்பல்..

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த MT New Diamond என்ற கப்பல் 40 கடல் மைல் தொலைவில் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற MT New Diamond என்ற கப்பல் இலங்கையின் கிழக்கு சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் கடந்த 3ம் திகதி தீப்பற்றி எரிந்தது.

கப்பலின் பிரதான எஞ்சின் அறையிலுள்ள கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, நேற்று மாலை 7.00 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தீவிபத்து குறித்து அறிந்த இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவற்படை என்பன இணைந்து கூட்டு நடவடிக்கையாக தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தன.

இதன்படி, சுமார் 35 மணி நேரம் நீடித்த ஒரு பாரிய நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று இரவு 7 மணியளவில் 20 கடல் மைல்களுக்கு அருகில் இருந்தபோது கப்பலின் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து MT New Diamond கப்பல் “டக்போட்” ஐப் பயன்படுத்தி ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தற்போது 40 கடல் மைல் தொலைவில் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் கசிவு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க இருபத்தி இரண்டு இந்திய கடலோர காவல்படை பொறியாளர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வ யது சி றுவனுடன் தொ டர்பு வை த்திருந்த 35 வ யது ஆ சிரியைக்கு நே ர்ந்த க தி!!

ஆ சிரியை..

பி ரித்தானியாவில் தி ருமணமான பெ ண் ஆ சிரியர் ஒ ருவர், 16 வ யதிற்கு ட்பட்ட மா ணவனுடன் உ றவு வை த்திருந் ததாக கு ற்றம் சா ட்டப்பட்ட நி லையில், அ தை அ வர் ம றுத்து ள்ளார்.

பி ரித்தானியாவின் Buckinghamshire-ன் Wendover ப குதியை சே ர்ந்தவர் Kandice Barber. 35 வ யது ம திக்க த்தக்க இ வர் Buckinghamshire-ல் இ ருக்கும் ப ள்ளி ஒ ன்றில் ஆ சிரியராக இ ருந்து வ ந்து ள்ளார்.

இ ந் நி லையில், இ வர் 16 வ யதுக்குட்பட்ட மா ணவனுடன் நெ ருக்கமாக இ ருந்து தொ டர்பான பா லி ய ல் கு ற்ற ங்களை ம றுக்கிறார். இ வர் தா ன் க ர்ப்பமா னதற்கு, கா ரணம் க ணவர் தா ன் எ னவும் கூ றியு ள்ளார்.

க ர்ப்பமான இ வர் க ருச்சி தைவு ஏ ற்பட்டுவி ட்டது. க டந்த 2019-ஆ ம் ஆ ண்டு கு றித்த ஆ சிரியை மே லாடை யின்றி மா ணவர்க ளுக்கு பு கைப்ப டம் ப கிர்ந் ததாக கு ற்றம் சா ட்டப ட்டது.

அ தன் பி ன் இ து தொ டர்பான வி சாரணை நீ திமன் றத்தில் ந டைபெ ற்று வ ருகிறது. ஆ னால் Kandice Barber தா ன் அ ந்த பு கைப்ப டத்தை அ னுப்பவில்லை எ ன்றும், த ன்னுடைய ஸ் னாப் ஷா ட் ஹே க் செ ய்யப்ப ட்டிருக்க வே ண்டும் எ ன்றும் பொ லிசாரிடம் கூ றியு ள்ளார்.

மே லும், கு றித்த ஆ சிரியை அ ந்த சி றுவனுடன் கா ர் ம ற்றும் வ னப் ப குதி களில் பா லி ய ல் செ யல்க ளில் ஈ டுபட்டு ள்ளார். வீ டியோ கா ல் மூ லம் அ ளிக்க ப்பட்ட ஆ தாரத்தில், இ தன் கா ரணமாக ஆ சிரியர் க ர்ப்பமா னதால்,

சி றுவன் ப ள்ளிக்கு செ ல்லாமல் ஒரு வித ப தட்ட த்துடன் இ ருந்து ள்ளான். இ தில் நா ன் பொ ய் செ ல்லவில்லை எ ன்று சி றுவன் கூ றியதாக பி ரபல ஆ ங்கில ஊ டகம் செ ய்தி வெ ளியிட்டு ள்ளது.

