சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து முறையான வரி அறவீடு மேற்கொள்ளப்படவில்லை : ம துசாரம் மற்றும் போ தைப் பொருள் தகவல் நிலையம்!!

சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து முறையான வரி அறவீடு மேற்கொள்ளப்படவில்லை. தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ம துசாரம் மற்றும் போ தைப் பொருள் தகவல் நிலையத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் றகீம் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் ஊடக சங்கத்தில் இன்று (02.08.2020 இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் 225 உறுப்பினர்களை தெரிவு செய்ய இருக்கின்றோம். அதற்கு வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில் கிட்டத்தட்ட 7000 ஆயிரம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் அனைவரதும் அபிலாசை ஆகும்.

போ தைப் பொருட்களின் பாவனையில் சிகரட் பாவனை காரணமாக ஒரு நாளைக்கு 38 கோடி செலவு செய்யப்படுகின்றது. ம துசாரத்திற்காக 59 கோடி செலவு செய்யப்படுகின்றது.

இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் இந்த சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அரசு முறையான வரிக் கொள்கைளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிகரட் பாவனை தொடர்பில் முறையான வரி அறவீடு இல்லாமையால் அரசுக்கு கிட்டத்தட்ட 100 மில்லியன் நட்டம் ஏற்படுகிறது. ஆகவே தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் முறையான வரி அறவீட்டை மேறடகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

சிகரட் உற்பத்தி நிறுவனம் ஒவ்வொரு நாளும் சாரரியாக 50 பேரை இலங்கையில் கொ லை செய்கின்றது. ம துசார உற்பத்தி நிறுவனங்களும் அவ்வாறு தான். கடந்த 10 வருட பாவனையுடன் ஒப்பிடுகையில் சிகரட் பாவனை மற்றும் உற்பத்தி குறைவடைந்துள்ளது.

ஆனால் சிகரட் உற்பத்தி நிறுவனத்தின் இலாபம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் முறையான வகையில் வரி அறவீடப்படாமையாகும்.

இந்த பொதுத் தேர்தலில் ஒரு உறுதிமொழியை இந்த வேட்பாளர்களிடம் எடுத்துள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரியிருந்தோம் எனத் தெரிவித்தார்.

கணவரின் விருப்பத்துடன் மனைவிக்கு வேறு நபருடன் நடந்த திருமணம் : வெளியான அ திர்ச்சி தகவல்!!

இந்தியா..

இந்தியாவில் புதிதாக திருமணமான பெண்ணை அவரின் கணவர் விருப்பத்துடன் அப் பெண் பல வருடங்களாக காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று அ ரங்கேறியுள்ளது.

இந்தியாவில் பீகார் மாநிலத்தின் தட்ஜேசி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் புதுமாப்பிள்ளை வேறு ஊரில் பணிக்கு சென்றுவிட்டார். அவரின் மனைவி திருமணத்துக்கு முன்னரே கரம் பஸ்வன் என்ற இளைஞரை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் அதை தொடர்ந்துள்ளார்.

அண்மையில் பஸ்வன், அப்பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார், இருவரும் தனிமையில் இருப்பதை பெண்ணின் குடும்பத்தார் பார்த்து அ திர்ச்சியடைந்தனர். இந்த விடயம் தொடர்பில் புகார் கிராம பஞ்சாயத்துக்கு போனது.

அப்போது பேசிய பஸ்வன், நானும் அவளும் வருடக்கணக்கில் தீவிரமாக காதலிக்கிறோம், ஆனால் வேறு நபரை அவருக்கு திருமணம் செய்துவிட்டனர் என கூறினார்.

இதையெல்லாம் அறிந்த பஞ்சாயத்துக்கு தலைவர்கள் அப்பெண்ணின் கணவருக்கு போன் செய்து மனைவியின் காதல் வி வகாரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து குறித்த பெண்ணின் கணவரின் சம்மதத்தோடு பஸ்வனுக்கு அப்பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் பஸ்வன் மனைவியை தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து கூட்டி சென்றுள்ளார். நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் கூறுகையில்,

எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை, ஊர் பஞ்சாயத்து தலைவர்களே இந்த திருமணத்தை முன்னின்று செய்து வைத்துள்ளனர்.எனினும் இந்த விடயம் தொடர்பாக விசாரிப்போம் என தெரிவித்துள்ளனர்.

