இலங்கைக் கடலில் கொட்டிக் கிடக்கும் பெரும் அதிஷ்டம்!!

இலங்கைக் கடலில்..

இலங்கையில் இயற்கை எரிவாயு தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் இருப்பதாக 50 ஆண்டுகளாக கூறப்படுகிறன. ஆனால் இதுவரை எங்களால் அந்த வளத்தை மீட்டெடுக்க முடியவில்லை. அந்த வளத்தை உருவாக்குவதற்கான தடைகள் என்ன? என ஆராய வேண்டும். ஒருபுறம், நாம் முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உலகத் தரத்திற்கமைய, இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு திறன் மிக உயர்வாக உள்ளதுடன், வணிக ரீதியாக சாத்தியமானதாகும். பொதுவாக, உலகத் தரத்திற்கமைய, ஏழு கிணறுகள் தோண்டப்பட்டால், ஒன்று மட்டுமே வெற்றி பெறும்.

ஆனால் இலங்கையில் தோண்டப்பட்ட நான்கு கிணறுகளில் இரண்டில் இயற்கை எரிவாயு உள்ளது. ஆனால் அதையும் மீறி உலகளாவிய முதலீட்டை ஈர்க்க முடியவில்லை. நமது நாட்டில் இயற்கை எரிவாயு கொள்கை இல்லை. அதற்கு தேவையான சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை.

எனவே, முதற் கட்டமாக, இலங்கையில் இயற்கை எரிவாயு குறித்த தேசிய கொள்கையை வகுத்து அமைச்சரவையில் முன்வைத்தேன். அதற்கமைய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், எண்ணெய் கப்பல் ஓரிரு நாட்கள் தாமதமாக இலங்கைக்கு வந்தாலும், இலங்கையில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகின்றது.

கடந்த அரசாங்கத்தின் போது நாங்கள் அதை இரண்டு முறை அனுபவித்தோம். இதனால் கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்தில் 942 மில்லியன் ரூபாய் செலவில் 29,000 கன மீட்டர் திறன் கொண்ட மூன்று எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது.

இதன் மூலம் எரிசக்தி பா துகாப்பை மேலும் மேம்படுத்தவும், மலிவு விலையில் கொள்முதல் மற்றும் சேமிப்பை செயல்படுத்தவும் முடியும். இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வோம் என்று நம்புகிறோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களை மீள திறப்பது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

விமான நிலையம்..

விமான நிலையங்களை மீளவும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் ஆழமான விவாதிக்கப்பட்டது. நாட்டில் வாழும் மக்களின் பா துகாப்பை உறுதி செய்வதே எமது முன்னுரிமை.

மற்றவர்களுக்காக விமான நிலையங்களை திறக்க அனுமதிப்பதன் மூலம் நாட்டில் வாழும் மக்களை நாம் ஆபத்தில் ஆழ்த்த முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, இதுவரையில் சுமார் 26,000 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் 58,000 பேர் நாடு திரும்ப எதிர்ப்பார்த்துள்ளனர்.

இலங்கையர்கள் மீளவும் திருப்பி அனுப்பப்படும் போது நாங்கள் சரியான திட்டத்தை கையாண்டு வருகிறோம். இலங்கையர்களை மீளவும் நாட்டிற்கு திருப்பி அனுப்ப தூதரகங்கள் மூலம் வெளிநாட்டு நாடுகளால் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அனைவரையும் ஒரே நேரத்தில் திருப்பி அனுப்புவதன் மூலம் இங்கு வசிக்கும் இலங்கையர்களை நாங்கள் ஆபத்தில் ஆழ்த்த முடியாது, ”என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை கடலில் தொடர்ந்து எரியும் கப்பல் : வெ டித்தால் காத்திருக்கும் பாரிய ஆபத்து!!

எரியும் கப்பல்..

