லட்சங்களில் சம்பளத்துடன் சொகுசாக வாழ்ந்த இளைஞன் வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான மாற்றம் : அடுத்து நடந்த ஆச்சரியம்!!

ராபின் அந்தோணி..

கொரோனா பரவல் காரணமாக பெரிய வேலை மற்றும் சொகுசான வாழ்க்கையை இழந்த இளைஞன் அந்த இக்கட்டான சூழலை சமாளித்து தற்போது பலருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் ராபின் அந்தோணி. எம்.பி.ஏ படித்த இவர் மும்பையிலுள்ள டென்டல் கேர் கம்பெனியில் வேலை பார்த்தார்.

கடும் உழைப்பின் பயனாக விரைவிலேயே சேல்ஸ் மேனேஜராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. லட்சங்களில் சம்பளம், சொகுசாப்ன வசதி வாழ்க்கை, கிரிடிட் கார்டு என்று ராபின் அந்தோணியின் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.ஆனால், கொரோனா தாக்கம் ராபின் அந்தோணியின் வாழ்க்கையை புரட்டி போட்டது.

கொரோனா தாக்கம் காரணமாக நான்கு மாதங்களுக்கு முன் வேலையை இழந்தார் ராபின் அந்தோணி.அதற்கு பிறகு வாழ்க்கையே மாறிப் போனது. கொரோனாவால் வேலையை இழந்த பலர் த ற்கொ லை செய்து கொண்ட செய்திகள் அதிகம் வந்த நிலையில் ராபின் வேறு மாதிரி சிந்தித்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியமான முடிவை எடுக்க தயாரானார்.

வேலையை இழந்த அவர் இரண்டு மாதங்களுக்கு பிறகே சொந்த ஊரான அடிமாலிக்கு வந்தார். கடந்த இரு மாதங்களாக வேலை இல்லை. கையில் இருந்த பணமும் கரைந்து போனது. எனவே, குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பாத அவர் மாற்று பணியை தேட தொடங்கினார்.

தன் சொகுசு உடைகள், ஷூக்கள், வாட்சுகள், செல்போன்கள் கூடவே தன் ஈகோவையும் மூட்டைக் கட்டி வைத்தார். தற்போது, சொந்த ஊரில் சித்தாள் வேலை பார்க்கும் ராபின் அந்தோணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 800 வரை சம்பளமாக கிடைக்கிறது.

கேரளாவில் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டதால், அந்த மாநிலத்தில் சித்தாள் வேலை பார்க்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், சித்தாள் வேலை பார்க்க வருபவர்களுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது.

எப்போதும் வேலை வாய்ப்பும் இருந்து கொண்டே உள்ளது. தற்போது , ராபின் கையில் மீண்டும் பணம் புழங்கத் தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர் திரும்ப தொடங்கியுள்ளார்.

53 வ யது ம னைவியைக் கொ லை செ ய்த 39 வ யது க ணவனுக்கு நே ர்ந்த க தி!!

53 வ யது ம னைவியை..

கொழும்பு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோசன் வீதியில், 31ஆவது தோ ட்டப் ப குதியில் பெ ண் ஒ ருவர் கொ லை செ ய்யப்பட்டு ள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10.40 மணியளவில் இ ந்தச் ச ம்பவம் இ டம்பெற்றுள்ளது. கு டும்பத் த கராறு கா ரணமாக க ணவரினால் அ வரது ம னைவி கொ லை செ ய்யப்பட்டு ள்ளார் எ ன்று வி சாரணையில் தெ ரியவந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இ க் கொ லையை பு ரிந்தார் எனக் கூறப்படும் 39 வ யதுடைய க ணவர், கொம்பனித்தெரு பொலிஸில் ச ரணடைந்ததைத் தொ டர்ந்து கை து செ ய்யப்பட்டுள்ளார். 53 வ யதுடைய ம னைவியே கொ லை செ ய்யப்பட்டு ள்ளார்.

