கொழும்பு புறநகர் பகுதியில் ஹெ ரோயின் பொதிசெய்து கொண்டிருந்த தம்பதியினர் கைது!!

தம்பதியினர்..

ஹெ ரோயின் பாக்கெட்டுகளை பொதி செய்து கொண்டிருந்த தம்பதியினர் பிலியந்தலை – சுவரபோல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வீட்டில் ஹெ ரோயின் பொதி செய்துகொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபரிடம் இருந்த 75 கிராம் ஹெ ரோயினை பொலிஸார் ப றிமுதல் செய்தனர்.

சந்தேகநபர், 39 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் அவர்களை கெஸ்பேவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, அண்மை காலமாக நாடு முழுவதிலும் பெருமளவான போ தைப்பொ ருள் கைப்பற்றப்படுவதுடன், பலரும் கை து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்!!

வாகனங்கள்

நாட்டில் தற்போது விற்பனைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் வாகனங்களின் பங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் முடிவு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் பி.பி. ஜயசுந்த அளித்த அறிக்கையை சரிபார்க்க இந்த கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று சங்கங்கள் கூட்டாக இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டு வருவதாகவும், விற்பனையாளர்களுக்கு தற்போதுள்ள வாகன பங்குகளை விரைவில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின்படி, தற்போது நாட்டில் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் பங்கு குறித்த துல்லியமான தரவுகளை கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்த வாரத்திற்குள் தரவு சேகரிக்கப்படும் என்றும், அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் வாகன விற்பனைத் துறையில் எதிர்காலத் திட்டங்களுக்காக அரசிடம் ஒப்படைக்கப்படும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் கூறியுள்ளனர்.

 

தனி நபரின் தவறினாலே நாடு முழுவதும் மின் தடை : வெளியாகியுள்ள தகவல்!!

மின் தடை

கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தவறுதலாலே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெரவலபிட்டி க்றீட் உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி செயற்பாடுகளுக்கும் தடங்கல் ஏற்பட்டது என மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதனாலேயே மின்னுற்பத்தி நிலையங்கள் இரண்டும் ஒரே சந்தர்ப்பத்தில் செயலிழந்தன எனவும் அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமைக்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் நேற்று (26) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் பேராசிரியர் ராகுல அத்தலகே தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

9 பேரைக் கொண்ட இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் கடந்த திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.

2 கு ழந்தைகளுக்கு எ லி ம ருந்தை கொ டுத்துவிட்டு த ந்தை த ற் கொ லை : வீட்டில் இருக்கும் மனைவிக்கும் கொண்டு வந்த துயரம்!!

தமிழகத்தில் 2 ம கன்களுக்கு எ லி ம ருந்து கொ டுத்துவி ட்டு, த ந்தை த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.

கேரளாவை சே ர்ந்தவர் சந்தோஷ்குமார் (58). இ வர் சென்னை, ஊரப்பாக்கம் அ டுத்த காரணைபுதுச்சேரி கோகுலம் கா லனி அர்ஜுன் தெ ருவில் க டந்த சி ல ஆ ண்டுகளுக்கு மு ன்பு வா டகை வீ ட்டில் கு டியே றினார்.

அ தன் பி ன் அ ப்பகு தியில் டீ க்கடை ஒ ன்றை ந டத்தி வ ந்தார். இ வருக்கு சுமதி(45) எ ன்ற ம னைவியும், சிவக்குமார்(10) ம ற்றும் சரண்குமார்(8) எ ன இ ரண்டு ம கன்கள் உ ள்ளனர்.

இ ரண்டு ம கன்களும் மூ ளை வ ளர்ச்சி கு றைவா னவர்கள் எ ன்பதால், டீக்க டையை மூ டிவி ட்டு சந்தோஷ்குமார் கூ லி வே லை செ ய்து வ ந்து ள்ளார்.

