திருமணமான ஒரு வருடத்திற்குள் 29 வயது இளம் பெண் எடுத்த வி பரீத மு டிவு!!

பிரிய தர்ஷினி..

தமிழகத்தில் க ணவன் த னக்கு உ தவி செ ய்யாததாலும், வேலை ப ளுவினால் க டுமையான ம ன அ ழுத்தம் கா ரணமாகவும் இ ளம் பெ ண் ஒ ருவர் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்துகொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரி டையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

ஊட்டியை சேர்ந்த தம்பதி ஹரி கணேஷ் – பிரிய தர்ஷினி. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆகியுள்ளது. 29 வயதாகும் பிரியா சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஹரி கணேஷ், தனியார் வங்கி ஒன்றில் மேனேஜராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான், பிரிய தர்ஷினி வீ ட்டில் தூ க் கு மா ட் டி த ற் கொ லை செ ய்த நி லையில் ச டலமாக மீ ட்கப்பட் டார்.

இ தையடுத்து இ ந்த ச ம்பவம் குறித்து பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்து, உ டலை பி ரேத ப ரிசோத னைக்காக அ னுப்பி வை த்து, அ தன்  பின் வி சாரணை தொ டங்கினர். முதல் க ட்ட வி சாரணையில், ஊரடங்கு காரணமாக பிரிய தர்ஷினி வீட்டில் இருந்து கொண்டு வேலை பார்த்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஏதோ வேலை விஷயம் காரணமாக ஹரி கணேஷிடம் இவர் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இதன் கா ரணமாக ச ண்டை ஏ ற்பட, பிரிய தர்ஷினி ஒ ரு அ றையிலும், ஹரி கணேஷ் ஒ ரு அ றையிலும் செ ன்று உ றங்கியுள்ளனர்.

மறுநாள் காலை பார்க்கும் போது, பிரிய தர்ஷினியின் அ றை தி றக்கப்படாமல் இ ருந்ததால், இ தைக் க ண்டு ஆ த்திரமடை ந்த ஹரி கணேஷ், உ டனடியாக க தவை உ டைத்து உ ள்ளே பா ர்த்த போ து, பிரிய தர்ஷினி தூ க் கி ல் ச டலமாக தொ ங் கி ய தை க் க ண்டு அ திர்ச்சியடைந்து ள்ளார்.

வே லைப்ப ளு கா ரணமாக கடந்த சி ல மா தங்களாகவே பிரியா ம ன அ ழுத்ததில் இ ருந்திருக்கிறார். இ ந்த ம ன அ ழுத்ததிற்காக அ வர் சி கிச்சையும் எ டுத்து வ ந்துள்ளார்.

இ தனால் ம ன அ ழுத்தம் கா ரணமாக த ற் கொ லை செ ய்து கொ ண்டாரா? அ ல்லது வேறு ஏதும் கா ரணமா? என்ற கோ ணத்தில், பொலிசார் வி சாரணையை து ரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த ஊ ரடங்கு கா  லத்தில் கொ ரோனாவை விட ம ன அ ழுத்தம் மி கப் பெ ரிய மோ சமானதாக மாறிவருகிறது. இ ந்த ம ன அ ழுத்தம் காரணமாக அ டுத்தடுத்து உ யிரிழப்பு ஏ ற்பட்டு வ ருவது கு றிப்பிடத்தக்கது.

ஆண்குழந்தை இல்லாததால் மனைவியை விரட்டிவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியா..

தற்போது பல குடும்பங்களில் கஷ்ரப்பட்டு வளர்த்த பெற்றோர்களை கடைசியில் வீட்டில் வைத்து பார்க்க முடியாமல் முதியோர் இல்லங்களில் அதிகம் சேர்ப்பவர்கள் ஆண் பிள்ளைகளேயாகும்.

ஆனாலும் ஆண் பிள்ளைகள் மீதான மோகம் இன்னம் குறையவே இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தொடர்ச்சியாக பெண் குழந்தைகளே பிறந்ததால் ஆண்குழந்தை இல்லாததால் கணவன் மனைவியை வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்போலி பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஹோட்டல் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆண் குழந்தை வேண்டும் என்று அவர்கள் ஆசை கொண்டனர். ஒவ்வொரு முறையும் மனைவி பிரசவத்திற்கு செல்லும் பொழுதெல்லாம் மிகவும் ஆசையாக ஆண் குழந்தை பிறக்கும் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பாரப்பர்.

