பேஷன் டிசைனர் வேலையை உதறிவிட்டு ஆடு வளர்ப்பில் பல லட்சங்களை சம்பாதிக்கும் பெண்!!

ஆடு வளர்ப்பில்..

உலகில் தற்போது இருக்கும் பெரும்பாலானோர், வேலைக்கு சென்றால் போதும், மாதம் வரும் சம்பளத்தை வைத்து நாட்களை கடத்திவிடலாம். அதன் பின் சிறிய வீடு, குடும்பம் என்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்றனர்.

அவர்களுக்குள் திறமை இருந்தாலும், அதை வெளியில் கொண்டு வராமல் அப்படியே வாழ்க்கையை கடத்திவிடுகின்றனர். எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் வேலை செய்தோமா? சம்பளத்தை வாங்கினோமோ என்று கூறிவிடுவர்.

இப்படி பலர் கூறுவதற்கு மத்தியில், சிலர் எடுக்கும் தைரியமான முடிவுகள் அவர்களை எங்கோ கொண்டு சென்று விடும். அவர்களை சிறந்த தொழிலதிபர்களாக மாற்றிவிடும். இதில் நாம் சிலரை கேள்விபட்டிருப்போம்.

அப்படி ஒரு தைரியமான முடிவெடுத்து, தற்போது ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வரும் ஸ்வேதா தோமர் என்பவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.

கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் ஆன இவர், கணவருடன் பெங்களூருவிற்கு வந்தார். அப்போது அவர் ஒரு பேஷன் டிசைனராக இருந்தார்.

பிரபல என்ஐஐஎப்டி கல்வி நிறுவனத்தில் பேஷன் வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்ற இவர், இதில் ஒரு கில்லாடி என்றே கூறலாம்.

இருப்பினும் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. இதனால் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று யோசித்தார்.

அப்போது, ஸ்வேதா ஒருமுறை தனது கணவருடன் ஒரு ஆட்டுப் பண்ணையை பார்வையிட்டார். அங்குள்ள ஆடுகளுடன் நேரம் செலவிட்டது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு அடிக்கடி பண்ணைக்குச் சென்று ஆடு வளர்ப்பு குறித்த நுணுக்கமான விஷயங்களை புரிந்துகொள்ளத் துவங்கினார்.

ஏற்கனவே தொழில் துவங்க வேண்டும் என்று யோசனையில் இருந்த ஸ்வேதாவிற்கு, ஆடுகளை பற்றி தெரிந்து கொள்வதால், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டால் என்ன? என்று முடிவெடுத்துள்ளார்.

பெங்களூர் ஆடு வளர்ப்பிற்கு உகந்த இடம் இல்லை என்று உத்தர்கண்ட் மாநிலத்தில் தெஹ்ராதூன் பகுதிக்கு அருகில் இருக்கும் ராணிபோக்ரி என்கிற கிராமத்தை தெரிவு செய்தார்.

அங்கு தன்னுடைய சேமிப்பு முழுவதையும் ஆடு வளர்ப்பு பணியைத் துவங்குவதற்காக முதலீடு செய்தார். அதன் பிறகு விரிவாக்கப் பணிகளுக்காக வங்கியிலிருந்து கடன் வாங்கினார்.

இப்படிப்பட்ட ஒரு படிப்பை படித்துவிட்டு, சம்பளம் வாங்கி ஜாலியாக இருக்காமல் இப்படி தேவையில்லாமல் ஆடு வளர்க்கிறேன் என்று இருக்கிறாளே? என அவருடைய உறவினர்கள் பலர் தவறான முடிவெடுப்பாதாக ஸ்வேதாவை கூறியுள்ளனர்.

இருப்பினும், உற்சாகம், தன்னம்பிக்கையுடன் எந்த தடை வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று தைரியத்துடன் துவங்கினார்.

முதலில் 250 ஆடுகளுடன் வணிகத்தைத் துவங்க வங்கியில் கடன் வாங்கினார். அவரது பண்ணையில் நாட்டு இனங்களான ஜம்னாபாரி, தோத்தாபரி, சிரோஹி, பார்பாரி போன்றவை இருந்தது. இப்படி ஆடு வளர்ப்பு பணியில் ஈடுபட்டதன் மூலம் ஆண்டிற்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார்.