ஆ னால், த ற்போது கொரோனா கா ரணமாக ஊ ரடங்கு வி திக்கப்ப ட்டதால், சந்தோஷ்குமாரால் ச ரிவர கு டும்ப த்தை ந டத்த மு டியவி ல்லை.
கு டும்பம் ந டத்த மு டியாமல் க டும் அ வதிப்ப ட்டு வ ந்து ள்ளார்.

இந்நி லையில், நே ற்று மு ன்தி னம் சந்தோஷ்குமாரிடம், உ ணவு பொ ருட்கள் கே ட்டு, பி ள்ளைகள் அ டம் பி டித்து ள்ளனர்.

ஆ னால், ம கன்களுக்கு எ துவும் வா ங்கி கொ டுக்க மு டியாமல் க ஷ்டப்பட்டு ள்ளார். இ தனால், ம னமு டைந்த அ வர், மா லையில் க டைக்கு செ ன்று எ லி ம ருந்து வா ங்கி வ ந்து, த னது 2 பி ள்ளைக ளையும் அ ருகில் உ ள்ள ஏ ரிக்க ரைக்கு அ ழைத்து செ ன்று, 3 பே ரும் சே ர்ந்து எ லி ம ருந்தை கு டித்தனர்.

அ தன் பி ன் சி றிது நே ர ம் க ழித்து வீ டு தி ரும்பியு ள்ளனர். வீ டு தி ரும்பிய அ வர் அ வரது ம னைவி சுமதிக்கும் ம ருந்தை கொ டுத்து கு டிக்கும் ப டி கூ றியு ள்ளார்.

ஆ னால் சுமதி ம றுத்து ள்ளார். இ தைத் தொ டர்ந்து க ணவன் ம ற்றும் 2 ம கன்கள் ம யங்கி கீ ழே வி ழுந் ததைக் க ண்டு அ திர்ச் சியடைந்த சுமதி, அ லறியு ள்ளார்.

அ வரின் அ லறல் ச த்த த்தைக் கே ட்டு, அ க்கம் ப க்க த்தினர் ஓ டி வ ந்து, உ டனடியாக அ ருகில் இ ருக்கும் ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்று ள்ளனர்.

அ ங்கு சி கிச்சை ப லனின்றி சந்தோஷ்குமார், நே ற்று மு ன்தி னம் இ ரவு இ றந்தா ர். மே ல் சி கிச்சை க்காக 2 சி றுவ ர்களும், சென்னை எழும்பூர் அ ரசு கு ழந்தைகள் ந ல ம ருத்துவம னையில் சே ர்க்கப்ப ட்டனர்.

அ ங்கு அ வர்களுக்கு தீ விர சி கிச்சை அ ளிக்க ப்படுகிறது. கூடுவாஞ்சேரி பொ லிசார் வ ழக்கு ப்பதிவு செ ய்து இ து கு றித்து வி சாரணை மே ற்கொ ண்டு வ ருகி ன்றனர்.

சாதாரண நிலையில் இருந்த புதுமணத்தம்பதியை தேடி வந்த 2 பெரிய அதிர்ஷ்டம்!!

இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதிக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு மற்றும் ரூ 1 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது அவர்களை உச்ச மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள இர்கோட் கிராமத்தை சேர்ந்த முகமது சல்மான் – சதியா தம்பதிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
சல்மான் செக்யூரிட்டி பணி செய்து சாதாரண நிலையில் உள்ளார்.

இந்த நிலையில் மாநில அரசின் வீட்டுத் திட்டத்தின் கீழ் புதுமணத்தம்பதிக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட புதிய வீடு வழங்கப்பட்டுள்ளது.

இதோடு ஷாதி முபாரக் திட்டத்தின் கீழ் மணப்பெண்ணுக்கு ரூ 1 லட்சம் தரப்பட்டுள்ளது.

