வவுனியா செட்டிகுளம் பகுதியில் வெ டிபொருள் வெ டித்ததில் இளைஞர் காயம்!!

செட்டிகுளம் பகுதியில்..

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்கு பட்ட சின்னத்தம்பனை பகுதியில் வெ டிபொருள் வெ டித்ததில் கா யமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (28.08.2020) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வெ டிபொருள் ஒன்றினை எடுத்த சமயத்தில் வெ டிபொருள் தவறுதலாக வெ டித்ததில் கா யமடைந்த இளைஞன் உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் மேலதிக சிசிக்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் 21வயதுடைய இளைஞனை கா யமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ப ட்டாசு வெ டிபொருளே வெ டித்துள்ளதாக தெரியவருவதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் கிராம சேவையாளரின் இடமாற்றத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போ ராட்டம்!!

இராசேந்திரகுளம்..

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட இராசேந்திரகுளம் கிராம சேவையாளரின் இடமாற்றத்திற்கு எ திர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களினால் போ ராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் இராசேந்திரகுளம் கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (29.08.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

கிராம சேவையாளர் ப.பிரதீப் இராசேந்திரகுளம் பிரிவுக்கு நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக சிறப்பாக சேவையாற்றி வருகின்ற சமயத்தில் அவருக்கு பிரதேச செயலாளரினால் கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

பிரதேச செயலாளரினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்து செய்யக்கோரி அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் , வேண்டாம் வேண்டாம் இடமாற்றம் வேண்டாம் , இடமாற்றத்தினை இரத்து செய்து அவரை சேவை செய்ய விடுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அப்பகுதி மக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போ ராட்ட இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு தெரிவித்தமையினையடுத்து இடமாற்றத்தினை இரத்து செய்யவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு இவ்விடயத்தினை தெரிவித்தமையினையடுத்து போ ராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

 

வவுனியாவில் சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!!

மத்திய குழுக் கூட்டம்..

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (29.08.2020) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

குறித்த கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் இடம்பெறுகின்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் , தமிழரசு கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தின் இறுதியில் இன்றைய கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் மரணம்!!

வசந்தகுமார்..

தமிழகத்தில்,கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் உ யிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நுரையீரலில் தொற்று அதிகரித்து சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்து விட்டதாக மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, அவர் உ யிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உ யிரிழந்த முதல் எம்பி வசந்தகுமார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பேருந்துகள் தொடர்பில் கடுமையாகும் மற்றுமொரு சட்டம்!!

பேருந்துகள் தொடர்பில்..

மேல் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்புவதற்காக செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது.

அவ்வாறு பயணிகளை அழைத்து செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதுடன் அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்கு பயணிகளை அழைத்து செல்வதென்பது மிகவும் ஆபத்தானதெனவும், பாதுகாப்பதற்றதெனவும் அதிகார சபையின் தலைவர் பிரச்ன சன்ஜீவ தெரிவித்துள்ளார்.

தினசரி பேருந்துகளுக்கு அவசியமான எரிபொருட்களை முன்னரே பெற்றுக் கொள்வது ஊழியர்களின் பொறுப்பாகும். பேருந்துகளுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பயணிகளுடன் எரிபொருள் நிலையத்திற்கு செல்வதென்பது ஆபத்தான குற்றமாகும்.

அவ்வாறு செயற்படும் பேருந்து ஊழியர்கள் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்கள் விற்பனைக்கு தேவையான கார்கள் மாத்திரமே கையிருப்பில்!!

கார்கள்..

அடுத்த ஆறு மாதங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு தேவையான கார்கள் மாத்திரமே விற்பனையாளர்களிடம் கையிருப்பில் இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் துலதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கார் இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்த பின், பதிவு செய்யப்படாத கார் ஒன்றின் விலை சுமார் 10 லட்சம் ரூபாவால் அதிகரித்தது.

இதனடிப்படையில் பதிவு செய்த வாகனங்களின் விலையும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து எனவும் துலதுங்க குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக இலங்கைக்கு ஒரு மாதத்தில் சுமார் மூவாயிரம் முதல் நான்காயிரம் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்.

இலங்கையின் வாகன இறக்குமதியாளர்களிடம் கையிருப்பதாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கார்கள் இருந்தன. எனினும் கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதன் காரணமாக,

அடுத்த ஆறு மாதங்களில் நாட்டின் வாகன சந்தையில் வாகனங்கள் இருக்காது. நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த எடுத்த தீர்மானத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்குவது முக்கியமானது எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் துலதுங்க மேலும் கூறியுள்ளார்.

