சி றுமியை கொ லை செய்த நபரை தேடும் பொலிஸார்!!

சி றுமியை..

புத்தளம் சிரம்பியடி பிரதேசத்தில் 10 வயதான சி றுமியை வ ன்பு ணர்வுக்கு உட்படுத்தி கொ லை செய்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சந்தேக நபரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

41 வயதான சிமியோன் அலோசியஸ் என்ற சந்தேக நபரை கைது செய்யவே பொலிஸார் இவ்வாறு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சந்தேக நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த நபர் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால், 119, 071-8591292, 032-2265222,035-2265422 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிய தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் பல திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் இளைஞர்களினால் மடக்கிப்பிடிப்பு!!

திருட்டு..

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை இளைஞர்கள் மடக்கிப்பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இன்று (24.07.2020) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு சமயத்தில் வீடு புகுந்து தொலைபேசிகள், இலத்திரனிய உபகரணங்கள் போன்றன திருடப்பட்டிருந்தன.

இவ்விடயம் தொடர்பில் நெடுங்கேனி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்படிருந்தன. இந் நிலையில் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்றையதினம் வவுனியா நகரில் உள்ள தொலைபேசி விற்பனையகத்திற்கு சென்று களவாடிய தொலைபேசியினை மிகமிகக் குறைந்த விலைக்கு விற்க முற்பட்ட சமயத்தில்,

குறித்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த பொருட்கள் நெடுங்கேணிபகுதியில் களவாடப்பட்ட பொருட்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட போது அதனுள் களவாடப்பட்ட தொலைபேசிகள் , இலத்திரனியல் உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றினர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதினால் குறித்த நகரையும் களவாடப்பட்ட உபகரணங்களையும் வவுனியா பொலிஸார் நெடுங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த திருட்டு சம்பவத்துடன் இராஜகிரிய பகுதியினை சேர்ந்த 43வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை : ஏக்கத்தில் தவிக்கும் பிள்ளைகள்!!

கிரிதரன் வக்சலா..

வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வரும் 31வயதுடைய 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை என அவரின் கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து அவரின் கடைசி மகளுடன் (7வயது) 4பிள்ளைகளின் தாயான 31வயதுடைய கிரிதரன் வக்சலா (சுரேக்கா) கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

அன்றையதினம் மாலையாகியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை அதனையடுத்து அவரின் கணவரினால் மனைவியை காணவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாயாரை காணாது அவரின் மூன்று பிள்ளைகளும் தவிர்த்து வருவதுடன் சாப்பாட்டினையும் தவிர்த்து சோகத்தில் நிற்கின்றனர்.

காணாமல் போன குறித்த பெண்ணின் இடது பக்க கன்னத்தில் கருப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் இறுதியாக நீல நிற சுடிதாரும் வெள்ளை நிற சுடிதார் காலும் அணிந்துள்ளதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார்.

இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கவும்

கிரிதரன் – 0775255861
மோகன் – 0766327556
முகிசன் – 0778899787

வவுனியாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!!

மோகன் சிவகுமார்..

வவுனியா கிடாச்சூரி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில் உள்ள வீடொன்றில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்றயதினம் இரவு வீட்டின் பின்பகுதியில் இருந்து அவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வீட்டின் முதலாம் மாடியிலிருந்து தவறி வீழ்ந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் செட்டிகுளம் மெனிக்பாம், பகுதியை சேர்ந்த மோகன் சிவகுமார் வயது 35 என்ற நபரே சாவடைந்துள்ளார் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று ப ரிசோ தனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இ றந்தும் மக்களை வாழவைத்த நா யகன் : கேரளாவே கொண்டாடும் இளைஞன் அனுஜித்!!

அனுஜித்..

