இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா தொற்று..

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 50,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்தம் 34,968 பேர் கொரோனாவால் உ யிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 10,20,582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 32,553 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,28,242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் அதிக பாதிப்புடைய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,741 பேர் உ யிரிழந்துள்ள நிலையில், 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது வரை 57,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மூன்று குழந்தைகள் பிரசவிப்பு!!

மூன்று குழந்தைகள்..

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளது.
இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூழில் கிடைக்கபெற்றுள்ளது.

பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெறுவதற்கு தயாராகும் தாய்மார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டு வருகின்மை வழமையாக இருந்துள்ள நிலையில்,

வைத்திய நிபுணர் சரவணபவன் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர் ஜெயபாலன் ஆகியோரின் பங்களிப்புடன் சத்திரசிகிச்சை இன்று காலை மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக குறிப்பிடும் விடுதி வைத்தியர், அவர்கள் வெகுவிரைவில் வீடு திரும்புவர்கள் என தெரிவித்தார்.

கடைசியாக ம களுடன் வீடியோ அழைப்பில்… அடுத்து நே ர்ந்த து யரம் : த விக்கும் இ ரண்டு வ யது ம கள்!!

வீ டியோ அ ழைப்பில்…

அமெரிக்காவில் க ணவரால் கொ டூரமாக கொ லை செ ய்யப்பட்ட இ ந்திய செ விலியர் க டைசியாக கே ரளாவில் உ ள்ள தம து இ ரண்டு வ யது ம களுடன் வீ டியோ அ ழைப்பில் பே சியது த ற்போ து வெ ளியாகியுள் ளது.

இ ந்திய மாநிலம் கேரளாவில் மோனிப்பள்ளி ப குதியில் உ ள்ள கு டியிருப்பில் த மது தா யார் கொ ல்லப்ப ட்ட ச ம்பவம் ப ற்றி அ றியாமல் தூ  க்கத்தில் இருந்துள்ளது இ ரண்டு வ யது கு ழந்தை நோரா. அ மெரிக்காவில் க ணவரின் கையா ல் கொ லை செ ய்யப்ப ட்ட மெரின் ஜாய் எ ன்பவரின் ம கள் தா ன் நோரா.

ஜூ லை 30 ஆ  ம் திகதி மெரினின் பி றந்தநா ள் ம ற்றும் தி ருமண நா ள் எ ன கூ றப்படுகி றது. ஆ னால் ந டந்த ச ம்பவத்தை அ டுத்து மொ த்த கு டும்பவும் அ திர்ச்சியில் இ ருந்து மீ  ளாமல் உறைந்து போ யுள்ளது.

ஜாய் ம ற்றும் மெர்சியின் ம களான மெரின் அ ப்பகு தியில் உ ள்ள அ னைவரிடமும் அ ன்பு பா ராட்டி வ ந்துள்ளார். கொ ல்லப்படுவ தற்கு சி ல ம ணி நே ரம் மு ன்னர் மெரின் கே ரளாவில் உ ள்ள பெ ற்றோருக்கு வீ டியோ அ ழைப்பு செ ய்துள்ளார்.

பெ ற்றோர் ம ற்றும் ச கோதரியுடன் பே சிய அ வர், ம களையும் கொ ஞ்சியுள்ளார். இ ந்த நி லையில் செ வ்வாய்க்கி ழமை இ ரவு சு மார் 10 ம ணிக்கு மெரின் ம ரணமடை ந்த த கவல் கி டைத்துள்ளது.

சி ல ம ணி நே ரம் மு ன்னர் த ங்களிடம் பே சியவர் த ற்போ து இ ல்லை எ ன்ற த கவல் மொ த்த கு டும்பத்தை யும் க ண்ணீரில் ஆ ழ்த்தியுள் ளது. 2016-ல் பிலிப் மேத்யூ எ ன்பவருடன் தி ருமணம்  நடந்துள்ளது. இ தன் பி ன்னரே இ ருவரும் அ மெரிக்காவுக்கு செ ன்றுள்ள னர்.

க டந்த ஆ ண்டு டி சம்பர் மா தம் மெரின், பிலிப் ம ற்றும் நோரா கு டும்பம் கேராளா வ ந்துள்ளனர். பிலிப்புடன் மெரினுக்கு க ருத்து வே றுபாடு இரு ந்தது எ ன கூ றும் த ந்தை ஜாய், ஆ னால் பு கார் அ ளிக்கும் வ கையில் அ து இ ருந்ததில்லை எ ன்கிறார்.

