முல்லைத்தீவில் இரு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி!!

இரு பிள்ளைகளின் தந்தை..

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ”நேசன் குடியிருப்பு” 01ஆம் வட்டாரத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக ப லியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று (29-6-2020) காலை நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பில் கடும் வறட்சி நிலவு காரணமாக மக்களின் கிணறுகளில் நீர் வற்றி காணப்படுகின்றது. இந்நிலையில் வீட்டு கிணறு ஒன்றினை ஆழப்படுத்துவதற்காக இன்று காலை கிணற்றுக்குள் இறங்கிய இருவர் அமுக்கம் அமுக்கி மயங்கியதில் ஒருவர் உ யிரிழந்துள்ள நிலையில் மற்றும் ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த செ.திலகச்செல்வன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

24 வயதுடைய ஆ.ரதுர்யன் என்ற இளைஞன் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதக்காக கிண்ற்றினை மேலும் ஆழப்படுத்த முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மகளின் திருமணத்தை 50 மில்லியன் பவுண்ட் செலவில் நடத்திய பிரபல கோடீஸ்வரருக்கு நேர்ந்த சோகம்!!

பிரமோத் மிட்டல்..

தனது மகள் திருமணத்தை 50 மில்லியன் பவுண்டுகள் செலவில் நடத்திய பிரபல பிரித்தானிய கோடீஸ்வரரான பிரமோத் மிட்டல் (64) திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்லதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரமோத் மிட்டல் பிரபல தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டலின் (70) சகோதரராவார். 130 மில்லியன் பவுண்டுகள் கடன் ஏற்பட்டதால் பிரமோத் மிட்டல் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்னியா நாட்டில் பெரும் கு ற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில் சிக்கியதையடுத்து அவர் பணத்தை இழந்ததாக நம்பப்படுகிறது. பிரமோத் மிட்டலின் சகோதரரான லக்‌ஷ்மி மிட்டல், பிரித்தானியாவின் 19ஆவது செல்வந்தராவார்.

ஆனால், 6.78 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரராகிய லக்‌ஷ்மி மிட்டல், தனது சகோதாரர் பிரமோத் மிட்டலை அவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கலிலிருந்து மீட்க முன்வரவில்லை.

தந்தையின் ஸ்டீல் சாம்ராஜ்யம் தொடர்பான பிரச்சினை காரணமாக இருவருக்கும் பிரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். தனது சகோதரரின் கடன் பிரச்சினைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று லக்‌ஷ்மி மிட்டல் கருதுவதாக கூறப்படுகிறது.

2013ஆம் ஆண்டு, தனது மகள் திருமணத்தை பார்சிலோனாவில் 50 மில்லியன் பவுண்டுகள் செலவில் ஆடம்பரமாக நடத்தியதால் கவனம் ஈர்த்தார் பிரமோத் மிட்டல். 500 விருந்தினர்கள் கலந்துகொண்ட அந்த திருமணத்தில் 132 பவுண்டு எடையுள்ள திருமண கேக் ஒன்று பரிமாறப்பட்டது பெரிதாக பேசப்பட்டது.

பிரமோத் மிட்டல் போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றில், கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து பங்குதாரராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மோ சடி நடந்துள்ளது என்ற சந்தேகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார கு ற்றம் போன்ற கு ற்றச்சாட்டுகளின் கீழ் பிரமோத் மிட்டல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சுஷாந்தின் அறையில் இரண்டாக அறுந்து கிடந்த பெல்ட் : புதிய குழப்பத்தில் போலீசார்!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்..

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ரணம் அவரது இந்தியளவில் பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிபிஐ வி சாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுஷாந்த் ம ரணம் தொடர்பாக போலீசார் இதுவரை 27 பேரிடம் வி சாரணை நடத்தி அவற்றை பதிவு செய்துள்ளனர். இறுதி பி ரேத ப ரிசோ தனை அறிக்கையில் சுஷாந்த் சிங் மூ ச்சுத்தி ணறி இ றந்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் ம ரணத்தில் பொலிசாருக்கு ஒருசில குழப்பங்கள் தற்போது ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ம ரணத்துக்கு பின் அவரது அறையில் பாத்ரோபின் பெல்ட் ஒன்று இரண்டாக அறுந்து கிடந்துள்ளது.

