மனைவியின் ந டத்தையால் கணவன் எ டுத்த வி பரீத மு டிவு : அநியாயமாக ப லியான கு ழந்தைகள்!!

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற பாலமேடு பிருந்தா நகர் பகுதியில் வசிப்பவர் குமார் (வயது 42). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷாராணி (வயது 30).

இவர்கள் இருவருக்கும் கோப்பெருஞ்சோழன் என்ற 8 வயது மகனும், சித்தார்த்தன் என்ற 6 வயது மகனும் உள்ளனர். குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந் நிலையில், அதே பேரூராட்சியில் மேற்பார்வையாளராக கனகராஜ் (வயது 49) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். உஷாவிற்கும் – கனகராஜிற்கும் இடையே ஏற்பட்ட ப ழக்கமானது பின்னாளில் கா தலாக மா றியுள்ளது.மேலும் இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

மனைவியின் த வறான ப ழக்கம் அறிந்த குமார் ம னைவியை க ண்டித்துள்ளார். இதனால் சில நாட்களாக கு டும்பத்தில் பி ரச்சனை ஏற்பட்ட நிலையில், உஷாராணி கோ பத்தில் தனது தாயரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அதிக ம னவே தனையில் இருந்து வந்த குமார் வா ழ்க்கையில் வெ றுப்படைந்து இ ருக்கிறார்.

இந்த நிலையில், க னகராஜை கொ லை செ ய்ய தி ட்டமிட்டு, கொ லை தி ட்டம் செ யல்படுத்தப்பட்ட நிலையில், ப லத்த வெ ட்டுக்கா யத்துடன் த ப்பித்த கனகராஜ் அங்குள்ள மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனை அடுத்து, குமார் தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு அங்குள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்று கு ருணை ம ருந்தை ம கன்களுக்கு கொ டுத்து தா னும் சா ப்பிட்டு ம யங்கி இ ருந்துள்ளனர். இவர்களை கண்டு அ திர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மகன்கள் இருவரும் அ டுத்தடுத்து உ யிரிழந்தனர்.

குமார் மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உ யிருக்கு போ ராடி வ ருகிறார். இந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபருடன் ஊடகவியலாளர் சந்திப்பு!!

பொலிஸ்மா அதிபருடன் ஊடகவியலாளர்..

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களுடன் வவுனியா – மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று (21.07.2020) மாலை இடம்பெற்றது.

மக்களுடன் நெருக்கமாக பழகுபவர்கள் ஊடகவியலாளர்களே என்ற வகையில் வவுனியா மக்கள் எதிர் நோக்கும் விடயங்கள் வவுனியா , மன்னார் மாவட்டங்களில் பொலிஸாரால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

வவுனியா , மன்னார் மாவட்டத்தில் எடுக்கவேண்டிய பொறிமுறைகள் தொடர்பாகவும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை அவரச அழைப்பின்போது பொலிஸார் தாமதமாக குறித்த பகுதிக்கு வருகின்றமை மற்றும் வைரவபுளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் அதிவேகமான மோட்டார் சைக்கிள் செலுத்தப்படுகின்றமை எனவே குறித்த பகுதியில் பொலிஸ் காவலரணின் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன் போது எடுத்துக்கூறப்பட்டது.

இலங்கையில் தாயாரின் வி பரீத ப ழக்கத்தால் சி றுமிக்கு ந டந்த கொ டூரம்.. து டிதுடிக்க அ ரங்கேறிய கொ டூரம்!!

புத்தளத்தில்..

