28000 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களை ஏலத்தில் விட தயாராகும் அரசாங்கம்!!

வாகனங்களை ஏலத்தில்..

கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 28000 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்களை ஏலத்தில் விடவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கிடைக்கும் பணத்தை பொது மக்களின் தேவைக்காக பயன்படுத்த தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 28000 இலட்சம் ரூபாய் செலவிட்டு கடந்த அரசாங்கத்தினால் கொள்வனவு செய்த பல வாகனங்கள் இன்னமும் ஒப்படைக்கப்படக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அந்த வாகனங்களை அரசாங்கக்திற்கு பெற்றுக் கொள்வதற்காக உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன நோக்கத்திற்காக மக்கள் பணத்தை செலவிட்டு வாகனம் கொண்டு வரப்பட்டதென விசாரணை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நடு வீதியில் இ ளைஞன் ஒருவருக்கு நடந்த வி பரீதம் : பொ லிஸார் தீ விர வி சாரணை!!

யாழில்..

யாழ். கைதடி பகுதியில் இ ளைஞர் ஒ ருவர் மீ து அ டையாளம் தெ ரியாத கு ம்பலொன்று ச ரமா ரியாக அ டித்து உ தைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ச ம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவிலிருந்து யாழிற்கு பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக குறித்த இ ளைஞன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதன்போது குறித்த பே ருந்தினை கைதடி பகுதியில் வைத்து வ ழிம றித்து 15 பே ர் கொ ண்ட கு ழுவொன்று,

இ ளைஞனை பேரு ந்தில் இ ருந்து இ றக்கி ச ரமாரியாக அ டித்துள் ளது. குறித்த இ ளைஞன் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ச ம்பவம் தொடர்பில் பொ லிஸார் தீ விர வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவ தை கொ டூரம் : அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவ தை சம்பவங்கள் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகிடிவதை குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

பகிடிவ தையினால் பா திக்கப்பட்ட மா ணவர்கள் சென்று இந்த ஆணைக்குழுவில் முறையிட முடியும் என்று உயர்கல்வி அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களால் முதலாம்தர மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட ஒருசில அநாகரிக பகிடிவ தை செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதனையடுத்து சில மாணவர்களுக்கு அந்த பல்கலைக்கழகம் இடைக்காலத் தடையை விதித்த அதேவேளையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளும் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த வருடத்தில் 2000 மாணவர்கள் பகிடிவ தை காரணமாக பல்கலைக்கழக படிப்பினை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும், இதன் காரணமாக பகிடிவ தை குறித்த வி சாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அரசாங்கம் நிறுவியிருப்பதாகவும் கூறினார்.

“மிகவும் அ ச்சமடையும் வகையில், ப யங்கரமாகவும், சூசுமமாகவும் பகிடிவ தை மேற்கொண்ட காரணத்தினால் இந்த நாட்டு மாணவர்கள் சுமார் இரண்டாயிரம் பேர்வரை கடந்த வருடத்தில் மட்டும் அரச பல்கலைக்கழகங்களில் இருந்து இடைவிலகியுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இந்த அறிக்கையை நான் முழுமையாக ஏற்கமாட்டேன். ஆகவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஒருவர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பகிடிவ தை காரணமாக பல்கலைக்கழகங்களில் இருந்து விட்டுச்சென்ற மாணவர்களுக்கு உதவிசெய்வதற்காகவும், பா திக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் விசாரணை செய்வதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பகிடிவ தை காரணமாக பல்கலைக்கழகங்களில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு முழுமையாக பா துகாப்பு உறுதிப்படுத்தல் வழங்கப்படும் என்பதுடன், அவ்வாறு மாணவர்களைப் பா துகாக்க முடியாத அரசாங்கம் ஆட்சியில் இருந்தும் பயனில்லை. அதனால் ஆணைக்குழுவுக்கு சென்று பா திக்கப்பட்ட மாணவர்கள் முறையிடலாம்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சர்வமதத் தலைவர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இருக்கின்றனர். ஆணைக்குழுவில் மாணவர்கள் முறையிடலாம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.

