நடு வீதியில் மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் ஓடிய கணவன் : கதறி அழுத மகள்!!

நடு வீதியில்..

திருப்பதில் காவல்நிலையம் வாசலில் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு, கணவன் காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் விட்டால் போதும் என்று ஓடிய சம்பவத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திரப்பிரதேசத்தின், திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சரஸ்வதி என்பவர், தன்னுடைய 8 வயது மகளுடன் புகார் கொடுத்திருந்தார்.அந்த புகாரில், தன்னுடைய கணவர் வெங்கடாஜலபதி வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும்,

அந்த பெண்ணிடம் இருந்து கணவரை மீட்டுத் தரும்படியும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து விசாரணைக்காக வெங்கடாஜலபதி, தன்னுடைய காதலியுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் தான் காதலியுடன் செல்ல விரும்புவதாக கூறியதால், வெங்கடஜலாபதியின் காதலி மற்றும் மனைவிக்கும் இடையே த கராறு ஏற்பட்டது.

அங்குள்ள பொலிசார் வழக்கை விசாரிக்க மறுத்து, மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், சரஸ்வதி, எப்படியாவது தனது கணவன் தன்னுடன் வந்து விட மாட்டாரா? என்று அவரிடம் கெஞ்சினார்.

அவர் மட்டுமின்றி உடன் இருந்த 8 வயது மகளும் அப்பா…அப்பா என்று க தறினார். ஆனால் அவரோ, தன்னுடைய காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் விட்டால் போதும் என்ற புறப்படுவதற்கே தயாராக இருந்தார்.

இருப்பினும் சரஸ்வதி, கணவனின் இரு சக்கர வாகனத்தை மறிக்க, உறவினர்கள் பிரச்சனை வேண்டாம் என்று அமைதிப்படுத்திய நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில், காதலியுடன் அங்கிருந்து வேகமாக வெங்கடாஜலபதி தப்பினார்.

இதனால், சரஸ்வதி அந்த இரு சக்கர வாகனத்தின் பின்னாலேயே ஓடிச்சென்று அவ மீது செல்போனை வீசி எறிந்து உரக்கக் கத்தி நடு ரோட்டில் க தறி அ ழுதார்.

தாய் அ ழுவதைப் பார்த்த அந்த சிறுமி, ஆவேசமாக தந்தையின் செல்போனை முதலில் நீக்கு, அவர் வேண்டாம் என்பது போல் சொன்னார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வர, இணையவாசிகள் பலரும் வெங்கடாஜலபதியை மிகவும் மோசமாக தி ட்டி வருகின்றனர்.

வவுனியா கனகராயன்குளத்தில் பால் ஏற்றிச்செல்லும் வாகனம் தடம்புரண்டு விபத்து!!

விபத்து..

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் பால் ஏற்றிச்செல்லும் கொள்கலன் வாகனமொன்று இன்று(23.07.2020) காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற குறித்த கொள்கலன் வாகனமானது கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்திற்கு இலக்காகியுள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே கொள்கலனானது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் கொள்கலனின் சாரதியான கேகாலை பகுதியை சேர்ந்த நபரே காயமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலில் போஸ்டர் போட்டு விட்டு : தூ க்கில் தொ ங்கிய இளைஞன்!!

சதீஷ்குமார்..

தமிழகத்தில் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டுவிட்டு, இளைஞன் தூ க்கில் தொ ங்கிய ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது பாத்திமா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். 19 வயதாகும் இவர் அங்கிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 18-ஆம் திகதி இவர் ஏதோ பி ரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, சதீஷ்குமாரை அவரது அப்பாவும், அண்ணனும் சேர்ந்து தி ட்டியதுடன் அ டித்துள் ளனர்.

இதனால் ம னம் உ டைந்த சதீஷ்குமார், த ற் கொ லை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் வீட்டில் உள்ள வறுமையை நன்றாக உணர்ந்திருந்தார்.

யாருக்கும் தன்னால் எந்த செலவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தன் படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்ய முடிவு செய்தார்.

அதற்காக அந்த போஸ்டரை தன் செல்போனிலேயே டிசைன் செய்து அதனை தன்னுடைய நண்பர்கள் 4 பேருக்கு வாட்ஸ்ஆப் அனுப்பினார். அதன்பிறகு த லைம றைவாகி விட்டார்.