அண்மையில் புத்தளத்தில் பா ம்பு தீ ண்டி உயிரிழந்ததாக தாயாரால் கூறப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி, தொடர்பில் பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் பொலிசாரின் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளன.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி டபிள்யூ.எஸ்.கே.ஆர் திரு விக்ரமராச்சி மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறுமியை பா ம்பு தீ ண்டியதாக குறிப்பிட்டு, கடந்த 16ஆம் திகதி தாயார் வைத்தியசாலையில் அனுமதித்தார். உ யிருக்கு ஆ பத்தான நிலையிலிருந்த சிறுமி, வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சி றுமியின் இ றப்பில் ச ந்தேகம் ஏற்பட்டதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் பல தி டுக்கிடும் உ ண்மை தகவல்கள் வெளியாகின. சிறுமி தங்கியிருந்த புத்தளம் ஆசிரிகம தனியார் தென்னந் தோட்டத்தில் பொலிசார் நடத்திய சோதனையில் இ ரத்தக்கறை ப டிந்த ஆ டைகள் பு தைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இ றந்தவரின் தாய் மற்றும் இரண்டு தம்பிகளை பொலிசார் விசாரித்தனர். இதன்போது தாயாரின் க ள்ளக்கா தலனால் சி றுமிக்கு ந டந்த கொ டுமை தெ ரிய வந் ததுள்ளது.

தென்னந்தோட்டத்தை மேற்பார்வையிடும் இளைஞனுடன் சிறுமியின் தாயார் கடந்த 8 மாதங்களாக க ள்ளக்கா தல் தொடர்பை பேணி வந்துள்ளார். அந்த நபரே சிறுமியிடம் த காத மு றையில் ந டந்துகொ ண்டுள்ளார். சிறுமியின் தாயாரும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சி றுமியிடம் தகா த முறையில் நடந்துகொண்டதால் சி றுமிக்கு அ திக இ ரத்தப் போ க்கு ஏ ற்பட்டது. எனினும், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்திருந்துள்ளார் தாயார்.

சிறுமியின் உ டல்நிலை மோ சமாகி, நி னைவிழக்க ஆரம்பித்த பின்னரே வைத்தியசாலையில் அனுமதித்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் தாயாரின் க ள்ளக்கா தலர் த லைம றைவாகியுள்ளார். குறித்த நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா ஒமந்தை குஞ்சுக்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்பு!!

கிணறு ஒன்றில் இருந்து..

வவுனியா ஒமந்தை குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. இன்று (22.07.2020) மதியம் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஓமந்தை பொலிசார் இணைந்து இதனை மீட்டனர்.

வவுனியா ,ஒமந்தை , குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த மார்க்கண்டு சிவகுமார் எனும் நபர் தனது விவசாய கிணற்றினை நீர் இறைத்து கிணற்றினை துப்பரவு செய்த போது கிணற்றினுள் வெ டிபொ ருட்கள் காணப்பட்டதினையடுத்து ஒமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற பா துகாப்பு தரப்பினர் குறித்த கிணற்றிணை பரிசோதித்துடன் மேலும் வெ டிபொ ருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸார் ஊடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்று புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் குறித்த கிணற்றிக்குள் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது கிணற்றிலிருந்து 14 மோட்டார் செல்கள் மீட்கப்பட்டு செயலிக்க செய்வதற்காக விசேட அதிரடிப்படையினரினால் எடுத்துச் செல்லப்பட்டது.

இலங்கையில் மறுபிறவி எடுத்த குழந்தை : அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

மறுபிறவி எடுத்த குழந்தை..

இந்த உலகில் மானுடராக பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம்ப முடியாத பல சம்பவங்களை கடந்து வந்திருக்கின்றோம். இந்த பிறவியில் நாம் வாழப் போகும் அடுத்த நொடி எவ்வாறான மாற்றத்தை தரப் போகின்றது என்பதைக் கூட எம்மால் கணிக்க முடியாது.

இது இவ்வாறிருக்க, மறு பிறவி என்பது தொடர்பில் நம்மில் எத்தனைப் பேருக்கு நம்பிக்கை இருக்கின்றது என தெரியவில்லை. அதுவும் முதற் பிறவியின் நினைவுகளோடு மறுபிறவி ஒருவர் எடுத்தாரெனில் நிச்சயமாக நம்மில் எத்தனைப் பேர் அதனை நம்ப தயாராக இருக்கின்றோம் என்பது சந்தேகமே.

