இலங்கையில் விரைவில் அலுமினியம் இறக்குமதிக்கு தடை!!

அலுமினியம்..

பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

 

இலங்கையில் புதியதாக அடையாளம் காணப்பட்ட 2600 இடங்கள்!!

2600 இடங்கள்..

இலங்கையில் சுற்றுலா துறைக்காக இதுவரையில் பயன்படுத்தாததும் சுற்றுலா ஈர்ப்பை பெற கூடிய 2600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை விரைவில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் சந்தர்ப்பத்தில் இந்த 2600 இடங்ளை சுற்றுலா பயணிகளுக்கு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஓரே நேரத்தில் அதிக சுற்றுலா பயணிகளை அழைத்து வர கூடிய வகையில் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உள்ள வேறு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கில் பல மில்லியன் ரூபாய்!!

மில்லியன் ரூபாய்..

கொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து போ தைவஸ்து வர்த்தகம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரின் வங்கி கணக்குகளில் இருந்து பெருந்தொகை பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவரின் 5 வங்கி கணக்குகளில் 141.1 மில்லியன் ரூபா வரையில் பணப்பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவரிடம் இருந்து கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கி கணக்குகளில் இருந்து பெருந்தொகை பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் மஞ்சள் உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் பேராபத்து : அதிகார சபை எச்சரிக்கை!!

மஞ்சள்..

இலங்கையில் தற்போது சந்தையில் விற்பனையாகும் மஞ்சள் தூள் மனித பாவனைக்கு பொருத்தமற்றது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் தூள் மாதிரி பெற்றுக்கொண்டு பரிசோதிப்பதற்கு நுகர்வோர் அதிகாகர சபை அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அது தொடர்பான ஆய்வு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதற்கமைய மஞ்சளில் பல்வேறு நிறங்கள்பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. மஞ்சளுக்கு நிறம் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

புற்றுநோய் மற்றும் ஏற்படவுள்ள ஆபத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன் நுகர்வோருக்கு பொருத்தமற்ற வகையில் மஞ்சள் தயாரிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் வன்னி மன்னன் பண்டார வன்னியனின் நினைவு நாள் நிகழ்வு!!

பண்டார வன்னியனின் நினைவு நாள்..

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது.

வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (25.08.2020) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

காலை 8.15மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு, ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாகவிருந்தவருமான மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், நகரசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், பொதுமக்கள் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் தமிழரருவி சிவகுமார் அவர்களினால் நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது. இதனையடுத்து காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியன் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எ திர்த்துப் போ ராடி மடிந்தவராவார்.

இவரின் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து உலகில் வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை இவரின் வீரத்திற்கு சான்றாகும்.

விழுந்து நொறுங்கிய 5 மாடி கட்டிடம்… உள்ளே இருந்த 200 பேரின் கதி என்ன? கோர விபத்து!!

மராட்டிய மாநிலத்தில்..

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் ஐந்து மாடி கொண்ட அடுக்கமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 200 பேர் சி க்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்து காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளனர். 70 பேர் இடிபாடுகளுக்கிடையே சி க்கியுள்ளனர். குறித்த கட்டிடத்தில் 45 குடியிருப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மும்பையில் இருந்து நான்கு மணி நேர பயணத்தில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை அல்லது என்டிஆர்எப் மூன்று அணிகள் விரைந்துள்ளன.

ராய்காட்டின் அமைச்சர் அதிதி தட்கரேவும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள், கேனைன் ஸ்குவாட் போன்றவை அனுப்பப்பட்டுள்ளன என்று என்டிஆர்எப் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலங்களில் இந்தியா முழுவதும் பெய்யும் பலத்த மழை காரணமாக சிறிய மற்றும் பெரிய கட்டமைப்புகள் வாழ மிகவும் ஆபத்தானவை என்று கருதப்படுகின்றன.

கடந்த மாதம், மும்பையில் பலத்த மழை பெய்ததால் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஒன்பது பேர் உ யிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

42 வயது நடன ஆசிரியர் ஒருவர் கைது!!

நடன ஆசிரியர்..