அம்பாறை – சங்கமன்கண்டியை அண்மித்துள்ள கடற்பகுதியில் விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பலில் தொடர்ந்து தீ பரவி வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 270,000 மெட்ரிக் டன் மசகு எண்ணெயுடன் பயணித்துக் கொண்டிருந்த இந்தக் கப்பலில் திடீரென தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

எம்.டீ.நியு டயமன்ட் எனப்படும் இந்த கப்பலில் எண்ணெய் கசிய ஆரம்பித்தால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடல் எல்லைக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என கடல் சுற்று சூழல் பா துகாப்பு அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கப்பலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மசகு எண்ணெயுடன் டீசலும் உள்ளமையினால் தீ பரவல் வேகமடைந்தால் கப்பல் வெ டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பலிப் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர், இந்திய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், விமானப்படையின் ஹெலிகப்டர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கப்பலில் ஏற்படவுள்ள தீயுடன் கப்பல் வெ டித்தால் அதன் மூலம் ஏற்பட கூடிய பாதிப்பு மற்றும் விஷ புகை காரணமாக அந்த பிரதேச மீனவ மக்களுக்கு பாரிய ஆ பத்து ஏற்படும். இது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கப்பல் தொடர்பான தரப்பினருடன் அரசாங்க நிறுவனம் தொடர்ந்து கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றது. இந்த கப்பலில் ஏதாவது ஒரு வகையில் எரிபொருள் கசிந்தால் அதனை எடுக்க முயற்சிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் உ யிரிழந்துள்ள நிலையில் 22 பேரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அம்பாறை கடற்பிராந்தியத்தில் தீப்பற்றி எரியும் கப்பல்!!

கப்பல்..

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்பு பணிகளுக்காக இரண்டு கடற்படை கப்பல்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந் நிலையில்,வான் படைக்கு சொந்தமான பீ.டுவென்டி கண்காணிப்பு படகு குறித்த கடற்பிராந்தியத்திற்கு அனுப்பபட்டு குறித்த கப்பல் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிய ரக விமானம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

 

இலங்கையின் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

கடற்பரப்பில்..

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள கடற்பகுதிகள் பச்சை நிறமாகியுள்ளமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியுள்ளது. கடந்த 31ஆம் திகதி அங்குலான பகுதியை அண்டிய கடல் பகுதியில் பச்சை நிறமாக மாறியுள்ளதாக கடற்றொழில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பச்சை நிறத்திலான திரவம் ஒன்று கடலில் மிதப்பதாக, கடற்றொழில் அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். இந்த மாற்றம் காரணமாக அந்தப் பகுதியில் பிடித்த மீன்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நாரா நிறுவனம் இது தொடர்பில் பரிசோதனை ஒன்றை ஆரம்பித்துள்ளது. நெவிகியுலா என்ற பெயருடைய டயடம் ஆல்கா வகை ஒன்றே அவ்வாறு கடலில் பரவியுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதென நாரா நிறுவன அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அது விஷத்தை ஏற்படுத்தும் ஆல்கா என இதுவரையிலான ஆய்வுகளில் உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வரை பல கடல்களில் அவதானிக்க முடிந்துள்ளது.

காலி, களுத்துறை, பயாகல, பேருவளை, சிலாபம் மற்றும் மோதர கடல் பிரதேசங்களில் இந்த நிலைமை காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக ப ரிசோ தனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் கொரோனா ஆபத்து நீங்கவில்லை : அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என அரச தகவல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரும் இலங்கையர்களில் பெரும்பாலானோர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதன் காரணமாக சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக, திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. இதனால் உரிய சுகாதார முறையை பின்பற்றுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 24 மணித்தியாலத்திற்குள் கொரோனா நோயாளிகள் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள். இவர்களுக்கு மேலதிகமாக நேற்று முன்தினம் 43 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் பொலிஸாரின் 154வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மரநடுகை!!

மரநடுகை..

