கொவிட் – 19 தொற்று உலகில் எப்போதும் ஏதோவொரு வடிவத்தில் தொடர்ந்து இருக்குமென பிரித்தானியாவின் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் விஞ்ஞானி மார்க் வால்போர்ட் கூறியுள்ளார்.
மக்கள் சரியான இடைவெளியில் தடுப்பூசி எடுத்து கொள்வதன் மூலம் தொற்றிலிருந்து தம்மை தற்காத்து கொள்ளலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்தும் உலகில் இருக்கும் என்று தான் நம்புவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியதை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சலை முடிவுக்கு கொண்டுவர இரண்டு ஆண்டுகள் ஆனது. அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் பயணம் மூலம் வைரஸ் எளிதில் பரவுகிறது. 1918ஆம் ஆண்டை விட உலக மக்கள் தொகை இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
தொற்று நோயைக் கட்டுப்படுத்த, உலகளாவிய ரீதியில் தடுப்பூசி தேவைப்படும், ஆனால் கொரோனா வைரஸ் பெரியம்மை போன்று தடுப்பூசி மூலம் அழிக்கப்படக்கூடிய நோயல்ல. அது ஏதேனும் ஒரு வடிவில் உலகில் தொடர்ந்து கொண்டே இருக்குமென கூறியுள்ளார்.
கு ற்ற செ யல்களுக்கு தொடர்புடைய கு ம்பலை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கை து செய்யப்பட்டுள்ளனர். சாரங்க பிரதிப் எனப்படும் வெல்வே சாரங்க மற்றும் மேலும் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கு ற்ற வி சாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டுபாய் நாட்டிற்கு செல்வதற்கு ஆயத்தமாகியதாக குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் கு ற்ற செ யல்ளுக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் அரச வங்கி கொ ள்ளை, போ தைப் பொ ருள் க டத்தல் உட்பட பல்வேறு கு ற்ற செ யல்களுக்கு தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலியாக உருவாக்கப்பட்ட முகநூல் கணக்கின் ஊடாக நபர்களை ஏ மாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோ சடி செய்த நைஜீரிய பிரஜைகளை பொலிஸ் கு ற்ற வி சாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
போலி முகநூல் கணக்கில் இருந்து நட்பு அழைப்பை விடுத்து, அதற்கு அமைய தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு வெளிநாடுகளில் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை அனுப்புவதாக,
0தகவல்களை அனுப்பி வைக்கும் இந்த நைஜீரிய பிரஜைகள், பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக தனியார் வங்கி ஒன்றில் தொகை வைப்புச் செய்யுமாறு கூறியுள்ளார். இந்த மோ சடி வலையில் சிக்கியவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர்.
இந்த மோ சடியில் சிக்கி ஏமாந்த கெக்கிராவை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸ் கு ற்ற வி சாரணைப் பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து பண மோ சடியில் சிக்கிய 20 பேர் பொலிஸாரிடம் தகவல்களை வழங்கியுள்ளனர். இதன் பின்னர் தனியார் வங்கியின் உதவியுடன் பொலிஸார், நைஜீரிய பிரஜைகளை கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை வைத்தியர் எலியந்த வைட் என்பவரின் உதவியை பெறுவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த தீர்மானத்திற்கமைய அவரை அழைத்து செல்வதற்காக முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட விசேட விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தி அவர்களின் அனுமதியுடன் இந்தியாவிற்கு தேவையான ஆதரவினை வழங்குவதற்காக வைத்தியர் எலியந்த வைட் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் வைத்தியர் எலியந்த வைட் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையில் பல்வேறு சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது.
