ம களிடம் த வறாக ந டந்து கொண்ட த ந்தை : ஆ ட்டுக்கல்லை த லையில் போட்டு கொ ன்ற ம கள்!!

ம களிடம் த வறாக..

தமிழகத்தில் பெற்ற ம களிடம் த வறாக ந டக்க மு யன்ற த ந்தையை ம களே த ற்காப்புக்காக ஆ ட்டுக்கல்லை த லையில் போ ட்டு கொ லை செய்த ச ம்பவம் பெ ரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் படவெட்டி (40). இவர் மனைவி நளா (37). இவர்களுக்கு 16 வ யதில் ஒரு ம களும், 14 வ யதில் ஒரு ம களும் உள்ளனர்.

ம து ப ழக்கத்துக்கு அ டிமையான படவெட்டி வே லைக்கு சரியாமல் போகாமல் இருந்ததால் அவருடைய ம னைவி நளா, தன் இரு ம கள்களையும் அழைத்துக்கொண்டு பெ ற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆனாலும், மா மியார் வீட்டுக்குச் சென்று அங்கேயும் படவெட்டி ம னைவியுடன் த கராறில் ஈடுட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இ ரவு கு டிபோ தையில் ம னைவியைப் பார்க்கச் சென்ற படவெட்டி அ வரிடம் த கராறில் ஈடுபட்டுள்ளதோடு, அவரை வீ ட்டுக்குள் த ள்ளி, கதவை வெளிப்புறமாக தா ழிட்டார்.

பின்னர், வெளியே நின்றிருந்த தனது மூ த்த ம களை பா லியல் ப லாத்காரம் செ ய்ய மு யன்றார். அ வரை த டுக்க போ ராடிய ம கள் வேறுவழியின்றி த ற்காப்புக்காக அ ருகில் இ ருந்த ஆ ட்டுக்க ல்லை தூ க்கி த ந்தையின் த லை மீது போ ட்டார். இதில் படவெட்டி ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்தார்.

அதன்பின், வீ ட்டுக்குள் அ டைப்பட்டிருந்த த னது தா யை மீ ட்ட மூ த்த ம கள் பொலிசுக்கு தகவல் அளித்தார். ச ம்பவ இடம் விரைந்த பொ லிசார் படவெட்டி ச டலத்தை மீ ட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொ லையுண்ட படவெட்டி, ஏற்கனவே சி ல மு றை த னது மூ த்த ம களிடம் த வறாக நடக்க முயற்சித்திருப்பது பொ லிஸ் வி சாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நளா, அவருடைய இரு ம கள்கள் ஆகியோரிடமும் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் மி தந்த சடலம் : நாட்டை உலுக்கிய 7 வயது சி றுமியின் மரணம்!!

7 வயது சி றுமி..

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் குடியிருப்பில் இருந்து திடீரென்று மா யமான 7 வ யது சி றுமியின் ச டலம் ஆ ற்றில் மி தந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மாநிலத்தையே உ லுக்கிய இச்ச ம்பவத்தில், விரிவான விசாரணைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமி தேவனந்தாவின் உ டலில் கா யங்கள் உள்ளிட்ட எதுவும் காணப்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை பகல் மா யமான சி றுமியின் ச டலம் இன்று காலை, குடியிருப்பின் அருகாமையில் உள்ள ஆ ற்றில் இருந்து மீ ட்கப்பட்டுள்ளது.  சி றுமியின் தி டீர் ம ரணம் தொடர்பில் உறவினர்களும் பொதுமக்களும் ச ந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சிறுமியின் ச டலத்தில் அவரது உ டைகள் எந்த சேதமும் இன்றி காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி உடலில் கா யங்கள் எதுவும் முதற்கட்ட பரிசோதனையில் கண்டறியப்படவில்லை.

உடற்கூராய்வுக்கு என மாநில தலைநகர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரதீப்குமார் மற்றும் தன்யா தம்பதியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவர்தான் மரணமடைந்த தேவனந்தா.

வியாழனன்று பகல் குடியிருப்பில் இருந்த இவர், திடீரென்று மா யமாகியுள்ளார். சம்பவம் நடந்த போது, இவரது தாயார் துணி துவைப்பதற்காக குடியிருப்புக்கு வெளியே இருந்துள்ளார்.