இந்த இரண்டும் அவர்களை தேடி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் வந்துள்ளது. இதன்மூலம் தங்கள் மண வாழ்க்கையை தம்பதி மகிழ்ச்சியோடு தொடங்குகின்றனர்.

சல்மான் கூறுகையில், எனக்கு மாதம் ரூ 8000 சம்பளம் ஆகும், இதை வைத்து தேவையான பொருட்களை வாங்கி வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது.

தற்போது வீடு மற்றும் ரொக்கம் இருப்பதால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என எதிர்பார்க்கிறோம்.

என் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டனர். எனக்கென்று எந்தவொரு சொத்துக்களும் இல்லை.

நான் என் மாமா, அத்தை பராமரிப்பில் இருந்த நிலையில் அவர்களின் மகளை தான் மணந்துள்ளேன்.

எங்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது, அது நினைவாகி உள்ளது என கூறியுள்ளார்.

க ணவன் க டைக்கு செ ன்ற ச மயத்தில் இ ளம் பெ ண் எ டுத்த வி பரீத மு டிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் தி ருமண மான ஒ ரு வ ருட த்தில் இ ளம் பெ ண் வீ ட்டில் த ற் கொ லை செ ய் து கொ ண் டு ள் ளா ர். கே ரளாவை சே ர்ந்தவர் சரீஷ். இ வரு க்கும் அனகா எ ன்ற 24 வ யது இ ளம் பெ ண்ணு க்கும் ஓ ராண்டு க்கு மு ன்னர் தி ருமணம் ந டைபெ ற்றது.

சரீஷும், அனிகாவும் பெ ங்களூரில் வ சித்து வ ந்தனர். இ ந்த நி லையில் இ ரு தி னங்க ளுக்கு மு ன்னர் சரீஷ் உ ணவு வா ங்குவத ற்காக க டைக்கு செ ன்றார். பி ன்னர் வீ டு தி ரும்பிய போ து க தவு உ ள்பக் கமாக பூ ட்டப்பட் டிருந்தது.

இ தையடுத்து க தவை உ டை த் து கொ ண்டு உ ள்ளே போ ன போ து அனகா ச டலமாக இ ருந்தார். ச ம்பவம் கு றித்து த கவல் அ றிந்த பொ லிசார் அ ங்கு வ ந்து ச ட ல த் தை மீ ட் ட ன ர். மே லும் அ னகா ம ர ண ம் கு றித்து வ ழக்குப் ப திவு செ ய்து வி சா ர ணை ந டத்தி வ ருகின் றனர்.

இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 67 பேர் வெளியேற்றம்!!

இரணைமடு..

கிளிநொச்சி இரணைமடு விமானப்படை கொரோனா கண்காணிப்பு நிலையத்திலிருந்து 67 பேர் வெளியேறியுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய 69 பேர் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை முடிந்து கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட 67 பேர் இன்று அவர்களின் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட 69 பேரில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கடந்த வாரமளவில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்படாத மிகுதி 67 பேரையும் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரணைமடு விமானப்படை பதில் கடமை கட்டளை அதிகாரி மஞ்சுள வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 67 பேரில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதியை சேர்ந்தவர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிற்கான மருத்துவ சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் தொழில் மற்றும் மேலதிக கல்விக்காக இந்தோனேசியாவிற்கு சென்றிருந்த நிலையில் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா தொற்று அ ச்சுறுத்தல் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இரணைமடு விமானப்படை முகாமில் 5 பிரிவுகளாக தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்களில் இதுவரை 726 பேர் பிசிஆர் பரிசோதனைகள் முடித்து வெளியேறியுள்ளனர் என்பது விசேட அம்சமாகும்.

இலங்கையில் சமூகத்தில் கொரோனா பரவும் ஆபத்து : தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா தொற்று பரவ கூடிய ஆபத்து அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைய கூடும் என்பதனால் அவர்கள் ஊடாக சமூகத்திற்குள் கொரோனா பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக மட்டத்தில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் எந்தவொரு நோயாளியும் இதுரையில் அடையாளம் காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களாகும்.

