என் கணவர் மேலாடையின்றி இருக்கலாம், நான் இருக்கக்கூடாதா? என்று எடக்கு முடக்காக கேள்வி எழுப்பிய ஒரு பெண், பா லியல் கு ற்றவாளிகள் பட்டியலில் இடம்பெறுவதிலிருந்து மயிரிழையில் த ப்பியுள்ளார்.
அமெரிக்கரான Tilli Buchananம் அவரது கணவரும் வீட்டை சுத்தம் செய்யும்போது, உடைகள் அழுக்காகிவிடும் என்பதற்காக மேலாடையின்றி வேலை செய்திருக்கிறார்கள்.
தம்பதிக்கு 9 முதல் 13 வயதுவரையுள்ள மூன்று பிள்ளைகள்.
ஆனால் அவர்கள் Tilliக்கு பிறந்தவர்கள் அல்ல, அவரது கணவருக்கும் அவரது மூத்த மனைவிக்கும் பிறந்தவர்கள். Tilli வீட்டில் மேலாடையின்றி நடமாடிய விடயத்தை தங்கள் பெற்ற தாயிடம் கூறியிருக்கிறார்கள் அந்த பிள்ளைகள்.
அவர் உடனடியாக பொலிசாரிடம் புகாரளித்துள்ளார். பொலிசார் வழக்குப் பதிவு செய்ய, நீதிமன்றத்திலேயே, என் கணவர் மேலாடையின்றி இருக்கலாம், நான் இருக்கக்கூடாதா? என்று கேட்டிருக்கிறார் Tilli.
அமெரிக்க சமுதாயத்தில் அதற்கு இடமில்லை, அது கு ற்றம் என்று கூறியிருக்கிறார்கள் சட்டத்தரணிகள். வழக்கு இழுத்தடிக்க, தான் செய்தது குற்றம் என்பதை Tilli ஒப்புக்கொள்ளாவிட்டால், கடைசியில் அவர் பா லியல் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற வேண்டியிருக்கும் என்ற நிலைவர, வேறு வழியின்றி தான் கு ற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார் Tilli.
ஆகவே, அவர் மீதான கு ற்றச்சாட்டுகள் ஓராண்டுக்குப் பின் நீக்கப்பட இருக்கின்றன, அதுவும் மீண்டும் அவர் கு ற்றச்செயல் எதிலும் ஈடுபடாமல் இருந்தால், இதற்கிடையில், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து பலரிடம் பேசும்போது, அவர்கள் யாருக்குமே தங்கள் சொந்த வீட்டுக்குள் மேலாடையின்றி நடமாடுவது தண்டனைக்குரிய கு ற்றம் என்ற விடயம் தெரியவில்லை என்று ஆச்சரியப்பட்டார்.
கொரோனா அ ச்சத்திற்கு மத்தியில் ஒரு கடையில் ம யக்கம் அடைந்த நபருக்கு வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்ஜோவில், 80 வயதான ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்துள்ளார்.
அருகாமையில் இருந்த சிலர் கூ ச்சலிடும் ச த்தம் கேட்டு, ஓடிவந்த மருத்துவர் லூயோ சியாங்கே சற்றும் தாமதிக்காமல் தனது முகமூடியை கழற்றிவிட்டு முதலுதவி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
15 நிமிடங்கள் கழித்து அவருக்கு இதயத்துடிப்பு மீண்டும் தொடங்கியதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அதே கடையில் நின்றிக்கொண்டிருந்த மற்றொருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் உ யிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் துணிந்து செயல்பட்ட மருத்துவர் லூயோவை இணையதளவாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.
