அசுரவேகம் எடுக்கும் கொரோனா வைரஸ் : கனடா மற்றும் ஜேர்மனியில் முதல் பலி!!

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் காரணமாக ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் முதல் ம ரணம் பதிவாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, கனடாவில் வடக்கு வன்கூவரில் ஒருவர் கொரோனா வைரஸிற்கு ப லியாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Lynn Valley பராமரிப்பு மையத்தில் பதிவாகியுள்ள இந்த ம ரணம், கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் ம ரணம் என்று நம்பப்படுகிறது.

இதனிடையே, ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் 3800க்கும் அதிகமானோர் உ யிரிழந்துள்ளதுடன், 110,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான யாழ்.தமிழ்க் குடும்பம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Southall நகரில் வசிக்கும் யாழ். பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு டாக்ஸ்சி சாரதி தனக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக கூறி 111 க்கு அழைத்துள்ளார். அவரை உடனே வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அழைத்துள்ளார்கள்.

வைத்தியசாலைக்கு சென்று பலமணி நேரம் காத்திருந்த பின்னரே அவரை வைத்தியர்கள் பரிசோதித்தனர். அதன்பின்னர் டாக்ஸ்சி சாரதிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.

இதேவேளை அவர் கடைசியாக ஏற்றி இறக்கிய பயணி யார் என்று பொலிசார் விசாரித்ததன் பின்னர் குடும்பத்தில் தந்தைக்கு கொரொனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த கணவனுக்கு கொரொனா தொற்று உறுதியானதன் பின்னர், மனைவிக்கும் 3 நாட்கள் காய்ச்சலின் பின்னர் கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மகன், மகள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்களுடனான தொடர்பு கிடைக்கவில்லை என நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 பேர் உ யிரிழந்துள்ளனர். 321 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்தில் கொ டூரமான பகிடிவ தை – உ யிருக்கு போ ராடும் மாணவன்!!

பல்கலைக்கழகத்தில்..

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களில் மேற்கொள்ளப்பட்ட ப கிடிவ தை காரணமாக அவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் சிலர் தனது சகோதரன் மீது கனரக வாகனத்தின் டயரை உருட்டியமையினால் அது தலையில் விழுந்தமையினால் அவர் உ யிருக்கு போ ராடுவதாக பா திக்கப்பட்ட மா ணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பசிந்து என்ற மாணவன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கடந்த வருடம் இணைந்துள்ளார்.

சகோதரிகளை கொண்ட வீட்டில் கடைசி மகனாக பிறந்த பசிந்து, உயர்தரம் பரீட்சை எழுதும் போது தந்தை உ யிரிழந்துள்ளார். தந்தை விவசாயம் செய்தே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலைமையின் மத்தியிலேயே அவர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எ திராக க டுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் வருவதற்கு தடை விதித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான் சேவை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கட்டார் நாட்டினால் இலங்கை உட்பட 13 நாடுகளின் சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டார் நாட்டின் பொது தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, இலங்கை, பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது கட்டார் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்பதனால், விமான சேவை என்ற ரீதியில் ஸ்ரீலங்கன் விமான சேவை அந்த உத்தரவை மதித்து செயற்படுகின்றது.

இதனால் தங்கள் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை குவைத், சவதி அரேபியா ஆகிய பிராந்தியங்களுக்குமான சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களை வெளிநாடு செல்ல வேண்டாம் என அறிவிப்பு!!

இலங்கையர்களை..

இலங்கையர்கள் வெளிநாடு செல்வதனை தவிர்க்குமாறு சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொடர் சோ தனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார அதிகாரிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று சோ தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்.

அது இலகுவான விடயம் அல்ல. பாரிய நடவடிக்கையில் ஒன்றாகும். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் வேகமாக பரவுகின்றது. எதிர்பார்த்ததனை விடவும் அதன் வேகம் அதிகமாக உள்ளது.

இலங்கையர்கள் முடிந்த அளவு வெளிநாடு செல்வதனை தவிர்க்க வேண்டும். தம்பதிவ யாத்திரைகள் உட்பட தவிர்க்குமாறு அறிக்கப்பட்டுள்ளது.