ச ந்தேக ந பரை வி சாரணையின் பி ன்னர் புறக்கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துள்ளனர். ச ம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் வி ரிவான வி சாரணைகளை மு ன்னெடுத்து வ ருகின்றனர்.

குகைக்குள் சி க்கிய 7 வயது சிறுவன் : துரிதமாக செயல்பட்ட முதியவர் : பின்னர் நடந்த ப ரபரப்பு சம்பவம்!!

ப ரபரப்பு சம்பவம்..

சீனாவில் ஆற்றில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று அங்கிருந்த குகைக்குள் சிக்க, அவனது தாத்தா துரிதமாக செயல்பட்டு கா ப்பாற்றிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீனாவின் வென்ஜோ மாகாணத்தில் யோங்ஜியா பகுதியில் உள்ள பிரபலமான ஆறு நான்சி. ஆபத்தான இந்த நான்சி ஆற்றில் தமது தாத்தாவுடன் சென்ற 7 வயது சிறுவன் நீந்தும்போது நிலத்தடி குகை ஒன்றில் சி க்கி, உள்ளே இழுக்கப்பட்டான்.

ஜூலை 22 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாத்தா லாவோ யே கூறும்போது, நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று மா யமானான். எனக்கு அந்த நொடியில் மரண பயம் வந்துவிட்டது.

துரிதமாக செயல்பட்ட அவர் சக கிராமவாசிகளுடன் ஆற்றில் கவனமாக தேடியுள்ளனர், அப்போது சிறுவனின் கை வெளியே நீட்டிக்கொண்டு தரையில் ஒரு நிலத்தடி குகை காணப்பட்டது.

உடனடியாக அந்த தாத்தா சிறுவனின் கையை பற்றியபடி நகராமல் அங்கேயே இருந்துள்ளார். இதனிடையே தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த 14 மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு சிறுவனை காயம் ஏதுமின்றி கா ப்பாற்றியுள்ளனர்.

குகைக்குள் சிக்கிய சிறுவன், சமயோசிதமாக செயல்பட்டு, தமது கை ஒன்றை இடைவெளியில் நீட்டிக்கொண்டும், தமது தலையை தண்ணீருக்கு மேலேயும் வைத்துக் கொண்டு உதவிக்கு காத்திருந்துள்ளான்.

ஆனால், அந்த குகையை பெயர்த்து சிறுவனை மீட்பதே கடினமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்தது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இளம் வயதில் விதவையாகி தனியாக வசித்த பெண் : கிராம மக்களால் அவருக்கு நேர்ந்த கொ டூரம்!!

தனியாக வசித்த பெண்..

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயது பெண்ணொருவர் தனியாக வசித்து வந்தார், இவர் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இ றந்துவிட்டார்.

அந்த பெண் ஒரு சூனியக்காரி எனவும் அவர் தான் கணவரை மாந்திரீகம் செய்து கொ ன்றுவிட்டார் எனவும் ஊர் மக்கள் அவர் மீது வீண்பழி போட்டார்கள்.

இதோடு அப்பெண்ணை தொடர்ந்து கொ டுமைப்படுத்தி வந்ததோடு ஊரை விட்டு காலி செய்ய வற்புறுத்தினார்கள். ஆனால் செல்வதற்கு வேறு இடம் இல்லாததால் ஊர் மக்களின் கொ டுமைகளை பொறுத்து கொண்டு அப்பெண் அங்கேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கொ டூரத்தின் உச்சமாக அந்த விதவை பெண்ணை தூணில் க ட்டி வை த்த மக்கள் ச ரமாரியாக அ டி த் து உ தைத்தனர்.

வ லி தா ங்காமல் அவர் அ ழுத நிலையில், இது குறித்து தன்னார்வல நிறுவனத்துக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் ப டுகாயமடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் கூறுகையில், மூடநம்பிக்கை காரணமாக கிராம மக்கள் மிக மோ சமாக நடந்து கொண்டுள்ளனர், இது போன்ற செயல்களை செய்தால் அது கு ற்றம் என அவர்களுக்கு எ ச்சரிக்கை விடுத்துள்ளோம். சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்

ம துவுக்கு அ டிமையான ம னைவி : ந ள்ளிரவில் க ழுத்தை நெ ரித்த கணவன் : அ திர்ச்சி வாக்குமூலம்!!