கே ரளாவை சேர்ந்த 27 வயதான இ ளைஞன் அனுஜித் உ யிரோடு இருக்கும் போது நூ ற்றுக்கணக்கான உ யிர்களை கா ப்பாற்றியவர், தற்போது இ றந்த பி ன்னரும் உ டல் உ றுப்பு தா னம் மூலம் ம க்களுக்கு வா ழ்வு கொ டுத்துள்ளார். அவரை பற்றி வி ரிவான செ ய்தி,

கொரோனா காலத்தால் வே லையிழந்த அனுஜித், வேறு வேலை தேடி சென்று கொ ண்டிருக்கும் போது வி பத்தில் கடந்த வாரம் உ யிரிழ ந்தார். உ டனடியாக ம ருத்து வமனை யில் அ னுமதிக்கப்பட்டாலும், மூ ளை செ யலிழந்து விட்டதாக ம ருத்து வர்கள் அ றிவித்தனர்.

இந்நிலையில் அனுஜித்தின் ஆ சைப்படி அவரது ஆ சைப்படி உ டல் உ றுப் புக ளை தா னம் செய்ய பெ ற்றோர்கள் மு டிவெ டுத்தனர். இதன்படி அ வரது இரு வி ழிப்படலங்கள், இ ருதயம், இரு சி றுநீரகங்கள், சி றுகுடல் மற்றும் கைகள் ஆகியவை எ ட்டு பே ருக்கு தா னம் அ ளிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மா பெரும் ரயில் வி பத்தை த டுத்து நி றுத்தியவர் அனுஜித் என்பது தெ ரியவந்துள்ளது. 2010ம் ஆண்டு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொ ண்டிருக்கும் போது, கொ ட்டக்கரை அருகே ரயில் த ண்டவாளத்தில் வி ரிசல் இ ருந்துள்ளது.

இதனை பார்த்த அனுஜித், தன் உ யிரையும் து ட்சமெண கரு தி உ டன டியாக த ன்னுடைய சிவப்பு பை யை ஏ ந்திக் கொ ண்டு த ண்டவாளத்தில் ஓ டினார், பா ரிய வி பத்து த விர்க்கப் பட்டது.

இ ச்சம் பவத்தை நி னைவு கூ ர்ந்த கே ரள அ மைச்சர், அ ன்று பல உ யிர்க ளை கா ப்பாற்றியவர் இன்று எ ட்டு பே ரில் வா ழ்கிறார் என நெகி ழ்ச்சி யுடன் தெரிவித்துள்ளார்.

ப டுக்கையில் ச டலமாக மருமகள் : த ண்ணீர் டேங்கில் கு ழந்தை : ப தற வை த்த ச ம்பவம்!!

ப டுக்கையில்..

த மிழகத்திப் ப டுக்கையில் தா ய் ச டலமா கவும், அவரது கு ழந்தை த ண்ணீர் டேங்கில் உ யிரிழந் தும் கி டந்த ச ம்பவ ம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

வி ருதுநகர் மா வட்டம், அ ருப்புக் கோ ட்டை சி ன்னபுளியம் ப ட்டியை சே ர்ந்தவர் திருக்குமரன். இவர் ம துரையை சே ர்ந்த மகாலட்சுமி எ ன்பவரை தி ருமணம் செ ய்துள்ளார். இந்த த ம்பதிக்கு தீபக் என்ற ஒரு வயதில் கு ழந்தை உள்ளது.

தீபக் சி ங்கப்பூரில் வேலை பா ர்ப்பதால், மகாலட்சுமி மகன் தீபக்குடன் மாமனார் முருகேசன் வீட்டில் வ சித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முருகேசன் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிய அவர் ம ருமகள் மகாலட்சுமியை அழைத்துள்ளார்.

ஆனால் எந்த ஒரு பதிலுமே இல்லாததால், வீடு மு ழுவதும் அவரை தே டிப் பார்த்த போது, மகாலட்சுமி ப டுக்கை அறையில் இ ருக்கும் பேனில் தூ க்கில் தொ ங்கிய படி ச டல மாக கி டந்துள்ளார்.

இதைக் க ண்டு அ திர்ச் சியடைந்து ச த்தம் போ ட்டுள்ளார். இதனால் அ க்கம் பக்கத்தினர் அவரின் அலறல் ச த்தம் கேட்டு உள்ளே வர, அவர்களும் இந்த கா ட்சியைக் க ண்டு அ திர்ந்துள்ள னர்.