அந்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமான கடத்தில் உள்ளதாகவும் அவரை இந்தியாவிற்கு அழைத்து செல்வதற்காக சட்டத்திட்டங்கள் இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வரவுள்ள இந்திய விசேட விமானத்தில் வைத்தியர் எலியந்தவை இந்தியாவிற்கு அழைத்து சென்று அந்த விமானத்தில் இருந்தே இந்திய அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 வ யது ம னநல ம் பா திக்க ப்பட்ட சி றுவனை து ஷ் பி ர யோ க ம் செ ய்த கு ற்றச்சா ட்டில் இ ரு ந பர்களை கை து செ ய்துள் ளதாக இங்கிரிய பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.
கு றித்த சி றுவனை உ ணவு வ ழங்குவதாக தெ ரிவித்து, வா ன் ஒ ன்றில் ஏ ற்றி ச ந்தேக ந பர்கள் த னது வீ ட்டிற்கு அ ழைத்து செ ன்றுள் ளதாக பொ லிஸாரின் ஆ ரம்பக ட்ட வி சாரணை யில் தெ ரியவந்து ள்ளது.
அ தன்பி றகு, கு றித்த சி றுவனை 63 ம ற்றும் 54 வ யதுடைய இ ரண்டு ச ந்தேக ந பர்களால் ப ல மு றை பா லி ய ல் து ஷ் பி ர யோ க த் தி ற் கு உ ட்படுத்த ப்பட்டு ள்ளதாக தெ ரிவிக்கப்பட் டுள்ளது.
தி ருமணமான கு றித்த இ ரண்டு ச ந்தேக ந பர்களும் த ங்கள் ம னைவியை பி ரிந்து, மகா-இங்கிரிய ம ற்றும் ஒருகம ப குதியில் வ சித்து வ ருவதாக தெ ரிவிக்கப்பட்டு ள்ளது.
இ ந் நி லையில், பா திக்கப்பட்ட சி றுவனை ம ருத்துவ ப ரிசோ தனைக்காக ஹொரன வை த்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார். ச ந்தேக ந பர்களை நீ திமன்றில் மு ன்னிலைப் படுத்த ந டவடிக்கை எ டுத்து ள்ளதாக பொ லிஸார் கூ றியுள் ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று அதிகாலை உ யிரிழந்த 12வது நோயாளி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
யட்டிவல பகுதியை சேர்ந்த ராசிதீனன் பாத்திமா ரிஸானா என்ற பெண்ணே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். UL 1126 என்ற விமானம் மூலம் அவர் இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் இரனவில தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு கொரொனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து 22ஆம் திகதி அவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் சிசிக்சை பெறுவதற்காக இந்தியா சென்றுள்ளார். மேலும் அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்தவரின் தகன நடவடிக்கை இன்று கொட்டிகாவத்தையில் இடம்பெறவுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது கணவர் இறுதி அஞ்சலி செலுத்த இராணுவத்தினரின் அனுமதியுடன் வருகைத்தரவுள்ளார் என கூறப்படுகின்றது.
இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உ யிரிழந்ததாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உ யிரிழந்துள்ளார்.
குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
மன்னாரில் அ ண்மையில் ச டலமாக மீ ட்க ப்பட்ட யு வதியின் கொ லையில் அவரின் ச கோதரியே பி ரதான சூ த்திரதாரி எ ன்பதை பு லனாய்வு பிரிவினர் க ண்டறிந்து ள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து யுவ தியின் கொ லையுடன் தொடர்புடைய இரண்டு பெ ண்களை பொ லிஸார் கை து செ ய்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி மன்னார் – சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இ ளம் பெ ண் ஒ ருவரின் ச டலம் மீ ட்கப்ப ட்டிருந்தது.
அது தொடர்பான தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வி ரைந்த பொ லிஸார், ச டலத்தை மீட்டு மன்னார் நீ திமன் றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் வி சாரணைகளை மே ற்கொண்ட நிலையில் யுவ தியின் ச டலம் மன்னார் பொது வைத்தியசாலையில் அ டைாளம் கா ணப்படாத நிலையில் வை க்கப்ப ட்டிருந்தது. இதேவேளை யுவ தி பா லி ய ல் வ ல் லு ற வி ற் கு உ ள்ளாக்கப் பட்டு கொ ல் ல ப் ப ட் டி ரு க் க லா மெ ன் ற ச ந்தேகம் ஏ ற்பட்டிரு ந்தது.