இந்த போஸ்டரை பார்த்த நண்பர்கள், உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் கூறியுள்ளனர். இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த குடும்பத்தினர், சதீஷ்குமாரை தே ட ஆரம்பித்தனர். எங்கெங்கே தேடியும் சதீஷ்குமார் கிடைக்கவே இல்லை.

அடுத்தநாள், மழவராயன்பட்டி கிராமத்தில் இருக்கும் தோட்டம் ஒன்றில் சதீஷ்குமார் ச டலமாக தூ க்கில் தொ ங்கிய ப டி இருந்துள்ளார்.
குடும்பத்தினர் சதிஷீன் உடலைக் கண்டு க தறி அ ழுதனர்.

இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உ டலை மீ ட்டு, த ற்கொ லைக்கு காரணமான சதீஷ்குமாரின் அப்பா, அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிற்குள் அ லறிய இ ளம் பெ ண் : கா ப்பாற்ற வ ந்தவருக்கு நே ர்ந்த சோ கம்!!

தமிழ்நாடு..

திருமணம் முடித்து கணவனுடன் வசித்து வந்த இ ளம் பெ ண்ணை பா லி ய ல் ப லாத்கா ரம் செ ய்ய மு யற்சி செ ய்த நிலையில், இ தனை த ட்டிக்கே ட்ட ந பரை கொ லை செ ய்யும் மு யற்சி அ ரங்கேறியுள்ளது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம் பகுதியை சேர்ந்த திருமணம் முடிந்த பெ ண் க ணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கு றித்த பெ ண்ணை ரா மசாமி எ ன்பவன் ப ல நா ட்கள் பா லியல் தொ ல் லை செ ய்து வ ந்துள்ளான்.

இதனை அடுத்து , சம்பவத்தன்று ராமசாமி பெ ண் த னியாக உ ள்ள ச ந்தர்ப்பத்தில் வீ ட்டினுள் பு கு ந் து பா லி ய ல் ப லா த் கா ர ம் செ ய்ய மு ற்பட்டுள்ளார்.

பெ ண்மணியின் அ லறல் ச த்தம் கே ட்டுள்ளது. இ தனால் அ திர்ச்சியடைந்த ப க்கத்து வீட்டுக்காரரான கார்த்திக் என்பவர், வீட்டிற்குள் பெ ண்ணை கா ப்பாற்ற செ ன்றுள்ளார்.

ந டக்கும் வி பரீதம் பு ரிந்துகொண்ட ந பர் கு றித்த பெ ண்மணியை கா ப்பாற்றிய நிலையில், இதன் பின்னர் ராமசாமி கார்த்திக்குடன் த கராறு செ ய்துள்ளார்.

இந்த பி ரச்சனை மு ற்றிய நி லையில், ஆ த்திரமடைந்த ராமசாமி கா ர்த்திக்கை க த் தி யா ல் தா க் கி வி ட் டு த ப்பி ஓ டியுள்ளார். இதனையடுத்து கார்த்திக்கை அப்பகுதி மக்கள் மீ ட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்,

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் ராமசாமியை கை து செய்து சி றையில் அடைத்துள்ளனர்.

படிப்பிற்காக செல்போன் வாங்கி கொடுக்காததால் அரங்கேறிய பெரும் சோகம்!!

மாணவி..

கொடைக்கானலில் மாணவி தனது படிப்பிற்காக அலைபேசி வாங்கி கொடுக்க த ந்தை ம றுத்ததால் த ற்கொ லை செ ய்துகொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நாயிடுபுரம் பகுதியில் வசிப்பவர் மாணவி சண்முக பிரியா. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இணையத்தளம் மூலமாக மாணவர்களுக்கான வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆன்லைன் வகுப்புகளில் தன்னிடம் அலைபேசி இல்லாததன் காரணமாக மாணவி படிக்க இயலாமல் தவித்து வந்த நிலையில், தனது தந்தையிடம் விடயத்தை எடுத்து கூறி அலைபேசி வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் தற்போதையை வறுமை சூழ்நிலையில் அலைபேசி வாங்க இயலாது என்று தந்தை வருத்தத்துடன் கூறியுள்ளார். இதனால் க டுமையான ம ன வே தனைக்கு ள்ளான மா ணவி தற் கொ லை செ ய்து கொ ள்ள முய ற்சித்த நி லையில் வீ ட்டில் இ ருந்த தை லத்தை கு டித்து உ யிருக்கு அ லறித்து டித்துள்ளார்.

இவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று : அடுத்தடுத்து ஒவ்வொருவராக இறந்த சகோதரர்கள்!

இந்தியா..

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிரிம்பிஹான் பகுதியை சேர்ந்தவர்கள் போபட்ராவ் கலப்யூர், டைனேஸ்வர் கலப்யூர், திலீப்ராவ் கலப்யூர் ஆகிய மூன்று சகோதரர்களும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் குடும்பத்தில் மொத்தம் 18 பேர் உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் இவரது கூட்டுக் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. குடும்ப உறுப்பினர்களில் முதல் நபராக வாலிபர் ஒருவருக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கலப்யூர் சகோதரிகள் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யப்பட்டதையடுத்து,

ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலப்யூர் சகோதரர்கள் அடுத்தடுத்து உ யிழந்தனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு முதல் நபராக திலீப்ராவ் கலப்யூர், ஜூலை 10 ஆம் தேதி உயிரிழந்தார். அவரை தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி டைனேஸ்வர் கலப்யூர் உயிரிழந்தார்.

போபட்ராவ் கலப்யூரும் ஜூலை 18 ஆம் தேதி கொரோனா வைரசால் உயிரிழந்தார். ஒன்பது நாட்களில் மூன்று சகோதரர்கள் கொரோனாவால் உ யிரிழந்தனர். இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொ டூரமாக கொ லை செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் : இருவர் கைது!!

ஹோட்டல் உரிமையாளர்..

பிலியந்தலை – கெஸ்பேவ பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹானா பொலிஸ் சிறப்பு கு ற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட வி சாரணையைத் தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கொ லைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆ யுதங்களையும் பொலிஸார் க ண்டுபிடித்துள்ளனர். அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து 34 பவுண்டுகள் தங்க நகைகள் மற்றும் 13 இரத்தின கற்களும் ப றிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ச ந்தேக நபர்களில் ஒருவர் கொ லை செய்யப்பட்டவருக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரிந்ததாக முதற்கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.

50 வயதான ஹோட்டல் உரிமையாளரான பிரசன்னா சாகரா குமாரா, கடந்த 07ம் திகதி கெஸ்பேவாவில் உள்ள தனது ஹோட்டலுக்குள் வைத்து கொ டூரமாக கொ லை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்தபோது த லையின் பின்புறத்தில் தா க் க ப் ப ட் ட தா க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை,

இந்த ச ம்பவத்தில் கா யமடைந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடுமையாக அமுல்படுத்தப்படும் புதிய நடைமுறை : அரசாங்கத்தின் திடீர் நடவடிக்கை!!

புதிய நடைமுறை.

இலங்கையில் சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வாகன மற்றும் வீதி விபத்துக்களின் போது சாரதிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுவது தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த விதிமுறையுடன் சாரதி அனுமதி பத்திரத்திற்கு புள்ளிகள் வழங்கும் திட்டத்தையும் நடமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும். சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்ற போதிலும் புள்ளிகள் குறைக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அபூர்வமான வெள்ளை மறை மான் : வெளியாகியுள்ள புகைப்படம்!!

வெள்ளை மறை மான்..

மத்திய மலையகத்தின் தும்பர பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அபூர்வ இனமான வெள்ளை மறை மான் ஒன்று சுற்றாடல் ஆர்வலர் ஒருவரின் கண்ணில் சிக்கியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் பிட்டவலதென்ன என்ற காட்டுப் பகுதியில் வெள்ளை மறை மான் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தற்போது அவதானிக்கப்பட்டுள்ள மறை மான் மலையகத்தின் வேறு ஒரு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

காட்டுப் பகுதியில் ஆராச்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில் இந்த வெள்ளை மறை மானை கண்டதாகவும், அதனை புகைப்படம் எடுத்துள்ளதுடன் அது குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் சுற்றாடல் ஆய்வாளரான கே.பி.லசித சுரங்க என்பவர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை ஆரம்பமாகும் பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம் : கல்வியமைச்சு அறிவிப்பு!!

பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம்..

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விதிகளுக்கான புதிய சுற்றறிக்கை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கு மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான சுற்றறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : காத்திருக்க வேண்டியதில்லை!!