அ திர்ச்சி வா க்குமூலம்..

ம துவுக்கு அ டிமையான ம னைவியை க ழுத்தை நெ ரித்துக் கொ லை செ ய்த க ணவன் கை து செ ய்யப்பட்டு ள்ளார். ராமநாதபுரத்தை சே ர்ந்தவர் சண்முகராஜ், இ வரது ம னைவி முருகவள்ளி, இ வர்களுக்கு 2 கு ழந்தைகள் உ ள்ளனர். இந்நி லையில் நே ற்று முருகவள்ளி வீ ட்டில் ச டலமாக க ண்டெடுக்க ப்பட்டார், க ணவன் ம ற்றும் கு ழந்தைகளை கா ணவில்லை.

ச ம்பவ இ டத்திற்கு வ ந்த கா வல்துறை யினர், ச டலத்தைக் கைப்ப ற்றி ந டத்திய வி சாரணையில், கா தல் ம னைவியை க ழுத்தை நெ ரி த் து க் கொ லை செ ய்துவி ட்டு க ணவன் சண்முகராஜ் கு ழந்தைகளுடன் த லைம றைவாகி இ ருப்பது தெ ரியவந் தது.

ஊ ரடங்கு கார ணமாக வெ ளியூர்களுக்கு பே ருந்து வ சதி இ ல்லாததால் ந டந்தே த ப்பிச்செ ல்ல மு யன்ற சண்முகராஜை கா வல்துறை யினர் கை து செ ய்தனர்.

வி சாரணையில், ஊ ரடங்கு கா ரணமாக வீ ட்டிலேயே இ ருக்கும் சூ ழல் ஏ ற்பட்டதில், த ன்னுடைய ம னைவிக்கு கு டிப்ப ழக்கம் இ ருப்பது தெ ரியவந்தது. ப க்கத்து வீ ட்டு பெ ண்களுடன் பே சி ப ழகிய போ து, ஓ ட்கா அ ருந்தினால் அ ழகாக இ ருக்கலாம் எ ன கூ றியுள்ளனர்.

இ தனால் ஓ ட்கா அ ருந்த தொ டங்கிய முருகவள்ளி, ஒ ரு க ட்டத்தில் அ டிமையா கி போ னதாக தெ ரிகிறது. வீ ட்டு செ லவுக்கு கொ டுக்கும் ப ணம் போ க, அ க்கம்பக்க த்தில் க டன் வா ங்கியும் கு டிக்கத் தொ டங்கியுள் ளார் முருகவள்ளி.

இ தனால் ஆ த்திரமடைந்த சண்முகராஜ் ச ண்டையி ட, தி னமும் த னக்கு ம து கு டிக்க ப ணம் த ரவில்லை யென்றால் இ ரவில் தூ ங்கும் போ து த லையில் க ல்லை போ ட்டு கொ ன் று வி டப் போ வதாக க ணவனை மி ரட்டியதாகக் கூ றப்படுகின்றது.

இ ந்த நி லையில், கு ழந்தைகள் இ ருவரையும் உ றவினர்கள் வீ ட்டில் வி ட்டு வ ந்த சண்முகராஜ், தி ங்கட்கிழமை ம னைவிக்கு அ வர் வி ருப்பபடியே ஓ ட்கா ம து வா ங்கி கொ டுத்துள் ளார்.

முருகவள்ளி போ தையில் அ யர்ந்து தூ ங்கிய பி ன்னர் அ ரை போ தையில் இ ருந்த சண்முகராஜ் “ம னைவி ந ம்மை கொ ல் வ த ற் கு மு ன்பாக நா ம் மு ந்திக் கொ ள்ள வே ண்டும்” எ ன்ற சி ந்தனையில், ம னைவியின் க ழுத்தை இ றுக்கி கொ லை செ ய்துவிட்டு அ ங்கிருந்து த ப்பியதாக தெ ரிவித்துள்ளார்.