யா ருமில்லா நே ரத்தில் மா ணவிக்கு நே ர்ந்த சோ கம் : வீட்டிற்கு வந்த பெ ற்றோருக்கு கா த்திருந்த அ திர்ச்சி!!

இந்தியா..

இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலத்தில், இருக்கும் இந்தூர் பகுதியில் ப ன்னிரண்டாம் வ குப்பு ப டிக்கும் மா ணவியை ஒரு வா லிபர் ஒ ருத லையாக கா தலித்து வ ந்துள்ளார்.

அ ந்த பெ ண் ப ள்ளிக்கு செ ல்லும்போ தும், வ ரும்போ தும் பி ன்தொ டர்ந்து கா தலிக்க கூ றி தொ ல் லை செ ய்து வ ந்துள்ளார். மே லும், செ ல்போனில் மெ சேஜ் செ ய்து அ ந்த பெ ண்ணை மி கவும் தொ ல் லை செ ய்து வ ந்துள்ளார்.

மே லும் அ ந்த இ ளைஞரும் அ வருடைய ந ண்பரும் நி றைய  கி ரிமின ல் வ ழக்குக ளில் சி க்கி இ ருக்கின்றனர் இ தையெல்லாம் தெ ரிந்து கொ ண்ட இ ளம் பெ ண் அ ந்த இ ளைஞரின் கா தலை நி ராகரித்து ள்ளார்.

அ த்துடன் தா ன் நி றைய ப டிக்க வே ண்டும் எ ன்றும், நி றைய க னவுகள் த னக்கு உ ள்ளது எ ன்றும், த ங்கள் மீ து எ னக்கு கா தல் ஏ ற்படவில்லை எ ன்றும் கூ றி கா தலை ம றுத்து வி ட்டார்.

இ தன் பி ன்னரும் அ ந்த ந பர் மா ணவிக்கு தொ டர்ந்து தொ ல் லை கொ டுத்து வ ந்துள்ளார். இ தனால் க டந்த தி ங்கள் கி ழமையில் வீ ட்டில் யா ரும் இ ல்லாத நே ரம் அ ந்தப் பெ ண்ணிடம் வ ந்து எ ன்னை நீ கா தலிக்காமல் வி ட்டால் உ ன் கு டும்பத்தையே நா ச ம் செ ய்து வி டுவேன் எ ன்று மி ரட்டி இ ருக்கின்றார்.

இ தனால் ப யந்துபோ ன அ ந்த பெ ண் யா ரும் இ ல்லாத நே ரத்தில் தூ க் கு ப் போ ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டுள் ளார். இ தனை அ டுத்து வெ ளியில் செ ன்ற பெ ற்றோர்கள் வீ ட்டிற்கு தி ரும்பி வ ந்த போ து ம கள் தூ க்கி ல் தொ ங் கு வ தை க ண்டு அ தி ர் ச் சி அ டைந்து கா வல்துறைக்கு த கவல் அ ளித்துள்ள னர்.

பொ லிஸார் வி ரைந்து வ ந்து பி ரேத ப ரிசோ தனைக்காக உ டலை கைப்ப ற்றி ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர். ப ன்னிரண்டாம் வ குப்பு தே ர்வை ச ரியாக எ ழுதாததால் ம கள் இ ப்படி த ற் கொ லை செ ய்து கொ ண்டார் எ ன்று பெ ற்றோர்கள் நி னைத்துக் கொ ண்டனர்.

ஆ னால், அ ந்தப் பெ ண் தே ர்வு மு டிவில் 74 ச தவீத ம திப்பெ ண்களைப் பெ ற்று இ ருந்தார். அ தன் பி ன்னர்தா ன் வி சாரிக்கையில் அ வருக்கு ஒ ருதலை கா தலால் மி ர ட் ட ல் வ ந்து ப யந் து த ற் கொ லை செ ய்துள்ளார் எ  ன்ற வி டயம் தெரியவந்து ள்ளது. இ தனால், அ திர்ச்சி அ டைந்த பெ ற்றோர் கு றிப்பிட்ட ந பர் மீ து போ லிசில் பு கார் செ ய்துள்ளனர்.