வெறும் ஆடு வளர்ப்பில் மட்டும் ஈடுபடாமல், அங்கிருக்கும் பண்ணையில் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். அதில் பங்கேற்பவர்களை ஆடு வளர்ப்பதற்கு ஊக்குவிக்கிறார். உத்திரகாண்டை தொடர்ந்து இவர்பிற பகுதிகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளார்.

ஆடுகளுக்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் அளிக்கப்படுவதாக கூறும் ஸ்வேதா, சில சமயம் தானே சந்தைப்பகுதிக்கு ஆடுகளை எடுத்துச் செல்வேன் என்று கூறியுள்ளார்.

ஆடுகளை பாரம்பரிய சந்தையில் விற்பனை செய்வதுடன் இணையம் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறார். ஒரு தைரியமான முடிவின் மூலம், தற்போது ஒரு தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார். ஒரு பெண்ணாக சாதித்து வருகிறார் ஸ்வேதா.

3 வயதில் இருந்து வித்தியாசமாக மாறிய சிறுமி : இன்று வரை போ ராடும் பரிதாபம்!!

வித்தியாசமாக மாறிய சிறுமி

இந்தியாவில் ஏழு வயது சிறுமி ஒருவர் அரிய வகை தோல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதில் இருந்து மீள்வதற்கு பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார்.

ஜார்காண்ட் மாநிலத்தின் Bhagoya-வில் இருக்கும் Dumka கிராமத்தை சேர்ந்த சிறுமி Babita. 7 வயதாகும் இவரால் மற்ற குழந்தைகள் போன்று சாதரணமாக சாப்பிடவோ, உட்காரவோ, பள்ளிக்கு செல்லவோ முடியாது.

ஏனெனில் அவளுடைய தோல் வறண்டு இருக்கும். அப்படி சாப்பிட்டாலும் வேகமாக சாப்பிட முடியாது, மெதுவாக சாப்பிட்டால் மட்டுமே அந்த தோல் உடைந்துவிழாது. இதன் காரணமாக அவரால் சரியாக மென்றும் சாப்பிட முடியாது.

பார்ப்பதற்கே கொஞ்சம் தோல் வறண்டு வித்தியாசமாக காணப்படுவதால், அவருடன் அங்கிருக்கும் குழந்தைகள் விளையாட பயப்படுகின்றனர். இதன் காரணமாகவே அவர் வெளியில் செல்லாமல் அதிக நாட்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கிறார்.

ஆண்டிற்கு ஒரு முறை வயல்கள் மூலம் கிடைக்கும் வருமானம், மாதம் இந்திய மதிப்பில் 5000 ரூபாய் பணத்தை வைத்தே அவர்கள் குடும்பம் நடத்துவதால், இவரின் மருத்துவ செலவை குடும்பத்தினரால் போதிய அளவிற்கு பார்க்க முடியவில்லை.

மகளுக்காக பெற்றோர் அங்கிருக்கும் மருத்துவமனைகளுக்கு எல்லாம் சென்றுள்ளனர். இருப்பினும் இதை சரி செய்வதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதால், அது இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மருத்துவ உதவிக்காக தங்கள் கிராமம் மற்றும் தலைநகர் ராஞ்சி உள்ளிட்ட சுற்றியுள்ள நகரங்களைச் சேர்ந்த மருத்துவர்களை சந்தித்துள்ளனர்.

அவளுடைய வழக்கமான மருந்தை தொடரவே கஷ்டமாக இருப்பதால், குடும்பத்திற்கு உதவி தேவைப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், அவளின் நிலை இதை விட மிகவும் மோசமாகிவிடும்.

இவர் பிறக்கும் போது இந்த நோயால் பாதிக்கவில்லை, தன்னுடைய மூன்று வயதில் இந்த நோயின் முதல் அறிகுறி தெரிந்துள்ளது.

அதன் பின் அது அப்படியே மெல்ல, மெல்ல உடல் முழுவதும் பரவி, அவரின் தோல் வறண்டு காணப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் அவர் கண்டிப்பாக நாள் ஒன்றிற்கு தன்னுடைய உடலை ஈரமாக்க வேண்டும்.

