மனைவியுடன் ஒன்றாக இருக்க முடியவில்லையே : புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!!

புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு..

தமிழகத்தில் பிரசவ நேரத்தில் மனைவியின் அருகில் இருக்க முடியவில்லை என்பதாலும், இ-பாஸ் கிடைக்காத காரணத்தினாலும், கணவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி. அங்கிருக்கும் தனியார் சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வரும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமாகியதால், சில தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கப்போவதாக, விக்கிக்கு மாமியார் போன் செய்து சொல்லியுள்ளார்.

இதைக் கேட்டவுடன், பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்கி,சென்னை செல்ல இ -பாஸ் பதிவு செய்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

இதனால் கடுமையான வி ரக்தி அடைந்துள்ளார். இருப்பினும் கடந்த 20-ஆம் திகதி இவர்களது முதலாம் ஆண்டு கல்யாண நாள் வந்தது, அப்போதாவது மனைவியுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இந்த நேரத்தில் இன்று ரோஜாவுக்கு பிரசவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், குடும்பத்தினர் உடனடியாக விக்கிக்கு போன் செய்துள்ளனர்.

அப்போது போன் எடுக்காததால், உடனடியாக நண்பர்களுக்கு போன் செய்து தகவலை தெரிவிக்க, உடனே அவர்கள் விக்கி வீட்டிற்கு சென்று பார்த்த போது, தூ க்கில் தொ ங்கிய நிலையில் கிடைந்துள்ளார்.

இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவரின் உ டலை பி ரதே ப ரிசோ தனைக்காக அனுப்பி வைத்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பிரசவத்தின்போது, தன் கூடவே இருக்க வேண்டும் என்று ரோஜா ஆசைப்பட்டு சொல்லிகொண்டே இருந்தாராம், அதைகூட நிறைவேற்ற முடியவில்லையே என்பது தான் விக்கிக்கு தாங்க முடியாத சோ கத்தை தந்துவிட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம் : விபரங்கள் வெளியானது!!

வேலை நேரத்தில் மாற்றம்..

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் பிற்பகல் 6.45 மணி வரையும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமையினை தடுப்பதற்காக சமூக இடைவௌியை பேணுவதற்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அரச மற்றும் தனியார் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நேரங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதனுடன் தொடர்புடைய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை தயாரிக்க மேலதிக செயலாளர் திலகரத்ன பண்டா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழுவினால் தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் வேலை நேரங்கள் தொடர்பில் தற்போது காணப்படும் நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவால் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த பரிந்துரைகள் அரசாங்க நிர்வாக அமைச்சிடம் மற்றும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் குறித்த பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் மிக மோசமான நிலைமை இன்னும் வரவில்லை : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்று நோயின் மிக மோசமான நிலைமை இன்னும் வரவில்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் பல நாடுகள் மீண்டும் அன்றாட சமூக செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி Tedroa Ghebreyesus தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

தென் கொரியா, சீனா, ஜேர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் திட்டங்கள் இருப்பதாக காட்டியுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ரீதியில் பல நாடுகள் முன்னேற்றங்களை பெற்றிருந்தாலும் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரமான வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது என்று எண்ணும் தேவை நம் அனைவருக்கும் உள்ளது.

வழமைப் போல் அன்றாட பணிகளில் ஈடுபடுங்கள். எனினும் கொரோனா வைரஸின் முடிவு இன்னும் நெருங்கவில்லை என்பதே துயரமான யதார்த்தம்.

பல நாடுகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், தொற்று நோய் பரவல் அதிகரிப்பு நிலைமையை எதிர்நோக்கி வருகின்றன. மேலும் சில நாடுகளில் நிலைமை மோசமாக மாறி வருகிறது.

