வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன!!

வாக்குப் பெட்டிகள்..

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாளையதினம் (05.08) இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்படும் நடவடிக்கைகள் இன்று (04.08) காலை 8 மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக 20க்கு மேற்பட்ட அரச மற்றும் தனியார் பேரூந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 1,19,811 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்களுக்காக 141 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 4200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 1500க்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மருமகனின் இறுதிச்சடங்குக்கு சென்ற போது மாமனார் உட்பட மூவர் ப லியான சோ கம்!!

சாலை விபத்தில்..

ஆந்திராவில் மருமகனின் இறுதிச் சடங்குக்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் மூவர் ப லியான சோ க ச ம்பவம் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ராட்சத கிரேன் கீழே விழுந்ததில் 6 பொறியாளர்கள் உட்பட 11 பேர் உ யிரிழந்தனர். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களை கையாளும் பணியில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் (எச்எஸ்எல்) ஈடுபட்டுள்ளது.

இதற்காக ராட்சத கிரேன்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத 70 டன் எடை மிக்க ராட்சத கிரேனை இயக்கும் பணியில் பொறியாளர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்ததில் 6 பொறியாளர்கள் உட்பட 11 பேர் உ யிரிழந்தனர். இவர்களில் P Bhaskar Raoஎன்ற பொறியாளரும் ஒருவர், தன்னுடைய மருமகன் இறந்துவிட்டதை எண்ணி துக்கமடைந்த மாமனார் Nagamani தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இறுதிச்சடங்குக்காக காரில் புறப்பட்டுள்ளது.

அவரது இரு மகன்கள், மருமகள்களும் உடன் வந்துள்ளனர், நேற்று கஞ்சிலி என்ற இடத்திற்கு அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த லொறி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே Nagamani, அவருடைய மருமகள் ஒருவர் மற்றும் கார் ஓட்டுனர் பலியாகினர்.

காயமடைந்த இரு மகன்கள் மற்றும் மற்றொரு மருமகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம் Nagamaniயின் மகள்.

ஆ ரோக்கியமாக இருந்த பெ ண் : நண்பருடன் செ ய்த கா ரியத்தால் உ யிரிழந்த சோ கம்!!

ந ண்பருடன்..

வெறும் வ யிற்றில் ம து அ ருந்திய பெ ண் ஒ ருவர் சு ரு ண்டு வி ழு ந்து உ யிரிழ ந்த ச ம்பவம் பெ ரும் சோ கத் தையும், அ திர்ச்சி யையும் ஏ ற்படுத்தியுள் ளது.

பொ துவாக ம து அ ருந்தும் ப லரும் சி ல நே  ரங்களில் உணவு அ ருந்தாமல் வெறும் வ யிற்றில் ம து அ ருந்துவது வ ழக்கம். இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு எனும் 27 வயதான பெண் ஒருவர் ச மீபத்தில் தனது நண்பருடன் சேர்ந்து வீட்டில் ம து அ ருந்தி யுள்ளார்.

எப்போதும் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி என ஆ ரோக்கி யமாக இருந்த அலைஸ் புர்ட்டன் என்ற அந்த பெண் அ டிக் க டி ம து அ ருந்துபவர் கிடையாதாம்,

அதேபோல் எப்போதும் அளவுக்கு அ திகமாகவும் கு டிக்கமா ட்டாரம், அப்படி இருக்க தனது நண்பருடன் சேர்ந்து ம து அ ருந்திய அவர் சில மணி நேரங்களில் இ றந்துள் ளா ர்.

இதுகுறித்து கூறியுள்ள அவரது 8 வருட நண்பர், அலைஸ் புர்ட்டன் இ றப்ப தற்கு முன் நல்ல உடல் ஆ ரோ க்கியத்துடன் இருந்ததாகவும், ஆனால் ம து அ ருந்துவ தற்கு முன் அவர் எதுவும் சா ப்பிடவில்லை, வெ றும் வயிற்றில் ம து அருந்தினார்.

ம து அருந்திய சில மணி நேரங்களில் வீ ட்டில் இருந்து எ ழுந்து தோ ட்டத் திற்கு சென்ற அவர் அங்கையே சு ருண் டு வி ழு ந்து இ றந்து வி ட்டதாக கூறியுள்ளார்.

அவரது வ யிற்றில் ஒரு அ மிலம் தூ ண்டப்பட்டதால் அவர் ப ரிதா பமாக உ யிரிழந்த தாக அவர் தெரிவித்துள்ளார்.

