யாழில் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தாயும், பிள்ளையும் வைத்தியசாலையில்!!

யாழில்..

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் இன்று (01.07.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும், பிள்ளையும் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். கிட்டுப் பூங்காவில் இருந்து கச்சேரி நோக்கி வந்த வங்கி முகாமையாளர் ஒருவரின் கார், மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த தாயும், பிள்ளையும் தூக்கி வீசப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளனர். எனினும் மோட்டார்சைக்கிளில் மோதிய காரானது தொடர்ந்து வீதியோரமாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடனும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த தாயும், பிள்ளையும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சி றுவன் து ஸ்பிரயோகம் : இருவர் கைது : பொதுமக்களால் நையப்புடைப்பு!!

இருவர் கைது..

வவுனியாவில் பதின்ம வ யது சி றுவன் ஒருவன் இ ரண்டு ந பர்களால் பா லியல் து ஸ்பிர யோகம் செ  ய்யப்பட்ட நி லையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் பழைய இரும்புப் பொருட்களை சேகரிப்பதற்காக வந்திருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த இ ரண்டு ந பர்களே சி றுவனை த னிமையில் அ ழைத்து து ஸ்பிரயோ கத்தில் ஈ டுபட்டுள் ளனர்.

ச ம்பவத்தின்போது சி றுவன் சத்தமிட் டதைத் தொடர்ந்து பொதுமக்கள் இரண்டு ந பர்களையும் கையும் மெய்யுமாக பி டித்து நை யப்புடைத் ததுடன் வி சாரணைக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாவத்த பிரதேசத்தை சேர்ந்த சலுடீன் முகமட் இம்ரான் (35) மற்றும் காசிம் நஸ்மீர் (50) ஆகிய இருவருமே பொலிசாரால் கைது செய்யப்பட்டு வி சாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆரம்ப பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? திகதியை அறிவித்த கல்வியமைச்சு!!

ஆரம்ப பாடசாலைகள்..

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்கள் மற்றும் அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மூடப்பட்டிருந்தன. இதனையயடுத்து பாடசாலைகளை நான்கு கட்டங்களுக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தற்போது தீர்மானித்துள்ளது.

முதற்கட்டமாக நேற்று முன்தினம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பமானது. எதிர்வரும் ஆறாம் திகதி முதற்கட்டமாக பாடசாலைகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நண்பனுக்காக 9 ஆண்டுகளாக மனைவியை மிரட்டி கணவன் செய்த மோசமான வேலை!!

நண்பனுக்காக..

தமிழகத்தில் நண்பனின் ம னைவியை 9 ஆண்டுகளாக து ன்புறுத்தி வந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

திருச்சி, கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் 41 வயதான தினேஷ் என்ற முகமது அஸ்லாம். இவருக்கும் முகமது பாரூக் என்பவருக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நட்பு இருந்து வந்தது.

கடந்த 2005ம் ஆண்டு தினேஷ் முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்ததால் மதம் மாறினார், தன்னுடைய பெயரை முகமது அஸ்லாம் என மாற்றியும் கொண்டார்.

இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது, இந்நிலையில் 2008ம் ஆண்டு புனித நீர் எனக்கூறி அஸ்லாமின் மனைவிக்கு கொடுத்துள்ளார் பாரூக். அதை குடித்தவுடன் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழ,

வ ன்கொ டுமை செய்ததுடன் அதை புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து அஸ்லாமின் தங்கை எரமிடமும், பாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும் கூறிக் கதறி அ ழுதுள்ளார்.

இதுகுறித்து 2008ம் ஆண்டு பொலிசில் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை, இந்நிலையில் 9 ஆண்டுகளாகவே போட்டோவை காட்டி அஸ்லாமின் மனைவியை து ன்பு றுத்தி வந்துள்ளார்.

மேலும் இதுபற்றிய பிரச்னை வெ டிக்காமல் இருக்க, பாரூக் தனது நண்பரான அஸ்லாமை ம துபோ தையில் ஆ ழ்த்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஸ்லாமின் ம களுடனும் த வறாக நடக்க முயன்றதால் ஆ த்திரமடைந்த அஸ்லாமின் மனைவி பாரூக் மீது பொலிசில் புகாரளித்தார். இதனைதொடர்ந்து வழக்குபதிவு செய்த பொலிசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நடிகை பூர்ணா விவகாரம் : விசாரணையில் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

நடிகை பூர்ணா..