கேரளாவில் தி ரும்பி வ ந்த 10 நா ட்களில் பிலிப் மீ ண்டும் அ மெரிக்காவுக்கு தி ரும்பியுள்ளார். ஆ னால் ஜ னவரி 12 ஆ ம் தி கதி தி ரும்பிச் செ ல்ல வி மான மு ன்பதி வு செ ய்திருந்தா ர்கள் எ ன பி ன்னர் தெ ரியவந் தது. இ ந்த நி லையில் ம  கள் நோராவை பெற்றோரிடம் ஒ ப்படைத்துவி ட்டு, மெரின் ஜ னவரி 29 ஆ ம் தி கதி அ மெரிக்கா செ ன்றுள்ளார்.

இ தனிடையே மெரின் ம ற்றும் பிலிப் த ம்பதி த னித்தனி யாக வா ழ்ந்து வ ருவதாக பெ ற்றோருக்கு தெ ரியவந்துள் ளது. இ ருப்பினும் பிலிப்பிடம் இரு ந்து அ ச்சுறுத் தல் இ ருந்ததாக த ங்களுக்கு தெ ரியவில் லை எ ன மெரினின் த ந்தை ஜாய் கூ றுகிறார்.

வா ரத்தில் சி ல நா ட்கள் மெரின் வீ டியோ அ ழைப்பில் த ங்களை தொ டர்பு கொ ள்வார் என  கூ றும் ஜாய், செ வ்வாய்க்கி ழமை பே சியது க டைசி அ ழைப்பு எ ன ஒரு போது ம் நி னைத்திருக்கவி ல்லை எ ன்கிறார்.

யாழில் பொது மக்களின் தகவலால் இரவோடு இரவாக துரத்தி பிடிக்கப்பட்ட இளைஞர்கள்!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் வா ள்வெ ட்டுக்கு தயாராக இருந்த கு ற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் குழுவொன்று கூடியுள்ளதாக அப்பகுதி பொது மக்கள் நேற்றிரவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்திற்கு சென்று பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டபோது குறித்த இளைஞர் குழு அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த குழுவை சேர்ந்த இரு இளைஞர்களை பொலிஸார் து ரத்திப் பிடித்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த இருவரே இவ்வாறு வசமாக சிக்கியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள், கூ ரிய ஆ யுதங்கள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளனதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை வி சாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு சோகமான செய்தி : கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் நடவடிக்கை நிறுத்தம்!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் கொரோனா ரைவஸ் பரவும் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதால் விமான நிலையத்திதை திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எனினும் விமான நிலையத்தை திறப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரங்களில் மாற்றம்!!

பாடசாலைகள்..

பொதுத் தேர்தல் விடுமுறையின் பின்னர் ஆரம்பமாகும் பாடசாலைகளின் நேரம் மற்றும் வகுப்புகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியின் பின்னர் பின்வருமாறு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை – 6, 10, 11, 12, 13, செவ்வாய்க்கிழமை – 7, 10, 11, 12, 13, புதன்கிழமை – 8, 10, 11, 12, 13, வியாழக்கிழமை – 9, 10, 11, 12, 13, வெள்ளிக்கிழமை – 9, 10, 11, 12, 13,

6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் 10, 11, 12, 13 ஆகிய வகுப்புகளுக்கு காலை 7.30 மணி முதல் காலை 3.30 மணி வரை பாடசாலைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

200 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள ஆரம்பக்கல்வி தரங்களைக் கொண்ட பாடசாலைகளில் திங்கட்கிழமை – 1 மற்றும் 5ஆம் தரத்திற்கும் செவ்வாய்க்கிழமை – 2 மற்றும் 5 ஆம் தரத்திற்கும், புதன்கிழமை – 3 மற்றும் 5 ஆம் தரத்திற்கும்,

வியாழக்கிழமை – 4 மற்றும் 5 ஆம் தரத்திற்கும், வெள்ளிக்கிழமை – 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கும் வழமையான நேரத்தில் பாடசாலைகள் இடம்பெறும் என குறிப்பிடப்படுகின்றது.

பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

கொரோனா வைரஸ்..

பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார்.

லங்காபுர பிரதேச செயலக பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் குறித்த நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து லங்காபுர பிரதேச செயலகம் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நீண்ட நாட்களாக சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்டவர் குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மனைவியை கொ டூ ர மா க கு த்தி கொ லை செ ய்த க ணவன் : ப யங்கர ச ம்பவத்தின் முழுப் பின்னணி!!