துணி துவைத்து முடித்து குடியிருப்புக்கு திரும்பிய தன்யாவுக்கு, அ திர்ச்சி காத்திருந்தது. உடனடியாக உறவினர்களிடம் தகவல் தெரிவித்த தன்யா, அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் பொலிசாருடன் இணைந்து சி றுமி தேவனந்தாவை தே டியுள்ளனர்.

ஆனால் ஒரு பகல் முழுவனும் தே டியும், அவர்களால் க ண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை குடியிருப்பின் அருகாமையில் உள்ள ஆ ற்றில் மி தந்த நிலையில் சி றுமி தேவனந்தா ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

சி றுமியின் ச டலத்தை பார்த்த த ந்தை பிரதீப்குமார், அப்படியே நி லைகுலைந்து ச ரிந்து வி ழுந்துள்ளார். நாட்டை உ லுக்கிய இச்சம்பவம் தொடர்பில் விரிவான வி சாரணைக்கு முதலமைச்சர் பிணராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ் – புதுச்சேரி பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!!

கப்பல் சேவை..

இந்திய சுற்றுலாத்துறை அமைச்சு சுற்றுலாவை மேம்படுத்தும் முகமாக பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதன்போது 56 கடல்மைல் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மன்சுக் மன்டாவியா இந்த தகவலை நேற்று புதுச்சேரியில் வைத்து வெளியிட்டார்.

இந்த பயணிகள் கப்பல் சேவை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஆரம்பமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பயணத்துக்கான கட்டணம் இந்திய ரூபாயில் 6500 ரூபா முதல் 7000 ரூபாவாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகின்றனர் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இடையில் முன்னர் பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வந்தது. எனினும் இலங்கையில் ஏற்பட்ட தமிழர்களுக்கு எதிரான 1983 கலவரத்தின்பின்னர் இந்த சேவையை மத்திய அரசாங்கம் நிறுத்திவிட்டது.

இத்தாலியிலிருந்து வந்த இரண்டு இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் என சந்தேகம்!!

கொரோனா வைரஸ்

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருமல் மற்றும் காய்ச்சல் உட்பட்ட ஏனைய குணங்குறிகளுடன் அங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் வைத்தியசாலகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமகாலத்தில் இத்தாலியில் கொவிட்-19 என்ற கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியை கொ லை செய்த கணவன் செய்த செயல்!!

ம னைவியை..

த னது ம னைவியை 300 து ண்டுகளாக ந றுக்கி, உ டல் பா கங்களை டி பன்பா க்ஸ்களில் அ டைத்து வை த்த மு ன்னாள் இரா ணுவ வீ ரருக்கு ஆ யுள் த ண்டனை வி தித்து நீ திமன்றம் தீ ர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தை சே ர்ந்த மு ன்னாள் இரா ணுவ ம ருத்துவரான சோம்நாத் பரிதா (78), க டந்த 2013ம் ஆ ண்டு த னது ம னைவி உஷஸ்ரீ சமலை (61) உ டன் க டும் வா க்குவா தத்தில் ஈ டுபட்டுள்ளார்.

அ ப்போது ஆ த்திரம டைந்த அ வர், இ ரும்பு க ம்பியால் ம னைவியின் த லையில் அ டித்து கொ லை செ ய்துள்ளார். பி ன்னர் அ வருடைய உ டலை 300 து ண்டுகளாக ந றுக்கி, சி றிய டிபன் பா க்ஸ்களில் அ டைத்து வை த்துள்ளார். து ர்நா ற்றம் வெ ளியில் வ ந்துவிடக்கூடாது எ ன்பதற்காக உ டல் பா கங்களின் மீது பி னாயிலை ஊ ற்றியு ள்ளார்.

இ தற்கிடை யில் வெ ளிநாட்டில் இ ருந்த த ம்பதியினரின் பி ள்ளைகள் தொ டர்ந்து போ ன் செ ய்துள்ளனர். ஆ னால் எ ந்த ப திலும் கி டைக்காததால் த ங்களுடைய உ றவினர் ஒ ருவருக்கு த கவல் கொ டுத்து வீ ட்டிற்கு சென்று பார் க்குமாறு கூ றியுள்ளனர்.