பெரிய கோடீஸ்வரர் என்ற போர்வையில் நடிகை பூர்ணாவை க டத்த திட்டமிட்டதாக பொலிசார் மேலும் பல அ திர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தான் கோடீஸ்வரர் எனக் கூறிக் கொண்டு நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதாக நாடகமிட்ட மோ சடி கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மொத்தமாக 12 பேர் இதில் பங்கெடுத்த நிலையில், த லைமறை வான நால்வரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸ் கமிஷனரான விஜய் கூறுகையில், முதலில் நடிகையை தங்க க டத்தில் ஈடுபடக் கூறியே தொடர்பு கொண்டுள்ளனர்.

அதற்கு அவர் மறுத்ததும் பெண் கேட்பது போன்று நாடகமாடியுள்ளனர், இதற்காக ஹாரிஸ், ரபீக் மற்றும் ஷெரீப் போன்றோர் போனில் வசியம் செய்வது போன்று பேசி நடித்துள்ளனர்.

அத்துடன் பூர்ணாவை க டத்தி அறையில் அடைத்துவைத்து பணம் கேட்டு மி ரட்டவும் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில், பூர்ணா மட்டுமின்றி கேரள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்கள், பிரபலமான மொடல்களிடமும் பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது வளைகுடா நாடுகளிடமிருந்து தங்கத்தை க டத்தி கொண்டுவரும் மொடல்களை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஏமாந்த மொடல்கள் மற்றும் பிரபலங்களின் தகவல்களை திரட்டியுள்ள பொலிசார் மேலதிக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருமணம் முடிந்த 2 நாளில் உ யிரிழந்த புதுமாப்பிள்ளை : தப்பிய மணப் பெண் : விசாரணையில் தெரியவந்த உண்மை!!

திருமணம் முடிந்த 2 நாளில்..

இந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் புதுமாப்பிள்ளை கொரோனா அறிகுறியுடன் உ யிரிழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா ப ரிசோ தனை நடத்தப்படாமலேயே இ றந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோ தனையில், கொரோனா பாதிப்பு உறுதியானதாக பாட்னா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சோதனையை மேற்கொண்டதில், 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பீஹாரில் முதன்முறையாக கொரோனா தொற்று அதிகம் பேருக்கு பரவிய முதல் நிகழ்வு இதுவாகும். மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் தகனம் செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 30 வயதான மணமகன் மே 12-ஆம் திகதி தன்னுடைய திருமணத்திற்காக தீபாலி கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது.

ஆனால் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உ யிரிழந்துள்ளார்.

இளைஞர் உ யிரிழந்த விவகாரத்தை அறிந்த மாவட்ட அதிகாரிகள், திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா ப ரிசோ தனை செய்துள்ளனர். அதில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மணப்பெண்ணுக்கு கொரோனா இல்லையென முடிவுகள் வந்துள்ளது.

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தும், தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 50-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்க குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் தனி நபர்களின் விபரங்களை பெறும் நடவடிக்கை : மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை..

சமூக ஊடகங்களில் தனி நபர்களின் விபரங்கள் சூட்சுமமாக பெறப்படும் நடவடிக்கை குறித்து இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பினை மேற்கொள்வதாக தெரிவித்து இவ்வாறு விபரங்கள் சேகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் பங்கெடுக்குமாறும் அல்லது குழுக்களில் இணையுமாறும் சமூக ஊடகங்களில் மக்களிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன.

இதன் மூலமாக தனிநபர்களிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. எனவே சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்படும் இவ்வாறான வேண்டுகோள்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கருத்துக்கணிப்புகளுக்காக வேண்டுகோள்கள் விடுக்கப்படும் போது அதற்கான நோக்கங்கள் குறித்து பொது மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இவ்வாறான முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக மாணவர்களிடம் சென்று அவர்களிடம் இது குறித்து வினவி ஆராய்ந்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கட்டமைப்பில் உள்ள மாணவர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படுத்துமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 5ம் திகதி நிகழப்போகும் 3வது சந்திர கிரகணம் : முழு விபரம் இதோ!!

