நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உ யிரிழக்கும் இலங்கையர்கள் : காரணம் இதுதான்!!

இலங்கையர்கள்..

போ தைப்பொ ருள் மற்றும் பு கையி லை பயன்பாடு காரணமாக தினமும் 80 முதல் 100 வரை இலங்கையர்கள் உ யிரிழக்கின்றனர் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டிற்கு போ தைப்பொ ருள் மற்றும் பு கையி லை ஒழிப்பு திட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“போ தைப்பொ ருள் மற்றும் பு கையிலை கட்டுப்பாடு குறித்து 1000 மருத்துவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான சிறப்பு திட்டத்தை தனது சங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் இந்த திட்டத்தை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்த சுகாதார அமைச்சகம், தேசிய பு கையி லை மற்றும் போ தைப்பொ ருள் தடுப்பு ஆணையம்,

தேசிய அ பாயகரமான மருந்து கட்டுப்பாட்டு வாரியம், கல்வி அமைச்சு மற்றும் பிற பொறுப்புள்ள அமைப்புகளை ஒன்றிணைக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

விமான நிலையங்களை மீள திறப்பது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

விமான நிலையங்களை..

கொரோனா தொற்று அ ச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத நிலையில் விமான நிலையங்களை மீளத்திறப்பதற்கான தினம் ஒன்றை இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இதெனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாகவே நாட்டின் விமானநிலையங்கள் மூடப்பட்டன.

உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த நாடுகள் கூட, வைரஸ் மீண்டும் பரவலாம் என்ற அச்சுறுத்தல் நிலையின் காரணமாக தமது விமான நிலையங்களை மீளத்திறப்பதற்குத் தயக்கம் காண்பித்து வருகின்றன.

எனவே தான் நாமும் விமானநிலையங்களைத் திறப்பதற்கான தினத்தை இன்னமும் உறுதியாக நிர்ணயிக்காமல் இருக்கின்றோம். எனினும் இயலுமானவரை வெகுவிரைவாக விமான நிலையங்களைத் திறப்பதற்கே நாம் திட்டமிட்டிருக்கின்றோம்” என அவர் கூறியுள்ளார்.

பேருந்துகளில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் : அமுலாகும் புதிய சட்டம்!!

முகக்கவசம்..

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாமல் கடமையில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் குற்றவாளியாகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சு ற்றிவ ளைப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பேருந்து ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்டத்திட்டங்கள் இதுவரையில் செயற்படுத்தப்படுவதில்லை என கூறப்படுகின்றது. இந்த சட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்காக தொடர் சு ற்றிவ ளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் புதிய நடைமுறை!!

பாடசாலை மாணவர்களுக்காக..

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தீர்வாக பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கோப்பை பாலுக்கு பதிலாக அரிசி கஞ்சி ஒரு கோப்பை வழங்குவதற்கு விவசாய அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

நாட்டில் பால் உற்பத்தி போதுமானதல்ல என்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சரின் தலைமையில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்துடன் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஊட்டச்சத்து குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கு தீரவாக நச்சுத்தன்மையற்ற பாரம்பரிய உள்ளூர் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கோப்பை கஞ்சியை வழங்குவது மிகவும் முக்கியமானதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது..

த ம்பி கொ லை : ஓ ரா ண் டு க் கு பி ன் ப ழி க் கு ப ழி வா ங் கி ய அ ண் ண ன்!!

வினோத்..

செ ன்னையில் த ம்பியை கொ லை செ ய் த வ ர் க ளை ஓ ராண்டு க ழித்து ப ழி க் கு ப ழி யா க அ ண்ணன் கொ லை செ ய் த ச ம்பவம் ந டந்து ள்ளது. செ ன்னை போ ரூரை அ டுத்த பெ ரிய கொ ளுத்துவான்சேரி ப குதியில் இ ளைஞர் ஒ ருவர் ச டலமாக கி டப் பதாக பொ லிசுக்கு த கவல் வ ந்தது.

ச டலத்தை கை ப்ப ற்றிய மா ங்காடு பொ லிசார் வி சாரணையை தொ டங்கினர், வி சார ணையில் இ றந்தவர் ஜெயசூர்யா (வ யது 20) எ ன்பதும், அ வர் மீ து ப ல்வே று கு ற் ற வ ழக்குகள் நி லுவையில் இ ருப்பதும் தெ ரியவ ந்தது.