அ ந்த ந பர், நீ ண்ட நே ரமாக க தவை த ட்டியும் சோம்நாத் ப தில் கொ டுக்காததால், ஜ ன்னல் வ ழியே எ ட்டி பா ர்த்துள்ளார். அ ப்போது வீ ட்டிலிருந்து து ர்நாற்றம் வ ந்ததால் ச ந்தே கத்தின் பே ரில் பொ லிஸாருக்கு த கவல் கொ டுத்துள்ளார்.

அ தன் பே ரில் ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்த பொ லிஸார், வீ ட்டில் சோ தனை மே ற்கொண்டு உ டல் பா கங்களை கை ப்ப ற்றினர். ஆ ரம்பத்தில் ம னைவி த ற்கொ லை செ ய்துகொ ண்டதாக கூ றிவந்த அ வர் இ றுதியில் கு ற்றத்தை ஒ ப்புக்கொ ண்டார்.

இ ந்த வ ழக்கானது 6 வ ருடங்களாக நீ திமன்றத்தில் ந டந்து வ ந்த நி லையில், த ற்போது புவனேஸ்வரில் உ ள்ள உ ள்ளூர் நீ திமன்றம் அ வருக்கு ஆ யுள் த ண்டனை வி தித்து தீ ர்ப்பளித்துள்ளது. மே லும், ரூ .50,000 அ பராதம் வி தித்தும் உ த்தரவிட்டது.

தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!!

கிளென் மேக்ஸ்வெல்..

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.

பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன் (26) என்பவரை காதலித்து வந்தார்.

வினி ராமன் மெல்போர்னில் பிறந்தார், ஆனால் தென்னிந்தியாவின் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 26, 2020 அன்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மருந்தாளராக பணிபுரிந்து வரும் வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த வாரம் எனக்கு பிடித்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், மேக்ஸ்வெல்லிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

படுக்கையில் சிறுநீர் கழித்த கு ழந்தையை த ண்டிக்க தாய் செய்த செயல் : 18 ஆண்டுகள் சிறை!!

படுக்கையில் சிறுநீர்..

தன் கு ழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டதற்காக, ஒரு தாய் கொ டுத்த த ண்டனை அவரது கு ழந்தையின் உ யிரையே ப றித்துவிட்டது.

கட்டுப்பாடுகள் நிறைந்த சீனக் குடும்பம் ஒன்றில் வளர்ந்தவர் Lin Li (28). புரூக்ளினில் குடும்பத்துடன் வசிக்கும் Lin Li, அதே கட்டுப்பாடுகளுடன் குழந்தைகளை வளர்ப்பதாக எண்ணி, தன் கு ழந்தைகள் தவறு செய்தால், அவர்களை க டுமையாக த ண்டித்துள்ளார்.

அவர் தனது நான்கு வயது மகன் செய்த த வறுக்காக அவனது தலையை பிடித்து தண்ணீருக்குள் அ ழுத்தியதாக கூறப்படுகிறது.

அதேபோல், அவரது இரண்டு வயது மகள் Melody Zheng படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவளையும் பிடித்து அவளது தலையை த ண்ணீருக்குள் அ மிழ்த்தியிருக்கிறார்.

அவளை அப்படியே குளியலறைக்குள் விட்டு விட்டு Lin Li திரும்பியுள்ளார். அவரது மகள் Melody த ண்ணீரில் மூ ச்சுத்தி ணறி உ யிரிழந்திருக்கிறாள், ஆனால் அதை Lin Li கவனிக்கவில்லை.

தான் மோ சமான தா ய் இல்லை என்று கூறி கண்ணீர் வடிக்கும் Lin Li, தான் செய்த த வறு, ம களை கவனிக்காமல் குளியலறையிலேயே விட்டு விட்டு வந்ததுதானே தவிர, அவ ளைக் கொ ல்லும் நோ க்கம் தனக்கு இல்லை என்கிறார். என்றாலும் Melody உ யிரிழந்ததால் Lin Liக்கு 18 ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான் செய்தது த வறு, என் ம களை இ ழந்தது என்னை வே தனைப்படுத்துகிறது, ஆகவே, நீங்கள் எனக்கு எத்தனை ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதித்தாலும், அதை நான் மனமார ஏற்றுக்கொள்கிறேன் என்று க ண்ணீருடன் தெரிவித்தார் Lin Li.