இ தையடுத்து கி றிஸ்துமஸிற்கு மு ன்பு Kandice Barber-க்கு க ருச்சி தைவு ஏ ற்பட்டுவி ட்டதாக கூ றப்ப டுகிறது. இ தனால் இ து தொ டர்பான வி சாரணை நீ திமன்ற த்தில் அ டுத்த டுத்து ந டைபெற்று வ ருவதால், இ ந்த வ ழக்கின் யா ர் கு ற்றவாளி? யா ர் பொ ய் சொ ல்கிறார் எ ன்பது வி ரைவில் தெ ரிந்துவி டும்.

உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டி அதிர்ச்சி கொடுத்த தந்தை!!

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..

தமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கும் வேப்பம்பட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு செல்வி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

இவர் தன் குடும்பத்தினருடன் பெங்களூருவில் வேலை பார்த்து வசித்து வந்த நிலையில், கீர்த்தனாவிற்காக ஜெயபால் குடும்பத்துடன், சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது கீர்த்தனாவிற்கும் பண்ணைபுரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உறவினர்களுக்கு திருமணத்திற்கான பத்திரிக்கைகள் வழங்கப்பட்டன. கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய கீர்த்தனா பிறகு வீடு திரும்பவில்லை.

வெகு நேரமாகியும், கீர்த்தனா வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தே டியுள்ளனர். அப்போது கீர்த்தனா வேறொரு இளைஞருடன் சென்று விட்டார் என்ற தகவல் கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த கீர்த்தனாவின் குடும்பத்தினர், காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். அதன் பின் கீர்த்தனா மற்றும் அந்த இளைஞரை பொலிசார் அழைத்து விசாரித்த போது, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

மகளின் முடிவை அறிந்து கொண்ட தந்தை ஜெயபால் கடும் கோ பமும், அ திர்ச்சியும் அடைந்துள்ளார். திருமணம் நெருங்கிய நேரம் பார்த்து மகள் வேறொரு இளைஞருடன் சென்று திருமணம் செய்ததால், தனது ஊரில் மகள் இ றந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஜெயபால் அ டித்துள்ளார்.

மகள் உ யிரோடு இருக்கும்போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

வாகன இறக்குமதிக்கு தடை..

அடுத்த ஒரு வருடத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “அமைச்சரவைக் கூட்டத்தில் நாணய வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று நோயால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக இலங்கை தற்போது நாணய மாற்று நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

நாணய பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்க அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இறக்குமதி தடை நீடிக்கப்பட்ட போதிலும், இலங்கையில் அடுத்த ஒரு வருடத்திற்கு விற்பனைக்கு போதுமான வாகனங்கள் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை : கல்வி அமைச்சர்!!

பல்கலைக்கழகங்கள்..

தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களைப் புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்குப் பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல் : இந்தியக் கடற்படையின் அதிரடி நடவடிக்கை!!

எரிந்த கப்பல்..

எம்.டி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் நேற்றிரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என இந்தியா கடலோரக் காவல் படைப் பிரிவு தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய்யுடன் இந்தியா நோக்கிச் சென்ற பனாமா நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.டி. நியூ டயமண்ட்’ என்ற கப்பலில் நேற்று முன்தினம் காலை தீப்பரவல் ஏற்பட்டது.

இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கைத் துறைமுக ஆணையம், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து மேற்கொண்ட பாரிய தீயணைப்பு முயற்சிகளுக்குப் பின்னர் நேற்றிரவு எம்.டி. நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் என இலங்கை விமானப்படைப் பணிப்பாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி.ஜயசிங்க நேற்று காலை தெரிவித்திருந்த நிலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என இந்தியா கடலோரக் காவல் படை பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேர் இலங்கைக் கடற்படையால் மீ ட்கப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவர் கா ணாமல் போயிருந்த நிலையில் அவர் உ யிரிழந்துவிட்டார் என்று நேற்று காலை தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரே இந்தச் சம்பவத்தில் உ யிரிழந்துள்ளார்.

இதேவேளை, தீக்கா யங்களுடன் மீ ட்கப்பட்ட மாலுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஏனைய 21 பணியாளர்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பா துகாப்பாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.