ப டுகொ லை செய்யப்பட்ட யாழ். இளம் யுவதி : மன்னார் பொது மயானத்தில் சடலம் நல்லடக்கம்!!

இளம் யுவதி..

ப டுகொ லை செ ய்யப்பட்ட நிலையில் மன்னார் – உப்பளம் பகுதியிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்ட யாழ். யு வதியின் ச டலம் இன்றைய தினம் மன்னார் பொது மயானத்தில் அ டக்கம் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் இன்று மாலை 4.45 மணியளவில் டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற குறித்த இ ளம் யு வதியின் ச டலம் அ டக்கம் செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ப டுகொ லை செய்யப்பட்ட யுவதியின் பெரிய தாய், குடும்ப உறவினர்களிடம் இன்று மாலை ச டலம் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.

எனினும் ச டலத்தை சொந்த இடத்திற்கு கொண்டு சென்று அ டக்கம் செய்ய முடியாத நிலையில் குடும்ப உறவுகள் தவித்த நிலையில் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவியுடன் குறித்த ச டலம் அ டக்கம் செ ய்யப்பட்டுள்ளது.

மன்னார் உப்பளம் பகுதியில் ப டுகொ லை செ ய்யப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் திகதி ச டலமாக மீ ட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் மரணம் தொடர்பாக அவரின் சகோதரி (வயது 30), அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பண்டாரவன்னியனின் 217வது நினைவு தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!!

பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம்..

பண்டாரவன்னியனின் 217வது நினைவு தினம் வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் உருவச்சிலை முன்றலில் நாளையதினம் (25.08.2020) காலை நடைபெறவுள்ள நிலையில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன.

பண்டாரிவன்னியனின் நினைவுதினம் வருடாவருடம் வவுனியா நகரசபையினரினால் முன்னெடுக்கப்படும் நிலையில் இவ்வருடம் நகரசபையினரினால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பண்டார வன்னியன் வன்னி நாட்டு இறுதி அரசரும் வன்னி நாட்டை ஆண்ட தமிழ் மன்னரும் ஆவார். இவரின் போ ர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருகிறது.

அதில் லூயி டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போ ரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதி இருந்தார். இவர் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எ திர்த்துப் போ ராடி மடிந்தார்.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

புஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்த இலங்கை கடல் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனை ஊடாக கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதென காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த கடல் பாதுகாவலர் கடந்த பெப்ரவரி மாதம் மூன்றாவது வாரம் காலி முகத்திடலில் இருந்து டுபாய் னெ்றுள்ளார். அங்கு மிதக்கும் களஞ்சிய அறையில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 29அம் திகதி அவர் இலங்கைக்கு வந்துள்ளார். காலி துறைமுகம் ஊடாக இலங்கை வந்தவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!!

கொரோனா தொற்று..

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணிவது தொடர்பாக முதல் முறையாக உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை பெரும் அ ச்சுறுத்தி வருகின்றது. தற்போது 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையின் உலக நாடுகள் தீவிரம் காட்டியுள்ளன. ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுப்பிடித்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது.

எனினும், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. அவை மருத்துவ பரிசோதனைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் ஆகியவற்றை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலமே தொற்று பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. இதனால், கொரோனா பரவியுள்ள அனைத்து நாடுகளும் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது.

இந்நிலையிலேயே, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஐந்து வயதிற்கு உட்பட்ட குழைந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்தந்த சூழலை பொறுத்து முகக்கவசம் அணியலாம் என தெரிவித்துள்ளது.

அதாவது அவர்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா பரவல் உள்ளிட்டவற்றை பொறுத்து முகக்கவசம் அணிய வேண்டும். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்” என கூறியுள்ளது.

 

இரண்டு ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் மர்மம் : சஹன் குமாரவிற்கு நடந்தது என்ன?

சஹன் குமார..

பலாங்கொட பகுதியில் சஹன் குமார தர்மசிறி என்ற சிறுவன் கா ணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் குறித்த எந்த தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கு ற்றப்புல னாய்வு பிரிவின் முழு மேற்பார்வையில் குறித்த சிறுவனை தே டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்த போது குறித்த சிறுவன் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் கா ணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ம் ஆண்டு சஹன் குமார கா ணாமல் போனமை இலங்கையில் பரபரப்பான செய்தியாக பரவியிருந்தாலும், இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.