மீள் அறிவிப்பு வரை தம்பதிவ பயணங்களை முன்னெடுக்க வேண்டாம். இந்த தொற்று பரவுவதனை தடுப்பதற்கு முடிந்த அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் குறைந்தது 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : சிறைத்தண்டனை என எச்சரிக்கை!!

இத்தாலியில்..

இத்தாலியில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட ம ரணங்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ள நிலையில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் குடும்ப அவசர நிலைமையை தவிர்த்து வேறு எந்தவொரு சுற்றுலா பயணம் மேற்கொள்ளக் கூடாது என இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளது. இத்தாலியில் 9172 பேர் வரை கொரோனா தொற்றினால் பாதிக்கபப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு கடுமையான அ ழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மிலானோ நகரில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய பா துகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பதற்கு முன்னர் இத்தாலியில் இருந்து 15 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

மட்டக்களப்பு – பெட்டிக்கலோ கெம்பஸில் அமைந்துள்ள மையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாலியில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறிச் செயற்பட்டால் சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவை காரணமாக வெளியில் செல்வோர், மற்றவருக்கு இடையில் ஒரு மீற்றர் தூரத்தில் நின்று பேச வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகநேர கைத்தொலைபேசி பாவனையால் ஏற்படும் பெருவிரல் வலி : அவசியம் படியுங்கள்!!

பெருவிரல் வலி

தேவையற்ற அதிகநேர கைத்தொலைபேசி பாவனை மனிதர்களுக்கு பலவிதமான பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீதி விபத்துக்கள் தொடக்கம் தூக்கமின்மை உள நிலை கோளாறுகள் வரை இந்த பட்டியல் நீண்டு செல்கிறது.

சில நேரங்களில் நீண்ட நேரக் கைத்தொலைபேசி பாவனை கழுத்து வலி, தோள்மூட்டு வலி, மணிக்கட்டு வலி போன்ற பல வலி நிலைமைகளை தோற்றுவிக்கின்து நீண்ட நாட்களில் இது மிக தீவிரமான தசை மற்றும் மூட்டு சார்ந்த நோய்நிலைகளை உருவாக்குகிறது.

அவ்வாறான தீவிரமான நோய்நிலைகளில் குறுந்செய்தி வழி பெருவிரல் வலி என்ற நிலை மிக முக்கியமானதாகும்   டி – குவெர்னின் சின்றொம் (de quervain’s syndrome) என்ற மருத்துவ நாமத்தில் வழங்கப்படும் இந்நிலை உருவாக நீண்டநேர கைத்தொலைபேசி பாவனை காத்திரமான வகிபங்கை கொண்டது.

நீண்டகால அதிக பெருவிரல் சார்ந்த பயன்பாடு காரணமாக பெருவிரல் மற்றும் மணிக்கட்டு பகுதியில் உள்ள தசை நார்கள் தம்மை சுற்றியுள்ள மென்சவ்வுகளில் அதிகளவு அருட்டல் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது இதன் காரணமாக அவ்விரு தசை நார்களும் அதை சுற்றியுள்ள மென்சவ்வும் தடிப்படைந்து வீக்கமடையும். அது தீவிர நிலையை அடையும்போது அதி தீவிரமான வலி மற்றும் அசைவுக் குறைபாடுகள் ஏற்படுகின்றது.

இது பின்வரும் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றது கைப்பெருவிரல் அடிப்பகுதியில் (மணிக்கட்டு பகுதியில்) வலி, பெருவிரல் அடிப்பகுதியில் வீக்கம் மற்றும் கையை பொத்தி பிடிக்கும்போது அல்லது மணிக்கட்டை சுழற்றும்போது வலி தீவிரம் அடைதல் இவ் அறிகுறிகள் சிறிது சிறிதாக அதிகரித்து பின் தீவிரம் அடையும்.

நீண்டநேர கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தவிர்த்து பெருவிரல் மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளை அதிகளவு அசைத்தும் அப்பகுதிகளுக்கு அதிகளவு அழுத்தம் கொடுத்தும் வேலை செய்யும் நபர்களுக்கும் அதாவது நீண்டநேரம் பேனை பாவித்து எழுதுபவர்கள் படம்வரைப்பவர்கள் சிற்பம் செதுக்குபவர்கள் மற்றும் பொறிகள் திருத்துனர்கள் ஆகியோருக்கும் இந்நிலை உருவாவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உண்டு.