சில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம் பெ ண் ம ருத்துவர் த ற்கொ லை செய்துகொண்ட ச ம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாஹ்தாப் ஷிரின் முகமது அகேஃப் என்கிற 28 வயதான பெ ண் ம ருத்துவர், சதாப் அரசு பு ற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு அடுத்த மாதம் 7ம் திகதியன்று தி ருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண பத்திரிக்கையானது அ ச்சடிக்கப்பட்டு அவருடைய பெ ற்றோர் உ றவினர்கள் அனைவருக்கும் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அவர் வீட்டில் ஆ ள் இல்லாத சமயம் பார்த்து தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவருடைய பெ ற்றோர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொ லிஸார், ஷாஹ்தாபின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய வீட்டில் தீ விர சோ தனை மேற்கொண்டனர். ஆனால் த ற்கொ லைக்கான குறிப்புக்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவருடைய பெ ற்றோர் உ றவினர்கள் அனைவரிடமும் பொ லிஸார் வி சாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
சிறார் பள்ளியில் வேலை செய்துவந்த பிரித்தானிய பெண் ஒருவர், 13 வயது சிறுவனிடம் தவறாக நடந்துகொண்டது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பெர்க்ஷயரின் விண்ட்சர் பகுதியை சேர்ந்த Leah Cordice (20) என்கிற இளம்பெண், குழந்தை பராமரிப்பு பற்றி படித்து வருவதுடன், குழந்தைகள் நர்சரி பள்ளியிலும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 2017ம் ஆண்டு ம து போ தையில் 13 வயது சிறுவனின் வீட்டிற்குள் புகுந்து அவனிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். மேலும் அந்த சிறுவனை மய க்கி தொடர்ந்து அவனிடம் அத்துமீறி நடந்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய நீண்ட காதலனையும் திருமணம் செய்துள்ளார்.
அதன்பிறகு Leah Cordice-விற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவருடன் பாசமாக இருந்தாலும், சிறுவனுடன் Leah Cordice தனது உறவை தொடர்ந்து வந்துள்ளார்.
ஒருமுறை இதனை நேரில் பார்த்து ஆ த்திரமடைந்த Leah Cordice-வின் காதலன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் ஜூலை 9, 2018 அன்று பொலிஸார் கைது செய்து வி சாரணை மேற்கொண்டபோது, கு ற்றச்சாட்டுக்களை Leah Cordice மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நேரத்தில், Leah Cordice-வின் குழந்தைக்கும் அதிகாரிகள் DNA சோதனை மேற்கொண்டனர்.
அதன் முடிவில் அ திர்ச்சிதரும் விதமாக, தனது குழந்தை என நினைத்து ஆசையுடன் வளர்த்து வந்த Leah Cordice-வின் காதலனுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
அதுவரை, கு ற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வந்த Leah Cordice, தனது குழந்தைக்கு 13 வயது சிறுவன் தந்தை என்பது தெரியவந்ததும் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது அதிகாரிகள் மேல்மட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் யாழ். மருதனார்மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஆவா குழு உறுப்பினர்கள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக கூடியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த விடுதியை விசேட அ திரடிப் ப டையினர் சு ற்றிவளை த்தனர்.
இதன்போது அந்த விடுதியில் இருந்து 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் த டுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினரும், குறித்த விடுதியின் நிர்வாக இயக்குனரும் யாழ். ஊடக அமையத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முன்பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய மருதனார்மடத்தில் உள்ள எமது உணவகத்தில் முற்பதிவு செய்யப்பட்ட உணவை எடுப்பதற்காக வந்திருந்த சமயம் இரா ணுவத்தினர் சு ற்றிவ ளைத்து பெருமளவு இளைஞர்களை கைது செய்திருக்கின்றனர்.
சம்பவத்தில் 50 உணவை வாங்குவதற்காகவே இளைஞர்கள் வந்திருந்தனர். அதற்கு மேலதிகமாக எங்கள் ஹோட்டலில் எந்த வொரு நிகழ்வும் இடம்பெறவில்லை.
அந்த நிகழ்வு பிறிதொரு இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது. எங்கள் ஹோட்டலில் இருந்து ஒரு சிகரட் அல்லது ஒரு ம துபான போத்தலை கூட இராணுவத்தினர் மீட்கவில்லை.