அம்மா நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? திடீரென மா யமான தா யை தேடி க தறும் பிள்ளைகள்!!

தா யை தேடி..

கனடாவில் தி டீரென மா யமான இந்திய வம்சாவளியினரான ஒரு பெ ண்ணின் பிள்ளைகள் தா யைக் கா ணாமல் க ண்ணீர் வி ட்டு க தறுகின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் நியூ வெஸ்ட்மினிஸ்டர் பகுதியைச் சேர்ந்த நிர்லா ஷர்மா (44)இன் பிள்ளைகள் காலையில் எழுந்து பார்க்கும்போது அவர்களது தாய் வீட்டில் இல்லை.

வாக்கிங் போயிருப்பார் என்று எண்ணலாமென்றால், அவர் உடன் அழைத்துச் செல்லும் நாய் வீட்டிலேயே இருக்கிறது. அத்துடன், நிர்லாவின் சாவிக்கொத்து, பர்ஸ் மற்றும் மொபைல் போன் ஆகியவையும் வீட்டிலேயே இருக்கிறது.

சரி, அலுவலகத்திற்கு சென்றுவிட்டாரா என்று விசாரித்தால், அலுவலகத்திற்கும் வரவில்லை என்ற செய்தி கிடைக்க, பிள்ளைகள் இருவரும் மி ரண்டுபோய் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

அம்மா, நீங்கள் எங்களை கைவிட்டு விட்டு போக விரும்பினால் கூட பரவாயில்லை, நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று சொல்லவாவது போன் செய்யுங்கள், நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்கள், உங்களுக்கு எந்த ஆ பத்தும் இல்லை என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தால் கூட போதும் என்று கதறுகிறார் நிர்லாவின் மகள் வானஸா (20).

அவரது மகன் ரிலேஷோ (19), எங்கிருக்கிறீர்கள் அம்மா, தயவு செய்து வீட்டுக்கு வாங்கள், உங்களை ரொம்ப மிஸ் பண்ணூகிறோம் என்று சொல்வதற்குள் க ண்ணீர் பீ றிட, க தறிக் க தறி அ ழுகிறார். தான் அ ழுதுகொண்டே த ம்பியைத் தேற்றும் வானஸாவைப் பார்த்தால் பார்ப்பவர்களுக்கும் க ண்ணில் கட்டாயம் க ண்ணீர் வரும்.

பொலிசார் நிர்லாவைக் க ண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளார்கள்.
தங்கள் காரிலுள்ள டேஷ்கேம் கமெராவில் எங்காவது நிர்லா பதிவாகியிருக்கிறாரா என்று பார்க்குமாறும் மக்களை பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மகன் பட்ட துயரம் யாருக்கும் வேண்டாம் : குவிந்த 34 கோடி நிதியை தொண்டு நிறுவனத்துக்கு அளித்த தாயார்!!

குவாடன் பேலஸ்..

கிண்டல் செய்கிறார்கள், சா கவேண்டும் என அ ழுத அவுஸ்திரேலிய சி றுவனுக்காக குவிந்த நிதியை, அவனது தாயார் தொண்டு நிறுவனத்திற்கு அளித்து நெகிழ வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குள்ளமாக இருப்பதால், எல்லோரும் கி ண்டல் செய்கிறார் எனக் கூறி தன்னைக் கொ ன்றுவிட 9 வ யது சி றுவன் குவாடன் பேலஸ் பெற்றோரிடம் முறையிட்டிருந்தான்.

சி றுவன் குவாடன் பேலஸ் க ண்ணீர் வி ட்டு அ ழுத காட்சியை அவரின் தாயார் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் குவாடன் பேலஸுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து உதவிகளும், நிதியும் குவியத் தொடங்கின.