பெரும்பாலும் 30 – 50 வயதுள்ள நபர்கள் இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர் ஆண்களை விட பெண்களுக்கு இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் 4 மடங்கு அதிகமாகும் பெண்களில் இந்நிலை பெரும்பாலும் கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்றது இது அந்நேரத்தில் அவர்களின் ஓமோன் சுரப்புக்களில் நிகழும் மாற்றங்களினால் இது நிகழ்கின்றது. மேலும் ரூமட்டிக் ஆத்தரைடிஸ் எனும் நோய் நிலைமையினால் பாதிக்கப் பட்டோருக்கு இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகும்.

இந்நோய்க்கான சிகிச்சைகளில் இயன் மருத்துவத்தின் பங்கு இன்றியமையாததாகும் சாதாரண நிலைகளில் தசை மற்றும் மென்சவ்வுகளில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கான மருந்துகளுடன் பிசியோதெரபி சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. நாளாந்த பிசியோதெரபி சிகிச்சையுடன் splint எனும் சார்புறுப்பை 4 தொடக்கம் 6 வாரங்கள் வரை பயன்படுத்தவேண்டும் .

தீவிரமான வலி இருக்கும் வேளைகளில் வீக்கத்தை குறைக்கும் மருந்துகள் நேரடியாக ஊசி மூலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செலுத்தப்பட்டு பின்னர் பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது ஆய்வுகளின் அடிப்படையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும் இம் முறை அதிக வினைத்திறனானது என விதந்துரைக்கப்படுகிறது ஆனாலும் அதை தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படாதவிடத்து குறித்த நிலை மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகும்.

பிசியோதெரபி சிகிச்சையின் போது வலியினை குறைப்பது மட்டும் அல்லாது பாதிப்படைந்த தசை நார்களை வலுப்படுத்தி மீண்டும் குறித்த நிலை வருவதை தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

ஊசி மருந்து மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளில் (மிக நீண்டகாலமாக மற்றும் விட்டுவிட்டு தொடர்ச்சியாக இந்நிலை ஏற்படும் இடத்து) சத்திர சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது ஆனாலும் குறித்த சத்திர சிகிச்சையின் போது மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

சத்திர சிகிச்சையின் பின் மணிக்கட்டு மற்றும் பெருவிரல் மூட்டுக்களின் அசைவுகளை சீர்படுத்தவும் தசைகளின் வலிமை மற்றும் இயக்க தன்மையை சீர்ப்படுத்தவும் பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

குறித்த நோய் நிலை ஏற்பட்டதன் பின்னர் சிகிச்சை பெறுவதை விட நோய்நிலை ஏற்படமுன்னர் அதனை தவிர்ப்பது சிறந்த மற்றும் வினைத்திறனான நடவடிக்கை ஆகும். அதிக நேரம் தொடர்ந்து கைத்தொலைபேசி பாவிப்பதை குறைப்பதன் மூலமும் அதிகளவு பெருவிரலை பயன்படுத்துவதை குறைத்து மற்றய விரல்களை பயன்படுத்துவதன் மூலமும் இதனை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிகளவில் பெருவிரல் மற்றும் மணிக்கட்டுபகுதியில் அழுத்தம் ஏற்படுத்தும் வேலைகளை புரிவோர் தொடர்ச்சியாக அவ்வேலையை செய்யாது இடைஇடையே ஓய்வெடுத்துக்கொள்ளல் இழுவை சார்ந்த பயிற்சிகள் மற்றும் தசைகளுக்கு வலிமையூட்டும் பயிற்சிகள் செய்தல் என்பவற்றின்மூலம் குறித்த பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும்

மணிக்கட்டுப்பகுதியில் சாதாரண வலி ஆரம்பமானவுடன் பொருத்தமான இயன்மருத்துவரது (Physiotherapist) ஆலோசனையை பெற்றுக்கொள்வது பின்னர் வரும் தீவிரமான நிலைமையை தவிர்ப்பதில் பேருதவி புரியும்.

