இலங்கையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அ ச்சம் : வெறிச்சோடிப்போன பாடசாலைகள்!!

கொரோனா வைரஸ்..

மட்டக்களப்பிலுள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகை நேற்றைய தினம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம், புணானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றிலேயே, மாணவர் வருகை வீழ்ச்சியடைந்து, குறித்த பாடசாலைகள், வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன.

மட்டக்களப்பிலுள்ள தனியார்ப் பல்கலைக்கழகத்தில், கொரோனா வைரஸ் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ​பரவியதால், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் வருகையில் மாற்றமிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானது : 50 வயதுடைய நபர் பாதிப்பு!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 50 வயதான குறித்த இலங்கையர் கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த இலங்கையர் சுற்றுலா வழிக்காட்டியாக தொழில் செய்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிலருக்கு சுற்றுலா வழிக்காட்டியாக செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.

நோய் தொற்றுக்குள்ளான நபர் கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நி ர்வாண சாமியாரிடம் மனைவியுடன் சென்ற துணை முதல்வரின் மகன்? வைரலாகும் புகைப்படம்!!

வைரலாகும் புகைப்படம்

தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தன் மனைவியுடன் நி ர்வாண சாமியார் முன்பு ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அது யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

துணை முதல்வரான ஒ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத், தன் மனைவியுடன் நி ர்வாண சாமியார் ஒருவர் முன்பு அமர்ந்து ஆசிர்வாதம் வாங்கிறார் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலானது.

மேலும் அந்த புகைப்படத்தை சிலர், ரவீந்திரநாத்திற்கு சிலர் டேக் செய்திருந்தனர். அதில், அருகில் இருக்கும் அவருடைய மனைவி முகத்தை மூடிக் கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அது ரவீந்திரநாத் கிடையாது என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி ஆவார்.

பாஜகவை சேர்ந்த ரவி, அகோரி சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் தான் ரவீந்திரநாத் என்று தவறுதலாக பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் உருவ ஒற்றுமை காரணமாக நி ர்வாண சாமியாரிடம் ஆசிர்வாதம் பெறுவது தான் என்று தவறாக தகவல்கள் வைரல் செய்யப்படுவதாக ரவீந்திரநாத்தும் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் : உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!

கொரோனா வைரஸ்..

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொ ற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் காரணமாக 15 வெளிநாட்டவர்கள் பா திக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இத்தாலியர்கள் மூவர்,

ஐக்கிய அரபு இராச்சியம், பிரிட்டன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர் பா திக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஜேர்மனி, தென்னாபிரிக்கா, தன்சானியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் பா திக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 பேரும் தனிமைப்படுத்தப்டப்டுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜிய சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொ ற்று த டுப்பு நடவடிக்கைகளை நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டமையினால் குறித்த நோ யாளிகள் அ டையாளம் காணப்பட்டுள்ளதா சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு ஆ பாச வீடியோ காட்டிய நித்தியானந்தா : மீண்டும் வெ டித்த ச ர்ச்சை!!

நித்தியானந்தா..

குழந்தைகளுக்கு ஆ பாச வீடியோ கா ட்டியதாக சாமியார் நித்யானந்தா மீது குஜராத் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டுள்ளனர்.

நித்தியானந்தா மீது பண மோ சடி, பா லியல் பு கார்கள் மற்றும் ஆ ள் க டத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

காவல்துறைக்கு தண்ணீர் காட்டி வரும் நித்தியானந்தா அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் பொலிசில் சி க்காமல் உள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு ஆ பாச வீ டியோ கா ட்டியதாக நித்தியானந்தா மீது மீண்டும் ஒரு அ திர்ச்சி புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் தா
க்கல் செய்த மனுவின் பேரில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தா க்கல் செய்த மனுவில் நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆ பாச வீடியோக்களை கா ட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அது தொடர்பாக காவல் நிலையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆசிரமத்துக்கு வந்த அவர்கள், குழந்தைகளிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அ த்துமீறிய மற்றும் ஆட்சேபகரமான கேள்விகளை எழுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் அகமதாபாத்தில் உள்ள விவேகானந்த நகர் பொலிசார் நித்யானந்தா மீதும், காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் உள்ளிட்ட 14 பேர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயானத்தில் இருந்து வேட்டியை போர்த்தியபடி வீட்டுக்கு வந்த 12 வயது சிறுமி : தாயிடம் அழுது கொண்டே சொன்ன காரணம்!!