ம ருமகளுக்கு வே றொரு இ ளைஞர் மூ லமாக மா மியார் செ ய்த கொ டூர ம்!

இந்தியா..

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் பே ய் ஓ ட்டுவதாக கூ றி இ ளைஞர் ஒ ருவரை அ ழைத்து வ ந்து ம ருமகளை அ டித்து, தா க் கி, து ன்பு றுத் திய ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரட்சிதா மற்றும் மல்லேஷ் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து, அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று தற்போது இருக்கின்றது. இதனை தொடர்ந்து காதல் திருமணத்தை ஏற்காத அந்த இளைஞரின் தாய் தனது மருமகளை பல்வேறு வகையில் து ன்புறு த்தி வ ந்துள்ளா ர்.

த ற்பொழுது கொ டு மை யின் உ ச்சகட்டமாக மருமகளுக்கு பே ய் பி டித்திருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து அ டித் து ச ரமாரியாக து ன்புறு த்தி இ ருக்கின்றார்.

எனவே, ரஜிதா வ லி தா ங்கா மல் அ லறிக் கொ ண்டு இ ருக்கின்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வை ரல் ஆகி காண்போரை க ண் க லங்க வைக்கிறது.

இ ந்த இ ளைஞனின் தா க் கு த லா ல் ப லத் த கா யமடைந்த இ ளம்பெ ண் சு ய நி னைவை இ ழந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் திருமணம் செ ய்த கா ரணத்தால் ம ருமகளை வெ றித்த னமாக கொ டு மை செ ய்த மாமியாரால் அப்பகுதியில் அ திர்ச் சியும், அ ச்ச மும் ஏ ற்பட்டுள்ளதாக தெ ரிவிக்கப்படுகின்றது.

பெ ற்றோரை வி ட்டு கா தலித்தவனை க ரம்பிடித்த இ ள ம் பெ ண்ணிற்கு ந டந்த சோ கம்!!

த மிழகம்..

த மிழகத்தி ல் பெ ற்றோருக் கு தெ ரியாமல் கா தல் தி ருமண ம் செ ய்து கொ ண்ட பெ ண் 3 மா தத்தி ல் தூ க்  கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவத்தி ல், ப ல மு க்கிய த கவல்க ள் வெ ளியாகியுள் ளன.

செ ன்னை, ப ல்லாவரத்தி ல் வ சிக்கும் த ம்பதி சந்திரகுமார்-சத்தியவாணி. இ வர்களு க்கு ஒ ரு ம கன் இ ரண் டு ம கள்க ள் இ ருக்கி ன்றனர். இ வர்களின் மூ த்த ம களான தீபிகா(19), அ தே ப குதியைச் சே ர்ந்த 22 வ யது ம திக்க த்தக்க பிரசாந்த் எ ன்பவரை கா தலித்து வ ந்துள் ளார்.

த னியார் நி றுவனத்தில் ப ணிபுரி ந்து வ ரும் அ வரை 3 ஆ ண்டுகளாக கா தலித்து வ ந்த நி லையி ல், இ ந்த வி டயம் தீபிகாவின் பெ ற்றோருக் கு தெ ரியவந்துள் ளது. இ தனா ல் அ வர்க ள் க ண்டித் த நி லையில், க டந்த மே மா த  ம் 18-ஆ ம் தி க தி வீ ட்டை வி ட்டு வெ ளியேறிய இ வர் வீ டு தி ரும்பவே இ ல்லை.

இ தன் பி ன்னர் தீபிகாவின் பெ ற்றோர் கா வல் நி லையத்தில் கொ டுத்த பு காரின் அ டிப்படையி ல், பொ லிசா ர் வி சார ணை மே ற்கொ ண்ட போ து, அ வருடை ய கா தலர் பிரசாந்த் உ டன் இ ருப்பது தெ ரியவ ந்தது.

அ துமட்டுமின் றி, இ வர்க ள் கடந்த 9-ஆ ம் தி க தி தி ருமணம் செ ய்து கொ ண்டதும் தெ ரியவ ந்தது. இ ருவரும் தி ருமண வ யது நி ரம்பியவ ர்கள் எ  ன்பதால் தீபிகாவை பிரசாந்த் உ டன் அ னுப்பி வை த்துள்ள னர்.