தி.கேதீஸ்வரன் (B.Sc PT)

இயன்மருத்துவர்

மாவட்ட பொது வைத்தியசாலை – வவுனியா

வவுனியாவில் 14 வயது பாடசாலை மா ணவி பா லியல் து ஸ்பிரயோகம் : முச்சக்கரவண்டி சாரதி கைது!!

தாண்டிக்குளம் பகுதியிலிருந்து..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் சென்ற 14 வயது பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியின் சாரதி நேற்றிரவு (09.03.2020) பா லியல் து ஸ்பிரயோ கத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேரூந்து இன்மையினால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனிமையில் மாணவி இருந்ததினை அவதானித்த முச்சக்கரவண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மா ணவியியை பா லியல் து ஸ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பா திக்கப்பட்ட மா ணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதியினை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன்,

பாதிக்கப்பட்ட மா ணவியியை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் ஆனந்த்ராஜ் தம்பி த ற்கொ லையில் திடீர் திருப்பம்!!

நடிகர் ஆனந்த்ராஜ் தம்பி..

பிரபல நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி கனகசபை த ற்கொ லை செய்து கொண்ட வழக்கில் அவரது அண்ணன் உள்ளிட்ட இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி திருமுடி நகரைச் சோ்ந்தவா் கனகசபை (50). திருமணம் ஆகவில்லை. தொழிலதிபரான இவா், நடிகா் ஆனந்தராஜின் தம்பியாவாா். கனகசபை ஏலச் சீட்டும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தாா்.

வீட்டில் தனியாக வசித்து வந்த கனகசபை கடந்த 5ஆம் திகதி வீட்டில் ச டலமாக மீட்கப்பட்டார். அவர் வி ஷம் கு டித்து த ற்கொ லை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த 4 கடிதங்களை பொலிசார் கைப்பற்றினார்கள்.

அதில், தனது த ற்கொ லைக்கான காரணம், த ற்கொ லைக்குத் தூண்டியவா்களின் விவரங்களைக் கூறியிருந்தாா். இதனிடையில் இது குறித்து பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், கடன் பி ரச்சனையால் தனது தம்பி த ற்கொ லை செய்யவில்லை என்றும் அவரது வீட்டை அபகரிக்கும் வகையில் சிலா் அளித்த மி ரட்டலால் ம னஉளைச்சல் ஏற்பட்டு த ற்கொ லை செய்து கொண்டதாகவும் தெரிவித்தாா்.

மேலும் கனகசபையின் த ற்கொ லைக்குப் பின்னால் அரசியல்வாதிகள் யாரும் இருக்கிறார்களா என செய்தியாளர்கள் கேட்டபோது தழுதழுத்த குரலில், அரசியல்வாதிகள் நம்மை விட புத்திசாலிகள் என்றார் ஆனந்தராஜ்.

இதையடுத்து ஏற்கெனவே பதிந்த த ற்கொ லை வழக்கை பொலிசார் த ற்கொ லைக்கு தூண்டிய வழக்காக மாற்றி விசாரித்தனா். இதில் திடீர் திருப்பமாக கனகசபையின் இன்னொரு அண்ணன் பாஸ்கா் (எ) அண்ணாமலை (56), அவரது மகன் சிவச்சந்திரன் (30) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கனகசபை த ற்கொ லை தொடர்பில் மேலும் புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாகரிக உடையில் ம துபான நிலையத்தில் இளம்பெண் அரங்கேற்றிய கூத்து : வாயடைத்துப் போன குடிமகன்கள்!!

இளம்பெண்

இளம்பெண் ஒருவர் ம துபான நிலையம் ஒன்றிற்கு சென்று மிகவும் சர்வ சாதாரணமாக ம து வாங்கி அருந்திய காட்சி அங்குள்ள ம து பிரியர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த காட்சியில் பெ ண் ஒருவர் ம துபானக்கடையில் இருந்து ம து பாட்டிலை வாங்கி வந்து தண்ணீர், சோடா, ஸ்நாக்ஸ் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நொடிப்பொழுதில் பாட்டிலை திறந்து குடித்துள்ளார்.