அவர்கள் உணவு பொதிகளையே சோ தனை செய்தார். சம்பவத்தை எனது முகாமையாளர் கூறியதையடுத்து நான் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கே உள்நுழைவதற்கு என்னையும் இரா ணுவத்தினர் விடவில்லை. பின்னர் நான் ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் என்பதை கூறியதனால் உள்ளே செல்ல அனுமதித்தார்.
பின்னர் நான் இரா ணுவத்தினருடன் பேசியபோது தாம் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டார்கள்.
பெருமளவு இளைஞர்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் ஹோட்டலை முற் றுகையிட்டதாக கூறினர். பின்னர் அவர்களே பொலிஸாரை அழைக்குமாறும் கூறினர்.
ஆனால் அதற்கு முன்னதாகவே நாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். பின்னர் இரா ணுவத்தினரின் வாகனங்களிலும், தனியார் வாகனங்களிலும் இளைஞா்களை ஏற்றி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் கொண்டு சென்றிருந்தோம்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கு ற்ற செயல்களுடன் தொடா்படையவா்களா? என சோ திக்கப்பட்டு ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர் 2 இளைஞா்கள் தப்பிக்க முயன்றதாகவும் அவர்கள் மீது தமக்கு ச ந்தேகம் உள்ளதாகவும் இரா ணுவத்தினர் கூறியதையடுத்து அந்த இரு இளைஞா்கள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆராயப்பட்டதன் பின்னர் அவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஆகவே நிகழ்வு நடந்தது வேறு இடத்தில், உணவு எடுக்கவந்தவர்களை இரா ணுவம் கைது செய்த நிலையில் நாம் ஆவா குழுவுக்கு பிறந்தநாள் கொண்டாட ஹோட்டல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஆனால் அவ்வாறான நிகழ்வு நடக்கவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கு ற்றச் செயல்களுடன் தொடா்புடையவர்கள் அல்ல.
எனவே இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருதவேண்டியுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வா ள்வெட் டுக் கு ம்பல் நேற்று (26.02) மாலை மூ ன்று இ டங்களில் அ ட்டகாசம் புரிந்துவிட்டுத் த ப்பிச்சென் றுள்ளது.
இந்தக் கு ம்பல் மாலை 6 மணியளவில் வண்ணாா்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்று, குறித்த வ ர்த்தக நி லையத்தை அ டித்து நொ றுக்கியுள்ளது.
அத்துடன், உாி மையாளரையும் அ டிக்க மு யற்சித்துள்ளது. இரண்டு மோ ட்டாா் சை க்கிள்களில் சென்ற 5 போ் கொ ண்ட கு ம்பலே இச் ச ம்பவத்தை ந டத்தியுள்ளது.
பின்னர், குறித்த கு ம்பல் அங்கிருந்து த ப்பிச் சென்று, கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நின்ற ஓட்டோ ஒ ன்றை அ டித்து நொ றுக்கியுள்ளது.
அதன்பின்னர் அந்தப் பகுதியிலுள்ள வீ டொன்றின் மீ தும் குறித்த கு ம்பல் வ ன்முறையை நடத்தியுள்ளது.
வா ள்களுடன் வந்தவர்கள் மு கங்களை மூ டியிருந்ததுடன், இலக்கத் தகடுகளற்ற மோட்டாா் சைக்கிள்களில் வந்தே இந்தத் இச் ச ம்பவங்களை ந டத்தியுள்ளனர்.
ச ம்பவம் குறித்த வி சாரணைகளைப் பொ லிஸாா் மேற்கொண்டு வருகின்றனா். குறித்த கு ம்பல் வ ன்முறை நடத்திய சி.சி.ரிவி. காட்சிகள் பொ லிஸாரிடம் சி க்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொடிகாமம் பகுதியில் நேற்றிரவு (25) வீடொன்றுக்குள் நு ழைந்த வா ள்வெட் டுக் கு ம்பல், வீட்டிலிருந்தவர்களை அ ச்சுறுத் திவிட்டு அங்கிருந்த பொ ருட்களை அ டித்துச் சே தப்படுத்திவிட்டு த ப்பிச் சென்றுள்ளது எனக் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொடிகாமம், மாசேரிப் பகுதியில் வா கனமொன்றில் சென்ற 10 இற்கும் மேற்பட்டோர் அ டங்கிய வா ள்வெ ட்டுக் கு ழுவினர், வீடொன்றுக்குள் நு ழைந்து அ ட்டகாசத்தில் ஈ டுபட்டுள்ளனர்.