 

கொழும்பில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற தாய்!!

5 குழந்தைகளை பெற்ற தாய்..

கொழும்பில் ஒரே பிரவசத்தில் தாய் ஒருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் ஐந்து குழந்தைகளும் பிறந்துள்ளன.

இந்த ஐவரும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாகரிக்கா கிரிவன்தெனிய தெரிவித்துள்ளார்.

பெபிலியாவல பகுதியை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கே ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

பல்வேறு மாற்றங்களுடன் மூன்றாம் தவணைக்கான விடுமுறை அறிவிப்பு!!

மூன்றாம் தவணைக்கான விடுமுறை..

2020ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கான மூன்றாம் தவணை விடுமுறை 11 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் புதிய பாடசாலை தவணை ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாறு விடுமுறை தினங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த 14 வ யது சி றுவன் ம ர்ம ம ரணம் : சிசிடிவி காட்சியைப் பார்த்து அ திர்ந்த போலீசார்!!

14 வ யது சி றுவன்..

இந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த 14 வ யது சி றுவன் ம ர்மமான முறையில் இ றந்து கி டந்த நிலையில், பொலிசார் சிசிடிவி காட்சியை பார்த்த போது, சக நண்பனே அவனை கு த் தி கொ லை செ ய் தி ரு ப் ப து அ ம்பலமாகி யுள்ளது.

சண்டிகரில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் சி றுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நைட்டிங் என்ற சி றுவனும், அங்கிருந்த ந ண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

இந்நிலையில், நைட்டிக் திடீரென்று குடியிருப்பு பகுதியில் மோசமான நிலையில், க த் தி யா ல் கு த் த ப் ப ட் டு கொ டூ ர மா க இ ற ந் து கி ட ந் தா ன்.

இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்க, அவர்கள் ம கன் இ ற ந் து கிடப்பதைப் பா ர்த்து க த றி அ ழுது ள்ளனர்.

இதையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் பு கார் அளிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சி றுவனின் உ டலை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வி சாரணையை துவங்கியுள்ளனர்.

அதன் படி முதற்கட்டமாக அங்கிருக்கும் சிசிடிவி கமெராவை பொலிசார் ஆராய்ந்து பார்த்த போது, உ யிரிழந்த நைட்டிக் எ ன்ற சி றுவனுக்கும், மற்றொரு சி றுவனுக்கு ச ம்பவ தினத்தன்று ஏதோ வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் அ டித்துக் கொ ண்டபோ து, நைட்டிக்குடன் ச ண் டை போ ட்ட சி றுவன் கோபத்தில் திடீரென்று வீட்டின் உள்ளே சென்று சமயலறை க த் தி யை எ டுத்து வ ந்து, நைட்டிக்கை கு த் து கி றா ன்.

அதன் பின் ப டுகா யமடைந்த சி றுவன் ப ரிதா பமாக உ யிரிழ க்கிறான். இதைக் கண்டு உறைந்து போன பொலிசார், த ப் பி ஓ டி வனப்பகுதியில் ம றைந்திருந்த அ ந்த சி றுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் மூலம் வெளியில் கு ழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், பெற்றோர் அவ்வப்போது தங்கள் கு ழந்தைகளை கவனித்து கொள்வது நல்லது, இல்லையெனில் இது போன்ற ச ம்பவம் நடப்பது அதிகரிக்கலாம் என்பதால், இது ஒரு எ ச்சரிக்கை செய்தியாக பார்க்கப்படுகிறது.

வீ ட்டிலிருந்து மா யமான ம னைவி ம ற்றும் 17 வ யது ம கள் : அ வமானத்தில் த ற் கொ லை செ ய் த க ணவன்!!

த மிழகத்தில்..

த மிழகத்தில் கா தலர்களை தே டி ம னைவியும், ம களும் செ ன்றதால் அ வமான த்தில் க ணவர் வி பரீத மு டிவெ டுத்து உ யி ரை மா ய்த் துக்கொ ண்ட கொ ண்ட ச ம்பவம் அ தி ர் ச் சி யை ஏ ற்ப டுத்தியு ள்ளது.

தி ருப்பூரை சே ர்ந்தவர் ரவி. இ வருக்கும் கனகவள்ளி எ ன்ற பெ ண்ணு க்கும் 19 ஆ ண்டுக ளுக்கு மு ன்னர் தி ருமண ம் ந டைபெ ற்ற நி லையில் 17 வ யதில் ம களும், 15 வ யதில் ம கனும் உ ள்ள னர்.