இ ந் நி லையில் அ தே ப குதியை சே ர்ந்த வினோத் எ ன்பவர் கா வல் நி லையத்தில் ச ரணடை ந்தார். அ வரிடம் பொ லிசார் வி சாரி த்ததில், தி ருடிய செ ல்போனை ப ங்கி டுவதில் ராகேஷ் எ ன்பவரு க்கும், வசந்தகுமாருக்கும் த க ரா று ஏ ற்ப ட்டது.

இ தில் வசந்தகுமார் ராகேஷ் எ ன்பவரை கொ லை செ ய்தார், இ தனால் ஆ த்திர த்தில் இ ருந்த ராகேஷின் கூ ட்டா ளியான ஜெயசூர்யா வசந்தகுமாரை கொ லை செ ய் த ன ர்.

இ தில் வசந்தகுமாரின் அ ண்ண னான வினோத், த ம்பியை கொ லை செ ய்தவ ர்களை தீ ர் த் து க் க ட்ட மு டிவெடு த்தார்.

இ தன்ப டி பி ணையில் வெ ளியே வ ந்த ஜெயசூர்யாவை வினோத் ம ற்றும் அ வரது கூ ட்டா ளியான லோகேஷ் ம து அ ரு ந் த அ ழைத்து செ ன்று கொ லை செ ய் த தா க தெ ரிவி த்தனர்.

அண்ணன்கள் முன்பு நடந்து சென்ற தங்கை : திடீரென கேட்ட அலறல் சத்தம் : ப ரிதாபமாக 3 பேரும் ப லி!!

நீலகிரி மாவட்டம்..

இந்தியாவில் தங்கையைக் கா ப்பாற்ற சென்ற 2 அண்ணன்கள் உட்பட 3 பேரும் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ரூபி என்ற சுகன்யா(23).
இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் வனப் பகுதிக்குள் சென்று விறகு சேகரிப்பது வழக்கம்.

அந்த வகையில் நேற்று மாலை 3 மணி அளவில் விறகு சேகரிக்க வீட்டின் அருகே 300 மீற்றர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்துசென்ற போது, புதர்கள் மூடிய நிலையில் இருந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் த வறி வி ழுந்துள்ளார்.

நடந்த சென்று கொண்டிருந்த தங்கையின் அ லறல் ச த்தம் கேட்டு பின்னால் வந்து கொண்டிருந்த சுகன்யாவின் சகோதரர் தமிழழகன் மற்றும் அவரது சித்தப்பா மகன் முரளி ஆகியோர் ஓடி வந்தார்கள். உ யிருக்கு உ யிரான தங்கை கிணற்றுக்குள் விழுந்து த வித்ததைப் பார்த்ததும் இருவரும், அடுத்தடுத்து கிணற்றுக்குள் கு தித்துள்ளனர்.

கிணற்றில் தண்ணீர் மற்றும் சேறு அதிகமாக காணப்பட்டதால் தங்கையைக் கா ப்பாற்ற மு டியாமல் த வித்துள்ளனர். பின்பு கிராம மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தையடுத்து பொலிசாருடன், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்துள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் அந்த கிணற்றுக்குள் இறங்கி அவர்கள் 3 பேரையும் தேடியபோது, சேறு சகதியில் சி க்கி உ யிரிழந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் பல்வேறு போ ராட்டத்துக்குப் பின்னர் இரவு 7.30 மணிக்கு இளம்பெண் சுகன்யா மற்றும் முரளி, தமிழழகன் ஆகியோரின் உ டல்களைத் தீயணைப்புத் துறையினர் மீ ட் டு கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

தற்போது பி ரேத ப ரிசோ தனைக்கு 3 பேரின் உ டல்களை பொலிசார் அனுப்பி வைத்துள்ள நிலையில், தங்கையைக் கா ப்பாற்ற 2 அண்ணன்கள் உட்பட 3 பேர் இ றந்துள்ளது பெரும் சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த மகன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம்..

தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்ட மகன் ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இ றந்து போனார்.

குறித்த பெண்ணின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். எனவே அப்பெண்ணும் கொரோனாவால் இ றந்திருக்கலாம் என கருதிய குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனே தாயின் சடலத்தை JCBயில் வைத்து எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகவே,

பலரும் தங்களது க ண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக நிஜாமாபாத் கலெக்டர் பிறப்பித்த உத்தரவில், ஒருவரது இறுதிச்சடங்கு முறையாக நடைபெற வேண்டும்.

அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உ யிரிழந்தால் மாவட்ட சுகாதாரத்துறையினர், குடும்ப உறவினர்கள் அல்லது வருவாய் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டும்.

அவர்களுக்கு தேவையான PPE உடைகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் இந்தியாருக்கு அ டி த்த மிகப் பெரிய அ திர்ஷ்டம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில்…

இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏற்கனவே சொகுசு கார் ஒன்றை வென்றிருந்த நிலையில், தற்போது அவருக்கு லொட்டரி குலுக்கல் மூலம் ஒரு மில்லியன் டொலர் வென்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் லொட்டரி குலுக்கல்களில், பெரும்பாலும் இந்தியர்களே அதிகம் வென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்தியாவின் கே ரளா மா நி ல த்தை சேர்ந்தவர்கள் அங்கு அதிகம் வேலை செய்வதால், அவர்களுக்கு அ திர்ஷ்டம் அ டித் து கொ ண் டே இருக்கிறது.

இந்நிலையில், அதே போன்று தற்போது இந்தியாவை சேர்ந்த Nitesh Sughnani என்ற 35 வயது நபர் Dubai Duty Free Millennium Millionaire குலுக்கலில் ஒரு மில்லியன் டொலரை( இலங்கை மதிப்பில் 18,61,90,900 கோடி ரூபாய்) பரிசாக வென்றுள்ளார்.

கடந்த புதன் கிழமை துபாய் சர்வதேச விமானநிலையத்தின் டெர்மினல் 2-வில் நடைபெற்ற இந்த குலுக்கலில் அவருக்கு இந்த அ தி ர்ஷ்டம் அ டி த் து ள்ளது.

35 வயதான Nitesh Sughnani கே.எச்.டி.ஏவில் உயர் கல்வி இயக்குநராக உள்ளார். 30 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் இவர், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் திகதி அன்று ஆன்லைனில் Millennium Millionaire Series 337-லிருந்து தனது டிக்கெட் எண் 2321-ஐ வாங்கியுள்ளார்.

அந்த டிக்கெட் எண் தான் தற்போது வெற்றியாளராக அ றி விக் க ப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு Dubai Duty Free-யில் Nitesh Sughnani ஒரு விலையுயர்ந்த சொகுசு பி.எம்.டபில்யூ காரை வென்றுள்ளார்.

அதே போன்று இவரின் தந்தை கடந்த 1995-ஆம் ஆண்டில் இதே போன்று விலையுயர்ந்த பி.எம்.டபில்யூ காரை Dubai Duty Free குலுக்கலில் பரிசாக வென்றுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மணமேடையில் ம ணப்பெ ண் ணுக்கு தாலி க ட்ட தயாரான மாப்பிள்ளை : ந ட ந்த அ திர் ச்சி ச ம் பவ ம் !!

இந்தியா…

இந்தியாவில் திருமணம் ந ட க்க விருந்த சமயத்தில் கு டி போ தையி ல் வந்த காதலனுடன் ம ண ப்பெண் கிளம்பி செ ன்றது ம ண மக னை அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியது.

தெலங்கானாவின் கரீம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் தி ரு ம ணம் நி ச் சய ம் செ ய் ய ப் பட்ட நி லை யில் இரு தினங்களுக்கு முன்னர் தி ரும ண நி க ழ்வு ந ட ந்து கொ ண்டி ரு ந்தது.

மணப்பெண்ணுக்கு ம ண மகன் தாலி க ட்ட த யா ரா ன போ து அங்கு வ ம்சி என்ற இ ளை ஞ ன் கு டி போதை யி ல் வந்து நான் தான் தி வ்யாவின் காதலன் என கூறினார். இதை கேட்ட பிரவீன்குமார் உள்ளிட்ட அ னைவ ரும் அ திர் ச் சி யடை ந்தனர். மேலும் திவ்யா, வம்சியுடன் கி ள ம்பி செல்ல தயாரானார்.

இது கு றித் து பொ லிசி ல் பு கா ர் அளி க் க ப் பட்ட நிலையில் பொ லி சா ர் மணமகன், மணப்பெண் மற்றும் வம்சி என மூ வ ரையும் வி சாரி த் தனர். அப்போது மணப்பெண் திவ்யா தான் வம்சியை காதலிப்பதாகவும் அவருடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

அதே சமயம் பிரவீன்குமார் பொ லி சில், என்னை வம்சி கொ லை செ ய் துவி டு வதாக மி ரட் டி னா ர் என பு கார் கூ றினா ர். இது தொடர்பாக வம்சியை பொ லிசா ர் விசா ரி த் தார்கள், மேலும் திவ்யா காப் ப க த் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!!