இருப்பினும் தொடர்ந்து பெண் குழந்தை யாகவே அவருடைய மனைவி பெற்றெடுத்தார். இதனால், அந்த கணவரும் அவருடைய குடும்பத்தினரும் அந்தப் பெண்ணின் மீது கடும் கோபத்திற்கு ஆளாகி இருந்தனர்.

அத்துடன் சில உறவினர்கள் அந்த கணவனிடம் உன்னோட மனைவியை விரட்டி விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால், உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கலகம் மூட்டினர். இதனால் நான்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த தனது மனைவியை விரட்டி விட்டு அந்த கணவன் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால், அந்த நான்கு பெண் குழந்தைகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். 13 ஆண்டுகாலம் கணவனோடு வாழ்ந்த அந்தப் பெண் எங்கு போவது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளார்.

இந்த வயதில் அனாதை ஆகிவிட்டோமே என்று க ண்ணீர் விட்டு அழுது காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது புகார் செய்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவனோடு பெண் வாழ்வதற்கு வழி செய்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

மின் பாவனையாளர்களுக்கு..

இலங்கை முழுவதுமுள்ள அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நுகர்வுக்கு உட்படுத்திய மின்சார பாவனைக்கே இவ்வாறு சலுகை வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 67 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரம்பல் தீவிரம் அடைந்த நிலையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உ யிராய் நே சித்த ம னைவிக்கு ஆ த்திரத்தில் க ணவ ன் செ ய்த கொ டூ ர செ யல்!!

ம னைவியை..

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய்(26). இவர். அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா பரவலால் மருத்துவமனையில் பணிகள் அதிகமாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன், இவர் வழக்கமாக பணிக்குச் சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென்று வந்த ம ர்ம நப ர் ஒ ருவர் மெ ரின் ஜா ய்யை கொ டூர மாகக் கு த் தி கொ லை செ ய்தார்.

இதையடுத்து. பிலிப்மேத்யூ என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் அந்த அ திர்ச் சி த கவல் வெ ளியானது.

கைது செய்யப்பட்ட நபர், மெரின் ஜாயின் கணவர் என்பது தெரிய வந்தது. இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், மனைவி மெரின் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, கணவர் அவரை இ ழுத் துப் ப ல மு றை க த்தியா ல் கு த் தி உ ள்ளது தெ ரிய வந் துள்ளது.

இதனால், அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதும் சி கிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார் என கூறினார். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் பல அ திர்ச்சி த கவல்கள் வெளிவந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், மெரின் ஜாய்க்கும், பிலிப்மேத்யூவிற்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்தச்சூழ்நிலையில் கடந்த 2019-ஆம் இருவருக்கும் க ருத் து வே றுபாடு ஏ ற்பட்ட நி லையில், இ ருவரும் பிரிந்து த னித்தனியாக வா ழ்ந்து வ ந்துள்ளார்கள்.

மேலும் இவர்களின் குழந்தை கேரளாவில் மெரினின் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளது. ஆனால் குழந்தையை மெரினும், அவரது தாயும் பார்க்க விடவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பிலிப் தனது மகள் மற்றும் மனைவி மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்.

இதன்பின்னர், குழந்தையை இனி எப்போதும் உன்னைப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என மெரின், பிலிப்பிடம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் க டு ம் கோ பம டைந்த பி லிப், ம றுநாள் வே லை மு டிந்து ம ருத்துவமனையிலிருந்து வெ ளியே வ ந்த ம னை வியைக் கொ டூர மாகக் கொ லை செ ய்ததாக விசா ரணையில் தெ ரியவந்துள்ளது.

வவுனியாவில் இந்துமத குருமார் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்க கூடாது என பொலிசார் எ ச்சரிக்கை!!