 

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் இந்து மதத்தினை பிரதிப்படுத்தி நந்திக்கொடிகள்!!

நந்திக்கொடிகள்..

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.08.2020) நடைபெறவுள்ள நிலையில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வவுனியா நகரிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நந்திக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியாவின் பஜார் வீதி, மில் வீதி போன்ற நகரின் முக்கிய இடங்களில் நந்திக்கொடி கட்டப்பட்டுள்ளது.

வடக்கின் வாசலாக கருதப்படும் வவுனியா மண்ணில் இந்து சமயத்தினர் இச்செயற்பாடு சமூகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வவுனியாவில் பல வருடங்களுக்கு பின்னர் நகர் முழுவதும் நந்திக்கொடி கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் ஒ ரு வா ரத்தில் சி றையில் த ற் கொ லை செ ய்துகொ ண்ட மூ வர்!!

சி றைச்சா லையில்..

இலங்கையின் சி றைச்சா லைகளில் த டுத்து வை க்கப்பட் டிருந்த மூ ன்று கை திகள் கட ந்த வா ரத்திற்குள் த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளதாக சி றைச்சா லை ஆ ணையாளர் துஷார உபுல்தெனிய தெ ரிவித்து ள்ளார்.

இ வர்களில் இ ருவர் கொ ழும்பு வி ளக்கம றியல் சி றையில் த டுத்து வை க்கப்பட்டிரு ந்தவர்கள் எ னவும் அ வர்களில் ஒ ருவர் த டைசெ ய்யப்பட்ட ம துவு க்கு அ டிமையா னவர் எ னவும் அ வர் கூ றியு ள்ளார்.

ம ற்றைய ந பர் ஹெ ரோயின் போ தைப் பொ ருளுக்கு அ டிமையா னவர். மூ ன்றாவது கை தி, நீர் கொ ழும்பு சி றைச்சா லையில் த டுத்து வை க்கப்ப ட்டிருந்த போ து த ற் கொ லை செ ய்துகொ ண்டுள்ளார். இ ந்த ந பரும் போ தைப் பொ ருளுக்கு அ டிமையாகி க ல்லீரல் பா திக்கப்ப ட்டவர் எ னவும் உபுதல்தெனிய கு றிப்பிட்டு ள்ளார்.

 

இலங்கை காட்டில் அதிசயமான வெள்ளை யானை!!

வெள்ளை யானை..

மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவது மற்றும் அந்த யானையின் புகைப்படத்தை அந்த வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன முகநூலில் வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலன்நறுவை வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டப்ளியூ.எம்.கே.எஸ். சந்திரரத்ன,

வெள்ளை யானை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. நேற்றும் வன அதிகாரி ஒருவர் அந்த யானையை பார்த்துள்ளார். வெள்ளை யானை ஒன்று மாதுருஓயா குளத்திற்கு அருகில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளது.

எனினும் இது குறித்து உறுதியாக கூற முடியாது. மரபணு மாற்றங்களால் இப்படியான விலங்கு இருக்கக் கூடும். அந்த விலங்கின் உடலில் வேறு ஏதாவது பட்டிருக்குமா என்றும் தெரியாது. புகைப்படங்களில் அப்படி தெரிந்தாலும் பரிசோதனையின்றி எதனையும் கூற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை யானைகள் பற்றிய கதைகள் இதிகாசங்களில் காணப்படுகின்றன. இந்திரனின் வாகனமான யானையும் வெள்ளை நிறமானது என அவற்றில் கூறப்பட்டுள்ளது.

