வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான அனைத்து வீரர்களும் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இறுதியாக சிகிச்சை பெற்ற 3 கடற்படையினரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய கடற்படைய முகாமில் அடையாளம் காணப்பட்ட கொரோனா கொத்து முடிவுக்கு வந்துள்ளது.
அது இலங்கையில் பதிவாகிய மிகப்பெரிய கொரோனா கொத்தாகவே கருதப்படுகிறது. கடற்படை சிப்பாய்கள் 906 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகினார்கள்.
ஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் போ தை பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது கடற்படை சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தார். அவர் மூலம் பாரியளவில் கொரோனா வைரஸ் பரவியிருந்தது.
வெலிசர கடற்படை முகாமில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து கடற்படை முகாம் முழுமையாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆயிரம் பொ ய் சொல்லியாவது ஒரு க ல்யாணத்தை நடத்தணும் என்று கூறுவது வ ழக்கம். ஆனால்,
அந்த கல்யாண வாழ்க்கையிலும் ஆயிரம் பொய்கள் நிறைந்திருந்தால், அந்த உறவு எப்படி இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறிதான்.
ஆயிரம் உறவுகள் கூடியிருக்கும் போது தி டீரென்று நின்று போன தி ருமண காட்சி தான் இது. இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் முதிரை மரக் குற்றிகளுடன் பிக்கப் வாகனம் ஒன்று விசேட அதிரடிப் படையினரால் கைப்ப ற்றப்பட்டுள்ளதுடன், வாகனத்தில் இருந்த இருவர் த ப்பியோடியுள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஈச்சங்குளம், முள்ளிக்குளம் பகுதியில் முதிரை மரம் வெட்டப்பட்டு க டத்தப்படுவதாக வனவள திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா வட்டார வனவள அதிகாரிகள்,
ஒமந்தை பகுதி வனவள அதிகாரி மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து முள்ளிக்குளம் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடுதல் நடத்திய போது பிக்கப் ரக வாகனம் ஒன்று பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 முதிரை மரக் குற்றிகளுடன் மீட்கப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் இருந்த இருவர் த ப்பியோடியுள்ளனர். இது தொடர்பான வி சாரணைகளை முன்னெடுத்துள்ள வனவள திணைக்கள அதிகாரிகள் குறத்த வாகன உரிமையாளருக்கு எதிராக வ ழக்குத் தா க்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் இன்று (20.07.2020) மாலை வீசிய பலத்த காற்றினால் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மின்சார இணைப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது.
செட்டிகுளம் – வீரபுரம் முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள மின்சார இணைப்பு கம்பிகள் இவ்வாறு பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த மின்சார இணைப்பு கம்பிகள் வீடுகளின் முன் விழுந்த நிலையில் காணப்படுகின்றது . அத்துடன் மின்சார இணைப்புக்கான கம்பிகளுக்கு மேல் மரம் விழுந்துள்ளமையினால் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தால் எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலடி பகுதியில் வேப்பமரம் முறிந்து விழுந்ததில், ஒன்றரை வயது குழந்தை உ யிரிழந்துள்ளது.
பலத்த காற்றினால் வீதிக்கரையில் இருந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த குழந்தை மற்றும் இரு சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் காயமடைந்திருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் ஆயிலடி பகுதியை சேர்ந்த மதுசன் லக்சாயினி என்ற ஒன்றரை வயது குழந்தையே மரணமடைந்துள்ளதுடன்,
ஜீவிதா (10), சர்மிலாதேவி (8) ஆகிய சிறுமிகள் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் இன்றையதினம் மதியம் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்று வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பளை பகுதியில் திருமணம் செய்த இ ளைஞன் ஒ ருவர் த ற் கொ லை செ ய்து கொண்டமையினால் பி ரதேசத்தில் கு ழப்பநி லை ஏற்பட்டுள்ளது.