கா ணாமல் போன நாள் முதல் பொலிஸாரும், இரா ணுவமும் ஒரு வாரமாக அந்த பகுதியில் ஒரு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன, எனினும், சிறுவன் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிறுவன் சிறுத்தைக்கு ப லி ஆகினானா? அல்லது புதையல் வேட்டை அல்லது வேறு ஏதேனும் கு ற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வி சாரணை நடந்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

திருகோணமலையில் கி ணற்றில் த வறி வி ழுந்து சி றுவன் உ யிரிழப்பு!!

திருகோணமலையில்..

திருகோணமலை – கிண்ணியாவில் கி ணற்றில் த வறி வி ழுந்து சி றுவன் ஒ ருவர் உ யிரிழந்து ள்ளார். இ ச் ச ம்பவம் நே ற்றிரவு இ டம்பெற்று ள்ளதாக தெ ரியவரு கின்றது.

கிண்ணியா பொ லிஸ் பி ரிவிற்குட்பட்ட பூவரசன்தீவு ப குதியைச் சே ர்ந்த 7 வ யதுடைய நிஜாம் அஸ்னி எ னும் சி றுவனே இ வ்வாறு உ யிரிழந்து ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

பூவரசன்தீவு கி ராமத்தில் வ ழமைபோ ன்று மா லை வே ளையில் ச க ந ண்பர்க ளுடன் இ ச் சி றுவன் வி ளையாட்டில் ஈ டுபட்டுள் ளபோது அ ங்கே அ மைந்துள்ள பா வனையில் இ ல்லாத கி ணற்றில் த வறுதலாக வி ழுந்ததில் இ ம் ம ரணம் ஏ ற்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்படு கின்றது.

ஆ ழமான இ க் கி ணறு ம க்கள் பா வனையின் மையினால் அ சுத்தம டைந்து நி லையில் இ ருந்துள்ள நி லையில் இ க் கி ணற்றின் பா துகாப்புச் சு வர் மி கவும் தா ழ்ந்த நி லையில் அ மைந்துள்ளதாக தெ ரிவிக்க ப்படுகிறது.

உ யிரிழந்த சி றுவன் கிண்ணியா பூவரசன்தீவு யூசுப் வி த்தியாலயத்தில் த ரம்-2 இ ல் க ல்வி ப யின்று வ ந்துள்ளார். இ வரின் தா ய் ஒ ரு ஆ சிரியை எ ன்பதும் த ந்தை க டை வி யாபாரி எ ன்பதும் கு றிப்பிடத்த க்கது.

இ வரது ச டலம் த ற்பொழுது திருகோணமலை பொ து வை த்தியசா லையின் பி ரேத அ றையில் வை க்கப்பட்டுள்ளது. ச ம்பவம் தொ டர்பிலான மே லதிக வி சாரணைகளை கிண்ணியா பொ லிஸார் மே ற்கொண்டு வ ருகின் றனர்.

 

மஞ்சள் தூள் பாவனையால் ஆபத்து : மக்களுக்கு மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மஞ்சள் தூள்..

இலங்கையில் சமகாலத்தில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள் மனித பாவனைக்கு பொருத்தமானது அல்லவென நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மஞ்சள் தூள் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சபை எச்சரித்துள்ளது.

அண்மையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் மாதிரிகளை பெற்று சோ தனையொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அரிசி மா, கோதுமை மா, பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தரமானதாக காணப்பட்ட நிலையில், மஞ்சள் தூள் மாத்திரம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

சில இடங்களில் மஞ்சள் தூளில் இரசாயன பொருட்கள் மற்றும் நிறமிகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

மஞ்சள் தூள்களில் இவ்வாறு கலப்படம் செய்து விற்பனை செய்து வரும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்த்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சள் இறக்குமதி தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மஞ்சளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மஞ்சள் தூள் தொடர்பில் பல தடவைகள் எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தொலைபேசியை ம றைத்து வைத்த தா ய் : த ற் கொ லை செ ய்துகொ ண்ட ம கள்!!