சந்திர கிரகணம்..

எதிர்வரும் ஐந்தாம் திகதி இந்த ஆண்டின் மூன்றாவது சந்திரகிரகணம் நிகழவுள்ளது. இதன்படி, ஐந்தாம் திகதி காலை சந்திரகிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், பூமி, சந்திரன். இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம்.

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி இடம்பெற்றிருந்தது. இரண்டாவது சந்திரக்கிரகணம் ஜூலை ஐந்தாம் திகதி நிகழ்ந்திருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஐந்தாம் திகதி இந்த ஆண்டிற்கான மூன்றாவது சந்திரக்கிரகணம் நிகழவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பெனும்பிரல் சந்திரக்கிரகணம் என்றும், தெளிவற்ற சந்திர கிரகணமாக காட்சி தரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனெனில் காலை வேளையில் இந்த சந்திரகிரகணம் நிகழவுள்ளது. இதன்படி, காலை 8.38 மணிக்கு சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் எனவும், 9.59 மணிக்கு உச்சநிலையை அடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணி 43 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சந்திரகிரகணம் காலை 11.21 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், மேற்கு

வெளிநாடு ஒன்றில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் இலங்கையர் : சுற்றிவளைத்த பொலிஸார்!!

கள்ளச்சாராயம்..

குவைத் சல்வா பகுதியில் இலங்கையர்களினால் நடத்தி செல்லப்பட்ட சட்ட விரோத ம துபான உற்பத்தி நிலையம் ஒன்று அந்நாட்டு பா துகாப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பா துகாப்பு பிரிவு தகவலுக்கமைய இரவு கடமையில் ஈடுபட்ட பா துகாப்பு அதிகாரி, நபர் ஒருவர் பை ஒன்றை கொண்டு செல்வதனை அவதானித்துள்ளார். அதன் பின்னர் இலங்கையர் குறித்த பையை வீசிவிட்டு கட்டடம் ஒன்றிற்கு ஓடிச் சென்றுள்ளார்.

அதற்கமைய பா துகாப்பு அதிகாரிகள் குறித்த கட்டடத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த இலங்கையரை கைது செய்து வி சாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது சட்டவிரோத ம துபானம் தயாரிக்கும் 39 பெரல்களும் அவற்றினை காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் எச்சரிக்கை : அதிகபட்ச ஆதரவை கோருகிறது சுகாதாரத்துறை!!

கொரோனாவின் இரண்டாவது அலை..

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் தீவிரத்தன்மை தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சேனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகயை தடுக்க குறைந்தபட்சம் 68,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க சுகாதாரத்துறையினருக்கு ஜனாதிபதி செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் அதிகபட்ச ஆதரவை தர வேண்டும் என கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் மிக மோசமான நிலைமை இன்னும் வரவில்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

உலகின் பல நாடுகள் மீண்டும் அன்றாட சமூக செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி Tedroa Ghebreyesus தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

லண்டனில் பெற்ற மகளை கொ லை செய்த இலங்கைப் பெண்!!

லண்டனில்..

லண்டனில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொ லை செய்துள்ளதுடன், தானும் த ற்கொ லை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில் மிச்சம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உ யிருக்கு போ ராடும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸாரும், வைத்தியர்களும் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ம ன அ ழுத்தம் காரணமாகவே இவ்வாறு தனது ம களை கொ லை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், கொ லைக்கான உரிய காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

அவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் தாயும், மகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மகள் உ யிரிழந்துள்ளதாகவும், தா ய் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வயது நிரம்பிய சாயகி என்னும் சிறுமியே இவ்வாறு தாயினால் கொ ல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கம்பத்தில் ஏறி போ ராட்டம் நடத்திய பெண்!!

மின் கம்பத்தில் ஏறி..

கம்புருபிட்டிய நகரில் பெண் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி போ ராட்டம் நடத்தியுள்ளார். குடும்ப த கராறு தொடர்பாக அந்த பெண் மின்சார கம்பத்தில் ஏறி ஒரு மணி நேரம் வரையில் இருந்ததாக கம்புருபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போ ராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை கீழே இறக்குவதற்கான முயற்சியில் பெண் பொலிஸ் அதிகாரிகள் முயற்சி செய்த போதிலும் அது பயனற்றதாக இருந்தது. இந்நிலையில், அந்த பகுதி மக்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து குறித்த பெண்ணை மின் கம்பத்திலிருந்து கீழே இறக்கியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் கம்புருபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்து : ஒருவர் பலி!!