இப்படி இவர் கஷ்டப்படும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவரை சமூக ஆர்வலரான Anjula Murmu என்பவர், சிறுமியின் கிராமத்திற்கு சென்று அவரை சந்தித்து பிஸ்கட் மற்றும் பொம்மைகள் போன்றவை கொடுத்து, தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவரை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அறுவை சிகிச்சை மருத்துவர் அனந்த்குமார், பபிதாவின் நிலையை கவனித்து வருவதாகவும், சிறுமியின் நிலையை உண்மையில் குணப்படுத்தக்கூடியது என்று குடும்பத்தினருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதுடன், நிச்சயம் உதவுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த வயதில் மற்ற குழந்தைகளுடன் விளையாட முடியாமல், பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலே முடங்கி கிடக்கும் Babita-வுக்கு விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையவாசிகள் அவரின் புகைப்படங்களை வைரலாக்க துவங்கியுள்ளனர்.

பிரபல இளம் சின்னத்திரை ந டிகை தூ க்கிட்டு த ற்கொ லை!!

சுபர்ண ஜாஸ்

மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ண ஜாஸ் ம ன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை சுபர்ணா ஜாஸ். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாகத் தெரிகிறது.அதனால், கடந்த சில நாட்களாகவே கடும் ம ன அ ழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறுகின்றனர்.

இந்நிலையில், மன அ ழுத்தம் மேலும் அதிகரிக்கவே, அறையில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுபர்ணாவின் உ டலை மீ ட்டு ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இளம் நடிகையான சுபர்ணா ம ரணம் பெங்காலி திரைத் துறை வட்டாரத்தில் பெரும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

யாழ் பல்கலைக்கழக மா ணவிகளுக்கு பா லியல் ராக்கிங் கொடுத்த மாணவனின் வீட்டிற்கு நேர்ந்த கதி!!

யாழ் பல்கலைக்கழக..

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் வீட்டின் மீது வ ன்முறை நடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ப கிடிவ தைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்ட மாணவன் வீட்டில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவின் வீட்டுக்கு சென்ற நான்கு பேர், வீட்டிலிருந்த பொருள்களை அ டித்து உடைத்துவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கு ற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவனின் வீட்டுக்குள் நுழைந்த நால்வர், அவரை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அ டித்துச் சே தப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

ப கிடிவதைக் கு ற்றச்சாட்டு வி சாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக்காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாணவனின் வீட்டின் மீதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் மாணவிகளுக்கு பா லியல் ரீதியாக ப கிடிவ தை செய்ததாக கு ற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளை திருடிய நால்வர் சிக்கினர்!!

தொலைபேசிகளை திருடிய..

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகளை திருடியதாக ச ந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன.

இதனையடுத்து சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நல்லூர் பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் திருட்டுப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்தப் பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மேற்கொண்ட விசாரணையின் போது, பல்கலைக்கழக மாணவிகளின் கைபேசிகளை திருடியதை ஏற்றுக்கொண்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களின் தற்போதைய நிலை!!

சீனாவில் இருந்து..

கொரோனா வைரஸினால் பா திக்கப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் 33 பேரும் எதிர்வரும் 16ஆம் திகதி மருத்துவக் க ண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த முதலாம் திகதி சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு தியத்தலாவ இரா ணுவ முகாமில் அமைக்கப்பட்ட சிறப்பு க ண்காணிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இவர்களிடம் கொரோனாவைஸ் தொற்று இல்லை என்ற உறுதிப்பாடு கிடைத்துள்ளமையை அடுத்தே அவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை ச ந்தேகத்தின்பேரில் 15பேர் தொடர்ந்தும் அங்கொட, கண்டி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய, ராகம, குருநாகல் கம்பஹா, பதுளை மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் க ண்காணிக்கப்பட்டு வருவதாக சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இனிமேல் மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் : மகிழ்ச்சியான செய்தி!!

சாரதி அனுமதிப்பத்திரம்

வாகன சாரதிக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தமது விண்ணப்பம், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த பின்னர் மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். வேரஹரவுக்கு சென்று யாரும் தமது நேரங்களை வீணடிக்க கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள ஏற்கனவே இருந்த டோக்கன் முறை மாற்றப்பட்டு இணையத்தின் ஊடாக மருத்துவம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான முன் அனுமதி பெறப்படும் முறை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த பெண் அரச ஊழியர் : குவியும் பாராட்டுக்கள்!!