இ ந்நிலை யில் சா தி மா றி கா தல் தி ருமணம் செ ய்ததால் முருகவள்ளியின் ச டலத்தை கூ ட அ வர்களது பெ ற்றோரும் வா ங்க ம றுத்துவிட்டார் களாம்.

அவுஸ்திரேலிய மருத்துவமனையில் இலங்கைப் பெண்ணுக்கு நடந்த கொ டுமை!!

பிரியா நடேசலிங்கம்..

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு க டத்தப்படுவதை எ திர்த்து வழக்கு தா க்கல் செய்துள்ள நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியான பிரியா நடேசலிங்கம் வைத்தியசாலை ஒன்றில் இருந்து வ லுக்கட் டாயமாக அ கற்றப்பட்டதாக கு ற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏதிலியான பிரியா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வயிற்று வ லி காரணமாக பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் இரண்டு நாட்கள் விருந்தகம் ஒன்றில் தங்கியிருக்க வைத்தியர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

எனினும் அவர் எ ல்லைப் ப டை கா வலர்களால் மருத்துவமனையில் இருந்து வ லுக்கட் டாயமாக கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரியாவும் அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் இரண்டு மகள்மார் ஆகியோர் அவுஸ்திரேலியாவின் வரி செலுத்துவோரின் 10 மில்லியன் டொலர்களை இதுவரை வீணடித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அண்மையில் கு ற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் கிறிஸ்மஸ் தீவில் அவர், அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு இளம் மகள்களுடன் ஒரு நாளைக்கு 20,000 டொலர் செலவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பிரியாவுக்கு வ யிற்று வ லி ஏற்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் சிடி ஸ்கேன் மேற்கொள்ள முடியாத நிலையில் அவர் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியான பேர்த்தில் உள்ள வைத்தியசாலைக்கு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தநிலையில் சிகிக்சைகளுக்கு பின்னர் இரண்டு நாட்கள் விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்து க ண்காணிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.

எனினும் இன்று புதன்கிழமை முற்பகல் மணியளவில் பிரியா கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரின் சட்டத்தரணியுடன் பிரியா, எ ல்லைக் கா வலர்களால் வ லுக்கட்டா யமாக விமான நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது தம்முடன் தொடர்புகொண்டதாக அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் ஆரன் மயில்வாகனம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உள்துறை திணைக்கள செய்தித் தொடர்பாளர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து பிரியா வி டுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளார், 2018 ஆம் ஆண்டு முதல் இந்த குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தீவில் த டுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது 15 வயது மகளிடம் த வறாக நடந்து கொண்டார் : இலங்கை தமிழரை சிக்க வைத்த தாயார்!!

இலங்கை தமிழரை…

தமிழகத்தில் 15 வ யது சி றுமியிடம் த வறாக நடந்து கொண்ட இலங்கை தமிழரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகரில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர் நாகராஜ் (43). இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். நாகராஜ் பவானிசாகரை அடுத்த எரங்காட்டூரில் பெயின்ட் அடிக்க சென்றுள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வ யது சி றுமிக்கு நாகராஜ் உடல் ரீ தியாக தொ ல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த பா திக்கப்பட்ட சி றுமியின் தாயார் பவானிசாகர் காவல் நிலையத்தில் தனது மகளிடம் நாகராஜ் த வறாக நடந்து கொண்டதாக புகாரளித்தார்.

இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜை பொலிசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நாகராஜ் சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கைக்குழந்தையுடன் காரில் வந்த குடும்பம் : திடீரென ஏற்பட்ட கோர விபத்து :பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் , அதிஷ்டவசமாக யாரும் கா யம் இ ன்றி உ யிர் த ப்பியுள்ளனர்.