மேல் மாகாணத்தில் 42 வயதுடைய நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. தமது மா ணவரை (17 வ யது) து ஸ் பிரயோ கத்து க்கு உ ட்படு த்திய கு ற்றச்சா ட்டின் பே ரிலேயே அவர் தேசிய சி றுவர் பா துகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

2019இன் இறுதிப் பகுதியில் மென்பானம் என்று கூறி போ தையை ஏ ற்படுத்தும் பொ ருளொன்றை கலந்து குடிக்கச் செய்து குறித்த மா ணவரை து ஸ்பி ரயோ கத்து க்கு உ ட்படுத்தியதாக நடன ஆசிரியர் மீது கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ச ம்பவத்துக்கு முன்னர் 3 சி றுவர்கள் உட்பட்ட 11 பே ரை குறித்த நடன ஆசிரியர் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.

இதன்போது சி றுவன் ஒருவர் மீது நடன ஆசிரியர் மு றைகேடாக ந டந்துக் கொ ள்ள மு யற்சித்த கு ற்றச்சா ட்டும் ப திவாகியுள்ளதாக வி சாரணையில் இ ருந்து தெ ரியவந்துள்ளது. அத்துடன் இவர் சமூக ஊடகங்கள் மூலம் முன்னதாக இரண்டு சி றுவர்களை தொ ந்தரவு செய்து வந்ததாகவும் கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது.

 

அ ண்ணன் ப ட்ட க டனுக்காக தூ க் கி ல் தொ ங் கி ய த ம்பி : தி ருமணத்திற்கு ஒரு வாரமே இ ருந்த நிலையில் ந டந்த து யரம்!!

செந்தில்நாதன்..

தமிழகத்தில் அ ண்ணன் ப ட்ட க டனுக்காக த ம்பி தூ க் கு போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி யுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அ ருகே உ ள்ள சிலாவட்டம் ப குதியைச் சே ர்ந்த செந்தில்நாதன். வ ழக்கறிஞராக ப ணியாற்றி வ ரும் இ வருக்கு தி ருநாவுக்கரசு எ ன்ற அ ண்ணன் உ ள்ளார்.

இ ந் நி லையில் திருநாவுக்கரசு ஓ ராண்டிற்கு மு ன்பு தீ பாவளிக்கு சீ ட்டு பி டிப்பதாக கூ றி, ம க்களிடம் ப ணம் வ சூல் செ ய்து வ ந்துள் ளார். இ தையடுத்து, திருநாவுக்கரசு சீ ட்டு ப ணத்துடன் த லைம றைவாகி யதால்,

இ து கு றித்து பு கா ர் கொ டுக்கப்ப ட்டது. அ ன்று மு தல் ப ணம் கொ டுத்த வா டிக்கையா ளர்கள், செந்தில் நாதனிடம் செ ன்று ப ணம் கே ட்டு தொ ந்தரவு செ ய்து வ ந்துள் ளனர்.

இ தற்கி டையில் அ டுத்த வா ரம் செந்தில்நாதனுக்கு தி ருமணம் நி ச்சயகிக்க ப்பட்டிருந்தது. ஆ னால் வா டிக்கையா ளர்கள் இ வரிடம் சீ ட்டுப் ப ணம் கே ட்டு தொ ந்தரவு செ ய்ததால்,

ம னமு டைந்த செந்தில்நாதன், வீ ட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டதாக கூ றப்படு கிறது. இந் த ச ம்பவம் கு றித்து வ ழக்குப்ப திவு செ ய்துள்ள போ லீசார் வி சாரணை மே ற்கொ ண்டு வ ருகி ன்றனர்.

120 கி.மீற்றர் சைக்கிளில் பயணித்து சிகிச்சை பெற்ற பெண் மரணம் : கதறி அழுத கணவன்!!

20 கி.மீற்றர் சைக்கிளில் பயணித்து..

தமிழகத்தில் கணவருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சுளா(44) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு விஷ்ணு என்ற 12 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், மஞ்சுளாவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன், இடது தாடை அருகே, கன்னத்தில் புற்றுநோய் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், மஞ்சுளா வலியால் துடித்து வந்துள்ளார்.

மனைவியின் வேதனையை தாங்க முடியாமல், அறிவழகன் அதே மாதம் 29-ஆம் திகதி தன்னுடைய பழைய சைக்கிளில்,மனைவியை அமர வைத்து 120 கி.மீற்றர் தூரமுள்ள புதுச்சேரிக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.