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் பணியாற்றும் குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினை சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என பொலிசார் எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பறையனாலங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் உத்தரவுக்கு அமைவாக இந்து ஆலயங்களின் குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன நிர்வாக சபையினரின் வீடுகளுக்கு நேற்றைய தினம் (30.07) சென்ற பொலிசார் எந்த அரசியல்வாதிகளுக்கும் நீங்கள் ஆதரவு வழங்க கூடாது என எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறையானது மதஸ்தலங்களில் அரசியல் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள முடியாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மத குருமார் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்ற எந்த விதிமுறைகளும் இல்லை அவ்வாறான நிலையில் குறித்த குருமார்களின் வீடுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் சென்ற பொலிசார் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற எ ச்சரிக்கையை விடுத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இந்துக்குருமார் கருத்து தெரிவிக்கையில், எங்களது கோவில்களில் எந்தவிதமான அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்திருக்கவில்லை.

இருந்தபோதும் பொலிசார் எமது வீடுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் வந்து எந்தவிதமான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது, எந்த அரசியல்வாதிகளுக்கும் ஆதரவு வழங்க கூடாது என எ ச்சரித்து சென்றுள்ளனர்.

பொலிசாரின் இந்த நடவடிக்கையானது எங்களது அரசியல் உரிமையை மீறும் செயலாக இருக்கின்றது. தென்னிலங்கையில் பௌத்த குருமார் மற்றும் கிறிஸ்தவ குருமார்கள் பகிரங்கமாகவே அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில்,

வவுனியாவில் செட்டிக்குளம் பிரதேசத்தில் பறையாலங்குளம் பொலிசார் இந்து குருமாராகிய நாங்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளமையானது மறைமுகமாக தமிழ் மக்களை அ ச்சுறுத்துகின்றார்களா? என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என தெரிவித்தார்.

செட்டிக்குளம் பிரதேசத்தின் மெனிக்பாம், பெரியகட்டு மற்றும் கணேசபுரம் பகுதிகளில் போ தைப் பொருள் பாவனை சிறுவர் முதல் பெண்கள் வரை அதிகரித்துவரும் நிலையிலும், அரசாங்க அலுவலர்கள் சில கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் பகிரங்கமாக ஈடுபட்டுவகின்ற போதிலும் அவைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொலிசார் தங்கள் கடமையை செய்யாமல் இருக்கின்றனர்.

இந்து குருமார்களையும், ஆலய நிர்வாகத்தை சேர்ந்தவர்களையும் பொலிசார் அ ச்சுறுத்தியுள்ள விடயமானது தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் தங்கள் அரசியல் கடமையை செய்ய தடை போட்டதாகவே கருதவேண்டியுள்ளது என பிரதேச மக்கள் கருத்து தெரிவித்ததுடன் தேர்தல் ஆணையம் இவ்விடயம் தொடர்பாக வி சாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிவில் சமூக அரங்கம்!!

சிவில் சமூக அரங்கம்..

வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போ லியான செய்திகள் அற்ற தேர்தல் பிரச்சாரம் எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக அரங்கம் வவுனியா நகரபை மண்டபத்தில் இன்று (31.07.2020) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் எம்.பி.சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெகான் பெரேரா தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் இக் கலந்துரையாடலில் சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் தேர்தலின் போதான பிரச்சாரங்கள், மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும், போலி தேர்தல் வாக்குறுதிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் மரணம்!!

விபத்தில்..

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா, உளுக்குளம் பகுதியில் நேற்றையதினம் (30.07.2020) இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உளுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர்காவு வண்டிமூலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை..

அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை காலத்திற்கான மாணவர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது பாடசாலைகளில் கல்வி பயிலும் 43 லட்சம் மாணவ, மாணவிகளில் 39 லட்சம் பேரின் தகவல்கள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 லட்சம் மாணவர்களின் தகவல்களை துரிதமாக கணனிமயப்படுத்திய பின்னர், இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கல்வியமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு அடையாள இலக்கம் வழங்கப்பட்ட பின்னர், மாணவர்கள், அந்த இலக்கத்தை 5 ஆம் ஆண்டு புலம்பரிசில் பரீட்சை, சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகள், விளையாட்டு உட்பட ஏனைய திறமைசார் போட்டிகளுக்கு பயன்படுத்த முடியும்.