இளம்பெண்ணின் இந்த செயலைக் கண்ட அங்கு சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாரும் அ திர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.

தேனிலவு முடிந்து வந்த பின்னர் மனைவியின் ஸ்கேன் அறிக்கையை பார்த்து அ ழுத க ணவன்!!

ஸ்கேன் அறிக்கையை..

அயர்லாந்தை சேர்ந்த புதுமணத்தம்பதி தேனிலவுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய உடனேயே புதுப்பெண்ணுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதோடு, அவர் கணவருக்கு புற்றுநோய் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Katie Woods (27) என்ற இளம்பெண்ணுக்கும் Joseph (30) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணமான நிலையில் இருவரும் தேனிலவுக்கு சென்றார்.

தேனிலவு முடிந்து ஊருக்கு திரும்பியவுடன் அடுத்தநாள் தனது பணிக்கு Katie கிளம்பி கொண்டிருந்தார். குளித்து முடித்தவுடன் தலை முடியை துண்டால் Katie துவட்டிய போது திடீரென கைகளை தூக்க முடியாமல் தி ணறினார்.

பின்னர் கணவருக்கு போன் செய்த போது தனது நிலைமையை கூட அவரால் எடுத்து கூறமுடியவில்லை. இதையடுத்து தனது தாய் Rose-க்கு போன் செய்த Katie தி ணறியபடி தனது நிலையை கூறினார்.

இதன்பின்னர் Rose அங்கு உடனடியாக வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதன்பின்னர் நடந்தவற்றை Katie கூறுகிறார். மருத்துவமனையில் எனக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்காது, பயப்படாதீர்கள் என கூறினார்கள்.

ஆனால் எனக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் எனக்கு பக்கவாதம் ஏற்பட்டதோடு இதயத்துக்கு அருகில் ஓட்டை இருப்பதும் தெரிந்தது. ஸ்கேன் அறிக்கையை பார்த்த என் கணவர் அழுதார். இதயத்துக்கு ஆக்சிஜன் சரியாக செல்லாத காரணத்தாலேயே பக்கவாதம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

இதற்கான தொடர் சிகிச்சையை எடுத்து வந்து நோயில் இருந்து மீண்டு வருகிறேன். இதனிடையில் என் கணவருக்கு நிணநீர்ப்புற்றுநோய் திடீரென ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை அவர் எடுத்து வருகிறார்.

பல தம்பதிகள் தங்களின் 50 வருட திருமண வாழ்க்கையில் கூட இவ்வளவு போராட்டத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் திருமணமான குறுகிய காலத்தில் இவ்வளவு உடல் பிரச்சனைகளை சந்தித்துள்ளோம், ஆனாலும் நாங்கள் தைரியமாகவே உள்ளோம் என கூறியுள்ளார்.

திருமண நாளன்று மனைவி, ம கனை கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்துகொண்ட க ணவர்!!

திருமண நாளன்று..

திருமண நாளன்று ம னைவி, ம கனை கொ ன்றுவிட்டு தந்தை த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷால் மதுலானி என்பவர் சிற்றுண்டி கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஹிமானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் வகுல் என்கிற மகன் இருந்தான்.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஹோலி பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்த போது, விஷாலின் வீடு மட்டும் தாழ்பாள் போடப்பட்டிருந்துள்ளது.

இதனால் ச ந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது, ஹிமானி மற்றும் அவருடைய மகன் தரையில் சரிந்தபடியே இ றந்து கி டப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்களுக்கு அருகில் ஒரு வி ஷ பா ட்டில் கிடந்துள்ளது. அதேசமயம், விஷால் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து மூன்று பேரின் உ டல்களையும் மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சம்பவ தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் க டன் தொ ல்லை காரணமாக கடந்த சில தினங்களாகவே விஷால் சோ கமாக இருந்துள்ளார். மேலும், சம்பவம் நடந்த அன்று தம்பதியினருக்கு திருமணநாள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் துவக்கியுள்ளனர்.

