எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 5 துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் : ஜனாதிபதி!!

ஜனாதிபதி..

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமான விடயத்தில் விசேடமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த 5 துறைகளை சரியான முறையில் நடத்திச் செல்வதற்காக முக்கியத்துவத்தை கொடுத்தே அடுத்த வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது, காணியற்ற மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவது, மாகாண சுகாதார சேவைகளை முன்னேற்றுவது, மாகாண கல்வி சேவைகளை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வது, போ தைப் பொ ருள் மற்றும் பாதாள உலகக்குழுக்களை ஒழித்தல் என்பனவே ஜனாதிபதி அடையாளம் கண்டுள்ள 5 துறைகளாகும்.

இந்த துறைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து கலந்துரையாடி பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த முக்கியமான துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய செய்மதியை வடிவமைக்க உதவிய இலங்கைப் பெண்!!

மெலனி நிலந்தி மஹஆராச்சி..

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ முடியுமா என ஆராய்வதற்காக ரோவர் என்ற விண்கலம் ஒன்றை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது. ஒரு டன் நிறையுடைய ரோவர் விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரிப்பதாகவும் அதனை பூமிக்கு கொண்டு வரும் நோக்கில் விண்கலம் ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வு உபகரணத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெண் பொறியியலாளர் ஒருவர் உதவியுள்ளார். மெலனி நிலந்தி மஹஆராச்சி எனப்படும் இந்த பொறியியலாளர்,

அமெரிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகம் தொடர்பான கல்வி தொடர்பில் பட்டப்படிப்பு ஒன்றை பயின்று வருகிறார். கொழும்பில் பிறந்த அவர் கஸ்கிஸ்ஸ மகளிர் வித்தியாலயத்திலும் பம்பலப்பிட்டி தூய பவுல் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாகும்.

2003ஆம் ஆண்டு தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் குடியேறியவர் பின்னர் கல்போர்னியா பல்கலைக்கழகத்தில் ஆரம்ப பட்டப்படிப்பை பெற்று, விமானம் தயாரிக்கும் பொறியியல் துறையில் தனது தொழிலை தெரிவு செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு அவர் நாசா நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. “Mars Rover” என்ற இயந்திரத்தின் மின்சுற்றின் இயந்திர வடிவமைப்பை (Electrical system mechanical layout) தயாரிப்பதற்கு முழுமையான உதவிகளை அவர் மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அயர்ந்து உறங்கியவரின் ஆடைக்குள் புகுந்த நல்ல பாம்பு பின் அ ரங்கேறிய ப ரப ரப்பு சம்பவம்!!

பாம்பு

இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் இருக்கின்ற மிசாரப்பூர் மாவட்டத்தின் சிந்தக்கரபூர் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகளை, மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இந்த பணியில் தொழிலாளர்கள் அங்குள்ள கிராமமான அங்கன்வாடியில் தங்கியிருந்து பணி செய்து வந்துள்ளனர், பணியை முடித்த தொழிலாளிகள் நன்கு அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்த நேரத்தில், லவ்லெஷ் என்ற தொழிலாளியின் ஜீன்ஸ் பேண்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது, தனது பேண்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது என்பதை அறிந்து அப்போது பயத்தில் இருந்துள்ளார்.

இதனையடுத்து மற்ற தொழிலாளிகளிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும், அதிகளவு பயத்தால் அசைந்தால் பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் பேண்டிற்குள் இருந்த பாம்பை அசையாமல் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

பின்னர் உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாம்பு பிடிக்கும் நபர் வரவழைக்கப்பட்டார். பின்னர் அவரின் ஜீன்ஸ் பேண்ட்டை சிறிது சிறிதாக கிழித்து பாம்பை வெளியே எடுத்துள்ளனர்.

சுமார் 7 மணிநேர போ ராட்டத்திற்கு பின்னர் பாம்பு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அறிந்த உள்ளுர் மக்களும், பக்கத்து கிராம மக்களும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.

தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு?

மீண்டும் ஊரடங்கு..?

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை நிராகரிப்பதாக கூறினார்.

மேலும் நாட்டில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளே இடம்பெரும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வெளிநாடுகளுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் இலங்கையர்களின் பாதுகாப்பையும் அதே வேளை அனைத்து மக்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

வவுனியாவில் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

1261 ஆவது நாளாக வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போ ராட்ட தளத்தின் முன்னால் இன்று(01.08.2020) இப் போ ராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேசம் தலையீட்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என கோரியதுடன், எதிர்வரும் தேர்தலில் தமக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனின்கே தமது ஆதரவு எனவும் தெரிவித்தனர்.

ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியிருந்ததுடன், சைக்கிள் சின்னம் பதித்த பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

வவுனியா ஒமந்தையில் முதியவரை மோதிய பெண் வேட்பாளரின் வாகனம்!!

ஒமந்தை பகுதியில்..

வவுனியா ஒமந்தை பகுதியில் வீதியின் ஓரமாக சென்ற முதியவரை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினியின் வாகனம் மோதியதில் முதியவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வேட்பாளரின் வாகனம் வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் வீதியோரமாக பயணித்துக்கொண்டிருந்த முதியவரை மோதியதில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் வி சாரணைகளை மேற்கொண்ட ஒமந்தை பொலிஸார் வேட்பாளரின் வாகனத்தினை கையகப்படுத்தியதுடன் பின்னர் வழக்கு தா க்கல் செய்யததன் பின்னர் வாகனத்தினை விடுவித்துள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒமந்தை நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கனடாவில் பெ ண் ஒ ருவரை து ஷ் பி ர யோ க ம் செ ய்த த மிழ் இ ளைஞன் கை து!!

த மிழ் இ ளைஞன்..

க னடாவில் பெ ண்ணொ ருவரை பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம் செ ய்த கு ற்றச்சா ட்டின் கீ ழ் த மிழ் இ ளைஞன் ஒ ருவர் கை து செ ய்யப்பட்டு ள்ளார். இ ரண்டு கு ற்றச்சாட் டுகளின் கீ ழ் 19 வ யதான ஷாருஜன் ஸ்ரீகரன் எ ன்பவர் கை து செ ய்யப்பட்டுள் ளார்.

ஸ்கா பரோவில் க டந்த தி ங்கட்கி  ழமை கா லை 9:30 ம ணிக்கு John Tabor Trail, Wishford Drive ப குதிக்கு அ ருகில் து ஷ் பி ர யோ க ச ம்பவம் இ டம்பெற்றுள் ளது.

அ ந்த ப குதியில் ந டந்து செ ன்ற 30 வ யதான பெ ண்ணொ ருவர், ச ந்தேக ந பரால் பா லி ய ல் து ஷ்பி ர யோ கத்திற்கு உ ட்பட்டதாக பொ லிஸார் தெ ரிவித்துள் ளனர். க த் தி மு னை யி ல் ந டத்தப்ப ட்ட இ ந்த கொ டு மை யின் போ து, பா திக்கப்பட்ட பெ ண் க டு மை யா க எ திர்த்துப் போ ராடியுள் ளார்.

ச ம்பவம் தொ டர்பில் பா லி ய ல் வ ன் கொ டு மை மற்றும் தா க் கு த ல் கு ற்றச்சா ட்டுகளின் கீ ழ் ஷாருஜன் ஸ்ரீகரன் கை து செய் யப்பட்டுள் ளார். ச ந்தேக ந பரை நீ திமன்ற த்தில் ஆ ஜர்படுத்த ந டவடிக்கை எ டுத்துள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள் ளனர்.

-தமிழ்வின்-

கொழும்பில் பெருந்தொகை பணம் கண்டுபிடிப்பு!!

பெருந்தொகை பணம்..

கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பொலிஸார் பெருந்தொகை பணம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டில் 140000 அமெரிக்க டொலர் மற்றும் 30 மில்லியன் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பணம் போ தைப்பொருள் க டத்தல்காரர்களுக்கு சொந்தமானதென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பணத்தொகை Mundial System என்ற முறையில் வெளிநாட்டிற்கு பரிமாற்றம் செய்யப்படவிருந்ததாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா ஆ பத்து குறையவில்லை : சுகாதார பிரிவு எச்சரிக்கை!!

கொரோனா

இலங்கையில் கொரோனா ஆ பத்துக்கள் குறையவில்லை என சுகாதார பிரிவு எ ச்சரிக்கை விடுத்துள்ளது. பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து 300 பேர் பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் ஹிங்குரக்கொட மற்றும் தமன்கடு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 58 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர்களை அடையாளம் காணுவதற்கான PCR பரிசோதனைக்கான இதுவரையில் 1.3 பில்லியன் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இதுவரையில் குறையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் பரவலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 413 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட திட்டம் : நிர்மானப் பணிகள் ஆரம்பம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புதிய முனையத்தின் கட்டுமான பணிகள் 2020 செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய முனையத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததும், ஆண்டுக்கு மேலும் 9 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளை கையாளுவதற்கு இந்த புதிய முனையம் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய முனையத்தின் கட்டுமான திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களுக்கு திட்டம் குறித்து தெளிவுப்படுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திருத்தம் : நேரத்திலும் மாற்றம்!!