மயானத்தில் இருந்து..

தமிழகத்தில் ம யானத்தில் சி றுமி கூ ட்டு ப லாத்கா ரம் செய்யப்பட்ட நிலையில் மூ ன்று பே ர் கை து செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சி றுமி.

அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6ம் திகதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சி றுமி சென்றுள்ளார்.

அப்போது அங்கு மயானப் பகுதியில் மூ ன்று பே ர் கு டித்துவிட்டு சீ ட்டாடிக் கொண்டிருப்பதை பார்த்த சி றுமி வேறு பக்கமாக போக பார்த்திருக்கிறார். ஆனால் அந்த மூன்று பேரும் சி றுமியைத் துரத்திப் பிடித்து மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் உடைந்த பீர் பா ட்டிலை கா ட்டி, ச த்தம் போட்டால் கு த்திக் கொ ன்று வி டுவோம் என்று மி ரட்டி மூ வரும் கூ ட்டு ப லாத்கா ரம் செய்துள்ளனர்.

ஆடைகளை அப்படியே விட்டால் சி றுமி வெளியே போய் சொல்லி விடுவாளோ என்று மு ன்னெச்சரிக்கையில். அவரின் உ டைகளை க ந்தல் க ந்தலாக கி ழித்து போ ட்டு வி ட்டு ஓ டிவிட்டனர் மூவரும்.

ஆடை இ ல்லாமல் வெளியே வர கூ ச்சப்பட்ட சி றுமி மா னத்தை மறைக்க அங்கே வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்திருக்கிறார்.

மயானத்தில் ச டலங்களுக்கு சடங்குகளுக்காக மேலே போர்த்தப்படும் வேட்டி ஒன்று அழுக்கான நிலையில் கிடந்த நிலையில் அதை போர்த்திக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறார். நடந்த சம்பவங்களை தன் தா யிடம் விவரித்து சி றுமி அ ழுதிருக்கிறார்.

ப தறிப்போன சி றுமியின் தா யார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ம களை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து பொலிசார் கூ ட்டு பா லியல் ப லாத்கார த்தில் ஈடுபட்ட சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலையுடன் திருமண கோலத்தில் இருந்த புதுமணத் த ம்பதிக்கு நே ர்ந்த வி பரீதம்!!

புதுமணத் தம்பதி

தமிழகத்தில் சுயமரியாதை தி ருமணம் செய்த கா தல் ஜோ டி தி ருமணம் முடிந்த சில நிமிடங்களில் க டத்தப்பட்ட ச ம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் க டும் எ திர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அப்போது அங்கு வந்த சுமார் 40 ற்கும் மேற்பட்டோர் அ ங்கிருந்தவர்களை அ டித்துள்ளனர். செல்வன் மற்றும் இளமதி ஜோடியை அ டித்து கா ரில் ஏற் றி கொ ண்டு செ ன்றுள்ளனர்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் செல்வனை மீ ட்டனர். தொடர்ந்து இளமதியை மீ ட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே காதல் ஜோடியை க டத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் காவல் நிலையத்தை மு ற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தினார்கள்.

பேஸ்புக் காதலனை காண தமிழகம் சென்ற இலங்கைப் பெண் மாயம்!!

இலங்கைப் பெண்..

பேஸ்புக் மூலம் பழக்கமாகி இளைஞரை காதலித்த இலங்கை பெண் சென்னைக்கு வந்த நிலையில், கா ணாமல் போன அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு தந்தை புகார் அளித்துள்ளார்.

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின் சமகிபுரவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன். இவர் குவைத்தில் வேலை பார்க்கிறார். இவர் மகள் ரிஸ்வி பாத்திமா குப்தா (21).