2 நாட்களில் இந்து முறைப்படி நடக்கவிருந்த திருமணம் : இத்தாலிய ஜோடியின் கனவை தகர்த்த கொரோனா!!

இத்தாலிய ஜோடி

இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்த இத்தாலிய ஜோடியின் திருமணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஆண்ட்ரியா பெல்லி (56) மற்றும் அன்டோனெல்லா ஸ்கானோ (50) என்கிற ஜோடி கடந்த 20 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட தம்பதியினர் கடந்த 3ம் திகதியன்று இந்தியாவின் ஜெய்ப்பூர் மாநிலம் வந்தடைந்தனர்.

திருமணம் 7ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் திருமணத்திற்கான இடம், ஒரு இசை இசைக்குழு, சுமார் 150 விருந்தினர்களுக்கு இரவு உணவு என அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு, 2 நாட்களாக அங்கேயே தங்கியிருந்து திருமணத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கியுள்ளனர்.

பின்னர் 5ம் திகதி ராஜஸ்தான் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, உடனடியாக டெல்லிக்கு திரும்பி இத்தாலிய தூதரகத்தை சந்திக்குமாறு மாநில அரசிடம் இருந்து தம்பதியினருக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த தம்பதி வேறு வழியில்லாமல் திருமணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில், ராஜஸ்தான் அரசின் உத்தரவு திரும்ப பெறப்பட்டதோடு, தகவல் தொடர்பு காரணத்தால் தவறு நடந்து விட்டதாக சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அதிகாரிகளின் கவனக்குறைவால் திருமணம் நின்றுபோனதை நினைத்து தம்பதியினர் பெரும் வே தனையடைந்திருப்பதாக போர்த்துகீசிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் பெல்லியின் சகோதரி பாவோலா பெல்லி கூறியுள்ளார்.

மகன் இ றந்துவிட்டான் என கருதி வாழ்ந்த தாய் : 16 ஆண்டுகள் கழித்து அவருக்கு வந்த கடிதம்!!

16 ஆண்டுகள் கழித்து..

தமிழகத்தில் சிறுவனாக இருந்த போது வீ ட்டை வி ட்டு ஓ டிய நபர் 16 வருடங்கள் கழித்து தாயுடன் ஒன்று சேர்ந்ததோடு அவரை கட்டிப்பிடித்து கொண்டு அ ழுத ச ம்பவம் நெ கிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு மேலையூர் கிராமம் கீழத் தெருவை சேர்ந்த நாகமுத்து – வளர்மதி தம்பதிகளின் மூத்த மகன் வெற்றிச்செல்வன். வி பத்து ஒன்றில் நாகமுத்து இ றந்துவிட்டார் வெற்றிச்செல்வன் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிலிருந்து கா ணாமல் போனார்.

அவரை எ ங்கு தே டியும் கிடைக்காததால் வெற்றிச்செல்வன் இ றந்துவிட்டார் என்ற முடிவுக்கு குடும்பத்தார் வந்துவிட்டனர். இந்நிலையில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த வளர்மதிக்கு தி டீரென ஒரு கடிதம் வந்தது.

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வெற்றிச்செல்வன் தனது பெற்றோரை பார்க்க விரும்புவதாகவும் உடனே ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை பார்த்த வெற்றிச்செல்வன் தாய் வளர்மதி மகன் கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சியடைந்தார். அதன் பின்னர் வெற்றிச்செல்வனின் சித்தப்பாவான பிச்சமுத்து சென்று அவரை அழைத்து வந்திருக்கிறார்.

பிச்சமுத்து கூறுகையில், ஆண்டுகள் கடந்துவிட்டதால், அவன் இ றந்திருப்பான் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். வீட்டில் தலைமகன் கா ணாமல் போனதில் பா தி உ யிருடன் தான் ந டைபி ணமாக அவன் அம்மா வாழ்ந்துட்டிருந்தாங்க. திடீரென அவன் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.

வெற்றிச்செல்வன் ஊருக்கு வந்ததும் தாய் வளர்மதியை க ட்டி அ ணைத்து கொண்டு என்னை மன்னிச்சுடும்மா என க தறி அ ழுதுள்ளார். தாயும் மகனை பார்த்த மகிழ்ச்சியில் ஆ னந்த க ண்ணீர் வ டித்துள்ளார்.