இதன்போது வீட்டு உ ரிமையாளர் வெ ளியில் வந்தபோது அ வரை அ டிக்க மு ற்பட்டுள்ளனர். இதனையடுத்து வீ ட்டுக்குள் ஓ டிய உ ரிமையாளர் வீ ட்டின் க தவுகளைப் பூ ட்டிவிட்டு அ யலவர்கள், ந ண்பர்கள் மற்றும் பொ லிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த கு ம்பல் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ப ஸ் மற்றும் அங்கிருந்த பொ ருட்களை அ டித்து நொ ருக்கிச் சே தப்படுத்தி யுள்ளனர்.
இந்நிலையில் அங்கு கு விந்த அ யலவர்களைக் கண்ட குறித்த கு ழுவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து த ப்பியோடியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கொடிகாமம் பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்தியாவில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திடீரென்று பூட்டினை விழுங்கிவிட்டதால், மருத்துவர்கள் சுமார் நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கியுள்ளனர். ஜார்கண்டின், ராஞ்சியை சேர்ந்தவர் Jitendra Jumar. 22 வயதான இவர் மன நலம் சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கவனிக்காமல் இருந்த போது, இவர் திடீரென்று பூட்டினை விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ராஞ்சியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் முதலில் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும், அப்போது தான் பூட்டு எங்கிருக்கிறது என்பதை அறிய முடியும், அதன் பின் சிகிச்சை முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து ஸ்கேன் ரிப்போர்ட்டில் பூட்டானது, தொண்டையில் அடைத்துள்ளது. அது உணவுகள் செல்லும் வழி என்பதால் மூச்சு விடவும் சிரமமாக இருந்திருக்கிறது. உடனடியாக எண்டாஸ் கோப்பி மூலம் வெளியேற்றலாம் என்று நினைத்துள்ளனர்.
ஆனால் அது பலனளிக்காது என்பதால் திறந்த அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் படி சுமார் 4 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், பூட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனும் பத்திரமாக உள்ளான்.
இருப்பினும் சுமார் 10 முதல் 12 நாட்கள் தொடர்ந்து மருத்துவர்களின் க ண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால், Jitendra Jumar தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ச்சி கண்டுள்ளார் பிரியா பவானி சங்கர். தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை (மாயவரம்) என்ற நகரத்தில் 1989ம் டிசம்பர் 31ம் திகதி பிறந்தார் பிரியா பவானி சங்கர்.
எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர் படித்து விட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த பிரியா, படித்துக் கொண்டிருக்கும் போதே அதற்கான முயற்சிகளையும் செய்து வந்துள்ளார்.
செய்தி வாசிப்பாளராக அறிமுகமானதும் மேற்படிப்பாக மாஸ்டர் ஆப் பிஸ்னஸ் அட்மினிஸ்டரேஷன் (எம்.பி.ஏ) படிப்பினை கற்றறிந்தார். தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர்.
பக்கத்து வீட்டு பெண் போல அழகான தோற்றம், அம்சமான நடிப்பு என கிராமம் முதல் நகரம் வரை பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பினார்.