இவருக்கும் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முகமது முபாரக் (25 ) என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் முகமது வேலை பார்க்கும் நிலையில் அடிக்கடி பேஸ்புக் மூலம் ரிஸ்வியுடன் பேசிய நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதற்கிடையே ரிஸ்வி, முகமதை நேரில் சந்திக்க ஆசைப்படுவதாக கூற அவரை முகமது சென்னைக்கு வர சொன்னார்.

அதன்படி ரிஸ்வி கடந்த 26ம் திகதி சுற்றுலா விசா எடுத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். அங்கு காதலனை சந்தித்த நிலையில் இருவரும் பண்ருட்டி வந்தனர்.

இந்த தகவல் ரிஸ்வியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அ திர்ச்சி அடைந்த அவர்கள் குவைத்தில் இருந்து அவசரமாக விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் த.மு.மு.க அமைப்பினர் உதவியின் மூலம் ரிஸ்வின் தந்தை ஜெயினுலாபுதீன் கடலூர் பொலிசில் க ண்ணீருடன் மனு அளித்தார்.

அதில் தனது மகளை க ண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன்படி பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டிக்குப்பம் கிராமத்துக்கு சென்று பார்த்த போது காதல் ஜோடி அங்கு இல்லை. இதை தொடர்ந்து இருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த காதலி : காதலனின் வெ றிச்செயல் : தாய் கண்ட அதிர்ச்சி காட்சி!!

தனியாக இருந்த காதலி

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தனியாக இருந்த கா தலியை கொ டூரமாக கொ லை செய்துள்ளான் கா தலன். கோயம்புத்தூரின் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நந்தினி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நந்தினியும், தினேசும் சுமார் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் தினேசுக்கு ம து, க ஞ்சா, பெ ண்களுடன் தொடர்பு என த காத பழக்கங்கள் இருந்துள்ளது.
இதுபற்றி தெரியவந்ததும் தினேசை சந்தித்து பேசிய நந்தினி, நீ முன்ன மாதிரி இல்லை, நிறைய தப்பு பண்ற.

எப்படி உன்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிறது, எங்க அம்மாகிட்ட கெஞ்சி எப்படியெல்லாம் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினேன் தெரியுமா. ஆனா இப்ப ப யமா இருக்கு, உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது என கூறிவிட்டு வந்துள்ளார்.

இதனால் ஆ த்திரத்தில் இருந்த தினேஷ், அடிக்கடி நந்தினியை சந்தித்து தொ ந்தரவு செய்து வந்துள்ளார். நந்தினி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அ வளை தீ ர்த்துக்கட்ட முடிவு செய்த தினேஷ் அன்றைய தினம் அளவுக்கு அதிகமாக கு டித்துள்ளான்.

நந்தினியின் வீட்டுக்கு சென்று, திருமணத்திற்கு சம்மதிக்குமாறு வ ற்புறுத்தியுள்ளனான்.
ஆனால் நந்தினி, உன்னை கல்யாணம் பண்ணிக்க சாவதே மேல் என கூற, அப்படியென்றால் சாவு என க ட்டையை கொண்டு த லையில் ப லமாக அ டித்துள்ளான்.

அத்துடன் கையில் கொண்டு வந்திருந்த சாணிப்பவுடரை கலக்கி வாயில் வ லுக்கட்டாயமாக ஊ ற்றியுள்ளனான். சிறிது நேரத்தில் நந்தினியின் அம்மா வர மகளின் நிலையை பார்த்து க தறித் து டித்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி நந்தினி உ யிரிழந்தார்.

இதற்கிடையே தினேசும் வாயில் சாணிப்பவுடரை ஊற்றிக் கொண்டு த ற்கொ லைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என் சகோதரன் இ றந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன : ஜெயவர்தனாவின் உருக்கமான பதிவு!!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மகேல ஜெயவர்தன 25 வருடங்களுக்கு முன் இ றந்த தனது சகோதரன் பற்றிய உணர்ச்சிபூர்வமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

நாலந்தா கல்லூரியின் சார்பாக 1994 ஆம் ஆண்டில் மகேல ஜெயவர்தன, ‘சிறந்த பள்ளி மாணவர் கிரிக்கெட்’ விருதை வென்ற சில மாதங்களுக்குப் பிறகு, 1995 ஆம் ஆண்டில் அவர் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை அனுபவித்தார்.