மதுரை கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். திருச்சி பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. காயத்ரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து இவர்கள் சென்னையில் வசித்து வந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இ-பாஸ் பெற்று மதுரைக்கு வந்துள்ளனர். இதில் திருச்சி அருகே வந்த போது, காரில் இருந்த இ-பாஸ் பறந்துள்ளது.

இ-பாஷை பிடிக்கும் முயற்சியில் கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து காரில் சிக்கியிருந்த கணவன் – மனைவி மற்றும் குழந்தை அ லறித்து டித்துள்ளனர். இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் தாமாக முன்வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கண்ணாடிகள் கையை கிழித்த போதும், உள்ளே இருப்பவர்களை தொடர்ந்து மீட்கும் பொருட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் அங்குள்ளவர்கள் வாகனத்தில் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நல்ல வேலையாக சிறிய கா யத்துடன் அனைவரும் உ யிர் த ப்பியுள்ளனர்.

கெ ட்ட வார்த்தை சொல்லி திட்டுனாங்க : ச டலமாக மிதந்த 3 குழந்தைகளின் தாய்!!

பி ணமாக மிதந்த தாய்…

தமிழகத்தில் கணவன் கெ ட்ட வார்த்தை சொல்லி திட்டியதால் மனைவி த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் நடந்துள்ளது. ஆவடியை அடுத்த திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் தம்பதியினர் பாலாஜி- புவனேஸ்வரி, டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் பாலாஜிக்கு மூன்றுமே பெண் குழந்தைகள்.

புவனேஸ்வரி அங்குள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார், இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட த கராறில் கெட்ட வார்த்தை சொல்லி பாலாஜி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து போன புவனேஸ்வரி கடந்த பிப்ரவரி மாதம் த ற்கொ லைக்கு முயன்றார்,

அதன்பின்னர் சமாதானம் ஆகி கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினார். இந்நிலையில் மீண்டும் கடந்த 23ம் திகதி கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய 8மாத குழந்தையுடன் புவனேஸ்வரி மாயமானார்.

இதுபற்றி பாலாஜி ஆவடி பொ லிசில் பு காரளிக்க, வ ழக்கு பதிவு செய்த அதிகாரிகள் புவனேஸ்வரியையும், 8 மாத குழந்தையையும் தேடி வந்தனர். இதற்கிடையே கோவிந்தன் தாங்கல் ஏரியில் நேற்று காலை மாயமான புவனேஸ்வரி பி ணமாக மி தந்தார்.

தகவல் கிடைத்ததும் ஆவடி பொ லிசார் மற்றும் ஆவடி தீ யணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று புவனேஸ்வரி உ டலை மீ ட்டனர். உடனடியாக பி ரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அ ரசு ம ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாயமான 8 மாத குழந்தையை தேடி வருகின்றனர். அந்த குழந்தையை அவர் வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு தான் மட்டும் ஏரியில் குதித்து த ற்கொ லை செய்தாரா? என்ற கோணத்தில் வி சாரணை நடந்து வருகிறது.

நடிகர் சுஷாந்த் ம ரணத்தில் நீடிக்கும் ம ர்மம் : காதலி மீது பொ லிசார் வ ழக்குபதிவு!!

சுஷாந்த் சிங்..

பாலிவுட் நடிகரான மறைந்த சுஷாந்த் சிங்கின் காதலி உட்பட ஐந்து பேர் மீது பொ லிசார் வ ழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த யூன் மாதம் த ற்கொ லை செய்து கொண்டார்.

ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அ திர்ச்சியில் ஆ ழ்த்தியது இவரது ம ரணம், இந்நிலையில் சுஷாந்த் சிங் த ற்கொ லை செய்து கொள்ளவில்லை, கொ லை செய்யப்பட்டுள்ளார் என ச ர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து மும்பை பொ லிசார் தீ விர வி சாரணையை தொடங்கினர், சுஷாந்த் சிங்குக்கு நெருக்கமானவர்கள், அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரிடம் வி சாரணை நடந்தது.