சிலாபத்தில்..

சிலாபத்தில் 20 வ யதுடைய இ ளம் பெ ண் ஒ ருவர் த ற் கொ லை செ ய்து கொ ண்டுள் ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர். த னது ம களின் கா தல் தொ டர்பை நி றுத்துவதற்காக அ வரது கை யடக்க தொ லைபே சியை ம றைத்து வை த்த கா ரணத்தினால் ம க ள் இ வ்வாறு த ற் கொ லை செ ய்து கொ ண்டு ள்ளார்.

சிலாபம், இனிகாடவில பி ரசேத்தை சே ர்ந்த ஹஷஜனஜ பியுமிக்கா எ ன்ற இ ளம் பெ ண்ணே இ வ்வாறு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். ம களின் கா தல் தொ டர்பினை நி றுத்துமாறு தா யார் ப ல முறை எ ச்சரி த்த போ திலும்,

தொ டர்ந்து கை யடக்க தொ லைபேசியில் கா தலனுடன் ம கள் பே சியுள்ளார். இ தனால் கை யடக்க தொ லைபேசியை தா யார் ம றைத்து வை த்து ள்ளார். க டந்த 20ஆ ம் தி கதி கா லை த னது கை யடக்க தொ லைபேசிக்காக தா ய்க்கும் ம களுக்கும் இ டையில் வா ய்த்த கராறு ஏ ற்பட்டு ள்ளது.

இ தனால் ம ன வ ருத்தம டைந்த ம கள் த னது உ டலுக்கு தீ வை த்துக் கொ ண்டு ள்ளார். ப டுகா யமடைந்த நி லையில் சிலாபம் வை த்தியசா லையில் அ வர் அ னுமதிக்க ப்பட்ட போ திலும் சி கிச்சை ப லனின்றி உ யிரிழ ந்து ள்ளார்.

 

இலங்கையில் கொரோனாவை விட ஆபத்தான நோய் : 37 பேர் ப லி!!

ஆபத்தான நோய்..

இலங்கையில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4554 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த காலப்பகுதியில் 37 பேர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகமாக எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1146 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகை அ ச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த வருடத்தில் எலிக்காய்ச்சலினால் 37 பேர் உ யிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ம கனை கொ லை செ ய்துவி ட்டு தூ க்கில் தொ ங் கி ய 30 வ யது க ர்ப்பிணித் தா ய்!!

க ர்ப்பிணித் தா ய்..

கே ரளாவில் 10 வ யது ம கனை கொ லை செ ய்துவி ட்டு க ர்ப்பிணி தா ய் வி பரீத மு டிவெடு த்து உ யி ரை மா ய்துள் ளார்

ஆ லப்பு ழாவை சே ர்ந் தவர் வினோத். இ வர் ம னைவி ரஜிதா (30). த ம்பதிக்கு வைஷ்னவ் (10) எ ன்ற ம கன் உ ள்ள நி லையில் ரஜிதா மீ ண்டும் க ர்ப்பமா னார்.

இ ந்த நி லையில் வினோத் வீ ட்டில் இ ல்லாத ச மயத்தில் வைஷ்னவை கொ லை செ ய்த ரஜிதா பி ன்னர் வி பரீத மு டிவெ டுத்து உ யிரை மா ய்து ள்ளார்

ரஜிதாவின் மா மியார் நே ற்று கா லை அ றை க தவை தி றக் கும் போ து ரஜிதா ம ற்றும் வைஷ்னவ் ச டல மாக கி டப்பதை பா ர்த்து பொ லிசாரு க்கு த கவல் கொ டுத்திரு க்கிறார்.

ச ம்பவ இ டத்து க்கு வ ந்த பொ லிசார் இ ருவரின் ச டலத்தையும் மீ ட்டு ரஜிதா எ ழுதியி ருந்த க டிதத்தையும் மீ ட்டுள் ளனர்.