இந்த வைரஸ் பரவும் ஆபத்து அதிகம். பாரதூரமான நிலைமை இன்னும் உருவாகவில்லை. ஏற்பட்டுள்ள நிலைமையின் அடிப்படையில் நாம் மோசமான நிலையை எதிர்நோக்கி வருகின்றோம். இந்த வைரசுக்கு எதிராக போ ராட நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்து தற்போது ஆறு மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கு எதிராக சிகிச்சை எம்மிடமில்லை. இது இங்குள்ள ஆபத்தான நிலைமை எனவும் Tedroa Ghebreyesus குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 10,436,954 பேர் கொரோனா வைரஸ் தொற்று உள்ளாகியுள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 876 பேர் உ யிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து : கடற்படை வீரர் ஸ்தலத்திலேயே ப லி!!

விபத்து..

திருகோணமலை, தம்பலகாமம், 99ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற்படை வீரர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் கடற்படை வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது. இதனையடுத்து சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் சம்பூர் கடற்படை முகாமில் பணிபுரியும் விக்கிரம திலக (வயது 31) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேறிய மனைவி : மனைவியின் புகைப்படத்தை பார்த்து கணவன் எடுத்த விபரீத முடிவு!!

விபரீத முடிவு..

இந்தியாவில் மனைவி தன்னை பிரிந்து சென்றதோடு அவர் வேறு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து மன அ ழுத்தத்தில் க ணவன், த னது மூ ன்று கு ழந்தைகளை கொ லை செய்துவிட்டு தா னும் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் Nalasopara நகரை சேர்ந்தவர் கைலாஷ் பர்மர். இவர் மனைவி மனிதா. இந்த தம்பதிக்கு நயன் (12), நந்தினி (8) மற்றும் நாயனா (3) என மூ ன்று கு ழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் லாக்டவுன் சமயத்தில் கைலாஷ் – மனிதா இடையே அ டிக்க டி ச ண்டை ஏற்பட்டது. இதையடுத்து 45 நாட்களுக்கு முன்னர் மனிதா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த சூழலில் நேற்று கைலாஷ் வீட்டின் அருகில் வசிக்கும் அவர் தந்தை விஜு தனது மகனை பார்க்க இரவு 8.30 மணிக்கு வந்தார். அவர் கதவை வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் அருகில் வசிக்கும் நபர்களுடன் சேர்ந்து விஜு க தவை உ டைத்து உள்ளே சென்றார்.

அப்போது அங்கு கைலாஷ் மற்றும் மூ ன்று கு ழந்தைகளும் ச டலமாக கி டந்தனர். சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த போது மூ ன்று கு ழந்தைகள் க ழுத்திலும் வெ ட்டு கா யம் இ ருப்பது தெ ரிந்தது.

மூ ன்று பே ரையும் கொ லை செய்துவிட்டு கைலாஷ் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில்,

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் வே தனையில் இருந்துள்ளார் கைலாஷ், இதோடு மனிதா வேறு நபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பார்த்துவிட்டு மேலும் மன அ ழுத்தம் அ டைந்துள்ளார்.

இதையடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளார் என கருகிறோம், சம்பவம் தொடர்பாக மேலும் வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

ஒரு மாதமாக காணாமல் போன கணவன் : விசாரணையில் தெரிந்த இளம் மனைவியின் கோர முகம்!!

காணாமல் போன கணவன்..

இந்தியாவில் ஒரு மாதமாக காணாமல் போன நபர் ஆற்றுக்கு அருகில் சடலமாக கிடந்த நிலையில் அவரை கொ லை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கும் நமீதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.

இது இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆகும். இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ம் திகதி முதல் பினோத் மா யமானார்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் பினோத்தை தேடி வந்த போது அங்குள்ள மகாநதி ஆற்றுக்கு அருகில் அவரின் சடலம் து ண்டு து ண்டாக இருந்த நிலையில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பினோத் ம ரணத்தை கொ லை வழக்காக மாற்றிய பொலிசார் பலரிடமும் விசாரித்து வந்தனர். அப்போது பினோத் மனைவி நமீதாவின் நடவடிக்கையில் பொலிசாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் தங்கள் பாணியில் பொலிசார் கிடுக்குபிடி வி சாரணை நடத்தினார்கள். அதில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொ லை செய்ததாக நமீதா ஒப்பு கொண்டார். இதையடுத்து நமீதாவை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் அமுலுக்கு வரும் தடை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் கீழுள்ள பிரதேசங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச சபை தெரிவித்துள்ளது.

நாளையதினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உரப்பை, சாக்கு, பொலித்தீன் போன்றவற்றின் மீது மரக்கறி மற்றும் பழங்கள் வைத்து விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேசை, ராக்கை அல்லது உயரமான இடத்தில் வைத்தே மரக்கறிகள் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்காத வர்த்தகங்கள், சுகாதார பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

உயர் தரப்பரீட்சைகள் மேலும் ஒத்திவைக்கப்படலாம் : கல்வியமைச்சர்!!

உயர் தரப்பரீட்சைகள்..

இம்முறை உயர் தரப் பரீட்சை நடைபெறும் தினம் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கற்றல் நடவடிக்கைகளுக்கு ஒரு மணி நேரம் போதுமானதல்ல என்பதால், பரீட்சை நடைபெறும் தினம் குறித்து மீண்டும் ஆராய்ந்து பார்க்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆய்வுகளை நடத்துவதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மாணவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்குவார்கள் எனவும் அமைச்சர் அழகப்பெரும குறிப்பட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வெளிநாட்டில் இருந்த கணவனின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்காக இலங்கை பெண் செய்த செயல்!!

இலங்கை பெண் செய்த செயல்..

தமிழகத்தில், வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை கூ லிப்ப டையை ஏ வி கொ லை செய்த இலங்கைப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர். குவைத்துக்கு வேலைக்குச் சென்ற யூசுப் அங்கு தன்னுடன் வேலை பார்த்த இலங்கை பெண்ணான அசிலாவை காதலித்து மணந்து கொண்டார்.

பின்னர் அசிலாவை தஞ்சாவூர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தவர், தஞ்சை, திருச்சி என இரு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த சூழலில் அசிலாவின் நடவடிக்கை பிடிக்காமல் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் யூசுப். கடந்த 25ஆம் திகதி யூசுப் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற ம ர்ம கு ம்பல் ஒன்று அவரை அ ரிவா ளால் ஓ ட ஓ ட வி ரட்டி ச ரமா ரியாக வெ ட்டிக் கொ ன்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கொ லையாளிகளை தே டி வந்த நிலையில் 5 வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜரான அசிலா, க ணவன் கொ லைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என கூறினார். ஆனால் பெண் பொலிசார் மூலம் நடத்தப்பட்ட வி சாரணையில் யூசுப் கொ லைக்காண ம ர்மம் விலகியது.

2016 ஆம் ஆண்டில் யூசுப் வெளிநாடு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அசிலா, முகநூல் மூலம் ஏராளமான இளைஞர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து தனிமையை கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதோடில்லாமல் யூசுப் வங்கி கணக்கு வைத்திருந்த வங்கியின் மேலாளரை தனது வலையில் வீழ்த்திய அசிலா, யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த 300 சவரன் நகைகள், மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்தார்.

இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் யூசுப்புக்குத் தெரியவரவே, கடந்த 2018ஆம் ஆண்டு அவர் குவைத்திலிருந்து தஞ்சை திரும்பியுள்ளார். அசிலாவின் தவறான உறவு தொடர்பாக இருவருக்கும் எழுந்த த கராறில் அ வரை பிரிந்துள்ளார்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் யூசுப் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அசிலாவிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்க யூசுப் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இதனால் தான் அபகரித்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோய்விடுமோ என்ற அ ச்சத்தில் கணவரை தனது நண்பர்கள் மூலம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து திருச்சியில் இருந்து கூ லிப்ப டையை அழைத்து வந்து யூசுப்பை தீர்த்துக்கட்டி யது தெரியவந்துள்ளது.

இறந்துபோன மகனை கட்டியணைத்து க தறிய தந்தை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்..