சாரதி அனுமதி பத்திரம் பெற தேவையான வைத்திய பரிசோதனை வசதி இரு வாரத்திற்குள்!!

சாரதி அனுமதி பத்திரம்

வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது தேவையான வைத்திய பரிசோதனையை அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கான வசதிகள் இரு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம குறிப்பிடுகையில், சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு இந்த வைத்திய பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

வெரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கும் சேவை முறையான வகையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் மனித நேயமிக்கவர்களின் செயல் : முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட வயோதிபர்!!

வவுனியாவில்..

அநாதரவாக நீண்ட நேரமாக தனியார் வங்கி முன்பாக நின்ற முதியவர் ஒருவர் மீட்கப்பட்டு சமூக சேவை திணைக்களத்தின் உதவியுடன் சிவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் முன்பாக நீண்டநேரமாக தனிமையில் நின்றுகொண்டிருந்த, காலி – பரகொடகம பகுதியைச் செர்ந்த 76 வயதுடைய விஜய குணசிங்க என்ற வயோதிபரே இவ்வாறு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரனால் மாவட்ட சமூகசேவை திணைக்களத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.சீனிவாசனால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நோயாளர் காவுவண்டி மூலம், குறித்த முதியவர் அழைத்து செல்லப்பட்டு சிவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நியமனம்!!

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நியமனம்

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் சுப்பையா அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் இடம் இருந்து இதற்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

வவுனியாவில் பல பாடசாலைகளில் அதிபராகவும் வவுனியா தெற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி கடந்தமாதம் ஓய்வு பெற்ற நிலையிலேயே வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் விரைவில் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

300 பயணிகளுடன் புயலில் சிக்கிய விமானம் : நடுவானில் க தறி அ ழுத பெண் : விமானி எடுத்த அ திரடி முடிவு!!

நடுவானில்..

ஸ்பெயினிலிருந்து நெதர்லாந்து பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திலே தரையிறங்கியுள்ளது.

300 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் யூரோபா விமானம் மாட்ரிட்டில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு நேற்று மதியம் 3 மணிக்குப் பிறகு புறப்பட்டுள்ளது.

சியரா புயலில் சி க்கிய விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பலமுறை தரையிறங்க முயன்றபோது பயணிகள் தங்கள் உ யிருக்கு அ ஞ்சி க த்திய தி கிலூட்டும்  காட்சிகள் வெளியாகியுள்ளது.

விமானம் ஐந்து முறை ஆம்ஸ்டர்டாமில் தரையிறங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானி இறுதியில் அவர்கள் புறப்பட்ட விமான நிலையத்திற்குத் திரும்ப முடிவு செய்தார், மீண்டும் மாட்ரிட்டில் விமானம் பா துகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

வெளியான வீடியோவில், சியரா புயலின் ப லத்த காற்றில் சி க்கிய விமானம், நடுவானில் மேழும் கீழும் ப யங்கரமாக கு லுங்குகிறது. விமானத்தில் பயணித்த பெ ண் ஒருவர் உ யிர் ப யத்தில் அ லறி ப யங்கரமாக அ ழுகிறார்.

சம்பவம் குறித்து ஏர் யூரோபாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, மோ சமான வானிலை காரணமாக மாட்ரிட்டில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானம் யுஎக்ஸ் 1093 ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை, அதனால் மீண்டும் மாட்ரிட் திரும்பியது.

‘பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர் மற்றும் மறுநாள் ஆம்ஸ்டர்டாம் பயணிப்பதற்கான மாற்று வழிகள் எங்கள் ஊழியர்களால் நிர்வகிக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.

சியாரா புயலால் மணிக்கு 93 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் ஐரோப்பா முழுவதும் விமானங்களின் சேவை கடுமையாக பா திக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர், பர்மிங்காம் மற்றும் பிராங்பேர்ட் உள்ளிட்ட விமான நிலையங்களில் பல விமானங்கள் ஆ பத்தான முறையில் தரையிறக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்த ம னைவியை சு ட்டுக் கொ ன்ற க ணவன் : இ றப்பதற்கு முன்னர் பேசிய வார்த்தை!!