பிள்ளைகளின் படிப்பிற்காக வறுமையிலும் தாய் ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல் : கண்ணீர் சம்பவம்!!

கர்நாடகா…

தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் மற்றும் நிறுவனத்தில் பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு இணைய வழி மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்காக அம்மாநில அரசு சந்தனா என்ற தொலைக்காட்சி மூலமாக இணைய சேவை கற்பித்தலை நடத்தி வருகிறது.

இணைய வகுப்புகளால் கிராமப்புற மாணவர்கள் பெரும் சிரமத்தை அடைந்த நிலையில், சுமார் 5 கிமீ தூரம் நடந்து சென்றும் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்காக ஊரடங்கால் வேலையை இழந்த பெண், தனது தாலியை விற்று வீட்டில் தொலைக்காட்சி வாங்கி வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டம் நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். குழந்தைகள் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில், கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

கர்நாடக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இணையதள வகுப்புகள் மற்றும் அரசு தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வசதி கூட கிடையாது. கடந்த ஒரு மாதமாக பிள்ளைகள் படிக்க இயலாமல் தவித்து வந்த நிலையில்,

அண்டை வீட்டிற்கு சென்று வந்தாலும் அது பின்னாளில் மனஉளைச்சலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். இதனையடுத்து எனது தாலியை ரூ.20 ஆயிரத்திற்கு அடகு வைத்து ரூ.14 ஆயிரம் செலவில் தொலைக்காட்சி வாங்கி வைத்திருப்பதாகவும், அதன் மூலம் கல்வியை குழந்தைகள் பயின்று வருகிறார்கள் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.

மேலும், நான் ஏழை தொழிலாளியாக இருந்து வருகிறேன். நானும் படிக்கவில்லை. எனது குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருவிடவேண்டும் என்று எனது தலையை அடகு வைத்தேன். எங்கள் வீட்டில் இருந்த பழைய தொலைக்காட்சி பழுதானதால் வேறு வழியின்றி, தாலியை அடகு வைக்கும் சூழல் ஏற்பட்டது என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.

இந்த செய்திகள் அடுத்தடுத்து பரபரப்பாக வெளியாகவே கர்நாடக மாநில கனிமவளத்துறை மந்திரி கஸ்தூரியின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு நாட்களில் தேவையான அனைத்து உதவியும் செய்யப்படும் என்று கூறினார். இதுமட்டுமல்லாது தாலியை வறுமைக்காக அடகு வைத்ததாக எண்ணிய நகைக்கடை உரிமையாளரும், அடுத்தடுத்து வெளியான செய்திகளை பார்த்து கஸ்தூரியின் தாலி சங்கிலியை அவருக்கே மீண்டும் கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அ டிக்க டி ஏ ற்பட்ட கு டும்ப ச ண் டையினால் தா ய் எ டுத்த வி பரீத செ யல் : ப லியான பச்சிளம் குழந்தைகள்!!

தமிழகம்…

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற செவ்வப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வ யது 40). இ வரது ம னைவி செந்தமிழ்செல்வி (வ யது 37). இ வர்களுக்கு சுவேதா எ ன்ற 12 வ யது ம கள் மற்றும் கோகுல் செழியன் எ ன்ற 4 வ யது ம கனும் உ ள்ளனர்.

இந்த நிலையில் க ணவன் ம னைவிக்கிடையே அ டிக்க டி கு டும்பத் த கரா று ஏ ற்பட்டு வ ந்துள்ளது. இதனைப்போன்று ஏ ற்பட்ட பி ரச்ச னை கா ரணமாக ம னமு டைந்த செந்தமிழ்செல்வி த ற் கொ லை செ ய்ய மு டிவு செ ய்து,

தா ன் இ றந்துவி ட்டால் தனது கு ழந்தைகளும் அ னாதையாகி விடுவார்கள் என்று எண்ணி, கு ழந்தைகளையும் அழைத்து அங்குள்ள கல்லணைக்கால்வாய் பகுதிக்கு வந்துள்ளார்.