இதனால் முதலில் த ற்கொ லை செய்ய அந்த பெல்ட்டை அவர் எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் பச்சை நிறத்திலான குர்தா ஒன்றில் அவர் தூ க்குப்போ ட்டு உள்ளார்.

சுஷாந்த் சிங்கின் எடையை அந்த குர்தா எப்படி தாங்கியது? என்ற கேள்வி பொலிசார் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த குர்தாவை தடயவியல் ஆய்வகத்திற்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆய்வக முடிவு வெளியானால் தான் சுஷாந்த் அந்த பச்சை குர்தாவால் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செ ய்தாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.

சுஷாந்த் என்ன காரணத்திற்காக த ற்கொ லை செ ய்து கொ ண்டார்? என்பது தெரியவில்லை என்பதால் இந்த வழக்கில் போலீசார் மேலும் பல கோ ணங்களில் வி சாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

குழந்தை இல்லாத நிலையில் த ற்கொ லை செய்து கொண்ட இளம்பெண் சம்பவத்தில் அதிரடி திருப்பம்!!

அதிரடி திருப்பம்..

இந்தியாவில் கணவனால் கொ டுமைப்ப டுத்தப்பட்டு த ற்கொ லை செ ய்துகொண்ட இ ளம்பெண் வ ழக்கில் அ திரடி தி ருப்பமாக கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ்வரா ராவ் – லாவண்யா. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் கணவர் தன்னை கொ டுமைப்படுத்துவதாக லாவண்யா சில தினங்களுக்கு முன்னர் வீடியோ வெளியிட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

மேலும் ராவ், லாவண்யாவை அ டித்து கொ டுமைப்படு த்தும் ப கீர் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராவை பொலிசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தை இல்லாத நிலையில் லாவண்யாவை ராவ் அதை கூறியே கொ டுமைப்படுத்தி வந்தார்.

இது தான் லாவன்யா உ யிரை மா ய்த்துக்கொ ள்ள முழு காரணம் என கூறப்பட்ட நிலையில் அவர் கணவர் ராவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ராவ் வேறு பெண்ணுடன் இருப்பதை லாவண்யா நேரடியாக பார்த்து அது குறித்து கணவரிடம் கேட்டார்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத ராவ் தொடர்ந்து அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததோடு, மனைவி கண் எதிரிலேயே அப்பெண்ணுடன் வீடியோ அழைப்பில் பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையில் லாவண்யாவின் தந்தை கூறுகையில், ராவ் என் ம களை கொ லை செ ய்துவிட்டு த ற்கொ லை எ ன நா டகமாடுகிறான் என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராவிடம் தொடர்ந்து வி சாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் பல்வேறு அ திர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை : ஐரோப்பிய ஒன்றியம்!!

ஐரோப்பிய ஒன்றியம்..

உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் போது அங்கீகரிக்கப்பட்ட விசாக்களுக்கான நாடுகள் பட்டியலில் பரிசீலிக்கப்படாதபோதும் இலங்கை கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தற்காலிக தடையை நீக்குவது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளன.

உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான செயல்முறை சிறப்பாக நடைபெற்று வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் பயணிகளை வரவேற்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளுடனான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான இறுதி முடிவு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் ஷெங்கன் நாடுகளின் உரிமையாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ம னைவி மீது ச ந்தேகம் : க ழுத்தை அ றுத்துக் கொ லை செ ய்த க ணவன்!!

ம னைவி மீ து ச ந்தேகம்..

திருப்பூரில் ம னைவியின் ந டத்தையில் ச ந்தேகப்பட்ட க ணவன் க ழுத்தை அ றுத்து கொ ன்ற ச ம்பவம் ந டந்துள்ளது. திருப்பூர் – காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சமதுக்கும், நிஷா எ ன்ற பெ ண்ணுக்கும் க டந்த சி ல ஆ ண்டுகளுக்கு மு ன்னர் தி ருமணம் ந டந்தது.