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணி உரிமை மற்றும் உரிமம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட பிணக்காளர்களுடன் கலந்துரையாடி தீர்வு காணும் செயற்பாட்டை வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை முன்னெடுத்து வருகின்றது.

கொவிட்-19 அ ச்சம் காரணமாக விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொவிட் – 19 அச்சுறுத்தல் குறைவடைந்துள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி விசேட காணி மத்தியஸ்தர் சபை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன் படி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் நடைபெறும்.

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் நன்மை கருதி மாதத்தில் ஒன்று விட்ட இரண்டு சனிக்கிழமைகளில் செட்டிகுளம் பிரதேரச செயலகத்திலும், வவுனியா வடக்கு மக்களின் நன்மை கருதி மாதத்தில் ஒன்று விட்ட இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் புளியங்குளம் இராமனூர் வித்தியாலயத்திலும் விசேட காணி மத்தியஸ்தர் சபை நடைபெறும்.

எதிர்வரும் 29 ஆம் திகதி செட்டிகுளம் பிரதேச செயலகம், 30 ஆம் திகதி இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, எதிர்வரும் 6 ஆம் திகதி புளியங்குளம் இராமனூர் பாடசாலையிலும் விசேட காணி மத்தியஸ்தர் சபையின் காணிப் பிணக்குகள் தொடர்பான விசாரணைகள் நடைபெறும். அத்துடன் புதிய முறைப்பாடுகளும் இத் தினங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை யானை தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்!!

வெள்ளை யானை..

மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.

குறித்த யானையின் புகைப்படத்தை வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

எனினும் இந்த யானை நீரில் குளித்து விட்டு வந்த பின்னர் வெள்ளை நிறம் இல்லாமல் போயுள்ளதுடன், சாதாரண யானையாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களி மண் அல்லது ஏதாவது ஒரு பொருளை யானை தனது உடலில் பூசிக் கொண்டமையினால் இவ்வாறு அது வெள்ளை யானையாக காட்சியளித்துள்ளது.

எப்படியிருப்பினும் இலங்கை காடுகளில் வெள்ளை யானை வாழ்வது தொடர்பிலான தகவல்கள் உள்ளதாக சுற்று சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

3000 ரூபா உணவால் நாடாளுன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்!!

நாடாளுன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்..

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவு பொதிக்கான கட்டணம் தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

3000 ரூபாய் பெறுமதி உணவினை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 ரூபாவுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டமை அடுத்து, புதிதாக நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவுகளுக்கான கட்டணம் தொடர்பான விபரங்களை நாடாளுமன்ற நிதி முகாமைத்துவ பணிப்பாளர் உபனந்த நேற்று சபையில் வெளியிட்டார்.

காலை உணவிற்கு 100 ரூபாவும், பகல் உணவிற்கு 200 ரூபாவும், தேனீர் இடைவேளையின் போது 50 ரூபாய் பணம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உறுப்பினர் ஒருவருக்கு 200 ரூபாய்க்கு வழங்கப்படும் உணவு 3000 ரூபாய் பெறுமதியானதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தினால் உறுப்பினர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக அந்த உணவு பெற்றுக் கொண்டோம். இந்த உணவு 3000 பெறுமதியானதா என இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல வினவியுள்ளார்.

இந்த கதையை வெளியே கூற வேண்டாம். 3000 ரூபாய் உணவு 200 ரூபாவுக்கு வழங்கப்படுவதாக கூறினால் எங்களுக்கும் அவமானம் என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உணவு 3000 ரூபாய் பெறுமதியானதென எங்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு இந்த உணவு வேண்டாம். எங்களால் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை உட்கொள்ள முடியும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் பிரேமனாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மோசமான காலநிலை : நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

இலங்கை முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளாந்தம் சுமார் 6 லீற்றர் நீர் பருகுமாறு சிறுநீரக நோய் தொடர்பான உள்ளூர் பரிசோதனை குழு உறுப்பினரான பேராசிரியர் ஜயசுமன கேட்டுக்கொண்டுள்ளார்.