குவிந்த ரூ.34 கோடி நிதியை (4.75 லட்சம் டொலர்) தற்போது குவாடன் பேல்ஸ் குடும்பம் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸின் 9 வ யது மகன் குவாடன். சி றுவன் குவாடன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் து ன்புறு த்தியும் வந்துள்ளனர்.

கடந்த வாரம் பாடசாலையில் இருந்து குவாடனை அவரின் தாயார் காரில் அழைத்து வந்தார். அப்போது காரில் அமர்ந்து கொண்டு சிறுவன் குவாடன் க ண்ணீர் விட்டு அழும் கா ட்சியை வீடியோவாக சமூக வலைதளத்தில் அவரது தாயார் வெளியிட்டிருந்தார்.

குவாடனின் வீடியோவை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச் சி றுவனுக்கு ஆதரவு பெருகியது. சி றுவன் குவாடன் க ண்ணீர் விட்டு அ ழும் வீடியோவைப் பார்த்து ஹாலிவுட் நடிகர் ஹக் ஜேக்மான், கூடைப்பந்து வீரர் எனிஸ் கான்டர் ஆகியோர் ஆதரவு அளித்து தனியாக நிதி திரட்டத் தொடங்கினர்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ் , சி றுவன் குவாடன் பேலஸுக்கு தனியாக GoFundMe எனும் பக்கத்தை உருவாக்கி நிதி திரட்டத் தொடங்கினார். அந்த வகையில் சிறுவன் குவாடன் நிலையைப் பார்த்த ஏராளமானோர் நிதியளித்த வகையில் 4.75 லட்சம் டொலர் (ரூ.34 கோடி ) நிதி சேர்ந்தது.

இந்த நிதியை ஹாலிவுட் நடிகர் பிராட் வில்லியம்ஸ், சிறுவன் குவாடன் பேலஸுக்கு அனுப்பி வைத்தார். சிறுவன் குவாடன் பேலஸ் நீண்ட நாட்களாக அமெரிக்காவின் டிஸ்னி லாண்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதால், அந்தப் பணத்தை அதற்குச் செலவிடுங்கள். அவன் ஆசையை நிறைவேற்றுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ள குவாடனின் தாயார், என் மகனைப் போன்ற வாழ்க்கையை யாரேனும் வாழ்ந்திருந்தால், யாரும் டிஸ்னிலேண்டுக்குச் செல்ல விரும்பமாட்டார்கள். அவனின் அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொண்ட ச வால்களை விளையாட்டு என எதிர்கொண்டு எங்கும் தப்பித்திருக்க முடியாது. யாரும் அதுபோல் வாழக்கூடாது.

நாங்கள் இந்தப் பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்போகிறோம். அவர்களுக்குத்தான் இந்தப் பணம் தேவைப்படுகிறது. அவர்களுக்குத்தான் இந்தப் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பது தெரியும். நாங்கள் டிஸ்னிலேண்டுக்குச் செல்வதைக் காட்டிலும், இந்தப் பணத்தில் சமூகத்தில் உள்ள குழந்தைகள் பயன்பெறுவதுதான் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.

மீன் சாப்பிட்டதும் மூச்சடைத்து உ யிரிழந்த புதுமாப்பிள்ளை!!

புதுமாப்பிள்ளை..

புதிதாகத் திருமணமான ஒரு தந்தை தனது கர்ப்பிணி மனைவியுடன், மீன் சாப்பிட்டபோது மூச் சடைத்து உ யிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த அலெக்சாண்டர் ஹால் (37) என்பவருக்கும் அவருடைய காதலி கசாண்ட்ரா ஹெரால்டுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் அவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் தேனிலவுக்கு சென்றுள்ளார். இருவரும் உணவருந்தி கொண்டிருந்த போது, பாரமுண்டி வகை மீனை சாப்பிட்ட ஹால் திடீரென சுவாசிப்பதை நிறுத்திவிட்டு தரையில் சு ருண்டு வி ழுந்துள்ளார்.

அடுத்த நொடியே அவருடைய உடல் நீல நிறமாக மாறுவதை பார்த்து அ திர்ச்சியடைந்த அவருடைய ம னைவி, உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய ம னைவி கூறுகையில், ஹால் குழந்தைகளைப் பெறுவதில் மிகவும் உற்சாகமாக இருந்தார். அவர் சிறந்த அப்பாவாக இருக்கப் போகிறார் என்று நினைத்திருந்தேன்.