அதன் பின் இது குறித்து பொ லிசா ருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ச ம்பவ இடத்திற்கு உ டனடியாக வி ரைந்து வந்த பொ லிசா ர் மகாலட்சுமியின் உ டலை மீட்டு பி ரேத ப ரிசோ தனைக்கு அ னுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் கு ழந் தையை தேடிய போது, வீட்டில் கு ழந்தை இல்லாததால், மொட்டை மாடியில் தேடியுள்ளனர், அப்போது தண்ணீர் டே ங்கில் கு ழந்தை ச டலமா க மிதந்துள்ளான். இதையடுத்து கு ழந்தை யின் ச டலத்தை யும் ஈட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த ச ம்பவ ம் குறித்து பொ லிசா ர் வி சாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

வெ ளிநாட்டில், அதாவது சி ங்கப்பூரில் வேலை பார்த்து வரும், அவரது க ணவருக்கு இது குறித்து த கவல் தெ ரிவிக் கபட்டதா? இல்லையா? என்பது கு றித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

எங்களுக்கு பிள்ளைகள் கொள்ளி வைக்க கூடாது : ப ரிதாபமாக உ யிரிழந்த பெ ற்றோர் எழுதி வைத்திருந்த க ண்ணீர் கடிதம்!!

பெ ற்றோர் எழுதி வைத்திருந்த க ண்ணீர் கடிதம்..

த மிழகத்தில் வயதான த ம்பதியினர் தங்கள் ச டலத்தி ற்கு மகன்கள் கொ ல்லி வை க்கக் கூ டாது என்று க டிதம் எ ழுதி வை த்துவிட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியு ள்ளது.

பெரம்பூர், மேல்பட்டி பொ ன்னப்பன் தெருவில் வ சிக்கும் தம்பதி குணசேகரன் – செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். த ற்போது, 60 வயதாகும் குணசேகரன் கார்பென்டராகப் ப ணிபுரிந்து வ ந்தார். கொ ரோனா கா ரணமாக ச மீப கா லமாக வா ட்ச்மேன் வேலைக்கும் கு ணசேகரன் செ ன்று வ ந்துள்ளார்.

இவர்களின் முதல் இரண்டு மகன்களும் தி ருமணமானபின் தா ய் த ந்தையரைப் பிரிந்து த னிக்குடித்தனம் செ ன்றுவிட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு தி ருமணமா கவில்லை. இவர் மட்டும் பெ ற்றோருடன் வ சித்து வந்தார்.

ம துவுக்கு அ டிமையான ஸ்ரீதர் ப ணம் தே வைப்படு ம்போது ம ட்டும் வே லைக்கு சென்றுவிட்டு, மற்ற நேரங்களில் ஊர் சுற்றி தி ரிந்துள்ளார். அ துமட்டுமின்றி, கு டிக்கப் பணம் இல்லாதபோது வயதான தாய் தந்தையிடமும் ப ணம் கே ட்டுச் ச ண்டையி டுவதையும் வ ழக்கமாகக் கொ ண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் தான் கொ ரோனா ஊ ரடங்கால் கு ணசேகரன் பா ர்த்துவந்த செக்யூரிட்டி வேலையும் ப றிபோனது. இதனால், போ திய வ ருமானமி ல்லாமல் சா ப்பிட்டிற்கே வ ழியில்லாக குணசேகரன் த வித்து வ ந்துள் ளார்.

மூன்று மகன்களும் கண்டு கொ ள்ளாததால், க டிதம் எ ழுதிவைத்துவிட்டு, குணசேகரன்- செல்வி த ற் கொ லை செ ய்து கொ ண்ட னர். இ றப்பதற்கு முன்பு அவர்கள் எ ழுதிவைத்த க டிதத்தில், எங்கள் சா வுக்கு யாரும் கா ரணம் இல்லை. எங்கள் உ டலை கா வல்து றையினர் தான் அ டக்கம் செ ய்யவேண் டும், ம கன்களுக்குக் கொ ல்லிவைக்க கூ டாது என்று கு றிப்பிட்டுள்ளனர்.