ஏனெனில் அவரது அன்பு சகோதரர் திஷால் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்தது.

சிகிச்சைக்கு தேவையான வசதிகள் இலங்கையில் இல்லை என்ற உண்மையை அறிந்த மகேலவின் தந்தை செனரத் ஜெயவர்தன, திஷாலை சிகிச்சைக்காக பிரித்தானியாவிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, 16 வயதிலேயே திஷால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் மேலதிக சிகிச்சைகள் வெற்றிபெறவில்லை.

தனது மூத்த சகோதரனை போல, திஷால் இளம் வயதிலே இடது கை பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடி வந்தார். சகோதரன் என்பதை தாண்டி கிரிக்கெட் வாழ்க்கையில் மகேலவிற்கு நல்ல தோழமையாக இருந்து வந்தார்.

மகேலவைப் பொறுத்தவரை, திஷால் அவரை விட சிறந்த வீரர் ஆவார்.

அவருடைய நினைவாகவே மகேல அடிக்கடி புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கான நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட, கராபிட்டியாவில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக பருத்தித்துறை முதல் டோண்ட்ரா ஹெட் வரை நடைப்பயணத்தில் பங்கேற்றார்.

இந்த நிலையில் திஷால் ஜெயவர்தனவின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மகேலவும் அவரது குடும்பத்தினரும் மத சடங்குகளை செய்தனர்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “நான் எனது சகோதரனை இழந்து 25 வருடங்கள் ஆகின்றன.

இந்த ஆண்டுகளில் எனது பெற்றோர் எனக்கு மிகவும் வலிமையாக இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கள் பரவாமல் தடுக்க இவற்றைத் தொடாதீர்கள்!!

கொரோனா..

இன்று கொரேனா அ ச்சம் பலரிடையே காணப்படுவதனால் இதற்கான முன்னெச்சரிக்கை எடுப்பதே சிறந்த வழிமுறை ஆகும்.

கொரேனா வைரஸ் பல இடங்களில் பல வழிகள் பரவி வருகின்றது. அதில் சில பொருட்களை தொடுவதால் கூட வைரஸ் பரவுவதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக வாகனங்களின் கைப்பிடிகள், சீட்டுகள், கதவுகளின் கைப்பிடிகள், லேண்ட் லைன் தொலைபேசிகள், மொபைல்ஃபோன், லேப்டாப், கிண்டில் போன்ற கேட்ஜெட்டுகளின் மேற்பரப்பு மூலமாக, மெனு கார்டுகள், ரூபாய் நோட்டுக்கள் கூட பரவிகின்றன என சொல்லப்படுகின்றது.

ஆகவே இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் சானிட்டைசர் பயன்படுத்துவது அவசியமானது ஆகும்.

அதுமட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் பொருட்களின் மூலமாக கூட பரவுவதால் இதைத் தடுப்பதற்கு டிஷ்யூக்கள் மூலமாக அவற்றைத் துடைத்துப் பயன்படுத்துங்கள். ஹேண்ட் சானிட்டைசர் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் கடினமான உலோகங்களின் மேற்பரப்பில் தங்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தடுக்க உலோகங்களைப் பயன்படுத்தினால் கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தப்படுத்துவது அவசியம்.

உணவகங்களின் மெனு கார்டுகள், ரூபாய் நோட்டுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதும் கிருமி நாசினி பயன்படுத்துங்கள். ஆண்டி மைக்ரோபியல் வெட் வைப்ஸ் எனப்படும் கிருமி நாசினி டிஷ்யூக்களைப் பயன்படுத்தி முகத்தைத் துடைக்கலாம்.

ஏடிஎம் இயந்திரங்கள், எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் பயன்பாடு ஆகியவற்றுக்குப் பிறகும் சானிட்டைசர்களைப் பயன்படுத்துவது அவசியமானதாகும். மேலும் இதுபோன்ற முன்னொச்சரிக்கை மேற்கொண்டாலே போதும் எப்பேர்ப்பட்ட வைரஸில் இருந்து விடுதலை பெற முடியும்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஒட்டப்பட்டுள்ள எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள்!!