விபத்து..

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01.07.2020) காலை புகையிரத்துடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

துடரிக்குளம் பகுதியில் புகையிரதக் கடவையினை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

58வயது மதிக்கத்தக்க நபரே உயிரிழந்துளதாக தெரியவருகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சஜித் மற்றும் ரிசாட் பதியுதீன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடும் சோதனை!!

கடும் சோதனை..

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் சஜித் பிரேமதாச மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பில் விசேட அதிரடிப்படையினர் கடும் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் குறித்த மக்கள் சந்திப்பு இன்று (01.07.2020) காலை இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் வெ டிபொருள் சோ தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் மண்டபத்தில் வாயிலில் ஊடகவியலாளர்களில் கமராக்கள், ஒலிவாங்கிகள் சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு செல்லும் அனைவரும் உடல் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

மண்டப வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மண்டபத்திலிருந்து 100 மீற்றர் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி நடந்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பியூட்டி பார்லரில் சடலமாக கிடந்த டிக் டாக் பிரபலம் : விசாரணையில் அ திர்ச்சித் தகவல்!!

டிக் டாக் பிரபலம்..

டிக்டாக்கில் பிரபலமான பெ ண் ஒ ருவர் கொ டூரமாக கொ லை செ ய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹரினா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் து ர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, சோதித்து பார்த்த போது, அங்கிருந்த க ட்டிலின் ப டுக்கையில் ஷிவானியின் இ றந்த நி லையில் கொ டூரமாக கி டப்பதைக் க ண்டு அ திர்ச்சியடைந்து ள்ளார்.

இதையடுத்து இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பியுள்ளனர்.

முதல் கட்ட வி சாரணையில், ஷிவானி க ழுத்து நெ ரிக்கப்பட்டு கொ லை செய் ததற்கான அ டையாளங்கள் இ ருந்துள்ளன. அதுமட்டுமின்றி ஷிவானியின் செல்போனும் தொலைந்து போயுள்ளது.

இதற்கிடையில் ஷிவானி கொ லை செய்யப்பட்டது குறித்து, ஷிவானியின் பெற்றோர், ஷிவானியின் நண்பர் ஆரிப் என்ற இளைஞர் மீது புகார் அளித்தனர்.

அதாவது, ஆரிப் கடந்த 3 ஆண்டுகளாக ஷிவானியின் பின் காதல் என்ற பெயரில் தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதை ஷிவானி அவரை த விர்த்து வந்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து ஆரிப் தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் த கராறு ஏற்பட்டுள்ளது.

அப்போதே ஷிவானியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அப்போது பொலிசார் ஆரிப்பை அழைத்து க ண்டித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தான், சில தினங்களுக்கு முன் ஷிவானியை காண வேண்டி, அவரின் அழகு நிலையத்திற்கு ஆரிப் வந்துள்ளார். ஆரிப் வந்த தகவலை தனது சகோதரிக்கு மெசேஜ் மூலம் ஷிவானி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அன்றிரவு, ஷிவானி வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, தான் ஹரித்வாரில் இருப்பதாகவும், 3 நாட்களுக்கு பிறகு தான் வீட்டிற்கு வருவதாகவும் ஷிவானி எண்ணில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு ஷிவானியின் உடல், அழகு நிலையத்தில் கிடைத்ததன் மூலம், ஷிவானியின் க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்து பி ன் அ வரின் எ ண்ணில் இருந்து சகோதரியின் எண்ணிற்கு ஆரிப் மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் ஆரிப்பை கைது செய்து வி சாரணை மேற்கொண்ட போது, அவர் கொ லை செ ய்ததை ஒ ப்புக் கொ ண்டுள்ளார். தன்னை அவமதித்தால், கொ லை செ ய்தேன் என்று ஆரிப் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் உ யிரிழந்த ஷிவானிக்கு டிக் டாக்கில், ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.