த கவலறிந்து ச ம்பவ இ டத்திற்கு வந்த பொ லிசார் இற ந்தவர்க ளின் உ டலைக் கை ப்பற்றி பி ரேத ப ரிசோத னைக்காகச் அ னுப்பி வை த்தனர். இந்த ம ரண ம் குறித்து வ ழக்குப் ப திவு செ ய்திருக்கும் பொ லிசா ர் மு தியவர்க ளின் கு டும்பத்தாரிடம் வி சார ணை செ ய்து வ ருகின் றனர்.

குணசேகரன்- செல்வி கடைசி விரு ப்பத்தின்ப டி, உதவி ஆணையர் சுரேந்தர் த லைமை யில் அவர்களின் உ டல் அ டக்க ம் செ ய்யப்ப டும் என்று கா வல் து றையினர் தெ ரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை!!

கொரோனாவில் இருந்து..

புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் நாடாளுமன்ற ஊடக அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சுகாதார சேவைகள் உதவி பணிப்பாளர் லக்ஷமன் கம்லத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற கட்டிடத்துக்கு விஜயம் செய்து ஆகஸ்ட் 5ம் திகதிக்கு முன்னர் சுகாதார ஒழுங்குவிதிகளில் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் பார்வையாளர்கள் ஆகியோரை பொதுத்தேர்தலின் பின்னர் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டே அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வந்ததாக நாடாளுமன்ற ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, உதவி செயலாளர் நாயகம் உட்பட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர். இதேவேளை புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமையின் பின்னரே கன்னி அமர்வு ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வ யதான மனநலம் பாதிக்கப்பட்ட சி றுமிக்கு ஏற்பட்ட நிலை : கணவன் மனைவி கைது!!

சி றுமிக்கு ஏ ற்பட்ட நி லை..

சி றுமி ஒ ருவரை து ஷ்பிரயோ கத்திற்கு உ ட்படுத்திய கு ற்றத்திற்காக புத்தல – ஒக்கும்பிட்டிய பகுதியை சேர்ந்த ந பர் ஒ ருவரும், அ வரின் ம னைவியும் கை து செ ய்யப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

12 வ யதான ம னநலம் பா திக்கப்பட்ட கு றித்த சி றுமியை பிரதான சந்தேகநபரின் ம னைவியே வீ ட்டிற்கு அ ழைத்து செ ன்றதாகவும், அங்கு சி றுமி ப லமு றை து ஷ்பிரயோ கத்திற்கு உ ட்படுத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ச ம்பவம் கு றித்து கி டைக்கப்பெற்ற த கவலின் அ டிப்படையில் ஒக்கும்பிட்டிய பொலிஸார், பிரதான ச ந்தேகந பரையும் அவரது ம னைவியையும் கை து செ ய்துள்ளனர். குறித்த சி றுமி வைத்திய ப ரிசோ தனைகளுக்காக வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ச ந்தேகந பர்கள் இ ருவரும் வெல்லவாயா மாஜிஸ்திரேட் நீ திமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், ஒக்கும்பிட்டிய பொலிஸார் இந்த ச ம்பவம் குறித்து மேலதிக வி சாரணைகளை மு ன்னெடுத்துள்ளனர்.

இலங்கை தமிழர் தலைமையில் டென்மார்க்கில் உருவாக்கப்பட்டுள்ள தானியங்கி ரோபோ!!

தானியங்கி ரோபோ..

இலங்கை தமிழர் ஒருவரை தலைமையாளராக கொண்டு டென்மார்க் தெற்கு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தொண்டையில் இருந்து ஒட்டியெடுக்கப்படும் மாதிரிக்கான தானியங்கி ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

உலகின் முதன் முதலாக இந்த தானியங்கி ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார வல்லுநர்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்பது ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் நான்கு வாரங்களில் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் சிறந்த ரோபோடிக் ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் முதல் முழுமையான தானியங்கி ரோபோவை உருவாக்குவதில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த ரோபோ தொண்டையில் சரியான இடத்தினை அடைகின்றது. பின்னர் அதிலிருந்து மாதிரியை சேகரிக்கின்றது. அதை தொடர்ந்து இந்த ரோபோ சேகரித்த மாதிரியை கண்ணாடி குடுவைக்குள் வைத்து முத்திரையிட மூடியை திறக்கின்றது.