வெ ளிநாட்டில்..

இந்தியாவை சேர்ந்த தம்பதி அமெரிக்காவில் வாழ்ந்து வந்த நிலையில், ம னைவியை க ணவன் கொ டூ ர மா க கு த் தி கொ லை செ ய்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின், Monippally-ஐ சேர்ந்தவர் Merin Joy. 26 வயதான இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் இருக்கும் Broward Health Coral Springs மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, திடீரென்று ம ர்ம ந பர் ஒருவரால் ப ல மு றை க த்தியால் கு த் த ப் ப ட் டு மற்றும் காரால் தா க் க ப் ப ட் டு ப ரிதாபமாக இ றந்தார்.

அதன் பின் இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக Philip Mathew என்ற 34 வயது நபரை கை து செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உ யிரிழந்த பெ ண்ணின் க ணவர் என்பது வி சாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து Coral Springs காவல்துறை துணைத் தலைவர் Brad McKeone கூறுகையில், அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, அந்த நபர் அ வரை இ ழுத்து ப ல மு றை க த் தி யா ல் கு த் தி ய தா க கூறியுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போதும் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். இந்த தம்பதி கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் கு ழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருவதாகவும், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் Merin Joy மற்றும் அவரின் தாய் Philip Mathew-வை பார்க்கவே விடவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், Philip Mathew தன் மகள் மற்றும் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இருப்பினும் கடந்த திங்கட் கிழமை கு ழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்காமாட்டார்கள் என்று பிலிப்பிடம், ஜாய் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோ பமடைந்த பிலிப் மறுநாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை அந்த ஆ த்திரத்தில் கு த்திவிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

வானத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம் : சில நொடிகள் வித்தியாசத்தில் தப்பிய பெண்!!

விமானம்..

பிரேசிலில் 1000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொ றுங்கிய விமானத்தின் கீழ் சிக்கி நசுங்குவதிலிருந்து சில நொடிகள் வித்தியாசத்தில் தப்பினார் ஒரு பெண்.

Fábio Reis (35) என்பவரும் Alessandro Cunhago (33) என்பவரும் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, திடீரென இயந்திரம் பழுதாகி கீழ் நோக்கி விழுந்துள்ளது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்க, திடீரென ஒரு சிறிய விமானம் விழுந்து நொறுங்கும் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்க்கிறார் அவர்.

சற்று தமாதமாக வந்திருந்தால், தான் அந்த விமானத்தின் கீழ் சிக்கியிருக்கக்கூடும் என்பதை உணர்ந்து அந்த விமானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார் அவர்.

அந்த விமானம் விழுவதற்கு சில நொடிகள் முன்புதான் அந்த சாலையில் சில கார்கள் சென்றன. கொஞ்சம் பிந்தியிருந்தால் அந்த கார்கள் விமானத்தின் கீழ் சிக்கி நசுங்க நேர்ந்திருக்கலாம்.

அந்தவிமானத்தில் பயணித்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஒருவருக்கு விலா எலும்புகள் நொறுங்கியிருக்கலாம் என்றும் மற்றவருக்கு கழுத்து மற்றும் முதுகில் அ டிபட்டிருக்கலாம் என்றாலும்,

அதிர்ஷ்டவசமாக அவர்கள் உ யிர் த ப்பியதோடு, சாலையில் பயணித்த அந்த காரிலிருந்தவர்கள் மற்றும் நடந்து சென்ற அந்த பெண்ணும் தப்பியுள்ளது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

பிரித்தானியாவில் 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞர் : சாதனைப் பின்னணி!!

இலங்கை இளைஞர்..

பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார்.

இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே, வெறும் 17 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதே ஆதரவு தமக்கு தொடர்ந்து கிடைத்துவரும் எனில் தம்மால் ஒரு நாள் மில்லியனர் ஆக முடியும் என்ற நம்பிக்கையையும் Ino Ratnasingam வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை அமெரிக்காவில் இருந்து இவர் இறக்குமதி செய்கிறார். பிரித்தானியாவில் பொதுவாக விற்கப்படாத தின்பண்டங்களை மட்டுமே தமது கடையில் விற்பனைக்கு வைப்பதாக கூறுகிறார் இந்த இளைஞர்.