உணவகத்தில் அவருக்கு வியர்க்க தொடங்கியபோதே ஏதோ த வறு இருப்பதாக நான் உணர்ந்தேன். பிரேசில் முந்திரியால் அவருக்கு ஒவ்வாமை இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்தார்.

ஆனால் பாரமுண்டி வகை மீனால் ஒவ்வாமை இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இ றப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் மீன் சுவையாக இருப்பதாக கூறினார் என வே தனை தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர் : அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய வைத்த சம்பவம்!!

கண் வ லி..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடுமையான கண் வ லி காரணமாக மருத்துவர்களை நாடிய நபரை புற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் அ திர்ந்து போயுள்ளனர்.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் 67 வயது நபர் ஒருவர் சுமார் 83 நாட்களாக மொத்த கண் மருத்துவமனைகளிலும் ஏறி இறங்கியுள்ளார். அவரது ஒரு கண்ணில் மட்டும் உயிர் பிரியும் வலி ஏற்பட்டு கடும் துன்பம் அனுபவித்து வந்துள்ளார். நகரில் அமைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் புற்றுநோய் பாதித்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உ யிர் போகும் ஆ பத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சில மருத்துவர்கள் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் முன்னெடுக்கப்படும் கண் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்குள்ள பெண் மருத்துவர் அவரை விரிவான சோ தனைக்கு உட்படுத்திய பின்னர், நேற்று அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்துள்ளார்.

சில மணி நேரம் நீடித்த அந்த அறுவை சிகிச்சையில் அந்த 67 வயது நபரின் கண்ணில் இருந்து சுமார் 3.5 செ.மீ நீளம் கொண்ட மரத்துண்டு ஒன்றை அப்புறப்படுத்தியுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இவர் கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் ஒரு மரக் கிளையில் விழுந்தபோது அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. ஆனால் ஒரு மரத்துண்டு இவரது கண்ணுக்குள் தங்கியது, இவர் அறியவில்லை என கூறப்படுகிறது.

தற்போது சிகிச்சைக்கு பின்னர், அந்த நபரின் பார்வைக்கு எந்த கோளாறும் இல்லை எனவும், குணமாக சில நாட்கள் ஆகும் மெனவும் முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் ர கசியமாக காதலியை சந்திக்க இளைஞன் செய்த அ திர்ச்சி செயல்!!

இ ளைஞன்..

கா தலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோனில் பெ ட்ரோல் கு ண்டு வீ சிய இ ளைஞரை பொ லிஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் அழகர் பொட்டல் குடியிருப்புப் பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நேற்று நள்ளிரவு தி டீரென தீ ப ற்றி எ ரிந்துள்ளது. இதனை பா ர்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ யை அனைத்து முடித்த பின்னர், பெ ட்ரோல் கு ண்டு வீ சப்பட்டிருப்பதை க ண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து வி சாரணை மேற்கொண்ட பொ லிஸார், அருகாமையில் உள்ள பெ ட்ரோல் நி லையத்தில் இருந்து இ ளைஞன் ஒருவர் பா ட்டிலில் பெ ட்ரோல் வாங்கிக்கொண்டு குடியிருப்பு பகுதியை நோக்கி செல்வதை சிசிடிவியின் மூலம் க  ண்டறிந்தனர்.

பின்னர் அந்த ந பரை கைது செய்து வி சாரணை மேற்கொண்ட போது அவர் கூறியதை கேட்டு பொலிஸாரே அ திர்ச்சியடைந்துள்ளனர்.

அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ராஜாங்கம் என்பவர் தனது கா தலியை சந்திக்கும் போது யாரும் பார்த்து விடக்கூடாது, அவர்களை திசை திருப்ப வேண்டும் என்கிற நோக்கத்திலே பெ ட்ரோல் கு ண்டு வீ சியதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் ச ம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொ லிஸார், ராஜாங்கத்தை கை து செய்து சி றையில் அ டைத்துள்ளனர்.