தி ருமணத்திற்கு பெ ற்றோர் செ ய்ய வை த்திருந்த ந கையை வா ங்கி வ ருமாறு பி ரசாந்தின் தா யார் தீ பிகாவிடம் கூ றியு ள்ளார். தீபிகாவும் த னது தா யார் வீ ட்டுக்கு செ ன்று ந கை யை கே ட்டுள் ளார்.

ஆ னால், த ங்களுக் கு தெ ரியாமல் கா தல் தி ருமணம் செ ய்து கொ ண்ட ம களின் மீ து கோ ப த் தி ல் இ ருந்த பெ ற்றோர், வே று வ ழியின்றி ந கையை கொ ஞ்சநாள் க ழித்து த ருவதாக கூ றியுள்ள னர்.

தொ டர்ந்து ஆ டி மா தத்தை ஒ ட்டி க டந்த 20-ஆ ம் தி க தி தீபிகா த னது தா யார் வீ ட்டுக்கு செ ன்றுள்ளார். கா தல் க ணவரின் ந டவடிக்கை ச ரியில்லை எ ன்றும், மா மியார் ந கை கே ட்டு ந ச்சரிப்பதாக வும் தா யிடம் கூ றி அ ழுது ள்ளார்.

ஆ டி மா த ம் முடி ந்து செ ல்லும்போ து ந கை போ ட்டு அ னுப்புவதாகக்கூ றி அ வரது தா யார் ச மாதானம் செ ய்துள்ளார். மே லும், நீ யே வி ரும்பி தே ர்வு செ ய்து கொ ண் ட வா ழ்க்கை, பி ரச்னைகளை நீ தா ன் ச மாளித்து வா ழவேண்டும் எ ன்றும் அ றிவுரை கூ றியுள்ள னர்.

வெ ள்ளிக் கி ழமை அ ன்று வீ ட்டில் இ ருந்த தீபிகா ம தியம் 3 ம ணி வ ரை சா ப்பிட வ ராதால் அ வரது த யா ர் அ றையை தி றந்து பா ர்த்துள்ளார். அ ப்போது தீ பிகா தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் கா ணப்ப ட்டுள்ளார். உ ட லை இ றக்கிய பெ ற்றோர், பல்லாவரம் கா வல் நி லையத்திற்கு த கவல் தெ ரிவித்துள்ளனர்.

அ ங்கு செ  ன்ற பொ லிசார் உ ட லை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்காக கு ரோம்பே ட்டை அ ரசு பொ து ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர். மே லும் இ ந்த ச ம்பவம் கு றித்து ச ந்தே க ம ரண ம் எ ன வ ழக்குப் ப திவு செ ய்து வி சாரணைகளை பொ லிஸார் மு ன்னெடுத்து வ ருகின்ற னர்.

வவுனியாவில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு!!

வவுனியாவில்..

பாராளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் (05.08.2020) நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது.

வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த நிலையங்களில் பா துகாப்பு கடமைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகள் மற்றும் பொதுக்கட்டிடங்களை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் வாக்களிப்புக்கு ஏற்றதாக அப்பகுதி கிராம சேவையாளர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளினால் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.

உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பு நிலைய சூழலை அவதானித்து வருவதுடன் தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 1,19,811 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

வவுனியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர் உ யிரிழப்பு!!

விபத்தில் காயமடைந்த முதியவர்..

வவுனியா – ஓமந்தை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சைபலனின்றி நேற்றைய தினம் (02.08.2020) உ யிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலுருந்து வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த முதியவரும், அவரது மகனும், ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீதியின் நடுவே மாடு குறுக்கிட்டதால் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் வவுனியாவை சேர்ந்த மேகவண்ணன் (வயது 62) என்ற முதியவரே ம ரணமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீட்டிலே மனைவிக்கு சுகப்பிரசவம் : தம்பதிகளை மி ரட் டும் சுகாதாரப் பிரிவினர்!!

இந்தியா..

இந்தியாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில்,வைத்தியசாலை செல்ல முடியாத சுழலில் வீட்டில் சுகப்பிரசவமாகி ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக அமைதிக்காத்த நிலையில், இந்த விடயம் குறித்து உள்ளூர் சுகாதாரத்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் சதிஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தையை சோதனையை செய்து இருவரும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு வந்து சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று கூறிய நிலையில், மருத்துவமனைக்கு செல்கையில் அங்கு சில பரிசோதனைகளை செய்துவிட்டு, நீங்கள் ஆரோக்கியத்துடன் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அ னுமதியாக வ ற்பு றுத்தி வரும் நிலையில், உங்கள் மீது பொ ய் புகார் அளித்து சிறையில் அடைத்துவிடுவோம் என்றும், குழந்தையே உங்களுக்கு பிறக்கவில்லை என்று புகார் அளித்து விடுவோம் என்று இருவரையும் மி ரட் டியுள்ளனர்.