தனது வீட்டில் உ றங்கிக் கொண்டிருந்த 19 வ யதுடைய இ ளைஞனை நள்ளிரவு 12 மணியவில் அழைத்து சென்ற குடும்பத்தினர் அதிகாலை 3 மணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த இ ளைஞன் காலை நே ரத்தில் தூ க் கி ல் தொ ங்கி உ யிரை மாய்துகொண்டுள்ளார்.
இந்த ச ம்பவத்தை அடிப்படையான கொண்டு கம்பளை, உலபன பிரதேசத்தில் கு ழப்பநி லை ஏ ற்பட்டுள்ளது. ச ம்பவத்தில் உ யிரிழந்த இ ளைஞன் 18 வ யதுடைய யு வதியுடன் கா தல் தொ டர்பு ஏ ற்பட்டுத்தியுள்ளார்.
இதனால் யு வதி க ர்ப்பமடையுள்ளதாக கூறி அ திகாலையில் அந்த யுவதியுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த அன்றைய தினம் காலை 9 மணியளவில் இ ளைஞன் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு திருமணம் செய்து வைத்தமையினால் ம னவருத்தமடைந்து இ ளைஞன் த ற் கொ லை செய்துக் கொண்டுள்ளார். ச ம்பவம் தொடர்பில் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை தரம் 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் ஒகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை, ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 16 வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர, ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!
கல்வி பொது தராதர உயிர்தர பரீட்சைகள் இடம்பெறும் திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி உயர் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐந்தாண்டு புலமைப்பரீட்சையை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடத்துவதற்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது மாணவர்களின் கோரிக்கை எனவும் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கல்வி பொது தராதர உயிர்தர பரீட்சைகள் இடம்பெறும் திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி உயர் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐந்தாண்டு புலமைப்பரீட்சையை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடத்துவதற்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது மாணவர்களின் கோரிக்கை எனவும் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா உட்பட இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய நாட்களில் வளர்ப்பு நாய்க் குட்டிகளை அதிகம் பாதித்திருக்கும் ஒரு நோய் பார்வோ [parvo] எனப்படும் இரத்தக் கழிச்சல் நோய்.இது ஒரு நச்சுயிரிவைரஸ் தாக்கம் ஆகும்.பொதுவாக ஆறு கிழமை தொடக்கம் ஆறு மாதம் வரையான நாய்க்குட்டிகளை தாக்குகின்றது.
முன்பெல்லாம்அதிகம்ரோட்வெய்லர்[Rottweiler],டோபர்மான்[Doberman],ஜெர்மன்ஷெப்பெர்டு [German shepherds] போன்ற உயர் ரக நாய்க்குட்டிகளை மட்டுமே தாக்கி வந்த இந்த நோய் தற்போது உள்ளூர் நாய்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நோய் இரண்டு விதமான வகைகளை கொண்டது.ஒன்று உணவுக் கால்வாய் சம்பந்தப் பட்டது[Gastro intestinal form].அதுதான் பொதுவான வகை. இதன் போது வாந்தி,இரத்தக் கழிச்சல் ஏற்படும்.மற்றைய வகை இதயத்துடன் தொடர்பு பட்டது[cardiac form].குட்டிகள் மாரடைப்பு[Heart attack] ஏற்பட்டு இறக்கும்.இது மிக அரிதானது.
இலங்கையில் பொதுவாக ஏற்படும் வகை உணவுக் கால்வாய் தொடர்பான வகை.பெரும்பாலும் சரியான சிகிச்சை அளிக்கப்படாத நாய்க் குட்டிகள் மரணமடையும். கடுமையான காய்ச்சல், தொடர்ச்சியான வாந்தி, ஒரு வித துர்மணம் கொண்ட இரத்தக் கழிச்சல் என்பன இன் நோயினது முக்கிய அறிகுறிகள்.பொதுவாக நாய்க் குட்டிகள் உணவில் நாட்டம் இன்றிக் காணப்படும்.