அ தில், க டன் பி ரச்ச னையால் எ ன் வா ழ்க்கையை மு டி த் து கொ ள்கிறேன், நா ன் போ ன பி ன்னர் எ ன் ம கன் த னியாக இ ருந்தால் அ வனை யா ரும் க வனித்து கொ ள்ளமா ட்டா ர்கள் எ ன எ ழுதப்பட் டுள்ளது.

இ ந்த ச ம்பவ ம் தொ டர்பாக பொ லிசார் வ ழக்குப்ப திவு செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.

 

த ற் கொ லைக்கு முன்னர் திருமணமான பெ ண் தமிழில் எழுதியிருந்த ப கீ ர் கடிதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கந்துவட்டி கொ டுமையால் ம க ள், ம கனுக்கு வி ஷம் கொ டுத்துவி ட்டு ம னைவியுடன் வி சைத்தறி தொ ழிலாளி தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட நி லையில் ம னைவி எ ழுதியி ருந்த அ திர்ச்சி க டிதம் சி க்கியு ள்ளது.

திருச்செங்கோட்டை அ டுத்த கைலாசம்பாளையம் கரிச்சங்காடு ப குதியை சே ர்ந்தவர் வி சைதறித் தொ ழிலாளி சுப்பிரமணி (40). இ வரது ம னைவி மேனகா (38). இ வர்களுக்கு பூஜா (14), நவீன்(12) எ ன்ற கு ழந்தைகள் உ ள்ளனர்.

சுப்பிரமணி ப ல இ டங்களில் சு மார் ₹3 ல ட்சம் வ ரை க டன் வா ங்கி உ ள்ளதாக கூ றப்படுகிறது. ஊ ரட ங்கு கா லம் எ ன்பதால் சுப்பிரமணிக்கு ச ரிவர வே லை இ ல்லை. இ தனால் க ணவன், ம னைவி இ ருவரும் க டனை க ட்டமு டியாமல் த வித்து வ ந்துள் ளனர்.

இ தனால் க டன் கொ டுத்த அய்யாசாமி, வைரவேல் ஆ கிய இ ருவரும் தி னந்தோ றும் தொ லைபேசி யில் தொ டர்பு கொ ண்டு த வறான வா ர்த்தைகளால் தி ட்டி, க டனைக் கே ட்டு தொ ந்தரவு செ ய்து வ ந்துள் ளனர்.

இ தனால், கு டும்ப த்தோடு த ற் கொ லை செ ய்ய மு டிவு செ ய்தனர். அ தன்ப டி நே ற்று மு ன்தி னம் இ ரவு த னது இ ரண்டு கு ழந்தைக ளுக்கும், அ ரளி வி தையை அ ரைத்து கொ டுத்து, தா ங்களும் சா ப்பிட்டு ள்ளனர். இ வர்களது கு ழந் தைகள் இ ருவரும் வா ந்தி எ டுத்து, வீ ட்டின் ஹா லில் ப டுத்துக் கொ ண்ட னர்.

ம யக்க நி லையில் இ ருந்த கு ழந்தைகள் இ ருவரும் நே ற்று கா லை எ ழுந்து பா ர்த்தபோ து, தா ய், த ந்தை இ ருவரும் தூ க்கில் ச டலமாக தொ ங் கு வ தை க ண்டு அ திர் ச்சியடை ந்தனர்.

த கவல றிந்த பொ லிசார் பூஜா, நவீன் ஆ கிய இ ருவரையும் மீ ட்டு அ ரசு ம ருத்துவம னையில் சி கிச்சைக்காக சே ர்த்தனர். க ந்து வ ட்டி கே ட்டு மி ர ட் டி ய கோபி, அய்யாசாமி, வைரவேல் ஆ கியோர் த லைம றைவா கிவிட் டனர். அ வர்களை பொ லிசார் தே டி வ ருகின் றனர்.

இ தனிடையில் இ றப்பதற்கு மு ன்னர் மேனகா கை ப் ப ட ஒ ரு க டிதம் எ ழுதி வை த்து ள்ளார். அ ந்த க டிதத்தில், எ ங்களால் க டனை கொ டுக்க மு டியவில்லை. இ தனால அ வர்களுடன் வ ருமாறு எ ன்னை த வறான நோ க்கத்தில் ப டுக்க அ ழைக்கிறார்கள்.