ஆனால், அது நடந்திருக்கிறது. அதுவும் இலங்கையில். அந்த உண்மைச் சம்பவத்தை உள்ளடக்கி வருகின்றது இந்த விசேட காணொளி,

மாணவர்கள் உட்பட்ட 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

152 பேர்..

மாணவர்கள் உட்பட்ட 152 பேர் கம்பஹாவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை ஒன்றின் பௌதீக விஞ்ஞான ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்புடையதாக கருதப்படும் 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹாவின் சுகாதார மருத்துவ அதிகாரி சுபாஷ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசிரியை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனதொற்றுக்கு உள்ளானார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடையதாக அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஆசிரியை பிரத்தியேக வகுப்பில் கற்பித்ததாக கூறப்படும் 100 மாணவர்கள் மற்றும் அந்த வகுப்பின் 52 பணியாளர்கள் ஆகியோர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் மேலும் PCR பரிசோதனைகளுக்காக அவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பஹாவின் சுகாதார மருத்துவ அதிகாரி சுபாஷ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

செல்பி எடுக்க முயன்ற வெள்ளவத்தையை சேர்ந்த இளைஞர் நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து ப லி!!

செல்பி..

செல்பி எடுக்க முயன்ற நபர் ஒருவர் தூவில எல நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர் தனது காதலியுடன் பாறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அந்த நபர் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்த மக்களால் அந்த நபர் மீட்கப்பட்டு, நெலுவ மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உ யிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் வெள்ளவத்தை உள்ள நெல்சன் வீதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ச டலம் பி ரேத ப ரிசோ தனைக்காக காலியில் உள்ள கராபிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெத்துள்ளனர்.

வீதியில் சென்றவரிடம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் அதிகாரிகள்!!

வீதியில் சென்றவரிடம்..

புத்தளம், மஹவெவ பொலிஸ் வீதித் தடையில் நபர் ஒருவரிடம் 92 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாரவில பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவராகும். நபர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், குறித்த பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் வீதி தடையில் மோதியுள்ளது.

இதன் போது குறித்த நபரின் பையில் இருந்த 92 ஆயிரம் ரூபாய் காணாமல் போயுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் குறித்த நபரை திட்டித் தாக்கியதுடன் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-தமிழ்வின்-

கொழும்பில் கொரோனா தொற்றுடன் வகுப்பிற்கு சென்ற மாணவன் : பலருக்கு சிக்கல்!!

கொரோனா..

கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் உட்பட 65 மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஹதுடுவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் ஒருவர் மேலதிக வகுப்பிற்கு வருகைத்தந்ததாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்தே இந்த PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் ஹோமாகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறு பிள்ளைகள் இருவரும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் கணவன்கள் : தனியாக இருக்கும் மனைவிகளை குறி வைத்த இளைஞன் : அதிர்ச்சித் தகவல்!!

தனியாக இருக்கும்..

தமிழகத்தில் தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோ சடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து வி சாரணை மேற்கொண்ட போது, பல தி டுக்கி டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், உதயக்குமார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது அங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்ற 23 வயது நபர் அறிமுகமாகியுள்ளார்.

விக்னேஷ், உதயகுமாரிடம் தான் ஒரு தொழிலதிபர், குடிநீர் விற்பனை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனை செய்வதாகவும், பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, சில நாட்களில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். உதயகுமார் வீட்டுக்கு அடிக்கடி வந்த விக்னேஷ், தன்னுடன் இணைந்து தொழில் செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார்.

அதை நம்பி, 12 லட்சம் ரூபாய் வரை உதயகுமார் கொடுத்துள்ளார். அதன் பின் விக்னேஷ் த லைம றைவானார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால், இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுக்க, த லைம றைவாக இருந்த விக்னேஷை பொலிசார் தனிப்படை அமைத்து நேற்று முன் தினம் கைது செய்தனர். கை து செய்த விக்னேஷிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல தி டுக்கி டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விக்னேஷ், ஆங்கிலம் சரளமாக பேசுவதால் பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