கு ழந்தைகளுடன் கல்லணைக்கால்வாய் பாலத்திற்கு வந்த தமிழ்செல்வி ம னதை க ல்லாக் கி, தனது கு ழந்தைகளை ஆ ற்றில் த ள்ளிவி ட்டு தா னும் ஆ ற்றில் கு தி த் து த ற் கொ லை செ ய்துகொ ண்டுள்ளார்.

கு ழந்தைகள் இ ருவரும் கா ப்பாற்றக்கூறி ச த்தமிடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்தெ அதிகாரிகள் மூவரையும் தே டும் பணியில் ஈடுபடவே, செ ந்தமிழ்செல்வி ம ட்டும் உ யிருடன் கா ப்பாற்றப்பட்டுள்ளார். கு ழந்தைகள் இ ருவரும் நீ ரில் அ டித் து செ ல்லப்ப ட்டனர்.

கு ழந்தைகளை தே டும் பணி நடைபெற்று வந்தாலும், சி றுவனின் உ டல் தஞ்சாவூர் க ண்டித்த ம்பட்டு பகுதியில் மீ ட்கப்பட்டுள்ளது. சி றுமியின் உ டலை தே டி வ ருகின்றனர். கா ப்பாற்றப் பட்ட செந்தமிழ்செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து க ணவன் – ம னைவியை அ ழைத்து சென்று வி சாரணை மேற்கொண்ட காவல்துறையினர், செந்தமிழ்செல்வி மீது 3 பிரிவுகளின் கீழ் வ ழக்குப்ப திவு செய்து கைது செய்துள்ளனர். இந்த ச ம்பவம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏற் படுத்தியுள்ளது.

தினமும் கெஞ்சுறாங்க : அப்பா அழுகுறத பார்க்க முடியலை : இளம் பெ ண் எடுத்த வி பரீத மு டிவு!!

சென்னை..

வ ரத ட்ச ணை கே ட்டு கொ டு மைப்ப டுத்தியதால் இ ளம்பெ ண் தூ க்கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் ஒ ன்று அ ரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் பிரியங்கா, இன்சினியரிங் பட்டதாரி, இவருக்கும் நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு பெற்றோர்கள் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து நிரேஷ்குமார் ஐதராபாத்தில் வேலை செய்வதால் திருமணத்துக்கு பின்னர் அங்கேயே இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களிலேயே தம்பதிக்கிடையில் ஏற்பட்ட க ருத்துவே றுபாடு காரணமாக பிரியங்கா கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் .

இதனால் க டு ம் ம ன உ ளை ச்சலில் இருந்த பிரியங்கா கடந்த 29ம் திகதி த ற் கொ லை செ ய்து கொ ண்டார். இந்த விடயம் பொலிசுக்கு தெரியவர பி ரியங்கா ம ரணம் கு றித்து வழக்கு பதிவு செய்த சிந்தாரிப்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

விசாரணையின் போது த ற் கொ லைக்கு முன்னதாக பிரியங்கா எழுதிய கடிதம் பொலிஸாரிடம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் பிரியங்கா, திருமணத்துக்கு வ ரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் 120 பவுன் நகைகள் கேட்டனர் என்றும்,

முதலில் 40 பவுன் நகைகள் போடப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது. மீதமுள்ள 80 பவுன் நகைகள் கேட்டு நிரேஷ்குமார் மற்றும் அவரது தா யார் எ ன்னைக் கொ டு மைப்படுத்தினர்.

இதனால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன். மேலும் எனது தந்தை மீண்டும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என நிரேஷ்குமாரிடம் ஒவ்வொரு நாளும் கெஞ்சுவது க ண்டு எ னக்கு மி கவும் வே தனையாக இ ருந்தது.

அவர் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் வ ரதட்சணை கே ட்டு கொ டுமைப்ப டுத்தியதால் நா ன் இ ந்த முடிவை எடுக்கிறேன் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நிரேஷ்குமாரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் ஹெ ரோய்ன் போ தைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட பூனை!!

பூனை..

