இலங்கையின் சனத்தொகை சடுதியாக குறைவடையும் : ஆய்வில் வெளியான தகவல்!!

சனத்தொகை

இலங்கையின் சனத்தொகை தற்போதுள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது 2100ம் ஆண்டளவில் அதாவது இன்னமும் 80 ஆண்டுகளில் சரிபாதியாக குறைவடைந்தவிடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. The Lancet என்ற முன்னணி ஜேர்னல் இதழ் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் குழந்தைகள் பிறப்புவீதம், இறப்பு எண்ணிக்கை, குடிப் பெயர்வு மற்றும் சனத்தொகையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஏனைய காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு 195 நாடுகளில் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வின் முடிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, 2100ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 10.45 மில்லியன்களாக அதாவது பத்து லட்சத்து 450 ஆயிரமாக குறைவடையும் எனஎதிர்வுகூறல் வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 21.60 மில்லியன்களாக அதாவது இரண்டு கோடியே 600 ஆயிரமாக காணப்பட்டது. 2031ம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை அதிக பட்சமான உச்சத்தை தொடும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளதுடன்.

அப்போது 22.34 மில்லியன்களாக அதாவது இரண்டு கோடியே 23 லட்சத்து 400 ஆயிரமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் படி 2017ம் ஆண்டில் இலங்கையிலுள்ள பெண்ணொருவர் சராசரியாக பெற்றெடுத்துள்ள பிள்ளைகளின் அளவு 1.80 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை 80 ஆண்டுகளில் 1.46 ஆக குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார பரிந்துரைகளின் குழந்தைகள் பிறப்பு வீதம் 2.1 என்ற சராசரி எண்ணிக்கையை காணப்படின் அந் நாட்டின் சனத்தொகை வீழ்ச்சிகாணும் என தெரிவிக்கப்படுகின்றது.

-தமிழ்வின்-

இலங்கையில் கண்ணாடி போத்தல்களுக்கு தடை : அலுவலகங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையில் அலுவலகங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் குடிநீர் சேமித்து வைக்கும் கண்ணாடி போத்தல்களை நீக்கிவிட்டு அதற்காக களி மண் குவளைகளை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கும், புகையிலை மற்றும் ம துசாரம் தொடர்பான தேசிய ஆணையத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி போத்தல்களை பயன்படுத்துவதனால் பல்வேறு சுகாகதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆணையத்தின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய சுவையுடன் நீரை குடிக்க கூடிய வகையில் களி மண்ணால் போத்தல்களை உருவாக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர் சேமித்து வைத்ததற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி போத்தல்களில் பெரும்பான்மையானவை மதுபான போத்தல்களாகும் என தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய ஆட்டுக்குட்டி!!

அதிசய ஆட்டுக்குட்டி..

புத்தளத்தில் இரண்டு தலைகள், நான்கு கண்கள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று இந்த அபூர்வ ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.

இந்த ஆட்டுக்குட்டியுடன் மேலும் இரு குட்டிகள் பிறந்துள்ளன. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரினால் வளர்க்கப்படும் ஆடு ஒன்றே அபூர்வ குட்டியை பிரசவித்துள்ளது. நேற்று காலை பிறந்த இந்த அபூர்வ ஆட்டுக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

விசித்திரமான தோற்றத்துடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டியை பார்வையிட அந்தப் பகுதி மக்கள் பெருமளவு வந்து செல்கின்றனர். ஆட்டுக்குட்டியை நன்றாக பார்த்துக் கொள்வதாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

 

கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் : மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள அரசாங்கம்!!

கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்..

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.

அந்த நிறுவனங்களில் கடன் பெறும் நபர்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாட்டு மாற்றம் தொடர்பில் அரசாங்கம் கண்கானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இவ்வாறான நுண்நிதிக் கடன் நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த நிதி நிறுவனம் ஊடாக அறவிடப்படும் அதிக வட்டியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு வெகு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதில் சிக்கல் : புதிய தகவல்!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

எதிர்வரும் மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர வேகமாக பரவி வருகின்றது. இதுவே விமான நிலையத்தை திறக்காமல் இருப்பதற்கான பிரதான காரணம் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரயாச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விமான நிலையம் கால வரையின்றி தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காக திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அம்பாறையில் கடத்திச் செல்லப்பட்ட மூன்று வயது பெண் குழந்தை மீட்பு!!

அம்பாறையில் வீடு ஒன்றில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட 3 அகவை பெண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நித்திரையில் இருந்து எழுந்தபோது தமது மகளை காணவில்லை என்று குழந்தையின் தாயார் முறையிட்டிருந்தார்.