இந்த கொ லை தொடர்பான ம ர்மம் நீ டித்து வ ந்த நிலையில், கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வந்த வி சேட பு லனாய்வு அணியொன்று வி சார ணைகளை மு ன்னெடுத்திருந்தது.
இந்த வி சாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ச டலமாக மீ ட்கப்பட்ட யு வ தி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வ யதுடையவர் என தெரியவருகிறது. யுவதியின் ச கோதரியும், இ ன்னொரு பெ ண்ணும் கொ லை சூ த்திரதாரிகள் என ச ந்தேகிக்கப்பட்டு பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர்.
கொ லையை செ ய்தார்கள் எ ன்ற ச ந்தேகத்தில் மன்னாரை சேர்ந்த சிலர் தே டப்பட்டு வருவதாகவும், அவர்கள் தற்போது த லைம றைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ தினத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொ லையான யு வ தி யை, கை தான இ ரண்டு பெ ண்களும் (ச கோதரியும் மற்றையவரும்) முச்சக்கர வண்டியில் மன்னாரிற்கு அழைத்து வந்தது வி சாரணையில் வெ ளிப்பட்டுள்ளது.
பதுளை எல்ல – வெல்லவாய வீதியில் இராவணா எல்ல பிரதேசத்தில் வான் ஒன்று பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் உ யிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வானின் சாரதி உட்பட 6 பேர் பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிரிகல, பதுளை, வெல்லவாய மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வானில் பயணித்த மற்றுமொரு நபர் வானுக்குள் சிக்கியுள்ளதுடன் அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உ யிரிழந்தவர்களின் சடலங்கள் தெமோதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளிலும், சில வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நேரம் முன்னர் நடைமுறையிலிருந்தது போலவே வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து பல்வேறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு வகுப்புக்களுக்கும் வெவ்வேறு கால நேரங்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் சில வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆண்டு 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ர வுடியை பி டிக்க மு யன்ற போ து நா ட்டு வெ டி கு ண் டு வீ சி பொலிஸ் அதிகாரி சுப்பிரமணியன் கொ ல்லப்ப ட்டார். சிறுவயதிலிருந்தே பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வந்தவர் சுப்பிரமணியன்.
இதற்காக தகுந்த பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னுடைய ஆசைப்படி பொலிஸ் அதிகாரியாகவும் ஆனார். ஆனால் துரதிஷ்டவசமாக ர வுடியை பி டிக்க மு யன்ற போ து, ர வுடி நா ட்டு வெ டி கு ண் டை வீ சியதால் ப ரிதாபமாய் ப லியானார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சுப்பிரமணிக்கு திருமணமாகி 10 மாதத்தில் ஆண் கு ழந்தையும் உள்ளது.
தற்போது அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறாராம், நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட சுப்பிரமணியனின் உ டல் அரசு மரியாதையுடன் அ டக்கம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கு நிகழ்விற்கு வந்த டிஜிபி திரிபாதி, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் எம்.எல்.ஏ. சண்முகநாதனிடம் க த றி அ ழு தா ர் சுப்பிரமணியனின் மனைவி.
என் கணவரை உ யிருடன் தாருங்கள், எனக்கு அவர் தான் வேண்டும் என க தறியது பார்ப்போரின் க ண்களை கு ளமாக்கின.
தமிழகத்தில் உடல் எல்லாம் மண்ணெண்ணய் கொட்டிவிட்டது என்று குளியலறைக்கு குளிக்க சென்ற பெண், உ யிரிழந்த ச ம்பவம் குடும்பத்தினரிடையே கடும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன். 65 வயதாகும் இவர் தோட்ட தொழிலாளர்கள் நல வங்கியில் பணியாற்ற்றி ஓய்வு பெற்றவர்.