வீடியோ அழைப்பில்

இந்தியாவில் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்த ம னைவியை க ணவன் சு ட்டுக் கொ ன்ற ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் குருகிராமை சேர்ந்தவர் சுனில் கோத்ரா.

இவர் மனைவி முனேஷ். முனேஷ் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பில் உள்ளார். முனேஷ்க்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக அவர் கணவர் சுனிலுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

அவர் அடிக்கடி கட்சி விடயம் தொடர்பாகவும், உறவினர்களிடமும் போன் பேசினால் கூட சுனில் சந்தேகப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு தனது சகோதரியுடன் வீடியோ அழைப்பில் முனேஷ் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுனில் ம னைவியின் மா ர்ப்பு ப குதியை நோக்கி து ப்பாக்கியால் இருமுறை சு ட்டார்.

வ லியால் து டித்த முனேஷ், க ணவர் தன்னை சு ட்டுவிட்டார் என சகோதரியிடம் கூறியபடியே உ யிரை வி ட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் முனேஷ் வீட்டுக்கு வந்து சடலத்தை கைப்பற்றினார்கள்.

பின்னர் பி ரேத ப ரிசோதனை செய்யப்பட்ட உ டல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பொலிசார் கூறுகையில், உரிமம் பெற்று வைத்திருந்த து ப்பாக்கியால் சுனில், மனைவியை சு ட்டு கொ ன்றுள்ளார். த லைம றைவாக உள்ள அவரை தே டி வருகிறோம் என கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் அ ச்சத்தால் உறவினர்கள் இல்லாமல் திருமணம் செய்துகொண்ட ஜோடி!!

சீன ஜோடி,

கொரோனா வைரஸ் அ ச்சத்தால் ஒரு சீன ஜோடி, உறவினர்களை அழைக்காமல் வீட்டுக்குள்ளேயே திருமணம் செய்துள்ளனர். உலகையே அச் சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒவ்வொரு நாளும் ப லி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,

வெளியில் செல்வதற்கே சீன மக்கள் அ ச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு ஜோடி, தங்களது திருமணத்தை எளிமையாக வீட்டில் நடத்தியுள்ளனர்.

கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தை சேர்ந்த ஜாங் லாங் மற்றும் சென் சியாவோ என்கிற ஜோடி, கடந்த சில மாதங்களுக்கு முன் 50 மேஜை விருந்து, 20 திருமண கார்களை முன்பதிவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸின் தீவிரத்தால், திருமணம் உள்ளிட்ட சடங்குகளை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில், ஆடம்பரத்தை ரத்து செய்துள்ளனர்.

அவர்களுடைய திருமணத்தில் பெற்றோர் உட்பட 6 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மணமகளின் தாய் புகைப்பட கலைஞராக உருவெடுத்திருந்தார். திருமணம், சில நூறு யுவான்கள் செலவில் எளிமையான முறையில் வீட்டில் நடந்தேறியுள்ளது.

கல்லூரி வளாகத்தின் முன் உ யிருடன் பெ ட்ரோல் ஊ ற்றி எ ரிக்கப்பட்ட பே ராசிரியை உ யிரிழப்பு!!

பே ராசிரியை

ஒருதலைக் காதல் விவகாரத்தில் உ யிருடன் பெ ட்ரோல் ஊ ற்றி எ ரிக்கப்பட்ட கல்லூரி வி ரிவுரையாளர் இன்று மருத்துவமனையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வி ரிவுரையாளராக பணிபுரிந்து வந்த அங்கிதா பிசுடே (25) என்பவர், கடந்த திங்கட்கிழமையன்று காலை 7.15 மணியளவில் தனது கல்லூரி வளாகத்தின் முன் ம ர்ம ந பரால் பெ ட்ரோல் ஊ ற்றி எ ரிக்கப்பட்டார்.