இதனையடுத்து மிகவும் பயந்துபோன தம்பதி செய்வதறியாது வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனாவால் இ றந்த பாட்டியின் ச டலத்தை தள்ளுவண்டியில் மாயானத்துக்கு கொண்டு சென்ற பேரன் : நெஞ்சை உருக்கும் சோ கம்!!

இந்தியா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உ யிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கால் அ வதியுற்றுள்ளார்.

இதனையடுத்து, அப்பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பேரன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பெண் கடந்த வெள்ளியன்று உயிரிழந்துள்ளார். அவர் இ றந்த செய்தி கூடலூர் நகராட்சியின் சுகாதார பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனடியாக ஆம்புலன்சை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் 12 மணிநேரம் கடந்து ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் பாட்டியின் சடலத்தை மயானம் வரை கொண்டு சென்றுள்ளார் அவரது பேரன். இப்புகைப்படங்கள் வெளியானதால் பொதுமக்கள் நகராட்சியின் அ லட்சிய போக்கை க ண்டித்து வருகின்றனர்.

மட்டக்களப்பில் தாயை இ ழந்த சோ கத்தில் உ யிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்!!

28 வயது இ ளைஞன்..

தாய் உ யிரிழந்த சோ கத்தில் இ ளைஞர் ஒருவர் த ன்னுயிரையும் மா ய்த்துக்கொண்ட ச ம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், உ ருக்குலைந்த நிலையில் 28 வயது இ ளைஞன் ஒ ருவனின் ச டலத்தை தாம் காட்டுக்குள்ளிருந்து மீ ட்டெடுத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேச அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்து நேற்று இவ்வாறு ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

உ யிரிழந்தவர் வடிச்சல் வீதி கித்துள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த இளைஞனின் தாய் மாரடைப்புக் காரணமாக ம ரணித்துள்ளார். தாயின் பி ரிவால் து யரம் தாளாது துவண்டு போயிருந்த இளைஞன் கடந்த 21 ஆம் திகதி தாயின் இறுதிக் கிரிகைகளை நிறைவேற்றிய சந்தர்ப்பத்தில் “உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை.

நானும் உன் பின்னால் வருவேனம்மா” எனக் கூறி அவரது பிரிவால் மிகவும் துவண்டுப்போயிருந்தார். தாயின் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றிய இளைஞன் அதன் பின்னர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்களில் வெளியேறிச் சென்றுள்ளார்.

எங்காவது தொழிலுக்குச் சென்றிருப்பார், தொழில் செய்து முடிந்து வந்து விடுவார், என உறவினர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் கடந்த சனிக்கிழமை அவரது ச டலத்தையே மீ ட்க முடிந்திருக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை கித்துள் காட்டுப் பகுதிக்குச் சென்ற உறவினர்களில் ஒருவர் இந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் காட்டிற்குள் கிடப்பதை அவதானித்து அதனருகே சென்றபோது அவ்விடத்தில் இளைஞனின் ச டலமும் அவ்விளைஞன் பாவித்த செருப்பு, தலைக்கவசம் என்பனவும் காணப்பட்டுள்ளது.

உடனடியாக இவ்விடயம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதின் பேரில் ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் ச டலத்தை மீட்டு உடற்கூறாய்வுப் ப ரிசோ தனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை பொலிஸாரை க தி க லங்க வைத்துள்ள கி ல்லாடி பூனை!!

கி ல்லாடி பூனை..

கொழும்பு, மெகசின் சி றைச்சா லைக்கு போ தைப்பொ ருள் கொண்டு சென்ற நிலையில் க ண்டுபிடிக்கப்பட்ட பூ னை கா ணாமல் போ யுள்ளதாக சி றைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று முன்தினம் மெகசின் சி றைசாலைக்கு அருகில் சி றைச்சாலை பு லனாய்வு பிரிவு அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்ட பூ னையே இவ்வாறு கா ணாமல் போயுள்ளது.

இந்த பூனையின் கழுத்தில் இருந்து 1.1 கிராம் ஹெ ரோயி னும், சிம் அட்டைகள் இரண்டு மெமரி அட்டை ஒன்றையும் சிறைச்சாலை அதிகாரிகள் க ண்டுபிடித்துள்ளனர்.