அ ழகு நி லையம் ந டத்தி வ ந்த கனகவள்ளி டி க் டா க் கு க் கு அ டிமையாகி யிருந்த நி லையில் அ தன் மூ லம் ஈரோட்டை சே ர்ந்த ந பருடன் ப ழக்கம் ஏ ற்பட்டது. அ தே போ ல அ வரின் ம களும் ஈரோட்டை சே ர்ந்த மா ணவ னுடன் கா தலில் வி ழு ந் தா ர்.

ம னைவி, ம கள் கு றித்து அ றிந்த ரவி அ வர்களை க ண்டித்த நி லையில் இ ருவரும் கா தலர்களை தே டி சி ல மா தங்களு க்கு மு ன் செ ன்றுள் ளனர்.

இ து கு றித்து ரவி பொ லிசில் பு கா ர் கொ டுத்தார், இ தையடுத்து பொ லிசார் அ வரின் ம னைவி, ம களை மீ ட் டு ரவியுடன் சே ர்த்து வை த்தனர். ஆ னால் பி ன்னரும் தி ருந்தாத இ ருவரும் வீ ட்டை வி ட்டு ஓ டி யு ள் ள ன ர்.

வீ ட்டிலி ருந்து இ ருவரும் மா ய மா ன தா ல் அ தி ர் ச் சி யடை ந்த ரவி அ வமான த்தால் கூ னிக்கு றுகி போ னதோடு கு டும்ப மா ன ம் போ ய்விட் டதே எ ன வ ருந்தியு ள்ளார்.

பி ன்னர் த னது ம கனை பா ர்த்து கொ ள்ளுமாறு ச கோதரிக ளுக்கு வீ டியோ வில் வே ண்டுகோள் வி டுத்து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார். இ ந்த ச ம்பவம் கு றித்து பொ லிசார் வ ழக்குப் ப திவு செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.

சிறிது சிறிதாக சேமித்த பணத்தில் வீடு வாங்கிய இளம்பெண் : புது வீட்டில் குடிபுகும் நாளில் எமனாக வந்த நபர்!!

இளம்பெண்..

தான் சிறிது சிறிதாக சேமித்த பணத்தில் சிறிய வீடு ஒன்றை வாங்கிய இளம்பெண் ஒருவர், சரியாக அந்த வீட்டில் குடிபுக இருந்த நாளில் எமனாக வந்து உ யிரைப் ப றித்துள்ளார் ஒருவர்.

தென் கரோலினாவில் வாழும் Laura Ashley Anderson (21) என்னும் கல்லூரி மாணவி, தனது சேமிப்பில் வாங்கிய புது வீட்டுக்கு தனது வளர்ப்புத் தந்தையான Charles Nicholas Wall (45)உடன் சென்றிருக்கிறார். வீட்டுக்கு வந்ததும்தான் Lauraவுக்கு நினைவுக்கு வந்திருக்கிறது, தான் வீட்டுச் சாவியை எடுத்துவரவில்லை என்ற விடயம்.

உடனே தந்தை வீட்டுச் சாவியை எடுத்துவருவதற்காக காரை எடுத்துக்கொண்டு புறப்படும்போது, அவரது காரின் பின்பக்கம் மற்றொரு காரின் பின்பக்கத்தில் மோ தியுள்ளது. அப்போது அந்த காரிலிருந்து இறங்கிய Ty Sheem Ha Sheem Walters III என்ற நபர், கோபத்தில் து ப்பா க்கியை எ டுத்து தா றுமாறாக சு ட் டி ரு க்கிறார்.

து ப்பா க்கியால் சு டப் பட்ட Lauraவும் Charlesம் பரிதாபமாக ப லியாக, அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார் Walters. வனப்பகுதி ஒன்றுக்குள் ஓ டி ம றைந்து கொண்ட Waltersஐ பொலிஸ் சிறப்புப்படையினர் தே டிக்கண் டுபிடித்து கைது செய்துள்ளனர்.

வெறும் இன்சூரன்ஸ் மூலம் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையை, சற்றும் யோசிக்காமல் பெரிதுபண்ணி, புதிதாக தனது சொந்த வீட்டில் வாழ்வை தொடங்க இருந்த ஒரு பெண்ணின் வாழ்வை நாசமாக்கியிருக்கிறார் Walters.