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154வது ஆண்டு நிறைவினையொட்டி பயன்தரும் மரங்கள் நாட்டி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் தலைமையில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (03.09.2020) காலை 9 மணியளவில் நடைபெற்றிருந்தது.

இந் நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலடி சில்வா கலந்துகொண்டு பாடசாலை வளாகத்தில் பயன் தரும் மரங்களை நாட்டி வைத்ததுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பாடசாலை சமூகத்தினரும் மரங்களை நாட்டி வைத்தனர்.

வவுனியாவில் கடந்த மூன்று நாட்களில் 52.4மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!!

மழை வீழ்ச்சி..

வவுனியா கடந்த மூன்று நாட்களில் 54.4மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதாகவும் மழையுடான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் கடந்த 30ம் திகதி தூறலுடான காலநிலை காணப்பட்டதுடன் , 31ம் திகதி 23.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் , 1ம் திகதி 26.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் , 2ம் திகதி 2.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் சில இடங்களில் கடந்த மூன்று நாட்களாக ஆலங்கட்டி பெய்ததுடன் இவ் மழையுடான காலநிலை என்னும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் அத்துடன் இவ்வாறான காலநிலையின் பொது இடியுடன் கூடிய பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இணையம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

Mozilla Firefoxஇல் உள்ள பாதுகாப்பு சிக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

CVE-2020-15663,CVE-2020-15664,CVE-2020-12401,CVE-2020-12400,CVE-2020-15665,CVE-2020-15666,CVE-2020-15667,CVE-2020-15668,CVE-2020-15669,CVE-2020-15670 என்ற பெயருடைய தொழில்நுட்ப பாதுகாப்பு பிரச்சினை Mozilla Firefoxஇல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக Mozilla நிறுவனத்தினால் Mozilla Firefox வெப் பிரவ்ஸரிற்கு புதிய Update வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை இணையத்தள பயனாளர்கள் பலர் இணையத்தள பயன்பாட்டிற்காக Mozilla Firefox பயன்படுத்துவதனால் உடனடியாக இந்த புதிய Updateயை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

 

அரச மற்றும் தனியார் துறையில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அரச மற்றும் தனியார் துறையில்..

அரச மற்றும் தனியார் துறையில் நடுத்தர வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான திட்டமொன்று நடைமுறைக்கு வரவுள்ளது. அரச மற்றும் தனியார் துறையில் பணியில் ஈடுபட்டுள்ள நடுத்தர வகுப்பின வருமான பயனாளிகளின்,

சேவைக்காக அவர்களின் வருமானத்திற்கு ஈடு கொடுக்கக்கூடிய வீட்டை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2020.05.27 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கு அமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை மூலதனத்தை பெற்றுக் கொள்வதற்காக 5 வருட காலத்திற்கு செல்லுபடியான 25 பில்லியன் ரூபா கடன் பத்திரத்தை விடுவிப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஊடாக கடன் பத்திரத்தை செலுத்துவதற்கும்,

இந்த வீட்டை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட கொள்வனவாளர்களுக்கு 25 தொடக்கம் 30 வருடகால எல்லைக்கான நிவாரண கடன் குறைந்த கடன் வட்டி அடிப்படையில் அரச வங்கிகள் மூலம் வீட்டு கடனை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

வவுனியா கூமாங்குளத்தில் தூ க் கி ல் தொ ங்கிய நிலையில் இளைஞனின் ச டலம் மீ ட்பு!!

கூமாங்குளம் பகுதியில்..

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில் இளைஞன் ஒருவரின் ச டலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத் துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (03.09.2020) காலை இடம்பெற்றுள்ளது.

தந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளனர். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர்.

பின்னர் 8 மணியளவில் குறித்த இளைஞனின் சகோதரன் வீட்டிற்கு வருகை தந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் அவ் இ ளைஞன் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக இருந்ததனை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து அயலவரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளைஞரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டவராவார்.