இந்த பூனை மூலம் எந்த கை திக்கு ஹெ ரோயின் அனுப்ப மு யற்சிக்கப்பட்டது என்பது தொடர்பில் வி சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அறையொன்றில் பா துகாப்பாக அ டைக்கப்பட்ட பூ னை கா ணாமல் போயுள்ளதாக சி றைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் கா தலன் மு ன்னிலையில் து ஷ்பிர யோகம் செ ய்யப்பட்ட கா தலி!!

க டற்கரையில்..

பாணந்துறை, பின்வத்தை க டற்கரையில் கா தலன் மு ன்னிலையில் கா தலியை து ஷ்பிர யோகம் செ ய்த ச ம்பவம் தொ டர்பில் ச ந்தேக ந பர் கை து செ ய்யப்பட்டுள் ளார்.

பொ லிஸாரின் தீ விர மு யற்சியில் பி ரதான ச ந்தேக ந பர் வாதுவ வடக்கு தலப்பிட்டிய பி ரதேசத்தில் நே ற்று கை து செ ய்யபட்டு ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

ச ந்கே நபரிடம் இருந்து இரண்டு க த்திகளும் கை க்கு ண்டுக ளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை 17 வயதுடைய கா தல் ஜோ டி, கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த ச ந்தேக ந பர் முதலில் இந்த ஜோ டியை அ ச்சுறு த்தி ப ணம் கொ ள்ளையடித் துள்ளார்.

பின்னர் கா தலனுக்கு க த்தியை கா ட்டி அ ச்சுறு த்தி ம ரண அ ச்சுத் தல் விடுத்து அ வருக்கு மு ன்னாலேயே கா தலியை து ஷ்பிர யோகம் செ ய்துவிட் டு த ப்பிச் செ ன்றுள்ளார். இந்நிலையில் ச ம்பவம் தொடர்பில் தீ விரமாக வி சாரணை மேற்கொண்ட பொலிஸார், ச ந்தேக ந பரை கை து செய்துள்ளனர்.

ஐரோப்பிய நாடொன்றில் வீதி விபத்து : இலங்கையை சேர்ந்தவர் மரணம்!!

விபத்து..

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இலங்கையர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பாதுவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 29ஆம் திகதி பாதுவா என்ற பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெரோனா நகரத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் சாரதியாக செயற்பட்ட 51 வயதான பியல் தம்மிக்க ஜயசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

பொருட்களை ஏற்றிச் செல்லும் போது எதிர்பக்கத்தில் வந்த பாரிய ட்ரக் வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பாதுவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் நேற்று முன்தினம் உ யிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவராகும். அவர் கடந்த 20 வருடங்களுக்கு அதிகமான காலம் இத்தாலியில் பணி செய்து வருகின்றார். உ யிரிழந்தவரின் சடலம் பாதுவா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் 119811 வாக்காளர்களுக்கு 141 வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பு!!

141 வாக்களிப்பு நிலையங்கள்..

வவுனியா மாவட்டத்தில் 119811 வாக்காளர்களுக்கு 141 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தினர் தெரிவித்தனர்.

குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குசிட்டைகள் அனைத்தும் வவுனியா மாவட்ட செயலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெளிநாடு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலத்தில் தேர்தலுக்காக மின்சாரப் பணிகள் பூர்த்தி!!

மாவட்ட செயலத்தில்..

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் பணிகளுக்காக மின்விளக்குகள், மின்சார வசதிகள் என்பன பூர்த்தியடைந்துள்ளன.

வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளதுடன், உத்தியோகத்தர்களுக்கு இங்கிருந்து அவர்களது வாக்குசாவடிகளுக்கு கடமைக்கு செல்வார்கள் அத்துடன் வாக்கெண்ணும் நிலையமாகவும்,

வவுனியா மாவட்ட செயலகம் காணப்படுவதினால் மாவட்ட செயலகத்தினுள் 70 மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய மின்சார வசதிகளும் பொருத்தும் நடவடிக்கை பூர்த்தியடைந்துள்ளது.

நாளையதினம் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்வதற்குறிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் வாகனங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!

வாகனங்களுக்கு பாரிய தட்டுப்பாடு?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் காரணமாகவே வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்சமயம் இறக்குமதி செய்யப்பட வாகனங்கள் அனைத்தும் விற்பனையாகி விட்டதால் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.