மிக அதிகமான நீர் இழப்பு காரணமாக நாய் குட்டிகள் இறக்கும்.இதை விட நாய்க் குட்டிகளின் உணவுக் கால்வாய் சத்துகளை அகத்துறிஞ்சும் பண்பை இழந்து விடுகின்றது.இதன் காரணமாக நாய்க் குட்டிகள் மெலிந்து நலிவடைந்து இறந்து விடுகின்றன.
இந்த நோய் பொதுவாக நோயுற்ற நாய்களுடன் ஏற்படும் தொடுகை காரணமாக ஏற்படுகிறது.அத்துடன் நோயுற்ற விலங்குகளின் வாந்தி,ஏனைய கழிவுகளை உட்கொள்ளல் காரணமாகவும் ஏற்படுகிறது.மேற்படி நோய் விலங்குகளின் கழிவுகள் ,கழிவு கலந்த பொருட்கள் ,மண்,நோய் விலங்குகள் தொடர்புபட்ட பொருட்கள் போன்றவற்றில் நோய்க் கிருமிகள் ஒரு வருடத்துக்கு அதிகம் உயிர்ப்புடன் இருக்கக்கூடியவை.
இந்த நோய் தொற்றை வெளிநாடுகளில் இரத்த பரிசோதனை,சிறு நீர் பரிசோதனை, எக்ஸ் கதிர் பரிசோதனை ,உயர் தொழில் நுட்ப நுணுக்குக் காட்டிப் பரிசோதனை ,உடலில் ஏற்படும் உடலியல் பதார்த்தங்களின்மாற்றங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கின்றனர்.இலங்கையில் கொழும்பு கண்டிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஓரளவு மேற்படி வசதிகள் காணப்படுகின்ற போதும் அதிகமான இடங்களில் இந்த பரிசோதனைகள் விலங்கு மருத்துவத்தில் கிடையாது.எனவே அறிகுறி மருத்துவ கண்டுபிடிப்புதான்[symptomatic diagnosis] பயன்படுகிறது.இதன் போது ஏற்படும் துர் மணத்துடனான இரத்தக் கழிச்சல் இந்த நோய்க்கு தனித்துவமானது. [parvo smell] விலங்கு மருத்துவர்கள் இந்த அறிகுறிகளை இலகுவாக கண்டுபிடித்து விடுவார்கள்.பொதுவாக இந்த நோய் தொற்று குறித்த காலப்பகுதியில் பரவுகிற படியால் இவற்றை அடையாளம் காண்பது இலகு.[ கடந்த சில வருடங்களாக வவுனியா பகுதியில் மே மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை இந்த நோய் நிலையை அவதானித்துள்ளேன்.
பார்வோ வைரசால் ஏற்படுகின்ற இந்த நோய்க்கு தடுப்பூசி [vaccine] உள்ளது.இலங்கையில் பொதுவாக ஆறு கிழமை அளவில் முதலாவது ஊசியும் அதன் பின் ஒன்றரை மாதத்தின் பின் இன்னொரு ஊசியும் பிறகு வருடம் தோறும் நினைவூட்டல் [booster] ஊசியும் போடப் படுகின்றது.
நோய்த் தொற்று ஏற்பட்ட நாய்க் குட்டிகளுக்கு இரண்டாம் நிலை பக்டீரியா தொற்றை[secondary bacterial infection] தடுக்க அன்டி பயோடிக் சிகிச்சையும் தொடர்ச்சியான நீர் இழப்பை ஈடு செய்யும் சிகிச்சையும் [Hydration therapy] மேற்கொள்ள வேண்டும்.