விமான நிலையம்…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பா துகாப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் செயற்றிறன் வாய்ந்த விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் உபகரணத் தொகுதியொன்றை கட்டுநாயக்க விமான நிலையத்திற்காக கொள்வனவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உபகரணங்களின் பெறுமதி ஆறு கோடிரூபாவாகும். இவற்றில் எக்ஸ் கதிர் இயந்திரங்கள், வெப்பநிலை உணர்திறன் கொண்ட பரிசோதனைக் கருவிகள் போன்றவையும் அடங்கும்.

இதன்மூலம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பொதிகளை இலகுவாக பரிசோதிக்க முடியும். நவீன தொழில்நுட்ப வசதி உட்புகுத்தப்பட்டிருப்பதால் பொதிகளைப் பரிசோதிப்பதற்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரத்தின் அளவு குறைவடையும்.

இதுவரை காலமும் விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை சோதனை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுவந்த கருவி சுமார் 19 வருடகாலங்கள் பழமையைானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்காக உ யிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் இன்றுவரை செய்துவரும் நெகிழ்ச்சியான செயல்!!

நீதிபதி இளஞ்செழியன்..

யாழில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட து ப்பாக் கிச் சூ ட்டுச் ச ம்பவத்தில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திர உ யிரிழந்து இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உ யிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் மாதாந்தம் அவர் வாக்களித்த பணத்தினை மனிதாபிமான ரீதியில் வழங்கி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மெய்ப்பாதுகாவலரின் மகள் மற்றும் மகனின் கல்வி நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நீதிபதி இளஞ்செழியன் தற்போது வரையில் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், அவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான மாதாந்த தவணைப் பணம் நீதிபதியினால் அனுப்பி வைக்கப்படுகின்றது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தந்தையை இழந்து வாழும் குழந்தைகளுக்கு ஆறுதலாகவும், தொடர்ந்து மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவின் வீட்டிற்குச் சென்று பிள்ளைகளை பார்வையிட்டு வருவதுடன் பல உதவிகளையும் செய்து வரும் நீதிபதியின் செயல் எவருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. எனினும் தற்போது சிங்கள மக்களிடையே ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

2018ம் ஆண்டு நீதிபதியின் கல்லுாரி நண்பர்கள் 20 இலட்சம் ரூபாய் செலவில் ஹேமச்சந்திரவின் வீட்டை புணரமைத்துக் கொடுத்தமை குறிப்பிடத் தக்கது.

மெய்ப்பாதுகாவலரின் இ றப்பையும் கடந்து மனிதாபிமான ரீதியில் நீதிபதி இளஞ்செழியன் செய்து வரும் உதவிகள் தமிழ் மக்களுக்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு சுகாதார நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல்!!

சுகாதார நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடல்..

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் இன்று (22.07.2020) மதியம் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் கலந்து கொண்டு சுகாதார நடைமுறைகள் தொடர்பாக கருத்துரையினை வழங்கினார்.

தேர்தல் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்ளல், வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தல், வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கேன்னுதல் என்பவன்றில் போது சுகாதார நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவித்தல் உள்ளடங்கிய கையேடுகளும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதில் வேட்பாளர்கள் , அரச அதிகாரிகள் , பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா புகையிரத நிலையம் பற்றைகளினால் சூழப்பட்ட நிலையில்!!

வவுனியா புகையிரத நிலையம்..

வவுனியா நகரம் வடமாகாணத்தின் வரவேற்பு வாசல் என பலரினாலும் போற்றப்படுகின்ற போதிலும் வவுனியா புகையிரத நிலையம் பற்றைகளினால் சூழப்பட்டு காணப்படுகின்றது.

தொடரூந்து மூலமாக தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் , வெளிநாட்டு பயணிகள் என பலரும் வவுனியாவிற்கு வருகை தருகின்றனர். எனினும் வவுனியா புகையிரத நிலையம் இவ்வாறு காணப்படுவது வவுனியா நகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

புகையிரத நிலையத்தினை அழகுபடுத்தும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கு டி போ தையில் கணவன் அ ரங்கேற்றிய கோ ர ச ம்பவம் : வீ ட்டினுள் இர த்த வெ ள்ளத்தில் மி தந்த கு டும்பம்!!

இந்தியா…

இந்தியாவில் டெல்லி பகுதியில் கு டும்பத்துடன் வ சிந்து வந்த நபர் ஒ ருவர் கு டிபோ தையில் த னது ம னைவி ம ற்றும் பி ள்ளைகளை சு த்தியலால் அ டித்து கொ லை செ ய்த கோ ர ச ம்பவத்தை நி கழ்த்திவிட்டு த லைம றைவாக உ ள்ள அ வரை போ லீசார் தீ விரமாக தே டி வ ருகின்றனர்.