அவருடைய அ லறல் ச த்தம் கேட்டு ஓ டிவந்த பொதுமக்கள் வேகமாக மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்ட பொலிஸார், சம்பவம் நடைபெற்ற அன்றே விக்கி நாக்ரலே (27) என்கிற இளைஞரை கைது செய்தனர். பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்கி ஏற்கனவே திருமணமாகி, 7 மாத குழந்தைக்கு தந்தை என்பதால், அவருடைய காதலை அங்கிதா நிராகரித்துள்ளார்.

அப்படி இருந்தும்கூட, அவர் 3 மாதங்களாக அங்கிதா செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் எ ரிச்சலடைந்த அங்கிதா அவரை தி ட்டியுள்ளார்.

அதற்கு ப ழிவாங்கும் விதமாகவே விக்கி, பெ ட்ரோல் ஊ ற்றி கொ லை செய்ய முயற்சித்தது வி சாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் 40 சதவீத தீ க்கா யங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அங்கிதா சிகிச்சை ப லனின்றி மருத்துவமனையில் உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாசமாக வளர்த்த ம களையும், ம கனையும் கொ ன்றுவிட்டு ரயில்முன் பா ய்ந்த த ந்தை!!

பாசமாக வளர்த்த..

அதிக மன அ ழுத்தத்தை எதிர்கொண்ட டெல்லியை சேர்ந்த த ந்தை ஒருவர், பாசமாக வளர்த்த தனது இ ரண்டு கு ழந்தைகளையும் கொ ன்றுவிட்டு ர யில்முன் பா ய்ந்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த 44 வயதான மதுர் மலானி என்பவர் தனியார் காகித தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரூபாலி என்கிற மனைவியும், 14 வயதில் சமிக்ஷா என்கிற மகளும், 6 வயதில் ஷ்ரேயன்ஸ் என்கிற மகனும் இருந்தனர்.

மலானி பணிபுரிந்து வந்த தொழிற்சாலை 6 மாதங்களாக மூடப்பட்டு இருந்ததால், அதிக மன அ ழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். குடும்பத்தை அவருடைய பெற்றோரே கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் ரூபாலி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டார். மாலை 6.45 மணியளவில் வீடு திரும்பிய அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், வீட்டு உரிமையாளரிடம் மாற்று சாவியை வாங்கிக்கொண்டு கதவை திறந்துள்ளார்.

அப்போது அவருடைய இரண்டு கு ழந்தைகளும் ப டுக்கையில் இ றந்த நி லையில் கி டந்துள்ளனர். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரிடம் வி சாரணை மெற்கொண்டபோது, க ணவரின் பொறுப்பிலே கு ழந்தைகளை ஒப்படைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் மாலை 5.40 மணிக்கு ஹைதர்பூர் மெட்ரோ நிலையம் அருகே ஒருவர் த ற்கொ லை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் வந்திருந்தது. அதன்பேரில் அங்கு சென்ற பொலிஸார், உ டலை கைப்பற்றி வி சாரணை மேற்கொண்ட போது, மதுர் மலானி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கு ழந்தைகளை கொ ன்றுவிட்டு மதுர் மலானி த ற்கொ லை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கா தலியுடன் தையல் கடைக்கு சென்ற இ ளைஞன் ப ரிதாபமாக ம ரணம்!!

இ ளைஞன்

மாத்தறை ஊருபொக்க பிரதேசத்தில் பெரலபனாத்தர நகரில் தையல் கடை ஒன்றில் க த்தரிக் கோ லால் கு த்தி இ ளைஞர் ஒ ருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ச ம்பவம் இ ன்று காலை நடந்துள்ளது. தெனியாய கீரவெல்கம விலபட சந்தி பகுதியை சேர்ந்த 21 வ யதான அட்டிமாகொட பத்திரனகே கசுன் தனஞ்ஜய என்ற இ ளைஞனே இ வ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இ ளைஞன் தை யல் க டையில் காற்சாட்டை ஒன்றை தைக்க கொடுத்துள்ளார். அதற்கான கட்டணத்தையும் முன் கூட்டியே செலுத்தியுள்ளார். காற்சட்டை பெற்றுக்கொள்ள தனது கா தலியுடன் கடைக்கு சென்றிருந்த போது, அது தைக்கப்படவில்லை பின்னர் தருவதாக க டையின் உ ரிமையாளர் கூறியுள்ளார்.

