சீனாவில், ஐ போனில் மின்சாரம் தாக்கி,இளம் பெண் பலியானார். சீனாவின்,உய்குர் பகுதியைச் சேர்ந்தவர் மா, 23. இவர்,சீனாவின் விமான சேவை நிறுவனத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து,பின் ராஜினாமா செய்தவர்.
மா தன், ஐ போனை, சார்ஜ் செய்வதற்காக, மின் இணைப்புடன் இணைத்திருந்தார். அப்போது, அதில் அழைப்பு வரவே, மின் இணைப்பைத் துண்டிக்காமல்,அப்படியே பேசினார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்ததில், அதே இடத்திலேயே,மா இறந்தார்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஐ போன் நிறுவனம், இது குறித்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என, டிவிட்டர் இணையதளத்தில், மாவின் சகோதரி தெரிவித்து உள்ளார். இது குறித்து, வருத்தம் தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், எல்லாவிதமான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும்,மின்சாரம் பாய்ந்தது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், தெரிவித்து உள்ளது.





சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு உதவிய குற்றசச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தூதுக்குழுவொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய காரியாலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்ல பொதுநலவாய செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்–2’ படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான சஞ்சீவ பண்டார பல்கலைக்கழக வளாகங்களிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனோரின் உறவினர்கள் இன்று வவுனியா நீதிமன்ற வளாகத்தின் முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.