இத்துடன் குளுகோஸ்,பொட்டாசியம் இழப்பை ஈடு செய்யும் சிகிச்சையும் செய்ய வேண்டும்.இவை பொதுவாக நாளங்களில் ஏற்றப் படுகிறது[intra Venus].வாய் மூலம் [oral] கொடுக்கும் மருந்துகளை நாய்க் குட்டிகள் வாந்தி எடுப்பதால் அவை பயன் தராது.இந்த நோய் நாய்க் குட்டிகளின் நோயெதிர்ப்பு சக்தியை [immunity] பாதிப்பதால் பிற்காலத்தில் வேறு பல நோய்த் தொற்றுகளுக்கு உள்ளாகக் கூடும்.எனவே குணமடையும் நாய்க் குட்டிகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளையும்,உணவுகளையும் விலங்கு மருத்துவர் ஆலோசனையின் பின் கொடுக்கலாம்.அரிதாக வளர்ந்த நாய்களிலும் இந்த தொற்று ஏற்படும்.எனினும் குட்டிகளை பாதிப்பதைப் போல் அவற்றை பாதிப்பதில்லை.
நோயுற்ற விலங்குகளை தனிமைப்படுத்தி வைத்திருத்தல் நல்லது.இல்லாது போனால் ஏனைய விலங்குகளும் தொற்றுக்கு உட்படலாம்.மேலும் நோயிலிருந்து மீளும் நாய்க் குட்டிகள் இரண்டு மூன்று மதங்களுக்கு காவிகளாக காணப்படலாம்.எனவே அவற்றை குறித்த காலத்துக்கு தனிமைப் படுத்தல் நல்லது. நோயுற்ற விலங்குகள் இருந்த இடத்தை வெளிற்றிகளை [Bleach] கொண்டு கழுவுதல் வேண்டும்.நாய்க் கூடுகளை குறித்த காலத்துக்கு சூரியஒளியில் காய விடுதல் சாலச் சிறந்தது.
முக்கியமாக சரியான இடத்தில் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் பொருத்தமானது.தாமதமடையும் ஓவ்வொரு நாட்களும் நாய்க் குட்டிகளை பாதித்து விடும்.இலங்கையில் செயற்படும் சட்ட விரோத சிகிச்சையாளர்களும் இந்த நோயை பரப்புவதில் பெரும் காரண கர்த்தாக்கள். தடுப்பு மருந்துகளை தவறாக சேமித்தல்,தடுப்பூசிகளை சரியான வழியில் போடாமை,தவறான காலத்தில் மருந்துகளை போடுதல்,வீரியம் குறைந்த தரமற்ற மருந்துகளை தேர்ந்தெடுத்தல் போன்ற செயற்பாடுகளால் இந் நோய் வீரியமடையலாம்.எனவே இந்த நோயை பற்றியும் தடுப்பூசி பற்றியும் நோய் ஏற்பட்ட பின் சிகிச்சை பற்றியும் அந்த சிகிச்சையை யாரிடம் பெற வேண்டும் என்பதும் கட்டாயம் நாய் வளர்ப்பார்கள் தெரிந்திருக்க வேண்டும்.இல்லாது போனால் உங்கள் பெறுமதியான செல்லப் பிராணிகளை இழக்க நேரிடலாம்.
தமிழகத்தில் த ற்கொ லை செய்து இளம் பெண் ஒருவர் தன்னை பே ய் மி ரட்டுவதாக கூறி, க டிதம் எ ழுதி வைத்து விட்டு த ற்கொ லை செய்து கொ ண்ட ச ம்பவ ம் அ திர் ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
தி ண்டுக்கல் மா வட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கி ராமத்தை சேர்ந்தவர் கோபி. கூ லி வேலை செய்து வ ரும் இவருக்கு இரண்டு ம கள்கள் மற்றும் ஒரு ம கன் உள்ளனர்.