சிகிச்சை முடிந்து, ஆம்புலன்சில் ஊர் திரும்பிய, அறிவழகனின் செயலை பலரும் பாராட்டினர். மேலும், அவருக்கு பலரும் பணம், பொருள் உதவி செய்தனர். இந்நிலையில், வீட்டிலிருந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்த மஞ்சுளா, நேற்று காலை திடீரென உ யிரிழந்தார்.

ஊரடங்கால், வேலை இல்லாமல் போன நிலையிலும், போக்குவரத்து தடை செய்யப்பட்ட போதும், வலியால் துடித்த மனைவியை சைக்கிளிலேயே அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும், கா ப்பாற்ற முடியாமல் பறி கொடுத்து விட்டேன் என்று அறிவழகன் க தறி அ ழுதுள்ளார்.

 

இலங்கையில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு விரைவில் தடை!!

பொது இடங்களில்..

பொது இடங்கள் அனைத்திலும் புகைப்பிடிக்கும் பழக்கம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய புகையிலை மற்றும் ம துசார அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் சில பகுதிகளில் மாத்திரமே புகைப்பிடிக்கும் பழக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் ஏனைய பிரதேசங்களும் தடை செய்யப்படும் என்று சமாதி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சட்டத்தினால் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் செயற்பாடு உரிய வகையில் வரையறுக்கப்படவில்லை. எனவே விரைவில் கொண்டு வரப்படும் சட்டத்தின்மூலம் அனைத்து பொது இடங்களிலும் புகைப்பிடிப்பது தடைசெய்யப்படும் என்று சமாதி ராஜபக்ச தெரிவித்தார்.

 

இலங்கை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி!!

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு..

இலங்கை மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி இணைப்பு சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கில் இந்த வாய்ப்பினை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய பாவனையாளர்களுக்கு விரும்பிய போன்று வேறு தொலைபேசி சேவையின் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் சேவைகளை செயற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள 071 , 077 , 072 , 078 மற்றும் 075 என்ற இலக்கங்களை பொது இலக்கங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

பாவனையாளர்களுக்கு தங்கள் இலக்கங்களை மாற்றாமல் வேறு சேவை நிறுவனத்திற்கு மாறக் கூடிய வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் வீடு ஒன்றினுள் பு குந்த ம ர்ம கு ம்பல் அ ட்டகாசம்!!

செட்டிகுளம் பகுதியில்..

வவுனியா செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் நேற்று இரவு 8.15 மணியளவில் வீடு ஒன்றினுள் பு குந்த ம ர்ம ந பர்கள் வீ ட்டிலிருந்த பொ ருட்களை மு ழுமையாக சே தப்படுத்தி யுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் நேற்று இரவு 8.15 மணியளவில் குறித்த வீட்டினுள் பு குந்த ம ர்ம ந பர்கள் வீ ட்டிலிருந்த பொ ருட்கள் மு ழுவதையும் சே தப்படுத்திவிட்டு த ப்பிச்செ ன்றுள் ளனர்.

இச் ச ம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் மு றைப்பாடு செ ய்யப்பட்டது. இச்ச ம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கணவனின் இறுதிச்சடங்கில் அழாமல் வித்தியாசமாக நடந்த மனைவி : பின்னர் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!

இ றுதிச் ச டங்கில்..

இ ந்தியாவில் க ணவரை கொ லை செ ய்து வி ட்டு நா டகமா டிய ம னைவியை பொ லிசார் கை து செ ய்துள் ளனர். பு துடெ ல்லியை சே ர்ந்தவர் கிருஷண் தியகி (50).

இ வர் ம னைவி பிரியங்கா. கிருஷனை க டந்த 18ஆ ம் தி க தி பிரியங்கா ம ருத்துவம னைக்கு கொ ண்டு வ ந்தார். அ ங்கு அ வரை ப ரிசோ தித்த ம ருத்துவ ர்கள் கிருஷன் ஏ ற்கனவே இ றந்து வி ட்டதாக தெ ரிவி த்தனர்.

அ ங்கிரு ந்த உ றவின ர்களிடம் கிருஷணுக்கு பு ட் பா யி ச ன் ஆ கி உ யி ர் பி ரிந்ததாக பிரியங்கா கூ றினார். ஆ னால் ம ருத்துவ ர்களோ கிருஷன் க ழு த் தி ல் கா ய ம் இ ருப் பதாக கூ றினர்.