தற்போதுள்ள மாணவ, மாணவிகளுக்கு அடையாள இலக்கங்கள் வழங்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அடையாள இலக்கங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

9வது க ணவனால் 30 வ யது இ ளம் பெ ண்ணுக்கு நடந்த வி பரீதம் : வி சாரணையில் வெ ளியான அ திர்ச்சித் தகவல்!!

இ ளம் பெ ண்..

இந்தியாவில் 30 வ யது ம திக்கத்த க்க பெ ண் ஆ ண்களுடன் ப ழகி தி ருமணம் செ ய்வதை வ ழக்கமாக கொ ண்டிருந்த நி லையில், த ற்போது அ வர் 9-வ து க ணவரால் கு த் தி கொ லை செ ய்யப்பட்டு ள்ள ச ம்பவம் வெ ளிச்சத்திற்கு வ ந்துள் ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தின் Pahadi Shareef எ ல்லைக்குட்ப ட்ட ப குதியிலே இ ந்த ச ம்பவம் ந டந்துள் ளது. இ து கு றித்து அ ங்கிருக்கும் உ ள்ளூர் ஊ டகம் வெ ளியிட்டிருக்கும் செ ய்தியில், ஆ ந்திரப் பி ரதேசத்தின் Kurnool மாவ ட்டத்தின் Jalpally-ஐ சொ ந்த ஊ ராக கொ ண்டவர் நாகராஜு.

கே ப் டி ரைவ ரான இ வருக்கும், ஹைதராபாத்தின் Katedan தொ ழிற் ப குதியில் இ ருக்கும் பெ ட்ரோல் ப ங்கில் வே லை பா ர்த்து வ ந்த 30 வ யது ம திக்கத்தக்க வரலட்சுமி எ ன்பவருக்கும் ந ட்பு ஏ ற்பட்டுள்ளது.

இ வர்களின் இ ந்த ப ழக்கம் நா ளைடைவில் நெ ருங்கி ப ழகும் அ ளவிற்கு இ ருந்துள்ளது. இ தையடுத்து இ ருவரும் தி ருமணம் செ ய்ய மு டிவு செ ய்தனர். அ தன்ப டி வரலட்சுமி த ன்னுடைய க ணவர் ம ற்றும் ம கனையும் வி ட்டு வ ந்து இ ரண்டு ஆ ண்டுகளுக்கு மு ன்பு, நாகராஜுவை தி ருமணம் செ ய்து கொ ண்டார்.

தி ருமணம் ஆ ன சி ல மா தங்களிலே வரலட்சுமி, அ ப் ப குதியில் இ ருக்கும் ம ற்ற ஆ ண்களுடன் ப ழகத் து வங்கியு ள்ளார். இ தனால் இ ந்த த ம்பதிக்கு அ டிக்கடி ச ண்டை ஏ ற்பட்டுள்ளது.

அ தன்ப டி ச ம்பவ தி னத்தன்று, அ தாவது க டந்த செ வ்வாய் கி ழமை அ வர்களிடம் இ ருந்து ச ற்று வி லகியிருக்கும் ப டி நாகராஜு ம னைவியை எ ச்சரித்துள் ளார்.

இ து பெ ரிய வா க்குவா தமாக மா ற, நாகராஜு ஆ த்திரத் தில் அ ங்கிருந்த க த்தியை எ டுத்து வரலட்சுமியின் க ழுத்தி ல் கு த்திவி ட்டு, அ ருகில் இ ருக்கும் கா வல்நிலை யத்தில் ச ரண டைந்து ள்ளார்.

இ தையடுத்து பொ லிசார் இ ந்த ச ம்பவம் கு றித்து மே ற்கொண்ட மு தற்கட்ட வி சாரணையில், வரலட்சுமி, நாகராஜுவுக்கு ஒ ன்பதாவது க ணவர் எ ன்பது தெரியவந்து ள்ளது.

இ ப்படி ஒ ரு ஆ ணுடன் ப ழக்கம் வை த்து, அ தன் பி ன் அ வரை தி ருமணம் செ ய்து, அ வர்களை வி ட்டு வே றொரு ந பருடன் ப ழக்கம் வை ப்பதையே இ வர் கொ ண்டிருந்துள்ளார் எ ன்பது வி சாரணையில் தெ ரியவந்து ள்ளது. பொ லிசார் இ து தொ டர்பாக மே லும் வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

கொரோனா பாதித்தோருக்கு உதவுவதாக கூறி உருக்கமாக வீடியோ : இளைஞன் செய்த மோசமான வேலை!!