போதுமான அளவு குடிநீர் பருகவில்லை என்றால் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட கூடும் எனவும் அதற்கு மேலதிகமாக சருமத்திற்கும் பாதிப்பு ஏற்பட கூடும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணி முதல் மாலை 3 வரையான காலப்பகுதியில் முடிந்தளவு ஓய்வில் இருக்குமாறும், பிற்பகல் வேளைகளில் பயணங்கள் மேற்கொள்ளும் போது குடை ஒன்று அல்லது தலை கவசம் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முடிந்த இளநீர் மற்றும் நீர் சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் மரக்கறிகளை உட்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

வவுனியா தனியார் பேரூந்துகளில் பொதிகள் : பயணிகள் சிரமம்!!

தனியார் பேரூந்துகளில்..

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்தில் மரக்கறிகள் , பத்திரிகைகள் ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று (27.08.2020) காலை 6.00 மணிக்கு புறப்பட்ட தனியார் பேருந்தின் பின்புறமாகவுள்ள அனைத்து ஆசனத்திலும் மரக்கறி மூடைகள் , பத்திரிகைகள் என்பன ஏற்றப்பட்டுள்ளமையினால் ஆசனங்கள் இன்றி முதியவர்கள் , பொதுமக்கள் நின்றபடியே தங்களது பிரயாணத்தினை தொடர்ந்தனர்.

வவுனியா மன்னார் தனியார் பேரூந்துகளில் கோழிகள், மரக்கறிகள், பத்திரிகைகள் இவ்வாறு ஏற்றிச் செல்லப்படுவது வழமையான சம்பவம் எனவும் இவ்விடயம் தொடர்பில் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் கவனம் செலுத்தி உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

வவுனியாவில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர் மீது தா க் கு த ல்!!

வவுனியா, நெடுங்கேணி – ஒலுமடு பகுதியிலுள்ள வீதி புனரமைக்கும் நிறுவன தொழிலாளர் மீது நேற்று முன்தினம் இரவு நெடுங்கேணியில் தா க் கு த ல் மே ற்கொள்ளப்ப ட்டுள்ளது.

இதில் கா யமடைந்த குடும்பஸ்தர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

நேற்று முன்தினம் இரவு 6.45 மணியளவில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வாகனம் வழிமறிக்கப்பட்டு ஒருவழிப்பயணம் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டபோது,

முச்சக்கரவண்டி செலுத்தி வந்த சாரதி ஒருவர் குறித்த ஊழியரின் கருத்தை உள்வாங்காமல் தனது முச்சக்கரவண்டியை செலுத்தியபோது இருவருக்கும் இடையே வா ய்த்த ர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி சாரதி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நெடுங்கேணி சந்தியிலிருந்த தனது நண்பர்களை அழைத்து குறித்த வீதி திருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர் மீது க டுமை யாக தா க் கு த ல் மே ற்கொள்ளப்ப ட்டுள்ளது.

இச்சம்பவத்தில் த லையில் கா யமடைந்த ஊழியர் நெடுங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காயமடைந்த நெடுங்கேணி பெரியமடு பகுதியைச் சேர்ந்த குகமூர்த்தி துசிந்தன் வயது 34 என்ற குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பணியாளர் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் மு றையிட்டுள்ளதுடன் வவுனியா பொது வைத்தியசாலையிலுள்ள பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் திருமணத்துக்கான வயதெல்லை குறித்து தனிஆள் யோசனை முன்வைப்பு!!

இலங்கையில் திருமணத்துக்கான ஆகக்குறைந்த அகவையை 18ஆக இருப்பதை நிர்ணயிக்கும் தனிஆள் யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார இந்த யோசனையை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கையளித்தார்.

திருமணத்துக்கான ஆகக்குறைந்த அகவை” என்ற தலைப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிள்ளைகளினதும் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் அமுல் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று பிரமித்த பண்டார தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் சிறுவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த யோசனையின் நோக்கமாகும். எனினும் யாரையும் ஓரங்கட்டுவதற்காக இது கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த யோசனையின்படி ஆண்,பெண் இரண்டு தரப்பினரும் 18 அகவையை பூர்த்தி செய்த பின்னரே திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குழந்தை திருமணம் தொடர்பில் நீதிமன்றத்தின் திருமண ரத்து தொடர்பாகவும் இந்த யோசனையில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.