புலமைப்பரிசில் பரீட்சை..

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்ட பரிந்துரையின் கீழ் இந்த வருடம் மற்றும் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் 2 திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய முதலாவது வினாத்தாளுக்கு பதிலளிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது வழங்கப்பட்டுள்ள 45 நிமிட நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை 15 நிமிடங்களில் நீடித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது வினா தாளில் தொடர்புடைய செயற்பாடுகளின் கீழ் தற்போது வழங்கப்படும் கேள்விகளிலும் மாற்றம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணைக்கயாளர் நாயகம் சனத் பூஜித அறிக்கை ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா? சமூக மட்டத்தில் மற்றுமொருவர் கண்டுபிடிப்பு!!

கொரோனா..

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த தொற்றாளர், நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்குள்ளான லங்காபுர பிரதேச செயல ஊழியரின் குடும்ப உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

லங்காபுர பிரதேச செயலக அதிகாரியின் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமையை சுகாதார பிரிவு உறுதி செய்துள்ளது. குறித்த நபருக்கு அருகில் நெருங்கி செயற்பட்டவர்களிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்டவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கவில்லை.

குறித்த நபர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரினால் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், மற்றுமொரு அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானையின் தா க் குதலுக் குள்ளான யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உ யிரிழப்பு!!

காயத்ரி டில்ருக்க்ஷி..

யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தின் பெண் விரிவுரையாளர் யானை தா க் கி ப டுகா யமடைந்திருந்த நிலையில் சிbகிச்சை பbலனின்றி இன்று உ யிரிழந்துள்bளார்.

கொழும்பு களனி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி எனும் விரிவுரையாளரே இவ்வாறு உ யிரிழந்தவராbவார். யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த விரிவுரையாளரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டு யானை தா க் கி ய து. அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்துள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத்தல்!!

450 பாடசாலை மாணவர்கள்..

பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்ட ஆசிரியர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் இதுவரையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த நாட்களில் பாடசாலைகளில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி : நொடிபொழுதில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!

கர்ப்பிணி..

தமிழகத்தில் நிறை மாத கர்ப்பிணி பெண் காட்டெருமை மோதி உ யிரிழந்தது சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மூலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி முருகன்.

8 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி செல்வி (28). இவர் கடந்த 21 ஆம் திகதி வீட்டிலிருந்து தனியாக வெளியே வந்து அதேப் பகுதியிலுள்ள தோட்டத்தில் பீன்ஸ் காய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது அப் பகுதியில் காட்டெருமை மறைந்திருந்தது.
ஆனால் அதை செல்வி பார்க்காத நிலையில் எதிர்பார்க்காத விதத்தில் காட்டெருமை அவரை தா க் கி யு ள் ள து.

இதில் பலத்த காயமடைந்த அவர் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். கொடைக்கானல் பகுதிகளில் தற்போது காட்டெருமைகள் அதிக அளவில் உலா வருகின்றது.

இவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறும் மக்கள் இதன் காரணமாக பயத்துடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கு டிக்கு அ டிமையான ந பர்கள் போ தைக்காக செ ய்த செ யல் : ப லி எ ண்ணிக்கை 9 ஆக உ யர்வு!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் போ தைக்காக கி ருமி நா சினி கு டித்து 9 பே ர் உ யிரிழந்து ள்ள ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு ப குதியிலே இ ந்த கோ ர ச ம்பவம் ந டந்துள்ளது. கு டி க் கு அ டிமை யான சி லர் ஊ ரடங்கின் போ து ம து வி லை அ திகரித்ததா ல் போ தைக்காக கி ருமி நா சினி கு டித்துள்ள னர்.

இ தில், 5 பே ர் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்து ள்ளனர். மே லும் நா ன்கு பே ர் ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்பட்ட நி லையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந் தனர்.

தொ டர்ந்து மே லும் ப லர் ம ருத்துவம னையில் சி கிச்சை பெ ற்று வ ருவதாக மு தற்கட்  டத் தகவல்கள் வெ ளியாகியுள்ளன. உ யிரிழந்தவ ர்கள் சி லர் பி ச்சைகாரர்கள் எ  ன கூறப்படுகிறது. ச ம்பவம் கு றித்து பிரகாசம் மாவட்ட பொ லிசார் வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.