இதனையடுத்து அந்த தாயையும் அழைத்துக்கொண்டு காவல்துறையினர் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை உந்துருளி ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு அலுவலர் ஒருவர், வீதியில் அழுகை சத்தத்துடன் குழந்தை ஒன்றை ஒருவர் தூக்கிச்செல்வதை கண்டு அவரை விசாரித்துள்ளார்.

இதன்போது குழந்தை ஒன்றை தாம் கண்டதாகவும் தமது வீட்டுக்கு அதனை எடுத்துச்செல்வதாகவும் அந்த மனிதர், சிவில் பாதுகாப்பு அலுவலரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து குழந்தையுடன் தம்முடன் உந்துருளியில் வருமாறு சிவில் பாதுகாப்பு அலுவலர் குறித்த மனிதரை அழைத்துள்ளார்.

முதலில் மறுத்தபோதும் பின்னர் அந்த மனிதர் சிவில் பாதுகாப்பு அலுவலரின் உந்துருளியில் ஏறியுள்ளார்.

இந்தநிலையில் அவர்கள் இருவரையும் சிவில் பாதுகாப்பு அதிகாரி காவல்துறை நிலையத்துக்கு அழைத்து சென்றநிலையில் அந்த மனிதரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டது.

விசாரணையின்போது குழந்தையை கடத்திச்சென்றவர் அந்த குழந்தையின் உறவினர் என்பது தெரியவந்தது.

வவுனியாவில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!!

பட்டதாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு..

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வடமாகாண அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் வவுனியாவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (25.08.2020) காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

அரச நியமனம் நிராகரிக்கப்பட்ட அனைத்துப்பட்டதாரிகளுடன் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்குடன் பல்வேறு விடயங்கள் பட்டதாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.

வவுனியாவில் மரணமான முதியவர் : மூவர் கைது!!

மூவர் கைது..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முதியவரின் ம ரணத்துடன் தொடர்புடையதாக ச ந்தேகிக்கப்படும் மூன்று ந பர்களை கனகராயன்குளம் பொலிசார் கை து செ ய்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கா யங்களுடன் மு தியவர் ஒ ருவரின் ச டலம் ஒ ன்று கடந்த 22 ஆம் திகதி பொலிசாரால் மீ ட்கப்பட்டது. குறித்த முதியவரின் மு கம் ம ற்றும் உ டல் ப குதிகளில் கா யங்கள் கா ணப்பட்ட நி லையில் கொ லை எ ன்ற கோ ணத்தில் பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

ச டலத்தை பா ர்வையிட்ட வவுனியா நீதவான் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். ச டலம் மீ ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் உ டற்கூ ற்று ப ரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது.

ப ரிசோ தனை மு டிவுகளின் பி ரகாரம் குறித்த முதியவரின் க ழு த் து நெ ரிக் கப்ப ட்டத ற்கான சா ன்றுகள் கிடைத்திருந்ததுடன்,‌ அ டி கா யங்கள் ஏ ற்பட்டுள் ளமையும் உ றுதிப்படு த்தப்பட்டது.

அதன் பிரகாரம் வி சாரணைகளை மு ன்னெடுத்த பொ லிசார் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 16,19,18 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்களை ச ந்தேகத்தின் அடிப்படையில் நேற்றையதினம் இரவு கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் வி சாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சி க் கி ய மன்னார் பெ ண் கொ லையுடன் தொ டர்புடைய பி ரதான ச ந்தேகநபர்!!

ம ன்னாரில்..

ம ன்னார், உ ப்பளம் ப குதியில் கொ லை செ ய்ய ப்பட்ட நி லையில் க டந்த 13 ஆ ம் தி க தி ச டலமாக மீ ட்கப்பட்ட நெ டுந்தீ வைச் சே ர்ந்த பெ ண்ணின் கொ லை தொ டர்பாக தே டப்பட்டு வ ந்த பி ரதான ச ந்தேக ந பர் வவுனியாவில் வை த்து கை து செ ய்யப்பட்டுள்ளார்.

கு றித்த பெ ண்ணி ன் தா ய் மா மாவே இ வ்வாறு நே ற்றைய தி னம் வவுனியாவில் வை த்து கை து செ ய்யப்பட்டு ள்ளார். மன்னாரில் இ ருந்து செ ன்ற வி சேட பொ லிஸ் கு ழுவினர் கு றித்த பி ரதான ச ந்தேக ந பரை கை து செ ய்துள்ளனர்.

கு றித்த பெ ண் க டந்த 11 ஆ ம் தி க தி மா லை யா ழ்ப்பாணத்தில் இ ருந்து ம ன்னாரிற்கு அ ழைத்து வ ரப்பட்டுள்ள நி லையில், அ ன்றைய தி னம் இ ரவு ம ன்னார் சௌத்பார் ப குதிக்கு ந டந்து செ ன்றுள்ளனர்.