நிஷா ஏற்கனவே தி ருமணமாகி வி வாகரத்தானவர், இவர்களுக்கு இ ரண்டு வ யதில் கு ழந்தையும் இ ருக்கிறது. வ ருமானம் கு றைவாக இ ருந்தாலும் மி க ம கிழ்ச்சியான வா ழ்க்கையை இ ருவரும் வா ழ்ந்து வ ந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே நிஷாவின் நடவடிக்கைகள் சமதுக்கு பிடிக்கவில்லை, அடிக்கடி போனில் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதை சமது பலமுறை க ண்டித்தும் நிஷா காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இதனால் அ டிக்க டி இ ருவருக்கும் வா க்குவாத ம் ந டந்துள்ளது.

சம்பவதினத்தன்றும் நிஷா போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார், யாரிடம் பேசுகிறாய், போனை கொடு என சமது கேட்க பதிலளிக்காத நிஷா போனை தராமல் இருந்துள்ளார்.

இதனால் ஆ த்திரத்தில் இருந்த சமது, அருகிலிருந்து கு க்கரை கொ ண்டு நிஷாவை அ டித்துள்ளார், இ தில் நி லைகுலை ந்து போ ன நிஷாவை ச மையலறை க த்தியை கொ ண்டு க ழுத்தை அ றுத்து கொ ன்றுள் ளார்.

கோ பம் த ணிந்தவுடன் அ ருகிலிருந்த பொ லிஸ் நி லையத்துக்கு செ ன்று ச ரணடைந்துள்ளார், வி ரைந்து வ ந்த அ திகாரிகள் நிஷாவின் ச டலத்தை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். மே லும் சமதை கை து செய் ததுடன் வழக்கு பதிவு செய்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

மணமேடையில் சரிந்து விழுந்த மணப்பெண் : பல கனவுகளுடன் இருந்த மணமகனுக்கு பின்னர் காத்திருந்த அ திர்ச்சி!!

மணப்பெண்..

இந்தியாவில் திருமண மேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென ச ரிந்து வி ழுந்த மணப்பெண் பின்னர் உ யிரிழந்த ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கும் வினிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்த நிலையில் நேற்று முன் தினம் திருமண நிகழ்வு நடைபெற்றது.

மண மேடையில் மணமகன் மற்றும் மண்ப்பெண் உட்கார்ந்திருந்த நிலையில் திருமண சடங்குகள் நடந்து வந்தன. அப்போது திடீரென மேடையில் சு ருண்டு வி ழுந்தார் வினிதா. இதை பார்த்த மணமகன் சஞ்சய் உள்ளிட்ட அனைவரும் அ திர்ச்சியடைந்தனர்.

உடனடியாக வினிதாவை தூ க்கிக்கொ ண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரவு முழுவதும் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது.

ஆனால் அவரை கா ப்பாற்றமுடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு வினிதா சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். தனது கண் எதிரிலேயே வினிதா உ யிரிழந்ததை பார்த்து அ திர்ச்சியடைந்த சஞ்சய் க தறி அ ழுதார்.

இதனிடையில் வினிதாவின் பி ரேத ப ரிசோ தனை அறிக்கையில் அவர் நுரையீரல் பிரச்சனையால் உ யிரிழந்ததாக தெரியவந்தது. கடந்த ஆறு மாதங்களாகவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

வினிதாவின் உடல் உறவினர்கள் முன்னிலையில் த கனம் செய்யப்பட்ட நிலையில் அனைவரும் க தறி அ ழுதது காண்போரை கலங்கடித்தது.

500 கோடி மோ சடி செய்து சொகுசாக வாழ்ந்த தம்பதி : திடீரென கணவனை ப டுகொ லை செய்தது ஏன்?

தம்பதி..