எசெக்ஸ், ஹாட்லீ பகுதியில் அமைந்துள்ள தமது முதல் முயற்சி மிகுந்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், தற்போது தமது இரண்டாவது கடையை Canvey Island பகுதியில் மிக விரைவில் திறக்க உள்ளார்.

கேன்வே தீவு மற்றும் எசெக்ஸ் பகுதி மக்கள் எங்களது தயாரிப்புகளுக்கு பைத்தியமாக இருப்பது மிகுந்த ஊக்கத்தை தருவதாக கூறும் Ino Ratnasingam,

தனது அப்பாவுக்கு ஏற்கனவே தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை இருந்ததாகவும், அவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே, இந்த புதுவித முயற்சி எனவும், ஆனால் மகத்தான வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே கணவனுடன் வாழும் இரட்டை சகோதரிகள் : ஒரே நேரத்தில் தாய்மையடையும் ஆசையில் எடுத்துள்ள முயற்சி!!

இரட்டை சகோதரிகள்..

தலை முதல் கால்வரை ஒன்று போல் இருக்கும் Anna மற்றும் Lucy DeCinque (34), ‘world’s most identical twins’ என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது உலகில் பல இரட்டையர்கள் இருந்தாலும், உலகத்திலேயே இவர்களைப்போல் யாரும் ஒரே மாதிரி இல்லையாம்.

அப்படிப்பட்ட இந்த இரட்டையர்கள், உடை உடுத்தினாலும், நகை போட்டுக்கொண்டாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரிதான் செய்வார்கள். அதனால், ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டார்கள் என்றால் பாருங்களேன்.

சாப்பிடுவதும் தூங்குவதும் ஒரே மாதிரி இருந்தாலும் கழிவறைக்கு செல்வது வரை ஒரே நேரத்தில் நடந்தாலும், ஒரே நபரையே திருமணம் செய்துகொண்டிருந்தாலும், குழந்தை ஒரே நேரத்தில் பிறக்காது என்பதால், அதற்கும் ஒரு திட்டம் வைத்துள்ளார்கள் சகோதரிகள்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த அபூர்வ சகோதரிகள், தங்கள் 9 ஆண்டு கால காதலரான (கணவரான) Ben Byrne (39) உடன் வாழ்ந்துவருகிறார்கள்.

தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ள சகோதரிகள், ஒரே நேரத்தில் கருவுறுவதற்காக, தங்கள் கருமுட்டைகளை சேகரித்து, ஒரே நேரத்தில் உறையவைத்து, செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முயன்று வருகிறார்கள்.

நாங்கள் வாழ்க்கையில் எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறோம், ஒரே காலத்தில் முதுமையை அனுபவித்து, ஒரே நேரத்தில் இறக்கவும் விரும்புகிறோம்.

அப்படி இருக்கும் நிலையில், கருவுறுவதும் கர்ப்பத்தை சுமப்பதும் ஒரே காலகட்டத்தில் எங்கள் இருவருக்கும் நிகழவேண்டும் என்று விரும்புகிறோம் என்கிறார்கள் Annaவும் Lucyயும்.

ஐ.நா சபையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு கிடைத்துள்ள கெளரவம் என்ன தெரியுமா?

அர்ச்சனா சோரங்..

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபை குழுவில் இந்தியாவை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மோசமடைந்து வரும் பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஐ.நா. சபை சார்பில் கடந்த 27-ம் திகதி புதிய குழு உருவாக்கப்பட்டது.

6 பேர் கொண்ட குழுவில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா சோரங் (24) இடம்பெற்று பெரும் கெளரவத்தை அடைந்துள்ளார். ஒடிசாவின் ரூர்கேலா பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான அர்ச்சனா, பாட்னா மகளிர் கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் பட்டம் பெற்றார்.

பின்னர் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (டிஐஎஸ்எஸ்) நிறுவனத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். தற்போது டிஐஎஸ்எஸ் அமைப்பின் ஒடிசா பகுதி ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

ஐ.நா. சபையின் சர்வதேச குழுவுக்கு அர்ச்சனா சோரங் தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவின் கவுரவத்தை உயர்த்தியுள்ளது. பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை இந்திய அரசு முழுமனதுடன் செயல்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

அ ம்மா ரொ ம்ப க ஷ்டப்படுறாங்க… அ துதான் கொ லை செ ய்துவிட்டேன் : பெ ற்ற ம கனின் வாக்குமூலம்!!

ம கனின் வா க்குமூலம்..