இ தையடு த்து க ணவர் ம ன அ ழு த் த த் தி ல் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டதாக பிரியங்கா மா ற்றி கூ றினார். இ தனால் கு டும்ப த்தார் ம ற்றும் உ றவின ர்கள் ச ந்தேகமடை ந்தனர்.

இ து கு றித்து பொ லிசில் பு கார் த ரப்ப ட்ட நி லையில் பிரியங்காவை அ வர்கள் க ண்கா ணி த்த போ திலும் இ தை மு தலில் த ற் கொ லை வ ழக்கா கவே ப திவு செ ய் த ன ர்.

அ ப்போது இ றுதிச் ச டங்கு ந டக்கும் இ டத்தில் வி தவையான பிரியங்கா அ ழாமல் இ ருந்ததோடு எ ந்த ச லனமும் இ ல்லாமல் அ ங்குமி ங்கும் தி ரிந்ததை பா ர்த்த பொ லிசாருக்கு ச ந்தேகம் வ லுத்தது.

இ தையடுத்து அ வரிடம் வி சாரணை செ ய்த போ து இ ரண்டு ஆ ண் ந ண்ப ர்களுடன் சே ர்ந்து க ணவரை கொ லை செ ய்ததை பிரியங்கா ஒ ப்பு கொ ண்டார். அ வர் அ ளித்த வா க்கு மூ லம் கு றித்து பொ லிசார் கூ றுகையில், கிருஷன் த னது வ யதுடை யவர் எ ன நி னைத்து பிரியங்கா ம ணந்து கொ ண்டார்.

ஆ னால் தி ருமண த்துக்கு பி ன்னரே த ன்னை வி ட 20 வ யது அ வருக்கு அ திகம் எ ன பிரியங்காவுக்கு தெ ரிய வ ந்தது. அ ந்த ச மயத்தில் ச கோதரி யின் ந ண்பரான பர்மா எ ன்பவ ருடன் பிரியங்காவுக்கு தொ டர்பு ஏ ற்ப ட்டது.

பி ன்னர் பர்மாவின் ச கோதரர் கரண் எ ன்பவரு டனும் பிரியங்காவுக்கு தொ டர்பு ஏ ற்ப ட்டது, இ தைய டுத்து கரண் த னது உ றவினர் எ ன பொ ய்யாக கூ றி த ன் வீ ட்டிலேயே அ வரை த ங்க வை த்திரு க்கிறார் பிரியங்கா.

இ ந்த சூ ழலில் தா ன் மூ வரும் சே ர்ந்து கிருஷனை கொ லை செ ய் து தூ க் கி ல் தொ ங் க வி ட் டு ள் ள ன ர் எ ன கூ றியுள் ளனர். இ ந்த ச ம்பவ த்தில் பிரியங்கா ம ற்றும் பர்மாவை கை து செ ய்து ள்ள பொ லிசார் த லை ம றை வா க உ ள்ள கரணை தே டி வ ரு கின் றனர்.

 

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என கருதும் அரசாங்கம் : செல்வம் அடைக்கலநாதன்!!

வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற ஆரம்ப உரையில் இந்த நாட்டின் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக தமிழர் தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் தொடர்பிலும் எதுவும் கூறவில்லை. அபிவிருத்தி என்பது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். ஜனாதிபதியின் முன்னைய உரையிலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வந்ததாகவும், அவர்களுக்கு முன்னுரிமையளித்தும் அவரது உரை அமைந்திருந்தது.

தற்போதும் புத்த மதத்திற்கு முன்னுரிமையளித்து, அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டதை விட மேலும் முன்னுரிமை படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.

தற்போதைய அமைச்சரவையில் இந்து கலாசாரம், கிறிஸ்தவ கலாசாரம் ஆகிய அமைச்சுக்கள் இல்லை. கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்த அரச கரும மொழி அமைச்சும் இல்லாத தன்மை காணப்படுகின்றது.

இதைவிட ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதைவிட அபாயகரமான விடயம். கச்சேரி உள்ளிட்ட அரச திணைக்களங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானது.

அவை அமைச்சுக்களின் கீழ் இருக்கும். எனவே எதிர் வரும் காலங்களில் அனைத்து திணைக்களங்களிலும் இராணுவத்தினுடைய செயற்பாடுகள் அதிகரிக்கும் என்பதை உணரக் கூடியதாகவுள்ளது.