இந்த த ம்பதியின், மூ த்த ம களான லத்திகா கோ வை அ ரசு ம ருத்துவக் கல்லூரி ம ருத்துவம னையில் ந ர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். த ற்போது கொரோனா கா ரணமாக வி டுமுறைக்காக வீட்டில் த ங்கியிருந்த இ வர் வீட்டில் யாரிடமும் சரியாக பே சாமல் இருந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இவரின் பி றந்த நாளின் பொது கூட, அவர் யாரிடமும் ச ரியாக பே சவில்லை. இந்நிலையில் தான், நே ற்றிரவு லத்திகா தி டீரென்று தூ க்கிட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.
இச்சம் பவம் குறித்து வேடசந்தூர் பொ லிசா ருக்கு தெ ரிவிக்கப்பட்டதால், பொ லிசா ர் உடலைக் கைப்பற்றி பி ரேதபரிசோ தனைக்கு அனுப்பி வைத்து, அவரின் அ றையில் சோ தனை மே ற்கொண்டுள்ளனர்.
அப்போது, கடிதம் ஒன்று இ ருந்துள்ளது. அதில் த ன்னுடைய தற் கொ லைக்கு என்ன கா ரணம் என்பது குறித்து, அவர் பென்சில் மூ லமாக அதில் எ ழுதியி ருந்தார். அப்பா. அ ம்மா யாரோ எ ன்னை ப யமுறு த்துராங்க.
அப்பா இரவு மு ழுவதும் தூ க்கம் இ ல்லை. என்ன சாக வானு கூ ப்பிடுறாங்க. இதை சொன்னா எ ல்லாரையும் கொ ல்லுவேன் என்று சொல்லுது அந்த பேய். என்ன சாக கூ ப்பிடுது என்னை ஏதாவது பண்ண சொ ல்லுதுபா இ ல்லைனா ந ம்ம கு டும்பத்தை அ ழிப்பேன்னு சொ ல்லுதுபா.
யாரோ உங்களை வ சியம் ப ண்ணனும்னு நி னைக்கிறாங்க என் னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட் டில் வை க்க வே ண்டாம். எல்லாம் நன்மைக்கே தம்பி த ங்கச்சி நீங்க அப்பா அ ம்மாவை நல்லா பா த்துக்கங்க. ல வ் யூ மை பே மிலி என்று எ ழுதி வை த்துள்ளார்.
இதனால் பொ லிசார் இது உ ண்மையில் லத்திகா தான் எ ழுதினாரா? அல்லது வேறு எதுவும் நடந்திருக்குமா? என்ற கோணத்தில் விசா ரணை மே ற்கொண்டு வருகின்றனர்.
த மிழகத்தில் கா தலிக்க ம றுத்த பெ ண்ணை க த்தியால் கு த் தி க் கொ ன் ற கா தலனை பொ லிசார் தே டி வ ருகின்றனர்.
கோ யம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் ப குதியைச் சே ர்ந்த க ல்லூரி மா ணவி ஐஸ்வர்யா. இ வரும், அ தே ப குதியைச் சே ர்ந்த ரதீஸ் என்பவரும் கா தலித்து வ ந்ததாக கூ றப்படுகிறது.
இ ந்த வி ஷயம் ஐஸ்வர்யாவின் வீ ட்டுக்கு தெ ரியவர அ வர்கள் இ ருவரையும் அ ழைத்து க ண்டித்து ள்ளனர். இ தனால் ஐஸ்வர்யா ரதீஸிடம் பே சுவதை த விர்த்துள்ளார்,
இதில் கோ பமடைந்த ரதீஸ் ஐஸ்வர்யாவின் வீ ட்டுக்கு வ ந்து த ம்மை மீ ண்டும் கா தலிக்குமாறு கூ றியுள்ளார். இ தில் ந டந்த வா க்குவாத த்தில், மா ணவி ம றுக்கவே, ம றைத்து வை த்திருந்த க த்தியால், ஐஸ்வர்யாவை கு த்தி விட்டு த ப்பியுள்ளார்.