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் இருந்து ஹெ ரோய்ன் போ தைப்பொ ருள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசி சிம் அட்டைகளுடன் பூனை ஒன்றை சிறைச்சாலை பு லனாய்வு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பூனை பிடிக்கப்பட்டபோது அதன் கழுத்தில் 1.7 கிராம் ஹெ ரோய்ன், 2 சிம் அட்டைகள் மற்றும் மெமொரி அட்டை என்பன கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பூனையை யார் சிறைச்சாலைக்குள் அனுப்ப முயற்சித்தது என்பது தொடர்பில் வி சாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசிகளை சிறைச்சாலைகளுக்குள் வீசும் சம்பவங்கள், பூஸா, வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதேசங்களில் இடம்பெற்றன.

இவை தோல்வியடைந்த நிலையிலேயே பூனையின் ஊடாக சிறைக்குள் குறித்த பொருட்களை கொண்டு செல்லும் உத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா!!

கொரோனா தடுப்பூசி..

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. அந்நாட்டு சுகாதார அமைச்சர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதி பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது.

தற்போது உலகின் பெரும்பாலன நாடுகளில் கொரோனா தொற்று பரவியிருக்கும் நிலையில், பல லட்சம் மக்கள் கொரோனா தொற்று காரணமாக உ யிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உலக நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் கருத்து வெளியிடுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்து விட்டன.

அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” ஒக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்.

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை ஒக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என மேலும் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

கொரோனா தொற்று..

கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்களுக்கு உணரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக கொரோனா பாதிப்பு இருக்கும். கொரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருந்தாலும், இதுகுறித்த பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

ஆரம்பத்தில் பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளும் தற்போது உயர்வை சந்தித்து வருகின்றன. தற்போது கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்கள் உணரப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் 1.7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எட்டு வ யது சி றுவன் கொ டூ ர மா க கொ லை : பொலிஸார் தீவிர வி சாரணை!!

சி றுவன்..

கலேவெல – பத்கொலகொல்ல பகுதியில் சி றுவன் ஒருவர் உ யிரிழந்த நிலையில், அந்த பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. எ ட்டு வ யதான சி றுவனே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டு ள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சிறுவனை கா ணாத உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, அந்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

மீ ட்கப்பட்ட சி றுவனின் ச டலம் கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உ யிரிழந்த சி றுவன் வசிக்கும் வீட்டின் முன் உள்ள கால்வாய் போ தைப்பொ ருள் பாவனையாளர்களின் புகலிடமாக மாறியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஹெ ரோயின் பயன்படுத்தியதாக ச ந்தேகிக்கப்படும் குப்பைகள் சி றுவன் கொ லை செ ய்யப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு அருகில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்ட நீதவான் வி சாரணை மற்றும் பி ரேத ப ரிசோ தனைகள் இன்று இடம்பெற்றுள்ளன. உ யிரிழந்த சி றுவன் பா லி ய ல் து ஷ்பி ரயோ கம் செய்யப்பட்டு கொ லை செ ய்யப்பட்டிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் பேரில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த கொ லையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிய கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை!!

விமானப் பயணங்களுக்கும் தடை..

கொரோனா வைரஸ் பரவும் இலங்கை உட்பட அதிக ஆபத்தான 31 நாடுகளுக்கான வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை செய்துள்ளது. குவைத் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், லெபனான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன. இந்த அனைத்து நாடுகளையும் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் குவைத்தில் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த பட்டியலில் சீனா, ஈரான், பிரேசில், மெக்ஸிகோ, இத்தாலி மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் உள்ளடங்கும். குவைத் நாட்டில் வர்த்தக விமானங்கள் ஓரளவு மீண்டும் இயங்க தொடங்கிய அதே நாளில் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குவைத் சர்வதேச விமான நிலையம் நேற்று முதல் சுமார் 30 சதவீதம் இயங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எதிர்வரும் மாதங்களில் இந்த நடவடிக்கை படிப்படியாக குறைவடையும் என குறிப்பிடப்படுகின்றது. குவைத்தில் 67,000 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 500 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 365 ஆக குறைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!!

கொரோனா..

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 48 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய இதுவரையில் 365 பேர் மாத்திரதே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொலநறுவை – லங்காபுர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பீசீஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!!