இவருடைய மனைவியான யுவராணி ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகளாக ரெனி ஷெர்சியா என்ற 18 வயது மகள் இருந்தார்.
இவர் கோயமுத்தூரில் இருக்கும் கல்லூரியில் மருத்துவம் தொடர்பாக 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஷெர்சியா வீட்டிற்கு வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று வீட்டின் ஷெல்ப்பில் இருந்த மண்ணெண்ணெய் கேனை ஷெர்சியா எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென்று அந்த மண்ணெண்ணெய் அவர் மீது கொட்டியதால், உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஆகிவிட்டது.
இதனால் உடனடியாக குளிப்பதற்கு குளியலறைக்கு சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால், குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் ஸ்விட்சை ஆன் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாதவிதமாக சுவிட்சில் இருந்து தீப்பொ றி வெ டி த் த து. அந்த தீப்பொ றி அப்படியே ஷெர்சியா மீது வி ழுந்ததால், மண்ணெண்ணெய் காரணமாக உ டல் மு ழுவதிலும் தீப்பி டித்துவி ட்டது.
இதன் காரணமாக வ லி தா ங்க மு டியாமல் அவர் அ லறி து டி க் க, ம களின் ச த்தத்தைக் கே ட்டு ஓ டி வ ந்த பெற்றோர், தீயை அணைத்து, அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தீவிர சிகிச்சை அளித்த போதும், 90 சதவீத தீக்கா யம் இருந்ததால், அவரின் உ யிரை மருத்துவர்களால் கா ப்பாற்ற மு டியவில்லை, சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக இ றந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குணசேகரன்-யுவராணி தம்பதிக்கு பல ஆண்டுகளாகவே குழந்தை இல்லை, இதனால் ஷெர்சியாவை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திருமணமான பெ ண்ணுடன் மு றையற்ற உ றவில் இ ருந்த 25 வ யது இ ளைஞன், க ணவனால் கு த் தி கொ லை செ ய்ய ப்பட்ட ச ம்பவம் அ ரங்கே றியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (30). கூலி தொழிலாளியான இவர் மகாலட்சுமி(27) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த தம்பதிக்கு 2 கு ழந்தைகள் உள்ளனர். ரகுவரன் கு டி க் கு அ டிமை யானவர் என்பதால், அ டிக்க டி கு டித்து வ ந்து மனைவி மகாலட்சுமியிடம் த கராறில் ஈ டுபட்டு வ ந்துள்ளார்.
இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மகா லட்சுமி, க ணவரை பி ரிந்து கு ழந்தைகளுடன் சென்னை வந்து, திருவொற்றியூரில் உள்ள உறவினரான ராஜூவின் மகள் பத்மபிரியா வீட்டில் தங்கி துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, ராஜூவின் மூத்த மகனான விக்னேஷ் (25) என்பவருடம் மகா லட்சுமி பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிய்து.
இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி, கு ழந்தைகளுடன் திண்டிவனம் சென்று ரகுவரனுடன் வசித்துள்ளார். அங்கிருந்தும் செல்போனில் விக்னேஷுடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் போனில் பேசும்போது, உன்னை பார்க்க வேண்டும் என்று மகாலட்சுமி கூற, உடனே விகனேஷும் அவரின் கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் வெளியே சென்றிருந்த ரகுவரன் திரும்பியதால், இருவரையும் கண்டு ஆ த்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த க த்தி யை எ டுத்து மகாலட்சுமியை கு த் த மு யன்றார்.
விக்னேஷ் த டுக்க வந்ததால், அவர் மீது ச ரமா ரியாக க த் தி கு த்து வி ழ, அ தே இ டத்தில் விக்னேஷ் து டிது டி த்து இ றந்தா ர். இதுகுறித்து வ ழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், ரகுவரை கை து செ ய்தனர்.