வடமாகாணத்தில் காணப்படும் 6000 தொழிலாளர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

6000 தொழிலாளர் வெற்றிடங்களை..

வடமாகாணத்தில் காணப்படும் 6000 தொழிலாளர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மற்றும் புதிய அரச பொது ஊழியர் சங்கம் என்பன கூட்டாக கோரிக்கை முன்வைத்துள்ளன.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மற்றும் புதிய அரச பொது ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் ஆகியோருக்குமான சந்திப்பு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்ற இடம்பெற்றது.

இதன்போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது. இதன்போது பொது ஊழியர் சங்க பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாணத்தில் 6000 தொழிலாளர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வவுனியா நகரசபையை விரைவாக மாநகர சபையாக தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வவுனியா நகரசபையில் உள்ள 11 தொழிலாளர்கள் வெற்றிடங்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனை வழங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தனியான பிரதேச சபை ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது ஊழியர் சங்க பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் கலந்துரையாடி உரிய தீர்வை விரைவில் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் லோகநாதன், புதிய அரச பொது ஊழியர் சங்க தலைவர் செல்வேந்திரன் மற்றும் பொது ஊழியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

க ணவனை தா யுடன் சே ர் ந் து கொ லை செ ய் த ம னைவி!!

க ணவனை..

தமிழகத்தில் தா யுடன் சே ர்ந்து கூ லிப்ப டை உ தவியுடன் க ணவரை கொ லை செ ய் த ம னைவியின் செ யல் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் ப குதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிசியனாக ப ணிபுரிந்து வ ரும் இ வர்,

அ ம்மா ம க்கள் மு ன்னேற்ற க ழகத்தில் மாதனூர் ஒ ன்றிய பி ரதிநி தியாகவும் இ ருந்தார். இ வருக்கு ஜெயந்தி எ ன்ற ம னைவியும், 10 வ யதில் ம க ள் ம ற்றும் 6 வ யதில் ம கனும் உ ள்ளனர்.

இ ந்நி லையில், க டந்த 27-ஆ ம் தி க தி வீ ட்டை வி ட்டு வெ ளியே செ ன்ற ரமேஷ் பாபு பி ன்னர் வீ டு தி ரும்பவே இ ல்லை. இ தனால் ரமேஷ் பாபுவின் த ந்தை உ ள்ளிட்ட உ றவினர்கள் ப லர் அ வரை தே ட எ ங்கும் கி டைக்கவி ல்லை.

இ தையடுத்து க டந்த 28-ஆ ம் தி க தி மா லை 4 ம ணிக்கு உ டல் மு ழுவதும் ப லத்த கா யங்க ளுடன் இ ருசக்கர வா கனத்துடன் ச டலம் ஒ ன்று ஏ ரி கா ல்வா ய் ப குதி யில் உ ள்ளதாக பொ லிசாருக்கு த கவல் கி டைத்து ள்ளது.

அ தன் பி ன் பொ லிசார் அ ந்த ச டலத்தை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அ னுப்பி வை த்து, இ து கு றித்து வி சாரணை மே ற்கொ ண்டு வ ந்தனர்.

அ ப்போது ரமேஷ் பாபுவின் மா மியார் சரசா ம ற்றும் ம னைவி ஜெயந்தி ஆ கியோர் அ வரது உ றவின ர்கள் கூ லிப்ப டையினரை வை த்து ரமேஷ் பாபுவை கொ லை செ ய் த து தெ ரியவ ந்தது.

பொ லிசார் மே ற்கொ ண்ட வி சாரணையில், ரமேஷ் பாபு தி னந்தோ றும் கு டித்துவி ட்டு வ ந்து ஜெயந்தியை அ டித்து ள்ளார். இ துகுறி த்து ஜெயந்தி அ வரது தா ய் சரசாவிடம் கூ றியுள் ளார்.