மா ணவியின் அ ல ற ல் ச த்தம் கே ட்டு வ ந்த அ வரின் த ந்தைக்கும் இ ரு கை களில் க த்தி கு த்து வி ழுந்துள்ளது. ப டு கா யம டைந்த இ ருவரும் கோவை அ ரசு ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்பட்டனர்.
ஆ னால், சி கிச்சை ப லனின்றி ஐஸ்வர்யா உ யிரிழ ந்தார். இ தனிடையே வ ழக்குப் ப திவு செ ய்த பேரூர் கா வல்துறை யினர் த ப்பியோடிய ரதீஸை தே டி வ ருகின்றனர்.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெட்டியபந்தி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி.
இவர்கள் இருவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்து வந்த நிலையில், காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் தற்போது 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடமாகவே தம்பதிகளுக்குள் பி ரச்சனை ஏ ற்பட்டு வ ந்துள்ளது.
சங்கரலிங்கம் கொத்தனாராக பணியாற்றி வந்த நிலையில், மார்க்கெட்டிங் பிஸினஸும் செய்து வந்துள்ளார். இந்த நேரத்தில், திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனி பகுதியை சார்ந்த மகாலட்சுமி என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு, மகாலட்சுமியுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய நிலையில், கணவன் – மனைவியிடையே பி ரச்சனை பெ ரிதாகியுள்ளது.
ராஜகுமாரியின் உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனை அடுத்து இருவரிடமும் சமாதானம் பேசி, அறிவுரை வழங்கி சேர்ந்து வாழக்கூறி அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் சங்கரலிங்கம் தனது க ள்ளக்காதல் தொடர்பை கைவிடாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி ம னைவியை அ டித்து து ன்புறுத்தியுள்ளார். ம ன வி ரக்தியில் இ ருந்த ரா ஜகுமாரி இதன்பின்னர், ம றுநாள் தூ க்கில் பி ணமாக தொ ங்கினார்.
இந்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து ராஜகுமாரியின் ச டலத்தை மீ ட்டு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராஜகுமாரியின் இ றப்பில் மிகுந்த கொ ந்தளிப்பில் இருந்த உறவினர்கள் மறு பிரேத பரிசோதனைக்கு கோரிக்கை விடுத்து, மகாலட்சுமியுடன் சங்கரலிங்கம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கொ ந்தளித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் எந்த விதமான வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், ஒருதலைப்பட்சமாக காவல்துறை செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். சங்கரலிங்கத்தின் செயலால் அவரது 3 குழந்தைகளும் பரிதாப நிலையில் தாயின்றி பெரும் சோகத்தில் உள்ளனர்.
கொரோனாவின் காரணமாக வேலையை இழந்த தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஸ்வரன் (வயது 30), தனது அன்றாட குடும்ப தேவையை சமாளிக்க முறுக்கு கடை வைத்து விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம் இது குறித்து கேட்ட போது , எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற நெய்வேலி. நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பயின்றுள்ளேன்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியராக பணியாற்றி வந்தேன். கையில் சம்பளம், பிடித்த வேலை என வாழ்க்கை நல்ல நிலையில் சென்று கொண்டு இருந்த நிலையில், கொரோனாவால் எல்லாம் தலைகீழாக மாறியது.
முதலில் சம்பளத்தில் சில விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்று கூறிய நிலயில், புதிதாக கல்லூரியில் மூன்று மாணவர்களை சேர்த்தால் மட்டுமே வேலை உறுதி என்று நிர்வாகம் கூறியது. இதில் எனக்கு விருப்பம் இல்லை.
எனது பணியை துறந்து சொந்த ஊருக்கு திரும்பினேன். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் திருமணம் முடிந்து ஆறு மாத குழந்தை மற்றும் மனைவி என்னை நம்பி இருக்கின்றனர்.