இந்தியாவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இ றந்துபோன மகனை கட்டியணைத்து கதறிய தந்தையின் புகைப்படம் வெளியாகி நாட்டையே அ திர வைத்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் எனும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சந்த், ஆஷாதேவி. வீங்கிய கழுத்து மற்றும் க டுமையான காய்ச்சலுடன் தங்களது ஒரு வயது மகனை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்களோ குழந்தையை தொடக்கூட மறுத்ததுடன் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளர். அவசர உதவி தேவைப்படும் குழந்தையை 90கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மிக ஏழ்மை நிலையில் இருந்த பிரேம்சந்த் என்னசெய்வதென்று தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை கையில் வைத்தபடி க தறியுள்ளார்.

இதனை அங்கிருந்த பலரும் தங்களது செல்போனில் படமெடுக்க, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கழித்து குழந்தையை ஐசியூவில் சேர்த்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாய் இ றந்து போனது, மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என கு ற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதனை மருத்துள்ள கன்னோஜ் மருத்துவமனையின் உயரதிகாரி, குழந்தையை அழைத்து வந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம். குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்தது, சிகிச்சையளிக்க உரிய அதிகாரியை அவசரமாக அழைத்தோம்.

குழந்தையை காப்பாற்ற தேவையான சிசிச்சைகளை செய்தோம், ஆனால் 30 நிமிடங்களில் அவன் உயிர் பிரிந்தது, இதில் அலட்சியம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.

புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன் : சிறிது நாட்களில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

புகைப்படங்களை பேஸ்புக்கில்..

வீடு புகுந்து காதலன் அ டித்ததால் அவமானத்தில் த ற்கொ லை செய்த கொண்ட கா தலியின் செ யலால் ப ரபரப்பு ஏ ற்பட்டது. நாகையின் ராதாநல்லூரை சேர்ந்தவர் சுபஸ்ரீ, தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சுபஸ்ரீ படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உதயபிரகாஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உதயபிரகாஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் சுபஸ்ரீ பேசுவதை தவிர்த்துள்ளார்.

இதனால் கோ பமடைந்த உதயபிரகாஷ், காதலிக்கும் போது இருவரும் எடுத்த படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டான், இதனால் முற்றிலுமாக சுபஸ்ரீ உதயபிரகாசிடம் பேசவில்லை என தெரிகிறது.

இதனால் கோபமடைந்த உதயபிரகாஷ், கடந்த 24ம் திகதி சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று அவருடன் க டும் வா க்குவா தத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தட்டிக்கேட்ட சுபஸ்ரீயின் சகோதரி கர்ப்பிணியான கலைமதியையும், சுபஸ்ரீயையும் உ ருட்டுக்கட் டையைக் கொண்டு உதயபிரகாஷ் கடுமையாக அ டித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அவமானப்பட்ட சுபஸ்ரீ ம ண்ணெண் ணெயை ஊ ற்றி த ற்கொ லைக்கு மு யன்றார், வ லி தா ங்க மு டியாமல் வெ ளியில் ஓடிவந்த சுபஸ்ரீயை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உ யிரிழந்தார், சுபஸ்ரீயின் ம ரணத்திற்கு காரணமான உதயபிரகாஷை கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் கடுமையாகும் சட்டம்!!

கடுமையாகும் சட்டம்..

முகக் கவசம் அணியாத பயணிகள் பயணிப்பதற்கு இடமளிக்கும் பேருந்துகளின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முகக் கவசம் அணியாமல் பேருந்துகளில் பயணிகளை ஏற்றும் நடத்துனர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவும் நிலையில் பயணிகள் முகக் கவசம் அணிந்து பேருந்துகளில் பயணிப்பது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை அழைத்து செல்ல வேண்டும். அவ்வாறு செயற்படாமல் பேருந்துகளில் தேங்காய் ஏற்றிச் செல்வதனை போன்று பயணிகளை ஏற்றி சென்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

பேருந்துகளில் முகக் கவசம் இல்லாமல் பயணிகளை அழைத்து செல்பவர்களை தேடி பார்ப்பதற்கு வீதி பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை அடுத்து இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்!!

மற்றுமொரு நோய்..