500 கோடி அளவில் மோ சடி செ ய்த க ணவன் த னது ம னைவியால் ப டுகொ லை செ ய்யப்பட்ட ச ம்பவத்தின் பி ன்னணி வெ ளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்தவர்கள் ஜான் பிரபாகரன் மற்றும் சுகன்யா தம்பதி.

இவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எம்எல்எம் மூலம் பொதுமக்களிடையே 500 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்து மோ சடியில் ஈடுபட்டு சொகுசாக இருந்தனர்.

பின்னர் இந்த கு ற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருவரும் சி றையில் அ டைக்கப்பட்டனர். சி ல மா தங்களில் ஜாமினில் வெளிவந்த ஜான் பிரபாகரன் த லைம றைவாகிவிட்டார்.

ஜான் பிரபாகரன் மனைவி சுகன்யா 2018-ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார். பின்னர் திருப்பதி அருகில் உள்ள சந்திரகிரி சென்று தன்னுடைய தாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கணவர் குறித்து தே டி வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள மவுலாலியில் இருப்பது தெரிய வந்தது. கடந்த 15 ஆம் திகதி அங்கு சென்ற சுகன்யா ஜான் பிரபாகரனுடன் தங்கினார்.

இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி வீட்டில் தூ ங்கிக் கொண்டிருந்த ஜான் பிரபாகரன் ம ரணமடைந்தார். தி டீரென்று கணவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு ம ரணம் அடைந்து விட்டதாக சுகன்யா அருகில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சென்ற பொலிசார் ஜான் உ டலைக் கைப்பற்றி சோ தனை நடத்தினர். இயற்கைக்கு மா றான ம ரணம் போல் இருந்ததால் பி ரேத ப ரிசோ தனைக்கு உ டலை அனுப்பி வழக்கு பதிவு செய்து சுகன்யாவிடம் விசாரித்தனர்.

விசாரணையில், ஜான் சுகன்யாவையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு, ஐதராபாத்தில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் ஜான் சுகன்யா ச ண்டை போட்டுள்ளார். தன்னோடு திருப்பதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஜான் தன்னைவிட்டு செல்லுமாறு சுகன்யாவிடம் கூறியுள்ளார். அனைத்து மோ சடிக்கும் துணையாக இருந்த தன்னை, 6 ஆண்டுகள் சிறைக்குள்ளேயே தவிக்கவிட்டது ஏன் என கேட்டு ச ண்டை போட்டுள்ளார்.

மேலும் தான் சிறைக்குள்ளும், சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் கஷ்டப்பட்டதாகவும், ஜான் மட்டும் சந்தோஷமாக வாழ்ந்ததை தன்னால் தா ங்கிக்கொள்ள முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

இதை அடுத்து கணவர் தூங்கியபோது அவர் முகத்தில் த லையணையை வை த்து அ ழுத்தி கொ லை செ ய்ததாக சுகன்யா வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

545 கோடி மக்களை தாக்கவுள்ள கொரோனா? புதிய ஆய்வில் தகவல்!!

கொரோனா..

உலகமெங்கும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகின்றது. இந்த நிலையில் இந்த வைரஸ் இன்னும் எத்தனை காலம் தாக்கம் நடத்தி, எவ்வளவு பேரை பாதிப்படையச் செய்யும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான விடையை அமெரிக்காவின் University Of Minnesota பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த் துறை விஞ்ஞானிகள் அளித்துள்ளனர்.

உலகை அதிகளவில் பாதிக்கச் செய்த ஸ்பானிஷ் ப்ளூ, சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஸ்வைன் ப்ளூ ஆகியவை தாக்கம் நடத்திய காலகட்டங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர்,

எத்தனை பேர் உ யிரிழந்தனர், அந்த வைரஸ்களின் வீரியம் எப்படி இருந்தது என்பதை ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 780 கோடி கொண்ட உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை (அதாவது 468 கோடி முதல் 545 கோடி வரை) மக்கள் கொரோனாவால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அதேநேரம் எவ்வளவு உயிர்களை கொரோனா காவு கொள்ளும் என்ற கணிப்பை அவர்கள் தெரிவிக்கவில்லை.

