கா த்திருக்கும் தா ய்..

டெல்லி வ ன்முறை யில் ம கனை ப றிகொ டுத்த தா ய், நா ன் எ ன் ம ருமகளிடம் எ ன்ன சொ ல்லி ச மாளிக்கப்போகிறேன் எ ன்பதே தெ ரியவில்லை எ ன்று க தறி அ ழுதுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏவிற்கு எ திராக ந டைபெற்று வ ரும் போ ராட்டம் க லவரமாக மா றியதால் த ற்போது வரை 30 பே ர் ப லியாகி யுள்ளனர்.

க லவர த்தை க ட்டுப்படுத்த த வறிய பாஜக க ட்சியின் மு க்கிய அ திகாரிகள், கு றிப்பாக அமித் ஷா ப தவி வி லக வே ண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெ ரிவித்து வருகிறது. நடிகர் ரஜினி மத்திய அ ரசை க ண்டிப்பதாக தெ ரிவித்தார்.

இந்நிலையில் இ ந்த க லவரத்தில் உ யிரிழந்த வர்களின் உ டலை வா ங்குவதற்காக கிழக்கு டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் ம ருத்துவமனையின் பி ணவ றை மு ன்பு க ண்ணீ ருடனும் க தறலு டனும் உ றவினர்கள் பலர் கா த்துக் கொ ண்டிருக்கின்றனர்.

ம ருத்துவமனையின் அ வசர சி கிச்சை பி ரிவை விட, பி ணவ றை முன்பே ம க்களின் கூ ட்டம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் கு றித்த க லவர த்தில் கொ ல்லப்பட்ட 10 முதல் 15 பே ரின் உ டல்கள் அங்கு இ ருப்பதாக உ றுதிப்படுத்தப்படாத த கவல் வெளியானதால், அங்கு உ றவினர்கள் கு விந்திருக்கின்றனர்.

இதில், த ந்தையை இ ழந்த இ ந்து ஆ ண் ஒருவரும், இ ஸ்லாமிய தா ய் ஒ ருவரும் க ண்ணீருடன் பி ணவறையில் வெ ளியே அ மர்ந்திருந்தனர்.

இ தில் க ண்ணீருடன் நின்று கொ ண்டிருந்த தா யிடம் பிரபல ஊ டமகான பிபிசி இ து கு றித்து கேட்ட போது, நா ங்கள் அவ னை இ த்தனை ஆ ண்டுகளாக வ ளர்த்தோம். அ வர்கள் எ ன் ம கனை கொ ன்று விட்டார்கள், எ ன்று க தறி அ ழுதுள்ளார்.

வடகிழக்கு டெல்லியின் பழைய முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் தாய் ஹஸ்ரா. இ வருடைய 24 வ யதான ம கன் அஷ்பக் ஹுசேனுக்கு காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தி கதி தி ருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தா ன் ச ம்பவம் தினம் அ ன்று ஐ ந்து து ப்பா க்கி கு ண்டுகள் அஷ்பக்கின் உ டலில் பா ய்ந்தன. அவற்றில் மூ ன்று கு ண் டுகள் அ வனது நெ ஞ்சில் பா ய்ந் ததால் உ யிரிழந்து விட்டதாக உ றவினர் சலீம் பைக் தெரிவித்துள்ளார்.

முதலில் அல் ஹிந்த் ம ருத்துவமனையில் வை க்கப்பட்டிருந்த அ வரது உ டல் உ டற்கூறா ய்வுக்காக ஜி.டி.பி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரீசியனாக ப ணியாற்றும் அஷ்பக் ஹுசேன் பிப்ரவரி 25-ஆம் திகதி மாலை முஸ்தபாபாத் பகுதியில் ந டந்த வ ன்முறை யில் சு ட்டுக் கொ ல்லப் பட்டார்.

எ ன் ம ருமகளுக்கு நா ன் என்ன பதில் சொல்வது, அ வளின் எ திர்காலம் எ ன்னாவது எ ன்று அ ழுதுகொண்டே கே ள்வி எ ழுப்பினார். ஆனால் அவரின் கே ள்விக்கு எந்த ஒரு பதிலும் இ ல்லை எ ன்பது தான் வே தனையான ப தில்.














































