 

இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதற்கமைய தற்போது 22 கரட் தங்கத்தின் விலை 91000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கத்தின் விலை 99000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் போது இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய கடந்த 8ஆம் ஆம் திகதி வரையில் இலங்கையைில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

22 கரட் தங்கத்தின் விலை 100500 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் 24 கரட் தங்கத்தின் விலை 1009500 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இன்றும் நாளையும் எண்ணெய் காப்பு!(படங்கள்)

வவுனியா கோவில்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 28.08.2020 அன்று இடம்பெறவுள்ள அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித
புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகத்தை முன்னிட்டு இன்று (26.08.2020)  காலை 8.00 மணியளவில்  வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களின் பூரண ஒத்துழைப்புடன் சுகாதார  நடைமுறைகளைப் பின்பற்றி  எண்ணெய்காப்பு நிகழ்வு இடம்பெற்றது.மேலும் நாளை பிற்பகல்  03.00வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

 

 

கொழும்பில் முச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 75 வயதான பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அவர் அதே முச்சக்கர வண்டியில் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன் போது குறித்த வயோதிப பெண்மணி படி ஏற முடியாமல் சிரமப்பட்டதனை அவதானித்த முச்சக்கர வண்டி சாரதி அவருக்கு உதவி செய்துள்ளார். எனினும் இரண்டு மூன்று படிகள் இறங்கிய பின்னர் வயோதிப பெண்ணின் கையில் இருந்த 28 ஆயிரம் ரூபா பணத்தை ப றித்து சென்றுள்ளார்.

அங்கிருந்தவர்களை அவரை பிடிக்க முயற்சித்த போதிலும் அவர் த ப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அருகிலிருந்து சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.

இவ்வாறான மோ சடி சம்பவங்கள் பல இடங்களில் இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் அது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர் தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடையாதவர்களுக்கும் மருத்துவ நியமனம்!!

மருத்துவக் கல்வி சம்பந்தமான குறைந்தபட்ச கல்வித் தகுதி தரம் தொடர்பான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத காரணத்தினால்,

தகுதியற்ற 76 பேருக்கு மருத்துவருக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவக் கல்லூரி அல்லாத தேசிய மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற 83 பேருக்கு இலங்கை மருத்துவச் சபையின் அனுமதியுடன் நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும்,

இவர்களில் 76 பேர் தகுதியை பூர்த்தி செய்யாதவர்கள் எனவும் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே கூறியுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நபர்களில் 30 பேர் உயர் தரப்பரீட்சையை எழுதினார்களா இல்லையா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் 18 பேர் மூன்று பாடங்களில் சித்தியடையாதவர்கள் என்பதுடன் உயிரியல் விஞ்ஞானப்பாடத்தை கற்கவில்லை.

சுகாதார அமைச்சின் எழுதுவிளைஞர் பதவிக்கு கூட உயர் தரத்தில் சித்தியடைந்திருப்பது அவசியம் என்ற நிலையில், உயர் தரத்தில் கூட சித்தியடையாதவர்கள் மருத்துவத்துறையில் மருத்துவர்களாக நியமிக்கப்பட்டால்,

நாட்டின் மருத்துவத்துறை உலகத்திற்கு மத்தியில் வரவேற்பை இழப்பதை தவிர்க்க முடியாது எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன ரோபோ!!

ரோபோ

தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி புதுமைகளை உருவாக்கக்கூடிய திறமையான நபர்களுக்கு நாட்டில் பஞ்சமில்லை. அந்த வகையில், இலங்கையில் முதல் மானுடவியல் உயர் தொழில்நுட்ப ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டயசென் குமாராய என அந்த ரோபோவிற்கு பெயரிடப்பட்டுள்ளது.

அரிமெக் நிறுவனத்தினால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சமீரா பிரசாத் ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,

“இந்த ரோபோவை உருவாக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆகின. இது தெற்காசியாவின் மிக உயரமான ரோபோ என்றும் சமீரா பிரசாத் ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தியாசென் குமாரா என்ற ரோபோ எதிர்காலத்தில் தாமரை கோபுரத்தில் வரவேற்பாளராக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.