-தமிழ்வின்-

இளைய சகோதரன் இ றந்த அ திர்ச்சியில் உ யிரிழந்த சகோதரி!!

இளைய சகோதரன் இ றந்த அ திர்ச்சியில்..

தனது இளைய சகோதரன் தி டீரென இ றந்த கா ரணத்தினால், அ திர்ச்சியடைந்த மூத்த சகோதரி சகோதரனின் உடலுக்கு அருகில் ம யங்கி வி ழுந்து உ யிரிழந்த ச ம்பவம் ஒன்று கேகாலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கேகாலை – பரகம்மான, எகிரியகல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான ஜயலத் ராலலாகே சாதி மெனிக்கே என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

உ யிரிழந்த பெண்ணின் சகோதரனான கலிகமுவை தம்மல பிரதேசத்தை சேர்ந்த ஜயலத் ராலலாகே தயானந்த பண்டார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை கேகாலை, அம்பன்பிட்டிய பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் பா துகாப்பு அதிகாரியாக கடமையாற்றி வந்துள்ளார்.

இவர் சு கவீனம் காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுகவீனம் காரணமாக கடந்த 23 ஆம் திகதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மறுநாள் உ யிரிழந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி உடல் தம்மல பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சகோதரனின் உடலை காண அவரது மூத்த சகோதரி வீட்டுக்கு சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு சென்றிருந்த அந்த பெண், “ ஐயோ எமது தம்பிக்கு என்ன நடந்தது” எனக் கூறி கதறி மயங்கி கீழே வி ழுந்துள்ளார். கீழே விழுந்தை பெண்ணை உடனடியாக அருகில் உள்ள பெலிகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணை ப ரிசோ தித்த மருத்துவர் பெண் இ றந்துவிட் டதாக கூறியுள்ளார். இதனையடுத்து உ யிரிழந்த பெ ண்ணின் சடலம் கேகாலை எகிரியகல வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிப்பு!!

அரசாங்க விடுமுறைகள்..

2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனவரி மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தை பொங்கல் மற்றும் போயா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 11ஆம் திகதி சிவன் ராத்திரி விடுமுறையும் 28ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பெரிய வெள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14ஆம் திகதிகளில் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறையும் மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தின விடுமுறையும், 14ஆம் திகதி ரமழான் விடுமுறையும், 26 மற்றும் 27ஆம் திகதி வெசாக் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜுன மாதம் 24ஆம் திகதி பொசன் போயா தின விடுமுறையும் ஜுலை மாதம் 21ஆம் திகதி ஹஜ் பெருநாள் விடுமுறையும் 2ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி போயா தின விடுமுறையாகும். செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி போயா தின விடுமுறையும், ஒக்டோபர் 19ஆம் திகதி நபிகள் பிறந்த நாள் விடுறையும் ஒக்டோபர் 20ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி விடுமுறை மற்றும் 18ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 18ஆம் திகதி போயா தின விடுமுறையும் 25ஆம் நத்தார் தின விடுமுறையும் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விநோத ஒவ்வாமை பிரச்சினையால் குளிக்க முடியாமல் தவிக்கும் அழகிய இளம்பெண்!!

இளம்பெண்..

அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் விநோத ஒவ்வாமை நோய் ஒன்றால் அவதியுற்று வருகிறார். Rachael Fetter (23) என்ற அந்த இளம்பெண்ணுக்கு Aquagenic Urticaria என்னும் பிரச்சினை. அதாவது தண்ணீர் அலர்ஜி.

உடலில் தண்ணீர் பட்டால் உடல் சிவந்து கடுமையான வலியை ஏற்படுத்தும் என்பதால், குளிக்கவோ கை கழுவவோ படாத பாடு படும் Rachael, மழையில் நனைந்தால் அவ்வளவுதான்.

அத்துடன் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே குளிக்கும் Rachaelஆல் ஒரு நேரத்திற்கு அரை கப் தண்ணீர் மட்டுமே குடிக்கமுடியும்.