ஒரே நேரத்தில் இரண்டு அன்பிற்குரியவர்களை இழந்துவிட்டேனே என கதறும் Lauraவின் தாயும் Charlesன் மனைவியுமாகிய Kimberly Wallக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள் அவரது உறவினர்கள்.

லண்டனில் இருந்து விமானத்தில் வந்த பின் ஹொட்டலில் தங்க வைக்கப்பட்ட தமிழ்ப்பெண் த ற் கொ லை!!

லண்டனில் இருந்து….

லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஹொட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வி பரீத முடிவெடுத்து உ யிரை மா ய்த்துக் கொ ண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா காரணமாக த வித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் முதல் இயக்கி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் அரசு அமைத்த கல்லூரிகளில் இலவசமாகவும் ஹொட்டல்களில் கட்டணம் செலுத்தியும் 14 நாள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடந்த 24ந் திகதி லண்டனில் இருந்து வந்த பயணிகள் சென்னை பரங்கிமலையில் உள்ள தனியார் ஹொட்டலில் தனிமைப்படுத்த தங்க வைக்கப்பட்டனர்.

அதன்படி கோவையை சேர்ந்த மனோன்மணி (47) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. மேலும் ஒரு வார காலம் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

லண்டனில் உள்ள மகளிடம் பேசிக்கொண்டு இருந்த மனோன்மணி கொரோனா தொற்று இல்லாமல் இங்கு இருப்பது ப யமாக இருக்கிறது என்று புலம்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லண்டனில் உள்ள மகள் செல்போனில் மனோன்மணிக்கு அழைத்து உள்ளார். நீண்ட நேரமாக எடுக்காததால் நண்பர்களிடம் சென்று பார்க்குமாறு தகவல் கூறினார்.

அவர்கள் ஹொட்டல் அறைக்கு சென்று மனோன்மணி தூ க் கி ட் டு உ யிரை மா ய்த்ததை கண்டு அ திர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த பரங்கிமலை பொலிசார் ச டலத்தை கைப்ப ற்றி இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

தேன் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!!

விளாத்திக்குளம் பகுதியில்..

மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளாத்திக்குளம் பகுதியில் காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீ ட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ள போதும் இரண்டு நாட்களாக அவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள், நண்பர்கள் காட்டுப்பகுதியில் அவரைத் தே டியுள்ளனர்.

இதன்போது அவர் காட்டுப்பகுதியில் பா ரிய கா யங்களுடன் ச டலமாக கிடந்தமை நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த சிறிரங்கன் வியேந்திரன் (வயது 36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உ யிரிழந்துள்ளார்.

இவர் தேன் எடுப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில் கரடியினால் உ யிரிழந்திருக்கலாம் என கிராம மக்கள் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

இரண்டாவது கொரோனா தடுப்பூசியையும் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!!

கொரோனா தடுப்பூசி…

கொரோனா தொற்றுக்காக ஏற்கனவே தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த ரஷ்யா, தற்போது இரண்டாவதாகவும் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய ரஷ்யா, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக இந்த மாத ஆரம்பத்தில் அறிவித்தது.

இந்த நிலையில், இரண்டாவதாக ஒரு தடுப்பூசிக்கு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக அந்த நாட்டின் துணை பிரதமர் டாடியானா கோலிகோவா தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி முதல் இரண்டு கட்ட சோதனையில் எந்தவித எதிர்மறை விளைவுகளையும் வெளிப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் சாதித்த வடக்கின் சாதனை வீராங்கனை சரணியா!!

சரணியா..

அண்மையில் நடைபெற்ற 31வது தேசிய இளைஞர் கழக விளையாட்டுப்போட்டியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சரணியா 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு – யோகபுரம் மகாவித்தியாலயத்தில் உயர்தர வணிகத்துறையில் கல்வி கற்று வரும் இம்மாணவி ஆரம்பகாலத்தில் குறுந்தூர ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு தனது திறனை வளர்த்துள்ளார்.

பின்னர் சரியான பயிற்சி மூலம் அவர் நெடுந்தூர ஓட்டபந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றிகள் பலவற்றை பெற்று வருகின்றார்.

சிலாபத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா : தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண நடவடிக்கை!!

கொரோனா..

சிலாபம் – பங்கதெனிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 29 வயதான கர்ப்பிணிப் பெண் முல்லேரியா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த அந்தப் பெண், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பின்னர் தனது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

எனினும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று இரவு வரை 2986 ஆக உயர்ந்திருந்தது. இன்று இரண்டு பேர் தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.