பின்னர் சகாயராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாக வெற்றிச்செல்வன் தாயிடம் கூறினார்.

உண்மையில் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை : பயமாக இருக்கிறது : முதன்மை மருத்துவர் வெளியிட்ட அ ச்சம்!!

மருத்துவர் வெளியிட்ட..

எகிறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் இத்தாலியின் சுகாதார அமைப்பு மொத்தமாக சீர்குலையும் எனவும், இந்த விவகாரத்தை எஞ்சிய நாடுகள் சாதாரணமாக எடுக்க வேண்டம் எனவும் முக்கிய மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது ஐரோப்பிய நாடான இத்தாலி. இங்கு இதுவரை 5,883 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். 589 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சிகிச்சை பலனின்றி 233 பேர் ம ரணமடைந்துள்ளனர். இந்த நிலையில், நோய் தொற்று தொடர்பில் இத்தாலியின் அனைத்து பிராந்தியத்திலும் பீதி நீடித்து வருவதாகவும்,

மொத்த மருத்துவமனைகளிலும் பரிசோதனைக்காக குவியும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பிரபல மருத்துவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இத்தாலியில் புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் முன்னணி மருத்துவர்களில் ஒருவரான அவர், உண்மையில் தற்போதைய சூழலை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும்,

நாட்டு மக்களின் நிலை ப யத்தை ஏற்படுத்துவதாகவும், எஞ்சிய நாட்டு சுகாதாரத் துறை கொரோனா விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளனர்.

கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களில் பத்து சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு பெரும் அ ழுத்தத்தை செலுத்துகின்றனர் என்று இத்தாலிய மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, மிலன் நகரில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதால், வேறு நோயாளிகளும் அவஸ்தைக்கு உள்ளாகும் நிலை எழுந்துள்ளது என்கிறார் ஒரு மருத்துவர்.

இந்த நிலையிலேயே இத்தாலியின் முக்கிய பகுதிகள் தீவிர க ண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 16 மில்லியன் மக்கள் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இலங்கை வீரருக்கு 90 மில்லியன் இழப்பீடு : காரணம் இதுதான்!!

குசல் பெரேரா

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா ஊ க்கமரு ந்து ப ரிசோதனையில் தோ ல்வியுற்றதாக கூறி த வறாக இ டைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உலக ஊ க்கம ருந்து த டுப்பு ஆணையம் அவருக்கு இ ழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குசல் பெரேரா சார்பு சட்டத்தரணிகளும் உலக  ஊக்கம ருந்து த டுப்பு ஆணையத்தின் நிர்வாகிகளும் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்கு வருவார்கள் என தெரியவந்துள்ளது.

இதனால் இந்த விவகாரம் தொடர்பில் குசல் பெரேரா மேற்கொண்ட ச ட்டப் போ ராட்டத்திற்கான மொத்த செலவும், இ ழப்பீட்டு தொகையாக 500,000 டொலரும் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அ திரடியாக நீக்கப்பட்டார் குசல் பெரேரா.

இந்த தொடருக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஊ க்கம ருந்து சோ தனையில் குசால் பெரேரா தோல்வியுற்ற நிலையில், கட்டார் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆ ய்வகம் ஒன்று இதை உறுதி செய்தது.

ஆனால் இந்த விவகாரத்தில் உண்மை நிலையை வெளிக்கொண்டுவர குசல் பெரேரா பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ள ஊ க்கமரு ந்து தொடர்பான ஆ ய்வகத்தில் சோ தனைக்கு உ ட்பட்டார்.

அந்த முடிவும் அவருக்கு சாதகமாக அமைந்த நிலையில், லண்டனில் மேலும் ஒரு சோ தனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதுவும் குசல் பெரேரா கு ற்றமற்றவர் என்பதை நிரூபித்துள்ள நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக குசல் பெரேராவுக்கு ஏற்பட்ட ச ட்டப் போ ராட்டத்திற்கான மொத்த செலவும், மட்டுமின்றி இழப்பீட்டு தொகையாக 500,000 டொலரும் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.