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மலேரியா நோய் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் 3 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் 13 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் பதிவாகிய மலேரியா நோயாளிகள் மூவரில் ஒருவர் தம்புளை – பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இரத்திபுரி பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் மடகஸ்கார் நாட்டில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டவராகும். அவர் தற்போது தம்புளை வைத்தியசாலையில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மலேரியா தடுப்பு பிரிவினர் இயக்குனர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

மற்றைய மலேரியா நோயாளிகளில் இருவரும் இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு சென்று திரும்பியவர்களாகும். அவர்கள் இவ்வாறு நாடு திரும்பி 10 மாதங்களின் பின்னர் மலேரியா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் இரத்தினபுரி – கலவான மற்றும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கையை, ஐக்கிய நாடுகளின் சுகாதார பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சேர்ந்த நபரொருவர் சவூதியில் திடீரென உயிரிழப்பு!!

அப்துல் ஹையூன்..

திருகோணமலை – கந்தளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சவூதி அரேபியாவில் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக உயிரிழந்துள்ள நபரின் மனைவிக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹையூன் என்ற 53 வயதுடைய ஒருவரே சவூதியில் உயிரிழந்துள்ளார்.

சவூதி அரேபியாவில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையிலே இவர் உயிரிழந்துள்ளதாகவும், சடலத்தினை நாட்டுக்கு கொண்டுவருவதா அல்லது சவூதியில் நல்லடக்கம் செய்வதா போன்ற நடவடிக்கைகளை தூதரகம் ஊடாக உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

திருமணத்திற்கு முன் புகைப்படப் பிடிப்பு : சடலமாக மீட்கப்பட்ட மணமகன்!!

மணமகன்..

மாத்தளை, சேர ஆற்றில் திருமணத்திற்கு Pre Shoot புகைப்படம் எடுக்க சென்ற மணமகன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உ யிரிழந்தவர் சஞ்ஜய ரத்னசூரிய என்ற 27 வ யதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று புகைப்படம் எடுப்பதற்காக சென்ற போது, மணமகனும் மணமகளும் ஆற்றுக்குள் விழுந்த நிலையில் மணமகள் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தே டும் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது.

நேற்று மாலை இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த ஜோடி எதிர்வரும் 17ஆம் திகதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

காணாமல் போன சிறுமி : தனி ஒருவன் படத்தை போல வேகமாக செயல்பட்ட இளைஞர்கள்!!

காணாமல் போன சிறுமி..

8 வயது சிறுமி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் காணாமல் போனதை தொடர்ந்து 24 மணி நேரத்தில் இளைஞர்கள் சிலர் பத்திரமாக மீட்டு கொடுத்தது பாராட்டுகளை பெற்று வருகிறது.

ராமநாதபுரம், சத்திரக்குடி பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் தன்னுடைய எட்டு வயது மகளுடன் பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிவறை வாசலில் சிறுமியை நிற்க வைத்துவிட்டு அவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

திரும்பி வந்த பாபு மகளை தேடிய பொழுது அவர் காணவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த பாபு அக்கம்பக்கத்தில் விசாரித்து பல இடங்களில் தேடி அடைந்துள்ளார்.

இருப்பினும் அவருடைய மகள் கிடைக்கவில்லை. இதனால், பாபு அழுதுகொண்டே மிகவும் சோகமாக அமர்ந்து இருந்தார். இதனை சில இளைஞர்கள் கவனித்து பாபுவிடம் வந்து விசாரித்துள்ளனர். அப்போது தன்னுடைய மகள் காணாமல் போய் விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற இளைஞர்கள் புகார் அளித்தனர். பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த அந்த இளைஞர்கள் மர்ம நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் செல்வதைக் கண்டனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களின் உதவியுடன் அந்த மர்ம நபரை கண்டுபிடித்து சிறுமியை மீட்டு எடுத்து தந்தையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவமானது பட்டுக்கோட்டை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமியை 24 மணிநேரத்திற்குள் மீட்டு கொடுத்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.