இவர், டிக்டாக் செயலியில் அதிகளவில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதை பல பெண்கள் லைக் செய்துள்ளனர். அவ்வாறு தனது வீடியோவை லைக் செய்யும் பெண்களுடன் சாட்டிங் செய்வது இவரது வழக்கம். அதன்படி, பல பெண்களிடம் தொடர்பு எண்ணை பெற்று, பழகி வந்துள்ளார்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாலும், தன்னை வசதியானவர் என கூறியதாலும் பலர் இவரது வலையில் விழுந்தனர். இவர்களில் வசதியான பெண்களை தெரிவு செய்து, அவர்களிடம், வெளியில் சென்றபோது சிறிய விபத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

அவரமாக பணம் தேவை. உங்களிடம் இருந்தால் கொடுங்க. வீட்டுக்கு வந்து, திருப்பி கொடுத்து விடுகிறேன், என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோ சடி செய்துள்ளான்.

குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகள் இங்கு தனியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு வேண்டியதை செய்வது போல் நடித்து, பலரிடம் பணம் ப றித்துள்ளான். சென்னை மட்டுமின்றி வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெண்கள் இவனிடம் ஏமாந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

மேலும், வெளி மாநிலங்களில் உள்ள பெண்களை சந்திக்க செல்லும்போது, டிப்டாப் உடை மற்றும் கவரிங் நகைகளை அதிகளவில் அணிந்து, விமானத்தில் செல்வது இவரது வழக்கம். ஒவ்வொறு பெண்ணிடமும் ஒவ்வொறு செல்போன் எண்ணில் பேசியுள்ளார். ஒரு பெண்ணை ஏமாற்றியதும், அந்த சிம்கார்டை தூக்கி வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

பா திக்கப்பட்ட சில திருமணமான பெண்கள் பொலிசாரை தொடர்பு கொண்டு, தங்கள் கணவருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்தோம். அவருக்கு தெரிந்தால் குடும்பத்தில் பி ரச்னை ஏற்பட்டு, வாழ்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான த ண்டனை வாங்கித்தர வேண்டும் என கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் இருந்த 3 லட்சம் ரூபாயை ப றிமுதல் செய்துள்ள பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி றையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டால், இன்னும் வேறு என்ன? பித்தலாட்டம் எல்லாம் செய்தான் என்பது தெரியவரும்.

என் செல்ல பொண்டாட்டி முகத்தை கூட கடைசியா பார்க்கல : விரக்தியில் கணவன் எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத முடிவு..

சென்னையில் காதல் மனைவி த ற் கொ லை செ ய்து கொ ண்ட விரக்தியில் க ணவனும் த ற் கொ லை செ ய்து கொ ண்ட சோ க ச ம்பவம் நடந்துள்ளது.

சென்னையின் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜன்(வயது 25), இவருக்கும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பவித்ரா(வயது 23) என்பவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் திருமணமாகி சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழ, பவித்ரா அவரது அம்மா வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார், தன் மனைவியை பிரிய முடியாமல் சோ கமாய் இருந்த அரவிந்தராஜன் அடிக்கடி பவித்ராவுக்கு போன் செய்து பேசியுள்ளார்.

விவாகரத்து வழக்கை திரும்பபெறும்படி வ ற்புறுத்தி வந்துள்ளார், இந்த சூழலில் கடந்த 15ம் திகதி வீட்டில் தனியாக இருந்த பவித்ரா தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

மனைவி இ றந்துவிட்டார் என அறிந்ததும் ப தறி ப்போய் ஓடிய அரவிந்தராஜனை, பவித்ராவின் குடும்பத்தினர் கடைசியாக முகத்தை கூட பார்க்கவிடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் மிகுந்த ம ன உ ளைச்சலுக்கு ஆளான அரவிந்தராஜன், நேற்று த ற் கொ லை செ ய்து கொ ண்டார். த ற் கொ லை க் கு முன்னதாக பேஸ்புக்கில், நானும் பவியும் ரொம்ப லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கொண்டோம்.