2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் காலடி பதித்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது இந்தியன் 2 உட்பட பல படங்களில் நடித்து வரும் பிரியா தன்னுடைய காதலன் பற்றி பேசுகையில், எந்த ஒரு பிரபல அந்தஸ்தும் இல்லாத நாளில் இருந்து எனக்கு அவரை தெரியும்,
அதுமட்டுமின்றி என்னை அப்பாவிற்கு பிறகு நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர் அவர் தான். எனக்காக தனது உயிரை கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்கிறார், இந்த உறவை நான் உண்மையாகவே மதிக்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் 50 வயது பெண் ச டலமாக மீ ட்கப்பட்ட ச ம்பவத்தில் இ ளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். வண்டிப்பெரியார் நகரை சேர்ந்தவர் விஜயம்மா (50). இவர் இரு தினங்களுக்கு முன்னர் இரவு வீட்டருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த தனது மாட்டை தேடிச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ரத்தீஷ் என்ற இளைஞர் விஜயம்மாவை ப லாத்காரம் செய்தததோடு க த்தியால் த லையில் பலமுறை வேகமாக அ டித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இர த்த வெள்ளத்தில் வ லியால் து டித்த விஜயம்மா க தறி அ ழுத ச த்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் இர த்தம் படிந்த சட்டையுடன் ரத்தீஷ் ஓ ட்டம் பி டித்ததாக கூறப்படுகிறது.
பிறகு சில நிமிடங்களில் விஜயம்மா உ யிரிழந்தார், சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து விஜயம்மாவின் ச டலத்தை மீ ட்டதோடு அருகிலிருந்த செல்போனையும் கைப்ப ற்றினார்கள்.
பின்னர் த லைமறை வாக இருந்த ரத்தீஷை கைது செய்தார்கள். விஜயம்மா சடலம் அருகில் இருந்த செல்போன் ரத்தீஷுடையது என உறுதி செய்த பொலிசார் அவரிடம் இன்னொரு செல்போன் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ரத்தீஷிடம் தீவிர நடைபெற்று வரும் நிலையில் வி சாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பணத்துக்காக தங்கள் கருமுட்டைகளை விற்பதாக அ திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வே தனை தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாத காசாக அறிவிக்கப்பட்டது.
இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் க டுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை காரணமாக ஏராளமானோர் பணமின்றியும், உணவின்றியும் உயிரிந்தனர். இதன் பாதிப்பு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. குடிசைச்தொழிலாக நடைபெற்று வந்த விசைத்தறி உள்பட பல தொழில்கள் அடியோடு நசுங்கி போனது.
தமிழகத்தின் ஈரோடு பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்களில் விசைத்தறி குடிசைத்தொழிலாக நடைபெற்று வந்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால், ஈரோடு-நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு கொடிய வறுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, அங்குள்ள பெண்கள் தங்களின் வறுமையைப் போக்கி பணம் பெற தங்களின் கருமுட்டை மற்றும் சிறுநீரகத்தை விற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனை மேற்கோள்காட்டி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை – பொருளாதாரச் சீ ரழிவு, அதிமுக அரசின் டாஸ்மாக் வியாபாரம் இவற்றால் ஈரோடு -நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகி, அதனை நம்பி இருந்த அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள கொ டிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது. பெண்களின் உ யிருக்கே ஆ பத்தை உண்டாக்கி, குடும்பங்களில் வ ன்முறையை விதைக்கும் இந்த அவலம் எப்போது முடிவுக்கு வரும்?
பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பா துகாப்பு நாள் கொண்டாடுவோர் இந்த விவகாரத்தின் மீது உண்மையான அக்கறையைச் செலுத்துவார்களா? என மு.க.ஸ்டாலின் வேதனையுடன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கருமுட்டைகளை தமிழ் பெண்கள் விற்பனை செய்வதாக வரும் செய்திகள் பூதாகரமாக வெ டித்துள்ள நிலையில், இது பெரும் விவாத விடயமாக மாறியுள்ளது.
பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினியின் போலி பேஸ்புக் கணக்கால் இரவு நேரத்தில் தனது தூக்கத்தை தொலைத்ததோடு, பல்வேறு அவஸ்தைகள் பட்டதாக அரசியல் பிரமுகர் குமுறியுள்ளார்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் குருநாதன். இவர் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி பெயரில் போலி பேஸ்புக் கணக்கைத் தொடங்கிய மர்ம நபர்கள், அந்த பக்கத்தில் குருநாதனின் செல்போன் நம்பரைப் பதிவேற்றியுள்ளனர்.