போ னில் அ டிக்க டி அ ழைத்து தொ ல் லை கொ டுக்கிறான். ஆட்டையாம்பட்டியை சே ர்ந்த கோபி எ ன்பவர் அய்யாசாமி, வைரவேலிடம் ப ணம் வா ங்கி கொ டுத்தார்.

த ற்போ து வே லை எ துவும் இ ல்லை எ ன தெ ரிந்தும் அ வர்கள் எ ங்களை தொ ல்லை செ ய்கின் றனர். எ ங்களிடம் த வறாக பே சி மி ர ட் டு கி ன் ற ன ர். அ தை எ ங்க ளால் தா ங்க மு டியவி ல்லை. அ தனால் கு டும்ப த்துடன் த ற் கொ லை செ ய் வ தை த விர வே று வ ழி எ ங்களு க்கு தெ ரியவி ல்லை எ ன எ ழுதப்பட்டு ள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பொருள் : தற்போது கிடைத்த அதிசயம் : இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதிசயம்..

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள எடம்பூரடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணி. இவர் தனது தங்க காதணியை கடந்த 2020 ஆம் ஆண்டு வயல்வெளி ஒன்றில் தொலைத்துள்ளார். தொடர்ந்து, அவரது தங்க காதணியை அப்பகுதி முழுவதும் அவர் தேடியுள்ளார்.

ஆனால் அந்த காதணி கிடைத்த பாடில்லை. இந்நிலையில், மிகவும் சுவாரஸ்ய மற்றும் அதிர்ஷ்ட நிகழ்வாக, நாராயணியின் காதணி 20 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் வைத்து கிடைத்துள்ளது.

‘சுபிக்ஷா கேரளம்’ என்னும் திட்டத்தின் கீழ் சில பெண்கள், 100 நாள் வேலைவாய்ப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நாராயணி, நகை காதணியை தொலைத்த அதே இடத்தில் வைத்து, பேபி என்ற பெண்மணி ஒருவர் தங்கம் போல ஏதோ மின்னுவதை கண்டுள்ளார்.

அப்போது அவருடன் நாராயணியின் மகள் மாலினி இருந்துள்ளார். அவர் தனது தாயின் தொலைந்து போன கம்மலை அடையாளம் கண்டு கொண்டார்.

அந்த கம்மலை நாராயணி, சுமார் அறுபது முதல் எழுபது ஆண்டுகளுக்கு முன் வாங்கியிருக்கலாம் என கருதுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் நாராயணின் கம்மல் தொலைந்த போது,

அப்பகுதி மக்கள் முழுவதும் அதனை தேடி அலைந்ததால், அப்பகுதி மக்களுக்கு இந்த காதணி தொடர்பான சம்பவங்கள் தெரிந்த ஒன்றே. இதனால் அந்த கம்மலை அவர்கள் சுத்தம் செய்து, நாராயணியிடம் சேர்த்தனர். 20 வருடங்களுக்கு பிறகு அவரது தங்க கம்மல் கிடைத்ததால், பூரிப்பின் உச்சத்திற்கே நாராயணி சென்று விட்டார்.

2000 ஆம் ஆண்டின் போது நாராயணி நகையை தொலைத்த சமயங்களில், ஒரு சவரன் நகையின் விலை சுமார் 4 ஆயிரம் ரூபாய் வரை இருந்த நிலையில், தற்போது ஒரு சவரன் நகை 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

சே தமடைந்த குடிசை வீட்டின் நடுவே க தறி அ ழு ம் சிறுமி : எதிர்பாராமல் நடந்த திருப்பம்!!

சே தமடைந்த குடிசை…

சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மா வட்டம், கோமலா என்னும் கிராமத்தை சேர்ந்த ப ழங்குடி சிறுமி அ ஞ்ச லி. அந்த பகுதியில், அதிகம் மாவோயிஸ்ட்கள் பா தி ப்புள்ள நிலையிலும்,

அந்த சிறுமி படிப்பின் மீதான ஆர்வத்தினால் பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார். நர்ஸ் ஆவதே சிறுமி அஞ்சலியின் லட்சியமாக இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பிஜப்பூர் மாவட்டத்தில் க னமழை பெய்து வந்துள்ளது.