கொரோனா..

இந்திய மாநிலம் ஆந்திராவில் கொரோனாவை காரணம் காட்டி சமூக ஊடகங்களில் உருக்கமாக வீடியோ வெளியிட்டு 3 கோடி ரூபாய் மோ சடி செய்த இளைஞர்கள் 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பழைய ஹைதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் HYC என்ற அமைப்பை தொடங்கி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் உ யிருக்கு போ ராடும் கொரோனா நோயாளிகளுக்கு தாங்கள் நேரடியாக சென்று உதவி செய்வதாக இளைஞர் ஒருவர் பேசியிருந்தார். மேலும், இளைஞரின் பின்னால், பெண் ஒருவர் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை எடுத்து வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பிய பலர், வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்குக்கு நன்கொடை செலுத்தியுள்ளனர். தொழிலதிபர் ஒருவர் 45 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது போன்று 15 நாட்களில் சுமார் 3 கோடி ரூபாய் வரை பணம் வசூல் செய்த அந்த கும்பல் தங்களின் நன்கொடை பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைந்ததா என விசாரிக்க சென்றவர்களையும் தா க் கி ய தா க சொல்லப்படுகின்றது.

இதையடுத்து, மோ சடியில் ஈடுபட்ட இளைஞர்கள் சல்மான்கான், அகமது மொய்தீன் ரஷித்தை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியின் குறுக்கே பாய்ந்த மூன்று வயது சிறுவன் : பெற்றோர்களிடம் விக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

மூன்று வயது சிறுவன்..

வலஸ்முல்ல பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுவன் பலத்த காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயர் மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கிய குறித்த சிறுவன், சாலையின் குறுக்கே ஓடியபோது எதிரே வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டி சிறுவன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் வலஸ்முல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை மோதிச்சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு, வலஸ்முல்ல நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற விபத்துக்களை தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இருக்கும் இடம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கனடா – மொன்றியல் வீட்டுத் தீவிபத்தில் உ யிரிழந்த தமிழ் சிறுமி குறித்த விபரங்கள் வெளியாகின!!

சிவசங்கரி சிவராமன்..

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவி பத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உ யிரிழந்துள்ள நிலையில், அவர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடா – மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் என்ற சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முந்தினம் காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது தகனக்கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பூதவுடல் Sunday, 02 Aug 2020 காலை 9;30 மணிக்கு Rideau Memorial Gardens & Funeral Home 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று முன் தினம் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் கனடிய செய்திகள் தெரிவிக்கையில், தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி, தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், உ யிரிழந்த சிறுமியின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் : உறுதிப்படுத்தினார் சுகாதார பணிப்பாளர்!!

கொரோனா..

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், அது தீவிரமாக பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா கொத்தனியில் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதில் சில சமூக பரவல் காணப்பட்டாலும் குறித்த நோயாளிகள் ஊடாக வைரஸ் சமூகத்திற்குள் பரவுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய பிரிவுகள் இணைந்து கொரோனா பரவுவதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு நோயாளிகளுக்கு அருகில் செயற்பட்டவர்கள் தொடர்பில் செயற்படுவதாக சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார். கொரோனா பரவல் தொடர்பில் விசேட அறிக்கை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட லங்காபுர பிரதேச செயலகத்தில் சேவை செய்த நபர் இதற்கு முன்னர் கந்தகாடு நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலைமைக்கமைய அந்த செயலகத்தில் பணியாற்றியவர்கள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய நேற்று இரவு 325 க்கும் அதிகமானோர் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். லங்காபுர பிரதேசத்திற்கு பயணத்தை தடை மேற்கொள்ளப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீசீஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய இந்த நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் கு ழப்பம் : தனிமைப்படுத்தும் நிலையங்களில் இரா ணுவத்தினருடன் மோ தல்!!

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்..