இது மைனா நந்தினியின் செல்போன் நம்பர் என நினைத்துப் பலரும் இரவு பகல் பாராமல் குருநாதனுக்கு போன் செய்திருக்கின்றனர்.
முக்கியமாக தினமும் இரவு 10 மணியை கடந்தால் போதும் குருநாதன் பிசியாகி விடுவார். அந்த அளவிற்கு அடுத்தடுத்து அவரது செல்போனுக்கு வரும் அழைப்புகள் அணிவகுத்து நிற்கும் என கூறப்படுகின்றது.
எதிரில் பேசுவது ஆண் மகனா, பெண் மகளா என்பதை கூட அறியாமல், எடுத்த வேகத்தில் மைனா, நீங்கள் ரொம்ப அழகாக தேவதை மாதிரி இருக்கீங்க என்று தேவையில்லாத அழைப்புகள் உள்நாடு மட்டும் அல்ல வெளி நாடுகளில் இருந்தும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் என்கிறார் குருநாதன்.
அதில், இரவு நேரத்தில் ஏதோ அவசர போன் அழைப்பு என நினைத்து எடுத்தால், நடிகையைக் கேட்டு மோசமாக பேசி நோகடிக்கிறார்கள், இவர்களால் பல நாள் தூக்கம் போனது, முக்கிய அழைப்பு வரும் என்பதால் போனையும் அணைத்து வைக்க முடியவில்லை. உடனடியாக அந்த பக்கத்தில் உள்ள என் போன் நம்பரை நீக்கவேண்டும் என கோரியுள்ளார்.
தமிழகத்தில் காதலியின் இறுதிச்சடங்கை பார்க்க வந்த காதலன் வெ ட்டிக் கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
ராகவன் மீதும் அவருடைய அண்ணன் மீதும் தி ருட்டு வழக்குகள் இருக்கும் நிலையில், ராகவனுடன் இருக்கும் தொடர்பை நிறுத்து கொள்ளும்படி அருணாவை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
அதோடு ராகவனை அருணாவின் குடும்பத்தினர் எ ச்சரித்துள்ளனர்.
இதனால் ராகவனின் தாய் தன் மகனின் உ யிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அஞ்சி, ஹைதராபாத்திற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.
இருப்பினும் ஹைதராபத்தில் இருந்த படி ராகவன், காதலியான அருணாவிடம் பேசிவந்துள்ளார். இந்த விவகாரம் அருணாவின் பெற்றோருக்கு தெரிய வர, செல்போனை பிடுங்கி வைத்ததுடன், வீட்டு சி றையில் வைத்துள்ளனர்.
அதன் பின் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர், இது ஹைதராபாத்தில் இருக்கும் ராகவனுக்கு எப்படியோ தெரிய வர அவர் தனது கையை அ றுத்துக்கொண்டு த ற்கொ லை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்த அருணா கடும் மன உ ளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி அருணாவை பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் வாழ்ந்தால் ராகவனுடன் தான் வாழ்வேன் என்று வீட்டில் தூக்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இவரின் க ண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவரின் தோழி ஒருவர் வாட்ஸ் அப்பில் வைத்ததைக் கண்ட, ராகவன் அ திர்ச்சியடைந்துள்ளார்.