இதன் காரணமாக, அஞ்சலி மற்றும் அவரது பெற்றோர்கள் உட்பட அந்த கிராமத்தை சேர்ந்த பலர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு வீட்டிற்கு வந்த அஞ்சலிக்கு அ திர்ச்சி காத்திருந்தது.

வீடு உடைந்து போய் பொருட்கள் அனைத்தும் சே தம டைந்து கிடந்தது. அதைக் கண்டு கூட கலங்காத சிறுமிக்கு அவரது புத்தகங்கள் அனைத்தும் மழை நீ ரில் மூ ழ் கிக் கிடந்தது கண்டு க ண்ணீர் பெ ரு க்கெ டுத்தது.

க தறி அ ழு து கொ ண்டே புத்தகங்களை மழை நீரில் இருந்து சிறுமி எடுக்கும் து யர ச ம் ப வத்தை ப த் திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, பலதரப்பட்ட மக்கள் அ ந்த சி று மிக்கு உ த வி செ ய் ய மு ன் வந்தனர்.

மேலும், சட்டீஸ்கர் மா நில முதல்வர் புபேஷ் பகல், அந்த சிறுமிக்கு உடனடியாக உதவும்படி பிஜப்பூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அடுத்த சில மணி நேரங்களில் சிறுமியின் வீட்டை சீ ரமைக்க மாவட்ட நிர்வாகம் சுமார் 1 லட்சம் வரை வழ ங் கப்பட்டது. அதே போல, நர்சிங் கல்லூரியில் சேர்ந்து அஞ்சலி படிக்கவும், மாவட்ட நிர்வாகம் உதவி செய்யும் என உ றுதியளித்தது.

அது மட்டுமில்லாமல், ஊரடங்கு காலங்களில், இந்திய மக்கள் பலருக்கு தன்னாலான உதவியை செ ய்து வரும் நடிகர் சோனு சூத், சிறுமி அஞ்சலியின் இந்த விடீயோவையும் பகிர்ந்து, ‘கண்ணீரைத் துடையுங்கள் சகோதரி. புத்தகமும், உங்களது வீடும் எல்லா புதியதாக கிடைக்கும்’ என தெரிவித்துள்ளார்.

உறுதியான கொரோனா : காத்திருந்த ஆ ம்புலன்ஸ் : அடுத்த சில நிமிடங்களில் நடந்த திருப்பம்!!

ஆ ம்புலன்ஸ்…

கர்நாடக மாநிலம், தாவண்கரே மா வட்டத்தில் அமைந்துள்ள ஹொனாலி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மா. ஜக்கம்மாவுக்கு கொரோனா ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்,

அவருக்கு கொரோனா தொ ற்று இருப்பது ப ரிசோ தனை முடிவுகளில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அ வரை ம ருத் துவ மனை அழைத்துச் செல்ல, சு கா தாரத்துறை அதிகாரிகள் ஆ ம்புலன்சில் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது ஆ ம் பு லன்சில் ஏ ற மறுத்த ஜக்கம்மா, தனக்கு அருள் வந்திருப்பதாக கூறி தி டீரெ ன சாமி ஆட தொடங்கியுள்ளார். இதைக் கண்டு அதிகாரிகள் தி கை த் து போயுள்ளனர்.

அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த சிலர், ‘கொரோனா தொ ற் று க்கு எப்போது தீ ர் வு கிடைக்கும்?’ என்ற கேள்வியை எ ழுப் பினர். அதற்கு ஜக்கம்மா, ‘விரைவில் கொரோனா தொ ற் று கு ணம டைந்து, நிலைமை எல்லாம் சரியாகி விடும். யாரும் ப யப் பட வேண்டாம்’ என ஜக்கம்மா ப தி லளித்துள்ளார்.