குறிப்பாக கரண் ஜோஹர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பிரபல இயக்குனராக மகேஷ் பட் உள்ளிட்டோரிடம் வி சாரணை நடந்துள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தையான கே.கே.சிங், ரியா சக்ரபர்த்தி மீது பொ லிசில் பு கார் அளித்துள்ளார்.

அதில், தன் மகனின் நிதியை கட்டுப்படுத்தி சுமார் ரூ.15 கோடி வரை தன்னுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளதாகவும், சுஷாந்த்தின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பத்தினருக்கே தெரியாமல் கம்பெனியின் பங்குகளை நிர்வகித்து வரும் ரியா, அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சுஷாந்துக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே சுஷாந்த் வீட்டில் தடயவியல் அதிகாரிகள் சோ தனை செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி ச ர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளன.

ஆற்று மணல் அள்ளச் சென்றவருக்கு நேர்ந்த கதி!!

ஆற்று மணல்..

‪ஆற்று மணல் அள்ளச் சென்றவர் முதலை கௌவியதில் மா யமாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கறுப்பாலம் முந்தானை ஆற்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி மயில்வாகனம் (வயது 48) என்பவரே கா ணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவதினத்தன்று குறித்த நபர் கறுப்புப் பாலம் முந்தானை ஆற்றிலிருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்த போது அவரை முதலை கௌவியுள்ள நிலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பெற்ற 5 கு ழந்தைகளையும் கொ லை செ ய்த த ந்தை : வி சாரணையில் வெ ளியான அ திர்ச்சி!!

இ ந்தியாவில்..

இ ந்தியாவில் ந பர் ஒ ருவர் தா ன் பெ ற்ற ஐ ந்து கு ழந்தைக ளையும் இ ரக்கம ற்று கொ லை செ ய்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் க டந்த நா ன்கு ஆ ண்டுகளில் த னது ஐ ந்து கு ழந்தைகளை கொ லை செ ய்துள்ள த ந்தையின் செ யல் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்த்தின் தித்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ஜுமாதின் (38). இவர் தான் த னது பெ ற்ற கு ழந்தை களை கொ லை செ ய்துள்ள கொ டூ ர த ந்தையாவார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், த னது ஐ ந்து கு ழந்தைகளையும் கொ லை செ ய்துவிட்டதாக ஜுமாதின் சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் கூறியுள்ளார்.

தற்போது ஜுமாதின் மனைவி ஆறாம் முறையாக கர்ப்பமாக உள்ளார். கடந்த 15ஆம் திகதி ஜுமாதினின் 11 மற்றும் 7 வயதுடைய 2 மகள்கள் கா ணாமல் போ யுள்ளனர். இதையடுத்து 16ஆம் திகதி இது குறித்து அவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.

மேலும் தனது மனைவி ரீனாவுடன் வீ ட்டில் தூ ங்கி கொ ண்டிருந்த போ து த னது இ ரண்டு ம கள்களையும் ம ர்ம ந பர்கள் க டத் தி செ ன்றதாக ஜு மாதின் தெ ரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் மேலும் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனிடையில் 20ஆம் திகதி கா ணாமல் போ ன இ ரண்டு சி றுமிகளும் கா ல்வாயில் ச டலமாக கி டந்தனர்.

இதன்பின்னர் ரீனாவின் ச கோதரர் அசன், இந்த ம ரணங்கள் குறித்து ச ந்தேகம் எழுப்பினார். அந்த சமயத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் எங்களிடம் ஜுமாதின் தனது கு ழந்தைகளை கொ ன்றதாக தங்களிடம் கூறினார் என தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அவரிடம் தீவிர வி சாரணை நடத்தியபோது அதில் கடந்த 2017ல் த னது ம கன் ம ற்றும் ம களை க ழுத் தை நெ ரி த்து கொ லை செ ய்ததாக ஜு மாதின் கூறினார்.