அவரும் அங்கு தற்கொ லைக்கு மு யன்றுள்ளார். அதன் பின் அவரின் நண்பர்கள் அந்த பெண்ணின் இறுதிச்சடங்கிற்கு செல்லலாம் என்று அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அவருடன் வந்த சஞ்சய் என்ற வாலிபர் அருணாவின் அண்ணனுக்கு தகவல் கூறியதால், சகோதரியின் த ற்கொ லைக்கு ராகவன்தான் காரணம் என்று ஆ த்திரத்தில், அருணாவின் சகோதரன் மற்றும் தாய் மாமன் குட்டை ரமேஷ் ஆகிய இருவரும் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அங்கிருந்த அருணாவின் சகோதரர் மற்றும் மாமன் குட்டை ரமேஷ் ராகவனுடன் வா க்குவாத்தில் ஈடுபட்டதுடன், அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வருவதாக கூறிய மகன், வெகு நேரமாகியும் திரும்பாத காரணத்தினால் ராகவனின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அப்போது தான் குறித்த பகுதியில் மனித உடல் ஒன்று எரிவது போல் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற பொலிசார் உடலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் வி சாரணையில் அது ராகவனின் உடல் என்றும், அருணாவின் சகோதரர் மற்றும் அவரது தாய் மாமன் இருவரும் தான் ராகவனை வெ ட்டிக் கொ லை செய்துவிட்டு உ டலை எ ரித்த ச ம்பவம் பொலிசாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து கொ லை வழக்கை பதிவு செய்த பொலிசார் அருணாவின் சகோதரர், தாய் மாமன் குட்டை ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் சி றுவன் ஒருவன் போத்தல் மூடி தொண்டைக்குள் சிக்கியதில் ஆ பத்தான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.அலீம் என்ற மூன்று வயதுடைய சிறுவனே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கு ழந்தை மூடிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட கு ழந்தையின் தொண்டைக்குள் சிக்கிய மூடியினை எடுப்பதற்கான சிகிச்சை நடவடிக்கைகளை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பு கையிரதத்தில் மோ துண்டு கு டும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு மட்டக்களப்பு – ஓட்டமாவடி அரபாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி, அரபாநகர் ஹம்ஸா வீதியைச் சேர்ந்த முகம்மது பௌமி அனீஸ் முகம்மட் என்ற 28 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீட்டிற்கு அருகில் உள்ள அரபாநகர் புகையிரத கடவையில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு கு ற்றத்த டுப்பு பொலிஸார், வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், வட மேல் மாகாணம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் வாழும் மக்கள் அதிக அவதானத்தை செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறுவர்கள், வயோதிபர் மற்றும் நோயாளிகள் அவதானமாக இருக்குமாறு திணைக்களத்தின் எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக உடலில் உள்ள நீர்த் தன்மை குறைவடைவதானால் அதிக சோர்வு நிலை ஏற்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் போதுமான அளவு நீர் அருந்துமாறும், வெளியே அதிக நேரம் செயற்பட கூடாதெவும், வெள்ளை நிறங்களிலான ஆடைகளை பயன்படுத்துமாறு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து கு தித்து சி றுவன் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உ யிரிழந்த சிறுவன் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற நிலையில் 6வது மாடியில் இருந்து வி ழுந்தமையினால் அவரது உ டல் சி தறிய நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டையில் அமைந்து இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து 12அடி தூரத்திற்கு ச டலம் சி தறிய நிலையில், ச டலத்தின் பகுதிகள் ஜனாதிபதி மாவத்தையில் விழுந்து கிடந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.
மாலபே, கஹன்தோட்டை, வெஹேரகல பிரதேசத்தில் வசிக்கும் நிதுக் குடாகமகே என்ற 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
மத்திய வங்கியின் உயர் அதிகாரியான தனது தந்தையை சந்திக்க நேற்று காலை 11.30 மணியளவில் அங்கு வந்த சிறுவன் 15 ஆவது மாடிக்குச் சென்றுள்ளார். பின்னர் தந்தையுடன் அரை மணித்தியாலம் வரை சி றுவன் பேசியுள்ளார். தந்தை 2 மணியளவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
இதன் போதே சிறுவன் கீழே கு தித்துள்ளார். குதிப்பதற்கு முன்னர் ‘Sorry’ என குறுந்தகவல் ஒன்றை தந்தைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவந்துள்ளது. எனினும் அவர் த ற்கொ லை செய்துக் கொள்வதற்கான உறுதியான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.