சுகன் எ ன்பவருக்கு இ ரண்டு கு ழந்தைகளும் ப்ரீத்தி என்ற ம னைவியும் இ ருக்கின்றனர். விகார் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிளாட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். திடீரென சு கனுக்கு போ தைப் ப ழக்கம் ஏ ற்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்லாமல் தி னமும் கு டித்து வ ந்துள்ளார்.

சுகனின் இ ந்த ப ழக்கத்தால் க ணவன் ம னைவிக்கு இ டையில் அ டிக்கடி மோ த ல் ஏ ற்பட்டு வ ந்துள்ளது. இதனை அடுத்து நேற்று இரவு தனது மனைவியுடன் ச ண்டையிட்ட சுகன் அ திக போ தையில் த னது ம னைவி ம ற்றும் இ ரண்டு கு ழந்தைகளை த னது கு டும்பம் எ ன்று பா ராது சு த்தியலால் அ டி த் து கொ லை செ ய்து இ ருக்கின்றார்.

பி ன்னர் அவர் அ ங்கிருந்து த ப்பிச் செ ன்று த லைம றைவாகியுள்ளார். இதன் பின்னர் மறுநாள் ப்ரீத்தியின் வீட்டிற்கு ம களை கா ணவந்த பிரித்தியின் த ந்தை க தவை த ட்டியபோது யா ரும் தி றக்கவில்லை.

இ தனால், வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து உள்ளார். அப்போது அங்கே த னது ம களும், பே ரக் கு ழந்தைகளும் ர த் த வெ ள்ளத்தில் பி ணமாக கி டந்ததை க ண்டு பெ ரும் அ திர்ச்சிக்குள்ளான அ வர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் க தவை உ டைத்துக் கொ ண்டு உள்ளே சென்று, காவல்துறைக்கு தகவல் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து ச ம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் மூவரின் உ டலையும் கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் த லைம றைவாக இருக்கும் சுகனை காவல்துறையினர் தே டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம் செய்தும் வேறு வேறு வீட்டில் வாழ்ந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!!

இளம் தம்பதி..

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், ம னமுடைந்த ம னைவி தி டீரென த ற்கொ லை செ ய்ததால் அ வரது இ ழப்பை தா ங்கிக் கொ ள்ளாத க ணவனும் தற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திலீபன் நகரைச் சேர்ந்த ராஜன்(26) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-இல் பவித்ரா(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கின்றார்.

இவர்களுக்கு குழந்தை இல்லை இதனால், தம்பதிகளுக்கு இடையே அ டிக்கடி பி ரச்சனை ஏ ற்பட்டுள்ளது. எனவே, சமீபத்தில் ஏ ற்பட்ட ச ண்டையில் பவித்ரா கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் தனியே இருந்து பவித்ரா மாலை 3 மணி அளவில் தந்தைக்கு போன் செய்து சாப்பிட்டு விட்டீர்களா என்று நலம் விசாரித்துள்ளார்.

அதன் பிறகு, மாலை நான்கு முப்பது மணி அளவில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கீர்த்தனா என்பவர் பவித்ராவிடம் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்துள்ளார். அப்பொழுது கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனை அடுத்து அவர் பவித்ராவின் தந்தைக்கு கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து கதவைத் திறக்க முயன்றபோது கதவு உள்பக்கம் பூட்டி இருந்தது.

பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பொழுது ப வித்ரா தூ க்கில் பி ணமாக தொ ங்கிக் கொ ண்டு இ ருந்துள்ளார். இதனை அடுத்து, மனைவி இ றந்த செ ய்தி கே ட்டு மி கவும் அ திர்ச்சி அ டைந்த ராஜன் கடந்த 6 நாட்களாக மிகவும் ம ன உ ளைச்சலில் இ ருந்துள்ளார்.

பின்னர் மனைவியின் பி ரிவைத் தா ங்க மு டியாமல் அ வர் தற் கொ லை செ ய்து கொ ண்டு இ ருக்கிறார். மேலும் ராஜன் தற் கொ லை செய்வதற்கு முன்பாக தனது முகநூல் பக்கத்தில், “நானும் பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

எங்கள் சா வுக்கு கா ரணம் பவித்ராவின் மாமா தான்.” என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.