அத்துடன் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் என வாழ்கின்ற நிலையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு என தனியான ஒரு சட்டம் இருக்கின்றது.

ஒரே சட்டத்தை மதங்களின் மீது பயன்படுத்துவதன் மூலம் அந்த மக்களின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு மதங்களின் மேல் கைவைக்கும் நிலைமையும் ஏற்படும். எனவே பெரும்பான்மை மக்களை தவிர ஏனைய தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக தமிழர் ஆகியோரின் எதிர்காலம் கேள்விக்குறியான விடயமாகவுள்ளது.

எந்தவொரு உரிமையையும் வழங்காது அபிவிருத்தியை மட்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என உணர முடிகிறது. எமது மக்கள் அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள்.

அதேபோல் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் விரும்புகிறார்கள். ஆகவே அபிவிருத்தி ஊடாக தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்காது விட்டு விடலாம் என்பதில் அரசாங்கம் பகல் கனவு காணக் கூடாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சாரங்களில் அபிவிருத்தி தெர்டர்பாகவும் தெரிவித்துள்ளோம். அபிவிருத்தி என்பது எந்த வழியில் வந்தாலும் அதனை ஆதரிப்போம். அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவத்தின் பிரச்சனம், தமிழர்களின் பூர்வீகத்திற்குள் சிங்கள மக்களின் பிரசன்னம் வருகின்ற போது அதனை நாங்கள் தட்டிக் கேட்போம்.

ஆகவே, அரசாங்கத்தினுடைய திட்டம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என்பதே. வடக்கைப் பொறுத்தவரை எமது மக்கள் சரியான முறையில் வாக்களித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் அங்கஜன் இராமநாதன் அதிக விருப்பு வாக்குளைப் பெற்றுள்ள போதும், அதிகமான மக்கள் தேசியத்துடன் நிற்கிறார்கள். அங்கஜன் இராமநாதன் மட்டுமே கை சின்னத்தில் வென்றுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களைப் பெற்ற போதும் ஏனைய கட்சிகளும் தேசியத்துடன் நிற்பவர்களே வென்றுள்ளார்கள்.

வன்னியைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. அபிவிருத்தியுடன் மக்கள் தேசியத்தின் பக்கம் நிற்கின்றார்கள். ஜனாதிபதி இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

சிறுபான்மை மக்களின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பிலும், அபிவிருத்திகு அப்பால் கவனம் செலுத்த வேண்டும். அவரது உரையில் கல்வி, விவசாயம், பொருளாதாரம் தொடர்பில் நல்ல விடயங்கள் இருந்தாலும் சிறுபான்மை மக்கள் தொடர்பில் எதுவுமே இல்லை எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் தாயாரால் வீட்டில் பூ ட்டப்பட்டு கொ டுமைப்படுத்த ப்பட்ட 7 வ யது சி றுமி மீ ட்பு!!

வவுனியா, பெரியதம்பனை ப குதியில் வீ ட்டு அ றை ஒ ன்றில் பூ ட்டி வை க்கப்பட்டு கொ டுமைப்படு த்தப்பட்ட 7 வ யது சி றுமி செட்டிகுளம் பி ரதேச செ யலக பெ ண்கள், சி றுவர் பி ரிவு உ த்தியோக த்தர்களால் இ ன்று மீ ட்கப்ப ட்டு பொ லிசாரிடம் ஒ ப்படைக்கப்பட் டுள்ளார்.

இ ச் ச ம்பவம் தொ டர்பில் மே லும் தெ ரியவருவ தாவது, வவுனியா, செட்டிகுளம், பெரியதம்பன, மருதங்குளி ப குதியில் உ ள்ள வீ டு ஒ ன்றில் வை த்து 7 வ யது சி றுமி ஒ ருவரை ப ல நா ட்களாக தொ டர்ச்சியாக தா யார் ம ற்றும் தா யாரின் ம றுதார க ணவர் ஆ கியோர் அ டித்து, சூ டு வை த்து து ன்பு றுத்தி வ ந்துள் ளனர்.

இ ந்நி லையில், இ ன்றைய தி னமும் கு றித்த சி றுமி தா யாரால் அ டி த் து து ன்புறுத் தப்பட்டு வீ ட்டு அ றை ஒ ன்றில் த னியாக வை த்து பூ ட்டப்பட்டு ள்ளார்.