அப்போது க டை உ ரிமையாளருக்கும் இ ளைஞனுக்கும் இடையில் வா க்குவா தம் ஏ ற்பட்டுள்ளது. வா க்குவாதம் மு ற்றியதை அடுத்து க டையின் உ ரிமையார் அ ங்கிருந்த க த்தரி கோ லை எடுத்து இ ளைஞனின் மா ர்பில் கு த்தியு ள்ளார்.

வ லி தா ங்க மு டியாது இ ளைஞன் ஓ டி செ ன்று வீ தியில் வி ழுந்துள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து இ ளைஞனை சுவசெரிய அ ம்பியூலன்ஸ் மூலம் ஊருபொக்க வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளனர்.

வை த்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இ ளைஞன் இ றந்துவிட்டதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் தர்ஷனுக்கு வந்த அதிர்ச்சி தீர்ப்பு!!

பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன். இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சினிமாவில் நடிக்கவிருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருடைய காதலி சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து தர்ஷனும் முன்பிணைக்கு நீதிமன்றம் போக, தற்போது தர்ஷனுக்கு முன்பிணை வழங்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். இது அவர் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகின்றது.

தீவிரமடையும் கொரோனா வைரஸ் : இலங்கை முழுவதும் கண்காணிக்கப்படும் 1600 பேர்!!

கொரோனா வைரஸ்

சீனாவின் கொரோனா வைரஸால் பா திக்கப்பட்ட இடங்கள் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து இலங்கைக்குள் வந்த சுமார் 1600 பேர் பொது சுகாதார பரிசோதகர்களால் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பட்டுள்ளனர்.

இதனை தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். சீனாவில் இந்த தொற்று ஏற்பட்டிருந்த இடங்களில் இருந்து சுற்றுலாப் பணியகத்தில் இலங்கையில் தொழில்புரிவோரும் வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பொது சுகாதார பரிசோதகர்களால் உன்னிப்பாக கண்காணிப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுளளார். இதுவரை சந்தேகத்துக்குரிய 15 பேர் சிகிச்சை வழங்கப்பட்டு வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை வழங்கப்பட்ட சீன பெண் இன்னும் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

எனினும் அவரை வைத்தியசாலையில் இருந்து விடுவிப்பதற்கான தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வளர்ப்பு மகனை கொ லை செய்த வழக்கு : விசாரணையில் இருந்து த ப்பிய தம்பதி!!

கொ லை செய்த வழக்கு

தத்தெடுத்த மகனையே கொ லை செய்த பிரித்தானிய தம்பதியை மனித உரிமைகள் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியாது என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு லண்டனில் குடியிருக்கும் காவல்ஜித்சிங் மகேந்திரசிங் ரைஜாதா(30) மற்றும் ஆர்தி திர்(55) ஆகியோர் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் உள்ள தங்கள் தத்தெடுத்த குழந்தையை கொ லை செய்ய ஏற்பாடு செய்ததாக கு ற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆர்தி மற்றும் அவரது கணவர் ஆகியோர் இந்தியாவில் ஒரு வாடகை கொ லையாளியை ஏற்பாடு செய்து ஆர்தி தத்தெடுத்துள்ள மகனை கொ ல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், விசாரணைக்காக காவல்ஜித்சிங் மற்றும் ஆர்தி தம்பதியை ஒப்படைக்க முடியாது என பிரித்தானிய நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