அப்போது, ரகுவரன் வா க்குமூலத்தில், சென்னைக்கு வேலைக்கு சென்ற எனது மனைவி மகாலட்சுமிக்கு உறவினரான விக்னேஷுடன் உறவில் இருந்தாள்.
நான் அவளை க ண்டித்தேன். ஆனால் நேற்று முன் தினம் காலை எனது வீட்டிற்கு வந்த விக்னேஷ் ம னைவியுடன் இ ருந்ததைக் கண்டு, என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை, ஆ த்திரத்தில் ம னைவியை க த்தியா ல் கு த் த மு யன்றேன். ஆனால் விக்னேஷ் த டுத்த தால் அ வரது மு துகில் க த் தி க் கு த் து வி ழுந்தது எ ன்று கூ றியுள்ளார்.
தமிழகத்தில் 2 திருநங்கைகள் உட்பட 3 பே ர் கொ லை செ ய்ய ப்பட்டு, உ டல்கள் சா க்குகளில் க ட்டி கி ணற்றுக்குள் வீ சியு ள்ள ச ம்பவம் பெ ரும் அ திர் ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில், வசித்து வந்த பவானி என்பவரை கடந்த சில தினங்களாகவே கா ணவில்லை. இவர், அங்கிருக்கும் மகாராஜா நகர் பகுதியில் உள்ள முருகன், திருநங்கை அனுஷ்கா ஆகியோரின் வீட்டிற்கு அ டிக்கடி செ ன்று வந்துள்ளார்.
இதன் காரணமாக அவருடன் பழகிய குடியிருப்புவாசிகள், முருகன், அனுஷ்கா ஆகியோர் இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இ ரத்த க்கரை இ ருந்துள்ளது. இதனால் ச ந்தேகம டைந்த குடியிருப்புவாசிகள் இது குறித்து அங்கிருக்கும் கா வல்நி லையத்தில் பு கார் அ ளித்துள்ளனர்.
அதில், த ங்களுக்கு சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் எ ன்பவர் மீ து ச ந்தேகம் இருப்பதாகவும், அவருடன்தான் கடைசியாக பவானி சென்றதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து இந்த ச ம்பவம் தொ டர்பாக வ ழக்கு ப திவு செ ய்த பொ லிசார் ரிஷிகேஷ் உள்பட 3 பே ரை பி டித்து வி சாரித்தனர். வி சாரணையில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆ கியோர் கொ லை செ ய்யப்பட் டதாகவும், மகாராஜ நகரில் உள்ள ஒரு வீட்டில் அ வர்களின் உ டலை போ ட்டுள் ளதாகவும் கூ றியுள்ளனர்.
இ தைக் கே ட்டு அ திர்ச்சி யடைந்த பொ லிசார், உ டனடியாக அங்கு விரைந்து சென்று பா ர்த்த போ து, அவர்கள் கூறியது போல் உ டல்கள் இ ல்லை. இதனால் பொ லிசார் மீ ண்டும் ந டத்திய தீ விர வி சாரணையில்,
பவானி உள்ளிட்ட 3 பேரின் உ டல்களை சா க்குமூட் டையில் க ட்டி பாளையங்கோட்டை கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள 2 கி ணற்றில் போ ட்டுவிட் டதாக கூ றியுள்ளனர். அதன் பின், பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, இரண்டு கி ணற்றிலும் சா க்கு மூ ட்டைகள் மி தந்திரு க்கின்றன.
இ தையடுத்து கி ணற்றில் மி தந்த உ டல்களை மீ ட்ட பொ லிசார், பி ரேத ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரிஷிகேஷ் உள்ளிட்ட 3 பேரிடமும் ஏன் கொ லை செ ய்தார்கள் எ ன்பது கு றித்து வி சாரணை ந டைபெற்று வ ருகிறது.