இந்த நிலையில் ரோபோ எவ்வளவு மென்மையாக தொண்டையில் இறங்குகின்றது என்பது தமக்கே ஆச்சரியமாக இருந்ததாக ஆராய்ச்சி குழுவின் தலைவராக செயற்பட்ட யாழ். வடமராச்சியை சேர்ந்த புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை வைத்தியரான Thiusius Rajeeth Savarimuthu தெரிவித்துள்ளார்.

இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ரயில் முன் பா ய்ந்து த ற்கொ லை!!

சுப்ரமணியம் தவப்புதல்வன்..

இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ரயில் முன் பா ய்ந்து த ற் கொ லை செ ய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு த ற் கொ லை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இலங்கையின் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அவர், நான்கு ஆண்டும் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார்.

இவரது புகலிட கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்தநிலையில், நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார்.

இவரது மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் ரயில் முன் பா ய்ந்து த ற் கொ லை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையர்களுக்கு அ ச்சுறுத்தலாக மாறியிருக்கும் மற்றுமொரு நோய் : வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

எதிர்பாராத வானிலை, பருவமழை தொடர்பான மாற்றங்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்களில் வேலைசெய்வது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் மஞ்சுலா கரியவாசம் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“ஜூன் நடுப்பகுதியில், இந்த நோய் குறித்த சந்தேகத்திற்கிடமானவர்களின் எண்ணிக்கை 3,500 ஆக உள்ளது. இரத்தினபுரி 25.3 சதவீத நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ள இடமாக மாறியுள்ளது.

அத்துடன், களுத்துறை, கேகாலை, காலி, பதுளை, கொழும்பு, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 40% தொற்றுநோய்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

விவசாய நடவடிக்கைகள் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் தங்களது கைவிடப்பட்ட நிலங்களில் அண்மையில் பயிரிடத் தொடங்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாக்டீரியாவால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

தண்ணீரில் காணப்படும் இந்த பாக்டீரியா, சேதமடைந்த தோல் (சிறிய வெட்டுக்கள் மற்றும் கீறல்கள்) வழியாகவும், சளி சவ்வுகளுடன் (கண்கள் மற்றும் வாய்) தொடர்பு கொள்வதன் மூலமும் உடலில் நுழைய முடியும்.

இந்நிலையில், விவசாயிகள், இரத்தின சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் வடிகால்களில் பணிபுரியும் நபர்கள் அருகிலுள்ள சுகாதார அலுவலரிடமிருந்து முன் சிகிச்சையைப் பெறுவது மிக முக்கியமானதாகும்.

இந்த சிகிச்சை வாரத்திற்கு ஒரு முறை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்த பாக்டீரியா தொற்று அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்படலாம்.

சிகிச்சைகள் பெறுவதில் தாமதம் ஏற்படும் போது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் அல்லது முக்கிய உள் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தால் மரணம் கூட ஏற்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை உணவகங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை!!

உணவகங்களில்..

அண்மைக்காலமாக இலங்கையின் சந்தையில் உணவுப்பொருடகள் சிலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் மஞ்சள் தூளுக்கு பதிலாக டை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படும் மோ சடி நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மஞ்சள் தூளுக்கு பதிலான டை பயன்படுத்துவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது மாத்திரமின்றி மக்கள் பயன்படுத்தும் தேயிலை தூள் மற்றும் மசாலா தூளின் தரம் தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவற்றிற்கு டை பயன்படுத்தி சந்தையில் விற்பனை செய்யும் மோசடி தகவல்களை வெளிப்படுத்துவதற்கு தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான மோ சடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற கொரோனா நோயாளி : பொலிஸாரின் அவசர கோரிக்கை!!