2019ல் இ ன்னொரு கு ழந்தையை வி ஷம் வை த்து கொ லை செ ய்துள்ளார். இந்த நிலையில் தான் அடுத்த இ ரண்டு கு ழந்தைகளையும் கா ல்வாயில் மூ ழ்க டித்து கொ ன்று ள்ளார்.

ஆ க மொ த்தம் ஐ ந்து கு ழந்தைகளையும் ஜுமாதின் தா ன் கொ லை செ ய்துள்ளார்.. மேலும் அவருக்கு ம னநிலையில் பி ரச்சனை உ ள்ளது, அ வருக்கு ம னநல ம ருத்துவர்கள் சி கிச்சையளிக்கவுள்ளனர்.

கு ழந்தைகளை வளர்க்கும் நிதி திறன் த ன்னிடம் இ ல்லாததால் கொ ன்றே ன் எ ன பொ லிஸாரிடம் ஜுமாதின் கூறினார். கை து செய்யப்பட்டுள்ள அவரிடம் மனநல மருத்துவர் உதவியுடன் மேலும் வி சாரிக்கவுள்தாக கூறியுள்ளனர்.

பி ரசவ வ லியில் து டித்த பெ ண் :ஊரடங்கால் மறுத்த வாகன ஓட்டுநர்கள் :அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்..

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹனகல் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், க டந்த ஞா யிற்றுக்கிழமை தி டீரென பி ரச வ வ லி ஏ ற்பட்டுள்ளது.

இ தனையடுத்து வ லி பொ றுக்க இ யலா மல் அ லறி து டிக்க வே, இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் வாசவியின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர். இதன்பின்னர் வாசவியை மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தை தேடி அலைந்துள்ளனர்.

ஆனால், முழு ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டிகள் மறுப்பு தெரிவிக்கவே, வாசவியின் கணவர் செய்வதறியாது திகைத்துள்ளார். வாசவியின் உறவுக்கார பெண்ணான பிரியங்கா என்பவர் உப்பள்ளி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு தொடர்பு கொண்டு நிலைமை குறித்து எடுத்துரைத்துள்ளார். பின்னர் வீடியோ கால் செய்யும்படி மருத்துவர் பிரியங்கா கூறவே, வீடியோ கால் மூலமாக பெறப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில்,

வாசவியின் உறவுக்கார பெண்கள் மதுலிகா தேசாய், அங்கிதா, ஜோதி, விஜயலட்சுமி, மாதுரி, முக்தா மற்றும் சிவலீலா ஆகியோர் சேர்ந்து பி ரசவம் பா ர்த்துள்ளனர். இதில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து குடும்பமே பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், குழந்தையை மருத்துவர் பிரியங்காவிற்கும் காட்டியுள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கவே,

பின்னர் அவசர ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஹனகல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி!!

விபத்துக்கள்..

நாட்டில் வாகன விபத்துக்களினால் ஏற்படுகின்ற இறப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பொரளை, ஹங்வெல்ல, பன்னலை மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொரளை பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ஹங்வெல்ல அட்டிகல மீகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததுடன் எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்து சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் இதேவேளை, பன்னலை – குளியாப்பிட்டி வீதியின் யக்பில பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யக்பில பகுதி​யைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்று கொள்கலனொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரிடம் சொல்லாதீர்கள் என்னிடம் சொல்லுங்கள் : மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!!

ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை..

போ தைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாராருக்கு வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த தகவல்களை நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். குருநாகல் மாவட்ட மக்கள் முகம் கொடுத்துள்ள பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக போ தைப்பொருள் பிரச்சினை காணப்படுகின்றது.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் எந்த பலனும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் பொரிஸாரிடம் அந்த தகவல்களை வழங்காமல் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வாரத்தில் விடுமுறை!!

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை..

இந்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தை அறிவித்துள்ளார். அந்த வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதி வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் ஏனைய தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11, 12, 13ஆம் தர மாணவர்களுக்கே தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் விடுமுறை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.