தென்னிலங்கை அமைச்சரின் ஒருவரின் உத்தரவினை ஏற்று நடக்க முடியாது என மறுப்பு வெளியிட்ட பெண் அதிகாரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பினை அழித்து அனுமதியற்ற நிர்மாணப்புகளுக்கு இடம் வழங்க முடியாதென அரச அதிகாரியான தேவானி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட தேவானி ஜயதிலக்க முன் மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது ஆதரவு வழங்கியவர்களுக்கு முன்னிலையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மதித்து செயற்படும் நேர்மையான அதிகாரியான தேவானி ஜயதிலக்க கருத்து வெளியிடுகையில்,

அரச காணிகளை பல்வேறு மனித செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் ஒக்ஸிஜனிற்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கருத்து வெளியிட்ட முறையானது அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதென பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு : பலப்படுத்தப்பட்டுள்ள பா துகாப்பு!!

வைத்தியசாலை வளாகத்தில்..

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இருந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் புதிதாக வைத்தியசாலை கட்டுவதற்காக மிதிவெடி அகற்றப்படும் காணியில் இருந்து இவ்வாறு மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் புனா்வாழ்வு வைத்தியசாலை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் வெ டிபொருட்கள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், மனிதநேய கண்ணிவெ டியகற்றும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அந்த பகுதியில் வெ டிபொருட்கள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்போது இன்று காலை மனித எலும்பு கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதுடன் அந்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித் இடத்தில் பா துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு எலும்புக்கூட்டு எச்சங்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சிதைவடைந்த நிலையில் ஒரு மனிதனுடைய முழு எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதையல் தோண்டிய ஏழு பேர் கைது!!

புதையல் தோண்டிய..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் ச ட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேச இரா ணுவ பு லனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இர கசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொண்ட தே டுதல் பணியின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கண்டி அல்கடுவ, ஹோமாகம மற்றும் கோரகல்லிமடு, கிரான் பிரதேசங்களை சேர்ந்த மும்மதத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ச ந்தேக நபர்கள் மற்றும் மீ ட்கப்பட்ட பொருட்கள் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா பொலிஸாரின் செயற்பாட்டை வரவேற்றுள்ள பொது அமைப்புக்கள்!!

போக்குவரத்து பொலிஸாரினால்..

வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் போக்குவரத்துக்கு இ டையூராகவும், சமூக சீர்கேட்டுடன் செயற்பட்ட இளைஞர்களது மோட்டார் சைக்கிள்களை ப றிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையை வவுனியாவின் சில பொது அமைப்புக்களும், சிவில் பா துகாப்பு குழுக்களும் வரவேற்றுள்ளன.

வவுனியாவில் நீண்ட கால பி ரச்சினையாக வைரவபுளியங்குளம், குருமன்காடு, பூங்கா வீதிகளில் மாலை வேளைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களை அ ச்சுறுத்தும் வகையில், இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் பொலிஸாருக்கு தெரிவித்திருந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மக்களின் பி ரச்சனைகளுக்கு செவிசாய்த்து, போக்குவரத்து பொலிஸாரால் சில இளைஞர்கள் வழிமறிக்கப்பட்டு அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் நிலையத்தில் த டுத்துவைக்கப்பட்டு அவர்களுக்கு எ திராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையை நாம் வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், இச் செயற்பாடுகளை தொடர்ந்தும் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும்.

சமூகத்திற்கு வி ரோதமாக செயற்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் எடுக்கும் செயற்பாடுகளுக்கு சிவில் பா துகாப்பு குழுக்களும், பொது அமைப்புக்களும் என்றும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜனவரியில் மாத்திரம் 10000 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்!!

டெங்கு நோயாளிகள்

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் இலங்கையில் 10924 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனை தவிர பெப்ரவரி முதல் வாரத்தில் மாத்திரம் 428 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பிலேயே அதிகளவான 1693 நோயாளிகள் இனங்காணப்பட்டனர்.

திருகோணமலையில் 1278, யாழ்ப்பாணத்தில் 1061,மட்டக்களப்பில் 1044. கம்பஹாவில் 74, கண்டியில் 662 என்ற அடிப்படையில் நோயாளிகள் இனங்காணப்பட்டனர்.