ஆகவே, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குளூக்கோஸ் ஏற்றுவதுபோல், அவ்வப்போது திரவங்களை உடலுக்குள் ஏற்றிக்கொள்கிறார் Rachael.

வியர்த்தாலும் உடல் சிவந்து வலியை ஏற்படுத்தும் இந்த பிரச்சினை மொத்த பூமியிலும் 50 பேருக்குத்தான் உள்ளதாம்.

வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இதே பிரச்சினை கொண்ட யூடியூப் பிரபலமான நியா செல்வே என்ற பெண் தனது நிலை குறித்து விளக்குவதைக் காணலாம்.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞன் : அதற்கு அவர் கூறியுள்ள காரணம்!!

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை..

இந்தோனேசியாவில் ஒரே நேரத்தில் இளைஞர், இரண்டு அழகிய இளம்பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Saepul Bahri என்ற 28 வயது இளைஞன் தான் Hariani மற்றும் Mustiawati என்ற இரு இளம்பெண்களை சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா பீதியையும் பொருட்படுத்தாமல் இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர். இருப்பினும், விதிமுறைகள் காரணமாக, ஒரு திருமணத்தை மட்டுமே மத விவகார அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

அதனால் Saepul – Hariani திருமணம் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. மணப்பெண் Hariani கூறுகையில், மலேசியாவில் ஆறு மாதங்கள் வேலை செய்துவிட்டு Saepul திரும்பிய போது தான் அவரை பார்த்தேன்.

பார்த்த உடனேயே அவரை எனக்கு பிடித்தது. நான் இதற்கு முன்னர் யாரையும் காதலித்தது இல்லை என கூறினார். Mustiawati கூறுகையில், நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன், ஆனால் என் மண வாழ்க்கை Saepul உடன் தான் என முடிவு செய்து அவரை மணந்தேன் என கூறினார்.

மணமகன் Saepul கூறுகையில், இருவரை திருமணம் செய்து கொள்வதாக நான் ஒருபோதும் திட்டமிடவில்லை, ஆனால் அவர்களுடன் காதல் கொண்ட பிறகு, ஒருவரை திருமணம் செய்வது குறித்து என்னால் முடிவு செய்ய முடியவில்லை.

அதற்கு பதிலாக நான் இருவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருந்தது, திருமணம் செய்து கொள்ள என் பெற்றோரும் எனக்கு ஆசீர்வாதம் அளித்தனர் என கூறியுள்ளார்.

எலி தின்ற நிலையில் 4 வயது சி றுமியின் அ ழுகிய ச டலம் : கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

எலி தி ன்ற நிலையில்..

அவுஸ்திரேலியாவில் குடியிருப்பு ஒன்றில் சொந்த கழிவுகளுக்கு இடையே, அ ழுகிய நிலையில் நா ன்கு வயது சி றுமியின் ச டலம் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வில்லோ டன் என்ற 4 வ யது சி றுமியின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளது. எலிகள் தி ன்ற நி லையில் அ ழுகிய கோ லத்தில் சி றுமியின் சடலம் மீ ட்கபட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தந்தை மார்க் ஜேம்ஸ் டன்(43), மற்றும் வளர்ப்புத்தாய் ஷானன் லே வைட்(43) ஆகிய இருவர் மீதும் கொ லை கு ற்றச்சாட்டு சு மத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட வி சாரணையில் சிறுமி வில்லோ உணவேதும் இன்றி இ றந்திருக்கலாம் எனவும், அவருக்கு போதிய மருத்துவ உதவியும் தரப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, பி ரேத ப ரிசோதனையில் சி றுமி வில்லோ கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற உடல்நலப் பி ரச்சினைகளை அனுபவித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சி றுமி வில்லோ பிறந்த உடன் தாயார் இ றந்ததை அடுத்து, இதுவரை வளர்ப்புத்தாயார் மற்றும் சகோதரியுடனே வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக சிறுமி வில்லோ குடியிருப்புக்கு வெளியே காணப்படுவதில்லை எனவும், அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை பட்டினிக்கு சாகவிட்டதும், உ டலை எலி தின்றது என தகவல் வெளியானதும் அப்பகுதி மக்களுக்கு இச்சம்பவம் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இனிவரும் நாட்களில் தொடரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

வேலை முடிந்து வீடு திரும்பிய பின் இளம்பெண் எடுத்த வி பரீத முடிவு!!