துண்டுப்பிரசுரங்கள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இனந்தெரியாத நபர்களால் எ ச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் இளைஞர் படையணியினர் என்ற பெயரில் குறித்த துண்டுப்பிரசுரம் இன்று ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் உடனடியாக சகலவிதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும்.

இளைஞர்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்துதல் வேண்டும் இல்லையேல் எவராலும் கா ப்பாற்ற முடியாமல் போகும்.

இங்கு வாய் பேச்சுக்கு இனி எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு.

மக்கள் அனைவரும் நாம் யார்! எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும்.

தமிழர் தேசத்தின் கலை, பண்பாடு, கலாசாரம் மற்றும் சமூக வளர்ச்சி இவற்றை கருத்தில் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும்.

அதோடு எமது இனத்தின் பண்பாடு கலாசாரத்தை பேணி காப்பது எமது கடமை, உரிமை இனி வரும் காலங்களில் சகலவிதமான சீர்கேடுகள் மற்றும் கு ற்றங்களுக்கு தகுந்த த ண்டனை வழங்கப்படும்.

பெண்கள் மீது கைவைப்பதோ இல்லை மாணவர்களோடு சேட்டை விடுவதோ கடுமையான தண்டனை வழங்கப்படும். தடை கற்கள் உண்டு என்றால் தடை தாண்டும் கால்களும் உண்டு.

இப்படிக்கு தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள், என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இருநாட்டு பக்தர்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா!!

கச்சதீவு புனித அந்தோனியார்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் நடைபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியர்கள் இணைந்து கொண்டாடும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திருவிழா வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் வருடத்திற்கான புனித அந்தோனியார் ஆலய திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் மற்றும் குருக்களால் கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இருதினங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் இந்தியாவின் ராமேஸ்வரம், சிவகங்கை, தஞ்சாவூர், இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 2,500இற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இத் திருவிழா மதப்பாரம்பரியங்களுடனும், பக்தியுடனும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டுள்ளது.

8 வருடங்களின் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!!

தங்கத்தின் விலை

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1700 அமெரிக்க டொலர் வரை உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2012ஆம் ஆண்டு முதல் இதுவரையில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை இந்த அளவிற்கு அதிகரித்த முதல் சந்தர்ப்பம் இதுவென குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தலுக்கு மத்தியில் உலகளாவிய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குள்ளாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் எண்ணெய் வர்த்தகத்தை கைவிட்டு தங்கத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளனர்.

மேலும் அமெரிக்க முறி வட்டி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் முதலீட்டாளர்கள் தங்கம் கொள்வனவு செய்வதே பாதுகாப்பான முதலீடாக கருதுவதாக வெளிநாட்டு வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியாவில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு!!

மகளிர் தினம்

வடமாகாண மகளீர் விவகார அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடாத்தும் சர்வதேச மகளீர் தினம் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (10.03.2020) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் ‘அனைவரும் சமம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன மற்றும் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,

அரசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பெண்கள், பொதுமக்கள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மகளீர் அமைப்புக்களுடைய உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி, விற்பனைக்கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் நடன ஆசிரியர் சூரிய யாளினி அவர்களின் நெறியாள்கையில் கீழ் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

அதன் பின்னர் தலைமையுரை , சிறப்பு விருந்தினர் உரை என்பன இடம்பெற்றதுடன் மாகாணமட்ட பெண் தொழில் முயற்சியார்களுக்கான பரிசில்கள் , குத்துச்சண்டை வீராங்கணைகளை கௌரவித்தல் , மகளீர் மகுடம் உதவி வழங்கல் , மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு என்பனவும் இடம்பெற்றிருந்தது.

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு!!

திருவள்ளுவர் குருபூசை

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் குருபூசை இன்று (10.03.2020) காலை 8.30 மணியளவில் நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , வர்த்தக சமூகத்தினர் , பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் போது தமிழருவி சிவகுமாரன் அவர்களின் சொற்பொலிவும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வுவச் சிலையை அப்போது நகரசபைத் தலைவர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் அக் காலத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தர்மலிங்கம் சித்தார்த்தனால் 1997.04.04ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.