கூகுளின் சர்வதேச போட்டியில் முதலிடத்தைப் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி மாணவன்!!

யாழ் இந்துக் கல்லூரி மாணவன்

சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் 76 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 566 மாணவர்கள் பங்கேற்றனர். 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 பணிகள் (tasks) வழங்கப்பட்டன.

இதில் Apertium என்ற மென்பொருள் தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயிரியல் பிரிவு மாணவன் நித்தியானந்தன் மாதவன் முதலிடத்தைப் பெற்று Grand Prize Winner பட்டம் வென்றுள்ளார்.

இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவல்!!

மகிழ்ச்சியான தகவல்

இலங்கை பரீட்சை திணைக்களம் மூலம் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளுக்குமான விண்ணப்பங்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் இணையம் ஊடாக விண்ணப்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்காகவும் ஐந்தாமாண்டு புலமை பரிசீல் பரீட்சை முதல் “அவசியமான மாணவர் இலக்கம்” வழங்கப்படும்.

இந்த இலக்கம் மூலம் மாணவர்களின் பரீட்சை முடிவுகள் தரவு கட்டமைப்பில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும், அந்த நடவடிக்கை மூலம் இலகுவாக அனைத்து தகவல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடிவும் என பரீட்சை ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை பரீட்சைகளின் போது கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் பூமியதிர்ச்சி : சுனாமி ஏற்படும் அபாயமா?

பூமியதிர்ச்சி

வட இந்தியப் பெருங்கடலில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 2.34 மணியளவில் இந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வட இந்திய பெருங்கடலில், இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் 10 கிலோமீற்றர் ஆழ் கடலில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. 5.4 ரிக்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்த பூமி அதிர்ச்சியில் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடற்பகுதிகளில் வாழும் சாதாரண பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுத்தல் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தேசிய மற்றும் சர்வதேச நிறுவனத்தின் இணப்பாட்டுடன் வெளியிடப்படுவதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பூமியதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, குடுகலஹேன மற்றும் தெய்யன்தர பிரதேசத்தில் சிறிய அளவிலான பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 2.33 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சில நொடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக காலி மாவட்டத்தன் மெதகீம்பிய பிரதேசத்திலும் இவ்வாறான அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.

12 வயது சி றுமியிடம் அத்துமீறிய கொ டூரன்கள் : பொதுவெளியில் து ப்பாக்கியால் சு ட்டு ம ரண த ண்டனை நிறைவேற்றம்!!

பொதுவெளியில்..

சோமாலியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய வழக்கில், இரண்டு கு ற்றவாளிகளுக்குஇன்று பொதுவெளியில் து ப்பாக்கியால் சு ட்டு ம ரண த ண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சோமாலியாவை சேர்ந்த ஆயிஷா இலியாஸ் என்கிற 12 வயது சிறுமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஒரு சந்தையில் இருந்து க டத்தப்பட்டு பா லியல் ப லாத் காரம் செய்யப்பட்டு, க ழுத்தை நெ ரித்து கொ லை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு மே மாதம் கைது 10 பேரை செய்தனர். சி றுமிக்கு நீதிகேட்டு நாடுமுழுவதும் போ ராட்டம் வெ டித்ததோடு மட்டுமில்லாமல், உலகநாடுகளை சேர்ந்த பல இணையதளவாசிகள் #JusticeForAisha என்கிற ஹாஸ்டேக் மூலம் கருத்துப்பதிவிட்டு வந்தனர்.

அ திர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தில் கு ற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட பின்னர், சோமாலியாவின் வடக்கு கடற்கரையில் உள்ள பொசாசோ நகர சதுக்கத்தில் அப்திபாதா அப்திரஹ்மான் வர்சமே மற்றும் அப்திசாகூர் முகமது டிஜ் ஆகியோருக்கு இன்று பொதுவெளியில் து ப்பாக்கியால் சு ட்டு ம ரண த ண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கு ற்றவாளியாகக் கருதப்பட்ட வார்சாமின் சகோதரர் அப்திசலம் அப்திரஹ்மானும் ம ரண த ண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக அவரது வழக்கு மறு மதிப்பீடு செய்யப்பட உள்ளது.