மு டியை விரி த்து ப் போ ட் டு கொ ண்டு சா மியா டிய ம னை வியைக் க ண்டு அவரது க ணவ ர் கூட ச ற் று தயக்கத்துடன் அருகில் நின்றதாக தெரிகிறது. அவர் அருள்வாக்கு கூறி சாமியாடிக் கொண்டிருந்ததால் கா த் திருந்த அ தி காரிகள்,

ஜக்கம்மா அ ரு ள்வாக்கை நி றுத் தி சகஜ நிலைக்கு திரும்பிய பின் அவரை ஆ ம் புலன்சில் ஏற்றி சி கிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஜக்கம்மாவின் செ யலால் அந்த பகுதியில் சிறிது நேரம் ப ர பரப்பு ஏற்பட்டது.

இதுவரை சண்டையே போடாத கணவன் : விவகாரத்து கேட்ட மனைவி : அதிர்ந்துபோன நீதிபதி!!

விவகாரத்து கேட்ட மனைவி..

உத்தரப்பிரதேச சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரிடம் விவாகரத்து கோர கூறியுள்ள காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதில், தனது கணவன் தன் மீது மிக அதிக அன்பைப் பொழிகிறார் என்றும், தன்னிடம சண்டை இடுவது இல்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார். திருமணமாகி 18 மாதங்களில் விவாகரத்து கோரி அப்பெண் ஷரியா நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

விவாகரத்து கோருவதற்கான காரணத்தை அந்தப் பெண் கூறியபோது ஷரியா நீதிமன்றத் தலைவர் அதைக் கேட்டு குழப்பமடைந்தார். அவர் பின்னர் அந்த காரணம் அற்பமான காரணம் என்று கூறி, பெண்ணின் கோரிக்கையை நிராகரித்தார்.

ஷரியா நீதிமன்றத் தலைவரால், மனு குறித்து முடிவு செய்ய இயலாததையடுத்து, ​​இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்தை எட்டியது. ஆனால் பஞ்சாயத்தாலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியவில்லை. இது விஷயத்தை முடிவு செய்ய முடியவில்லை.

முன்னதாக, ஷரியா நீதிமன்றத்தில் அவர் அளித்த மனுவில், அந்த பெண் தனது கணவரின் அன்பை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும், அவர் என்னை ஒருபோதும் திட்டியதில்லை. எந்த விஷயத்திலும் அவர் என்னை ஏமாற்றியதில்லை. எனக்கு இது பெரும் அன்புத் தொல்லையாக உள்ளது. சில சமயங்களில் அவர் எனக்காக சமைக்கிறார், வீட்டு வேலைகளையும் செய்ய உதவுகிறார்” என்று அந்த பெண் கூறினார்.

தனது கணவருடன் தான் எப்போதும் சண்டையிட்டதில்லை என்பதையும் அவர் ஒரு குறையாகக் கூறியுள்ளார். “நான் தவறு செய்யும் போதெல்லாம், அவர் எப்போதும் என்னை மன்னித்து விடுகிறார்.

எனக்கு அவருடன் வாதாட வேண்டும் போலிருக்கும். ஆனால் அவர் எதற்கும் வாதிட மாட்டார். கணவர் எல்லாவற்றிற்கும் ஒப்புக் கொள்ளும் ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

விவாகரத்து கோருவதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று அந்தப் பெண்ணிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர் இல்லை என்று பதிலளித்தார். இச்சம்பவம் அங்கு சலசலப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

வவுனியா கோவிற்குளத்தில் தீப்பற்றவிருந்த கேஸ் சிலிண்டர் : அதிரடியாக செயற்பட்ட தீயணைப்பு படையினர்!!

கோவிற்குளத்தில்..

வவுனியா கோவிற்குளம் இந்துக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடு ஒன்றில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் தீப்பற்றவிருந்த நிலையில் அதிரடியாக செயற்பட்ட தீயணைப்பிரிவினர் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இன்று (23.08.2020) இரவு 6.50 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் தேநீர் வைப்பதற்காக அடுப்பினை பற்ற வைத்து அனைத்து சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டரிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அவதானித்த வீட்டார் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அ திரடியாக விரைந்த தீயணைப்பு பிரிவினர் பாதுகாப்பாக காஸ் சிலிண்டரை வெளியே எடுத்து வந்ததுடன் நீரிணை ஊற்றி ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.