கொ லை செ ய்ய ப்பட்ட பெ ண் , பெ ண்ணின் ச கோதரி , அ வரது பெ ரிய தா யின் ம கனின் ம னைவி ம ற்றும் தா ய் மா மா ஆ கியோர் ம ன்னார் – சௌத்பார் பு கையிரத வீ தியை நோ க்கி ந டந்து செ ன்றுள்ளனர்.

இ ந்த நி லையிலே கு றித்த ப குதியில் ச ம்பவம் இ டம்பெற்று ள்ளதோடு, கு றித்த பெ ண்ணி ன் ச டலம் உ ப்பளம் ப குதியில் உ ள்ள பா த்தியில் வீ சப்பட்டு ள்ளது. எ னினும் ச டலம் 13 ஆ ம் தி க தி கா லையிலே அ டையாளம் கா ணப்பட் டுள்ளது.

இ தன் போ து கொ லை செ ய்யப்பட்ட பெ ண்ணின் ச கோதரி ம ற்றும் பெ ரிய தா யின் ம களின் ம னைவி ஆ கியோர் யா ழ்ப்பாணத்தில் வை த்து க டந்த 22 ஆ ம் தி க தி கை து செ ய்யப்ப ட்டு ம ன்னார் நீ திமன் றத்தில் மு ன்னிலை ப டுத்தப்பட்டு வி ளக்கம றியலில் வை க்கப்பட்டு ள்ளனர்.

இ ந்த நி லையில் கு றித்த கொ லையுடன் தொ டர்புடைய பி ரதான ச ந்தேக ந பரான கு றித்த பெ ண்ணின் மா மா த லை ம றை வா கி இ ருந்தார்.

இ ந்த நி லையில் ம ன்னார் பொ லிஸார் வி சேட ந டவடி க்கைகளை மே ற்கொ ண்ட நி லையில் பி ரதான ச ந்தேக ந பர் நே ற்று வவுனியாவில் வை த்து கை து செ ய்யப்ப ட்ட நி லையில் அ வர் மன்னார் பொ லிஸ் நி லையத்தில் த டுத்து வை க்க ப்பட்டு வி சாரணைக ளுக்கு உ ட்படுத் தப்பட்டு ள்ளார்.

வி சாரணைகளின் பி ன்னர் கு றித்த பி ரதான ச ந்தேக ந பர் ம ன்னார் நீ திமன் றத்தில் மு ன்னிலை ப டுத்தப்பட வுள்ளமை கு றிப்பிடத்த க்கது.

 

கோர விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாப மரணம்!!

கோர விபத்தில்..

வெல்லவாய – தணமல்வில வீதியில், நெலுவயாய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளனர். நேற்றிரவு வெல்லவாய – தணமல்வில வீதியில், கித்துல்கோட்டே, நெலுவயாய சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இரு இளைஞர்களும் உ யிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இரு இளைஞர்களும் எதிரே வந்த கப் வாகனத்துடன் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த செவணகல, கலுதியகமவைச் சேர்ந்த,

19 வயதான, ஜி.ஜி. இந்திக சாமல் சத்துரங்க மற்றும் மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து வந்த 17 வயதான கசுன் ஶ்ரீமால் மூணசிங்க ஆகியோரே ம ரணமடைந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் கப் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், மேலதிக வி சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தணமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியாவில் களவாடப்பட்ட மாடுகள் : இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த நிலையில் கண்டுபிடிப்பு!!

மாடுகள்..

வவுனியா நெளுக்குளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கா ணாமல் போன மாடுகள் மாடு அறுக்கும் தொழுவத்தில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த நிலையில் நேற்று (24.08.2020) மாலை கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெளுக்குளம் பகுதியில் மாடு கா ணாமல் போன நிலையில் மாட்டின் உரிமையாளர் தேடி வந்துள்ளார்.

இந் நிலையில் அவரின் மாடு வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட சோயா வீதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மாட்டின் உரிமையாளர் அங்கு சென்று இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடுகளை பார்வையிட்டுள்ளார்.

இதன் போது அங்கு கா ணாமல் போன மாடு காணப்பட்டுள்ளது. அதனையடுத்து மாட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வி சாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மாட்டினை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

கா ணாமல் போன மாட்டினை இறைச்சிக்காக மாடு அறுக்கும் தொழுவத்திற்கு வழங்கிய குற்றச்சாட்டில் பட்டக்காடு 6ம் ஒழுங்கையினை சேர்ந்த 29வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மாடுகள் களவாடப்படுகின்றமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் 100க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 4 இலட்சம் பேரின் தொழிலைப் பறித்த கொரோனா!!