இ தனால் ஜெயந்தி ம ற்றும் சரசா இ ணைந்து த ங்களது உ றவின ர்கள் ம ற்றும் கூ லிப்படை யினர் எ ன 4 பே ரின் உ தவியோடு ரமேஷ் பாபுவை கொ லை செ ய் ய மு டிவு செ ய்த னர்.

க டந்த ஒ ரு மா தத்தி ற்கு மு ன்பாக தே சிய நெ டுஞ்சா லையில் இ ருச க்கர வா கனத்தில் செ ன்று கொ ண்டிருந்த ரமேஷ் பாபு மீ து கா ரை மோ த வை த்து வி பத்து ஏ ற்படு த்தினர். ஆ னால் ரமேஷ்பாபு லே சான கா யங்க ளுடன் உ யிர் த ப்பியு ள்ளார்.

அ தைத் தொ டர்ந்து க டந்த 27 ஆ ம் தி க தி ஆலாங்குப்பம் பாலாறு அ ருகே உ ள்ள வி வசாய நி லத்தில் இ ருந்த ரமேஷ்பாபுவை பி ன்தொட ர்ந்து செ ன்ற தனுஷ், கௌதமன், ராமன், விக்கி ஆ கியோர் இ ரும்பு க ம்பியால் த லையில் அ டி த் து கொ லை செ ய் து ள்ளது தெ ரியவந்து ள்ளது.

இ தையடு த்து ம னைவி ஜெயந்தி ம ற்றும் மாமியார் சரசா ம ற்றும் கொ லைக்கு உ டந்தை யாக இ ருந்த இராமன், கௌதமன், விக்கி, தனுஷ் ஆ கிய 6 பே ரை பொ லிசார் கை து செ ய்து நீ திமன் றத்தில் ஆ ஜர்படு த்தினர்.

பட்டம்விடும் திருவிழாவில் நிகழ்ந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் : அ திர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்!!

பட்டம்விடும் திருவிழாவில்..

தாய்வானின் பட்டம் விடும் திருவிழாவில் 3 வயது சிறுமி பட்டத்தோடு வானில் பறந்த சம்பவம் பட்ட திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்தவர்களை பதைபதைப்புக்கு ஆளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தாய்வானின் நானிலியோ பகுதியில் பட்டம் விடும் விழா நடைபெற்றது. இதில் பறந்த ராட்சத பட்டத்தின் வாலில் அங்கு நின்றுகொண்டிருந்த மூன்று வயது சிறுமி சிக்கி பட்டத்தின் வால் மேலெழும்ப, அவளும் வானை நோக்கி சென்றாள்.

சிறுமி பயந்து அ லறியபோதிலும், அவள் பட்டத்தை விடவில்லை. சிறுமியை ஒரு சுழற்று சுழற்றி பட்டத்தின் வால் தரையை நோக்கி வர, காத்திருந்த மக்கள் அவளைப் பிடித்துக்கொண்டனர்.

என்றாலும், சிறுமிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதால் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாள்.இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து பட்டம் விடும் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.

குழந்தைகள் விஷயத்தில் நாம் அதிக கவனமாக இருக்கவேண்டுமென்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வ ழிப்பறி தி ருடனுடன் ச ண்டை யிட்டு ம டக்கிப் பி டித்த வீரச் சி றுமி : தி கிலூட்டும் வீடியோ!!

தி ருடனுடன்..

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் ப குதியில் பை க்கில் வ ந்து செ ல்போனை ப றித்த தி ருடனை 15 வ யது சி றுமி போ ரா டி ம டக்கிப் பி டித்த சிசிடிவி கா ட்சி இ ணையத்தில் வை ரலாகி யுள்ளது.

ஃபதேபூரி மொஹல்லாவில் வ சிக்கும் குசும்குமாரி எ ன்ற 15 வ யது சி றுமியே இத்து ணிச்சலான செ யலை செ ய்து ள்ளார். இச்ச ம்பவம் அ ப் ப குதியில் உ ள்ள ஒ ரு வீ ட்டில் பொ ருத்தப்பட் டிருந்த சிசிடிவி க மெராவில் ப திவாகியு ள்ளது.