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இரா ணுவத்தினருடன் மோ தலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு கு ழப்பம் விளைவிப்பதாக கு ற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தியதலாவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரா ணுவத்தினரால் மிகவும் அர்ப்ணிப்புடன் உணவு, தங்குமிடம் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு தரப்படுகின்றது. இதனால் அதற்கு மரியாதை கொடுத்து செயற்படுங்கள் என இரா ணுவத்தினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

கு ழப்பம் ஏற்படுத்திய குழுவினரில் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போது உள்ளவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் இரா ணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இரா ணுவத்தினர் அதனை தெளிவுப்படுத்தும் போது, அங்கிருந்தவர்கள் கு ழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-தமிழ்வின்-

தலைவலிக்காக மருத்துவமனை சென்ற போது… பிழைப்புக்காக வெளிநாடு சென்ற தமிழருக்கு நேர்ந்த துயரம்!!

பாலகிருஷ்ணன்..

தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடு சென்ற நிலையில் உ யிரிழந்த தமிழரின் உடலை இந்தியா கொண்டு வர அவரது மனைவி போ ராடி வருகிறார்.

கடலூரின் தொழுதூரை அடுத்த வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மனைவி அஞ்சலை, இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணனுக்கு துபாய் நிறுவனத்தில் கொத்தனாராக வேலை கிடைத்துள்ளது.

எனவே வேலைக்காக துபாய் சென்றவர், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்து குடும்பத்தினரை சந்தித்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அடிக்கடி தலைவலி ஏற்பட்டதால் அங்கே மருத்துவரிடம் சோதனைக்காக சென்றுள்ளார்.

பாலகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் கட்டி இருப்பதாக கூறியுள்ளனர், இந்நிலையில் அடுத்த சில நாட்களிலேயே வேலை செய்யும் இடத்தில் ம யங்கி விழுந்துள்ளார்.

கீழே விழுந்ததில் பாலகிருஷ்ணன் கோமா நிலைக்கு சென்றுவிட, சில நாட்களில் உ யிரிழந்துள்ளார். இத்தகவலறிந்து அஞ்சலை அதிர்ச்சியில் உறைந்து போனார், தன் கணவனின் முகத்தை கடைசியாக ஒருதடவையாவது பார்க்க வேண்டும் என க ண்ணீர் விட்டு க தறும் அஞ்சலை அரசின் உதவியை நாடியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் பாலகிருஷ்ணனின் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் ஆண் நண்பருடன் புதுமாப்பிள்ளை : இளம் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

புதுமாப்பிள்ளை..

ஆந்திராவில் ஓரினச்சேர்க்கையாளராக வாழ்ந்து வந்த புதுமாப்பிள்ளையின் செயல் அம்பலமானதால் இளம்பெண் அ திர்ச்சியில் உறைந்துள்ளார். குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பாஸ்கர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணம் செய்ய நினைத்த பெற்றோர், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பெண்ணை பேசி நிச்சயம் முடித்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கருக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்தின் போது 50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 70 சவரன் நகைகளை பெண் வீட்டார் வழங்கினர். மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்த வைத்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தனக்கு உடல்நிலை சரியில்லை உட்பட பல காரணங்களை கூறி புது மனைவியிடம் பழகுவதை தவிர்த்துள்ளார் பாஸ்கர். ஒன்றரை மாதங்களாக இது தொடரவே, ஏமாற்றமடைந்த அப்பெண் தன்னுடைய பெற்றோரிடம் விடயத்தை கூறியுள்ளார்.

உடனடியாக பாஸ்கரிடம் விசாரித்த போது மழுப்பலாக பதிலளித்துள்ளார், அதில் பாஸ்கரை அழைத்து பேசியவர்கள், திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் பிடிக்கவில்லையா? என கேட்க அதற்கு சரியான பதில் கூறாமல் அவர் தட்டி கழித்துள்ளார்.

இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டார், அதாவது அமெரிக்காவை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாகவும், பெண்கள் மீது தனக்கு மோகம் இல்லை எனவும் கூறினார்.

ஒருகட்டத்தில், தன்னுடன் மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்து சென்றால் ஆண் நண்பருக்கும் மனைவியாக வாழ வேண்டும் என கூறி கூடுதல் அதிர்ச்சியளித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் வீட்டார் குண்டூர் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.