ம னைவிக்கு கு ழந்தை பி றந்த சில மணி நேரங்களில் ச டலமாக தொ ங்கிய க ணவர்!!

க ணவர்..

ம னைவிக்கு குழந்தை பி றந்த சில ம ணி நே ரங்களில் க ணவர் ச டலமாக தூ க்கில் தொ ங்கியுள்ள ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவை சேர்ந்த 34 வ யதான சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தா பைத்யா அ வருடைய அ றையில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

இதனை பைத்யாவின் தா யும் த ம்பியும் முதலில் நே ரில் பா ர்த்துள்ளார். ச ம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அ வருடைய உட லை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அ னுப்பி வைத்தனர்.

மேற்கு திரிபுரா கா வல் க ண்காணி ப்பாளர் மானிக் லால் தாஸ் கூற்றுப்படி, பைத்யா ச டலமாக க ண்டுபிடிக்கப்படுவதற்கு சில ம ணி நே ரங்களுக்கு முன்பு தான், அ வருடைய ம னைவிக்கு கு ழந்தை பி றந்துள்ளது.

கு டும்ப பி ரச்சனை கா ரணமாக பைத்யா ம ன உ ளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது வி சாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களை இன்றும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

அவதானமாக..

இலங்கையின் சில இடங்களில் இன்றும் கடும் வெப்பநிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி வடமேற்கு, மேல் மாகாணங்களிலும், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்து இருக்கும். இரத்தினபுரி மாவடத்திலும் அதிகரித்த வெப்பநிலை நிலவும்.

எனவே இந்த நேரங்களில் பொதுமக்கள் உரிய பா துகாப்பு உத்திகளை கையாளுமாறு கோரப்பட்டுள்ளனர். முடியுமான நேரங்களில் நிழல்களை நாடல், முதியோர்களின் நோய் நிலையை பரிசோதித்தல் மற்றும் வெள்ளைநிற அல்லது பாரமற்ற ஆடைகளை அணிதல் போன்ற உத்திகளை கையாளுமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் தொடர்ச்சியாக கடும் வெப்பநிலை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தவறான வார்த்தையால் யாழில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் தூ க்கிட்டு த ற்கொ லை!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், தாவடி தெற்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் 34 வயதான சுவிதன் அனுசுயா என்பவரே உ யிரிழந்துள்ளார். தவணை முறையில் செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் வாங்கப்பட்டுள்ள போதும் தவணை பணத்தினை சரியாக செலுத்தாமையால் குறித்த தவணை கட்டண நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் நேற்று முன் தினம் அனுசுயாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

கணவன் வேலைக்காக கிளிநொச்சிக்கு சென்றிருந்த போது வந்த அவர்கள் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய வந்துள்ளதாக மனைவியான அனுசுயாவிடம் கூறியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அனுசுயா பணத்தினை செலுத்த இரு நாட்கள் அவகாசம் கேட்ட போது நிறுவன பணியாளர்கள் த வறான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே மனமுடைந்த குறித்த பெ ண் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு வார காலக்கெடு : அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இரண்டு வார காலக்கெடு..

இரண்டு வார கால அவகாசம் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை உடனடியாக பெற்றுக் கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தேசிய கல்விச் சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஆசிரியர் – அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசு அறிவித்தது. இந்த நிலையில், அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை ஒன்றை அரசிடம் முன்வைத்திருந்தோம்.

அதனை வழங்குவதாகக் கூறி கடந்த அரசு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி மீண்டுமொரு அமைச்சரவை தீர்மானத்தை வெளியிட்டிருந்தது. இருப்பினும் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததையடுத்து அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இந்த அரசு அதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக கூறியிருந்த போதிலும் எந்தத் தீர்மானத்தையும் பெற்றுத் தரவில்லை. ஆகவே, இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைளை கல்வி அமைச்சில் கையளித்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கான அனுமதியைக் கேட்டிருந்தோம்.

இருப்பினும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆ ர்ப்பாட்டத்தின்போது எமக்கு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

ஆகவே, இரண்டு வார காலத்துக்குள் அரசு தகுந்த தீர்மானத்தை பெற்றுத் தரத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் தொடர் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.