பொலிஸாரின் அவசர கோரிக்கை..

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

போ தைப் பொ ருளுக்கு அடிமை மற்றும் பல்வேறு கு ற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக இவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய இந்த நபர் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவரது இடது காலில் ஊனமடந்த நிலை காணப்பட்டுள்ளது. அவர் நடக்கும் போது வித்தியாசமாக இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கண்முன்னே உ யிரிழந்த 2 வயது மகள் : சோகத்திலும் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!

பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு..

இந்தியாவில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் தன்னுடைய 2 வயது குழந்தை உ யிரிழந்துவிட அவளுடைய கண்களை தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஜார்கண்டைச் சேர்ந்த சந்திரா- சுலேகா தம்பதியினர் 2 வயது மகள் சினேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனி வழியாக தவறி விழுந்துள்ளது.

இதில் ப லத்த கா யம் ஏற்பட உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சினேகா உ யிரிழந்தார்.

மகளின் மரணத்தை கண்கூடாக பார்த்த பெற்றோர்கள் சந்திரா- சுலேகா அ திர்ச்சியில் உறைந்து போயினர். இந்தநிலையில் தங்களது குழந்தையின் கண்களை தானமாக வழங்க முடிவெடுத்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், என் மகள் இ றந்துவிட்டாலும் இந்த உலகத்தை பார்ப்பாள், இதன்மூலம் இரண்டு குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை காண முடியும்.

எங்களுடைய கண்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தோம், ஆனால் இரண்டு வயதுக்குள் எனது மகளின் கண்களை தானமாக கொடுப்போம் என நினைக்கவில்லை என்கின்றனர் கண்ணீருடன்.

விவாகரத்து செய்த கணவனை நம்பி வீட்டுக்கு சென்ற மனைவி : அங்கு போய் பார்த்த தந்தைக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

கணவனை நம்பி..

இந்தியாவில் விவாகரத்து செய்த மனைவியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொ டூரமாக கொ லை செய்த முன்னாள் கணவரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்விதர் சிங். இவர் மகள் மஞ்சிதர் கவுர் (26). மஞ்சிதரும், ககந்தீப் என்பவரும் காதலித்து கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் ம துவுக்கு அ டிமையான கனந்தீப் தினமும் கு டித்துவிட்டு வந்து மனைவியிடம் ச ண்டை போட்டு வந்தார். இதையடுத்து ஓராண்டுக்கு முன்னர் மஞ்சிதர் தனது கணவர் ககந்தீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

பின்னர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தபடி தந்தையுடன் வசித்து வந்தார் மஞ்சிதர். இந்த நிலையில் நேற்று முன் தினம் மஞ்சிதர் பணிபுரியும் இடத்துக்கு வந்த ககந்தீப் தன்னுடன் வருமாறு அவரை அழைத்துள்ளார். இதையடுத்து மஞ்சிதரும் ககந்தீப்பை நம்பி அவருடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு மஞ்சிதரை க த்தியால் ச ரமாரியாக கு த்தி கொ லை செய்த ககந்தீப் பின்னர் த ப்பியோ டியுள்ளார். இதனிடையில், மஞ்சிதர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர், மஞ்சிதரின் தந்தை ஜஸ்விதருக்கு போன் செய்து உங்கள் மகளை ககந்தீப் அழைத்து சென்றார் என கூறினார்.

இதை கேட்டு பதறிய ஜஸ்விதர், ககந்தீப் வீட்டுக்கு சென்ற போது அங்கு தனது மகள் இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக இருப்பதை கண்டு அ திர்ச்சியில் க தறி அ ழுதார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த சடலத்தை கைப்பற்றினார்கள். வி சாரணையில், மஞ்சிதருக்கு இரண்டாம் திருமணம் செய்ய தந்தை முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார்.

இதனால் கோ பமடைந்த ககந்தீப், மஞ்சிதரை கொ லை செய்தது தெரியவந்துள்ளது. த லைம றைவாக உள்ள ககந்தீப்பை பொலிசார் தே டி வருகின்றனர்.