இளம்பெண்..

இந்தியாவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைலாஷ் குமார். இவர் மகள் நீது கட்ரி (30).

நீதுவுக்கும் நபர் ஒருவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீது கணவரை கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இதன்பின்னர் ஆசிரியையாக நீது பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பணிமுடிந்து வீட்டுக்கு வந்த வந்த நீது தனது அறையில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் நீதுவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு நீதுவின் த ற்கொ லைக்கான காரணம் குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக் ப க்கத்தில் ம னைவியின் பு கைப்படம் : 3 பிள்ளைகளை கொ ன் று த ற்கொ லை செ ய்த ந பர்!!

பே ஸ்புக் ப க்கத்தில்..

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 3 பி ள்ளைகளை கொ ன்றுவி ட்டு த ந்தை த ற்கொ லை செ ய்த ச ம்பவத்தில் கு டும்ப த கராறு கா ரணமாக இ ருக்கலாம் எ ன பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 35 வ யதான கைலாஸ் பாமர் எ ன்பவரே ச னிக்கிழமை பி ள்ளைகளை க ழுத் தறு த்து கொ ன்றுவிட் டு த ற்கொ லை செ ய்துகொ ண்டவ ர்.

இ வரின் ம னைவி சு மார் ஒ ன்றரை மா தம் மு ன்னர் பி  ரிந்து செ ன்றுள்ளார். கா ய்கறி வி ற்பனை செ ய்து வ ரும் கைலாசுக்கு ஊ ரடங்கால் போ திய வ  ருவாய் இல்லை எ ன்பதாலையே ம னைவி ச ண்டையிட்டு பி ரிந்து செ ன்றதாக கூ றப்படுகி றது.

தொ டர்ந்து ம ன உ ளைச்சலில் கைலாஸ் இ ருந்து வ ந்ததாக பொ லிஸ் வி சாரணையில் தெ ரியவந்துள்ளது. இ  ந்த நிலையில் ம னைவி இ ன்னொருவருடன் இ ருக்கும் பு கைப்படங்களை பே ஸ்புக் ப க்கத்தில் கைலாஸ் கா ண நே ர்ந்துள்ளது.

இ தனையடுத்தே சொ ந்த பி ள்ளைகளை கொ ன்றதாக மு தற்கட்ட வி சாரணையில் பொ லிசார் க ண்டறிந்துள்ளனர். ச னிக்கிழமை சு மார் 4 ம ணியளவில் கைலாஸ் தங் கியிருந்த வா டகை கு டியிருப்பில் அ வரது த ந்தை வந் து வி சாரித்துள் ளார்.

பி ன்னர் இ ரவு 8 ம ணிக்கு மீ ண்டும் ம கனின் கு டியிருப்புக்கு செ ன்றுள்ளார் அ ந்த த ந்தை. ஆ னால் கு டியிருப்பு உ ள்ளே இ ருந்து பூ ட்டப்பட்டிருந்தது. ச ந்தேகம டைந்த அ வர் அ க்கம்பக்கத் தினருடன் சே ர்ந்து, வாச லை உ டைத்து உ ள்ளே செ ன்று பா ர்த்துள்ளார்.

அ ங்கே கைலாஸ் ம ற்றும் மூ ன்று பி ள்ளைகள் க ழுத்த றுப ட்ட நி லையில் ர த்த வெ ள்ளத்தில் கி டந்துள்ளனர். தொ டர்ந்து பொ லிசார் மே ற்கொண்ட சோ தனையில், கொ லை ம ற்றும் த ற்கொ லைக்கு ப யன்படுத்திய க த்தியை மீ ட்டுள்ளனர்.