4 இலட்சம் பேரின்..

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமையால் நாட்டில் 4 இலட்சம் பேர் தமது தொழிலை இழந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொரளைப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கொரோனா வைரஸ் நெருக்கடியால் வேலையிழந்த நான்கு இலட்சம் பேருக்கும் புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்போம்.

எவ்வாறாயினும் தற்போதைய அரசு தொழில் இழந்தவர்களுக்காக புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.

 

கொழும்பில் சிக்கிய யாசகர் : 3 கார்கள் 2 சொகுசு வீடுகள் இருப்பது அம்பலம்!!

யாசகர்..

கொழும்பில் தி ருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாகசர் கோடீஸ்வரர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை ஆலயத்திற்கு அருகில் பிச்சை எடுத்து வந்த 64 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபருக்கு இரண்டு மாடியில் சொகுசு பங்களா மற்றும் மூன்று ஆடம்பர கார்கள் உள்ளமை விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான வேகன் ஆர் மோட்டார் வாகனம் ஒன்றும் மேலும் இரண்டு சொகுசு மோட்டார் வாகனங்களும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட யாசகர் தனது வீட்டின் மேல் மாடியை மாதம் 30 ஆயிரம் ரூபாவுக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கியுள்ளார். பிச்சை எடுப்பது மூலம் தினமும் 5000 ரூபா பணம் அவர் சம்பாதிப்பதாக பொலிஸ் விசாரைணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற தி ருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த யாசகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதன்போது மேற்கொண்ட விசாரணைகளில் அவர் கோடீஸ்வரர் என்ற விபரங்கள் தெரிய வந்துள்ளது.

17 வயதான யுவதிக்கு ஏற்பட்ட நிலை : இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது!!

யுவதிக்கு ஏற்பட்ட நிலை..

திருகோணமலை – சம்பூரில் 17 வ யதான பெ ண்ணொருவரை து ஷ்பி ரயோக த்திற் குட்படு த்திய இ ரண்டு பி ள்ளைகளின் த ந்தையை வி ளக்கம றியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 3ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார். சீதனவெளி, சேனையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையிலே பெற்றோர்களுக்கு தெரியாமல் சம்பூர் சூரநகர் பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் சந்தேக நபரின் மனைவி சம்பூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சதேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 17 வயதுடைய பெண் மருத்துவ ப ரிசோ தனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு கோரிக்கை!!

கொரோனா…

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர்,

கொரோனா தொற்று முழுமையாக நாட்டில் இருந்து அகற்றப்படவில்லை என்ற அடிப்படையில், வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு செயற்பாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை கொரோனாத் தொற்று இன்னும் சமூகத்தில் பரவவில்லை. எனினும் இதற்கான ஆபத்தை நிராகரித்து விடமுடியாது என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கைக்குள் வரும் கொரோனா வைரஸ் தொற்றாளிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களேயாகும். வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை தொடர்ந்தும் வரவழைக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களும் கொரோனா வைரஸ் தொடர்பில் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

நபர் ஒருவரின் மூ க்கிலிருந்து எடுக்கப்பட்ட 11 கு ளவிகள்!!

மூ க்கிலிருந்து..

கு ளவி கொ ட்டு க்கு உ ள்ளான நி லையில் பதுளை வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்ட நோ யாளியின் மூ க்கில் இ ருந்து 11 கு ளவிகள் வெ ளியே எ டுக்கப்பட் டுள்ளன.

அ த்துடன் பா ரிய அ ளவிலான கு ளவி கொ டுக்குள் நீ க்கப்பட்டு ள்ளன. இ தற்காக வை த்தியர்கள் மூ ன்று பே ரும் 6 தா திமார் களும் இ ரண்டு ம ணித்தியாலங்கள் செ யற்பட்டுள்ளதாக வை த்தியர் பாலித ராஜபக்ஷ தெ ரிவித்து ள்ளார்.

கலஉட பி ரதேசத்தில் இ ருந்து பதுளை வை த்தியசா லைக்கு மா ற்றி அ னுப்பப்பட்ட 70 வ யதுடை யவரே இ ந்த நி லைமைக்குள் ளாகியுள்ளார். கா ட்டுப் ப குதியில் இ லை வ கை ஒ ன்றை ப றிக்க செ ன்ற போ தே கு றித்த ந பர் இ ந்த நி லைமை க்கு மு கம் கொ டுத்து ள்ளார்.

பி ன்னர் பி ரதேச ம க்கள் அ வரை வை த்தியசா லையில் அ னுமதிக்க ந டவடிக்கை மேற் கொண்டு ள்ளதாக கு றிப்பிடப்படுகி ன்றது.