தமிழகத்தில் கை, கா ல்கள் செ யலிழந்து தா ய் அ வதிப்படுவதை தா ங்கிக்கொ ள்ள மு டியாத ம கன் க ழு த் தை அ று த் து கொ லை செ ய்த ச ம்பவம் நி கழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரை அ டுத்த கீவலூர் ப குதியில் வ சிப்பவர் துரை (60), ம னைவி கோவிந்தம்மாள்(வயது 58), இ வர்களது ம கன் ஆனந்தன். த னியார் தொ ழிற்சாலையில் வே லை செ ய்துவரு ம் ஆனந்தனுக்கு 7 ஆ ண்டுகளுக்கு மு ன்பு தி ருமணம் ந டந்தது.

இ ந்நி லையில் க டந்த சி ல ஆ ண்டுகளாகவே கோவிந்தம்மாளுக்கு கை, கா ல்கள் செ யலிழந்து போ னதால் அ வதிப்பட்டுவந்தா ர். தா ய் மீ து அ திக பா சம் வை த்திருந்ததால், ஆனந்தன் அ ம்மாவை ந ன்றாக க வனித்தும் வ ந்துள்ளார்.

இ தனால் ஆனந்தனுக்கும், அ வரது ம னைவிக்கும் அ டிக்கடி த கராறு ந டந்ததாக தெ ரிகிறது, இ ந்நி லையில் க டந்த சி ல மா தங்களுக்கு மு ன்னர் ஆனந்தனின் ம னைவி அ வருடைய அ ம்மா வீ ட்டுக்கு செ ன்றார்.

இ ந்நி லையில் ம ன உ ளைச்சல் அ டைந்த ஆனந்தன், தா ய் அ வதிப்படுவதை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் அவ ரை கொ லை செ ய்ய மு டிவு செ ய்தார். க டந்த 26ஆ ம் தி கதி இ ரவு வெ ளியில் செ ன்றிருந்தபோ து, வீ ட்டில் த னியாக இ ருந்த கோவிந்தம்மாளின் க ழு த் தை அ று த் து ஆனந்தன் கொ லை செ ய்தார்.

கோவிந்தமாளின் அ ல ற ல் ச த்தத்தை கே ட்டு அ க்கம் ப க்கத்தினர் ஓ டி வ ந்தனர். த கவலறிந்து ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்து வ ந்த ஸ்ரீபெரும்புதூர் கா வல்து றையினர் கோவிந்தம்மாள் உ டலை கை ப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அ ரசு ம ருத்துவமனைக்கு அ னுப்பி வை த்தனர். இ து கு றித்து வ ழக்குப் ப திவு செ ய்து ஆனந்தனை கை து செ ய்து வி சாரணை ந டத்தி வ ருகின்ற னர்.

அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு..

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி கல்விச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் சுற்றுநிருபங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதன்படி தரம் ஒன்று முதல் 13 ஆம் தரம் வரைக்குமான அனைத்து வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் தரம் ஒன்று முதல் 13 வரையிலான தரங்களைக்கொண்ட பாடசாலைகளில் 200 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால், அந்தப் பாடசாலைகளை காலை 7.30 ஆரம்பித்து பிற்பகல் 1.30க்கு நிறைவுறுத்த முடியும்.

கஸ்டப்பிரதேச பாடசாலைகள், மாகாண கல்விப்பணிப்பாளர்களின் அனுமதியுடன் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நிறைவுறுத்தப்படும்.

அத்துடன் தரம் 10,11.12,13 ஐ கொண்ட பாடசாலைகளில் 200 மாணவர்களுக்கு அதிகமாக இருந்தால் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகளை நடத்தி செல்லலாம்.

கஷ்டப்பிரதேசங்களில் அரை மணித்தியாலயத்தால் தாமதித்து ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளை மாலை 4 மணிவரை நடத்திச்செல்ல முடியும்.

200 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள ஆரம்பக்கல்வி தரங்களைக்கொண்ட பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்கள் திங்கட்கிழமை மாத்திரம், தரம் இரண்டு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மாத்திரம், மூன்றாம் தர மாணவர்கள் புதன்கிழமை மாத்திரம் பாடசாலைகளுக்கு வருகை தரவேண்டும்.

நான்காம் தர மாணவர்கள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என்ற இரண்டு நாட்களிலும் பாடசாலைகளுக்கு சமூகம் தரவேண்டும். எனினும் ஐந்தாம் தர மாணவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து நாட்களிலும் பாடசாலைகளுக்கு சமூகம் தரவேண்டும்.