இ து தொ டர்பில் செட்டிகுளம் பி ரதேச செ யலக பெ ண்கள், சி றுவர் பி ரிவு உ த்தியோக த்தர்களுக்கு தெ ரியவ ர அ வர்கள் அ ங்கு செ ன்றிருந்தனர்.

இ தன்போ து வீ ட்டில் எ வரும் இ ல்லாத நி லையில் கு றித்த சி றுமியை வீ ட்டு அ றை ஒ ன்றில் பூ ட்டி வை த்திருந்த நி லையில் மீ ட்டுள் ளனர்.

இ து தொ டர்பான வி சாரணைகளை மு ன்னெடு த்துள்ள செட்டிகுளம் பி ரதேச செ யலக பெ ண்கள், சி றுவர் பி ரிவு உ த்தியோக த்தர்கள் சி றுமியின் வா க்குமூ லம் ம ற்றும் சி றுமியின் உ டலில் இ ருந்த து ன்புறு த்தல் கா யங்கள் தொ டர்பில்,

வி சாரணைகளை மு ன்னெடுத்து ள்ளதுடன், கு றித்த சி றுமியை பறையனாலங்குளம் பொ லிசாரிடம் ஒ ப்படை த்துள்ளது ள்ளனர். சி றுமி தொ டர்பில் வ ழக்கு ப திவு செ ய்த பொ லிசார் வி சாரணைகளை மு ன்னெடுத்து ள்ளனர்.

2 கு ழந்தைகளுடன் த னியறையில் உ றங்கிய இ ளம்பெ ண் : தி டீரென கே ட்ட அ லறல் : க ணவர் க ண்ட கா ட்சி!!

ஹேமாவதி..

தமிழகத்தில் இ ரண்டு கு ழந்தைகளை த விக்கவிட்டு இ ளம் தா யார் த ற் கொ லை செ ய்து கொ ண்டு ள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சே ர்ந்தவர் சந்தோஷ்குமார். இ வர் ம னைவி ஹேமாவதி (24). த ம்பதிக்கு இ ரண்டரை வ யது ஆ ண் கு ழந்தையும், 5 மா த கை க்கு ழந்தையும் உள்ளது.

இ ந் நி லையில் நே ற்று த னது கு ழந்தைக ளுடன் ஹேமாவதி ப டுக்கை யறையில் இ ருந்தார். அ வர் க ணவர் சந்தோஷ்குமார் வெ ளியில் ப டுத்திரு ந்தார்.

அ ப்போது தி டீரென ஹேமாவதி அ றையில் இ ருந்து அ லறல் ச த்தம் கே ட்ட நி லையில் க ணவன் சந்தோஷ் குமார் ப டுக்கை அ றைக்கு செ ன்று பா ர்த்த போ து ஹேமாவதி தூ க் கி ல் தொ ங் கி ய தை க ண்டு அ திர் ச்சிய டைந்தார்.

உ டனே அ க்கம் பக்க த்தினர் உ தவியுடன் அ வரை கீ ழே இ றக்கி த னியார் ம ருத்துவமனைக்கு கொ ண்டு செ ன்றுள் ளனர். அ ங்கு சி கிச்சை அ ளிக்க மு டியாது எ ன்று கூ றியதால் ஸ்ரீபெரும்புதூர் அ ரசு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்றுள் ளனர்.

ம ருத்துவம னையில் ஹேமாவதியை ப ரிசோ தித்த ம ருத்துவர் அ வர் ஏ ற்கெனவே இ றந்துவி ட்டார் எ ன கூ றினர். இ து கு றித்து பொ லிசார் வி சாரித்தனர்.

வி சாரணையில், சந்தோஷ்குமார் லொ றியில் த ண்ணீர் வி னியோகிக்கும் தொ ழிலை செ ய்து வ ந்துள் ளார். இ வரிடம் லொ றி ஓ ட்டுனராக ப ணிபு ரியும் ஓ ட்டுனருக்கு ச ம்பளம் த ராததால் அ வரின் தா யார் ஹேமாவதியிடம் செ ன்று த வறான வா ர்த்தையில் தி ட்டியதாக கூ றப்படுகிறது.

இ தனால் ம னமு டைந்த ஹேமாவதி தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டது தெ ரியவ ந்தது. ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் மே லும் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.