வீ டியோவில், குசும்குமாரி வீ ட்டிற்கு தி ரும்பிச் செ ன்று கொ ண்டிருந் தபோது, ஒ ரு பை க்கில் இ ரண்டு பே ர் அ வரை பி ன்தொ டர்ந்துள் ளனர், பை க்கில் பி ன்னால் ச வாரி செ ய்தவன் குசும்குமாரி கை யைப் பி டித்து, அ வரின் செ ல்போனை ப றித்து ள்ளான்.

சி றுமி தி ருடனின் ச ட்டை பி டித்து இ ழுக்க அ வன் கை யில் வை த்திருந்த அ ரி வா ளா ல் கீ ழே வி ழுந்து ள்ளது.

பைக்கிலிருந்து இ றங்கிய தி ருடன், சி றுமியை ச ர மா ரி யா க அ டித்து அ ரி வா ளை எ டுத்து பை க்கில் ஏ றி த ப் ப மு யன்று ள்ளான், எ னினும், சி றுமி தி ருடனை த ப் ப வி டாமல் மீ ண்டும் ம ட க் கி பி டித்து ள்ளார்.

சி றுமி பி டியிலிருந்து த ப்பிக்க தி ருடன் அ ரி வா ளா ல் கை யில் வெ ட்டியு ள்ளான். ந ல்லவே ளை அ வ்வ ழியாக செ ன்ற ந பர் ஒ ருவர் தி ருடனை பி டிக்க ஓ டிவர பை க்குடன் இ ருந்த ந பர் த ப் பி ச் செ ன்று ள்ளான்.

எ னினும், சி றுமி பி டியிலி ருந்த தி ருடன் சி க்கியுள் ளான். அ ங்கிருந்த வர்கள் தி ருடனை பி டித்துள் ளனர். இ தனைய டுத்து கை யில் ஏ ற்பட்ட கா யம் கா ரணமாக சி றுமி சி கிச்சைக்காக த னியார் ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளதாக பொ லிசார் தெ ரிவித்து ள்ளனர்.

மே லும், பி டி ப ட் ட தி ருடன், பாகஸ்துரா, பஸ்தி டேனிஷ்மண்டாவில் வ சிக்கும் 22 வ யதான அவினாஷ் குமார் எ ன அ டையாளம் கா ணப்ப ட்டார்.

பை க்கை ஓ ட்டி வ ந்த அவினாஷின் கூ ட்டாளி த லைம றைவாக உ ள்ளார், மே லும் அ வர் மீ து ஐபிசியின் 389 பி மற்றும் 307 (கொ லை மு ய ற் சி) பி ரிவுகளின் கீ ழ் வ ழக்கு ப திவு செ ய்யப்பட்டு ள்ளது எ ன பொ லிசார் தெ ரிவித்து ள்ளனர்.

ஜனவரி 1ம் திகதி முதல் சாதாரண தர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை!!

கற்றல் விடுமுறை..

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 17ம் திகதி வரை க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18ம் திகதி தொடக்கம் ஜனவரி 27ம் திகதி வரை நடைபெறும். இந்த காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படும்.

க.பொ.த சாதாரண தரத்தின் பின்னர் பெப்ரவரி முதலாம் திகதி முதல் மீண்டும் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 2020 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – ஒக்டோபர் 11 ஆம் திகதி
க.பொ. த உயர் தரப் பரீட்சைகள் – ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 வரை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் – ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 27 ஆம் திகதி வரை
இதன் அடிப்படையில் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

மூன்றாம் தவணை நவம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையாவதுடன், ஆண்டு இறுதி விடுமுறை டிசம்பர் 24 முதல் 2021 ஜனவரி 4 ஆம் திகதி வரையாகும்.