ஆகஸ்ட் 10ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமூகம் தரவேண்டும். இந்தக்காலப்பகுதியில் கணிப்பீடுகள், உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாதிரிப்பரீட்சைகளை தவிர்ந்த ஏனைய எந்த வகுப்புகளுக்கும் மாதாந்த பரீட்சையோ அல்லது தவணை பரீட்சைகளோ நடத்தப்படக்கூடாது.

தரம் 5க்கு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்தப்படும்.இதன்போது முதலாம் வினாத்தாளுக்கு பதில் வழங்க மேலதிகமாக 15 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த அனைத்து ஏற்பாடுகளும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் கல்வி அமைச்சின் இந்த சுற்றுநிருபத்துக்கு புறம்பாக எவ்வித மீறல் செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்று அதிபர்கள், கல்விப்பணிப்பாளர்கள் மாகாண கல்விப்பணிப்பாளர்கள், மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர்கள் கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தடுப்புக்காக இந்த கல்வி செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 முதல் ஒக்டோபர் 6 ம் திகதி வரை மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும். அதன் பின்னர் பாடசாலைகளை இயல்பு நடத்திசெல்ல முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தாமரைப்பூ பறிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உ யிரிழப்பு!!

தாமரைப்பூ பறிக்க..

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தி ஆயா குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற நிலையில் மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருப்பெருந்துறை 5ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராசா சத்தியா என்பவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி உ யிரிழந்துள்ளார்.

இதேவேளை,சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
கா ணாமல்போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சங்களில் சம்பளத்துடன் சொகுசாக வாழ்ந்த இளைஞன் வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான மாற்றம் : அடுத்து நடந்த ஆச்சரியம்!!

ராபின் அந்தோணி..

கொரோனா பரவல் காரணமாக பெரிய வேலை மற்றும் சொகுசான வாழ்க்கையை இழந்த இளைஞன் அந்த இக்கட்டான சூழலை சமாளித்து தற்போது பலருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் ராபின் அந்தோணி. எம்.பி.ஏ படித்த இவர் மும்பையிலுள்ள டென்டல் கேர் கம்பெனியில் வேலை பார்த்தார்.

கடும் உழைப்பின் பயனாக விரைவிலேயே சேல்ஸ் மேனேஜராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. லட்சங்களில் சம்பளம், சொகுசாப்ன வசதி வாழ்க்கை, கிரிடிட் கார்டு என்று ராபின் அந்தோணியின் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.ஆனால், கொரோனா தாக்கம் ராபின் அந்தோணியின் வாழ்க்கையை புரட்டி போட்டது.

கொரோனா தாக்கம் காரணமாக நான்கு மாதங்களுக்கு முன் வேலையை இழந்தார் ராபின் அந்தோணி.அதற்கு பிறகு வாழ்க்கையே மாறிப் போனது. கொரோனாவால் வேலையை இழந்த பலர் த ற்கொ லை செய்து கொண்ட செய்திகள் அதிகம் வந்த நிலையில் ராபின் வேறு மாதிரி சிந்தித்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியமான முடிவை எடுக்க தயாரானார்.

வேலையை இழந்த அவர் இரண்டு மாதங்களுக்கு பிறகே சொந்த ஊரான அடிமாலிக்கு வந்தார். கடந்த இரு மாதங்களாக வேலை இல்லை. கையில் இருந்த பணமும் கரைந்து போனது. எனவே, குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பாத அவர் மாற்று பணியை தேட தொடங்கினார்.

தன் சொகுசு உடைகள், ஷூக்கள், வாட்சுகள், செல்போன்கள் கூடவே தன் ஈகோவையும் மூட்டைக் கட்டி வைத்தார். தற்போது, சொந்த ஊரில் சித்தாள் வேலை பார்க்கும் ராபின் அந்தோணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 800 வரை சம்பளமாக கிடைக்கிறது.

கேரளாவில் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டதால், அந்த மாநிலத்தில் சித்தாள் வேலை பார்க்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், சித்தாள் வேலை பார்க்க வருபவர்களுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது.

எப்போதும் வேலை வாய்ப்பும் இருந்து கொண்டே உள்ளது. தற்போது , ராபின் கையில் மீண்டும் பணம் புழங்கத் தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர் திரும்ப தொடங்கியுள்ளார்.