15-ம் திகதி என்னை பவியின் முகத்தைப் பார்க்க விடல. என்னால அவள் இல்லாம இருக்க முடியல. அதனால் நானும் அவள்கூட போகிறேன். எங்கள் சாவுக்கு காரணம் பவியின் குடும்பத்தினர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ள திருநின்றவூர் பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வென்னப்புவ பிரதேசத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வென்னப்புவ – வைக்கால் பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரில் மூவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

அவர்கள் சிகிச்சைக்காக மினுவாங்கொட கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளர். பாதிக்கப்பட்ட குடும்பம் கடந்த 7ஆம் திகதி டுபாயில் இருந்து நாட்டு வருகை தந்துள்ளனர். அவர்கள் அக்குறண மற்றும் அலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, 7 வயதுடைய மகன் என தெரிவிக்கப்படுகிறது.

எனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருக்க அனுமதியுங்கள் : அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதி கோரிக்கை!!

பிரியா நடேஸ்..

எனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதி பிரியா நடேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ்தீவில் தனது இரு பிள்ளைகள் கணவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதியான பிரியா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக வயிற்றுவலி உட்பட உடல்நலக்குறைவுகள் குறித்து முறைப்பாடு செய்து வந்த நிலையில் கிறிஸ்மஸ்தீவில் போதிய வசதிகள் இல்லாததன் காரணமாக அவரை அதிகாரிகள் பேர்த்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

எனினும், பிரியாவின் கணவர் நடேஸ் மற்றும் பிள்ளைகளான கோபிகாவும், தருணிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, தனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என பிரியா நடேஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“நான் எனது ஐந்து வயது மற்றும் 3 பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடியவேளை அவர்கள் அழுதார்கள். அவர்கள் என்னை வருமாறு அழைக்கின்றனர் அல்லது இங்கு வரவிரும்புகின்றனர்.

நான் இந்த சிகிச்சையை பெறும்போது எனக்கு அவர்களின் ஆதரவு தேவை, அவர்கள் எனது அருகில் இருக்கவேண்டும். அவர்கள் இங்கு வந்து எனது அருகில் இருப்பதற்கு அனுமதியுங்கள் என அரசாங்கத்தை மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றேன்.

நான் தடுப்பிலிருந்தவேளை எனக்காக ஒரே ஆதரவாக எனது கணவர் மாத்திரமே இருந்தார். அதிகாரிகள் தற்போது எனக்கு எனது குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த ஒரே ஆதரவையும் பறித்துவிட்டார்கள். நான் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளேன் என அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து வந்த பூனையால் கொரோனா ஆபத்து?

கொரோனா..

இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளனர். இவர்களில் உயர்ஸ்தானிகருக்கு PCR பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதுடன் ஏனைய 18 பேருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குழுவில் வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். அதனை இலங்கைக்கு கொண்டு வர பேராதனை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இந்த பூனையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பது குறித்த பரிசோதனை நடத்தப்படவில்லை என தெரியவருகிறது.

விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால், இது ஆபத்தான நிலைமை என விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று (21.07.2020) மதியம் 12.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஷ் புட்சிட்டிக்கு முன்பாக கவனயீர்ப்பு போ ராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.

அநீதியான முறையில் சேவைத்தடைக்குள்ளான அமில சுனிமலை உடனடியான சேவையில் இருத்துக , எஸ்.டி.பி வங்கியைப் பாதுகாக்கும் ஊழியர்களின் கூட்டு உடன்படிக்கைகளை உடன் நிறுவுக,

ஆணவம் பிடித்த நிர்வாகிகளே எஸ்.டி.பி வங்கியை கூட்டுறவு நோக்கத்திலிருந்து விலக்காதீர் என போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

30 நிமிடங்களில் அமைதியான முறையில் போ ராட்டம் நிறைவு பெற்றதுடன் போ ராட்டம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

பெருமளவு பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ தொற்று!!

கொரோனோ..

கம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்ட 101 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலைய பாடசாலை ஆலோசகரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

அவர் கம்பஹாவில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்தியுள்ளதாக வைத்தியர் சுபாஸ் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.