உணவுப் பொருட்களுக்கு..

இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. எமது கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை என்றால் இந்த நிலை ஏற்படும் என்று, சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய மாட்டோம் என கடிதம் மூலம் உறுதிமூலம் வழங்குவது அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என்றால் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான பொறுப்பை எங்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளாது.

இந்த விடயம் குறித்து துறைசார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன. குறித்த கலந்துரையாடல் தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களிலும் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, லண்டனில் இருந்து பறந்து வந்து 2 தமிழ் சகோதரிகள் செய்த செயல்!!

சகோதரிகள்

இலங்கையில் இருந்து தமிழகம் வந்து நகை ப றிப்பில் ஈடுபட்ட வழக்கில் சி க்கிய பெண்ணின் பாஸ்போர்ட்டை நீதிமன்றம் முடக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மனைவியான பராசக்தி (36) லண்டனைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மனைவியான செல்வி (36) கேரளாவை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரின் மனைவியான ஸ்ரீமதி (27) ஆகிய மூவரும் சகோதரிகள் ஆவார்கள்.

திருமணத்துக்கு முன்னரே திருடுவதை வழக்கமாக கொண்ட மூவரும் திருமணத்துக்கு பின்னரும் அதை விடவில்லை. அதன்படி தமிழகத்தில் எங்கெல்லாம் கோவில்களில் திருவிழா நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு அங்கு வந்துவிடுவர்கள்.

பின்னர் திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் இருந்து நகைகளை திருடுவார்கள். இதன் பின்னர் நகைகளை விற்று அதில் வரும் பணத்தை பங்கிட்டு கொள்வார்கள்.

அப்படி கடந்த கடந்த மார்ச், 4ம் திகதி கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது பராசக்தி, செல்வி, ஸ்ரீமதி ஆகியோர் விமானத்தில் பறந்து வந்து நகை பறிப்பில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முறை பொலிசாரிடம் மூவரும் சிக்கினார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட மூவரும், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டை தரக்கோரி, நீதிமன்றத்தில் பராசக்தி மனு தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிசார் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பராசக்தி மீது, கோவை,சென்னை, புதுச்சேரியில் பல நகைபறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பாஸ்போர்ட்டை திருப்பி கொடுத்தால், இலங்கைக்கு தப்பி சென்று விடுவார் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பராசக்தியின் பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிடுமா என கேள்வியெழுந்த நிலையில் அவரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

க ணவனை அ டி த் து கொ லை செ ய்த ம னைவி : வி சாரணையில் தெ ரியவந்த உ ண்மைக் கா ரணம்!!

க ணவனை..

தமிழகத்தில் க ணவன் தொ டர்ந்து பா லி ய ல் தொ ல் லை கொ டுத்து வ ந்ததால், ஆ த்திரமடைந்த ம னைவி, அ வரின் உ யிர் த ளத்தில் அ டி த் து கொ லை செ ய்துள்ள ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உ ள்ள மாயாண்டி ந கரைச் சே ர்ந்த இளங்கோ எ ன்பவருக்கு சுந்தர் எ ன்ற சுதீர் (34) எ ன்ற ம  கன் உ ள்ளார். சுந்தருக்கு எ ட்டு ஆ ண்டுகளுக்கு மு ன்பு அருள்செல்வி எ ன்பவருடன் தி ருமணம் ந டைபெற்றுள் ளது, இ ந்த த ம்பதிக்கு ஜெயஸ்ரீ எ ன்ற ம கள் உ ள்ளார்.

சுந்தர் ம துரை மாவ ட்ட ஆ ட்சியர் அ லுவலகத்தில் த ற்காலிக ஊ ழியராக ப ணியாற்றி வ ந்தார். அருள்செல்வி திருமங்கலம் அ ருகேயுள்ள கீழ்செம்பட்டி த னியார் ப ள்ளியில் ஆ சிரியராக ப ணியாற்றி வ ருகிறார்.

இ ந் நி லையில் நே ற்று அ திகா  லை 4 மணியளவில் க ட்டிலில் இ ருந்து கீ ழே ம யங்கி வி ழுந்ததாக கூ றி சுந்தரை கு டும்பத்தினர் திருமங்கலம் அ ரசு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்றனர்.