இதன் காரணமாக குடும்ப தேவையை பூர்த்தி செய்ய அப்பாவின் மிட்டாய் கடைக்கு சரிவர சரக்கு வராமல் இருந்ததை அடுத்து, முறுக்கு சுட்டு கடை வைத்தேன். எனது கடை சுற்றுவட்டார பகுதிகளில் இப்போது தாமாக மக்களின் தேவையால் அறியப்பட்டு, வியாபாரிகளும் வந்தனர்.
ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து கடைகளில் இருந்து வியாபாரிகள் வந்து முறுக்கு வாங்கி செல்வார்கள். இதனால் நாளொன்றுக்கு ரூ.500 செலவு போக வருமானம் வருகிறது. கொரோனா சூழ்நிலை சரியானதும் எனது பணியை தேடுவேன் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப பெண்ணொருவர் த னது பி ள்ளைகளுக்கு வி ஷம் கொ டுத்து தானும் அ ருந்தி த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏ ற்படுத்தி உ ள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகரில் அதபடக்கி கிராமத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கார்த்திகேயன் என்பவரின் இல்லத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவரது கணவரான பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் எந்த விதமான முன் தகவலும் இன்றி வீட்டினை காலி செய்ய நெ ருக்கடி கொடுத்ததாக தெரியவருகிறது. இ தனால் க டுமையான ம னஉ ளைச்சலில் கா ளீஸ்வரி இருந்து வந்துள்ளார். மேலும், வீட்டை காலி செய்ய கூறி அ வதூறான வார் த்தைகளாலும் தி ட்டியுள்ளார்.
வீட்டு உரிமையாளரின் தொ ல்லையை தா ங்கிக்கொள்ள மு டியாமல் ம ன வி ரக்திக்கு ள்ளான அ ந்த பெ ண்மணி த னது கு ழந்தை அபிஷேக் (வயது 9) மற்றும் மங்கையர் திலகம் (வயது 12) ஆகியோருக்கு கு ளிர்பானத்தில் வி ஷம் க லந்து கொ டுத்து, தா னும் வி ஷம் அ ருந்தி த ற்கொ லை செ ய்துகொ ண்டுள்ளார். வி ஷத்தை அ ருந்திய கு ழந்தைகள் சி றிது நே ரத்தில் து டிதுடி த்து இ றந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மூவரின் உடலையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், த ற்கொ லைக்கு மு ன்னதாக கா ளீஸ்வரி த னது வீ ட்டின் சு வற்றில், த னது இ றப்பிற்கு வீ ட்டின் உ ரிமையாளர் கார் த்திகேயன் தா ன் கா ரணம் எ ன்று எ ழுதி வை த்துள்ளார்.
இதனை அடுத்து இது குறித்து காவல் துறையினர், வீட்டின் உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், த லைமறைவாக இருக்கும் கார்த்திகேயனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தையும், அ திர்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது.
புள்ளடியிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்த மூதூர் கல்வி வலயத்துக்குரிய பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு எதிராக நாளை மூதூர் நீதவான நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதென மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதம் 15ஆம் திகதி தபால்மூல வாக்களிப்புக்காக மூதூர் கல்வி வலய அலுவலகத்துக்கு வருகைத் தந்ததுடன் வாக்களிப்பின் பின்னர் அச்சீட்டைப் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனையடுத்து அவரின் அலைபேசியை தேர்தல் அதிகாரிகள் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது மகன் வாக்களிப்பு என்றால் என்ன என்பது குறித்து விசாரிப்பதால் அவருக்கு விளக்கமளிப்பதற்காகவே வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்துள்ளதாக அந்த ஆசிரியர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் வாக்குசீட்டை வைத்திருத்தல் அதனைப் புகைப்படம் எடுத்தல் என்பன 1981 இலக்கம் 1 என்ற நாடாளுமன்ற தேர்தல் வி சாரணை சட்டத்தின் 66 இன் உறுப்புரைக்கமைய தண்டனைக்குரிய கு ற்றமென கிழக்கு மாகாண உதவி தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் தெரிவித்துள்ளார்.