பிரித்தானிய நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்புக்கு எதிராக இந்திய அரசாங்கம் மேல்முறையீட்டு செய்தது. ஆனால் அந்த முயற்சியில் இந்திய அரசாங்கம் தோல்வியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபால் செஜனி என்ற தமது 11 வயது வளர்ப்பு மகனை கொ லை செய்வதன் மூலம் சுமார் 150,000 பவுண்டுகளை காப்பீடு தொகையாக பெறலாம் என்ற ஆர்தியின் திட்டமே தற்போது, அவரது கணவர் காவல்ஜித்சிங்கை இரட்டைக் கொ லை வ ழக்கில் சிக்க வைத்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கேஷோட் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் பத்திரிகையில் லண்டனுக்கு அழைத்து வர ஒரு குழந்தையை தத்தெடுக்க இருப்பதாக விளம்பரம் ஒன்றை ஆர்தி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆர்தி கோபால் செஜனி என்ற சிறுவனை தத்தெடுக்க முடிவு செய்தார், மட்டுமின்றி உடனடியாக கோபால் பெயரில் காப்பீடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு கோபால் மற்றும் அவரது சகோதரியின் கணவர் கர்தானி ஆகிய இருவரும் ராஜ்கோட்டுக்கு விசா தொடர்பில் விசாரிக்க சென்றுள்ளனர்.

அப்போது திடீரென்று அ டித்த கு ம்பல், கர்தானியை கொ டூரமாக அ டித்துவிட்டு கோபாலுடன் மா யமானது. ஆனால் கோபால் கா யங்களுடன் மீ ட்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்தார்.

மட்டுமின்றி, சிகிச்சையில் இருந்து வந்த கர்தானியும் ஒரு மாதத்திற்கு பின்னர் ம ரணமடைந்தார். மேலும், கோபாலின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காப்பீடு தொகை வழக்கு விசாரணை காரணமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த கொ லைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், பிரித்தானியர்களான காவல்ஜித்சிங் மற்றும் ஆர்தி தம்பதிகளே காப்பீடு தொகைக்காக கோபாலை கொ லை செய்ததும், கார்தானி கொ ல்லப்பட்டதும் என உறுதி செய்தனர்.

14 வயது சி றுமியை திருமணம் செய்தது செல்லும் : நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி : கலங்கும் பெற்றோர்!!

14 வயது சி றுமி..

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஷரியத் சட்டத்தின் படி 14 வயது சிறுமி, அவருக்கு அது முதல் மாதவிடாய் சுழற்சியாக இருந்தாலும் திருமணம் செய்து கொண்டால் அது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெற்றோரை க லங்க வைத்துள்ளது.

சிந்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சிந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் யூனுஸ், நஹினா மஷி தம்பதி. இவர்களின் மகள் ஹுமா யூனுஸ்(14).

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல் ஜப்பார் என்பவர் கிறிஸ்தவரான ஹுமாவை க டத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து, வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, சி றுமியின் பெற்றோர் சிந்து மாநில உயர் நீதிமன்றத்தில் சி றுமியின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கைக் கடந்த 3 ஆம் திகதி விசாரித்த நீதிபதிகள் இக்பால் கல்ஹூரோ, இர்சத் அலி ஆகியோர் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்பட்டி இந்த திருமணம் செல்லுபடியாகும் எனக் கூறித் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தபாசும் யூசுப் கூறுகையில், இந்த திருமணம் கடந்த 2014 ஆம் ஆண்டு சிந்து மாநில குழந்தைகள் திருமண தடுப்புச் ச ட்டத்துக்கு வி ரோதமாக இருக்கிறது.

18வயதுக்கு உட்பட்ட இந்து, கிறிஸ்தவ பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த சிறுமிக்கு முதல் மாதவிடாய் சுழற்ச்சி வந்திருந்தாலும் அந்த திருமணம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், சிறுமியின் வயதை ஆய்வு செய்ய காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொலிஸாரோ அப்துல் ஜப்பாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். மேலும், சிறுமியின் வயதை உறுதி செய்யும்வரை சிறுமியை கணவருடன் சேர்க்கக் கூடாது எனக் கோரியுள்ளோம்.

ஆனால், பொலிசார் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துவிடுவார்கள் என சி றுமியின் பெற்றோர் அச்சப்படுகின்றனர். இருப்பினும் சிறுமியின் பெற்றோர் தேவாலயம், பாடசாலை ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வயது குறித்த சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர் 2005 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தவர் என்ற தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.