அ ங்கு சு ந்தரை ப ரிசோ தனை செ ய்த ம ருத்துவர் அ வரது உ யிர் தளத்தில் ரத் தம் இ ருப்பதாகக் கூ றி பொ லிசாருக்கு த கவல் கொ டுத்துள்ளனர்.

அ தன் பி ன் பொ லிசார் அ ங்கு வி ரைந்து வ ந்து ம னைவி அருள் செல்வியிடம் வி சாரணை மே ற்கொண்டுள் ளனர். அ ப்போ து, க ணவர் அ டிக்க டி பா லிய ல் வ ன் மு றை யி ல் ஈ டுபட்டதால், அ வரே அ டி த் து கொ லை செ ய்திருப்பது தெ ரியவந்து ள்ளது.

இ ருப்பினும் பி ரேத ப ரிசோ தனை மு டிவில் அ வர் எ ப்படி இ றந்தார் எ ன்பது தெ ரியும் எ ன்பதால், அ தில் வ ரும் த கவலை பொ றுத்து பொ லிசார் அ  டுத்த கட்ட வி சாரணையை து வங்கவுள்ள னர்.

பெண் மந்திரவாதி கொடுத்ததை ஆசையாக சமைத்து சாப்பிட்டு தந்தை, மகனுக்கு நேர்ந்த கதி!!

தந்தை, மகனுக்கு..

இந்தியாவில் சப்பாத்தி சாப்பிட்ட மகன் மற்றும் அவரது மகன் உ யிரிழந்த ச ம்பவத்தில் புதிய திருப்பமாக பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் பேதுல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியான மகேந்திர திரிபாதி(56) என்பவரும் அவரின் மகன் அபியன்ராஜ் (33)-ம் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அடுத்தடுத்து உ யிரிழந்தனர்.

இதனால் இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து புதிய திருப்பமாக பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், கடந்த ஜுன் மாதம் 20-ஆம் திகதி இரவு உணவு சாப்பிடும் போது, நீதிமதி மகேந்திர திரிபாதி மற்றும் அவரது மகன் அபியன்ரா சப்பாத்தி சாப்பிட்டுள்ளனர். நீதிபதியின் மனைவி மட்டும் சப்பாத்தி சாப்பிடாமல் வேறு சாப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சப்பாத்தி சாப்பிட்ட சிறிது நேரத்திலே மகேந்திர திரிபாதி மற்றும் அவரது மகன் அபியன்ரா வாந்தி மற்றும் ம யக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தனர். சப்பாத்தி சாப்பிட்ட சிறிது நேரத்திலே உ யிரிழந்ததால், பொலிசார் பி ரேத ப ரிசோதனை முடிவுக்காக காத்திருந்துள்ளனர்.

அதன் படி பி ரேத ப ரிசோதனை அறிக்கையில், அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் வி ஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தை பொலிசார் கொ லை வழக்காக பதிவு செய்து பல்வேறு கோணங்களில் வி சாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், பெண் மந்திரவாதி ஒருவர் மற்றும் 6 பேரை பொலிசார் கைது செய்தனர். அதில் அவர்களிடம் நடத்தப்பட்ட வி சாரணையில், நீதிபதி மகேந்திர திரிபாதி, சந்தியா சிங் என்ற பெண் மந்திரவாதியிடம் தன் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என ஆசி கேட்டுள்ளார்.

தான் செய்யும் பூஜைகளை செய்தால் வீட்டு கஷ்டங்கள் எல்லாம் சரி ஆகி விடும் என சொன்ன அந்த பெண் மந்திரவாதி கடந்த 20-ஆம் திகதி அன்று கோதுமை மாவை கொடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுமாறு கூறியுள்ளார்.

அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல், அன்றைய தினமே அதனை நீதிபதி மற்றும் அவரது மகன் சாப்பிடவே பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். எதற்காக சப்பாத்தி மாவில் விஷம் வைக்கப்பட்டது? பணத்திற்காக இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்று தொடர் வி சாரணை நடைபெற்று வருகிறது.